FLIO PLUS LAUNCH || 5S SAFETY TECHNOLOGY BATTERY PACK|| WORLD SAFEST EV
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- I hope you found good information from this video and it will helpful for your better understanding about FLIO PLUS LAUNCH || 5S SAFETY TECHNOLOGY BATTERY PACK|| WORLD SAFEST EV
LIKE | SHARE | COMMENT
Please SUBSCRIBE : / @rktheeman
Already subscribed? Hit the bell Icon
SOME OF MY VIDEOS:
1. 5 Loader Electric Bikes : • 5 Loader Electric Bike...
2. Komaki Classic Electric Bike Review in tamil.-- • Komaki Classic Electri...
3.E Royce RS180 Loader Review: • E Royce RS 180 Electri...
4 Pure EV Moped Review: • Pure EV Etrance Moped ... - Авто/Мото
கோவையில் கம்பெனிக்கே நேரடியாக சென்று பார்த்தச்சு அலைஞ்சதுதான் மிச்சம். வாடிக்கையாளர் களை இவ்வளவு மனகஷ்டத்திற்கு உள்ளாக்கி கண்டுகொள்ளாமல் இருக்கும் கம்பெனி முதலாளி எங்கிருந்து தாலும் வாழ்க வளமுடன்
I'm using flio past 9months.... really good
That great bro
மலை ஏறும்போது குறுக்கே ஏதேனும் ஆடு மாடு வந்தால் பிரேக் அடித்து விட்டு மீண்டும் இயக்க முடியாது பிரேக்க ரிலீஸ் செய்துவிட்டு ஆக்சிலிட்டரை முறுக்குவதற்கு முன்பே நாம் கீழே விழுந்து கிடப்போம்.ஏனென்றால் ரீ ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் கட் ஆப் ஆக்கி ரெடி ஆவதற்குள் நாம் கீழே விழுந்து கிடப்போம். இதை அவர்கள் சரி செய்யாமல் எப்படி வண்டியை வெளியே விட்டார்கள்.
Acceleration kuduthutu brake ah release panunga
@@jeganjegan78
சிங்கிளாக இருக்கும்போது நீங்கள் சொல்வது போல் செய்தால் ஏறி விடுகிறது டபுள்ஸ் மற்றும் லோடு இருந்தால் ஒரே பிரச்சனை. திணறிக்கொண்டு பின்னாடியே வருகிறது.
@@jeganjegan78
மேடு ஏறும்போது பிரேக் அடித்தால் ரீ ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் ஆன் ஆகுவதால் நாம் பிரேக் ரிலீஸ் செய்து மறுபடியும் முருக்கினால் கிட்டத்தட்ட இரண்டு செகண்ட் ஆகிறது மோட்டர் இயங்க அதற்குள் வண்டி பின்னாடியே இழுத்துக் கொண்டு கீழே விழுந்து விடுகிறது.
@@beast-bz2fi
Single ஆ இருக்கிறது தான் நல்லது single ஆவே இருங்க
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் தோழரே
Thanks🙏
திருநெல்வேலி மாவட்டத்தில் flip showroom உள்ளதா? இருக்கிறது எனில் எங்கே உள்ளது என்பதை தெரியப்படுத்தவும்.மேலும்,phone No.ஐ தெரியப்படுத்தவும்
Still no showroom bro
Sir minimum 160 km full speed la kidacha than konjam worth ah irukum petrol vehicle ah vida.
No e bike give 160 kms in full speed. Whenever speed increase the battery drain fastly. Like in our mobile.
Okay good
160 km ha
Better you buy a helicopter
Flio amazing ..I am using last 14month
Hello sathish are you willing to share your ev experience in our channel. contact me @ the.emantuber@gmail.com
தரமில்லாத பிளாஸ்டிக் கவர், சர்வீஸ் ரொம்ப மோசம் feed back சொல்றாங்க
Yes body part are imported. Only battery pack they are assemblying in the factory.
100℅ true I'm facing same issue even I'm in very near to the company. I couldn't get solution from them.
Ivalu paniyum ithu safest scooter ah mariduma, Only time will tell.
Haaa correct ✔
சார் ....
நீங்க இவ்வளவு சொல்லத் தேவையேயில்லை சார்...
ஐந்து வருடம் வண்டிக்கு piece to piece முழு வாரண்டி கொடுத்து விடுங்கள் சார்...
வண்டி தன்னால விற்று விடும் சார்...
Super Good News 👍
அனைத்து ஊர்களிலும் மாதத்தவனை முறையில் கிடைப்பதற்கு வழி செய்து கொடுங்கள் அண்ணா
மழைகாலத்தில் நம்ம ஊரில் சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறதே அதில் மின்சார வாகனத்தை உபயோகிக்க முடியுமா...
It's possible. But dont take risk even if it's ola Or ather. No guarantee
Yes
Naan otti iruken naraiya vatti
Flio plus welcome 🤗🤗
Super jihudu sar
Price enna bro Flio+
சார்ஜர் வெஸ்ட் 4டைம் reper agirusu
Very gud scooter but not suitable for tall people…. You guys have to come up with different shapes and sizes and models.
Good. Ithu rto registered model ah bro
Yes it's rto registered bmodel
Flip plus regestration model ah
Yes bro
அண்ணா belt drive model வண்டி தயாரிப்பு செய்யுங்க அண்ணா
Sriram bro iam just youtuber
ஓசோடெக் பிலியோ +
சென்னையில் எங்கு கிடைக்கும்
Showroom details no idea. But i will get back to you
இந்த வண்டியை வாங்குனா முதுகு வலி வருமா
Most of the electric scooter are wait less. If you commute more than 25 kns in a day definitely you will get back pain.
Ip 67 rating only for battery what about of motor
Yes you r correct.No information about motor
Na Chennai la iruka yanaku yepadi Chennai flio bike vangurathu
Search for nearby showroom bro
@@RKTHEEMAN no Chennai la show room ah ila
@@BalaMurugan-je8iv vellore showroom is nearby i think. Wait bro let them open showroom.
Price?
Price not revealed. But it will comes around 1.2 to 1.5 lacs
Flio plus range, speed and cost
Range 100 plus. Speed not revealed. But it may 70 to 80 kms. Cost 1.2 to 1.5 lacs(my assumption) price not revealed
Top speed 65km
@@RKTHEEMAN price tooo much we can go brand at this price range like TVs ICube
Friends .don't ever think to buy water splash motor ......buy electric scooter in water proof only...suppose they telling it's a water proof motor....kindly tel the owner to update the water proof motor in bill.. if they not updating in bill means...they (cheating you) giving only water splash motor only.....if you buy water splash motor..you will face probelm in 3years...your mileage will decrease very soon ....so don't ever think to buy IP65 MOTORS......ALWAYS BUY IP67 MOTORS ONLY......
Good information bro👍
Hi sir last month ev sales
Will come shortly
Flio plus range sir
100 kms claimed by company
Subsidy applicable
So far subsidy not applicable
Launching date ?
Already launched day before yesterday
Over price
Dealer no pls
Waste Scooter all parts imported from china and all plastic parts are loose contact, moreover no service support
But self recharging during driving is not possible
Tamil nadu company over blidup shockup spring problem
Don't purchase this not good service....
Battery ok ...Flio plus scooter waste...poor quality..
R u take test drive
@@RKTHEEMAN only speed change...but all same Flio ...focus only battery... No change motor ,quality, control..Extra...,small scooter..
After taking test drive I will share my opinion in a vidro
PHONE NO BODAUM