Indha varthai nammai padaitha iraivanukku inai veppathaga irukiradhu, adhanal idhai thirutham seyungal like unity in diversity. But we are not accept this statement because we follow only what Allah teaches and we accept whats good one and reject what's bad one. Hope u understand.
இந்த நொடியில் பாலஸ்தீன மக்களின் துயர் துடைக்கப்பட்டால் பெருமகிழ்ச்சி அடைவேன். மக்கள் படும் அவதியைக் காண சகிக்க வில்லை பல நாள்கள் என்னால் தூங்க முடியவில்லை. சாப்பிடும் போது அந்த மக்களின் அவலநிலை நினைவுக்கு வருகிறது எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் விரைவில் சமாதானம் கட்டளையிடுவாராக ஆமென்🙏 🤲அல்லாஹூ அக்பர் 🤲
@@parveenbegum4088So allah allows you into paradise with evil deeds as long as it is lesser than your good deeds ?? So you agree that allah accepts evil deeds !! So allah can't be God.
@@shabiranaser341So allah allows you into paradise with evil deeds as long as it is lesser than your good deeds ?? So you agree that allah accepts evil deeds !! So allah can't be God.
Good job Varun and super Muslim. As super Muslim mentioned it is super macro explanation. I enjoyed it and I’m a Muslim, living in America last 50 years. I speak Tamil.
பாய், இது பயங்கரமா ட்ரைனிங் கொடுத்து விஷமேற்றிய பழாபலம் சாப்பிட கொடுப்பது போல, ம்ம்...இஸ்லாமியர்கள் எந்த கொடுமையும் உலகத்தில் செய்வில்லை, ஒருவனையும்கூட தப்பா கொல்லவில்லைனும், அடேங்கப்பா கிறிஸ்துவர்கள் நம்புவது எல்லாமே தப்பு, ஜெருசலம் இஸ்லாமியர்களுக்குதான் சொந்தம்னு இறைவன் சொல்லியுள்ளார்னு, அனுக்கிகிட்டே போரில், அப்படியே வெண்ணய்போல தடவிட்டே போரார். எத்தனை கூட மக்களை மதம்மாற்ற கொன்று குவித்தார்கள் என சொல்லவே மாட்டார். ஏன் பாய் உன் கடவுள் உனக்கு சொன்னதான நீங்க நம்பினா , அதேபோல கிறிஸ்துவர்களுக்கும் அவர்களுக்கு இறைவன் சொன்னார்னு சொன்னதையும், இஸ்ரேல் காரனுக்கு அவர்கள் இறைவன் சொன்னார்னு சொல்வதை சமமாக ஏன் நம்ப மாட்டீங்கரீங்க?? கிறிஸ்துவர்களை எதிர்கும் முஸ்லீம்களின் பிரதிநிதி பாய், இப்ப எங்க எப்படி மூளைசலவை செய்து விசத்த சொருகுகிறார்னு ஆழமாக அறிவுடன் சிந்திப்போர்கு மட்டுமே விளங்கும். ஆக மொத்தம் ஒரே ஒரு சின்ன இடம்மட்டுமே தனது யூத இனத்துக்குனு இருக்குனு தெரிஞ்சும், அந்த இனத்தையே ஓட ஓட கருவருக்க தொடர்ந்து வேலை நடக்குது இன்றுவரை!! இதில் அங்க இருபக்கமும் வாழும் அப்பாவிகள்தான் பழியாக்க படுகின்றனர்!! வாரா வாரம் மாடு தின்னும் பாய் ரத்த ஆறு பற்றி கவலைபடுவது, முதலையை கதைதான் ஞாபகபடுத்திக்கனும்.
@@iraivan010So allah allows you into paradise with evil deeds as long as it is lesser than your good deeds ?? So you agree that allah accepts evil deeds !! So allah can't be God.
பிரபஞ்சத்தை படைத்த ஒரே கடவுளான அல்லாஹ்வை வணங்கும் மார்க்கமான இஸ்லாத்தை தழுவி நேர்வழி பெற்று அனைத்து உலக மக்களும் மரணத்திற்கு பின்னரான வாழ்க்கையில் சுவனம் சென்று சந்தோசமாக வாழ வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்திக்கிறேன்🤲🛐♥️
அது உங்கள் பார்வை மட்டுமே சகோ.இறை என்பது நம்பிக்கை அடிப்படையில் நம்புவது.அதற்கு எந்த சான்றும் இல்லை.இந்த பிரபஞ்சம் அனைத்தையும் கிரகித்துக் கொண்டு தான் உள்ளது.அதற்கு நன்மை தீமை கிடையாது.
This people also supoort pok and Bangladesh they will say kashmir is free . If Nationalist say akhand Bharath you are smiling but on other side still believe parri separatism stories 😂😂😂. Already this group divided our country into three pak and Bangladesh. What else they need
@@Youdont2012சரி ப்ரோ இப்போ நீ நாடு பிரிவினை பற்றி பேசியதாக கூறினீர்கள் அதற்கான வீடியோ லிங்க்கை முடிந்தால் பதிவிடவும்.. எனக்குத் தெரிந்து இவர் அப்படி பேசியதாக நான் கண்டதில்லை
எரேமியா 32:37 நான் அவர்களை துரத்தினால் எல்லா தேசங்களிலும் இருந்து அவர்களை இந்த ஸ்தலத்துக்கு திரும்ப வரப்பன்னுவேன். அவர்கள் என் ஜனமாக இருப்பார்கள் நான் அவர்கள் இறைவனாக இருப்பேன். எசேக்கியேல் 37:21.. இஸ்ரவேல் வம்சத்தார் அவர்கள் போயிருக்கும் சகல தேசத்தில் இருந்து அழைத்து அவருடைய சுய தேசத்திற்கு வரப்பன்னுவேன். இஸ்ரவேல் மக்களின் கீழ்படியாமை நாளே அவர்களை சகல தேசத்திற்கும் தேவன் சிதறடித்தார்... ஆனாலும் இஸ்ரவேலர்கள் இறைவனுடைய ஜனமாக இருக்கிறபடியால் அவர்களை மீண்டும் அவர்களுடைய சய தேசத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து அவர்களை நாட்டினார்.. ஆமோஸ் 9:14.. என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன் அவர்கள் பாலான் நகரங்களை கட்டி அவைகளில் குடியிருந்து திராட்சை தோட்டங்களை நாட்டி அவர்களை பழரசத்தை குறித்து தோட்டங்களை உண்டாக்கி அவரின் கனிகளை புசிப்பார்கள். 15.. அவர்களை அவர்கள் தேசத்தில் நாட்டுவேன் நான் அவர்களுக்கு கொடுக்கும் தேசத்தில் இருந்து அவர்கள் பிடுக்கப்படுவதில்லை என்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். இஸ்ரவேல் இறைவனுடைய ஜனம் .
Bai brother has nicely explained the back History of Israel/ Arabs and the Biblical events possessing a sound knowledge. God bless him and his family abundantly. 👍👏🙏
__RECORD__ கடவுள் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் இங்கு கடவுளை பற்றி சரியான அறிதலும் புரிதலும் இல்லாத காரணத்தாலே பல பிரிவுகள் மனிதர்களிடம் உள்ளன தமிழ் பழம்பெரும் பழமொழி ஒன்று உள்ளது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது ... இஸ்லாம் முஸ்லிம் என்பதற்கு தமிழ் அர்த்தம் கடவுளுக்கு கட்டுப்பட்டு வாழும் முறை என்பதாகும்... இறைவன் ஒருவனே, இறைவன் தேவையற்றவன், இறைவன் யாரையும் பெற்றடுக்கவில்லை, யாராலும் பெறப்படவுமில்லை , அவன் தனித்தவன் அவனுக்கு நிகர் யாருமில்லை...இந்த நான்கு வரி விளக்கத்தை ஏற்றுக்கொண்ட எந்த மனிதராக இருந்தாலும் இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுவார் அதாவது தமிழ் அர்த்தம் கடவுள் கட்டுப்பட்டவர் என அழைக்கப்படுவார்.... சர்வ வல்லமையுடைய அனைத்தும் படைத்த ஆற்றலை தமிழில் கடவுள் , இறைவன் ,ஆண்டவன், என்றும் தெலுங்கில் தேவுடா என்றும் மலையாளத்தில் தெய்வம் என்றும் இந்தியில் பகவான் என்றும் ஆங்கிலத்தில் God என அழைக்கப்படும் அதுபோல் அரபி மொழியில் அல்லாஹ் என அழைக்கிறார்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு கடவுள் கிடையாது நாம் அனைவருக்கும் ஒரே கடவுள் தான்.... மனிதர்களை போன்று ஒவ்வொரு கடவுளுக்கு பெயர் வைப்பது மனிதர்கள் போல் வரையறை கொடுப்பது மற்ற ஜீவராசிகளை போல் கடவுளை சித்தரிப்பது மூட நம்பிக்கை.... கடவுளை சரியான முறையில் அறிய வேண்டும் என்றால் கடவுள் கொடுத்த பகுத்து+அறிவை பயன்படுத்த வேண்டும்....அணுவையும் , அண்டசராசரங்களையும் எண்ணற்ற உயிர்களையும் படைத்த மீண்டும் உருவாக்கம் செய்யும் ஆற்றலுடைய இறைவனுக்கே எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே ....if you know more knowledge about Islam watch super Muslim you tube channel 🥰 ___
இறைவன் ஒருவனேனு இந்துக்களுக்கு மிக நன்றாக தமிழ் வேதங்களிலும் சொல்லிகொடுக்கபட்டதாலதான், எங்கள் 63 நாயன்மாரகளோடு, ஏசு & மொகமட்டையும் நாங்கள் ஒரு தூதர்ள் என்பதை மறுக்காமல் ஏற்க முடிந்தவர்கள், உன்னால் முடியுமா?? சும்மா வெத்தா பேசகூடாது.
Nan oru hindu but nan muslim romba nambuvan because avanga kadavul bayapadrayanga ....romba loyal and self discipline erupanga .......part 2 needed bro please bro ...we need more information
இறைவனை கண்களால் காண முடியாது கைகளால் தொட முடியாது அவர் மனிதர்களை போல மாம்ச தேகம் உள்ளவர் அல்ல.... அவர் (spirit) ஆவி சொரூபமாய் இருக்கிறார். குர்ஆன் 21:91 நாம் (இறைவன்)அவருக்கள் (மரியம்)நம்முடைய ஆவியை ஊதினோம் . ஆவி சுரூபமாக இருக்கிற இறைவன் மரியாவின் வயிற்றுக்குள்ளே தமது ஆவியை ஊதி இயேசு என்கிற பரிசுத்த குழந்தையை பெற்றெடுக்க செய்கிறார். அப்டியென்றால் இயேசு கிறிஸ்து யார்? இயேசு கிறிஸ்து எந்த ஒரு ஆணின் வித்துக்கும் பிறக்காமல் இறைவனுடைய வித்துக்கு அதாவது இறை ஆவிக்கு பிறந்தார்... (இறைவன் ஆவி நிலையில் இருக்கிறார்.) ஆகவே தான் இயேசு தேவனுடைய பிள்ளை என்று பரிசுத்த வேதாகமம் அழுத்தம் திருத்தமாக சொல்கிறது. தாங்கள் சொல்வது போல ஆபிரகாம் மற்றும் யோவான (யஹ்யா) வரை அனைத்து தீர்க்கதரிசிகளும் மனிதனுக்கு பிறந்தவர்கள். இயேசு மனிதனுக்கு பிறக்கவில்லை இறைவனுக்கு பிறந்தார். காரணம் அவர் இஸ்ரவேலர்களை ரோமர்கள் கையிலிருந்து விடுதலை ஆக்குவதற்காக அல்ல முழு உலகத்தில் உள்ள மனுக்குலத்தின் ஆத்துமாக்களை பாவத்திலிருந்து சைத்தானிடமிருந்து இரட்சிக்க இறைவன் மனிதனாக பிறந்தார். இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாடு முழுவதையும் நடுநிலையாக இறைவனின் துனையோடு பொறுமையாக ஒருமுறை வாசித்து பாருங்கள்... இறைவன் எல்லாவற்றையும் உங்களுக்கு வெளிபடுத்துவார்.
Bro I am really interested for your speaker to speak more on other than famous prophets. More stories on Prophets Adam and less famous prophets would be really appreciated.
அல் குர்ஆன் 5 : 3 (இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். ). இறைவன் இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) மூலமாக வாழ்விற்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் வழங்கி விட்டான்.
ஈஸா என்னும் இறைத் தூதர் இயேசுவை இறைவன் இரண்டாம் முறையாக பூமிக்கு களம் இறங்குவான். அவர் பூமி முழுவதும் நீதமான ஆட்சியை நிலைநாட்டி அமைதியை கொண்டு வருவார். பிறகு இந்த உலகம் இறைவனால் அழிக்கப்பட்டு நியாயத்தீர்ப்பு நாள் ஏற்படும். அந்த நாளில் இந்த பூமியின் முதல் மனிதனிலிருந்து கடைசி மனிதன் வரை அனைவரும் உயிர்ப்பிக்கப் பட்டு இறைவன் முன் நிறுத்தப்பட்டு தங்கள் செயல்களுக்கு தக்க கூலி வழங்கப்படும் இறைவனால் விசாரிக்கப்பட்டு. நற்செயல்களுக்கு சொர்க்கமும் தீய செயல்களுக்கு நரகமும் கொடுக்கப்படும்
@@abdulkhaderksh4117 தெரிந்துகொள்ளப்பட்ட 12 கோத்திரத்தில் ஒன்றான யூத மத கோத்திரத்தில் பிறந்த இயேசுவை பின்பற்றி கிறிஸ்தவர்களா கிறிஸ்தவர்கள் இருக்காங்க, இஸ்லாம் அடிமை பெண் மூலமா வந்த வம்சம் எப்படி ஆபிரகாம் மதம்னு சொல்லிக்கிறாங்க,, 🙄
@@abdulkhaderksh4117ippo irukka Israel kura country la oru part ne Muslim country ahh maathanum nu nenakkurappo appo naanga enga country ahh hindurastra va maathanum nenakkurathu la entha thappu illa la....
Super 🎉🎉🎉 really great explanation even Christian jews and Hindus will like this explanation.... But plz talk about further future predictions....wat and all will happen as per Islam.... And compair with Christianity.... It will be more useful for the human.... believe with god
8 பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது. ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான். ஆதியாகமம் 21:8 9 பின்பு எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணகிறதைச் சாராள் கண்டு, ஆதியாகமம் 21:9
Your hunger for truth has started. You are craving for more. Read the holy Quran with understanding in your mother tongue. Then go for the prophecies for Prophet Muhammad (peace be upon him) and you will find the truth. You will get all the answers for the reasons what is happening in the world and why it is happening and most of all you will find why the west and media are so much in false propaganda about Islam and muslims?
அண்ணை ஹாஜரா அடிமைப் பெண் அல்ல அடிமையாக்கப்பட்ட பெண் எகிப்தின் இளவரசி அந்த வரலாறு பைபிள்ல கிடையாது பைபிள் அரையும் குறையுமாய் இயேசுவின் காலத்திற்கு பிறகு எழுதப்பட்டது. இயேசு கூட எழுதியது கிடையாது.
@@wesker_zeeth2823ஒரு அடிமை பெண்ணாகவே இருந்தாலும் அது தவறு அல்ல. ஏனெனில் ஐரோப்பா மற்றும் அரபுலகம் முழுவதும் ஒரே இருண்ட கண்டமாக இருந்த போது அடிமை முறையை ஒழித்தது இஸ்லாம் மட்டுமே. கிருஸ்தவ எகிப்திய மன்னர் நஜ்ஜாஷி நபிகளாருக்கு ஒரு அடிமை பெண்ணை பரிசளித்த போது நபிகளார் அதனை அன்புடன் ஏற்று திருமணம் மட்டுமே செய்து கொண்டார்கள் என்று வரலாறு பதிவு செய்துள்ளது. அடிமை பெண்ணை திருமணம் செய்து கொள்ள கூடாது என்று எந்த கடவுள் தான் கூற முடியும். ஆனால் கிருஸ்தவ யூத மக்கள் மட்டுமே இது தவறு என்று இன்றும் வாதிடுகின்றனர்.
👉 இயேசு மீட்க வந்தவர் தான் ஆனால் உங்களை அல்ல யூதர்களை ரோமர் ஆட்சியில் இருந்து நீக்கி அவர்களை பரிசுத்தப்படுத்தி இறைவனது அருளைப் பெற்றுத் தர வந்தார் ஆனால் அது நடக்கவில்லை
Factual Analysis Discussion ❤.
Congratulations Both 💚💐🌹
எம்மதமும் சம்மதம் ❤. ஒற்றுமைகான தேடல் மற்றும் புரிதல் இந்த காணொளியில் தென்படுகிறது .❤🎉 வரலாறு முக்கியம் 😊
வரலாறு தெரியுமா உங்களுக்கு? இஸ்லாம் எப்படி உருவானது? எத்தனை கொலைகள் பண்ணினார்கள் என்று அவர்கள் மதத்தை பரப்ப?
நி ஒரு முஸ்லீம்னு ஊருக்கே தெரியும், நடிக்காதே.
THIS ISRAIL HIDLER WARE VERY LONG TIME PALASTHIS LAND /ALL PROBLEME BY USA ISRAIL REFUGIES ONLY COMING EUROP NOT USA / EUROP SLEEPING
ஓர் இறையின் படைப்பு ஒற்றுமை உண்டாகாவிட்டால்..
😮😮
Indha varthai nammai padaitha iraivanukku inai veppathaga irukiradhu, adhanal idhai thirutham seyungal like unity in diversity. But we are not accept this statement because we follow only what Allah teaches and we accept whats good one and reject what's bad one. Hope u understand.
Fine talk between both of you guys may Allah bless our beloved brother Varun & respectable teacher Mustafa bhai ❤❤
Narayanin aasirvatham thamakum kitum nanbarae...
இந்த நொடியில் பாலஸ்தீன மக்களின் துயர் துடைக்கப்பட்டால் பெருமகிழ்ச்சி அடைவேன். மக்கள் படும் அவதியைக் காண சகிக்க வில்லை பல நாள்கள் என்னால் தூங்க முடியவில்லை. சாப்பிடும் போது அந்த மக்களின் அவலநிலை நினைவுக்கு வருகிறது எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் விரைவில் சமாதானம் கட்டளையிடுவாராக ஆமென்🙏 🤲அல்லாஹூ அக்பர் 🤲
AAMEEN
Aameen 😢
Indha. Nigazhvu. Nadappadhu(War). Andha. Ina. Makkalalthaney. Bible. Is. Says. Very. Correctly. Amen.Al. Ley Lu. Ya
@@parveenbegum4088So allah allows you into paradise with evil deeds as long as it is lesser than your good deeds ?? So you agree that allah accepts evil deeds !! So allah can't be God.
@@shabiranaser341So allah allows you into paradise with evil deeds as long as it is lesser than your good deeds ?? So you agree that allah accepts evil deeds !! So allah can't be God.
Bro innum neraiya video podunga, Both of your conversations are thought-provoking. Thank you!
நான் ஒரு முஸ்லிமும் இல்லை கிறிஸ்தவனும் இல்லை. ஆனால் குறுகிய நேரத்தில் பாய் சொல்வது நேரடியாக வீடியோவில் கேட்பதற்கு மிக தெளிவாக, விளக்கமாக உள்ளது .
Ethu jews Hoda Tora la potruku 4000 yrs munnadi,, theviravathi jews ha pathu ellam copy
எல்லாம் இரை உணர்வு ( எல்லாம் விளையாட்டு)
உங்கள்அனுமானம் எனக்கு பிடித்துயிறுக்கு
உலக நிகழ்வுகளை நடத்துவது மனிதனா கடவுளா மனிதனா கடவுள் தெரியாத மாதுரி நடிக்கிறார் .
காலம் கடக்க இது ஒரு நாடகம் கடவுளே குற்ற வாளி இது என் கருத்து
Good job Varun and super Muslim. As super Muslim mentioned it is super macro explanation. I enjoyed it and I’m a Muslim, living in America last 50 years. I speak Tamil.
Iam a hindu,my family friend was a historian , she too toldme same stories, its true, bhai anna told clear fact, super ❤
பாய், இது பயங்கரமா ட்ரைனிங் கொடுத்து விஷமேற்றிய பழாபலம் சாப்பிட கொடுப்பது போல, ம்ம்...இஸ்லாமியர்கள் எந்த கொடுமையும் உலகத்தில் செய்வில்லை, ஒருவனையும்கூட தப்பா கொல்லவில்லைனும், அடேங்கப்பா கிறிஸ்துவர்கள் நம்புவது எல்லாமே தப்பு, ஜெருசலம் இஸ்லாமியர்களுக்குதான் சொந்தம்னு இறைவன் சொல்லியுள்ளார்னு, அனுக்கிகிட்டே போரில், அப்படியே வெண்ணய்போல தடவிட்டே போரார். எத்தனை கூட மக்களை மதம்மாற்ற கொன்று குவித்தார்கள் என சொல்லவே மாட்டார். ஏன் பாய் உன் கடவுள் உனக்கு சொன்னதான நீங்க நம்பினா , அதேபோல கிறிஸ்துவர்களுக்கும் அவர்களுக்கு இறைவன் சொன்னார்னு சொன்னதையும், இஸ்ரேல் காரனுக்கு அவர்கள் இறைவன் சொன்னார்னு சொல்வதை சமமாக ஏன் நம்ப மாட்டீங்கரீங்க?? கிறிஸ்துவர்களை எதிர்கும் முஸ்லீம்களின் பிரதிநிதி பாய், இப்ப எங்க எப்படி மூளைசலவை செய்து விசத்த சொருகுகிறார்னு ஆழமாக அறிவுடன் சிந்திப்போர்கு மட்டுமே விளங்கும். ஆக மொத்தம் ஒரே ஒரு சின்ன இடம்மட்டுமே தனது யூத இனத்துக்குனு இருக்குனு தெரிஞ்சும், அந்த இனத்தையே ஓட ஓட கருவருக்க தொடர்ந்து வேலை நடக்குது இன்றுவரை!!
இதில் அங்க இருபக்கமும் வாழும் அப்பாவிகள்தான் பழியாக்க படுகின்றனர்!!
வாரா வாரம் மாடு தின்னும் பாய் ரத்த ஆறு பற்றி கவலைபடுவது, முதலையை கதைதான் ஞாபகபடுத்திக்கனும்.
At least u are being honest to your ownself some people knw but they don't want to accept and lie about it so my big respect to u dear sister 🙏
Bhai and Anna is same dan
@@whatwant2333 that we know but have u seen any converted muslims call others as bhai or Anna like us, I've never seen that practice in Tamil nadu!!
@@iraivan010So allah allows you into paradise with evil deeds as long as it is lesser than your good deeds ?? So you agree that allah accepts evil deeds !! So allah can't be God.
Really super now only i understand the motivation of the war 🙏
ஆரோக்கியமான கலந்துரையாடல், இருவருக்கும் வாழ்த்துக்கள்
Jazakallah khair Brother Musthafa and Brother Varun ❤
Alhamdulillah ❤️
Real history is explained very clearly
Nice video...
Expecting more videos like this
Super muslim channel check pannuga
பிரபஞ்சத்தை படைத்த ஒரே கடவுளான அல்லாஹ்வை வணங்கும் மார்க்கமான இஸ்லாத்தை தழுவி நேர்வழி பெற்று அனைத்து உலக மக்களும் மரணத்திற்கு பின்னரான வாழ்க்கையில் சுவனம் சென்று சந்தோசமாக வாழ வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்திக்கிறேன்🤲🛐♥️
அது உங்கள் பார்வை மட்டுமே சகோ.இறை என்பது நம்பிக்கை அடிப்படையில் நம்புவது.அதற்கு எந்த சான்றும் இல்லை.இந்த பிரபஞ்சம் அனைத்தையும் கிரகித்துக் கொண்டு தான் உள்ளது.அதற்கு நன்மை தீமை கிடையாது.
@@ThamizhiAaseevagarare you atheist??
@@mhdsiyam9043 நீங்க தமிழ் அல்ல ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும்.உங்க மொழி எனக்கு தெரியல.
@@Pr_iya584 nope.
@@ThamizhiAaseevagar apa indha universe epdi create aachu summa thaana create aacho??
நான் உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கின்றேன் அருமையான விளக்கம்
14 (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
கொலோசெயர் 1:14
15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
கொலோசெயர் 1:15
16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
கொலோசெயர் 1:16
17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
கொலோசெயர் 1:17
18 அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர். எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
கொலோசெயர் 1:18
19 சகல பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கவும்,
கொலோசெயர் 1:19
20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
கொலோசெயர் 1:20
23 அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது. அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
கொலோசெயர் 1:23
Thookam than ya varuthu... Ivalo kathaiyaiyum pakathula velaku pidichi patha mariyae soldra... Ona number uruttala iruku
Great Bai ❤❤❤
@@sp.murugansp6448 உண்மையிலேயே நீங்க எஸ்பி இல்லையோ? அதான் இந்த பாய் எதுக்கு இப்படி பவுசா பாய்விரிக்குதுன்னு தெரியலை உங்களுக்கு!! அப்பாவிசார் நீங்க
@@rothschild4049 உண்மைய நீங்க சொல்லுங்க
I am Hindu, good explanation brother, thank you
ruclips.net/video/2jIaqiEk39E/видео.htmlsi=FUSgWGqrcz8UMjeH
Ustaz Mustafa good explanation
சூப்பர் முஸ்லிம்
யூடிப் சேனல் சகோதரர் மிக அழகிய முறையில் வரலாற்றுச் சான்றுகளுடன் பதிவு செய்துள்ளார்
சிறப்பு
இது ஒரு அருமையான உரையாடல்
எனது மனதில் உள்ள சந்தேகத்தை தீர்க்க தற்காக சகோதரருக்கு நன்றி
ruclips.net/video/2jIaqiEk39E/видео.htmlsi=FUSgWGqrcz8UMjeH
Good speech keep it up and God bless you both 👍🏿
Intha topic tha world trending topic ❤
மக்கள் விழிப்புணர்வு பெற முயற்சி எடுக்கும் உங்கள் இருவருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும்
THIS ISRAIL HIDLER WARE VERY LONG TIME PALASTHIS LAND /ALL PROBLEME BY USA ISRAIL REFUGIES ONLY COMING EUROP NOT USA / EUROP SLEEPING
Masha Allah
Great explanation 👏🏻👏🏻👍🏻
அருமையான விளக்கம் ❤❤
Goosebumps... Subhanallah ❤ whoever needs more explanation can watch on super muslim channel's playlist iruthi nootrandin iruthi samuthayam ...
பாய் பேசுறத கேட்டு கிட்டு இருக்கலாம் போலருக்கு 2பாகம் போடுங்க 🇵🇸🇵🇸🇵🇸❤️❤️❤️
Super Muslim channel paru bro
This people also supoort pok and Bangladesh they will say kashmir is free . If Nationalist say akhand Bharath you are smiling but on other side still believe parri separatism stories 😂😂😂. Already this group divided our country into three pak and Bangladesh. What else they need
@@Youdont2012சரி ப்ரோ இப்போ நீ நாடு பிரிவினை பற்றி பேசியதாக கூறினீர்கள் அதற்கான வீடியோ லிங்க்கை முடிந்தால் பதிவிடவும்.. எனக்குத் தெரிந்து இவர் அப்படி பேசியதாக நான் கண்டதில்லை
😂
6 கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.
எசேக்கியேல் 13:6
7 நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?
எசேக்கியேல் 13:7
8 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 13:8
9 அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும், அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை, இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை, இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை, அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.
எசேக்கியேல் 13:9
Clear explanation 🎉
❤❤❤❤❤❤❤
மேலோட்டமாக புரிந்து கொள்ள முடிகிற வகையில் விளக்கினார் பாராட்டுக்கள்
I am Christian. I accept all said by brother.Thank you for true explanation
Nan parthadhil nermayaga pesurigal. Thanks sir. Sila per cristhavathai. Thalthuvargal neegal nermayanavar
Appo islamiyar gal yen thiviravaadam sigirargal. Udargalai Patri pesiyadhupol. Avargal am Patri Pesuvigala baai
அருமையான வீடியோ பதிவு mustafa பாய் அவருக்கு வாழ்த்துக்கள் ❤️
Fine discussion
Wow good explanation and speech...Waiting for next episode
جزاكم الله خيرا
Weldone bro valuable clarification
மூட நம்பிக்கையின் உச்சத்தின் உச்சமா.. இருக்கே... 🤔மனிதாபிமானம்.. அன்பு எல்லாம்.. எங்கேயா
அறிவுபூர்வமா சரியான முறையில் மக்கள் உணரவேண்டும்... 🤓
Moodu
இந்து மதம் மூட மதம் தான் 😅
very pure and understand
இமாம் மஹ்தி வருகையை சொல்லுங்கள்🔥🔥🔥
பாலஸ்தீனம் வெற்றி பெற்றும் தமிழர்கள் எழுவார்கள் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Next joke please 😂
Tamilanukkum palastine ku enna sambantha en ipdi loosu Mari pesura .ne enna Sebastian saimon katchiya
adhukum tamzihanukum ennada sammandham. 😂😂 oomburathunu mudivu panita adhuku tamizhan pera payanpadhuthatha..😂😂
Poi poiya ularugiran
THIS ISRAIL HIDLER WARE VERY LONG TIME PALASTHIS LAND /ALL PROBLEME BY USA ISRAIL REFUGIES ONLY COMING EUROP NOT USA / EUROP SLEEPING
மிக மிக தெளிவான விளக்கம்
எரேமியா 32:37
நான் அவர்களை துரத்தினால் எல்லா தேசங்களிலும் இருந்து அவர்களை இந்த ஸ்தலத்துக்கு திரும்ப வரப்பன்னுவேன். அவர்கள் என் ஜனமாக இருப்பார்கள் நான் அவர்கள் இறைவனாக இருப்பேன்.
எசேக்கியேல் 37:21.. இஸ்ரவேல் வம்சத்தார் அவர்கள் போயிருக்கும் சகல தேசத்தில் இருந்து அழைத்து அவருடைய சுய தேசத்திற்கு வரப்பன்னுவேன்.
இஸ்ரவேல் மக்களின் கீழ்படியாமை நாளே அவர்களை சகல தேசத்திற்கும் தேவன் சிதறடித்தார்... ஆனாலும் இஸ்ரவேலர்கள் இறைவனுடைய ஜனமாக இருக்கிறபடியால் அவர்களை மீண்டும் அவர்களுடைய சய தேசத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து அவர்களை நாட்டினார்..
ஆமோஸ் 9:14.. என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன் அவர்கள் பாலான் நகரங்களை கட்டி அவைகளில் குடியிருந்து திராட்சை தோட்டங்களை நாட்டி அவர்களை பழரசத்தை குறித்து தோட்டங்களை உண்டாக்கி அவரின் கனிகளை புசிப்பார்கள்.
15.. அவர்களை அவர்கள் தேசத்தில் நாட்டுவேன் நான் அவர்களுக்கு கொடுக்கும் தேசத்தில் இருந்து அவர்கள் பிடுக்கப்படுவதில்லை என்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
இஸ்ரவேல் இறைவனுடைய ஜனம் .
Great Bai Brother ❤❤❤
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர், நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். யோபு 42:2
Very informative
Romba azhakana varalaaru vilakam 👍👍 thank you so much for this video
Varun Bro, Waiting for your next video regarding this issue.......
#Varun Talks#
Hai Sir thk U for this wonderful explanation sir pls talk about masab in Islam
Episode 2 மிக விரைவில் எதிர்பார்க்கிறேன்….
Bai brother has nicely explained the back History of Israel/ Arabs and the Biblical events possessing a sound knowledge. God bless him and his family abundantly. 👍👏🙏
__RECORD__
கடவுள் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் இங்கு கடவுளை பற்றி சரியான அறிதலும் புரிதலும் இல்லாத காரணத்தாலே பல பிரிவுகள் மனிதர்களிடம் உள்ளன தமிழ் பழம்பெரும் பழமொழி ஒன்று உள்ளது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது ... இஸ்லாம் முஸ்லிம் என்பதற்கு தமிழ் அர்த்தம் கடவுளுக்கு கட்டுப்பட்டு வாழும் முறை என்பதாகும்... இறைவன் ஒருவனே, இறைவன் தேவையற்றவன், இறைவன் யாரையும் பெற்றடுக்கவில்லை, யாராலும் பெறப்படவுமில்லை , அவன் தனித்தவன் அவனுக்கு நிகர் யாருமில்லை...இந்த நான்கு வரி விளக்கத்தை ஏற்றுக்கொண்ட எந்த மனிதராக இருந்தாலும் இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுவார் அதாவது தமிழ் அர்த்தம் கடவுள் கட்டுப்பட்டவர் என அழைக்கப்படுவார்.... சர்வ வல்லமையுடைய அனைத்தும் படைத்த ஆற்றலை தமிழில் கடவுள் , இறைவன் ,ஆண்டவன், என்றும் தெலுங்கில் தேவுடா என்றும் மலையாளத்தில் தெய்வம் என்றும் இந்தியில் பகவான் என்றும் ஆங்கிலத்தில் God என அழைக்கப்படும் அதுபோல் அரபி மொழியில் அல்லாஹ் என அழைக்கிறார்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு கடவுள் கிடையாது நாம் அனைவருக்கும் ஒரே கடவுள் தான்.... மனிதர்களை போன்று ஒவ்வொரு கடவுளுக்கு பெயர் வைப்பது மனிதர்கள் போல் வரையறை கொடுப்பது மற்ற ஜீவராசிகளை போல் கடவுளை சித்தரிப்பது மூட நம்பிக்கை.... கடவுளை சரியான முறையில் அறிய வேண்டும் என்றால் கடவுள் கொடுத்த பகுத்து+அறிவை பயன்படுத்த வேண்டும்....அணுவையும் , அண்டசராசரங்களையும் எண்ணற்ற உயிர்களையும் படைத்த மீண்டும் உருவாக்கம் செய்யும் ஆற்றலுடைய இறைவனுக்கே எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே ....if you know more knowledge about Islam watch super Muslim you tube channel 🥰 ___
superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
Great ❤❤❤
இறைவன் ஒருவனேனு இந்துக்களுக்கு மிக நன்றாக தமிழ் வேதங்களிலும் சொல்லிகொடுக்கபட்டதாலதான், எங்கள் 63 நாயன்மாரகளோடு, ஏசு & மொகமட்டையும் நாங்கள் ஒரு தூதர்ள் என்பதை மறுக்காமல் ஏற்க முடிந்தவர்கள், உன்னால் முடியுமா?? சும்மா வெத்தா பேசகூடாது.
Super super....
this video content educate the root cause of war !!! Thanks both of you.
Best person u bring to explain the history about Jews., and there atrocity up doing in gazha and Palestine land.,
Nan oru hindu but nan muslim romba nambuvan because avanga kadavul bayapadrayanga ....romba loyal and self discipline erupanga .......part 2 needed bro please bro ...we need more information
Super muslim channel paarunga may be inshallah allah ungaluku nervali kodukatum🤍
Waiting for next episode brother
Bhai pesurathu kekumpothu pullarichthu. Ulahathukku unmayai puriya vaika muyarchi seithatharku nanri.
இறைவனை கண்களால் காண முடியாது கைகளால் தொட முடியாது அவர் மனிதர்களை போல மாம்ச தேகம் உள்ளவர் அல்ல....
அவர் (spirit) ஆவி சொரூபமாய் இருக்கிறார்.
குர்ஆன் 21:91 நாம் (இறைவன்)அவருக்கள் (மரியம்)நம்முடைய ஆவியை ஊதினோம் .
ஆவி சுரூபமாக இருக்கிற இறைவன் மரியாவின் வயிற்றுக்குள்ளே தமது ஆவியை ஊதி இயேசு என்கிற பரிசுத்த குழந்தையை பெற்றெடுக்க செய்கிறார்.
அப்டியென்றால் இயேசு கிறிஸ்து யார்?
இயேசு கிறிஸ்து எந்த ஒரு ஆணின் வித்துக்கும் பிறக்காமல் இறைவனுடைய வித்துக்கு அதாவது இறை ஆவிக்கு பிறந்தார்...
(இறைவன் ஆவி நிலையில் இருக்கிறார்.)
ஆகவே தான் இயேசு தேவனுடைய பிள்ளை என்று பரிசுத்த வேதாகமம் அழுத்தம் திருத்தமாக சொல்கிறது.
தாங்கள் சொல்வது போல ஆபிரகாம் மற்றும் யோவான (யஹ்யா) வரை அனைத்து தீர்க்கதரிசிகளும் மனிதனுக்கு பிறந்தவர்கள்.
இயேசு மனிதனுக்கு பிறக்கவில்லை இறைவனுக்கு பிறந்தார்.
காரணம் அவர் இஸ்ரவேலர்களை ரோமர்கள் கையிலிருந்து விடுதலை ஆக்குவதற்காக அல்ல முழு உலகத்தில் உள்ள மனுக்குலத்தின் ஆத்துமாக்களை பாவத்திலிருந்து சைத்தானிடமிருந்து இரட்சிக்க இறைவன் மனிதனாக பிறந்தார்.
இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாடு முழுவதையும் நடுநிலையாக இறைவனின் துனையோடு பொறுமையாக ஒருமுறை வாசித்து பாருங்கள்... இறைவன் எல்லாவற்றையும் உங்களுக்கு வெளிபடுத்துவார்.
Sahodara.nee.mudalil.quranay.padi.adil.poy.kidayadu.bible.madiri.nalukku.naal.matrawillay.1446.warudamaha.jolikkiradu.eraywanal.irakkaptta.quran.poy.irundal.sol.unmarkathukku...naan.waruwen.
Good job varun bro 👍🏻
Great podcast may Allah Blessing both of you
Baarakallahu feekum. 🇱🇰
Bro I am really interested for your speaker to speak more on other than famous prophets. More stories on Prophets Adam and less famous prophets would be really appreciated.
வரலாற்றில் தவறுகள் நடக்கும் போது இறைத்தூதர் தவறை சரி செய்ய வந்தது போல்... தற்போது நடக்கும் தவறுகளை சரி செய்ய மற்றொரு இறைத்தூதர் வராததன் காரணம் என்ன?
வருவார் பொறுகள்.
அல் குர்ஆன் 5 : 3 (இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். ). இறைவன் இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) மூலமாக வாழ்விற்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் வழங்கி விட்டான்.
ஈஸா என்னும் இறைத் தூதர் இயேசுவை இறைவன் இரண்டாம் முறையாக பூமிக்கு களம் இறங்குவான்.
அவர் பூமி முழுவதும் நீதமான ஆட்சியை நிலைநாட்டி அமைதியை கொண்டு வருவார்.
பிறகு இந்த உலகம் இறைவனால் அழிக்கப்பட்டு நியாயத்தீர்ப்பு நாள் ஏற்படும்.
அந்த நாளில் இந்த பூமியின் முதல் மனிதனிலிருந்து கடைசி மனிதன் வரை அனைவரும் உயிர்ப்பிக்கப் பட்டு இறைவன் முன் நிறுத்தப்பட்டு தங்கள் செயல்களுக்கு தக்க கூலி வழங்கப்படும் இறைவனால் விசாரிக்கப்பட்டு.
நற்செயல்களுக்கு சொர்க்கமும் தீய செயல்களுக்கு நரகமும் கொடுக்கப்படும்
Kalki varanumna ganga vathanum.
4:36 இறுதி தூதர் வந்து விட்டார்..
இனி தூதர்கள் வரமாட்டார்கள்..
உலக அழிவு நாட்கள் நடந்து கொண்டிருக்கிறது..
அருமையான கலந்துரையாடல் இதுபோன்று அதிகப்படியான நிகழ்ச்சிகளை இரண்டு பேரும் சேர்ந்து நடத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்
THIS ISRAIL HIDLER WARE VERY LONG TIME PALASTHIS LAND /ALL PROBLEME BY USA ISRAIL REFUGIES ONLY COMING EUROP NOT USA / EUROP SLEEPING
சிறப்பான உரையாடல். வாழ்த்துக்கள்❤❤❤. தொடர்ச்சியாக இந்த உரையாடலை கொண்டு செல்லவும்.❤
பாலஸ்தீன் வெற்றி பெறும் இன்ஷா அல்லாஹ்
Ameen❤
@dhanasekarjj2013நீங்க பைபிள் முழுசா படிச்சிருக்கீங்களா ப்ரோ. நீங்கள் பாஸ்டர்கள் சொல்றதை வச்சி சொல்றீங்க. நாங்க வேதத்தை படிச்சி சொல்றோம்.
@@abdulkhaderksh4117 தெரிந்துகொள்ளப்பட்ட 12 கோத்திரத்தில் ஒன்றான யூத மத கோத்திரத்தில் பிறந்த இயேசுவை பின்பற்றி கிறிஸ்தவர்களா கிறிஸ்தவர்கள் இருக்காங்க,
இஸ்லாம் அடிமை பெண் மூலமா வந்த வம்சம் எப்படி ஆபிரகாம் மதம்னு சொல்லிக்கிறாங்க,, 🙄
@@abdulkhaderksh4117 Na history ahh paduchu solluren jerusalem is capital of Israel.
@@abdulkhaderksh4117ippo irukka Israel kura country la oru part ne Muslim country ahh maathanum nu nenakkurappo appo naanga enga country ahh hindurastra va maathanum nenakkurathu la entha thappu illa la....
Varun bro. I did search Jews true story. This video very well explained. You helped this video. Thank you bai
I got more information and more about the Muslim and Christian religions
Thanks for your time
Watch bavishya puram u will
Excellent Presentation Fantastic Thankyou Both of You ☝👍🙏
Very good explanation
Super 🎉🎉🎉 really great explanation even Christian jews and Hindus will like this explanation.... But plz talk about further future predictions....wat and all will happen as per Islam.... And compair with Christianity.... It will be more useful for the human.... believe with god
Thanks for sharing
Masha Allah
8 பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது. ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான்.
ஆதியாகமம் 21:8
9 பின்பு எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணகிறதைச் சாராள் கண்டு,
ஆதியாகமம் 21:9
ஏசாயா 60;07
ஆதியாகமம். 25;13 இரு வசனங்களையும் வாசியுங்கள் .
யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் கொல்ல இஸ்லாம் போதிக்கின்றது
@@abdulcadermuhammadhufaiz5983 யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் கொல்ல இஸ்லாம் போதிக்கின்றது
@@abdulcadermuhammadhufaiz5983 யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் கொல்ல இஸ்லாம் போதிக்கின்றது
Good explanation
Love you both🎉 masha Allah 😊
It's really needed In this situation
Salaam alaikum bhai... MAY MUSLIM PEOPLE LIVE WITH DIGNITY
May All Human Live With Dignity...
Clown
Lies
@@mohamednazmy4680 yes ! insyaAllah Amin ! ❤
@@Incognito.00012 yes u are liar and a hater
nicely .. beautifully .. simplistically explained
Barkalla feekum ustaad
அருமை சகோதரா
Plzzzz bro innum explanation venummmm
Part 2,3,4.... Venum
Your hunger for truth has started. You are craving for more. Read the holy Quran with understanding in your mother tongue. Then go for the prophecies for Prophet Muhammad (peace be upon him) and you will find the truth. You will get all the answers for the reasons what is happening in the world and why it is happening and most of all you will find why the west and media are so much in false propaganda about Islam and muslims?
Lovely video his voice good about abraham family I want whole beautiful Playlist series since 3000bc
goood keep it up
13 அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.
ஆதியாகமம் 21:13
Zionist adimaiye. Bible patikka theriyuma mothalla ????
Neenga thaan yuthanin unmayaana adimai,
Hindhu Buddhist mathangal eppadi ulaham muluvathum palhi peruhiyathu ? Yaarum avarhalai aasirvathikka villaye ???
ஏசாயா 60;07
ஆதியாகமம் 25;13 யையும் வாசியுங்கள். புரிந்து கொள்வீர்கள் .
அண்ணை ஹாஜரா அடிமைப் பெண் அல்ல அடிமையாக்கப்பட்ட பெண் எகிப்தின் இளவரசி அந்த வரலாறு பைபிள்ல கிடையாது பைபிள் அரையும் குறையுமாய் இயேசுவின் காலத்திற்கு பிறகு எழுதப்பட்டது. இயேசு கூட எழுதியது கிடையாது.
@@wesker_zeeth2823ஒரு அடிமை பெண்ணாகவே இருந்தாலும் அது தவறு அல்ல. ஏனெனில் ஐரோப்பா மற்றும் அரபுலகம் முழுவதும் ஒரே இருண்ட கண்டமாக இருந்த போது அடிமை முறையை ஒழித்தது இஸ்லாம் மட்டுமே. கிருஸ்தவ எகிப்திய மன்னர் நஜ்ஜாஷி நபிகளாருக்கு ஒரு அடிமை பெண்ணை பரிசளித்த போது நபிகளார் அதனை அன்புடன் ஏற்று திருமணம் மட்டுமே செய்து கொண்டார்கள் என்று வரலாறு பதிவு செய்துள்ளது. அடிமை பெண்ணை திருமணம் செய்து கொள்ள கூடாது என்று எந்த கடவுள் தான் கூற முடியும். ஆனால் கிருஸ்தவ யூத மக்கள் மட்டுமே இது தவறு என்று இன்றும் வாதிடுகின்றனர்.
Clear explanation ❤
முஸ்தபா. பாய்.அருமையான பேச்சு.சூப்பர்முஸ்லிம்சூப்பர்தான்
Superb bro. We expect next episode
இயேசு இறைவனால் கொடுக்கப்பட்ட இறைவனின் வார்த்தை, எங்கள் மீட்டபர் உயிரை கொடுத்து எங்களை மீட்டவர்
Image of god
உங்களுடைய நம்பிக்கை உங்களுக்கு அவர் அவர்களுடைய மார்க்கம் அவர் அவர்களுக்கு நாம் அதை மதிக்க வேண்டும் எவருடையதையும் தினிக்க கூடாது.
👉 இயேசு மீட்க வந்தவர் தான் ஆனால் உங்களை அல்ல யூதர்களை ரோமர் ஆட்சியில் இருந்து நீக்கி அவர்களை பரிசுத்தப்படுத்தி இறைவனது அருளைப் பெற்றுத் தர வந்தார் ஆனால் அது நடக்கவில்லை
IYASU HE NOT SAID HE GOD ONLY PROHFET / GOD IS POERS
@@wesker_zeeth2823
ந யார்டயு தினிக்கலயே
@@wesker_zeeth2823 ந யார்டயு தினிக்கலயே
Allah One n Only ☝Thankyou Both Of You 👈🙏
Mashallah ♥️
Very nice talk . Thank You for this .
Excellent discussion, expecting more episodes🙏🏻
Supper speech i impressed 👍❤ Sri Lanka
The second "Exodus" of Jews is been called as "DIASPORA"
Hello jii dajjal ah pathi Pesavey illa ??
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்.❤❤❤❤
My wish: this video cover the basic behind the war....must published in world wide school 🏫....
சகோதரர் வருண் அவர்களுக்கு அல்லாஹ்வின் கருணை உண்டாவதாக
Samma speach bro🎉❤
Super bro
india developments pathi pesunga bhai.