ரஜினிக்கு அந்த உள்ளடி வேலையை கொடுத்தது யார்? துரைமுருகனை மட்டும் ஏன் குறிவைக்கனும்.? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 309

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 месяца назад +33

    நினைத்தேன் வந்தாய் நூறு வயது
    கேட்டோம் தந்தாய் கேள்விக்குப் பதிலு💯💯❤❤

  • @ssumayhi9532
    @ssumayhi9532 2 месяца назад +77

    கருணாநிதி சொத்து மட்டுமல்ல மற்ற அரசியல்வாதிகள் சொத்தையும் அரசுடமையாக்க வேண்டும்

    • @indiahindunadu
      @indiahindunadu 2 месяца назад +4

      அவ்ளோ சொத்தை என்ன பண்றது

    • @prabhakarraon2690
      @prabhakarraon2690 2 месяца назад +4

      தமிழ் நாட்டின் கடன்களை அடைத்து மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பத்திரக் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பாடப் புத்தக விலை உயர்வு ஆகியவற்றைத் திரும்பப் பெற ஏற்பாடுகள் செய்யலாம்.

    • @raghuramancn6192
      @raghuramancn6192 2 месяца назад +2

      ரஜினியும் துரைமுருகனும் சத்யராஜ் வடிவேலு போல. இது சிம்ரனுக்கு தெரியும்

    • @mirunallini3734
      @mirunallini3734 2 месяца назад +1

      ​@@indiahindunadu we can repay India's debt and our country becomes No.1 in all ways

    • @iraivan010
      @iraivan010 2 месяца назад +1

      செய்வாங்களா??

  • @gratitude1450
    @gratitude1450 2 месяца назад +84

    நல்லா ideas sir. கருணாநிதி சொத்து, வாரிசு சொத்து அரசுடமை ந‌ல்லது. அப்படியே பெரியார் சொத்துகள் அரசுடமை ஆகனும்.

    • @Karu7760
      @Karu7760 2 месяца назад +7

      தமிழ் நாடு சிங்கப்பூர் மாதிரி மாறிவிடும் .

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 месяца назад

      கட்டுமரத்தின் புத்தகங்களை எவனுமே சீண்டுவதே இல்லை
      அதனால் தான் இந்த ஜந்துக்கள் இந்த ஏற்பாட்டை செய்கின்றன என்று ஊருக்கே தெரியுமே
      சொறி நாய் 🐶🐕 கூட்டம்

    • @selvamm8458
      @selvamm8458 2 месяца назад +1

      👌👍💖

  • @selvarajselva9134
    @selvarajselva9134 2 месяца назад +41

    தமிழ்நாட்டை ஆண்ட முதல்வர்கள் ,அமைச்சர்கள் அனைவருடைய சொத்துக்களையும் அரசுடைமையாக்க வேண்டும்... ❤❤ இந்தியா முழுவதும் செய்ய வேண்டும்❤

    • @PrasamGottur
      @PrasamGottur 2 месяца назад +4

      சொத்துகளை அரசுடமை ஆக்கினால் எவனும் அரசியலுக்கு வர மாட்டான்.

    • @jackyjacky7821
      @jackyjacky7821 2 месяца назад +2

      ​@@PrasamGotturஉண்மை தான் 😂😂

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr 2 месяца назад

      Correct.modiji,Amit shah,nirmala ,Naidu avargalai sothaoyum parimudal seidal naadu nalla irukkum
      Adaaniuym adanguvar😊

    • @ChandranChandran-y2c
      @ChandranChandran-y2c Месяц назад

      9a0​@@PrasamGottur

  • @vincymaharajan8259
    @vincymaharajan8259 2 месяца назад +13

    "கருணாநிதி எனும் பெண்ணாசை" தலைப்பு சூப்பராக இருக்கும்

  • @rajagopaln7406
    @rajagopaln7406 2 месяца назад +48

    இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.. நாம் தமிழர் 🐅🇰🇬🔥👍

  • @teddygaming1340
    @teddygaming1340 2 месяца назад +28

    வணக்கம் குசும்பு ஆசான்களே ❤❤❤❤

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 2 месяца назад +24

    து.மு துரைமுருகன் அல்லது துணைமுதல்வர் நன்றாக பொருந்துகிறது.

  • @Kathir-ti8hq
    @Kathir-ti8hq 2 месяца назад +17

    Great 👌👌🌹🌹🌹🌹🌹👌👌

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 месяца назад +13

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @படுகை
    @படுகை 2 месяца назад +5

    சகோதரர்கள் இருவருக்கும் வணக்கம்!
    உங்கள் பங்குக்கு தலைப்பைத்தந்தீர்கள்.
    நானும் ஒரு தலைப்புத்தருகிறேன்.
    "திராவிடத்திரு.........." இத்தலைப்பை யாரும் பயண்படுத்திக்கொள்ளலாம்.வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 2 месяца назад +28

    சரியான திட்டம்..
    கருணாநிதி சொத்துக்கள் அரசுடமை..
    இருவருக்கும் நன்றி ஐயா..❤

    • @subramaniyamshankaran770
      @subramaniyamshankaran770 2 месяца назад +1

      Once upon a time Kalaignar said he had no property or assets. He had only one house and he had donated it to an eye hospital (charity). He had anticipated these bizarre demands for nationaling his hard earned assets.
      You can not out smart our good old Kalaignar. He is always one step ahead of you.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 месяца назад

      ​@@subramaniyamshankaran770
      ஆமாம் டா இந்த கட்டுமரம்
      With out ல் வந்து இன்று அந்த குடும்பத்தை உலக பணக்காரர்கள் வரிசையில் கொண்டு வந்தது எப்படி என்று ஊருக்கே தெரியும் நீ மூடு பன்றி 🐷
      மூடிட்டு போய் சுடலை க்கு Diaper மாற்றும் உன் குலத் தொழிலைப் பாரடா பன்னாடை

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer 2 месяца назад +11

    மண்டபத்தில் யாரோ எழுதி கொடுத்து இருக்காங்க.அடுத்து கலலஞர்என்னும் இமயம் அல்லது கலைஞர் ஒரு கலங்கரை விளக்கம் என்று நூல்எழுத தகுதி உள்ளவர் சைக்கோ மட்டுமே

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 2 месяца назад +11

    கருணாநிதி இறந்தவுடன், கோபாலபுரத்து வீட்டை அரசுடைமை ஆக்குவதாக சொன்னதுபோல் ஞாபகம். அது என்னவாயிற்று.........

    • @yellowlotus919
      @yellowlotus919 2 месяца назад

      😂😂

    • @gknataraj
      @gknataraj 2 месяца назад

      Unamai,,avare sonnar,thaan iranthuvittaal gopalapuram veettai,,ilavasa maruthuvamanaikkaaka,,koduppathaka ezhuthi vaithu vitten enru?
      Avaraasai niraivetrappadum enru nambhukiren,,,gyabhakapaduthinadarkku,,nanri?

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 месяца назад

      ​@@gknataraj
      யார் இந்த ஜந்துக்களா???
      எச்சில் கையால் காக்காய் விரட்டாத கும்பல்
      இவனுகளாவது சொத்துக்ளை பொது மக்களுக்காக எழுதுவதாவது
      கட்டுமரம் வெளியே போகும் போது பாக்கெட்டில் எந்த பணத்தையும் எடுத்து கொண்டு போக மாட்டான்
      தேவை ஏற்படும் போது அடுத்தவன் பாக்கெட்டில் இருந்து தான் எடுத்துக் கொடுப்பான்

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 месяца назад

      ​@@gknataraj
      யார் இந்த ஜந்துக்களா???
      எச்சில் கையால் காக்காய் விரட்டாத கும்பல்
      இவனுகளாவது சொத்துக்ளை பொது மக்களுக்காக எழுதுவதாவது
      கட்டுமரம் வெளியே போகும் போது பாக்கெட்டில் ஐந்து பைசா எடுத்து கொண்டு போக மாட்டான்
      தேவை ஏற்படும் போது அடுத்தவன் பாக்கெட்டில் இருந்து தான் எடுத்துக் கொடுப்பானே இந்த ஜந்து

  • @padmavenkatachalam4108
    @padmavenkatachalam4108 2 месяца назад +5

    ஆகா புதுமையான விளக்கம் லஞ்சம் இப்படித்தான் வாங்க வேண்டும் என சீனியர் அமைச்சரின் கொள்கை கோட்பாடு அருமையிலும் அருமை.

  • @krishnaswamysrinivasaragha5121
    @krishnaswamysrinivasaragha5121 2 месяца назад +15

    Super. நான் ஏற்கனவே எழுதியிருந்தபடி திருசக்தியாரின் கும்பகோணம் குஸும்பூ அருமையிலும் அருமை

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 2 месяца назад +1

      Both were very very comedies in reply. JAI HINFD.

    • @teddygaming1340
      @teddygaming1340 2 месяца назад +1

      அவரு தமிழக அரசியல் பத்திரிகை நடத்தியவர்

  • @teddygaming1340
    @teddygaming1340 2 месяца назад +36

    திரிசக்தியாருக்கு மிகவும் பிடித்த திருநாகேஸ்வரம் கோவில்ல இருந்து தான் இப்ப கமெண்ட் போடுறேன்

  • @srkusaaustralian
    @srkusaaustralian 2 месяца назад +6

    முட்டை பப்ஸ் தொடர்பான என் கேள்விக்கு பதில் சொன்னதற்கு ராவணா குழுமத்துக்கும், திரிசக்தியாருக்கும் நன்றிகள்💐💐🙏🙏

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 2 месяца назад +1

    ஐயா திரு ஏகலைவன் ஐயா திரு திருசக்தியார் இருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @ravis4136
    @ravis4136 2 месяца назад +7

    புத்தகம் எழுததும் தமிழ் அறிவு காலுக்கு இருக்கா யாராவது எழுதிய புத்தகமா

  • @annamdasan9007
    @annamdasan9007 2 месяца назад +9

    கலைஞர் சொத்து தமிழ் மக்களின் சொத்து அதை
    அரசு பொது உடைமையாக்குவோம்

  • @muthusamymanickam8734
    @muthusamymanickam8734 2 месяца назад +13

    ஆகப்பெறும் தியாகம்.அப்பா இந்நூற்றாண்டில் மக்களுக்கு வழங்கும் பெறும் சொத்து.த்தூ

  • @gopalakrishnancherukara2300
    @gopalakrishnancherukara2300 2 месяца назад +3

    😢கலைஞர் நூற்றாண்டு
    நூலகங்களுக்கு
    புத்தகங்கள் நிரப்ப இது ஒரு நல்ல வழி
    விலை போகாத கலைஞர் நூல்கள்
    நாட்டுடமை ஆக்குவது பதக்கங்கள் வாங்கும் சிலவு மிச்சம் இல்லையா ?

  • @arumugamm6040
    @arumugamm6040 2 месяца назад +3

    மீதமுள்ள இவர்களது ஆட்சி காலம் முழுவதற்கும் துரைமுருகன் அவர்களையே முதலமைச்சராக்கிவிட்டு இப்போதுள்ள முதலமைச்சர் ஓய்வெடுத்துக்கொண்டால் மிக சிறப்பாக இருக்கும்.

  • @devasusai
    @devasusai 2 месяца назад +2

    ஆழ்வு செய்து 50 ஆண்டுக்கு முன்பிருந்த பூர்வீக சொத்தை விட்டுவிட்டு, நேர்மையான வருமானத்தை தவிர்த்து, மற்ற அனைத்தையும் நாட்டுடைமையாக்க வேண்டும்.

  • @JeganG..54558
    @JeganG..54558 2 месяца назад +16

    திருசக்தியாரே தமிநாட்டுல இருந்து இந்தோனேஷியாக்கு ரயில் ஏதும் இருந்த சொல்லுங்க ரெண்டுபேரும் கிளம்புவோம் 😎😎😎நா இப்போவே சொல்லிடுறேன் என்கிட்ட காசு இல்லை 😂😂😂

  • @gkrishnamurthy9248
    @gkrishnamurthy9248 2 месяца назад

    நாடக எழுத்தாளர் கலைமாமணி ஜீகே நண்பன் சுந்தர்ரான்அவர்களுக்கு வணக்கம் உங்கள் நகைச்சுவை கலந்த பதில்கள் மிக அருமை ஜீகே

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 2 месяца назад +1

    TOO GOOD TRISAKTHIYAR & EKALAIVAN ANALYSIS 🇮🇳🙏🇮🇳😁😁😁ENJOYABLE 👍👍👍

  • @kumarasivana
    @kumarasivana 2 месяца назад

    நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்

  • @rubighathathevymahenthiran1457
    @rubighathathevymahenthiran1457 2 месяца назад +4

    எ வ வேலுவுக்கு புத்தகம் என்று எழுதிக் கொடுத்தாலும் வாசிக்கத் தெரியுமா ?
    என்று சந்தேகமாக உள்ளது

  • @kumarasivana
    @kumarasivana 2 месяца назад

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 2 месяца назад +1

    Thanks! Summa sola koodadhu, padu swarasyam, informative too! Adutha episode ai aavaludan edirpaarkum rasikai! Jai Hind! Jai Shriram!

  • @SundharSundhar-yn4vz
    @SundharSundhar-yn4vz 2 месяца назад +1

    எங்கள் ஊர் பள்ளிக்கட்டிட கட்டுமான வளர்ச்சிக்கு உதவிய ஐயா திரிசக்தியார் அவர்களுக்கு வாழத்துக்கள்.
    திருநாகேஸ்வரம் பாசுகரன்.

  • @Thangam-iz2ls
    @Thangam-iz2ls 2 месяца назад +5

    நக்கல் அரசனுக்கும் நையாண்டி மன்னனுக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉😅

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 2 месяца назад +2

    இந்த டிஜிட்டல் உலகத்தில் வான்கோழியைப் படித்து!!இன்புற வாய்ப்பு உள்ளதா?தமிழே வாசிக்க தெரியாது பலருக்கு.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 2 месяца назад +8

    ஆறெல்லாம் கள்ளானா அதுல நான் விழுந்து நீச்சலடிப்பேன்! நாடெல்லாம் பெண்ணானா நடுவே நான் இ௫ந்து பாத்து ரசிப்பேன் ! -இது ஒரு பழைய சினிமாப் பாடல்..

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 месяца назад +1

      ஆறெல்லாம் கள்ளானா அதுல நான் விழுந்து நீச்சலடிப்பேன்!
      ஐய... முட்டாளுதான் அப்பீடி பண்ணுவான்.. நானானா... எல்லாத்தியும் பாட்டல்லே அடைச்சி வித்து காசா பாப்பேன்...
      நாடெல்லாம் பெண்ணானா நடுவே நான் இ௫ந்து பாத்து ரசிப்பேன் !
      எல்லாரையும் வெளிநாட்டுக்கு வித்து ஃபாரின் அக்கவுண்ட்டே ரொப்பிப்பேன்..

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 месяца назад

      அதைத் தானே இந்த திராவிட கும்பல் தமிழ் நாட்டில் செய்கிறது
      நாடு முழுவதும் சாராய ஆலையை திறந்து விட்டு தினமும் ஒரு விழா எடுத்து பெண்களை அரைகுறை ஆடையுடன் ஆடவிட்டு கறுப்பு கண்ணாடி போட்டு கொண்டு ரசித்து பார்த்து சிரித்த ஜந்து தானே இந்த கட்டுமரம்
      இந்த நாதாரி நாய் 🐶🐕 கள் ஆட்சி யில் இதெல்லாம் நடக்காமல் இருந்தால் தான் ஆச்சரியமே

  • @balakrishnankrishnan9772
    @balakrishnankrishnan9772 2 месяца назад +1

    பழுக்கவே இல்லை ஐயா!!!!!

  • @jayakumar5233
    @jayakumar5233 2 месяца назад +2

    Wishing your friendship 🎉and a good combo sir

  • @Sathees2024
    @Sathees2024 2 месяца назад +4

    துரைமுருகன் துனை முதல் அமைச்சராக வரனும் தமிழன் வர வேண்டும்

  • @vengadessins9947
    @vengadessins9947 2 месяца назад +2

    நானும் அதைத்தான் நினைத்தேன், மூன்றாவது படித்த இவர் எப்படி எழுதினார். நீங்கள் சொல்வது போல் சில ஆண்டுகள் கடந்து உண்மை வெளிவரும்...

  • @ganeshv5590
    @ganeshv5590 2 месяца назад

    Useful debate. It's better than watching main stream media debates

  • @PrasamGottur
    @PrasamGottur 2 месяца назад +1

    அரசு ஊழியர் லஞ்சம் வாங்குவதற்கு பதிலாக பிச்சை எடுக்கலாம் என்றால், அரசியல்வாதி அரசு சொத்துக்களை சுரண்டி ஊழல் செய்தால் குடும்பத்துடன் சிறையில் போடலாமா?

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 2 месяца назад +4

    கட்டுமரம் தமிழ் இனத்தின் பன்னாடை மட்டுமே

  • @saisivapoo7536
    @saisivapoo7536 2 месяца назад +2

    2026 சட்டமன்றத் தேர்தலோடு திமுகவின் மூத்த அமைச்சர் ஒருவர் அரசியல் விட்டு விலகுகிறார் இதை கூட்டணி கட்சியில் உள்ள 50 வருட அரசியல் தலைவர் ஒருவரிடம் இடம் கூறியிருக்கிறார் !

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Месяц назад

    சூப்பர் நண்பர்களே.... 😛😛😛😛

  • @ThanarajMarkandu
    @ThanarajMarkandu 2 месяца назад +1

    Both combination the best

  • @anandeditz4354
    @anandeditz4354 2 месяца назад +1

    ஏகலைவன் அப்பா திரிசக்தியார் ஐயா நீங்க சொல்றது உண்மைதான் ஆனாலும் ஒவ்வொரு மந்திரிகளும் இப்படி கதை எழுதிக் கொண்டு இருந்தால் அரசு நிர்வாகத்தில் எப்படி ஈடுபட முடியும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @narayanasamy3594
    @narayanasamy3594 2 месяца назад +1

    ஐயா;இரு ஆசான் அவர்களுக்கும் வணக்கம் 🙏.

  • @ShariffaBanu-uf9zh
    @ShariffaBanu-uf9zh 2 месяца назад +3

    திருநெல்வேலிமருத்ததுவகல்லுரிமருத்துவமனைஅருகில்உள்ளகாமராஜரால்கட்டப்பட்டஹவுஸிங்போர்டுகாலணிஇன்னும்நிலையாககாணப்யடுகிறது 27:25

  • @ElaiyaRaja-g8s
    @ElaiyaRaja-g8s 2 месяца назад

    மக்களுக்கும் அதிகாரத்திற்கும் முதலாளிக்குமான ....நேரடி மோதல் ஏற்படும்வரை....அரசியல் அரசு இப்படித்தான் இருக்குமா?

  • @lemurika-kumaritamizh2776
    @lemurika-kumaritamizh2776 2 месяца назад

    துரை முருகன் மகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும்.

  • @veerakrishnan1227
    @veerakrishnan1227 2 месяца назад +2

    திரிசக்தியார் அவர்களுக்கு ஒரு சிறிய கேள்வி?
    இவங்களுக்கு புத்தகம் எழுதி கொடுக்க எத்தனை பேர் கொண்ட குழு உள்ளது? அவர்களுக்கு ஊக்க தொகை 200 தானா?

  • @ram2ravanan987
    @ram2ravanan987 2 месяца назад +6

    திரிசக்தி யாரே அந்த முட்டை பப்ஸ் ...தங்க முட்டையாக சாப்பிட்டால் கூட இவ்வளவு காசு வராதே....
    நம்மளை கூமுட்டையாக நினைத்து விட்டார்கள்

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 2 месяца назад +4

    உயிர் காக்கும் பாதைகள்.

  • @Maanu1111
    @Maanu1111 2 месяца назад +7

    இந்தபாட்டைநீர்எழுதியதுதானே பின்னமண்டபத்துலயாராவதுஎழுதிக்கொடுத்தார்களா?என்னுடையதுதான்என்னுடையதுதான்என்னுடையதுதான்அய்யா!😅😅😅😅😢😢😢😢😂😂😂🎉🎉🎉🎉

  • @pandurangankannan4318
    @pandurangankannan4318 2 месяца назад +1

    ஐயா திருசத்தியாரே ராவணா மக்கள் மன்றமே இந்த அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 19 மாதங்களாக அவர்களுக்கு உண்டான பணப்பலன் தரவில்லை அதை பற்றி மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கும் நன்றி

  • @narayanankv7923
    @narayanankv7923 2 месяца назад

    Duraiyothanan. Your. Comment. Is. True. Thagaramudi. Etc. Should. Be. Jailed. Immiatly

  • @saravanansathyanathan3664
    @saravanansathyanathan3664 2 месяца назад +3

    துரைமுருகன் ரஜினிகாந்த் சமாச்சாரம் வடிவேல் காமெடி தான் தெரிகிறது அவர் என் குடும்பத்தை கேவலமாக பேசுவார் நான் அவர் குடும்பத்தை மிகவும் கேவலமாக பேசுவேன்

  • @dhamodaranp5141
    @dhamodaranp5141 2 месяца назад

    ரஜினியின் ரசிகர்நான் என்பதில் கவளை படுகிறேன்

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 2 месяца назад

    Good speech, sema brother

  • @manoharanrenga1317
    @manoharanrenga1317 2 месяца назад

    Very good comments sir

  • @sakthivelchinnannan3580
    @sakthivelchinnannan3580 2 месяца назад +1

    இரன்டு‌விகடகவிகள்சிறப்பு

  • @raghuramant8507
    @raghuramant8507 2 месяца назад +1

    கோபாலபுரம் வீட்டை மருத்துவ மணையாக மாற்றுவேன் என்று சொன்னதாகக் கேள்வி???

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 2 месяца назад

    You guys are really bold..😮😮

  • @ElaiyaRaja-g8s
    @ElaiyaRaja-g8s 2 месяца назад

    ஒரு தனியார் முதலாளி ...நிறுவன சட்டம்...சம்பளம் ... உழைப்பு நேரம்...தேவை இல்லை என்றால் வேலேபாதுகாப்பு...பணக்காகிதம் அனைத்தையும் ஆர்பியை முதல் வஙகிகள் ...அத்தனை துறையும்
    வேலை தருவதாக ....கூறி ...தொழலிளிகளின் நேரம் உழைப்பு முழுவாழ்க்கையும் அடிமையாகாகி பயன்படுத்தி னால்...சம்பாதிப்பது வாழத்தான்..
    அதற்கும் வழியில்லை என்றால்..
    படித்த அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டும் சொகுசு வாழாக்கை வாழ உழைபாபவர்கள் கொத்தடிமை என்றால் ...எப்படி வாழ்வது?
    மக்கள் தேவை என்ன?
    வளம் மனிதவளம் உழைப்பு அனைத்தும்...சாமானியன் வாழ அல்ல...சாமானியனை சுரண்டி முதலாளியும் நிர்வாகமும் வாழ்வதற்கே என்றால்.. அறிவியல் தொழிற்நுட்பம்
    அரசியல் தொழிற்துறைகள் அனைத்தும் வியாபார லாப பண்க்குப்பைக்காக மட்டுமே என்றால்...நாடு பசியில் ஓர் நாள் பலகோடிபேர் நிற்கும் போது
    ..சூரையாடப்படும்...அதிகாரம் என்பது நடக்கும்...தனித்தனி பிரச்சினை மொத்தமாய் உருவெடுக்கும் நாளை தமிழ்நாடு சந்திக்கும்...
    தமிழ்தேசியம் புரியும்...
    அழிவின் அளவு அன்று ஒவ்வொரு தனிமனிதன் வாழ்வும் கேள்வி குறியாக நிற்கும்

  • @suriyam1954
    @suriyam1954 2 месяца назад +1

    LANJAM VAANGINA THAPPU.UZHAL PANNINA THAPPU ILLA.❤🎉😊😊😊

  • @prasannnaekambaramdevaraja4464
    @prasannnaekambaramdevaraja4464 2 месяца назад

    முதல்வர்

  • @venkatesan8724
    @venkatesan8724 2 месяца назад

    கொள்ளை அடிக்கலாம். மணல் கொள்ளை அடிக்கலாம். ஞாயமான தொழில் ஆக்கும்.

  • @padmavenkatachalam4108
    @padmavenkatachalam4108 2 месяца назад +9

    திராவிட மாடல் ஆட்சியே இன்பமாக இருக்கையில் கலைஞரின் நூல்களை வேறு படிக்க வேண்டுமா.??

    • @indiahindunadu
      @indiahindunadu 2 месяца назад +1

      அப்படி போடு

  • @thamizhmadhu
    @thamizhmadhu 2 месяца назад

    தமிழினத்தின் டிஸ்கோ சாந்தி

  • @govindhasamyk9254
    @govindhasamyk9254 2 месяца назад +5

    வணக்கம்
    திரிசக்தியாருடன் நான் பேசவேண்டும்

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 месяца назад

    I clearly understand ‘ezhuththaalrkal’ means ‘ghost writers’! I k ow solai sir.

  • @natarajmurthy2900
    @natarajmurthy2900 2 месяца назад +1

    Ravana Sir, pl. don't go to Pammal and Anakaputhur area, already 66 Route is in problem because of the road problem. Hope before 2026 it may be completed to face the election.

  • @gopalp8197
    @gopalp8197 2 месяца назад +1

    1) When there were some Misappropriations in Sasikala lead JJ'S governance during her first spell 1991-1996, Rajini raisen against JJ and condemned as " Tamilnadu could not be saved by God, if JJ came to power once again". Now, DMK'S governance as worst multiple times of 1996's. But, Rajini is admiring this present DMK'S., instead of condemning. ???
    2) Either Rajini should stand Neutral in politics or , if not, he should kept himself away from politics without uttering Agmark lies favouring evil DMK !!!

  • @balakrishnankrishnan9772
    @balakrishnankrishnan9772 2 месяца назад

    நாட்டுடமை ஆக்கும் விஷயம்!!! இது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கே!!!! நடக்குமா ஐயா!!!????

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 2 месяца назад

  • @shentilkumar6104
    @shentilkumar6104 2 месяца назад +2

    🙏🙏🙏🙏

  • @sumanireddy
    @sumanireddy 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @chandrusekar8161
    @chandrusekar8161 2 месяца назад +1

    Ravaana Ekalaivan welcome and Sundararaman welcome

  • @KrishnaMoorthy-no5qg
    @KrishnaMoorthy-no5qg 2 месяца назад

    26:00 சிறப்பு.

  • @sheelanarayanan696
    @sheelanarayanan696 Месяц назад

    எல்லா ஊழல்பணமும் அரசு கஜானா வில்.சேரவேண்டும்

  • @ElaiyaRaja-g8s
    @ElaiyaRaja-g8s 2 месяца назад

    கடன் இல்லாத மனிதன் இல்லை
    நோய்இல்லாத மனிநன் இல்லை
    போதை இல்லாத குடும்பம் இல்லை
    குற்றம் இல்லாத சமுதாயம் இல்லை
    திருட்டு இல்லாத
    ஊழல் இல்லாத
    லஞ்சம் இல்லாத
    உணவு இல்லாத
    இருக்க இடம் இல்லாத
    யாரும் இல்லாத
    திருட்டு கொலை இல்லாத
    நாடாக இருக்கிறதா?
    எப்படி நலலது நடக்கும்...
    வரலாற்று நெடுகிலும் பல நம் முன்னோர்கள் போதித்து
    உருவாக்க வாழ்ந்து காண்பித்தும்
    கேட்காத ...நாடு ...நாடா இல்ல சுடுகாடா மாறுமா?
    நூறுவருடமாக போசுபொருள் அதிகமாகிறது ..தீர்வு தான் இல்லை

  • @arulappumarisal166
    @arulappumarisal166 2 месяца назад

    👏👏👏👏👌🙏❤️

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 2 месяца назад +1

    தமிழ் காணொளியின் பெயரை ராவணாவை முதலில் மாற்றி
    ஆங்கிலத்தை பின்னுக்கு மாற்றினால் மகிழ்ச்சி அடைவோம்
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @Maanu1111
    @Maanu1111 2 месяца назад +5

    விலைபோகாதசரக்குக்குஎதுக்குஉரிமைத்தொகை

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 2 месяца назад +4

    பஞ்சாபில் இறந்து உயிர் பெற்ற தாத்தா இந்தியன் தாத்தா 2 ஆக இருக்குமோ?

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 месяца назад +1

      அவுரு துக்ளக்காம்..

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 2 месяца назад

    Rajinikanth
    Has talked criticized about Jayalalitha corruption also.

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 2 месяца назад +2

    Neengal solvathu unmai. Rajini suyanalavathi. Entha katchi aatchiyil irunthalum antha katchiyai paarattuvaru.

  • @VenkatachalamM-g2t
    @VenkatachalamM-g2t 2 месяца назад

    😊😊

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 2 месяца назад

    நேற்று இரவு அதாவது இன்று 27.8.24 காலை கனவில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்ததாக கண்டேன். இதற்கு அர்த்தம் என்ன? ஜெய் ஹிந்த்.

  • @archanasridhar4525
    @archanasridhar4525 2 месяца назад +1

    How to send questions for this show?

  • @govindanp8904
    @govindanp8904 2 месяца назад +4

    தி ராவிடமாடல்😅😅😅😅😅😅

  • @RLN-r8i
    @RLN-r8i 2 месяца назад +2

    மக்களை முட்டாள்கள் ஆக்குவதில் வல்லவர்கள்.

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 месяца назад +1

      ரொம்ப பாராட்டாதே....
      மக்கள் முட்டாள்கள் ஆகுவதில் வல்லவர்கள்.

  • @dhamodaranp5141
    @dhamodaranp5141 2 месяца назад

    ரஜினியின் ரசிகர்நான் இவருக்கு தேவையான அளவு என்பதில் கவளை

  • @duttagopalakrishnan3869
    @duttagopalakrishnan3869 2 месяца назад

    கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன்பே திருச்சியில் ஒரு கம்பெனியில் மணம்புரிந்து கொண்டால் வேலையினின்றும் விலகிக் கொள்கிறேன் என்ற ஒப்பந்த்துடன் வேலை செய்தவர்கள் உண்டு.

  • @raghavacharikrishnamachari1117
    @raghavacharikrishnamachari1117 2 месяца назад

    மக்கள்தொகையை பற்றி கவலைவேண்டாம்

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 2 месяца назад +10

    கருணாநிதி தன் கோபலபுரம் வீட்டை அரசு மருத்துவமனையாக்கவேண்டும் என எழுதிவைத்தார், அது நடந்ததா?

    • @senthilraj3842
      @senthilraj3842 2 месяца назад

      தயாளு செத்த பிறகு தான்னு எழுதி இருக்காம்

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 месяца назад

      ​@@senthilraj3842
      அதைக் கூட இந்த சுடலை இப்போது மாற்றி எழுதி இருப்பானே
      இவனுகளாவது சொத்துக்ளை பொது மக்களுக்காக எழுதுவதாவது
      இந்த கட்டுமரம் எச்சில் கையால் காக்காய் விரட்டாத ஜந்து
      சொறி நாய் 🐶🐕

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 месяца назад

      ​@@senthilraj3842
      அதைக் கூட இந்த நாதாரி நாய் 🐶🐕 சுடலை இப்போது மாற்றி எழுதி விட்டு இருப்பானே
      இவனுகளாவது சொத்துக்ளை பொது மக்களுக்காக எழுதுவதாவது
      எச்சில் கையால் காக்காய் விரட்டாத ஜந்து இந்த கட்டுமரம்
      சொறி நாய் 🐶🐕

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 месяца назад

      இந்த கட்டுமரம் கும்பல் எச்சில் கையால் காக்காய் விரட்டாத கும்பல் ஆயிற்றே இந்த ஜந்துக்கள் ஆவது சொத்துக்களைப் பொது மக்களுக்காக எழுதுவதாவது பரதேசி நாய் 🐶🐕 கூட்டம்

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 месяца назад +1

      @@senthilraj3842 ஓ! அப்படியா? அதிலும் ஏதாவது பொடி(கண்டிஷன்) வைத்திருப்பான் கருணாநிதி.

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 2 месяца назад +1

    பகை எப்படி சுவை ஆகும்? எதுகை மோனைல பேசறேன்னு போற போக்குல "பழுக்கல", "பகைச்சவை" ? இதெல்லாம் சங்க தமிழ்னு ஏதாவது நூ.. ல் எழுதிடுவாங்களோ? பயம்மா இருக்கு.

  • @Annathiru
    @Annathiru 2 месяца назад +1

    ஏகலைவனின் புனைப்பெயர் தான் வடிவேல் ராஜன் மதுரை. சரியா திரிசக்தியாரே. 😊😀

  • @3vms4555
    @3vms4555 2 месяца назад

    ஐயா எனது சிறு வயதில் ஆசிரியர் ஓருவர் கதைசொல்லி கதைசொல்லி பாடத்தின் கருத்தை கவனிக்வைத்தது நினைவில் வருகிறது !