வணக்கம் நண்பரே நான் ஈரோடு மாவட்டம் சென்னிமலை இவரிடம் கிடாய் குட்டி மற்றும் பெட்டை குட்டி கிடைக்குமா வளர்ப்புக்கு வேண்டும் தயவு செய்து போன் நெம்பர் வேண்டும் நன்றி
நாட்டு ஆடுகள் அனைத்தும் இரண்டாவது ஈத்தில் இரண்டு குட்டி போடும், எல்லாம் தீவனத்தை பொறுத்து, உங்கள் ஊரில் உள்ள நாட்டாடுகளை தேர்ந்தெடுத்து வளர்ப்பது சிறந்தது
நன்றி நண்பா நான் ஆட்டோ ஓட்டுநர் என்னுடைய ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு இடையில்தான் இந்த வீடியோக்களை எடுத்துப் போடுகிறேன், ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மெசேஜ் வருகிறது, அவற்றிற்கு என்னால் முடிந்த அளவில் நான் பதில் அளிக்கிறேன் நன்றி
அவர் போன் நம்பர் குடுப்பதை விரும்பவில்லை, சாரி bro நான் ஆட்டோ ஓட்டுகிறேன், ஒரு நாளைக்கு ஆயிரம் மெசேஜ் என்னால் அட்டென்ட் செய்ய முடியவில்லை, முடிந்த அளவுக்கு இரவு 8 டு 9 இதற்காக நேரம் ஒதுக்குகிறேன்
தலைவா இதுதான் உண்மையான கொடி ஆடு
P
@@poojauma-ik5xqp
அருமையான கொடி ஆடுகள் 👿
அருமையான தகவல் 👍👍
அண்ணா அருமையான விளக்கம் அருமையான கோல்வி அருமை சூப்பர் வாழ்த்துக்கள்
நன்றி மிக்க நன்றி
97972⁸⁵9⁶5
@@tamilarnilam-6400 anna virpanaiku eruga anna avuga kitya
@@tamilarnilam-6400thala Andhonipal Aiya contact number kedikkum ha
Super super ❤ thank you bro
சிறந்த பதிவு அண்ணாச்சி... தாங்கள் இந்த வாரம் எட்டயபுரம் சந்தை பதிவு போடவில்லை அண்ணாச்சி... வ௫த்தமாக உள்ளது...
சொந்த வேலை காரணமாக சந்தைக்குச் செல்ல முடியவில்லை
@@tamilarnilam-6400 k annachi
Arumai
Super video
ஆடு வளர்ப்பு நல்ல இலாபமான தொழில்தான் ஆனா வீட்டுல எல்லாரும் ஒத்துழைக்கனும்
அண்ணா இந்த ஆட்டு வீடியோ ஒருவரை கூட போடுங்க
Semmari kidai valar video podunga anne
arisiya thannila nanechu vaikanuma ila apdiye vaikanuma
நல்ல வளர்ந்த ஆட்டுக்கு ஒரு டம்ளர் டீ கிளாஸ் நிறைய அரிசி வைக்கலாம் நனைக்காமலே வைக்கலாம்
@@tamilarnilam-6400 nanri bro
Nice
Super
ஒரு ஜோடி 3 மாத குட்டி விலை?
kida kuttitala valatha ethuku kai adikanum?
வெயிட் அதிகரிக்கும்
Arisee means rice or raw rice ?
Raw rice
Bro usilampatti virumaandi anna ta itha vida double size aadu iruku bro
எவ்வளவு ஆடுகள் இருக்கிறது
வாய்ப்பு கிடைத்தால் வீடியோ எடுக்கலாமா
number
Bro avunga number kudunga
Number send me
அண்ணே இந்த ஆட்டுப்பட்டி இல்ல ஜோடி ரெண்டு குட்டி வளர்ப்பு கிடைக்குமா
Sold brother
அண்ணா அந்தோணி பால் அவங்க போன் நம்பர் அனுப்புங்க உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கும் 👌👌🤝
குட்டிகள் எல்லாம் விற்று விட்டன
சீனிஅர பொட்டு apdina enna sago.. Yarachum solungaley.. Enaku theriyala
உங்களுக்கு ஒரு வீடியோவா கடையில போய் எடுத்து போட்டு விடுறேன்
Kaanja Kothavaranga chedi
சீனி அவரைக்காய் தோல்
குட்டிகள் கிடைக்குமா இவருடைய தொலைபேசி நம்பரை கொடுங்கள் அண்ணா
Ungaluku venuma...Kodi aadu ... 3 month kutyy ...
மூன்று மாத கிடா குட்டிகள் விலை என்ன குட்டிகளின் போட்டோ வீடியோ
Nmp pls pro .....
Nmpar yarum pooda ma2rega...pls...
Vdo pods namper po2ga pls ok va.....
Bro indha aiya number irruindha konjam kudduinga
கொடி ஆட்டுக்குட்டி கிடைக்குமா
We need sir? How much cost?
வெள்ளப்பட்டி எங்க இருக்கு
முகவரி அனுப்புங்க
🎉
சினை ஆடு ஒன்னு ஒன்னு முட்டாம என்ன பண்ணுவீங்க? கிருமி மருந்து குடுக்கும் விடியோ
Enaku adu venum vangalama
வணக்கம் நண்பரே நான் ஈரோடு மாவட்டம் சென்னிமலை இவரிடம் கிடாய் குட்டி மற்றும் பெட்டை குட்டி கிடைக்குமா வளர்ப்புக்கு வேண்டும் தயவு செய்து போன் நெம்பர் வேண்டும் நன்றி
ஐயா இந்த கொடி ஆடு வளர்ப்பு அவருடைய போன் நம்பர்
Bro entha area ga number kidaikuma
Number send panuga bro
labam 1 latcham na masam 8300 thana?
சேமிப்பு மட்டும்
வளர்ப்புக்கு கிடைக்கும
Sold
2 aatu vendum
நாட்டு ஆடு 2 குட்டிகள் தரும் bread என்ன ? எவ்வாறு அதை தேர்வு செய்வது ? 2 குட்கள் ஈனும் ஆடுகள் எங்கு கிடைக்கும் ? We need it in huge quantities!!!!
நாட்டு ஆடுகள் அனைத்தும் இரண்டாவது ஈத்தில் இரண்டு குட்டி போடும், எல்லாம் தீவனத்தை பொறுத்து, உங்கள் ஊரில் உள்ள நாட்டாடுகளை தேர்ந்தெடுத்து வளர்ப்பது சிறந்தது
அது மூட்டை கூடோன்லே இருக்கலாம்
கேள்வி கேட்ட விதம் சரி ஆனால் பதில் சரி இல்லை 2 வருஷம் மூணு முறை குட்டி ஓடும் இதை ஏன் மரு கேள்வி கேட்காமல் உள்ளீர்கள்
You are correct 💯
1 year 2 murai kutti podum kutty pota 2 mathathi Sinai aagum 4 matham kaithu kutty podum bro
போன் நம்பர் கிடைக்குமா
Saththu tonic name ena bro
லிவர் டானிக்,
Brotone-liver tonic
Kutti vendum contact kidunga..
Ivarin phone number kidaikuma anna
அண்ணா இவருடைய நம்பர் கிடைத்ததா அவருடைய நம்பர் இருந்தால் கொடுக்கவும்
அவர் சம்மதித்தால் வாங்கி தருகிறேன்
மிக்க நன்றி விரைவில் அவரிடம் கேட்டு சொல்லுங்கள்
1rate
Namber kidaikuma nanba
Averoda number irukka sir
எத்தனை பேர் போன் நம்பர் கேக்ராங்க. பதிளே இல்லை யே.
தாமதத்திற்கு மன்னிக்கவும்
அந்தப் பண்ணையாளர் நம்பர் கொடுக்க விரும்பவில்லை, அதுமட்டுமில்லாமல் அவரிடம் தற்பொழுது விற்பனைக்கான குட்டிகளும் இல்லை
@@tamilarnilam-6400 நன்றி சகோ.
There is no right answer to viewers question .
🙏
நன்றி நண்பா நான் ஆட்டோ ஓட்டுநர் என்னுடைய ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு இடையில்தான் இந்த வீடியோக்களை எடுத்துப் போடுகிறேன், ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மெசேஜ் வருகிறது, அவற்றிற்கு என்னால் முடிந்த அளவில் நான் பதில் அளிக்கிறேன் நன்றி
இவருடைய Mobile No கிடைக்குமா ? 4 மாதமாக காத்திருக்கிறேன்
இவரின் நம்பர் வேண்டும்
ஐயா உங்கள் நம்பர் வேனும்
Number solu ga
Anna avanga number venum
Sir please adress tell..iam from karnataka bangalore..20 female goats and 1 big breeder buy so please adress and ph no..tell sir...please..
0
5000
Oru phone number ellai ongaluku phone 📱 nambarum ellai message reply ellai appram unga video an sabcras ok?
அவர் போன் நம்பர் குடுப்பதை விரும்பவில்லை, சாரி bro
நான் ஆட்டோ ஓட்டுகிறேன், ஒரு நாளைக்கு ஆயிரம் மெசேஜ் என்னால் அட்டென்ட் செய்ய முடியவில்லை, முடிந்த அளவுக்கு இரவு 8 டு 9 இதற்காக நேரம் ஒதுக்குகிறேன்
@@tamilarnilam-6400 ok thanks bro!
Anna shed da paththi sollavey ella
Superb....address number send pannunga
👏 மறந்துட்டேன்,
Contact number vennum
Contact number kedaikuma bro
bro intha farm owner contact number
Anna phone number anupugal
Contact number sir
Bro number pls
Contact number anupunga bro
அவர்கள் தந்தால் வாங்கித் தருகிறேன்
Phone number anna
நன்றி மிக்க நன்றி, நான் அவரிடம் கேட்கிறேன் தங்களுடைய நம்பரை பதிவிடலாமா என்று அவர் சரி என்றால் நம்பரை பதிவிட்டு விடுகிறேன்
Avanga num sent bro
Anna contact number please tell me Anna
Nice
Bro number pls
Contact number sir
He is not interested to give cell number
Bro phone number