5 கணவனை கொண்டவள் எப்படி வாழ்ந்தால்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • 5 கணவனை கொண்டவள் எப்படி வாழ்ந்தால்
    வாசுகி மனோகரன்
    மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
    SALEMSAKTHI VIDEOS,9443257236
    Copyright © by SALEMSAKTHI
    All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
    #bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

Комментарии • 530

  • @selvamdanialdanialarulselv2432
    @selvamdanialdanialarulselv2432 Год назад +2

    மிகவும் அருமையான பேச்சு. 👏👏👏👏👌👌..
    நன்றி அம்மா 🙏💐💐💐💐💐

  • @subramanyanvelmurugan
    @subramanyanvelmurugan 3 месяца назад +3

    மகாபாதரத்தை புருஞ்சி படி.திரௌபதி அக்னி.பஞ்சபாண்டவர்கள் பஞ்ச பூதங்கள் என்பதை சரியாக விளக்கி உள்ளீர்கள்.நன்றி!

  • @user-SalemJayakumarEMSJk
    @user-SalemJayakumarEMSJk 4 года назад +20

    தங்களது பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது அப்படியே கொஞ்சம் வேலூர் பகுதியில் இருக்கும் அன்பர்கள் கொஞ்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை செய்து தர வேண்டுகோள் விடுத்தார் உதவிகரமாக இருக்கும்

  • @srk8360
    @srk8360 Год назад +1

    மிகவும் அருமையான பேச்சு. 👏👏👏👏👌👌..
    நன்றி அம்மா 🙏💐💐💐💐💐

  • @perumalvijay110
    @perumalvijay110 8 месяцев назад +18

    அம்மா உன்னுடைய ஞானோதயம் இன்னும் பரந்து விரிந்து உலகின் பல நாடுகளில் இது போன்ற உரையாடல்கள் மூலம் வெற்றி பெற்று வரவேண்டும் என்று எம் பெருமான் முருகனை வணங்கி மகிழ்கிறேன் 💐💐💐💐 அம்மா 🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @marichamydoha-qatar3035
    @marichamydoha-qatar3035 4 года назад +10

    இந்த அம்மாவிற்கு, மேஷம் ராசி, செவ்வாய் உச்சம், ஆண்மை பலம் பெற்றவர்.

    • @bindhulakshmi6267
      @bindhulakshmi6267 3 года назад +2

      How do u know that

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 года назад +1

      @@bindhulakshmi6267 Face is index of the mind..,
      ஜோதிட வாயிலாக அறியலாம்.,

  • @thilagavathimagenthiran1341
    @thilagavathimagenthiran1341 7 месяцев назад +5

    அம்மா அம்மா வணங்குகிறேன் தாயே வாழ்த்துவதர்க்கு வயதில்லை 👏👏

  • @vijayae1529
    @vijayae1529 7 месяцев назад +3

    செசொற்பொழிவுசுப்பர்அம்மாநன்றி

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 5 лет назад +4

    அருமை தாயே அற்புதமான
    பேச்சு

  • @annamaangel6488
    @annamaangel6488 6 месяцев назад +2

    ஒழிந்து அல்ல ஒளிந்து

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 3 года назад +8

    அறத்திற்கு மாறாக கண்ணணே தவறு செய்தாலும் அதற்கு தண்டனை உண்டு என்பது இந்தச் சொற்பொழிவில் கேட்டது.
    இது தான் இந்து மதத்தின் சிறப்பு.
    இநதுவாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ. சிவனே நீங்கள் தான் அறிவீர்.

  • @sivasiva-vr1eo
    @sivasiva-vr1eo 7 месяцев назад +1

    அருமை

  • @prithivsethu
    @prithivsethu 4 года назад +2

    Arumai.

  • @srikathir5801
    @srikathir5801 6 месяцев назад

    Super very nice your speech

  • @pragadhiesk4950
    @pragadhiesk4950 5 лет назад +2

    Arumai

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz Год назад +9

    அம்மா சொற்பழிவார்களே திரொளபதி ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்திருக்கலாமே ஐந்துகனவர் ஏன் வீடியோபோடுங்கள்

    • @parthibanm6508
      @parthibanm6508 9 месяцев назад +2

      தர்மத்தை நிலைநாட்ட தியாகம்

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 5 месяцев назад +1

    👍🇮🇳 🌹 சிந்தி..உலகில் நடக்கும் அத்தனை கொடுமைகள் அதன் பின் விளைவு இவற்றை சொல்வது தான் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரின் மகாபாரதம்.. இது தெரியாத மூடர்கள்.. அவன் இப்படி செய்யலாமா அவன் இப்படி செய்ய லாமா என மகாபாரத கதாபாத்திரம் உண்ணதமாக இருக்க வேண்டும் என உளறுகின்றனர் 😂

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 4 года назад +4

    SWEET SPEECH SUNDERTHANKS

  • @rajagopalansubramanian1030
    @rajagopalansubramanian1030 4 года назад +5

    Very very superb speech. Very highly knowledgeable & exactly the way Mahabharata should be approached by each & every individual was spoken. Namaskarams.

  • @l.murugaiyanmuvi1512
    @l.murugaiyanmuvi1512 3 года назад

    Really Super mother

  • @Chanmos
    @Chanmos 5 лет назад +4

    அருமை அருமை

  • @sakthivelb741
    @sakthivelb741 3 месяца назад +1

    தலைப்பில் தவறு எப்படி வாழ்ந்தாள் இதுதான் சரி

  • @senthilkumar-lx8ov
    @senthilkumar-lx8ov 5 лет назад +3

    super I l o

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 года назад +8

    தர்மத்தின் வாழ்வு தனை சூதுகவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் . எனும் இயற்கை மர்மத்தை நம்மாலே உலகம் கற்கும் வழி தேடி விதியிந்த செய்கை செய்தான்.கர்மத்தை மேன்மேலும் வெல்லக் காண்போம்.இன்று கட்டுண்டோம்.பொறுத்திருப்போம்.காலம் மாறும்.

  • @kanagaraj.a7643
    @kanagaraj.a7643 Год назад +4

    கதை அருமை அம்மா நன்றி வாழ்த்துக் கள்

  • @ramaraj6491
    @ramaraj6491 Год назад +46

    தலைப்பில் பிழை இருக்கிறது. "எப்படி வாழ்ந்தால் " இல்லை. அது "எப்படி வாழ்ந்தாள்" என்பதே சரி. இனிமேல் சற்று கவனத்துடன் பதிவு செய்யுங்கள் சார்.❤

  • @sakthivelb741
    @sakthivelb741 3 месяца назад

    வாசுகி ஆன்மீகத்திலும் தமிழிலும் சினிமா பாடல்களிலும் பெரிய ஆள்.ஆனால் ள உச்சரிப்பு ழ என ஒலிக்கிறது

  • @radhanatarajan526
    @radhanatarajan526 4 года назад

    Super madam

  • @licmuthuraman5833
    @licmuthuraman5833 4 года назад +2

    Mam that is right leg not left.... 😊😊😊😊😊😊I said wrong....

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 4 года назад +1

    Thankyou.

  • @shanmughashamugha7964
    @shanmughashamugha7964 4 года назад +30

    ஒழிந்து இருந்து பார்த்தார்..
    தவறு..
    ஒளிந்து என்பது சரி..

  • @nagarajnagu4854
    @nagarajnagu4854 3 года назад

    Arpudam

  • @DRPTHOOTHUKUDI
    @DRPTHOOTHUKUDI 7 месяцев назад +2

    Superrrŕrrrrrrrrrrrrrrrrrr mam your knowledge 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 Год назад

    Amma ketka ketka inimeya irukkuma 🙏🙏🙏🙏🙏🙏

  • @indianmaakan790
    @indianmaakan790 4 года назад +4

    இடது தொடைக்கு இவ்வளவு சிறப்பா ?

  • @gokulnathragothaman1000
    @gokulnathragothaman1000 5 лет назад +7

    krishna leela update pannunga....

    • @sinnappananthony4594
      @sinnappananthony4594 3 года назад

      If you speak about the most clean chapter of Mahabharata . You cannot effort to make mistake on the name of the character. You are fit to talk about the character.

  • @jothianandan4870
    @jothianandan4870 5 лет назад +2

    Nalla speech...

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +4

    மிக்க சிறப்பான சொற்பொழிவு

  • @tamilpillai3256
    @tamilpillai3256 5 лет назад +22

    19.39 ல் திருதிராஷ்டிரன் பீஷ்மரின் தம்பி என குறிப்பிட்டுள்ளார். அது முற்றிலும் தவறு. பீஷ்மர் திருதிராஷ்டிரனின் பெரியப்பா.

  • @veeramaniganesan8377
    @veeramaniganesan8377 5 лет назад +8

    அம்மையார் அவர்களே மகாபாரதத்தைப் பற்றி தமிழ்சிந்தனையாளர் பேரவை காணொளி வெளியிட்டிருக்கிறது அதையும் பாருங்கள் .

    • @murugeshcs2946
      @murugeshcs2946 5 лет назад

      Veeramani GanesaVn b

    • @neelamegansoundararajan9649
      @neelamegansoundararajan9649 4 года назад

      அதென்ன தமிழ் சிந்தனையாளர் பேரவை அப்ப மத்த தமிழர்கள் யாருக்கும் சிந்திக்கத் தெரியாதா. எதுக்கு அவிக சொன்னத பாக்கனும்

    • @Rahumanm
      @Rahumanm 4 года назад

      @@neelamegansoundararajan9649 அப்பதான் எது சரி என்று தெரியும்,
      உண்மையை சிந்தனையாளர்களே சிந்திப்பார்கள்,

  • @maravan9980
    @maravan9980 5 лет назад +51

    பாரத ஆன்மிக தமிழ் தாயே.... வருக...உங்கள் பணி தொடருக.....🙏

  • @prakashvaithya7488
    @prakashvaithya7488 4 года назад +3

    Arumai amma

  • @pubgloversgamer6172
    @pubgloversgamer6172 17 дней назад

    படித்தவர் யோசிக்கவும் இப்போ என்ன சட்டம் ஒரு பெண் ஐந்து பேரை கட்டலாமா பழங்கதை வேண்டாமா உங்கள் ஊர்க்காரர் பாரதியை பாடவாமே

  • @arvinddhina1648
    @arvinddhina1648 4 года назад +7

    Draupati pathi niraya per thappa pesringale avangaluku idhellam nadakanum nu munjenma Sabam adhan ellam nadandhadhu. Adhukaga iPA irukavanhala 5 per ah Kalyanam panna solra Muttalungala enna solla. Mahabharatham nadandhadhu dwapara yugathila. Namma irukadhu Kali yugathula avanga irundha yugathula avanga panna pavathukana dhandanai dhan 5 per kooda valndhadhu

  • @sankarankanchana
    @sankarankanchana Месяц назад

    உங்கள் அறிவுக்குத் தலை வணங்குகிறேன். தயை கூர்ந்து உங்கள் ளகர ழகர உச்சரிப்பை சரி செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @tamilselvi3332
    @tamilselvi3332 20 дней назад

    காதலிக்கும் இளவரசி சுயம்வரத்தில் ஏன் கலந்துக்கொள்ள வேண்டும்

  • @govindarajgovind7227
    @govindarajgovind7227 3 года назад +1

    A̲m̲m̲a̲ v̲e̲r̲y̲ s̲u̲p̲e̲r̲ s̲p̲e̲e̲c̲h̲

  • @balam7796
    @balam7796 5 лет назад +8

    பாகவான் துச்சலை வடிவில் வந்து துரியோதினிடம் தாய்முன் ஆடை அணிந்து செல் என்று கூறினார்

    • @rajamanickammuthu3632
      @rajamanickammuthu3632 5 лет назад

      Bala M

    • @sasikumarmugamsasi2350
      @sasikumarmugamsasi2350 3 года назад

      கிருஷ்ண பகவான் துரியோதனன் தங்கை துச்சலை வடிவம் கொண்டு துரியோதனனிடம் இலையை அணிந்து கொண்டு போகச்சொல்வார்

  • @SeenuSeenu-mz3dl
    @SeenuSeenu-mz3dl 4 года назад +1

    Hello you speech falls

  • @savirimuthujameschristy9204
    @savirimuthujameschristy9204 5 лет назад +20

    இதெல்லாம் ஒருகதைதான் நிஜமல்ல

  • @iyappaiyappa4596
    @iyappaiyappa4596 5 лет назад +4

    சிறந்த பேச்சு.இதுபோல பேசுங்கள் தமிழச்சிகளே.

    • @santham.p2097
      @santham.p2097 5 лет назад

      சூப்பர்

    • @leeadj7229
      @leeadj7229 5 лет назад +2

      @@santham.p2097
      ஆமாம்! அது போலவே வாழ்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
      உலகத்திற்கே நாகரீகத்தையும், ஓழுக்கத்தையும், சமூக நெறிகளையும் சொல்லி கொடுத்த தமிழகத்தில் பிறந்த நீங்கள், இப்படிப்பட்ட கேவலமான கதையை ஆதரிப்பது அதிசயமாக உள்ளது.
      உங்கள் ஊரில், தெருவில் இப்படி ஒரு பெண் வாழ்ந்தால் இனி கேவலமாக பேச வேண்டாம்!! குறை சொல்ல கூடாது!!

  • @DhyanalingabuildersPromoters
    @DhyanalingabuildersPromoters 4 года назад +4

    நல்ல கருத்து

  • @susanshyamlaroy5926
    @susanshyamlaroy5926 4 года назад +3

    But the way you describe the story is excellent madam.

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 3 года назад +5

    அறத்திற்கு மாறாக கண்ணணே தவறு செய்தாலும் தண்டனை உண்டு என்பது இந்தச் சொற்பொழிவில் கேட்டது.
    கோவிலுக்கு செல்லும் ஒவ்வொருவரும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்

  • @sundaralingam7609
    @sundaralingam7609 7 месяцев назад +1

    இதில் ஒரு உண்மையான காரணம் கண்ணன் கணக்கு வேறு யாரும் இல்லை

  • @sasivartanmunisamy9802
    @sasivartanmunisamy9802 4 года назад +10

    சிலர் தேவையற்ற கருத்தை சொல்வதைவிட தேவையான கருத்துக்களை எடுங்க..

  • @senthilkumar-lx8ov
    @senthilkumar-lx8ov 5 лет назад +7

    love u

  • @nagapparraveendranraveendr8676
    @nagapparraveendranraveendr8676 5 лет назад +1

    very nice speech

  • @sankarn4870
    @sankarn4870 4 года назад +14

    துரியோதனின் பார்வையில் இருந்து என்றைக்கு மகாபாரதத்தை பார்க்கிறோமோ அன்றுதான் இந்த நாடு விளங்கும்...!!!

    • @learnersenglish9839
      @learnersenglish9839 4 года назад

      total kadhaiyaiyum thuriyothanin paarvaiyile paarkka mudiyaadhu..yennaa, kadhai appadi..

  • @nrperiasami
    @nrperiasami 5 лет назад +16

    எந்த காலத்திலும் நாம் திருந்தமாட்டோம்.

  • @saravanansaravanan7951
    @saravanansaravanan7951 5 лет назад +24

    தமிழ் கொலை அர்த்தம் மாறுகிறது சகோதரி..

    • @Sharmarun41
      @Sharmarun41 5 лет назад +6

      நீங்கள் செய்யும் சேவை மகத்தானது ஆனால் உச்சரிப்பு சரி செய்ய வேண்டும். ஒளிந்து என்னும் இடத்தில் ஒழிந்து என்பது உச்காரிப்பல்ல ! தமிழ் தாயே காப்பாற்று!

    • @nallasis1
      @nallasis1 5 лет назад +3

      @@Sharmarun41 மிகச் சரியாக சொன்னீர்கள். கேட்க நன்றாகவே இல்லை.

  • @mohammedhabeeb4138
    @mohammedhabeeb4138 4 года назад +11

    வாழ்ந்தால் என்பது தவறு வாழ்ந்தாள் என்பதே சரி

  • @Bhavani877
    @Bhavani877 3 года назад +2

    Supar amma

  • @krisea3807
    @krisea3807 4 года назад +10

    சமணம் வாழ்க. தமிழ் வாழ்க. ஆபாச கதை கொண்ட ரிக் வேதம் ஒழிக.

    • @svsco8012
      @svsco8012 4 года назад +1

      Kris Ea semma

    • @raajamanickam
      @raajamanickam 4 года назад +3

      Thaipal kudipathu abasama?

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 4 года назад +1

      சூரியனை பார்த்து நாய் குறைத்தால் !

  • @sofigaraj4468
    @sofigaraj4468 5 лет назад +21

    வரலாறு எவ்வளவு கேவலபடுத்தி பேசுரீங்க எப்பா உங்க ரீலு அந்து போச்சு மாமி.

  • @indian.2023
    @indian.2023 4 года назад +19

    கேட்கும் போதே காதிலிருந்து ரத்தம்....இந்தப் புராணங்களை எப்படி மக்களிடம் இன்னும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் ...புரியவில்லை. குழந்தைகள் அறிவு பூர்வமாக கேள்வி கேட்டால் பதில் நம்மிடம் இருப்பதில்லை.
    ....முடியல.

  • @janakiraman6374
    @janakiraman6374 4 года назад +24

    நிறைய தவறுகள்...உளரல்கள்

    • @arjunanmunuswamy
      @arjunanmunuswamy 4 года назад +1

      உண்மை

    • @sudhaya3
      @sudhaya3 2 года назад

      ஐயா என்னென்ன தவறுகள் என்று நீங்கள் விளக்கம் அளிக்கலாமே

  • @krishnanparthasarathy190
    @krishnanparthasarathy190 4 года назад +13

    பீமன் என்பதற்கு மாறாக இருமுறை பீஷ்மர் என்று தவறுதலாகக் கூறியுள்ளார்

    • @arjunanmunuswamy
      @arjunanmunuswamy 4 года назад +1

      மேடை கிடைத்த சந்தோஷம் போல

    • @santhoshvastrad9619
      @santhoshvastrad9619 4 года назад +2

      She corrected it as well. It happens in the flow

    • @ranakcpcreations9818
      @ranakcpcreations9818 3 года назад

      அதுக்கு அவங்க #மன்னிக்கனும் பீமன் என்று சொன்னது உங்கள் காதில் விழவில்லையா

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 5 лет назад +14

    கலியுகம் வளர வளர எவை எல்லாம் சாத்தியம் என்பதை மஹாபாரதம் எனும் புனை கதை நன்றாக கூறி உளது.

  • @parkavis928
    @parkavis928 5 месяцев назад +1

    Excellent அம்மா

  • @useyo9485
    @useyo9485 2 года назад

    Wwq

  • @MaryBosco1999
    @MaryBosco1999 10 месяцев назад

    🙏💐💐

  • @bharathiinteriortirunelvel4572
    @bharathiinteriortirunelvel4572 5 лет назад +1

    Sister sports speech super

  • @jayapalponni5361
    @jayapalponni5361 4 года назад +4

    அருமை அருமை நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏

  • @Sekar-md5kk
    @Sekar-md5kk 8 месяцев назад

    I you I think

  • @susanshyamlaroy5926
    @susanshyamlaroy5926 4 года назад +2

    Madam, your tamil pronunciation is really bad..please correct your difference in using LA in Tamil which is basic.

  • @mageshmagesh3861
    @mageshmagesh3861 3 месяца назад

    Left. Leg illa mam . Right leg

    • @sowrirajanvijayaraghavan
      @sowrirajanvijayaraghavan 2 месяца назад

      Left thigh is right sir. Left thigh signifies seat of wife. So implicitly he requested to be his wife which is morally and dharmically wrong.

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 3 года назад

    podI punda

  • @subramanians8861
    @subramanians8861 4 месяца назад

    எனக்கு ஒரு சந்தேகம் துரியோதனன் .
    அடுத்தவர் கைபட்ட ஒரு பெண்ணை விரும்பமாட்டாரே
    பறகு எப்படி தொடையில் உட்கார சொல்லி இருப்பார் மாட்டாரே.

  • @terracegardenfarmerschanne9408
    @terracegardenfarmerschanne9408 4 года назад +3

    Oruvela idhu unmaya iruktattum illa poyyairukkattum unmanu yethukravanga idha partha podhum poiyyunu ninaikravangalukku inga endha velayum illanu na ninaikra. Idhukkumela agni deivam uthami pathinithai draupadi pathi edhavadhu pesiningana unga karmava yaralayum mathamudiyadhu avangala pathi ungakitta certificate kekkala inga. Idha nambravanga manasara yethukittavanga partha podhum pidikkadhavanga parka thevailla. Naakkula narambuilla apdingradhukkaga edhu venumnalum pesalamnu பேசாதிங்க. Paavangala serkadhinga ipdiyellam pesasolli bagawathgeedhai , Bible, quran apram ulaga podhumarai thirukkural edhulayume sollala. Oru ponnudaiya character sariya thappanu puranathula thedradha vida ippo naatla pengalukku nadakra aneedhiya epdi ozhikkalamnu parunga.

  • @terracegardenfarmerschanne9408
    @terracegardenfarmerschanne9408 4 года назад +1

    Illadha puranam nadakkadha puranam kattukadhai inga nadakla anganadakla apdinu neengalamattum nerlerndhu parthadhupola comments podringa. Enna enga epdi nadabdhudhunu andha கடவுள் thavira yarukkum theriyadhu. Oru vela avarevandhakuda sandhegapaduvingapola. வடநாட்டு puranamave irukkattum nalladhu namba thirukkural la irundhadhunaladha ulagathukke podhumaraiya eduthukittanga adhu pola bagawathgeedhai vadamozhiyo edho adha muzhusapadichavangalukkudha adhoda arumai theriyum nalla vishyangal enga irundhalum eduthukkanum mahabharathamla evlavo இருக்கு chumma arakoraiya edhayo therinjikittu olaradhinga neenga en ungalukku pidikkadha vishyangalla eduthukringa nalla vishyangala eduthukanga edha unga manasu yethuklayo adhupola irukkakoodadhu apdingradhukku oru example ah kuda vachikonga

  • @tamiltamilarasan9349
    @tamiltamilarasan9349 4 года назад +1

    ஒரு இலக்கியத்தை கேட்கும் பொழுது இடையில் இப்படி இடையூறாக விளம்பரம் வருவது நல்லதல்ல.......

  • @sramesh6961
    @sramesh6961 Год назад

    Arai vekaadu

  • @michelrajendran501
    @michelrajendran501 3 года назад +1

    loosu mamikal

  • @sietharhalpadappudal2505
    @sietharhalpadappudal2505 4 года назад +8

    பஞ்ச பூத சக்தியை அக்னி கலை செய்யும் உடல் கதை, திரெளபதி, அக்னி கலையில் ரெள என்ற உயிர் எழுத்து மெய் எழுத்து சக்தியை .பதியில் இருந்து ஒளி காணும் கதை i
    உடல் காழ்ச்சி
    உடலுக்குள் i

  • @ajaykarthickeyanthassansv8056
    @ajaykarthickeyanthassansv8056 4 года назад +1

    SEE HER HISTROY FULLY AND TALK ABOUT THAT BCOZ HER PREVIOUS LIFE WAS THE RESULT FOR FIRST SEE FULLY AND TALK LIKE THAT

  • @sanjay_sakith
    @sanjay_sakith 4 года назад +2

    பாதிதான் பார்த்தேன்
    என்னா குழப்பம்

    • @sanjay_sakith
      @sanjay_sakith 4 года назад

      பீஷ்மரா பீமரா

  • @vijayae1529
    @vijayae1529 7 месяцев назад

    சுப்பர்அம்மாகேட்டுகொண்டுஇருந்தால்துக்கம்வரவில்லைநன்றி

  • @kokilajayachandran6991
    @kokilajayachandran6991 4 года назад +3

    பழைய தமிழ் பாட்டு

  • @subramanianmani3375
    @subramanianmani3375 3 года назад +1

    Arumai

  • @jeyamperumalperumal8734
    @jeyamperumalperumal8734 5 лет назад +12

    இந்த கதையை சொல்ல அசிங்கமா இல்லையா???

  • @pmcinfraseasternghats
    @pmcinfraseasternghats 4 года назад +3

    Pesara mik kitaithathum... subject maranthu vittathu.....bismar ,biman agivittar

  • @govindasamykathalingam9125
    @govindasamykathalingam9125 4 года назад +2

    very good

  • @karpakams8319
    @karpakams8319 2 года назад

    24365

  • @HERBALIFETAMIL
    @HERBALIFETAMIL 5 лет назад

    Wow super madam👌👌👌

  • @Kaladevi-qx5jl
    @Kaladevi-qx5jl Год назад

    😊

  • @vedavaak3920
    @vedavaak3920 Год назад

    Pratheepan enru peyar bhageerathan ellai

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 Год назад

    இடப்பக்கம், இடது தொடை மனைவிக்கு உரியது
    வலது தொடை மகளுக்கு உள்ளது.
    அறிந்தது.

  • @bvijaya4434
    @bvijaya4434 4 года назад +24

    தமிழ் உச்சரிப்பு சுத்தமாக இல்லை. சரியான உச்சரிப்பு மிகவும் முக்கியம். யாரும் அவரிடம் சொல்லவில்லையா

  • @karunagaran2384
    @karunagaran2384 Год назад

    காந்தாரி என்பவள் துரியோதனனை ஆடை இல்லாமல் அந்த புரத்திற்கு வர வேண்டும் என்றால்... அதை விட்டு விட்டீர்கள்