Ninaithale Inikkum | Audio Jukebox | Rajinikanth | Kamalhaasan | Super Star | Ulaganayagan | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2024
  • NINAITHALE INIKKUM : Movie Audio Jukebox.
    Tracks:
    00:00 Bharathi Kannama - SP Balasubramaniam, Vani Jairam (Genre: Love)
    05:20 Engeyum Eppothum - SP Balasubramaniam (Genre: Happy)
    11:17 Inimai Niraintha - SP Balasubramaniam, LR Eswari (Genre: Happy)
    17:01 Namma Ooru Singari - SP Balasubramaniam (Genre: Happy)
    20:35 Sambo Siva Sambo - MS Viswanathan (Genre: Happy)
    25:23 Yadum Oore - SP Balasubramaniam, P Susheela (Genre: Love)
    Cast: Rajinikanth, Kamal Haasan, Jayaprada, Thengai Srinivasan
    Music: MS Viswanathan
    Lyrics: Kannadasan
    Director: K Balachander
    Producer: R Venkataraman
    For More Updates:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamasouth
    Like us on: / saregamasouth
    Follow us on: plus.google.com/+Saregamatami...
    #ninaithaleinikkum #saregamatamil
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 309

  • @sravi955
    @sravi955 9 месяцев назад +11

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்

  • @jayachandranramaraj4418
    @jayachandranramaraj4418 Год назад +10

    உண்மையில் மிகவும் அற்புதமான இசை மற்றும் ராகம் குரல் வளமிக்க கேட்டாலே இனிக்கும் பாடல்.

  • @rajarajacholanraja7402
    @rajarajacholanraja7402 2 года назад +32

    இந்த படம் திருச்சி ல எந்த தியேட்டர்ல எத்தனை முறை வரும்போதும் அத்தனை முறையும் நைட் ஷோ என் நண்பர்களோடு பார்த்து தியேட்டர்ல ஆடிய நாட்கள் சொர்க்க நாட்கள்

  • @m.b.bhanudatta4532
    @m.b.bhanudatta4532 3 года назад +15

    இந்த படம் இதில் 9 பாடல்களும் சூப்பர் ஹிட்.
    திரு.MSV அவர்களை கிண்டல் செய்தார்கள் இவருக்கு தப்பாங்குத்து/ மெல்லிசை பாடல் தவிர வேறு எதுவும் தெரியாது என்று.
    அந்த தூற்றலை தவிடுபொடி செய்யும் வகையில் இந்த திரைப்படத்தில் பாடல்களை இசை அமைத்து அசத்தோ அசத்து என்று அசத்தி விட்டார் திரு. MSV அவர்கள்.

  • @sankarr8190
    @sankarr8190 3 года назад +6

    ஆட்டோகிராப் நினைவுகள்.
    நானும்
    என் நண்பன்
    பாட்ஷாவுடன்
    இலங்கை வானொலியில்
    நினைத்தாலே இனிக்கும்
    படம் பாடல்களை
    சாகுல் ஹமீது
    அவர்கள் இனிய தமிழில் விளம்பரம் செய்ததை கேட்டு கிருஷ்ணகிரி சென்று கே தியேட்டரில் இசை மழையில்
    நனைந்த காலம் ஆஹா
    என்றென்றும் இனிமையான தருணம். பாடல்கள் எட்டு
    அத்தனையும்
    தேன் சொட்டு. டாக்டர் சங்கர்.சிஎம்ஓ.பழவேற்காடு ஜிஎச்.

    • @pazhanishanmugam7086
      @pazhanishanmugam7086 2 года назад

      கே திரையரங்கம். ஆட்டோகிராப் திரைப்படங்கள்

  • @user-mq8qr1fn3t
    @user-mq8qr1fn3t Год назад +5

    அருமை! வெகு சிறப்பு! பழைய நினைவுகளை தோண்டி எடுக்கிறது இப்பாடல்கள்! நன்றி வாழ்த்துகள்!

  • @KumarKumar-sd2hg
    @KumarKumar-sd2hg 5 месяцев назад +3

    நினைத்த லே.இனிக்கும்..படத்தோட....பாடலை. கேட்டேலே.என்னறும்.இனிக்கும்

  • @susibala1193
    @susibala1193 4 года назад +26

    MSV சகாப்தம் முடிந்தது என்று எல்லோரும் கூறிய வேளையில் வீறுகொண்டு எழுந்த பாடல் கள் super

    • @arumugamlatha7955
      @arumugamlatha7955 2 года назад

      அவர் கால இசையில் அவர் ராஜா யாரையும் யாருடனும் compare செய்ய வேண்டாம்

  • @muthubaskaran7090
    @muthubaskaran7090 4 месяца назад +1

    நான் சிங்கபூர் செல்வதற்கு ஆசை வர காரணம் ,கமல் ரெம்ப பிடிக்கும் அருமையான காதல் கதை

  • @balamuruganv.t.1544
    @balamuruganv.t.1544 3 года назад +33

    M.S . விஸ்வநாதன் பாடல்கள்
    நினைத்தாலே இனிக்கும்

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 3 года назад +52

    MSV இசையில் ருத்ர
    தாண்டவம் ஆடிய படம்
    நினைத்தாலே இனிக்கும்.

  • @Velmurugan-ge3xk
    @Velmurugan-ge3xk 2 года назад +11

    மிகவும் அருமையான படம் பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அருமை

  • @parasuparasu4113
    @parasuparasu4113 5 лет назад +22

    நினைத்தாலே இனிக்கும்
    அல்ல. ‌ இதன்
    நினைவே இனிக்கும்
    1980 களின் பிற்பகுதியில்
    வந்த இனிக்கும் நினைவு
    என்றும் நிலைக்கும்
    என்றும் 16 🌹🎻🎺

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 2 года назад +12

    காலம் கடந்தும் வாழும் திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் 🙏🙏

  • @ranganathanb3493
    @ranganathanb3493 2 года назад +15

    'வாணியம்மா' வின் ஆரம்ப 'ஹம்மிங்' போதும்..! மீண்டும் என்னை இருபது வயதிற்கு கொண்டுவிட்டு விடுகிறது...!!!

  • @gurulakshmanaperumal4773
    @gurulakshmanaperumal4773 Год назад +8

    இப்போது கேட்டாலும் இனிமையாக உள்ளது

  • @jeyakanthansarav7610
    @jeyakanthansarav7610 3 года назад +12

    மெல்லிசை மன்னரின் அதிரடியான இசை தெவிட்டாத தேன்.
    அருமை.
    ஜெயகாந்தன் லண்டன்.

  • @dhanakodib8426
    @dhanakodib8426 Год назад +2

    என் சிறு வயதில் என் பாட்டியிடம் ஐம்பது பைசா வார வாரம் வாங்கி முன்று வாரம் பார்த்து ராசித்தா படம்

  • @rajarajan6018
    @rajarajan6018 3 года назад +9

    இந்த படத்தின் பாடல் களை பற்றி பேச இன்று ஒரு நாள் போதாது

    • @senthisenthil9665
      @senthisenthil9665 2 года назад +1

      Yes you are absolutely right brother.

    • @TheAtturxrayss
      @TheAtturxrayss 2 года назад

      உண்மை...

    • @rajarajan6018
      @rajarajan6018 2 года назад

      @@TheAtturxrayss இந்த படத்தை பார்த்த அந்த கால அனுபவங்களை பகிருங்கள்

  • @venus_edit1520
    @venus_edit1520 4 года назад +28

    பாடல்கள் அனைத்தும் அருமை. மறக்க முடியாது.

    • @ganesan1980
      @ganesan1980 3 года назад +1

      மலரும் நினைவு கள்

  • @sivanarayanan7964
    @sivanarayanan7964 2 года назад +6

    தலைவரின் தனி ராஜ்ஜியம் ஆரம்பமாக போகும் தருணம் இது ....... நினைத்தாலே இனிக்கும்.

  • @ShivaKumar-yv4ph
    @ShivaKumar-yv4ph 3 года назад +11

    I have seen this movie in Alankar theatre, mount road, near LIC. After this movie is over, I can't come out of the theatre. MSV is great, has given chance to all singers. Great.

  • @dakshinamurthyk2824
    @dakshinamurthyk2824 3 года назад +12

    அருமையான காலம் ⚘⚘

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 Год назад +5

    Sambo Siva sambo sung by MSV super 👌🎇

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 3 года назад +8

    Wow ever green songs. Kudos to M.S.Visvanathan Isaikadavul and S.P.B ayah.

  • @arumugams6887
    @arumugams6887 4 года назад +18

    ஜெயபிரதா கமல் ரஜினி ஆகியோர் நினைத்தாலே இனிக்கும் இளமைத் தோற்றத்தில் மறக்க முடியாத காவியம்

    • @gowrikg4110
      @gowrikg4110 4 года назад +2

      Jayapratha Rajini Kamal 3 staraum ninaithale Enikkiradhu🌟⭐⭐💯💯💯💯💯💯💯💯💯

    • @kanithaanik3382
      @kanithaanik3382 4 года назад +2

      YES

    • @RajRaj-dj3qm
      @RajRaj-dj3qm Месяц назад

      ரஜினி கமலா சும்மா போட்டு குத்து குத்துனு குத்துறான் முதல் பாட்டு டு க்ளைமாக்ஸ் ஃப்ளைட் டேக் சீன்ஸ் தலையில் தாட்டி இல்லுதுடு போவான். ரஜினி கீதாவுடன் நடனம் ஜெயசுதா காதல். கமலா ஒரு குத்து விட்டு சிங்கப்பூர் அழ குப்பையா போட்ட ஃபைன் என்று சொல்லுவது சூப்பர்
      ரஜினி கமலா சும்மா போட்டு குத்து குத்துனு குத்துறான் முதல் பாட்டு டு க்ளைமாக்ஸ் ஃப்ளைட் டேக் சீன்ஸ் தலையில் தாட்டி இல்லுதுடு போவான். ரஜினி கீதாவுடன் நடனம் ஜெயசுதா காதல். கமலா ஒரு குத்து விட்டு சிங்கப்பூர் அழ குப்பையா போட்ட ஃபைன் என்று சொல்லுவது சூப்பர்

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 4 года назад +13

    யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் வரிகள் அருமை...

  • @selvarajsupperstarselvaraj3453
    @selvarajsupperstarselvaraj3453 3 года назад +40

    ஆமா நினைத்தாலே இனிக்கும் அந்த நாட்களை அந்த நேரத்தை அந்த நட்புக்களை அந்த அந்த அனைத்தையும் நினைத்தாலே இனிக்கும்

  • @satheeshjanakiraman7997
    @satheeshjanakiraman7997 3 года назад +10

    மெல்லிசை மன்னரின் நெஞ்சை அள்ளும் பாடல்கள்..நாம் கொடுத்து வைத்தவர்கள்.. 🙏

  • @ravisravis7986
    @ravisravis7986 5 лет назад +12

    Evergreen...we have seen this film more than 50 times...at different theatres 11.30 show...chennaila engavathu odikitte irukkum...class

  • @vengadasalams9585
    @vengadasalams9585 3 года назад +13

    நாற்பது வருடங்களுக்கு முன் வந்த படம் இன்றும் நினைத்தாலே இனிக்கும் மறக்க முடியாத அனுபவம் கல்லூரி கால நினைவுகள் வருகிறது

    • @bhaskart2326
      @bhaskart2326 3 года назад

      🙏🙏🙏🙏🙏

    • @mbs3107
      @mbs3107 2 года назад

      True. I was also studying in Engineering college during that time.

  • @sugunsugunthan3283
    @sugunsugunthan3283 3 года назад +17

    எப்போதும் கேட்க தூண்டும் பாடல்கள்

  • @kesavanr4309
    @kesavanr4309 11 дней назад

    ஆம். நினேத்தால இனிக்கும். 14-7-2024இன்றும் ❤

  • @tamiltamilvanan2326
    @tamiltamilvanan2326 9 дней назад

    மெல்லிசை மன்னர் இசை ஞானி ரசிகன் நான்

  • @kuppusamyjanakikrish
    @kuppusamyjanakikrish 4 года назад +18

    அருமையான இசை அமைப்பு By MSV Sir.Really Evergreen songs.,,👌👏

  • @m.b.bhanudatta4532
    @m.b.bhanudatta4532 3 года назад +7

    அந்த காலகட்டத்தில் இரு சூப்பர் ஸ்டார்களை ஒன்று இணைத்து ( சுமார் 15 வருடங்களுக்கு பிறகு ) நடிக்க வைத்தார் இயக்குனர் சிகரம் மறைந்த மா மனிதர் திரு.K.பாலச்சந்தர் அவர்கள்.

    • @SS-hv4uf
      @SS-hv4uf 3 года назад +2

      தவறு. இப்படம் 1980 தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது. 1977 - 79 களில் இருவரும் இணைந்து நடித்த ஆடுபுலி ஆட்டம் , 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, தாயில்லாமல் நானில்லை போன்றவை வந்தன

    • @Mrshanmugham1
      @Mrshanmugham1 3 года назад

      @@SS-hv4uf No, 1979

    • @krishanannand6942
      @krishanannand6942 2 года назад

      @@SS-hv4uf n. N a

  • @satheesh7274
    @satheesh7274 18 дней назад

    Evergreen songs of MSV, the Legend 🎶

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 года назад +14

    ௭ம் ௭ஸ் ஐயாவின் இசையாவும் நினைத்தாலே இனிக்கும்

  • @apsarassamayal
    @apsarassamayal 4 года назад +8

    I think இந்த படம் 78 ல வந்த படம்,இது ஒரு இன் நிசை மழை the legend m.s.v.in posterla Kamal rajni guitaroda irupanga visuvin thiraikadai school days marakkamudiyadha tharunam

  • @kumaravelswaminathan5074
    @kumaravelswaminathan5074 4 года назад +15

    Not only the songs also the R R has the special stamp of the legend The Greatest M S V Sir.It is movie for all music directors both already established or budding to emulate to give a real " THENISAI MAZHAI" to Fans and Audience.

  • @joycerani4397
    @joycerani4397 3 года назад +7

    இந்த திரைபடத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று எண்ண முடியாது.

    • @loganathanmuthuswamy7254
      @loganathanmuthuswamy7254 3 года назад

      ❤️🎉🎉🎉🔥🔥 and ❤️❤️❤️

    • @vsugumarsugu8793
      @vsugumarsugu8793 2 года назад

      @@loganathanmuthuswamy7254 aaaaa was aaaaa school is aaaaaaaaaa in aaaaa Sarah aaaaaaaaaaaaaaa4444444444444444444444444aaaaaaaaaaaaaaaaaaaaaaa they aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa\a\aaaaaaaaaaaaaaaaaaa\aa

    • @RaviRavi-xe8uv
      @RaviRavi-xe8uv 2 года назад

      Mk mm and mm mm mm . hi all just all just all of our products please and thanks so so sorry I was thinking mm mm. Huh bb. the m.r e.er

  • @rameshkn6483
    @rameshkn6483 3 года назад +11

    Msv always king
    Nobody can replace

  • @Mrshanmugham1
    @Mrshanmugham1 3 года назад +9

    When I was studied PUC at AVC College, Mayuram (Now called Mayiladuthurai) Golden Days - I think last MSV super duper Evergreen Hit songs - This period is Rajas peek period - Most of the directors moved/preferred Raja Music at that time.
    Ever green super hit song - I seen that movie more than 50 times - for songs picturization - But not super hit movie at that time.

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 года назад +2

    இன்னிசை மழை. தனது பாணியில் இருந்து வித்தியாசமாக ஜனரஞ்சகமான இனிமையான
    ஒரு பொழுதுபோக்கு சித்திரைத்தை சிறப்பாக நிருபித்தார். K.B. அவர்கள்

    • @sureshthiruneelakandan9431
      @sureshthiruneelakandan9431 7 месяцев назад

      கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான வரிகள்

  • @elagovanraja2893
    @elagovanraja2893 4 года назад +9

    இன்னும் 1000 வருசம் கடந்தும் இந்த பாடல் நிலைத்து நிற்கும் அதுதான் தான் ராஜா

  • @dhayalan5186
    @dhayalan5186 4 года назад +4

    அற்புதம் அருமை அழகுMSV ஐயாபாடல்

  • @senthilrani7584
    @senthilrani7584 2 года назад +3

    இரண்டே வார்த்தைகளில் 5 நிமிட பாடலா?

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 2 года назад

      மெல்லிசை மன்னரால் மட்டுமே இது சாத்தியம்

  • @muthukumaransundarathevar3143
    @muthukumaransundarathevar3143 6 лет назад +20

    அருமை
    நினைத்தாலே
    இனிக்கிறது
    எங்கேயும்
    எப்போதும்
    சங்கீதம்
    சந்தோஷம்

  • @sabesangs9154
    @sabesangs9154 3 года назад +5

    All songs very nice sweet memories ninathale inikum SPB

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 Год назад +2

    நெஞ்சமெல்லாம் இனிக்கிறது ❤️❤️

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 3 года назад +16

    When I was nineth std student i like all the songs ❤️.I have seen this movie more than ten times.🎼🎵🎶🎤🎧🎷🎺🎸🎻🥁🎹📷📻📺🎥📽️📹🎬🎞️🙏

    • @murralias694
      @murralias694 3 года назад

      When I was 1st standard I think 6 years old

    • @balamurugangr6010
      @balamurugangr6010 2 года назад

      Yiyoyiyiyi8 on my own personal you oyouo open yoi

  • @balakrishnanvijay7157
    @balakrishnanvijay7157 4 года назад +7

    Nice hits MSV sir so happy Songs filme💐☝️👌

  • @saithirusaithiru4303
    @saithirusaithiru4303 2 года назад +3

    Msv music and kamal Dance very sweet memories very beautiful song s

  • @selvankalai4519
    @selvankalai4519 3 года назад +12

    இது ஓரு
    தேனிசை சுனாமி

  • @kumars.k5678
    @kumars.k5678 6 лет назад +12

    Very super msv ayya. Very very sweet evergreen songs.

  • @BIT-Vinothkumar
    @BIT-Vinothkumar 3 года назад +7

    MSV and Thalaivar 💥❤️

  • @errampattirajasekar1242
    @errampattirajasekar1242 3 года назад +3

    தலைவர் பாடல் சூப்பர்

  • @punniakoti3388
    @punniakoti3388 2 года назад +4

    It is one and only msv and kb made this miracle

  • @012345678968297
    @012345678968297 2 года назад +2

    All manual efforts..composing archista troops each instrument player efforts and composer efforts.....

  • @tamilselvanvellaikannu4445
    @tamilselvanvellaikannu4445 3 года назад +9

    என்றும் நீங்கா நினைவுகள்

  • @m.elangom.elango2077
    @m.elangom.elango2077 5 лет назад +7

    அற்புதபாடல்

  • @mukundanmukundan1392
    @mukundanmukundan1392 4 года назад +6

    നിനൈത്താലേ ഇനിക്കും: ഈ പാട്ടുകൾ കേട്ടാലും അതിനു ശേഷവും മധുരിക്കും:

  • @anda.tkaruppasamy8993
    @anda.tkaruppasamy8993 4 года назад +11

    யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் வரிகள் அருமை

    • @vengatramsaravanan5226
      @vengatramsaravanan5226 3 года назад +2

      MunnodiT.karuppasamy anda தானே என்னை

    • @rathanbagee1859
      @rathanbagee1859 Год назад

      |978. இளையராஜாவின் அதிரடி முன்னேற்றம். இந்த நேரத்தில் MSV-க்கு ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயம். இந்த நேரத்தில்தான் அவர் புகுந்து விழையாடிய படங்கள் நினைத்தாலே இனிக்கும் திரிசூலம். மத்திய மாநில அரசுகள் அவருக்குரிய மரியாதையை செய்யவில்லை என்பதுதான் எனது வருத்தம்

  • @vasansvg139
    @vasansvg139 5 лет назад +12

    msv ஒரு சகாப்தம், இசை உலகில்......

    • @mahindrank9177
      @mahindrank9177 3 года назад

      F and 7th to be the best thing that you have any questions and the beginning ofnull the beginning of the most of your most of your day been a difference between a few days to be the best thing that you have any questions and the beginning of the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most ofmost mostday

  • @martinezganasen59
    @martinezganasen59 3 года назад +4

    thanks for reviving old songs memories and favorite good

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds 4 года назад +7

    நினைத்தாலே இனிக்கும் இளமை புதுமை மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் சூப்பர்

  • @SelvarajSelvaraj-pe9vr
    @SelvarajSelvaraj-pe9vr 4 года назад +3

    Superbb..............

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 2 года назад +9

    Evergreen MSV beats

  • @selvarajkavin1057
    @selvarajkavin1057 4 года назад +3

    அருமை

  • @arumugams6887
    @arumugams6887 4 года назад +12

    இது எப்போது நினைத்தாலும் இனிக்கும்

  • @rajendranesaikkimuthu9463
    @rajendranesaikkimuthu9463 4 года назад +4

    இந்த பாடல்கள் அனைத்தும் நினைக்க நினைக்க இனிக்கும்

  • @Senthilkumar-gv6zl
    @Senthilkumar-gv6zl 4 года назад +1

    Thanks Valthugal sir Nalamutanvalga sir unmaipatyy. Thanks

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 лет назад +21

    RECORD BREAK HMV.1979
    HATS OFF SRI MSV
    K.THASAN. ABBA

  • @karthikm6262
    @karthikm6262 2 месяца назад

    Very nice songs in 1978

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 года назад +13

    M.S.V.... M..S.V....M.S V....M.S.V. ....M.S.V........
    THE GREAT..

  • @klumpedumpeis
    @klumpedumpeis 5 лет назад +5

    nice songs,thanks

  • @mathumithaars82
    @mathumithaars82 4 года назад +15

    I saw this movie when i was 16, sweet sixteen ,can never forget.......

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 лет назад +6

    MELLISAI MANNAR's Musical extra vaganza. NINAITHAALE INIKKUM! BRILLIANT WORK. NO MATCH. Really it's a Thaen Isai Mazhai!

  • @tamilselvan-pc8vt
    @tamilselvan-pc8vt 2 года назад

    I saw the film at vellode sugaraja with my 10 th class mate friends. பசுமையான நினைவுகள்

  • @laithabaskar8074
    @laithabaskar8074 3 года назад +8

    All the songs are my favourite songs msv ayya the great legend

  • @martinezganasen59
    @martinezganasen59 3 года назад +5

    10 stars upon 10 fully satisfied

  • @arunkrish9681
    @arunkrish9681 3 года назад +2

    M SV MUSIC KANNADASAN LYRICS AND SPB SUCILA PLAYBACK FANTASTIC SONGS.

  • @user-iy8lw6zp3p
    @user-iy8lw6zp3p 10 месяцев назад

    கமல் சார் நடித்த அருமையான
    படம் good Best actor kamal Sir 👍

    • @RajRaj-dj3qm
      @RajRaj-dj3qm 9 месяцев назад

      ரஜினி கமலா சும்மா போட்டு அடிச்சிகிட்ட இருக்கான் இந்த படத்துலரஜினி கிட்ட நல்ல அடிவாங்குறான் கமல் முதல் பாட்டுல ஒரு குத்து வுடுவான் அப்பறமா சிங்கப்பூர் குப்பை அள்ளுங்கடா இந்தா ஒரு குத்து தான் சூங்கி பய கமல் கீழ விழுந்துடுவான் ரஜினி சூப்பர் ஸ்டார் நட்டி பாய் லதாவுக்கு புடிச்சது ரஜினி குஞ்சி

  • @manickams2146
    @manickams2146 2 года назад

    கவியரசு கண்ணதாசன் மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் கூட்டணியில் அனைத்து பாடல்களும் அருமை K.B.அவர்களின் திறமையான இயக்கம் மூன்றும் இணைந்து வெற்றி

  • @padmanabannatarajan3141
    @padmanabannatarajan3141 2 года назад +2

    Msv. King of the king and music. Guru

  • @ravishankaranand2566
    @ravishankaranand2566 5 лет назад +13

    MSV is a legend for melodies with Isaiganai Illayaraja hats of to two legend who ruled the Tamil cinema

  • @panneerselvami291
    @panneerselvami291 3 года назад +1

    Super songs ninathale inikkum

  • @JegadeesanDharmalingam
    @JegadeesanDharmalingam 2 года назад +1

    இனிய இசை மழை.

  • @padman8687
    @padman8687 2 года назад +1

    நினைத்தாலே இனிக்கும்
    " சிவ சம்போ " என்ற பாடல்
    மக்கள் மனதில் நீங்காத இடம்
    பெற்றது. இதில் மியூசிக்கல்
    Instruments பங்கு அதிகம். அதாவது பாட்டுக்கு போட்டி யாக மியூசிக் க்கு ம், மியூசிக்கு போட்டியாக பாட்டும் இருந் தன. இந்த படத்தில் வரும் அத்தனை
    பாடல்களும் சூப்பர் ஆக இருந்தன. பிரியா படத்தில்
    வந்த அத்தனை பாட்டுக்களும்
    எப்படி சூப்பர் hit ஆனதோ
    அதைப்போல நினைத்தாலே
    இனிக்கும் படத்தில் வரும் அத்தனை பாட்டுக்களும்
    சூப்பர் hit ஆயின. இந்த படத்தில் ரஜினியும் கமலும்
    சேர்ந்து நடித்த படம். இதில் ரஜினி புது முகம், கமல் ஏற்கனவே மக்களுக்கு அறிமுகம் ஆனவர்.
    இதில் ஒரே ஒரே வித்தியாசம்
    ரஜினி நடிப்பு படிப்பில்
    தேர்வு எழுதி pass ஆகிவந்து
    தனக்கு என்று தனி style கடை பிடித்து படி படி யாக
    முன்னேறி வந்த வர்.
    ஆனால் கமல் சிறு வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்து
    நடிப்பு என்றால் என்ன என்று
    நன்கு அறிந்தவர். அதாவது நடிப்பில் நெளிவு சுழிவுகளை நன்கு அறிந்தவர். காலத்தின் கட்டாயம் மற்றும் சூழ்நிலை யால் தனது திறமையை வெளி க்காட்டு வதற்கு ரஜினியை விட்டு விலகி சினிமா துறையில் தனி முத்திரை ப தி க்க ஆரம்பித் தா ர். அதா வது ரஜினியும்
    கமலும் இரு துவங்களாக செயல்பட்டு இந்து வரை கடை இருவரும் கடை pidikkiraarlsl

  • @PawanKumar-kf1gn
    @PawanKumar-kf1gn Год назад +2

    Never Before Never after 🎺MsV for ever

  • @porkodibalasubramanian5577
    @porkodibalasubramanian5577 4 года назад +1

    Wow semmma so beautiful song's vani n spb super singing vazhthukal bother

  • @sathiyamoorthy7837
    @sathiyamoorthy7837 5 лет назад +6

    All time evergreen songs from MSV ayya with KB the legend of Tamil cinema.

  • @mamthabharathivaishali8435
    @mamthabharathivaishali8435 4 года назад +3

    My alltime favourite lovely songs

  • @kannanmaruthu6554
    @kannanmaruthu6554 3 месяца назад

    Great music

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 года назад +1

    Andavar kamal God of Indian cinema

  • @seenuvasand1618
    @seenuvasand1618 Год назад

    அருமையான பாடல்கள் சூப்பர்

  • @gomathinayagam2434
    @gomathinayagam2434 2 года назад +1

    Super songs I like it Thankyou so much

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 года назад +3

    Old.is.gold.msv.god.is.gift..

  • @balakumarbj3412
    @balakumarbj3412 2 года назад

    ரஜினி மாஸ்

  • @sgeorge1098
    @sgeorge1098 Год назад +3

    என்றும் இனிமையான இசை