மாணிக்கம் தாகூரை கிழித்து தொங்கவிட்ட விஜய பிரபாகரன் || Vijaya Prabhakaran Speech || Virudhunagar

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 281

  • @dcm.murugeshdcm.murugesh4201
    @dcm.murugeshdcm.murugesh4201 4 месяца назад +41

    அருமை பத்திரிகையாளர் சந்திப்பு நல்லா தெளிவான பாலில் வாழ்த்துக்கள் சின்ன கேப்டன் அவர்களே

  • @mekalaabi8607
    @mekalaabi8607 4 месяца назад +41

    சூப்பர் தலைவா

  • @arumairaj9794
    @arumairaj9794 4 месяца назад +49

    சூப்பர் தம்பீ நல்லா சொன்நீங்க தாகூர்ர செருப்பால் அடிக்கணும் போல இருக்கு

  • @chelladuraichelladurai6002
    @chelladuraichelladurai6002 4 месяца назад +49

    கேப்டன் பிள்ளை சொன்ன மாதிரி வேற ஊரில் நிக்க தயாரா மாணிக் தாகூர்

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 4 месяца назад +17

    அருமையான கருத்து

  • @thennarasu7151
    @thennarasu7151 4 месяца назад +36

    இதே போல் இன்னும் சில. தோழமை கட்சிகளும் இணைய வேண்டும்

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi9010 4 месяца назад +51

    💯💯💯💯💯 பிரபா

  • @PraveenKumar-me3mu
    @PraveenKumar-me3mu 4 месяца назад +20

    Super

  • @soundar4270
    @soundar4270 4 месяца назад +50

    விக்கிரவாண்டி இடை தேர்தலில் நில்லுங்க

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 4 месяца назад +42

    தேர்தல் ஆணையம் விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை உடனடியாக நடத்த வேண்டும்

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 4 месяца назад +5

    கண்டிப்பாக 2026 ல் வெற்றிபெறுவோம்
    அதிமுக. தேமுதிக. அமோகவெற்றிபெறும்❤❤❤

  • @sudhasudhaveerasamy4153
    @sudhasudhaveerasamy4153 4 месяца назад +26

    Praba super speech ❤❤❤❤❤❤❤

    • @Userid718
      @Userid718 4 месяца назад

      Thambi dont be too much greedy like your mother
      First behave decently...
      Ur father is still hero in people heart....
      Already too late u change urself and advise ur mother..take your mother to nice doctor and give counseling

  • @BalamuruganBalamurugan-ls3lc
    @BalamuruganBalamurugan-ls3lc 4 месяца назад +25

    Very.very.very.great.speach.

    • @Userid718
      @Userid718 4 месяца назад

      Thambi dont be too much greedy like your mother
      First behave decently...
      Ur father is still hero in people heart....
      Already too late u change urself and advise ur mother..take your mother to nice doctor and give counseling

    • @balaguru5115
      @balaguru5115 4 месяца назад

      ​@@Userid718டேய்!பாவடை உங்களுக்கு ஏன்டா பயம் வருது நியாமான முறையில் அவன் வெற்றிப்பெற்றிருந்தால் மறுவாக்கு எண்ணிக்கைக்கு சரி சொல்லவேண்டியது தானே!பிரேமலதா பொய்பேசுகிறார் என்றால் அவன் அவர் மேல் அவதூறு வழக்குப்போடலாமே!ஏன் அதைச்செய்யவில்லை,தப்பு அவன் மேல் உள்ளது.அதனால் தான் சமாளிக்கிறான் மாணிக்கன்,அந்த அயோகியனுக்கு நீ வந்து முட்டுக்கொடுக்கற!இவனால் திமுககூட்டணியில் வெற்றிப்பெற்ற மற்றவேட்பாளர்களுக்கும் அசிங்கம்.மற்றத் தொகுதிகளிலும்ஒருவேளை அப்படித்தான் நடந்திருக்குமா என்று யோசிக்க வைத்துவிட்டான்.

  • @sankard5359
    @sankard5359 4 месяца назад +23

    Mass❤thambi❤❤❤❤❤

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 4 месяца назад +11

    கரெக்ட் விஜய் பிரபாகரன் சொல்வது உண்மை பிஜேபி வரக்கூடாது ‌என்பதற்காக சிலர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கத்திருக்கலாம் ஆனாலும் வெற்றி விஜய பிரபாகரன் சொந்தமாக வேண்டியது நிறுத்தி நிதானமாக பேசுவது ஒரு சிறந்த அரசியல்வாதிக்கான பக்குவம் அது விஜய் பிரபாகரனுக்கு வந்து விட்டது வாழ்த்துக்கள் விரைவில் வெற்றி நிச்சயம்

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 4 месяца назад +20

    My அண்ணா பிரபாகர்

  • @umaidurai5834
    @umaidurai5834 4 месяца назад +27

    Anna kandippa recount panna namma than win pannuvom

  • @mekalaabi8607
    @mekalaabi8607 4 месяца назад +96

    கேப்டன் புகழ் வாழ்க வாழ்க தேமுதிக வாழ்க வளர்க

    • @Userid718
      @Userid718 4 месяца назад +1

      Yes captain lives in our heart forever...but pramalatha and this guy spoiling captain name ...
      Pramalatha too much greedy ...

    • @mekalaabi8607
      @mekalaabi8607 4 месяца назад +1

      @@Userid718 பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் எங்க என்ன பேர கெடுத்தார்கள் கேப்டன் இருக்கும்போது கேப்டன் அவர்களையும் இப்படி தான் சொல்ல சொல்ல அவர் பெயரை கேடுத்திர்கள்

    • @Userid718
      @Userid718 4 месяца назад

      @@mekalaabi8607pramalatha too much greedy...she himself think like jayalitha...own party people left..
      Pramalatha idea to show party active and earn money

    • @mekalaabi8607
      @mekalaabi8607 4 месяца назад

      @@Userid718 l think you r not Dmdk what wrong in greedy she service for people then smell of premalatha is not pramalatha, Jayalalithaa Mam is an iron lady she wants become as Jayalalithamam what's wrong in it

    • @Userid718
      @Userid718 4 месяца назад

      @@mekalaabi8607 yes after captain died I'm not dmdk...
      Because pramalatha using party to earn money ...what's her ideology nothing who give money she is making alliance...in politics pramalatha is zero..that's why annamalai, anbumani top leaders never call for alliance...

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 4 месяца назад +58

    விருதுநகரில் வாக்கு எண்ணிக்கை வேண்டும்

  • @devil.of_the.beauties4702
    @devil.of_the.beauties4702 4 месяца назад +30

    Super cute Prabha👍Dmdk winner 👍

    • @Userid718
      @Userid718 4 месяца назад

      Thambi dont be too much greedy like your mother
      First behave decently...
      Ur father is still hero in people heart....
      Already too late u change urself and advise ur mother..take your mother to nice doctor and give counseling

    • @kavibharathi4395
      @kavibharathi4395 4 месяца назад

      ​@@Userid718 Mental punda 😅 nee poi doctor ah parrda pulutheee

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 4 месяца назад +24

    தேமுதிக 5 தொகுதிகளில் 3 மூன்று இடத்தில் 2 இரண்டாவது இடம் ஒரு இடத்தில் நல்லதம்பி மட்டும் 1500வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தை தவறவிட்டது. 💖💐🤝மீண்டும் எழுச்சி அடைவோம்

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 4 месяца назад +24

    விருதுநகர் தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் சதி சூழ்ச்சி குளறுபடி நடந்தது உண்மை நிச்சயம் மறுவாக்கு எண்ணிக்கை வேணும்

  • @RockleeRocklee-st1oj
    @RockleeRocklee-st1oj 4 месяца назад +35

    Vijaiprabakar than வருவார் மரு வாக்கு எண்ணிக்கை வேண்டும்

  • @thanalaksmi125
    @thanalaksmi125 4 месяца назад +14

    Love you prabha Anna ❤

  • @veeraputhiran5845
    @veeraputhiran5845 4 месяца назад +17

    இந்த வாக்கு என்னுமிடத்தில் என்னுடைய தலைவன் கேப்டன் இருந்து இருந்தால் எவனும் பூத்துக்குள போக முடியாது ஆனால் நீங்கள் சிங்கமாக அங்கு இருந்திருக்க வேண்டும் தம்பி

  • @ddtrend1088
    @ddtrend1088 4 месяца назад +19

    My Anna vijayaprabhakaran ❤

  • @Saipriya-qz9zy
    @Saipriya-qz9zy 4 месяца назад +1

    Captain ❤️ ❤❤❤❤

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 4 месяца назад +26

    தம்பி அப்பாவை கேப்டன்னு சொல்லாதப்பா அப்பான்னு சொல்லு அப்பா என்ற சொல்லுக்கு இணை எதுவும் இல்லை..

    • @arunche8222
      @arunche8222 4 месяца назад +1

      வீட்டில் அப்பா என்று சொல்லுவார் ...கட்சியில் அவர் எங்கள் அனைவருக்கும் கேப்டன்

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 4 месяца назад +60

    மானிக்தாகூர் போர்சரி செய்து வெற்றி பெற்று உள்ளார்

  • @mekalaabi8607
    @mekalaabi8607 4 месяца назад +120

    விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தபடவேண்டும்

    • @elangom1043
      @elangom1043 4 месяца назад

      Manikkam Taqore Sangu Arukkavendum
      Fraud Manikkam
      Baadu Manikkam
      Un vetta velicham veliyila Theriya vendum Mugathiraiya kizippom

    • @jeevanantham775
      @jeevanantham775 4 месяца назад +2

      நியாயம் வெல்லவேண்டும் தற்மம் வெல்லவேண்டும் நீதி நிலைக்க வேண்டும் உன்மையான வெற்றி யாருக்கு என்பது உலகுக்கு தெறியவேண்டும்

  • @RajasekarMalliga
    @RajasekarMalliga 4 месяца назад +25

    நோட்டா ஓட்டுகளை திரும்பவும் எண்ணிக்கை நடத்த வேண்டும் என்பதை விருதுநகர் மக்கள்விருப்பம்.

  • @srdineshkumar8888
    @srdineshkumar8888 4 месяца назад +20

    மறு வாக்கு எண்ணிக்கை வேணும்

  • @murugesanmurugesan3669
    @murugesanmurugesan3669 4 месяца назад +18

    Captain murasu❤

  • @tv-xs8eu
    @tv-xs8eu 4 месяца назад +17

    ❤❤❤❤❤

  • @kanagarajkanagaraj1455
    @kanagarajkanagaraj1455 4 месяца назад +17

    ❤❤❤🎉🎉

  • @ansarimalik7030
    @ansarimalik7030 4 месяца назад +64

    மாணிக்தாகூரின் சட்டையை கழட்டுங்க பிரபாகரா….

    • @Deepa-k6b5k
      @Deepa-k6b5k 4 месяца назад +9

      நிச்சயமாக செய்வார்

    • @mohenraj4508
      @mohenraj4508 4 месяца назад +2

      உங்களால் ஒன்றும் பன்ன முடியாது

    • @mohenraj4508
      @mohenraj4508 4 месяца назад

      50. கோடியில் 40 கோடி சுவாக பண்ணிடுவ நல்லகாலம் நீ ஜெய்க்கல பூத்ல இருந்தவர்கள்‌‌ முட்டாள்கள்

    • @Deepa-k6b5k
      @Deepa-k6b5k 4 месяца назад +2

      ஒரு கை பார்க்கலாம்

  • @manidravid2210
    @manidravid2210 4 месяца назад +1

    தர்மம் வெல்லும் 👍👍👍

  • @blackdragon-x5k
    @blackdragon-x5k 4 месяца назад +6

    Good job well done👏❤ Mr Vijaya Prabhakaran

  • @velavaastore
    @velavaastore 4 месяца назад +22

    NEENGA SOLLVATHU 100% UNMAI BRABA

  • @velavaastore
    @velavaastore 4 месяца назад +20

    CANTIPA RE COUNT PANNA VANDUM BRO IVANGALA SUMMA VITA KUDATHU

  • @theebantheeban4355
    @theebantheeban4355 4 месяца назад +19

    From vridhachalam

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 4 месяца назад +1

    அருமை அருமை நல்ல விளக்கம் முரசு க்கு என்றும் தோல்வி இல்லை
    அது நல்ல மக்களின் தோல்வி நல்லா பேசரார்
    பிரபாகரன் சார். ❤❤❤❤

  • @DanielAmaresh
    @DanielAmaresh 4 месяца назад

    🎉congratulations

  • @ssshanmugam2952
    @ssshanmugam2952 4 месяца назад +1

    மறுவாக்கு என்பது அப்பாற்பட்ட விஷயம் விருதுநகர் மக்களுக்கு தெரியும்ல யாருக்கு ஓட்டு போட்டோம் என்பது இது வந்து விருதுநகர் மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் விருதுநகர் மக்கள் உடனடியாக இருக்கும் போராட்டம் நடத்தும் மறுவாக்கு நடத்த வேண்டும் என்பது ஒரு கோரிக்கையாக வைக்க வேண்டும் தேமுதிக கட்சி நடத்துவதை விட விருதுநகர் மக்கள் நடத்தினார் இன்னமும் நன்றாக இருக்கும்

  • @theebantheeban4355
    @theebantheeban4355 4 месяца назад +21

    Vijaya prabha anna fake pannitanga bro

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 4 месяца назад +15

    DMDK

  • @nmurugan9244
    @nmurugan9244 4 месяца назад +1

    பிரதர். அருமையாக. பேசுகிறார். வாழ்த்துக்கள். வருங்காலம். உனக்கு. இருக்கு

  • @vickyvignesh9972
    @vickyvignesh9972 4 месяца назад +10

    நோ அரசியல்வாதியா பக்காவ பேசுறனா ❤

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 4 месяца назад +10

    Naanum devarthaan,aanal manikkam oru kevalamanavan.. vijayaprabakaran ku neethi kidaikka vendum 🙏

  • @Sathishkumar.PSathishkum-bq5cp
    @Sathishkumar.PSathishkum-bq5cp 4 месяца назад +3

    Captain win🔥👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ramasamyr9073
    @ramasamyr9073 4 месяца назад +10

    🎉

  • @ThankavelVasant
    @ThankavelVasant 4 месяца назад +8

    🇧🇪🇧🇪🇧🇪💯👍👍👍

  • @vetriarun8711
    @vetriarun8711 4 месяца назад

    வாழ்க வளமுடன் என் அன்பு சின்ன கேப்டன்.உனக்கு, வெற்றி விரைவில்.

  • @sivanmugan81
    @sivanmugan81 4 месяца назад +2

    கேப்டன் புகழ் வாழ்க.

  • @dineshdinesh-ur1st
    @dineshdinesh-ur1st 4 месяца назад +6

    ❤❤🎉

  • @elumalaisathyaraj1247
    @elumalaisathyaraj1247 4 месяца назад +1

    🎉❤❤ super

  • @ThangaVelu-mi8cr
    @ThangaVelu-mi8cr 4 месяца назад

    நான் நாம் தமிழர் ஆனா அண்ணா விஜய் பிரபாகரன் உறுதியா ஜெயிப்பார் என்ன குளறுபடி தேர்தலில் எண்ணிக்கையில்

  • @abubakkarabum601
    @abubakkarabum601 4 месяца назад

    Super news

  • @LakshmiAgency-jv4bi
    @LakshmiAgency-jv4bi 4 месяца назад +2

    தேமுதிக சாதிக் அப்பாற்பட்ட ஒரு இயக்கம் அனைத்து சாதியினரும் அனைத்து மதத்தினரும் உள்ளனர்கள்

  • @ackermanme-o2f
    @ackermanme-o2f 4 месяца назад +7

    ஜாதி மத பிறிவினைவாத அரசியல் செய்பவர்கள் திமுக கூட்டணி கட்சிகள். மறு வாக்கு எண்ணிக்கையில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @j.venkatesh5203
    @j.venkatesh5203 4 месяца назад

    நீங்கள் சொல்வது உண்மை திமுக பலவிதமான விஞ்ஞான முறைகளை செய்துதான் இந்த வெற்றியை சாத்தியமாகி இருக்கிறது நிச்சயமாக மறுவாக்கு எண்ணிக்கை நடத்தும்போது விஜயபிரபாகர் 4 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற உண்மை மக்களுக்கு தெரிய வரும் விடாமல் போராடுங்கள் அண்ணா திமுக தொண்டர்களும் உங்கள் பின்னால் பக்கபலமாக நிற்போம்

  • @perumalsridhar9686
    @perumalsridhar9686 4 месяца назад +1

    Must recounting

  • @kanakarajp6198
    @kanakarajp6198 4 месяца назад

    போங்கய்யா எங்களின் பெருந்தலைவர்காமராஜரையே தோற்கடித்த ஊர் அய்யா விருதுநகர

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 4 месяца назад +18

    200 ரூபாய் தி மு க கொடுத்துள்ளார் கள்....

    • @AsudalaiMuthu-v6e
      @AsudalaiMuthu-v6e 4 месяца назад

      பிச்சைகாரன் தான் 200 ரூபாய் வாங்கிட்டு ஓட்டு போட்டு இருப்பாங்க

  • @sanjaypranav1180
    @sanjaypranav1180 4 месяца назад

    Don't worry thampi God bless you chellam

  • @elenchezhianvmr8544
    @elenchezhianvmr8544 4 месяца назад +2

    சரிப்பா தம்பி

  • @dharanidharan455
    @dharanidharan455 4 месяца назад +2

    மீண்டும் இடைத்தேர்தல் நடந்த வேண்டும் இவன் தேமுதிக கடலூர் மாவட்டம்.

  • @angelanbarasu8307
    @angelanbarasu8307 4 месяца назад +1

    தம்பி சொல்வது முற்றிலுமாக உண்மை .

  • @PrasanthS-ty7of
    @PrasanthS-ty7of 4 месяца назад +2

    Miss you captain vijayakanth😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @prabhakarangunasekaran1389
    @prabhakarangunasekaran1389 4 месяца назад

    Super brother

  • @vijayrani2723
    @vijayrani2723 4 месяца назад

    Captan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandarajp6778
    @anandarajp6778 4 месяца назад +1

    தாகூர்....
    சாதி மதம் இனம் மொழி சமயம் சார்ந்த அரசியல் தேமுதிக இல்லை.....

  • @VkaliNayak
    @VkaliNayak 4 месяца назад

    இன்னைக்கு விருதுநகர் தொகுதி கேப்டன் இல்ல பயம் விட்டுப் போச்சு 🔥🔥

  • @marshalsuresh3562
    @marshalsuresh3562 4 месяца назад +8

    Vijay Prabakaran vayaru erichal veen pogadu.Kadavul irukiraar.idhu vunmai

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 месяца назад +7

    🍃🥁🥁🥁✌✌🙂

  • @6Mugam-xm8mm
    @6Mugam-xm8mm 4 месяца назад +1

    Captain son winning ❤️

  • @LmuruganDelhiMurugan
    @LmuruganDelhiMurugan 3 месяца назад

    வெற்றி

  • @manivelraja8823
    @manivelraja8823 4 месяца назад

    🎉🎉🎉🇧🇪🇧🇪🇧🇪🇧🇪புரட்சி கலைஞர் 👍👍👍😮

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 4 месяца назад

    கிழித்து தொங்கவிட்டாரா ...அப்ப இடைத்தேர்தல் தான் ...!!!

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 4 месяца назад +1

    Recounting is must

  • @geethari4170
    @geethari4170 4 месяца назад +2

    Enakku 55 years agudhu Manikkam tagore yarune theriyadhu eppadi vetri petru eruppar nan virudhu nagar

  • @francis5515
    @francis5515 4 месяца назад

    திரு.விஜய பிரபாகரன் அவர்களுக்கு, உங்கள் அம்மாவை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு நீங்களும் உங்கள் சகோதரரும் தொடர்ந்து கட்சியின் பொறுப்பில் இருந்து சாதி இல்லாத அரசியல் இளம் தலைமுறையினர் மத்தியில் உங்கள் அப்பா செய்ததைப் போல் செய்யுங்கள் கட்சி வளர்ச்சியடையும். வாழ்த்துக்கள்

  • @JesiJesi-ln7np
    @JesiJesi-ln7np 4 месяца назад

    Appa mathiri eyalba freeya polda pesunga vetri namathe thanga pulla❤❤❤❤❤🎉

  • @thambivenkatesan4598
    @thambivenkatesan4598 4 месяца назад

    கரக்ட் சார்....

  • @senthilj6802
    @senthilj6802 4 месяца назад +2

    மாணிக்தாகூர்வெற்றி100% உறுதிசெய்யப்படும்

  • @pandianswaminathan2816
    @pandianswaminathan2816 4 месяца назад

    2026 வரை இதையே பேசு. 48 ஓட்டில் தோற்ற வேட்பாளர் கூட மறு எண்ணிக்கை கோரவில்லை.

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 4 месяца назад +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @christhuraj8291
    @christhuraj8291 4 месяца назад +1

    தம்பி உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுங்கள்.
    சபாநாயகர் அப்பாவுக்கு சென்ற தேர்தலில் இதே நிலை தான்.
    தயவ செய்து உங்களுக்கு நல்ல வாக்கு சதவீதம் அதிகம் தான்.
    ஆனால் உண்மை தெரியாமல் பேச கூடாது.
    சட்ட நடவடிக்கை எடுங்கள்.

  • @veeraputhiran5845
    @veeraputhiran5845 4 месяца назад +3

    என்னுடைய தொகுதி மாறிப் போச்சு ஆனால் விருதுநகர் தொகுதியில் பக்கம் உள்ள ஊர் ஆனால் எனக்கு தென்காசி தொகுதி நாங்கள் இருந்து இருந்தால் நிச்சயமாக எவனும் பூத்துக்குள வந்து ரவுடவரமுடியாது

  • @2kgaming417
    @2kgaming417 4 месяца назад +1

    Recounting venum pls

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 4 месяца назад +3

    தங்களின் அம்மா கட்சி நடத்திய......?

  • @punithak2034
    @punithak2034 4 месяца назад

    Viruthunagar makkale recounting kelunga

  • @lakshmiakka911
    @lakshmiakka911 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @VelMurugan-kt4tx
    @VelMurugan-kt4tx 4 месяца назад

    🎉ok

  • @naveen515
    @naveen515 4 месяца назад

    Nallavanukku kaalam illai thampi Eraivan irukkirar captain valka

  • @manickamr4517
    @manickamr4517 4 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @game6370
    @game6370 4 месяца назад +1

    Yes vikravandi la nelluga velluga ❤❤❤

  • @ArunKumar-ju4xs
    @ArunKumar-ju4xs 4 месяца назад

    மறுவாக்கு

  • @jeraldn2434
    @jeraldn2434 4 месяца назад +2

    தோற்றால் மானமாக போவது நல்லது

    • @balaguru5115
      @balaguru5115 4 месяца назад

      டேய்,திமுக சப்பி பாவடை அடிமையே!உனக்கு ஏன் வலிக்குது.எங்கள் கேப்டன் புதல்வனின் கானொலிப்பதிவில் உனக்கு என்ன இங்கு வேலை.

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 4 месяца назад

    கேப்டன் நியூசா? சரி சரி.