லிவிங் டுகெதர் காதலனை கொல்ல ஆசிட் வீசிய காதலி..!சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் சம்பவம்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • லிவிங் டுகெதர் காதலனை கொல்ல ஆசிட் வீசிய காதலி..!சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் சம்பவம்..!
    #Coimbatore | #Livingtogether | #Acidattack | #Lovers
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии •

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 3 года назад +76

    திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வது நமது கலாச்சாரத்திற்கு ஏற்றதல்ல. மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து அனைத்தையும் பின்பற்றக்கூடாது.

  • @ksm4149
    @ksm4149 3 года назад +144

    காலையிலேயே நல்ல செய்தி பாலிமர் இப்படியே பண்ணுங்க

  • @kannakannan3561
    @kannakannan3561 2 года назад +1

    ஆசிட் ஆயுதம் ஆண்களுக்கானது மட்டுமல்ல மகளிருக்குமானது

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +41

    எது எப்படியோ பெண்கள் நாமதான் கவனமாக இருக்க வேண்டும். 😐👍

    • @rajadurai7850
      @rajadurai7850 3 года назад +9

      Crt thannnnn,unagla mathri nalla பொண்ணுங்களm irukathahn seiyranga.enna oru ponnu yemathita apo ,neenga antha ponna usara Iruka solluvingala ,enna usara irukasolluvingala.........

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +12

      @@rajadurai7850 பெண்கள் ஒழுங்காக ஒழுக்கமாக இருந்தால் ஆண்கள் தவறு செய்ய வாய்ப்பே கிடையாது..

    • @Abcd7479-v3n
      @Abcd7479-v3n 3 года назад +3

      குலீகிதகதி குலீகிதகத குலீகிதகதி குலீகிதகத குலீகிதகதி குலீகிதகத குலீகிதகதி குலீகிதகத தகதகதிதி தகதகதாதா

    • @rajadurai7850
      @rajadurai7850 3 года назад +1

      Neenga solrathu crt thank🤝

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад

      @@rajadurai7850 😊😊🤝

  • @nageswarandhandapani4816
    @nageswarandhandapani4816 3 года назад +68

    ஏலேய் பாலி இந்த மாதிரி நியூஸ் எல்லாம் எப்படித்தான் கிடைக்குதோ???
    எல்லா ஊர்லையும் பாலி சீலிப்பர் செல் வச்சு இருப்பான் போல😂😂😂😂

  • @kalaivanig4203
    @kalaivanig4203 3 года назад +39

    நிலையற்ற, முறையற்ற அவசர உறவுகள் ,இவ்வாறே சம்பந்தப்பட்டவர்களை சீரழிக்கும் .

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 3 года назад +23

    லிவிங் டுகெதர் ஒரு வாழ்க்கையே இல்லை அப்புறம் எப்படி அது காதல் ஆகும் உண்மையாக இருக்கும் பெரிய வெளிநாட்டில் இருப்பதாக நினைப்பு 😡

  • @RoseRose-bo6pn
    @RoseRose-bo6pn 3 года назад +43

    அதென்ன பயனோட பெயரை சொல்லிட்டு, பொண்ணு பெயரை மட்டும் சொல்லவில்லை? அப்போ ஆண்கள் வாழ்க்கை வீணா போனா பரவாயில்லை பொண்ணு நல்லா வாழனும் சரிதானே?

    • @karthik-ct3fp
      @karthik-ct3fp 3 года назад

      உனக்கு அறிவு ட

  • @ragavendraalagesan6647
    @ragavendraalagesan6647 3 года назад +24

    காலையிலே மங்களகரமான செய்தி👍

  • @lionalrodrigus730
    @lionalrodrigus730 3 года назад +19

    Enjoy this is what happens when you live a life like living Together 😂

  • @anbumass4936
    @anbumass4936 3 года назад +33

    அவனை கொன்று இருந்தால் நான் வரவெற்றிருப்பென் 😡😡

  • @sathishkumarsk6337
    @sathishkumarsk6337 3 года назад +27

    எனக்கு அந்த youtube channel வச்சிருக்க RJ living la இருந்து marriage pannunavanga தான் ஞாபகம் வருது 😂😂😂😂😂😂

    • @commonman1738
      @commonman1738 3 года назад +19

      Adhungaloda inspirstion la dha neraya nasam aitu iruku...

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 3 года назад +2

      @@commonman1738 crt

    • @suryavishu
      @suryavishu 3 года назад

      Yentha RJ

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 3 года назад

      @@suryavishu ram and jaanu

    • @sasihani7061
      @sasihani7061 3 года назад +2

      @@sudhayogesh7275... Adhugala paathale erichala varudhuppa... 😠

  • @physicsacadamy243
    @physicsacadamy243 3 года назад +46

    மொத்தத்தையும் பார்த்துட்டு இருப்பான்...இனிமே எதுக்கு கல்யாணம்னு விட்டுட்டான்...புதுசா ஜாமான தேடபோயிருப்பான்....

  • @physicsacadamy243
    @physicsacadamy243 3 года назад +12

    காலைலயே சூப்பரா இருக்கு....இன்றைக்கு நல்ல நாள் தான்....நரி ஊலையிட்டுச்சு...இன்னிக்கி success தான்

  • @ravirajtalks4
    @ravirajtalks4 3 года назад +7

    செல்போனாலதான் இது மாதிரி மாட்டீக்கிறாங்க முடிந்தவரை செல்போனை தவிர்க்கவும் 😂😂😂😂😂

  • @Saran-007-t4z
    @Saran-007-t4z 3 года назад +6

    இதுக்கு தான் யாரையும் நான் காதலிக்றது இல்ல...😌

  • @svrubberstamps
    @svrubberstamps 8 месяцев назад +1

    பெரியார் மண் டா அம்பி, பெண் உரிமைடா அம்பி

  • @sudhayogesh7275
    @sudhayogesh7275 3 года назад +9

    When there is no commitments and compromises in living together, the same way there should be no personal attacks on each other too...

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +47

    இதற்கு தான் பெற்றோர்கள் காதலை எதிர்க்கிறார்கள் 😡

    • @coolguy0719
      @coolguy0719 3 года назад +4

      Idhu kaadhal illa loosu

    • @kevingeorge1201
      @kevingeorge1201 3 года назад +6

      இந்த ஒரே Dialouge ahh நீ இன்னும் எத்தனை தடவ எல்லா நியூஸ்க்கும் கமெண்ட் பண்ணுவ...

    • @coolguy0719
      @coolguy0719 3 года назад +4

      @@kevingeorge1201
      Indha mundam oru fake id. Apdidhaan message pannum 😂😂😂

    • @Abcd7479-v3n
      @Abcd7479-v3n 3 года назад

      குலீகிதகதி குலீகிதகத குலீகிதகதி குலீகிதகத குலீகிதகதி குலீகிதகத குலீகிதகதி குலீகிதகத தகதகதிதி தகதகதாதா

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +1

      @@coolguy0719 👠👠

  • @npkalone
    @npkalone 3 года назад +4

    ஆம்பள பசங்களுக்கு பாதுகாப்பே இல்லாம போச்சு

  • @Nilaavasantharajan
    @Nilaavasantharajan 3 года назад +6

    Just now I take my phn 😂I see this headline and get interest to see this news🤣Mrng eh oru nalla seithiyah😅

  • @thirupathi898
    @thirupathi898 3 года назад +23

    நாடு நாசமா போச்சு 🤦🏼‍♀️

  • @Vasanthaparavai
    @Vasanthaparavai 3 года назад +11

    எவ்வளவு நாள் தான்....
    சாப்பிட்டதே சாப்பிடுறது
    அதான் புதுசா சாப்பிட ஆசை பட்டு இருக்கான் அது ஒரு குத்தமா 😄😄

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 3 года назад +12

    அக்னி சிறகே எழுந்து வா..........🏃🏃🏃🏃🏃

  • @ramachandran5244
    @ramachandran5244 3 года назад +2

    90's kids கல்யாணம் நடக்கலனு கவல..இவனுக Living to gether..அட போங்கப்பா...

  • @veeramsv8913
    @veeramsv8913 3 года назад +1

    தோழர்களே 🧑‍🤝‍🧑நான் புதிய❤️ சேனல் 💖துவங்கிஉள்ளேன் 🥺 உங்கள் அதரவுககா🌹 காத்திருக்கிறேன்❤️..Love you all🧑‍🤝‍🧑

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 3 года назад +18

    A film by
    மணிரத்னம் 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ramnad_makkale_2861
    @ramnad_makkale_2861 3 года назад +5

    என்னடா ஆச்சு உங்களுக்கு ஏன்டா உங்க புத்தி எல்லாம் இப்படி போகுது 🙄🤣🤣🤣

  • @VIKI_0007
    @VIKI_0007 3 года назад

    Thank u for the video.

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 3 года назад +1

    பயணிகள் விமானம் போர் விமானங்கள் கனரக வாகனங்கள் தொடர் வண்டிகள். மற்றும் இன்னும் நிறைய துறைகளில் ஆண்கள் மட்டுமே கால் பதித்து பணியாற்றி வந்த நிலையில். எங்களாலும் முடியும் என்று சாதித்துக் காட்டிய சாதனை பெண்கள்இருக்கும் இந்த சமயத்தில் இப்பொழுது ஆண்களுக்கு இணையாக எங்களாலும் ஆசிட் வீச முடியும் என்று நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள் . இது நான் பார்க்கும் இரண்டாவது நிகழ்வு .. என்ன வரவர பொண்ணுங்க இப்படி கிளம்பிட்டாங்க🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😌😌😌😌

  • @Subas973
    @Subas973 3 года назад +3

    பஞ்சாயத்தே நாறிப்போச்சு 🙏🏻

  • @vedalamchannal3880
    @vedalamchannal3880 3 года назад +13

    அரசாங்கம் உடனடியாக
    ஆண் கொடுமை சட்டம் அமல்படுத்த வேண்டும் 😎😎😎

  • @palanivel6468
    @palanivel6468 3 года назад

    வாழக்கையில் பயனுள்ள நல்ல செய்திகளை பார்க்கமுடியவில்லை..

  • @ygkdreamwarrior7293
    @ygkdreamwarrior7293 3 года назад

    பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ... எதற்காக சில ஆண்கள் இப்படி செய்கிறார்கள் ஒரு பெண்ண தொட்டு விட்டால் கடைசி வரை அவளை பார்த்து கொள்ள வேண்டும் .... அது நம் கடமை , எவ்வளவு வலி இருந்தால் அப்பெண் தன் வாழ்க்கையை அழிக்க முடிவெடுத்திருப்பாள்..

  • @brock2769
    @brock2769 3 года назад +3

    முன்ன எல்லாம் சாணம் தெளிப்பாங்க .... ஆனா இப்ப என்னனா ஆசிட் தெளிங்கிறாங்க 😅

  • @HONEYTECHTAMIL
    @HONEYTECHTAMIL 3 года назад +2

    Morning super news inniki naal velangirum 🤦🤦🤦🤦🤦🤦

  • @மண்ணின்மைந்தன்-ள1ம

    சர்வீஸ் என்ற வார்த்தை கேட்கும்போது ரவுடி பேபி சுப்புலட்சுமி தான் ஞாபகத்தில் வருகிறாள்

  • @balaraman6787
    @balaraman6787 3 года назад +2

    காலையிலேயே ஒரு நல்ல செய்தி பார்க்க முடியுதா

  • @ebinath3416
    @ebinath3416 3 года назад +9

    கத்தி யார் குத்தினாலும் குத்தும்.
    ஆசிட் யார் ஊற்றினாலும் ஊற்றும். (W=M)🤭🤭

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 3 года назад +6

    போன் எடுத்தா நச்சி நச்சிகிறானுங்க. காலையிலேயே நியூஸ் பாரு

  • @VISHNU__
    @VISHNU__ 3 года назад +4

    NO MEANS NO... இது பெண்களுக்கும் பொருத்தும்....நீங்க வேண்டாம்னு சொன்னா மதிச்சு விட்றனும் இதுவே நாங்க வேண்டாம்னு சொன்னா எங்க மேல ஆசிட் வீசுவீங்களா... என்னங்க டி உங்க நியாயம்...

    • @sriganesh7259
      @sriganesh7259 3 года назад

      Ivan marriage aanadha marachi cheat pannirkan bro...so enakku therinji andha ponnu senjadhu correct

  • @swethapandiyan3579
    @swethapandiyan3579 3 года назад

    Ivargalai thedum muiyarchil velraj..😂
    Evlo naal kapram news la velraj per varuthu😍

  • @gnanaveal
    @gnanaveal 3 года назад +3

    வால்க பேறியார் வலர்க அவர் புகல்...

  • @suryavishu
    @suryavishu 3 года назад +2

    Starting nallaathan iruku ma..... Aaana unta finishing sari ilaiye.... 😂😂😀

  • @manjudx6518
    @manjudx6518 3 года назад +2

    Plc don't believe any one

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 3 года назад +1

      intha ponnungaluku arive illa. Paiyan bike vachuruntha podhum odane poiduvaluga. Avan ivala anupavichutu escape agituvan. iva than kadaisi alanum. Evlo news vandhalum thiruntha matuluga

  • @prajaram1918
    @prajaram1918 3 года назад

    சூப்பர் டி செல்லம்...

  • @Shivaparamashivamofficl
    @Shivaparamashivamofficl 3 года назад +3

    இவள் மாங்கனிகள் கசந்து விட்டது..
    அவன் தமிழகம் வந்ததும் வேறு ஆப்பிளை தேடி சென்று விட்டான்..😁😁

  • @mohanraman2902
    @mohanraman2902 3 года назад +8

    நாடு நாசமா போச்சுடா 🙄🙄🙄🙄😂

  • @g.kannang.kannan1365
    @g.kannang.kannan1365 3 года назад +1

    Living together ku court ku poga mudiyathu 😆🤣😆🤣

  • @nammacoimbatore8767
    @nammacoimbatore8767 3 года назад

    Ena da ithu, Coimbatore news ah vanthutu iruku 🧐🧐🧐🧐🧐

  • @er.natarajan.krishnan8938
    @er.natarajan.krishnan8938 3 года назад +2

    லிவிங் டுகெதர் நாம் நமது செல்லபிராணிகளுடன் வாழலாம் .

  • @iyppansamy6214
    @iyppansamy6214 3 года назад

    ஆனால் இது புதுசா இருக்கு அண்னன் 🙏

  • @kavithark6164
    @kavithark6164 3 года назад

    News ha correct ha podunga polimar

  • @சுட்டிகுட்டி-ப9ட

    காலை வணக்கம் காலையிலேயே நல்ல செய்தி போடுங்கயா

  • @rajadurai3013
    @rajadurai3013 3 года назад +1

    எல்லாத்தையும் பாத்து முடிச்சிட்டான் .பண்ணி முடிச்சிட்டான் .அதான் புதுசா வேற ஒன்ன தேடி போய்ட்டான் .

  • @bhuvana5863
    @bhuvana5863 3 года назад +1

    Yeppa velraj mrng hey velaya katra😂😂..

  • @sudhathayan992
    @sudhathayan992 3 года назад +2

    Eththana nalaikku paiyane ponnu mela acid oothuvanga. ini ella aangalukkum oru payam varanum

  • @baskaranu68
    @baskaranu68 3 года назад +2

    Endha dash ku than na la singleaaa irukennn😂😂🤣🤣🤣

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 3 года назад

      Aptiye irunka. ithula mattikathinga

    • @baskaranu68
      @baskaranu68 3 года назад +1

      @@ssbskujnsgvs12 kandipa

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 3 года назад +2

    Appo intha naayala antha ponnu evlo hurt ayiruppa pavam antha ponnu 😭😭😭😭😭😭😭

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 3 года назад

      Enna pavam. Marraiage pannama avan kuda patudha avan vittutudhan povan. Ethana news la vanthuruku thirunthamataluga ponnunga. Sagatum intha mari ponnunga

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 3 года назад

    Very good

  • @gowthamsai4298
    @gowthamsai4298 3 года назад +1

    காலைல கள்ல தொடர்பு அடடா கேட்கவே காதுக்ku இணிமயா இருக்கு போ கடசியா நேசராஜ் வேள்ராஜ் இந்த ஜோடி பொருத்தம் அடேஎபா

  • @Avadisunil
    @Avadisunil 3 года назад +4

    Coimbatore iswariya

  • @pandiyapandiya2615
    @pandiyapandiya2615 3 года назад +1

    Athu epti polimairu palaya news kudu puthu news mathiri podura. Ithu vanthu 2 week aachu

  • @saransaro871
    @saransaro871 3 года назад

    Super

  • @chutzpahtalks
    @chutzpahtalks 3 года назад +1

    If you are in living together relationship then kindly follow the Hardik Pandya personal life.

  • @kspattul
    @kspattul 3 года назад +2

    இவர்களுக்கு காவல் போட்டிலிருக்கலாம்

  • @rejinroyrejin11
    @rejinroyrejin11 3 года назад

    இருவரையும் கள்ளிப்பால் கொடுத்து கொள்ள வேண்டும்

  • @arcotkid2767
    @arcotkid2767 3 года назад +1

    காலையில் சந்தோஷமான செய்தி டேய் 2k kids உஷாராக இருங்க யா

  • @v.rajeshkumar2022
    @v.rajeshkumar2022 3 года назад

    இதுதான் சரி

  • @venkatesang1076
    @venkatesang1076 3 года назад

    Sema 📰 news

  • @saranyaprabhu7830
    @saranyaprabhu7830 3 года назад +2

    Super 😂 romba happy ah iruku idhe maari ponnunga iruntha thape nadakathu oru acid spray kaila vechikanum Evan Namma kitta thapa nadanthukurano sanda podrano ava kannu la adikanum😌

    • @ragnarjc7512
      @ragnarjc7512 3 года назад

      Athayum pasanga ponnuku pannalaam ..coz ponnuku viruppam illana acid adikkrathu thappunu koovura pottachinga pasangaluku viruppam illana katharittu kedakkuraalunga 🤣🤣🤣🤣

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 3 года назад

      Athan avan ivala nalla anupacichu thoki pottu lootane. ini ava vesithab

  • @murali763
    @murali763 3 года назад +1

    பாலி காலைலயே பெரிய ஆப்பா இருக்கு 😀😀😀

  • @yogeshwaran7687
    @yogeshwaran7687 3 года назад +1

    காதலன்தா ஆசுட் வீசுவா இப்ப காதலீயும் வீசுராலா அட கொப்பத்தா

  • @lrajraj79
    @lrajraj79 3 года назад

    😁😁😁 Romba சந்தோசம்

  • @prasannakumaran9236
    @prasannakumaran9236 3 года назад

    Ipalam news kuda semma spicy sonna than kekka pudikuthu

  • @Vjk2419
    @Vjk2419 3 года назад

    அண்ணா இது புதுசுதான் புதுசுதான் 🤣🤣

  • @mohanraman2902
    @mohanraman2902 3 года назад +2

    நாடு நாசமா போச்சுடா 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄😂

  • @owneditingak5593
    @owneditingak5593 3 года назад +1

    Idhu konjam pudhusa iruku

  • @phurrnesh
    @phurrnesh 3 года назад +1

    Living together la vazhnthal entha matrie vebritham erpadum enbathuku intha sambavam eduthukattu polimer seithigalka Vel Raj

  • @sjayasurya9150
    @sjayasurya9150 3 года назад

    yesterday i watched bachelor movie this was like that..........

  • @Minato_v4
    @Minato_v4 3 года назад +3

    காதலி தப்பியோட்டம்🤣🤣🤣

    • @sritharraj.s2203
      @sritharraj.s2203 3 года назад +1

      Thaliva 😁😁😁😁 neeya?🙈🤔

    • @Minato_v4
      @Minato_v4 3 года назад

      @@sritharraj.s2203 வாங்க நண்பரே 😅

    • @sritharraj.s2203
      @sritharraj.s2203 3 года назад

      @@Minato_v4 டீ வேணுமா? 🍵😁

  • @durabdeendurabdeen3748
    @durabdeendurabdeen3748 3 года назад

    ஏம்மா ஒனுக்கு ஒரு இழுச்சவாயன் சிக்காமயா போயுருவான் இங்க நிறையபேர் அவன்தான் 1வது நினைச்சுகிட்டு வாழ்ந்துகிட்டுதான் இருக்கான்

  • @anbesivam8520
    @anbesivam8520 3 года назад +1

    Naadu naasama poguthu 🤦🤦🤦🤦

  • @theoccationguy
    @theoccationguy 3 года назад +2

    Semala venum d

  • @Vasanthaparavai
    @Vasanthaparavai 3 года назад +3

    நல்ல வளர்ப்பு 🤣🤣🤣🤣

  • @akashmurali3019
    @akashmurali3019 3 года назад +1

    Ethu Enna pudusa iruku 😂😂

  • @ANNAN81122
    @ANNAN81122 3 года назад +3

    இரண்டு பேரும் செத்துபோங்க.

  • @vpdgaming1048
    @vpdgaming1048 3 года назад

    Kalachara maatram respect culture

  • @lionalrodrigus730
    @lionalrodrigus730 3 года назад

    Acid laaama veetla vaechrupaanga ?

  • @chutzpahtalks
    @chutzpahtalks 3 года назад

    பெண்ணின் பெயர் ஐ மட்டும் ஏன் சொல்லவில்லை

  • @AK50000
    @AK50000 3 года назад

    Police case sa close panna solluinga
    Rendum urupadadha case

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 3 года назад +3

    Tamilnadu pengal enge poi kondu irukirom? Parents, brothers, sisters enna seithu kondullarhal? Family life foundation is at stake.

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 3 года назад

      Ellam cinema than reason. Penksluku erkanave safe illa. ipti valntha epti safe a vala mudiyum

  • @RoseRose-bo6pn
    @RoseRose-bo6pn 3 года назад

    👌👌👌👌

  • @tamilselvivijayavel1700
    @tamilselvivijayavel1700 3 года назад +1

    என்ன நடக்கிறது நம்ம ‌நாட்டில் ஏன் எல்லாரும் இப்படி கெட்டு போராங்க

    • @browntamizha5961
      @browntamizha5961 3 года назад

      Daily Namma polimer news paarunga என்ன நடக்கிறது என்று தெரியும் 😂

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 3 года назад

      Ellam kamam

  • @saravanankumar9149
    @saravanankumar9149 3 года назад

    நாய் காதல்...மார்கழி மாதத்தில் அப்படி இப்படி இருக்கும் ... கண்டுகாதீங்க...

  • @ashwinraj6944
    @ashwinraj6944 3 года назад

    அக்கினிசிறகே எழுந்து வா 😀😀😀😀

  • @prabath95
    @prabath95 2 года назад

    Apartment service station pannuthu pola

  • @Abcd7479-v3n
    @Abcd7479-v3n 3 года назад

    குலீகிதகதி குலீகிதகத குலீகிதகதி குலீகிதகத குலீகிதகதி குலீகிதகத குலீகிதகதி குலீகிதகத தகதகதிதி தகதகதாதா

  • @M.Royalmano47
    @M.Royalmano47 3 года назад

    ,😆😂😂😂😂🤣🤣👌👏👏

  • @karan_j4517
    @karan_j4517 3 года назад

    Raam jaanu vaazhga