'என் சாவுக்கு நீதான் காரணம் '- வேறு ஒரு பெண்ணோடு இருக்கும் புகைப்படத்தை அனுப்பி துன்புறுத்திய காதலன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • 'என் சாவுக்கு நீதான் காரணம் ' - வேறு ஒரு பெண்ணோடு இருக்கும் புகைப்படத்தை அனுப்பி மனரீதியாக துன்புறுத்திய காதலன்... கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 296

  • @rajamanickam5780
    @rajamanickam5780 3 года назад +61

    பெற்றோர் பேச்சை கேட்காமல் போகும் அனைவருக்கும் சமர்ப்பணம்
    எவ்வளவு அன்பாக வளர்த்து இருப்பார்கள்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 3 года назад +206

    பெற்றோர்கள் பேச்சை இந்த காலத்தில் யார் கேட்கிறார்கள்.கடைசியில் முடிவு இதுதான்.ஆழ்ந்த இரங்கல்.

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 3 года назад +5

      கரெக்டா👐 சொன்னிங்க👏👏👏👏

    • @steve-ux5oi
      @steve-ux5oi 3 года назад +1

      Nee sontha jaathi laye pannanu nenaipa

  • @stylishtamizhachi9653
    @stylishtamizhachi9653 3 года назад +64

    காதல்+கண்ணியம்+கட்டுப்பாடு=90"s kids (copied)

    • @Ajay-qb4fu
      @Ajay-qb4fu 3 года назад +2

      Yeah ur said correct really💕💕🕶🕶👌👌

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 3 года назад

      @@Ajay-qb4fu நன்றி நண்பரே🤗

    • @estherjeeva4839
      @estherjeeva4839 3 года назад +1

      True💯👏👏

    • @Ajay-qb4fu
      @Ajay-qb4fu 3 года назад +1

      @@stylishtamizhachi9653 u most welcome nanpiye and Gd morning

    • @Ajay-qb4fu
      @Ajay-qb4fu 3 года назад +1

      @@estherjeeva4839 good 🕶🕶💕💕

  • @இறைவன்ஒருவன்-ப1ண

    காற்றும், காதலும் ஒன்று! இரண்டும் பிரிந்தால் பிணம் தான்!!

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 3 года назад +12

      Rendu per kittayum iruntha tha athu kaadhal.............oruthar ta mattum iruntha athu periya Vali.........thooki pottutu pothunalatha pathi yosichu vaalum vaalkaiyai 4perukku helpful vaalnthutu pogavendiyathu tha..............

    • @lifeisshort6091
      @lifeisshort6091 3 года назад +1

      வாவ்....கவிதை கவிதை

    • @prakashprakash3808
      @prakashprakash3808 3 года назад +4

      பைத்தியம்.....கவிதை சொல்றான்னு ஏதாவது சொல்றான்.... அடேய் காத்து எப்படி பிரியும் எப்படி பிணமாகும் ... த்தா யார்டா நீங்கலாம் 🤣🤣🤣

    • @Dharsnithi2k
      @Dharsnithi2k 3 года назад +1

      @@mohankrishnan1557 true than but pain

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 3 года назад +1

      @@Dharsnithi2k namba life pathi suyanalama yosicha tha athu pain............nambala suthi irukuravangaloda happiness tha namba happiness nu nenachu vaala start pannitta set aayirum...........ethanayo HIV patients vaalnthutu tha irukaanga...........avangalaala marriage panni kulandhai kutti nu vaala mudiyaathu............ethukku vaalanumnu suicide pannikitangala Enna.........avangalukku nu Oru nalla goal set pannikitta living is possible...........

  • @உளவியல்அறிவோம்

    காதலுக்கு கண் இல்லை என்றாலும் பரவாயில்லை எல்லையையாவது நிர்ணயுங்கள். தப்பித்துக்கொள்ளாம்.

    • @poovu1443
      @poovu1443 3 года назад +4

      இவர்களுக்கு தூக்கு போடுவதெல்லாம் பாக்கு போடுவது போல் மாறிவிட்டது சகோதரா சிறிதளவு கூட சிந்திக்கும் மூளை இல்லாத இப் பெண்ணிற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் என்ன சம்பந்தம் எந்த ஆட்சி வந்தாலும் சாவு குறைவதில்லை பொதுவாக

    • @tharunk525
      @tharunk525 3 года назад

      @tamil arasan yen brother ipadi soldringa ...avangaluku nu edhavathu sattam thaniya irukka ... Thappu yar seithalum kutram kutram....thane brother...

  • @sivasenthil7140
    @sivasenthil7140 3 года назад +30

    அவன் முன் நன்றாக வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும் இல்லையென்றால் பெற்றவர்களுக்காக வாழ்ந்திருக்க வேண்டும் இது முட்டாள்தனமான செயல்

  • @saranyaarjun44
    @saranyaarjun44 3 года назад +44

    பொண்ணுங்க நல்ல நிறைய படிக்குதுங்க..... ஆனா அறிவு மட்டும் இல்ல 🙄

  • @v.rajeshkumar2022
    @v.rajeshkumar2022 3 года назад +4

    இப்ப எல்லாம் சுயநலம் அழகு உடம்பு இதை பார்த்து தான் காதல் பண்றாங்க மனசை பார்த்து யாரும் காதல் பண்றது இல்லை பெண் பிள்ளைகள் புரிந்து கொள்ளணும் அப்பா அம்மா நமக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க பெண் உடல் அளவுலையும் மனதளவுலையும். பாதிக்கபடுறாங்க கூடவே அவுங்க அம்மா அப்பா வும் சேர்ந்து பாதிக்கபடுறாங்க பிள்ளை வாழ்க்கை க்காக யார் யார் கால்ல விழுறாங்க பிள்ளை பண்ற தப்புனால பெத்த வங்க தலை குனிய வேண்டியிருக்கு பிள்ளைகள் எச்சரிக்கை யாக இருக்கணும் படிச்சு நல்ல வேலைக்கு போகணும்

  • @இறைவன்ஒருவன்-ப1ண

    இதுக்கு தான் காதல் பண்ணாதீங்க காதல் பண்ணாதீங்க..என்று பெற்றோர்கள் சொல்றாங்க.. கேட்டா தானே..🤦

  • @rcharu5334
    @rcharu5334 3 года назад +36

    பெற்றோர் எவ்ளவு கனவுகளோடு வளர்ந்து இருப்பாங்க
    பிரச்சனைக்கு சாவு முடிவு இல்ல இப்படி பட்டவனுக்கு முன்னாடி வாழ்ந்து காட்டி இருக்கனும்

  • @janav8769
    @janav8769 3 года назад +7

    இன்று நமக்கானவர் என யாரையும் நினைக்காமல் இருப்பது நல்லது. இன்று உன்னுடையவர் நாளை மற்றொருவருக்கு சொந்தம் கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். நிம்மதியா இருக்கணும்னா யாரையும் நெனைக்காமல் இருப்பது நல்லது.

    • @Indian-k7b
      @Indian-k7b 3 года назад

      Is future husband be true

  • @phyMAnishKumar
    @phyMAnishKumar 3 года назад +5

    காதல சொன்னா காதலி எதாவது செய்துகொள்வாள் என்று சொல்லாம மனசுக்குள்ளயே வச்சுருக்கவங்க கை✋ தூக்குங்க😒

  • @Saran-007-t4z
    @Saran-007-t4z 3 года назад +13

    🙂 பாவம்...💔 இதுக்கு தான் நான் யாரையும் லவ் பன்றது இல்ல....

  • @horse7338
    @horse7338 3 года назад +34

    நல்ல பையனுக்கு நல்ல பொன்னு கிடைக்காது நல்ல பொன்னுக்கு நல்ல பையன் கிடைக்க மட்டன்

  • @MISSION_00
    @MISSION_00 3 года назад +66

    தற்கொலை எல்லாம் இப்போ சாதாரணமா போச்சு 😔

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 3 года назад +3

      மரண வலி சிலருக்கு தெரிவதில்லை. சிலர் நினைப்பது தற்கொலை செய்தால் 5நிமிடம் சிறிய வலி என்று. ஆனால் பெரிய வலி அந்த 5நிமிடம் - 10,15 நிமிடங்கள்... மனிதனின் நாடி நரம்புகள் அனைத்தும் ஓய்ந்து ஆத்மா வெளியேறும் போது மனிதனால் அந்த வலியை சகித்துக் கொள்ள இயலாது

  • @nithiyan77
    @nithiyan77 3 года назад +36

    16 வயது முதல் 25 வயது வரை பெண்கள் எந்த ஒரு ஆண்களையும் ஏறெடுத்து பார்க்காமல் வாழ்ந்தால் பெற்றோர்கள் பார்க்கும் ஆண்மகனுடன் 100 வருடம் சந்தோஷகாம வாழலாம்.....
    ஆனால் இதை எந்த ஒரு பெண்ணும் கடைபிடிக்க மாட்டார்கள்......

    • @savetamilnadu
      @savetamilnadu 3 года назад +1

      True bro

    • @vidhyas2082
      @vidhyas2082 3 года назад

      Apo pasanga enna sluvinga neenga

    • @nithiyan77
      @nithiyan77 3 года назад +1

      @@vidhyas2082 நீங்க இடம் கொடுத்தால் தானே பசங்க வருவாங்க.... Be True for ur Future Husband

    • @ddurga2814
      @ddurga2814 3 года назад

      Boomer

    • @nithiyan77
      @nithiyan77 3 года назад

      @@ddurga2814 Apdina

  • @இறைவன்ஒருவன்-ப1ண

    சென்னையில் பாதிக்கு மேல பொண்ணுக, பசங்க காதல் பண்ணி நாசமா போகுதுங்க..

    • @Kevin-nt9mp
      @Kevin-nt9mp 3 года назад +1

      உண்மை தான் Bro 😡😡😡😡😠😠😠😠

    • @bg-jy3mt
      @bg-jy3mt 3 года назад

      எல்லாமே ஜோடியா தான் திரியுதுங்க....

    • @venkataramaniiyer7716
      @venkataramaniiyer7716 3 года назад +1

      மானங்கெட்ட தேவி.யா கூட்டம் போல் மாநரகத்துல திரியுதுங்க

    • @கற்றதுதமிழ்-ள4வ
      @கற்றதுதமிழ்-ள4வ 3 года назад

      கலுசடை

  • @இறைவன்ஒருவன்-ப1ண

    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் என்ன பண்றாங்க! ஏது பண்றாங்கன்னு கண்காணித்து வளர்க்க வேண்டும்..கடைசியில் அம்மா அத்தா என்றா வருமா! போன உசுரு..😷😢🤦

  • @poovu1443
    @poovu1443 3 года назад +27

    தூக்கு போடுவது எல்லாம் இவர்களுக்கு பாக்கு போடுவது போல் மாறிவிட்டது எல்லாம் செல்போன் செய்யும் வேலை சிறிதளவு கூட சிந்திக்க இல்லையா உனக்கு மூளை உன்னால் நாட்டிற்கு என்ன பயன் சொர்க்கத்திற்கு சென்றடைய வாழ்த்துக்கள்

  • @pkskathir8484
    @pkskathir8484 3 года назад +26

    இந்த ஒட்டட குச்சிக்காக உயிரை மாய்த்துவிட்டாயே 🙄

    • @venkataramaniiyer7716
      @venkataramaniiyer7716 3 года назад +1

      ஒலக்கை இன்பத்துல அலையுது.
      காதல் ஒன்னும் கிடையாது.

  • @mathuramaths9784
    @mathuramaths9784 3 года назад +4

    திருமணத்திற்கு முன்பே அவன் குணம் தெரிந்து விட்டதை எண்ணி சந்தோஷ்மாக அவனை விட்டு விலகியிருக்கலாம். எவ்வளவு பேர் திருமணம் ஆகியும் சகித்துக் கொண்டு வாழவில்லையா

  • @Browlstarsindia
    @Browlstarsindia 3 года назад +15

    பெத்தவங்களுக்கு தா கஷ்டம் 😥😓...

  • @thiyagarajan4367
    @thiyagarajan4367 3 года назад +68

    கல்யாணம் செய்வதற்கு முன் காதலனில் குணம் தெரிந்த பிறகு ஒதுங்கி கொள்வது தான் நல்லது தற்கொலை செய்வது முட்டாள்தனம்

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi 3 года назад +3

    இந்த மாதிரி ஜென்மங்கள் வாழ்றதே வேஸ்ட்
    சாகறதே மேல்

  • @தமிழன்தகவல்-123
    @தமிழன்தகவல்-123 3 года назад +8

    யாராவது fanla.. தூங்கு கைறு போட முடியாத மாதிரி கண்டு பிடிங்க பா..... எங்க பாத்தாலும் தூங்கு போட்ட அது fan ல தா.....🤕

    • @nilonabi258
      @nilonabi258 3 года назад

      don't use the ceiling fan. only floor fan and table fan we can use.
      At least can avoid like this.

  • @pravi2594
    @pravi2594 3 года назад +34

    சுயநலம் பழகு.......... காதல் பிரச்சினை ஏற்பட்டால் நல்லெண்ணெயில் கத்திரிக்காய் போட்டு தொக்கு செஞ்சு சப்படவும் செமயா இருக்கும்

    • @kalamanisubramaniyam8081
      @kalamanisubramaniyam8081 3 года назад +4

      Correct nga. Poda poda .nu poite irukanum

    • @chitranoel2997
      @chitranoel2997 3 года назад +1

      🙏🙏🙏👍👍👍❤️❤️

    • @SAMPATHSHRI
      @SAMPATHSHRI 3 года назад

      காதல்..காதல்..காதல்...
      காதல் போயின்..
      சாதல்...சாதல்..சாதல்..

    • @deivikavaratharajandeivika2142
      @deivikavaratharajandeivika2142 3 года назад

      Yaru pa neeee 😀

    • @pravi2594
      @pravi2594 3 года назад

      @@deivikavaratharajandeivika2142 praveen

  • @venkateshshakkaravarthi8605
    @venkateshshakkaravarthi8605 3 года назад +27

    No words to say....

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 года назад +13

    வாழ்க்கையின் நோக்கத்தை மறந்து பெற்றோரின் கனவையும், உழைப்பையும் உதாசினபடித்திவிட்டாயே, அவன் carecter முன்கூட்டியே தெரிந்ததை நினைத்து உஷாரா இல்லாமல் தவறான முடிவுக்கு போய்விட்டாயே 😢

  • @monkysonky
    @monkysonky 3 года назад +19

    உறவுகளில் நேர்மையும் ,நேர்கொண்ட பார்வையும் வேண்டும் .. வெறியும் வெறி கொண்ட பார்வையும் கொண்டால் .. ஒன்னு சாவும் .. இல்ல சாவடிக்கும் ...

  • @தமிழச்சிநாங்க

    உன் பெற்றோரை காதலிக்க மறந்து விட்டாயே மா ..

  • @கீர்த்தி-ய2ள
    @கீர்த்தி-ய2ள 3 года назад +14

    காலம் காலமாக இதே கதை..!!
    காமம் கண்ணு தெரியல....??

  • @ads12096
    @ads12096 3 года назад +21

    காற்றுக்கும் , காதலுக்கும் இறக்கை கிடையாது , எப்போதும் மோதல் தான் வரும்

  • @rafiasultana4109
    @rafiasultana4109 3 года назад +2

    Life is precious..pls ... 😭😭

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 года назад +9

    இவ்வளவும் college 1st year ல அதாவது 17 or 18 yrs of age so sad

  • @growthgamers3600
    @growthgamers3600 3 года назад +2

    Always single ✌️✌️

  • @grs1074
    @grs1074 3 года назад +3

    ஒண்ணுமே நஷ்டம் இல்ல யாருக்குமே இழப்பும் இல்லே போனா போகுது

  • @-samy-74
    @-samy-74 3 года назад +3

    பருவக் கோளாறு படங்கள் வருவதுதான் காரணம்

  • @roshan.v3540
    @roshan.v3540 3 года назад +17

    இந்த காலத்து அவசர காதல் நிலைக்காது

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 3 года назад +4

    அவனுங்கதான் இந்த கருமத்தை காதல்'ன்னு சொல்றான்னா, இங்க கமெண்ட் போட்ட பலரும் அதையே சொல்றது, இன்னிக்கு எல்ல சைத்தானுங்களும் காமத்தை மட்டும்தான் காதல்'ன்ற பேர்ல சொல்லிகிட்டு திரியுறானுங்க, ஒரு உண்மையான காதலையும் இதுவரை பார்த்தில்லை ! மேட்டருக்காகவே அலையிற இப்லீஸ்ங்க மட்டும் தான் எல்லா பக்கமும் திரியுதுங்க ! இதுங்களுக்கும் காதலுக்கும் துளியும் சம்மந்தமில்லை, தன்னுடைய பெண்ணை காதலுங்குற பேர்ல சுத்தி வர்றவனுங்கள பெத்தவங்க போட்டுத் தள்ளுறது எந்த விதத்திலும் தப்பே கிடையாது 😷 பல பேரை காவு கொடுத்தாதான் பயத்துல மூடிகிட்டு இருப்பானுங்க ! முக்கியமா இந்த பெண்ணியவாதி, முற்போக்குவாதிங்குற பேர்ல சுத்துற பச்சை பொம்பள பொருக்கிங்கள், இவனுங்க பெண்ணியம் பேசறதே பெண்களை கவர்வதற்காகத்தான் 😷

    • @கணேஷ்-ந8ந
      @கணேஷ்-ந8ந 3 года назад

      90கிட்ஸ் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் தண்ணீர் பந்தல் கிராமத்தில் வசிக்கும் அரசு ஊழியர் ஒரு இளைஞர் ஆறு பெண்களின் வாழ்க்கை யை சீறழித்தவன். தற்கொலை தூண்டல் செய்கிறான்

  • @karthikarthick7734
    @karthikarthick7734 3 года назад +6

    90s kids romba pavam da

  • @ktrchannel91
    @ktrchannel91 3 года назад

    Dei thayavu seithu BGM music podathinga da thanga mudila. 🙁🙁🙁

  • @arcotkid2767
    @arcotkid2767 3 года назад +39

    இவனுக்கு தான் யா காதல் கல்யாணம் எல்லாம் அமையும்

  • @akilanatchathiran3923
    @akilanatchathiran3923 3 года назад +3

    படிக்கிற வயசுல படிக்கணும்

    • @கணேஷ்-ந8ந
      @கணேஷ்-ந8ந 3 года назад

      அவனுங்க ஏன பின்னாடி சுத்துறானுங்க

    • @prakashprakash3808
      @prakashprakash3808 3 года назад +1

      @@கணேஷ்-ந8ந பின்னாடி சுத்துனா இவளுங்க ஏன்டா போறளுங்க...... மொட்டை ராஜேந்திரன், பிதாமகன் விக்ரம் போல எவனாது பின்னாடி வந்தா போவாலுங்களா.... இவளுங்க தெனவெடுத்து திரியிறதுக்கு யார் என்ன பண்ண முடியும்...... இவ்ளோ பேர் பாக்குறோம், எவ்ளோ news வருது , எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க னு தெரிஞ்சும் போயி மாட்டிகிட்டு செத்தா நாம என்ன பண்றது ..... அறிப்பெடுத்ததுங்க

    • @prakashprakash3808
      @prakashprakash3808 3 года назад +1

      ஒழுக்குற வயசுல ஒழுக்கணும் அவசர பட்டா இப்படித்தான்

    • @akilanatchathiran3923
      @akilanatchathiran3923 3 года назад

      @@prakashprakash3808 correct

    • @கணேஷ்-ந8ந
      @கணேஷ்-ந8ந 3 года назад

      @@prakashprakash3808 அவளுங்களுக்கு வெக்கம் மானம் சூடு சொறனம் இல்லை. இவனுங்களுக்கு எங்கடா அறிவு போனது. உன் அக்கா தங்கை என்றாள் அப்போ இப்படி தான் பேசுவியா மண்ணாட

  • @masterdon1586
    @masterdon1586 3 года назад +1

    பொண்ணுக்கு ஒன்னுன தூக்கிட்டு வந்துடுவிங்க ஆன ஆணுக்கு ஒரு பிரச்னைன எவனும் வரமாடௌடானுங்க 😠😠

  • @ravirajtalks4
    @ravirajtalks4 3 года назад +1

    இந்த காலத்திலும் காதலுக்காக சாகுறாங்களா ?? ஆச்சரியமாக இருக்கிறது....

  • @ajithperumal0512
    @ajithperumal0512 3 года назад

    கொஞ்ச நாளாவே இந்த மாதிரி நீயூஸ்தான்பா வருது....என்தான் ஆச்சு இந்த தநாக்கு😞😞😞.....

  • @rajakkanitheni8374
    @rajakkanitheni8374 3 года назад +4

    படிக்க போற இடத்துல காதல் எதற்கு
    பெற்ற தாய் தந்தையரை காதலித்தால் வாழ்க்கை இனிமையாகுமே

  • @ravensblack
    @ravensblack 3 года назад +8

    2k kids romba mosam

  • @mandodari4037
    @mandodari4037 3 года назад +2

    பெற்றோர்களின் பேச்சை தயவுசெய்து கேளுங்கள் வாழ்க்கை நலமாக இருக்கும் நீங்கள் தேர்வு செய்யும் வாழ்க்கை முடிவு மரணம் மட்டுமே 🔥🔥🔥

  • @sultanarif4579
    @sultanarif4579 3 года назад +2

    விழிப்புணர்வுக்கே ஒரு விழிப்புணர்வு தேவைப்படுகிறது..

  • @இறைவன்ஒருவன்-ப1ண

    காதல் காதல் காதல்!!
    காதல் போய்விடில்
    சாதல் சாதல் சாதல்!!

  • @daughterofking5221
    @daughterofking5221 3 года назад +2

    Idhu pola poruki summa vida koodadhu...

  • @ssaran2885
    @ssaran2885 3 года назад +1

    எல்லா ஆண்களும் இப்படி தான் irukka ka

  • @sdpjap5101
    @sdpjap5101 3 года назад +1

    காதல்ன்னு காதுலே கேட்டாலே எரிச்சலா இருக்குது. அவனவன் அவனவன் சாதி மதங்கள்ளே காதலிச்சு கல்யாணம் பண்ணிக்குங்க.

  • @Sangideep1619
    @Sangideep1619 3 года назад +2

    Rmba kastama iruku... Knjm amma appa pathi yosichi irukalam

  • @manikandanllb9622
    @manikandanllb9622 3 года назад +1

    இந்த வழக்கு அதிக நாள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்காது, வழக்கு தள்ளுபடி செய்யபடும் நிலை வாய்ப்பு உள்ளது

  • @jayanthimathan8745
    @jayanthimathan8745 3 года назад

    Vera level pogha

  • @sugamsukha3746
    @sugamsukha3746 3 года назад +12

    மாற்றி மாற்றி காதலிக்கும் காதலனுக்காக தற்கொலை செய்தது முட்டாள்தனம். என்ன தான் வேதனை என்றாலும் பெற்றோரை நினைத்து அவன் முன் வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும். இந்த பெண்ணின் இறப்பு அவனை அணு அணுவா சாகடிக்கனும்.

  • @VIKI_0007
    @VIKI_0007 3 года назад

    Thank u for the video

  • @senthilsmfh27
    @senthilsmfh27 3 года назад +4

    இந்த காலத்துல பொண்ணுகளுக்கு காதலன் இல்லைனா கௌரவ குறைச்சலா இருக்கு. என்னத்த சொல்ல

    • @skchannel4499
      @skchannel4499 3 года назад

      😂😂😂

    • @codeV2-w
      @codeV2-w 3 года назад

      Yes bro

    • @riswanabegam4255
      @riswanabegam4255 3 года назад

      Unmaitha🙄

    • @iiii254
      @iiii254 3 года назад

      @@riswanabegam4255 unmaya va rishu😯🙂

    • @prakashprakash3808
      @prakashprakash3808 3 года назад

      செம .... காமெடி + உண்மை + கருத்து = 2022 க்கு எல்லாமே பொருந்துர போல comment ....... எனக்கு வேற மாறி தோணுது ..... சினிமா, பாத்து கெட்டு போன case and blue film பாத்துட்டு கேடு கெட்ட case only ....

  • @vkk2491
    @vkk2491 3 года назад

    Rest in peace

  • @truthtruthtruth5902
    @truthtruthtruth5902 3 года назад +2

    பலி பூமியில் அர்த்தமின்றி பலியாகும் பலிஆட்டுக்குட்டிகள்

  • @user-nw6ui5ik2q
    @user-nw6ui5ik2q 3 года назад +1

    7 M SUPER POLIMER NEWS 👍🏼👍🏼👏👏👏👏👍🏼🥳🥳🥳🎂🎂🎂

  • @uniquetattoo634
    @uniquetattoo634 3 года назад

    Un bgm thaan kathula keka mudiyala 😒

  • @alagi1713
    @alagi1713 3 года назад +2

    Avanoda gunam ippove therinjathunu santhosa padama en intha mudivukku poganum ivana ninachu sagura ponnu en appa ammava ninachu pakala 🤦

    • @ragnarjc7512
      @ragnarjc7512 3 года назад

      Ippo mattum valikutho pasanga ithu mathri evlo bathikka pattu irupanunga lol🤣🤣🤣karma is a boomerang 🪃🪃🪃🪃

  • @gopibabu2794
    @gopibabu2794 3 года назад

    நம் குழந்தைகளின், செல் போணை அடிக்கடி சோதனை செய்ய வேண்டியது மிக அவசியம்.

  • @sathishthominick3154
    @sathishthominick3154 3 года назад +1

    இந்த நிலைமையும் மாறிவிடும்

  • @புகழ்-ம2வ
    @புகழ்-ம2வ 3 года назад

    காதலித்து பார் 😷

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 3 года назад +3

    பாலி இந்த வருஷம் புள்ள தூக்கில் தற்கொலை செய்தி தான் அதிகமா போட்டுடே இருக்கே பாலி 🙄🙄🙄🙄🙄🙄

  • @m.kumarpillai2285
    @m.kumarpillai2285 3 года назад +5

    Karmam

  • @estherdayanaa6312
    @estherdayanaa6312 3 года назад +1

    Ungaluku ithai vida vera nalla life iruku Yen ipti pannitinga 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @lakshmimr4838
    @lakshmimr4838 3 года назад +1

    Music poda unaku edame illaya

  • @lindamary1647
    @lindamary1647 3 года назад +2

    No boys friends I am so happy

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 3 года назад

      Enna ya friend a accept pannuvingala. Only friend than

  • @crazyshalini7611
    @crazyshalini7611 3 года назад

    Ithukulam setha evanum vazha mudiyathu ulagathula....

  • @lindamary1647
    @lindamary1647 3 года назад +2

    Kadhal kollaigal thaan mudiyuthu so boys girls kadhalikka vendam

  • @murugesanmurugesan7793
    @murugesanmurugesan7793 3 года назад

    பாவம்

  • @marvelverse1321
    @marvelverse1321 3 года назад +2

    RIP sister..

  • @sugutha5576
    @sugutha5576 3 года назад

    Woooow super 👌

  • @shivasfactory8388
    @shivasfactory8388 3 года назад

    பாவம் அந்த பொண்ணு

  • @rs2997
    @rs2997 3 года назад +1

    Pavam antha ponnu Rip😢😢😢

  • @jeganjaycee7695
    @jeganjaycee7695 3 года назад

    Yemathitu ponavana summa vida kudathu 🤬

  • @thachanamoorthi9868
    @thachanamoorthi9868 3 года назад

    Nanum sava tha pora intha mathri Ea pone yum parunga 😭🙏🏿

  • @kabeerraihana5118
    @kabeerraihana5118 3 года назад +2

    கட்டுபாடற்ற வாழ்க்கை இறுதியில் தற்கொலையில் முடிகிறது.
    இதனால் தான் இஸ்லாம் சொல்கிறது இறைவனுக்கு கட்டுபடுங்கள்,பெற்றோர்களுக்கு கட்டுபடுங்கள்,இவர்கள் நமக்கு நல்லதையே நாடுவார்கள்.

    • @கணேஷ்-ந8ந
      @கணேஷ்-ந8ந 3 года назад

      இவனுங்க ஏன் பெண்கள் தற்கொலை தூண்டல் செய்றானுங்க

  • @lindamary1647
    @lindamary1647 3 года назад +3

    Namma ellam athulla involve agavillai athanalla naan happy yaha erukiren

  • @justinreloadgaming1542
    @justinreloadgaming1542 3 года назад +1

    😭

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 3 года назад +2

    Appa Amma ivala valathurathukku evlo kastappaturupaanga...........intha aagavali kaadhal kaaga parents oda kanava kuli thondi puthaippathu thavaru............prachanaigala thooki pottutu vaalkkaiku Oru latchiyathai yerpaduthikonga..........ungallala 4 per nalla irunthalum antha life useful aana life............ipdi thevai illama uyira vidaathinga........

  • @naveenkesaven3280
    @naveenkesaven3280 3 года назад

    Avan photo ah kamiga da.. 🤬

  • @balaji8707
    @balaji8707 3 года назад +1

    He is play boy

  • @akrider3625
    @akrider3625 3 года назад +3

    நல்லா பசங்கள பாத்தலம் பொண்ணுகளுக்கு லவ் வராது 🤣 இருந்தாலும் வித்யா யோசிச்சு இருக்கலாம் ஒருவேள வித்யா 90ஸ்கிய்ட்ஸ் ஓ 🤣🖕

  • @abuthahirthahir5804
    @abuthahirthahir5804 3 года назад +1

    🤣🤣🤣🤣🤣Happy rip vidhya🤣🤣🤣🤣

  • @examsnow-100
    @examsnow-100 3 года назад +6

    Solluranu thappa nanachikathigaa, girls ava sollura iva solluranu negaa ungala depression pannikathigaa , girls avalooo government police support iruku parents support iruku ithuvum kadathu pogum ,life laaaa

  • @lifeisshort6091
    @lifeisshort6091 3 года назад +4

    யாருக்கும் இல்லாம 👅போயிருச்சு......😡😡😡😡
    ஆன்ட்ராய்டு போனின் சாவில் தா....பலரின் உயிர் காப்பாற்றப்படும்....

  • @revathirevathirevathirevat6598
    @revathirevathirevathirevat6598 3 года назад +2

    Ethu yenga pakkuthu st la nadantha sambavam thaan ......🙄

    • @lally6879
      @lally6879 3 года назад

      Oh really

    • @iiii254
      @iiii254 3 года назад

      IPO Enna sola Vara revathi🧐🙂🙂

  • @peoplesservant406
    @peoplesservant406 3 года назад

    இதுவே ஒரு ஆண் ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டு இறந்திருந்தால் பெரிதாக பேசுமா இந்த சமூகம்???.
    அனைத்திலும் சம உரிமை வழங்கும் சட்டம் மற்றும் நீதி மன்றம் இதில் மட்டும் பெண்களுக்கு பாரபட்சம் பார்ப்பது ஏன்..???

    • @கணேஷ்-ந8ந
      @கணேஷ்-ந8ந 3 года назад +2

      @@krishnanpottiganesan4885 சரியான வார்த்தை

  • @deen397
    @deen397 3 года назад

    உங்கள மாதிரி ஆள் எல்லாம் யாருக்காக இந்த உலகத்திற்கு வந்தீங்க யாருக்காக வால் ரிங்க யாருக்காக சாகுறீங்க

  • @sanjanathasvikaattrocities3915
    @sanjanathasvikaattrocities3915 3 года назад

    பெத்தவங்கள பத்தி யோசிக்கவே இல்ல போல

  • @chandra8407
    @chandra8407 3 года назад

    எலும்பு கூட்டுக்கு சொக்கா போட்டவன் மாதிரி இருக்கான் இப்படி பசங்களுக்கு தான் பொண்ணுங்க மாட்டுது

  • @CoolGirl-oi3zx
    @CoolGirl-oi3zx 3 года назад +3

    Rejection is very hard to take.. It's hard to come out.. Based on my own experience 😟

    • @Manoj-h2d-y8m
      @Manoj-h2d-y8m 3 года назад +4

      Agreed. But suicide is not the solution. Must be able to deal with the failure and rejection, its part of the life. Trust, if you are not getting what you like, you will get better, what actually you deserve.

    • @CoolGirl-oi3zx
      @CoolGirl-oi3zx 3 года назад

      @@Manoj-h2d-y8m it's not solution.. I felt life is meaningless when I faced rejection.. Because I thought he is my life.. You know something.. He came back and we both got married.. Now it's been 3 years... But i have gone through that pain.. Poor soul.. Her dreams must have shattered..

  • @b3videos917
    @b3videos917 3 года назад

    Super

  • @sumathi871
    @sumathi871 3 года назад +3

    Nalla pasangalum irukanga but Ivunga mariium irukanunga..thappu panitu kalatti vida torture panranunga... Ilan, Over possessive santhegama maaruthu, pethavangala vida over advantage eduthukuranga attack panranga.. Epothan ponunga mela vankodumai kaatama irukanunga.. Chai..