சிவப்பு பாதரசமும்... உடைக்கப்பட்ட டி.வி.க்களும்... பின்னணி என்ன..? | Madurai

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • சிவப்பு பாதரசமும்... உடைக்கப்பட்ட டி.வி.க்களும்... பின்னணி என்ன..? | Madurai
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Комментарии • 397

  • @raj_virat1858
    @raj_virat1858 4 года назад +219

    Perfect voice for a news reader nostalgia👌👍

    • @zhenhot8312
      @zhenhot8312 4 года назад +3

      Ur face perfect look

    • @hungrybrain1197
      @hungrybrain1197 4 года назад +3

      True. Classic voice

    • @mohamediqbal538
      @mohamediqbal538 4 года назад +3

      Maya --Avar yarum illai , Tamil kadal , nellai kanda muthu nellai kannan avarkalin magan.

  • @paristilipan6497
    @paristilipan6497 4 года назад +132

    இப்படித்தான்யா தலைவன் கவுண்டமணியும் 5 ஆயிரம் இனாமுக்கு ஆசைப்பட்டு புது வீட்டை உடைச்சி தள்ளுவார்....அதே மாதிரி ஆகிப்போச்சி இந்தக் கதை.

    • @bharath2477
      @bharath2477 4 года назад +2

      Aamaa. Naanum antha comedy paathuruken. Antha padam peru kooda "Onna Irukka Kathukanum".

    • @muthuvel1745
      @muthuvel1745 4 года назад +1

      என்ன படம் அது

    • @bharath2477
      @bharath2477 4 года назад

      @@muthuvel1745 Melaye solliruken paarunga.

    • @sangavitamilmani9915
      @sangavitamilmani9915 4 года назад +1

      😂😂😂

    • @IronHorse_464
      @IronHorse_464 4 года назад

      Senthil pecha Kettu muttaikulla Thangam irukunu Ela mutayum odaikura kadha

  • @rajamuruganlakshmanan
    @rajamuruganlakshmanan 4 года назад +173

    Not only TV.. People also searching old radios.

    • @donivpro9433
      @donivpro9433 4 года назад +6

      People say it will be in old tv. Radio. And singer brand sewing machine

    • @VLN_SPEED_M1NX
      @VLN_SPEED_M1NX 4 года назад +2

      And also old round dialer telephone 🤣

    • @shalinivallalathevan884
      @shalinivallalathevan884 4 года назад +1

      Apo yelsthayum odakunumn yaro sadhi pandranga pola

    • @bharath2477
      @bharath2477 4 года назад

      @@shalinivallalathevan884 Oru vela China product nu sonnaa odaikka maataanunga nu indirect ah ippadi puraliya kelappi panna vekkuraanunga pola. 😂😂😂

    • @Zoroxluffy1001
      @Zoroxluffy1001 4 года назад +3

      Enkitta irukae 🤣

  • @kamalkannan430
    @kamalkannan430 4 года назад +16

    நானும் கோயமுத்தூர் தான் இங்கையும் ஒருகுப்பால் அலைது ட

  • @job7699
    @job7699 4 года назад +118

    எவனு கொளுத்தி போட்ருக்கேன் அதா நம்பி இப்படி எல்லாம் டீவியும் ஒடைச்சுட்டிங்களா லகுட பண்டிங்களா

  • @krishnamoorthian9071
    @krishnamoorthian9071 3 года назад +2

    நான் 1978களில் ஒரு ரேடியோ ஷோரூமில் அப்போது புழக்கத்தில் இருந்த வால்வு ரேடியோக்களை பழுது நீக்கம் செய்வதை முழுநேர தொழிலாகவும் 1980களில் ஆட்டோமொபைல் ஷோரூமில் நிர்வாகியாக பணிபுரிந்தபோது விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கு தொழிலாக கொண்டிருந்தேன். பின் 1982,லிருந்து அரசு ஆலை நிர்வாக பிரிவில் பணிபுரிந்தபோது அப்போது புழக்கத்தில் இருந்த கருப்பு வெள்ளை டிவிக்கள் டேப்ரெக்கார்டர்கள் பழுது நீக்கம் செய்வதை பொழுதுபோக்கு தொழிலாக செய்து வந்தேன். இங்கு குறிப்பிட்டது போல் சிவப்பு பாதரசம் ரேடியோ வால்வுகளிலோ டிவி பிக்சர் டியூப்களிலோ கிடையாது. அவை அனைத்தும் காற்று நீக்கம் செய்யப்பட்ட வெற்றிட கண்ணாடி டியூப்புகள். அவற்றில் டங்ஸ்டன் சுருள்கள் மற்றும் சில உலோகதகடுகளைத் தவிர பாதரசம் அதில் கிடையாது. டிவி டியூப்களிலும் டங்ஸ்டன் சுருள்கள் சில உலோக தகடு களுடன் அதன் முன் திரையில் பாஸ்பரஸ் பூசப்பட்டருக்கும் பாதரசம் அதில் கிடையாது. அதுவும் சிவப்பு பாதரசம் என்பது கிடையாது. யாரும் இதை நம்பி ஏமாறவேண்டாம்

  • @MuthuPandi-gv1ol
    @MuthuPandi-gv1ol 4 года назад +51

    இதை எல்லோரும் தேடுகிறார்கள் ஆகையால் இது உண்மைதான் என்று நினைக்கிறேன்?

    • @vetrivs7566
      @vetrivs7566 4 года назад +2

      Yes

    • @prakashs1703
      @prakashs1703 4 года назад +4

      பெரும்பான்மை உண்மை ஆகிவிடாது

    • @nishatex9363
      @nishatex9363 4 года назад +1

      @@prakashs1703 s ur crt

    • @Vitality917
      @Vitality917 4 года назад

      😂😂😂

    • @Vitality917
      @Vitality917 4 года назад

      @@prakashs1703 💯

  • @aswinkumar5836
    @aswinkumar5836 3 года назад +2

    ஆசையை துன்பதின் திறவுகோல்📺🔑🤫

  • @விஐபிபாய்
    @விஐபிபாய் 4 года назад +44

    மக்கள் ஏமாறும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்!! இந்த காலத்தில் யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்றே தெரியவில்லை!!

  • @Millionaire_X
    @Millionaire_X 4 года назад +62

    பொய் என இலகுவில் ஒதுக்க முடியாது... காரணம் அதை தேடுவது millionaires தான். ஆகவே ஏதோ ஒன்று உள்ளது.

    • @eyeofthepyramid2596
      @eyeofthepyramid2596 4 года назад

      ஏன் பணக்காரரை ஏமாத்துவதற்காக இது ஒரு சதுரங்க வேட்டையாக கூட இருக்கலாம்.

    • @Millionaire_X
      @Millionaire_X 4 года назад

      JOEL RAJ iridium metal is true அந்த movieலயே சொல்லிருப்பாரு பொய்ய உண்மை ஓட கலந்து சொன்னா தான் நம்ப வைக்கலாம்னு இருக்குறது உண்மை very rare mantle but மாந்திரீக சக்தி எல்லாம் இல்ல. Nucleare weapon and satellite 🛰 க்கு use பன்னுவாங்க.

    • @eyeofthepyramid2596
      @eyeofthepyramid2596 4 года назад

      @@Millionaire_X ம்ம்.. Mercury(பாதரசம்) அரியவகை கனிமம் அல்ல ஆனால் இரிடியம் அரிதானது.

  • @saiaravinthkennady8653
    @saiaravinthkennady8653 4 года назад +59

    ராஜா போல வாழணும் na கொஞ்சம் அடிமை போலவும் உழைக்க தயாரா இருகனும் ஆனா... எல்லாரும் ராஜா வா மட்டும் வாழ ஆசை படுறாங்க...

    • @aseeviji3354
      @aseeviji3354 4 года назад +1

      Adimai maari la olaikka venaam sir.....avanukku pudicha maari ovvoru makkalum olaicha pothum avan avanukku raja tha....yaru inga raja vaaganum yaaru koojvaaganum nu avan avanooda thanipatta muyarchi vetri....aana namma naattula athellam nadakka vaaippey illa...ellarooda vaalkailayum pressure aah kuduthu avana santhoosama yosikka kooda vidaama iruntha avan yeppadi raja vaah vaala mudiyum...aana namma naattula raja vaah namma kannukku terira evanu raja kedaiyaathu avanunga tha unmaiyaana kooja....

    • @saiaravinthkennady8653
      @saiaravinthkennady8653 4 года назад +2

      @@aseeviji3354 crct tha bro na.. Ias asprint 3thadava exam pannium clr agala kandipa clr pannituvanu nampikaila 14hr oru nalaki padikira.. Athu pola avnga avnga pudicha field la virupathoda olacha kandipa rajavaga mudium...

  • @aravindhkumar6102
    @aravindhkumar6102 4 года назад +4

    "Oruthavana emathanumna avanta parithabatha ethir paaka koodathu
    Avan aasaya thoondanum "this dialogue suitable for this case 💯💯💯💯

  • @tbselva
    @tbselva 4 года назад +134

    சாத்தான் குளம் நியுஸ் போடுங்க டா

    • @akashennumnaan
      @akashennumnaan 4 года назад +3

      Ippo enna problem bro

    • @boopathiraj9477
      @boopathiraj9477 4 года назад +4

      Poda. Matanuga naama marathudama

    • @tbselva
      @tbselva 4 года назад +8

      @@akashennumnaan அத பத்தி எந்த அப்டேட் உம் இல்ல அதான் ப்ரொப்லம்... உங்களுக்கு எதும் பிரச்சனை இருக்கா ?

    • @greencladsRathinam
      @greencladsRathinam 4 года назад +5

      @@tbselva சத்தியம் நியூஸ் ல போட்றாங்க பிரதர்

    • @tbselva
      @tbselva 4 года назад +1

      @@greencladsRathinam நன்றி

  • @rajapandi2359
    @rajapandi2359 4 года назад +66

    கோவை பகுதியிலும் இப்படி தேடி அலைய தான் செய்கிறார்கள்

    • @logukumar5768
      @logukumar5768 4 года назад +2

      கொங்கு மண்டலம் fulla தேடுது
      இப்போ ஈரோடு திருப்பூர் எல்லாம் இதே வேலைதான்
      அவிநாசி பக்கத்துல ஒருத்தன் 20 லட்சம் குடுத்து வாங்கிட்டு போனதா எங்க ஊர் பக்கம் பேசுறாங்க

    • @ktm4079
      @ktm4079 4 года назад +1

      Enga oor side athigam

    • @madcookingchannel4276
      @madcookingchannel4276 3 года назад

      Pollachi la palaya radio keatanga 1 lack thara songa

  • @ravikumar.k430
    @ravikumar.k430 4 года назад +3

    புதுசு புதுசா காமெடி வருதுங்க.😄.

  • @j.s1790
    @j.s1790 4 года назад +20

    புதிய டிவி வியபாரத்துகாக இது ஒரு பாரதம் என்று வதந்தி பரப்பி இருக்கிறார்கள் 🤣 ஐயோ🤣ஐயோ

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 4 года назад +1

    Justice for Saravanan sivanadiyar
    Justice for Saravanan sivanadiyar
    Justice for Saravanan sivanadiyar

  • @sstecht.vservice6138
    @sstecht.vservice6138 4 года назад +7

    அடப்பாவிங்களா பிக்சர் டியூப்ல. என்ன இருக்கு கேட்டாலே டிவி மெக்கானிக் சொல்லிருவாங்களே இன்னும் எப்படி எல்லாம் கிளம்ப போறிங்களோ போங்க

  • @bhuvikannan8985
    @bhuvikannan8985 4 года назад +4

    IPO iruka TV ah Vida old TV oda parts value athigam nu soli parunga , Kamila iruka ela TV um thirumba veetuke poidum.

  • @kurinjithasairam0304
    @kurinjithasairam0304 4 года назад +11

    Yenakku father rasam mother rasam yellam theriyathu
    I know only milagu rasam 👶

  • @Nihas1993
    @Nihas1993 4 года назад +3

    0:20 சில 10 ஆண்டுகள் இல்ல சில 20 ஆண்டுகள் முன்புதான் இவைகள் சூப்பர் ஸ்டார்கள்.... 10 ஆண்டுகளுக்கு முன்பே பல ஸ்மார்ட் டிவிகள் வந்து விட்டது......

  • @beautifull4765
    @beautifull4765 4 года назад +1

    Even in Sri Lanka also

  • @Sambavam16
    @Sambavam16 4 года назад +8

    எங்க ஊர்லையும் இப்படி தான் கேட்டுட்டு இருக்கானுங்க 😂😂

    • @KARAIQUEEN
      @KARAIQUEEN 4 года назад +1

      Same

    • @Sambavam16
      @Sambavam16 4 года назад

      @@KARAIQUEEN Unga Oorlaiyuma 😂🔥

  • @shiv-thetechie2911
    @shiv-thetechie2911 4 года назад +17

    Ipadi dhan 15 yrs munadi 1 rupee coin la year ku keela H, M, T nu letter irukum, adha serthu 3 coins koduthaa HMT watch kidaikum nu kelapi vitaanga...

  • @prabhaprabha6752
    @prabhaprabha6752 4 года назад +1

    Solidare tv la dhan irukum romba old tv athu la dhan irukum

  • @mdbilal7886
    @mdbilal7886 4 года назад +8

    Ithu namma list la ye illaye
    H. VINOTH director of SATHURANGA VETTAI

  • @jaco_christian
    @jaco_christian 4 года назад

    All India radio voice....

  • @karamathullah1995
    @karamathullah1995 3 года назад +1

    Good news for who are all have bad ideas to consume money from wrong ways👏👏

  • @ARUNRAM-1990
    @ARUNRAM-1990 4 года назад +6

    Enga area la oruthan ipadi ketutu irukan.

  • @manikandanmram9577
    @manikandanmram9577 4 года назад

    Arumayana thogupu

  • @aishwaryaaishu5951
    @aishwaryaaishu5951 4 года назад

    I like this news reader

  • @neelathangavel6960
    @neelathangavel6960 4 года назад +8

    Enkitta 2 1/4 liter irukku, oru 500 Kodi eduthuttu vandhudu. Vaangikinu, poineee iru

  • @RSAT01987
    @RSAT01987 4 года назад

    Yes

  • @mohanraj8987
    @mohanraj8987 4 года назад +1

    Red mercury is explosive

  • @kannanm1634
    @kannanm1634 4 года назад +8

    பாதரசத்தை கையில் பிடிப்பவர்கள் அந்த கையே ஓட்டை விழுந்து விடும் அந்த அளவிற்கு பாதரசம் வலிமையானது

    • @vsinfotech3886
      @vsinfotech3886 4 года назад

      Ohh apdiya

    • @dineshkhanna6232
      @dineshkhanna6232 4 года назад

      Adichi vidu un ishtathuku periya scientist maari😂 Mercury if swallowed only dangerous

    • @vsinfotech3886
      @vsinfotech3886 4 года назад

      @@dineshkhanna6232 ohh apdiya bro

  • @DineshDksaloon
    @DineshDksaloon 4 года назад

    புடிங்க சார் புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்

  • @vkt9196
    @vkt9196 4 года назад +10

    அப்படினா!..... இது பொய்ய? இது தெரியம நானும் இந்த TVயை தேடி இத்தனை நாளா அலைசேனே.....ச்சே.

  • @kishoresuganya2728
    @kishoresuganya2728 4 года назад +2

    இது உண்மை தான் சிவப்பு பாதரசம் பத்தாம் வகுப்பு வேதியியல் பாடத்தில் உண்டு..... ஆனால் இந்த உண்மையை ஏன் மீடியா மற்றும் காவல் துறையினர் மறைக்கின்றன என தெரியவில்லை.....

  • @sathishsathish-fd7ni
    @sathishsathish-fd7ni 4 года назад +2

    🙏🙏🙏🙏

  • @lonelyguy13R
    @lonelyguy13R 4 года назад

    பாதராசம்.. கையில் தொட கூட முடியாது...காயம் ஏற்பாடும்....
    வரலாறுகளில் கூட பாதரசத்தை பயன்படுத்தி உள்ளனர்... ஆனால் இது விஷமாக..இப்போது நாம்.. வெப்பநிலை அறிய பயன் படுத்து கிறேம்.மற்றும் இதர பயன் படுகளுக்கு

  • @sonaskavi3342
    @sonaskavi3342 4 года назад +3

    LED TV salepannanum illa athuku tha epdila yosikkuraga pa

  • @balakumar581
    @balakumar581 4 года назад +10

    Last week enkita ennoda friend call pani keta ethukunu ketathuku exhibition kunu sona ipotha theriyethu paya pula poi solita pola

    • @sarastudios.
      @sarastudios. 4 года назад

      Corono Tim la ena exhibition ahm.

    • @balakumar581
      @balakumar581 4 года назад

      @@sarastudios. ethavathu poi soluva

    • @jokerraj843
      @jokerraj843 4 года назад +1

      Enta edha mathiri old radio va 1 lakh ku kettanga bro

    • @vsinfotech3886
      @vsinfotech3886 4 года назад

      @@jokerraj843 ohh 1 lakh ka? Amadiyo athula oru Vela ilaina ena panuvan ungalaluku dhan 1 laks benifit

    • @jokerraj843
      @jokerraj843 4 года назад

      @@vsinfotech3886 also it has antique value I think 1967 model, enna irundhu enna panrathu 1 year ku munnadi enake theriama v2 la kailankadai Karen ta free ah kuduthutanga😂😅 odalanu

  • @jerowilliam518
    @jerowilliam518 4 года назад +3

    Enga vitla kothamallii rasam iruku pa amount 1kodiii yaruku venum 😅

  • @s.karthi9328
    @s.karthi9328 4 года назад

    எங்க வீட்டு டீவில சிவப்பு பாதரம் இருக்கு😍😘😍

  • @saudicofeeshoptamil3704
    @saudicofeeshoptamil3704 4 года назад +79

    அட பாதிகளா பூண்டை கண்டால் ஓடுவதற்கு அது என்ன ரத்தக்காட்டேரியாட 😆

    • @realfacts9882
      @realfacts9882 4 года назад +5

      Asik asik பூண்டை பாத்தா இரத்த காட்டரி ஓடுமா?நீ என்ன புதுசா ஒரு கத ready pandriya🤣🤣

    • @bharath9652
      @bharath9652 4 года назад +2

      அவன் சொன்னது கூட பரவாயில்லை நீ என்னப்பா பூண்டை பார்த்தல் ரத்தக்காட்டேரி ஓடும்னு சொல்ற

    • @crazybaski6039
      @crazybaski6039 4 года назад +5

      illa bro athu jackie chan le vara vikadanagan...

    • @parameshwaran4429
      @parameshwaran4429 4 года назад

      😂😂😂

    • @ambujarajan
      @ambujarajan 4 года назад +1

      @@bharath9652 athu pothuva western countryla solluvanga

  • @antonydavid4410
    @antonydavid4410 3 года назад +1

    Red mercury iruku shutter tvla nan parthirukan but rate croes solluranga

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 4 года назад +1

    ஓம் ஓம் சங்கரம் சிவ சங்கரம்
    ஓம் சங்கரம் சிவ சங்கரம்..
    ஓம் தெய்வ ஆசிரியரே போற்றி....
    வைகறை பொழுது வணக்கம், மிக்க நன்றி வாழ்த்துக்கள்....
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.......

  • @mahes145
    @mahes145 4 года назад

    Voice super .....தெளிவும்

  • @saravana5174
    @saravana5174 4 года назад

    Super

  • @vsinfotech3886
    @vsinfotech3886 4 года назад

    Nan kuda kelvi paturuken

  • @tamilyoutube1851
    @tamilyoutube1851 4 года назад

    Good news

  • @sureshsanaapathi5769
    @sureshsanaapathi5769 4 года назад

    மதுரை -கோயம்பத்தூர் ரோடு

  • @haricommerce
    @haricommerce 3 года назад +1

    Next Fridge

  • @s.dbalaji1846
    @s.dbalaji1846 2 года назад

    பழைய டிவிகளை உடைத்தால்தான் புது டிவி விற்பனை ஆகும்.

  • @mass007able1
    @mass007able1 4 года назад +12

    10 ஆண்டு முன்னாடியா???? 1? 2010 மா.... ஓய்ய்ய்

  • @nandakumarnandakumar551
    @nandakumarnandakumar551 3 года назад

    சார் 4800ஆயுரம் போடுவாங்கிய மிகபிரபலமான டிவி கம்பேணி எல்சிடி டிவி 1.1/2வருவதில் டிஸ்பிலெ 2 இரண்டு முரை போய்விட து பலயடிவிதான் 13வருடதிர்கு பிரகு தாண்டி சிலவே வரும்

  • @Roxseena
    @Roxseena 4 года назад +3

    Jaffna srilanka also started tz type business
    Bt I already sold tz type of 3 tv 18000rs
    I don't know Wt is inside

  • @mageshwarisakthivel1257
    @mageshwarisakthivel1257 4 года назад +2

    Inmel Ethana TV odayapothooo

  • @annamariarossi8691
    @annamariarossi8691 4 года назад

    3 நான் உங்கள் பிரார்த்தனைகளை இணைக்கிறேன்!
    சிலுவையின் அடையாளம்,
    பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரில்.
    பரலோகத்தில் கலை செய்யும் எங்கள் பிதா.
    உங்கள் பெயர் புனிதமானது.
    உங்கள் ராஜ்யம் வாருங்கள்.
    உம்முடைய சித்தம் பரலோகத்திலிருக்கும் பூமியிலும் செய்யப்படும்.
    இன்று எங்கள் அன்றாட ரொட்டியை எங்களுக்குக் கொடுங்கள்.
    நாங்கள் எங்கள் கடனாளிகளை மன்னிப்பதால் எங்கள் கடன்களை மன்னியுங்கள்.
    சோதனையில் சிக்காமல் இருக்க எங்களுக்கு உதவுங்கள். ஆனால் தீமையிலிருந்து எங்களை விடுவிக்கவும். ஆமென்
    ஏவ் அல்லது மரியா. அருள் நிறைந்தது. கர்த்தர் உங்களுடன் இருக்கிறார்.
    நீங்கள் பெண்கள் மத்தியில் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். ஆசீர்வதிக்கப்பட்ட பழம். உங்கள் வயிற்றில் இயேசு.
    பரிசுத்த மரியா, இயேசுவின் தாய். பாவிகளாகிய எங்களுக்காக ஜெபியுங்கள்.
    இப்போது மற்றும் எங்கள் மரணத்தின் மணி நேரத்தில்.
    ஆமென்
    பிதாவுக்கு மகிமை. குமாரனுக்கும் பரிசுத்த ஆவியுக்கும்.
    ஆரம்பத்தில் இருந்தபடியே. இப்பொழுதும் என்றென்றும் என்றென்றும். ஆமென்

  • @CreateRaju
    @CreateRaju 4 года назад

    எங்க ஊரிலும் இப்படித்தான் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்

  • @vikramvedha6860
    @vikramvedha6860 4 года назад +7

    எங்க ஊற்லயும் இப்படி தான் சொல்லி திறிகிண்றது ஒரு கும்பல்

    • @selvaganesh5642
      @selvaganesh5642 4 года назад +1

      நாம் ஊர் லையும் சில நபர்கள் இப்படி சுற்றுகிறார்கள்

  • @vikashsr1402
    @vikashsr1402 4 года назад +2

    'சிவப்பு பாதரசம்' என்ற பெயர் 1950 களில் இருந்து யு.எஸ்.எஸ்.ஆர் அணு ஆயுத திட்டத்தில் செறிவூட்டப்பட்ட லித்தியம் -6 ஐ விவரிக்க பயன்படுத்தப்படும் ஒரு குறியீட்டு வார்த்தையாகும்.

  • @jjeditz2.017
    @jjeditz2.017 3 года назад

    Web series comedy super 🤣🤣

  • @Naveen-qz5mr
    @Naveen-qz5mr 4 года назад

    Nanu MADURA Tha Enaku intha mathiri
    News vanthuchu Kaelvipattaen

  • @rasiahyogananthan835
    @rasiahyogananthan835 4 года назад

    Not only in india.. this was in sri lanka too... Many people are searching for old television..

  • @chummaathiruthilla3373
    @chummaathiruthilla3373 4 года назад +3

    Simple.. if red mercury is expensive. How tv companies like solidare used that? They might sell that and becomes world richest.. why they all not in business now.

  • @xijingping3243
    @xijingping3243 4 года назад +2

    *People who speak about tamil*
    Karunanidhi ~ Sanskrit word
    Udhaya nithi~ Sanskrit word
    Dhaya nithi ~ Sanskrit word
    Kala nithi ~ Sanskrit word
    STALIN ~ Latin word
    *People who speak about Hindu Marriage*
    Karunanidhi ~ 3 WIFE
    E.V.RAMSAMY ~ 3 WIFE
    TR BALU ~ 2 WIFE
    ANBALAGAN ~ 2WIFE
    *people who speak against HINDI*
    SUN shine CBSE schools 50+ branches in Tamil Nadu & Andhrapradesh where Hindi is compulsory founded by DMK

  • @tamilyoutube1851
    @tamilyoutube1851 4 года назад

    Now only I know this

  • @sbf1433
    @sbf1433 4 года назад +3

    Saduranga vettai.. 2..

  • @67karthikeyan63
    @67karthikeyan63 4 года назад +5

    Yen frnd 1 lakh vithan red mercury old bpl tv

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 4 года назад

    சிவப்பு பாதரசம் வீட்டில் இருந்தால் செல்வம் குவியுமா அப்போ அந்த வீட்டுக்காரங்க யாரும் வேலைக்கு போகதேவையில்லை

  • @RaJa-gb4bv
    @RaJa-gb4bv 4 года назад +5

    Namaku therinchathu... pulirasam thakkali rasam poondu rasam injirasam parupurasam than😆😆😆

  • @madhuselvan3767
    @madhuselvan3767 4 года назад

    எல்லாம் கலைஞர் டீவி

  • @prasannams3412
    @prasannams3412 4 года назад

    🙏🙏🙏🙏😭😭😭

  • @rajnirajan9162
    @rajnirajan9162 2 года назад

    டயனோரா.. டிவி.. சாலிடர் டிவி
    முதலில். வந்தது.
    இப்ப.. காணாபோச்

  • @vks2104
    @vks2104 4 года назад +60

    ஒருத்தன் ஆசையா தூண்டனா போதும் தான எல்லாமே நடக்கும் ... கோடி ரூபாய்😂😂😂😁😁எத்தனை சய்பர் கூட தெரியல எனக்கு ., பாதரசம் சுன்னி ரசம் னு எவனும் ஒருத்தன் இங்க வந்தான் பாரு செம்ம அடி விட்டன்

  • @janani.soniyajanani.s4308
    @janani.soniyajanani.s4308 4 года назад

    Yes yes Salem la ethu pola neraiya panranga

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 4 года назад +3

    Adhu epdi epdi ellarum kammayila vanthu pottango. Ellam ore ooru karangala irpangalo

  • @srajasraja2055
    @srajasraja2055 4 года назад

    👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dipak3095
    @dipak3095 3 года назад +1

    Aisa wala TV mere pass hai usmein lalwala vah bhi hai

  • @imthiyasahamed9829
    @imthiyasahamed9829 4 года назад

    Red mercury original details in wikipedia go and see there

  • @mohamedkasim7364
    @mohamedkasim7364 4 года назад +1

    🤔🤔🤔

  • @anburaj7283
    @anburaj7283 4 года назад +2

    நேர்மையா வேல செய்ய யாரும் விரும்புறது இல்ல போல

  • @Nidhuvan007
    @Nidhuvan007 4 года назад

    ஒக்காளி...கடைசி வரைக்கும் நம்மளுக்கு எடப்பாடி தாண்டா முதல்வர் 🤣😂

  • @Mister_id
    @Mister_id 4 года назад +2

    Ethe mathiri than en thaththavum pesitu suththitu irukaru

  • @prakashprakash-ft7yk
    @prakashprakash-ft7yk 4 года назад +1

    மறுபடியும் ஆரம்பிச்சாட்டானுக

  • @agagowtham4613
    @agagowtham4613 4 года назад

    Sir madurai mattum illa.... Tenkasi laium ipdi nadathathu one month ku munnala...

  • @sulu2243
    @sulu2243 3 года назад

    இப்படி எங்க ஊர்ல நாகர்கோவில் கொஞ்சம் நாய்கள் அலைந்து திரியுது

  • @MrThilalangadi
    @MrThilalangadi 4 года назад

    Please watch Ninaivuchinnam comedy, where senthil asks Goundamani to break all eggs in eggshop saying 2 poun gold in egg, Goundamani will break everything later get fooled by senthil.

  • @sithanvazlkavalamutan2328
    @sithanvazlkavalamutan2328 4 года назад

    இப்போது எல்லா இடங்களிலும் பரவுகிறது ரசம்😂

  • @anbugingee1307
    @anbugingee1307 4 года назад +8

    என்னுடைய சேனலுக்கும் ஆதரவு கொடுத்து வலர வையுங்கல் நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள் என்னுடைய பெயர் அன்பு

  • @joesindhu7107
    @joesindhu7107 4 года назад

    Mm

  • @badsachem9265
    @badsachem9265 4 года назад

    இது என்னடா marvel studios Pym particles மாறி இருக்கு red Mercury

  • @pengaluzhagamr2614
    @pengaluzhagamr2614 4 года назад

    Ithe polimer velrajah iruntha soldra baniye vera but Ivar voice correct ah iruku news soldrathuku

  • @udayasooriyan191
    @udayasooriyan191 4 года назад

    எங்கள் நாட்டில் செம்ம கிராக்கி இப்ப இருந்தால் எத்தனையோ லட்சம் தாராங்களாம் அது மட்டும் இல்லை பழைய ரேடியோ இதுவும் தான்

  • @km.chidambaramkm.chidambar3223
    @km.chidambaramkm.chidambar3223 4 года назад +1

    ஆமா இதேமாதிரி 100
    எல் ஈ டி டிவிய உடச்சிங்கன்னா
    அதுக்கு உள்ள இருந்து 1 லிட்டர் மிளகு ரசம் ஊத்தும்.
    அது அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்.
    அத புடிச்சி வித்திங்கன்னா லம்ப்பா 10 கோடி கிடைக்கும்.😂😁🤣

  • @jenifapaline4395
    @jenifapaline4395 4 года назад

    Louse news red pathresam really true

  • @adhikesavanraja3439
    @adhikesavanraja3439 3 года назад

    அடேய் இது புது LED TV வாங்கறதுக்கு செஞ்ச ஐடியாடா.

  • @sabari_eesan
    @sabari_eesan 4 года назад

    கூடங்குளம் அனு உலையில் தான் சிவப்பு பாதரசம் இருக்கிறது அங்கே போங்கடா

  • @parthipanparthipan7933
    @parthipanparthipan7933 4 года назад

    Eanga v2 la tv eruku.....ithula eathu patharasamanu thariyala

    • @vsinfotech3886
      @vsinfotech3886 4 года назад

      Enga vetlayum eruku inimey dha udaikanum