Ungaluk koottayam via best bro morning start panneengana 4 or 5 reach panneralam thirunelveli via thuthookudi lirunth sayalgudik bus iruk thoothugudi to paramakudi busla eranum bro
20 வருஷத்துக்கு முன்னாடி தியேட்டருனு facebookla போட்டுயிருந்தாங்க அதை வச்சு முன்னாடியே வீடியோ எடுத்துட்டேன் கிட்ட போய் விசாரிச்ச அது opposite la இருக்குக்னு சொன்னாங்க தவறுதல பதிவு பண்ணிட்டேன் நினைச்சேன், அது 70 mm screen தான் bro நீங்க வேணாலும் போய் கேளுங்க கிட்டத்தட்ட 60 தியேட்டர வீடியோ எடுத்து போட்டுயிருக்கேன் width கணக்குப்படி அது 70 mm screen தான் sorry bro 20 பழமையான தியேட்டருனு சொன்னதுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
Super
எதே 100₹ ஜாஸ்தியா? எந்த உலகத்துல இருக்கயா...
சென்னைல 190₹
பெங்களூர்ல 200₹-1500₹
Super🎉
Super👌
SAYALKUDI ARUMAI THEATRE ANNA
How to recover theater expenses, chairs are new and good , so ticket Rs 100 is normal
Show Timings Sollunga Bro
11, 2.15.6. 10
@@jeetamil48can I get their contact number bro …? Wish to visit the theatre ❤
Contact no lam thevaiilla bro Nan thanjavur neenga
@@jeetamil48Cochin - Kerala bro
Ungaluk koottayam via best bro morning start panneengana 4 or 5 reach panneralam thirunelveli via thuthookudi lirunth sayalgudik bus iruk thoothugudi to paramakudi busla eranum bro
தம்பி
இருபது.வருசத்துக்கு
முன்னாள்.வரதராஜ
தியேட்டர்.இருந்தது
இப்போ.புதிய.திரையரங்கில்
திரை.70.mm.இல்லை
நீங்கள்.உண்மை.சொல்லுங்கள்