சபாநாயகர் பதவி யாருக்கு | நாயுடுவுக்கு மோடி செக் ? | யார் இந்த புரந்தேஸ்வரி |PURANDESWARI |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июн 2024
  • #firstline #umapathy #journalistumapathy #purandeswari #purandeshwari

Комментарии • 104

  • @user-md8th6tr3l
    @user-md8th6tr3l 21 день назад +42

    NTR உயிரோடு இருக்கும்போதே நாயுடு ஆட்சியை கைபற்றிவிட்டார் அந்த அதிர்ச்சியில்தான் NTR நோய்வாய்பட்டு இறந்துபோனார்.

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 21 день назад +22

    நாயுடு மனைவியின் தங்கை, NTR ன் திடீர் மனைவி லட்சுமி சிவபார்வதியின் கதையை முடித்தார் நாயுடு, அப்போது நாயுடுவுக்கு எதிராக நின்றவர் புரந்தரேஷ்வரி. 1994-95 ல் நடந்த சம்பவங்கள்.

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln 21 день назад

    புரந்தரேஸ்வரியின் கணவர் கடைசி வரை தெலுங்கு தேசம் கட்சியில் தான் இருந்தார் 🎉

  • @prakashr.3544
    @prakashr.3544 21 день назад +17

    சிவ பார்வதி கதையை கேட்டால் இங்க சசிகலா ஞாபகம் வருகிறது 😂😂

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 21 день назад +2

    ❤🎉😊 எப்படி ஆர்எஸ்எஸ் காரர்கள் ஜெயலலிதா எம்ஜியாருக்கு பார்சல் பண்ணினா அதே போல் தான் என் டி ஆர் க்கு அந்த பார்வதியே😅😅

  • @VijayKumar-wz2sl
    @VijayKumar-wz2sl 21 день назад +2

    நீங்கள் சொல்வது எதுதான் நடந்துருக்கு இது வரை

  • @msamarasam4196
    @msamarasam4196 21 день назад +2

    சந்திரபாபு நாயுடுக்கு எல்லாம் தெரியும்.யாருக்கு எப்போ செக் வைக்குனும் தெரியும்?

  • @srisankarraplastic888
    @srisankarraplastic888 21 день назад +4

    தமிழ்நாட்டில் டிவி டெக் கேசட் , அங்க வாழ்க்கை வரலாறு புத்தகம்.....!!🥹🥹🥹

  • @muruganandammuthiah7709
    @muruganandammuthiah7709 21 день назад +9

    Sir, குசுபுவிற்க்கு கோயில் கட்டுனவனங்க நம்மாளுங்க மறக்ககூடாது....

  • @johantech802
    @johantech802 21 день назад +12

    புறந்தேஸ்வரி .விரைவில் புறந்தள்ளப்படுவார்

  • @dropbox152
    @dropbox152 21 день назад +10

    என்டிஆர் உயிரோடு இருக்கும் போதே ஆட்சி யை பிடித்து முதல்வர் ஆகிவிட்டார் சந்திரபாபு நாயுடு அதன் பிறகுதான் என்டிஆர் இறந்தார்.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 21 день назад +1

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @SKS9091
    @SKS9091 21 день назад +7

    இதற்கு பெயர்தான் எங்க ஊருல குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம்பார்க்கும் என்பார்கள்

  • @babusultan4839
    @babusultan4839 21 день назад +5

    சூப்பர் சார் 👍👌👌👌👍👌👌🇦🇪🇦🇪🇦🇪

  • @user-bp4by5wt7g
    @user-bp4by5wt7g 21 день назад +3

    Good update umapathi sir 💐🙏

  • @suriamurthy4486
    @suriamurthy4486 21 день назад +4

    We are unhappy with opposition and some media who had taken EVMs for granted

  • @MyMdhussain
    @MyMdhussain 21 день назад +1

    iris aunty 👍 Super 👍 Super well Explaine 👏🏿 👌 👍

  • @lightlivemedia
    @lightlivemedia 21 день назад +5

    SIR NEWS UPDATE DAY BY DAY

  • @user-zn8hl3tb2o
    @user-zn8hl3tb2o 21 день назад +2

    இதுதான் ராஜதந்திரம்

  • @sundarrajalagarsamy6953
    @sundarrajalagarsamy6953 21 день назад +5

    Chandra babu wife s younger sister Purantheswari