நடுரோட்டுக்கு வந்த மக்கள்: நள்ளிரவில் பரபரப்பு | Chidambaram | Protest
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- சிதம்பரம் பரமேஸ்வர நல்லூரில் கட்டுமான தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது.
67 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் இங்கு குடிசை வீடுகளே இருந்தது.
கருணாநிதி ஆட்சியில் பட்டா வழங்கப்பட்டது. அரசு நிதியில் தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டது.
இங்குள்ள மக்கள் கட்டுமானம் மற்றும் கூலி வேலைகளுக்கு செல்கின்றனர்.
20 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா நிலத்தில் வசித்து வரும் நிலையில் திடீரென வருவாய் துறையினர் அதனை நீர்நிலை புறம்போக்கு நிலம் என கூறியுள்ளனர்.
உடனே வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 60க்கும் மேற்பட்டோர் இரவோடு இரவாக சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் முன் குவிந்தனர்.
தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.#Chidambaram #Protest #Dinamalar
வலது கை கொடுத்து இடது கை பறித்து கொண்டது😢
😂😮😢😅
இது மாதிரி மக்களை ஏமாற்றும் அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து மக்களுக்கு அளிக்க வேண்டும்
Unmai
😢😢😢😢
😢 please help me stalin sir🙏 enga veedu engaluku vendum🙏
Worst Government Officers
Best government worst people.
Goood
Nee oru telungan.
Telungan vantherikal.
Yar andha senguttuvan yedhurkaga entha appavi makkalai palivagukirar ???
😢 plss i need help from the government
40 years ahh vazunthutuuu vantha makkal ahh thidirunu v2 uhh Idikaaa porom sona enna panuvangaa 🥺😡is there no way around this?? Worst Government Officers ......
Manasatachi ellathaa government Officers Epo than evanugalukuu Patta ellathaa Edam munu theriyuthu polaa Aprm ethuku kudukanumm Pavam avargal vairtil adikathirgal avargaluku nalla therpai thara vendumm entha government
Yar antha senguttuvan & team',evagala udane samandapetta officer kandikkavum
Rs 4000 dmk team voters😂
Avlo laam vendam bro. Oru quarter oru biryani... Avlodhaan.
Vote phottingalle savungo