2:02 யானையை குளிப்பாட்டுவது, சாதம் ஊட்டுவது இறந்த பாகன் உதய்குமார் சகோதர் செந்தில் குமார் ... நாங்கள் 3 முறை இவரிடம் பேசியுள்ளோம்... மிக அருமையான மனிதர்..நீங்கள் அழுததை பார்த்த போது மனம் கணத்தது..உதய்குமார் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்... வலியை மறைத்து பணி செய்கின்றீர்கள்... மீண்டு வாருங்கள்...தெய்வானையை பழைய படி மீட்டதற்கு நன்றிகள்...உதய்குமாரின் 2 பெண்குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள்... வெற்றிகள் பல பெற்று அவர்கள் உயரட்டும்...வாழ்த்துகள்...
கடவுள் பேர் சொல்லி இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறோம், மனிதனுக்கு மட்டும் குடும்பம் ஆனால் மற்ற உயிர்களுக்கு 😢😢😢😢 இதற்கு துணைக்கு நிறுத்துவது கடவுள் பெயர்.
Kovil yanai kita selfie new members varama pathukita podhum thavarugal uyir Bali varadhu And dheivanai unoda Frnd ungudadha iruka muruga potri potri 🙏🙏🙏🙏🙏
வன விலங்கை கொண்டு வந்து அடைத்து வைத்து சித்ரவதை செய்றாங்க அறிவுகெட்ட ஜென்மம் இவனுங்களகொண்டு போய் காட்டுகுள்ள அடைத்துவைத்து சித்ரவதைசெய்தால் சும்ம இருப்பங்கள
அடுத்து யாரை கொள்ள போகிறாய் என்றாலும் தலையாட்டும் அந்தக்காலம் வேறு இன்றைய காலகட்டங்கள் வேறு அனைத்து யானைகளையும் வனங்களில் விடுங்கள் அவை இயற்கையோடு ஒன்றி வாழட்டும் நாம் தான் இயற்கையிலிருந்து மாறுபட்டு வேறு சூழ்நிலைகளில் வாழ்கிறோம்❤❤❤
Enga da sudanthiram kedikum? Oru kaalathula un veeduku irrundha edamum kaadu dhan. Adha thirumba kudu paarpom. Yaanaiayi pazhakuvadhu oru kali vadiavam adhu kuda theriyala unnaku. Accidents happens, unavoidable next time varama pathukalam. Vera enna panna mudiyum?
தங்க குட்டி நீங்க சீக்கிரம் இயல்பு நிலைக்கு திரும்ப முருகனை வணங்குகிறேன் ❤
Ama umbu
2:02 யானையை குளிப்பாட்டுவது, சாதம் ஊட்டுவது இறந்த பாகன் உதய்குமார் சகோதர் செந்தில் குமார் ... நாங்கள் 3 முறை இவரிடம் பேசியுள்ளோம்... மிக அருமையான மனிதர்..நீங்கள் அழுததை பார்த்த போது மனம் கணத்தது..உதய்குமார் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்... வலியை மறைத்து பணி செய்கின்றீர்கள்... மீண்டு வாருங்கள்...தெய்வானையை பழைய படி மீட்டதற்கு நன்றிகள்...உதய்குமாரின் 2 பெண்குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள்... வெற்றிகள் பல பெற்று அவர்கள் உயரட்டும்...வாழ்த்துகள்...
தானுமொரு நண்பனாய்ப்
பாகனவன் மாறினான்
தக்கதொரு துணையாகி
உன்வாழ்வில் ஏகினான்!!
வானுயர்ந்த கோபுரத்தின்
தென்மேற்கு மூலையில்
வடிவமைத்த குடில்தனிலே
உன்னோடு தங்கினான்!
பூவினிய காதலவன்
பூப்போன்ற நெஞ்சிலே
பூகம்பம் போலுன்றன்
கால்வைத்து அழுத்தினாய்!
தேனினிய தெய்வானை
எனும்நல்ல யானைநீ
தெரியாமல் செய்தபாவம்
தீரட்டும் போகட்டும்!!
- ந.மோ
- திருநெல்வேலி
இறந்தவங்க குடும்பத்துல இத பார்த்தாங்கன எவ்வளவு அழுவாங்க மிருகங்களை பற்றி யோசிக்கும் மக்கள் இறந்தவரின் குடும்பத்தை பற்றி யோசிக்கவில்லை
Ellame yosichuttu dha irukkom. Adhukkunu avala verukka mudiyuma
Intha video la Antha yaanaiyai kulikka vaikkum antha aal eranthavarin udanpirantha Annan.. avangalukkae innum arivu varla.. namma thaan kavalapadarom
@@feulaseles6325உன் வன்மத்த இங்கே கொட்டாத பாவாட
கடவுள் பேர் சொல்லி இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறோம், மனிதனுக்கு மட்டும் குடும்பம் ஆனால் மற்ற உயிர்களுக்கு 😢😢😢😢 இதற்கு துணைக்கு நிறுத்துவது கடவுள் பெயர்.
Its an art due. Traning an wild animal is an ancient art world wide. Better educate yourself
அழகி🎉🎉🎉
Sunni
Chellam ❤
சூப்பர் தெய்வானை.நடந்தது நடந்து விட்டது.கவலை படாதே.தெரியாமல் நடந்த தவறு.பாகன் ஆன்மா உன்னை மன்னித்து விடும்.பாவம் பாகன்.நீ கவலை படாதே செல்லம் 🎉🎉🎉
அழகு பொம்மி.
அழகு டி தங்கம்
Thanga pulla ❤❤❤❤❤❤❤
So cute chellakutty ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pakka pavama iruku😢 kolantha maari thalai ah aattuthu pavam
Kovil yanai kita selfie new members varama pathukita podhum thavarugal uyir Bali varadhu And dheivanai unoda Frnd ungudadha iruka muruga potri potri 🙏🙏🙏🙏🙏
Pavam atha partha Pavam maa thaan eiruku. Athukaga simgam puli kitta kaaiya vida mudiyathu sooo better nalla akki plsss safe vaana forest laa viduga.
சுதந்திரமாக வாழ வேண்டிய யானையை சிறைச்சாலைக்குள் போட்டு இருக்கிறார்கள் பிறகு எப்படி கொல்லாமல் இருக்கும் 😢😢😢
Azhagu chellam
கண்டிப்பாக யானைக்கு நடைப்பயிற்சி முக்கியம்
குணமாறி கொன்ற யானை, இயல்பு நிலைக்கு வருவது மகிழ்ச்சி,இது யானை குணம் இதற்கு தங்கம், செல்லம் பாராட்டுதல், முருகா, இந்த மக்களுக்கு புத்தியை கொடு 🙏
Yaru mele thappu solla therila ana thevanaiya patha kastama irukku plz anna nalla pathukonga,🙏
Alagu❤❤❤❤
Pls atha oru open space la konjam nalla idam eruka mari vainga.. namakae veetu ulayae adachu vacha epdi erukum.. paavam athu .. stress akatha
பார்க்க மிகவும் அழகாக உள்ளது.
இருந்தாலும், பத்திரபாக இருங்கள்.
Pavam...etho nadanthiruku anaa kandipa ..
Ena cagela irukum bothu ponathe thavaru pagan illama
கட்டி சமத்துடி செல்லம்
May be played like a child with caretaker without knowing its power and weight.😢
Please change place
இவை தெய்வானை இல்லை
வனவிலங்கு "யானை' !!
வன விலங்கை கொண்டு வந்து அடைத்து வைத்து சித்ரவதை செய்றாங்க அறிவுகெட்ட ஜென்மம்
இவனுங்களகொண்டு போய் காட்டுகுள்ள அடைத்துவைத்து சித்ரவதைசெய்தால் சும்ம இருப்பங்கள
Thangam don't feelmaaa muruganta iruma yengayum poidatha kuttti😢😢😢😢😢
கொண்டு போய் காட்டில் விடுங்கய்யா .....
அடுத்து யாரை கொள்ள போகிறாய் என்றாலும் தலையாட்டும் அந்தக்காலம் வேறு இன்றைய காலகட்டங்கள் வேறு அனைத்து யானைகளையும் வனங்களில் விடுங்கள் அவை இயற்கையோடு ஒன்றி வாழட்டும் நாம் தான் இயற்கையிலிருந்து மாறுபட்டு வேறு சூழ்நிலைகளில் வாழ்கிறோம்❤❤❤
மனிதர்களை விட மிருகங்கள் எவ்வளவோ பரவாயில்ல
Keralavil oru moothatiyayum kolanthaiyim than kaalukadiyil vaithu pathukaathathu intha jeevan inam.
Nilasarivin bothu
Indha kulandhai yen kovam pattathunu theriya villai kadavulukke velicham
Paaganoda relative Thidirnu ulla poitaaru, adhaan yaanai bayandhu poi adichuruchu patha tathula
Azhaga sonnenga. ❤ ennakum adhe kavalai
Ne nalla erukanum
Ammukutti
Paarka alagaathaan irukkum, aduthu list yaarunnu athukku mattumthaan theriyum, kooda irukkum baaganukkey theriyaathu.
❤️❤️❤️😘
அடுத்தது யாரு முருகேசா 😂😂
Ammukutty
❤❤❤❤😢😢😢
காதுல கொசு போயிருக்கும் 😀😀😀
Marupadiyum oru ketta sambavam nadanthaalthaan arivu varum..atharkku suthanthiram vaenum.
Enga da sudanthiram kedikum? Oru kaalathula un veeduku irrundha edamum kaadu dhan. Adha thirumba kudu paarpom. Yaanaiayi pazhakuvadhu oru kali vadiavam adhu kuda theriyala unnaku. Accidents happens, unavoidable next time varama pathukalam. Vera enna panna mudiyum?
@tamizharneri unnaku yellamae theriyumae.. nee poe nalla kumbidu..
Onnu ipadi pasama thalaiya atuthu innonu selfie eduthathukey mithichu kolluthu
Valarppu yaanaigal anaithum thani kattukku kondu vidanum.
Sarakku adichu setha 10 lacham,paavam sethu pona paganin kudumbathuku dhan ella valliyum
ada pavigala...adutha payasam ready......🤣
Rendu pera konnutu evvalu normala iruuku
Athuku enna therium.
Atha patha happy yava eruka ?
Achoooo
Pavam enna nillayo,deiavnnai vidikapatta vidhi
YANAI KALAI KAADIL POI VETTUKADA
Enna ji
It has killed his own pagan
Wild animals should be in her place … human mistake … bringing elephants and keeping in cage
Plz please please please please please please please send it to forest do this needful ❤
As if it will be taken by its herd
ELLA PAYAL KALIYUM KONRA THAAN PUTTI VARUM MEERUKAHAM MEERKAHAM THAANDA
Konnuttu yepdi nikkuthu
Womp womp
K
Pattu kutti.
Athu animal poo magana
எல்லா பாவமும் இந்து சமய அறநிலையத் துறையை சாரும்