வார்த்தைகள் இல்லை ஐயா ❤ இதை நீங்கள் ஏதோ பாடல் பாடுவது போல பாடவில்லை, எனக்கு இது உங்களின் அன்றாட ஜெபம் போல உணர்கிறேன் 🙏 உங்கள் குரலில் இந்த பாடலை கேட்க வைத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏
பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன் சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே அவர் மகிமையே எனது லட்சியமே இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன் ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார் விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன் பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன் இரா பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன் நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார் தூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன்
பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ -2 என் இன்ப யேசுவை என்று காண்பேனோ -2 பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ வறுத்தம் பசிதாகம் மனத்துயரம் அங்கே இல்லை -2 விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்னவர் பாதம் சேர்வேன் -2 (பரலோகமே) யேசு என் நம்பிக்கயாம் இந்தப் பூமியும் சொந்தமல்ல -2 பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன் -2 (பரலோகமே) சிலுவையில் அறையுண்டேன் இனி நான் அல்ல யேசுவே -2 அவரின் மகிமையே எனது இலட்சியமே -2 (பரலோகமே)
கடந்த நாட்களில் நிறைய பரிசுத்தவான்களின் மரணத்தில் பாடப்பட்ட அழகான பாடல். நிலையான நகரம் நமக்கு உண்டு என்ற உறுதியை அளிக்கின்றது.. You sang really well anna ♥ could feel the presence of God in your voice. God bless...
Excellent singing brother Ben may god bless you abundantly and stay blessed brother this song is my favorite song brother amen yes jesus christ is our hope brother
Na intha song en koda pirantha annan eranthutanga Apo padinanga na itha kekum po en anna nebham athigama vanthutu 💔😭😭😭😭😭😭only 32 yr my brother was passed away
I listen this stream.more than 100 times... Again and again everytime it's give the same feel...what a lord... Love u daddy... No one is permanent... You are only the almighty God
every time your voice make me to relax and forget the problem whatever I'm suffering in my life , you're lucky that GOD choose you to console many souls and make them to realise that" GOD is there for you in every situation"😊
இந்தப் பாடலைக் கேட்கும் போது பரலோகத்துக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு அனுபவம் கேட்க கேட்க அருமையாய் இருக்கிறது பாடின உங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பாடல்களை பாட உங்களுக்கு எங்களுடைய அன்பின் வாழ்த்துக்கள் கத்தரிக்காய் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🏻🌸🌼
சகோதரனே நீங்கள் இந்த பாடலை அருமையாக பாடியிருக்கிகறீர்கள் ஆனால்..இந்த பாடலை கேட்கும்போது .இயேசு யார் என்பதை எனக்கு ஆழமாக உரண வைத்தது... எதும் நிறந்தரமும் ,சொந்தமும், நம்பிக்கையும் இல்லை. எல்லாம் இயேசு மாத்திரம் தான் .. ஆமென் தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பார் ✝️👑🤗
வார்த்தைகள் இல்லை ஐயா ❤ இதை நீங்கள் ஏதோ பாடல் பாடுவது போல பாடவில்லை, எனக்கு இது உங்களின் அன்றாட ஜெபம் போல உணர்கிறேன் 🙏 உங்கள் குரலில் இந்த பாடலை கேட்க வைத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏
Thank you LORD ✝️
Anna one of my favourite song
Yes
Amen ❤️yangum
Yes Master Lord 🙏💝🙏🙏🙏💝🙏💝
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
என்று காண்பேனோ
வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன்
சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே
அவர் மகிமையே எனது லட்சியமே
இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன்
ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன்
பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன்
இரா பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே
அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன்
நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே
பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார்
தூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன்
Yen appa ku patnaga
😢❤
❤அழகாய்
இந்த தெய்வீக குரலுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன்
ஒரு நாள் நாமும் அங்கு செல்வோம் என்ற நிச்சயம் நமக்கு இருக்க வேண்டும்..
அதுவும் நாம் வாழும் வாழ்க்கையில் உள்ளது...
❤️❤️❤️ No words என்னை மீண்டும் இயேசுவுக்காய் வாழ வைத்தது ❤️❤️❤️
வேற லெவல்......பாடலை கேட்கும் போது பரலோகம் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் உருவாகிறது...❤
இந்த பாடலை கேக்கும்போது இயேசு அப்பா மேல பயமும் வாஞ்சையும் பெருகுது அண்ணா 😭
இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன்❤💯
இந்த உலகத்தை வெறுத்து இயேசுவை நோக்கி ஓடுவதற்கு உந்தித் தள்ளும் வரிகள் நிறைந்த பாடல்..... நன்றி ஐயா.....
இந்தப்பாடலை இயற்றி பாடியவர் Rev. Dr. M. வின்சென்ட் சாமுவேல் அவர்கள்
இவர் பல ஆயிரம் கிருஸ்துவ பாடல்களை இயற்றி பாடியுள்ளார்.
தேவனுக்கு மகிமை உண்டாவதாக. இந்த காலகட்டத்தில் மிகவும் அருமையான ஒரு ஊழியக்காரர்.
கண்ணிர் வருகிறது பல முறை கேட்டேன்...😭😭😭😭😭😭😭
பரிசுத்த சிந்தையுடன் இயேசுவே உம்மைப் பின்பற்ற கிருபை தாரும்.. உதவி செய்யும்😭😭😭🙏🙏🙏
இந்த பாடலை கேட்டு நான் பரலோகமே சென்ற நிலமை ஏற்பட்டது
நான் விடுதியில் தங்கி பள்ளியில் படித்த நாட்களில் எங்கள் பாதுகாவலர் ஜஸ்பர் அவர்கள் கற்று கொடுத்த பாடல்...
Ullam urugugirathu deva anbukku munnal❤
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ -2
என் இன்ப யேசுவை என்று காண்பேனோ -2
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
வறுத்தம் பசிதாகம்
மனத்துயரம் அங்கே இல்லை -2
விண் கிரீடம் வாஞ்சிப்பேன்
விண்னவர் பாதம் சேர்வேன் -2
(பரலோகமே)
யேசு என் நம்பிக்கயாம்
இந்தப் பூமியும் சொந்தமல்ல -2
பரிசுத்த சிந்தையுடன்
யேசுவை பின்பற்றுவேன் -2
(பரலோகமே)
சிலுவையில் அறையுண்டேன்
இனி நான் அல்ல யேசுவே -2
அவரின் மகிமையே
எனது இலட்சியமே -2
(பரலோகமே)
மகிமை
ஆமென்
No words ❤😢🙏 பரலோகமே என் சொந்தமே....
பாடல் உள்ளத்தில் எவ்வளவு ஆறுதல் தருகிறது மாயையான உலகத்தில் நம்பிக்கை தரும் தேவன் ஒருவரே நித்மதி❤
கடந்த நாட்களில் நிறைய பரிசுத்தவான்களின் மரணத்தில் பாடப்பட்ட அழகான பாடல். நிலையான நகரம் நமக்கு உண்டு என்ற உறுதியை அளிக்கின்றது.. You sang really well anna ♥ could feel the presence of God in your voice. God bless...
Amen
Amen🙏 🙏🥺💯
Amen praise the Lord thankyou Jesus இந்த பூமியில் எதுவும் சொந்த மில்ல இயேசு நம்மோடு இருக்க கிருபை செய்க ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏🇱🇰
இந்த பாடுகள் நிறைந்த வாழ்க்கை வேண்டாம் இயேசுவே
Avarudaney kooda naamum siluvayai sumapom...avar belan tharuvar
My favourite song 🎵 ❤...amen.
❤ like going to heaven when i listening this song my dear brother ❤❤❤❤❤
இயேசுவே எங்களை சுத்திகரியும். பரிசுத்ததோடு உம்மை தரிசிக்க.
En enbaa yesuvai Naa entru kaanbeno❤❤❤
Amen 😢😢😢😢😢😢
This song made me cry when I heard it for the first time at my friend's dad funeral. Very touching song and good singing
PRAISE GOD SUPER VAYAS GOD BLESS YOU EN DHEVAN MATTUM NALLAWAR 👌👌👌👌👌👍👍🙌🙌🙌🙌✝️✝️✝️👑👑👑
Praise the Lord pastor. My favourite song. 😊👌👌👌
Excellent singing brother Ben may god bless you abundantly and stay blessed brother this song is my favorite song brother amen yes jesus christ is our hope brother
♥️என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ♥️
AMEN🙏🏻 ! Praise God!🥰
Halleluuuuuuujah Amen
Na intha song en koda pirantha annan eranthutanga Apo padinanga na itha kekum po en anna nebham athigama vanthutu 💔😭😭😭😭😭😭only 32 yr my brother was passed away
Amazing Ben. Whenever I hear this song it increases the thirst to see our Saviour face to face. Beautifully sang. God bless Ben.
பரிசுத்த சிந்தையிடன் இயேசுவை பின் பட்டுவேன்
yes நான் எப்பொழுது என் இயேசுவை காண்பேன் I ❤haveJESUS
மிக அருமை 🎉
ஒவ்வொரு கிருஸ்தவா்களின் வீடுகளில் தினமும் பாட வேண்டிய பாடல்.
Yesu Enn Nambbikayam. Intha boomi enn sonthamalla. Yes Master Lord ❣️❣️❣️
Can't describe this song through a Words...💯Most Heart Melting Song Forever...💞 Awesome Singing Bro...😍 Really I can't stop My Tears...✨
என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ 🙏🙏
I listen this stream.more than 100 times... Again and again everytime it's give the same feel...what a lord... Love u daddy... No one is permanent... You are only the almighty God
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அதுவும் உங்க குரலில் கேட்பது மிகவும் மகிழ்ச்சி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்❤
பாடல் கேட்கப்படும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் வருகிறது தம்பி கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
ஏசப்பா ஒன்னை முழுமையாக என்று காண்பேனோ ஏசப்பா 😭
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN CHELLA YESU APPA
🙏🙏 என்று காண்பேனோ
Thank you God 🙏
வேர லெவல் பாடல்
கண்ணீரின் அன்பு வரிகள்
Crying crying crying...... Paralogame en sonthame.....
every time your voice make me to relax and forget the problem whatever I'm suffering in my life , you're lucky that GOD choose you to console many souls and make them to realise that" GOD is there for you in every situation"😊
Me also
Natkalum nerunguthe Appa ungala santhikka engalai aayaththapaduthunga.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pothum appa intha vallkai .. eppo ungala papen ..
ரொம்ப அழகா அடிக்கிறீர்கள் pastor
Yesappa bless you brother
இந்தப் பாடலைக் கேட்கும் போது பரலோகத்துக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு அனுபவம் கேட்க கேட்க அருமையாய் இருக்கிறது பாடின உங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பாடல்களை பாட உங்களுக்கு எங்களுடைய அன்பின் வாழ்த்துக்கள் கத்தரிக்காய் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🏻🌸🌼
இன்ப இயேசுவே நான் என்று காண்பேனோ
Heart touching song
Super bro🙏
இந்த பூமி என் சொந்தமல்ல
Super 👌🥰
En inpa yesuvai enru kanbane..... amen
ruclips.net/video/AlmIPHUwMa0/видео.html
I am really addicted in your voice and the chord progressions ❤️ truly can feel the presence of Jesus Christ ❤️
Amen Amen Amen🙌🙌🙌🙌 Amen🙌🙌🙌🙌🙌
ஆமென் ஆமென். நன்றி 👏👏👏❤❤❤👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏽🙏🏽🙏🏽
காண்பேன்🎉😊
Nice song and true words
Praise the lord
God bless you. BRO. 🎚🤚🕯🎚
Happy to hear this song in your anointing voice Ben. Glory to our Almighty...
One of my favourite songs 💖💖💖💖❤️❤️🙏🙏🙏 Aman
Glory To Jesus…..
praise the lord Glory to Jesus
jesus coming back
Praise God 🙏🙏🙏 heart touching song + Melting voice...👌👌👌
Pastor pl ,நீங்களும் உங்கள் மனைவி sis praisy ம் இணைந்து பாடல் பாடி இந்தவருடம் எங்களை தேவனுக்குள்ளாய் மகிழ்விப்பீங்களா
Super anna nice song
Kartharuku sthothram Undavvuthaga amen
Yesu yen nambikaa yam endha boomiyum sondhamalla heart touching lyrics prise the lord brother 🙏amen 😭
Wow, my favourite song Ben! Wonderful singing
Wonderful voice anna really comes very close to my heart especially i dedicate this song to our own missing pastor rev.v.charles Aaron😔😔😔
Our beloved Pastor Charles Aaron will often sing this song! Now he's experience the heavenly home! Missing you dear Pastor 😔😔😔
Amen கர்த்த௫க்கு மகிமை
Feel with presence bro👏👏
Amen Jesus Christ Lovely Heavenly Father☺️
All glory to lord Jesus 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Entha song's kekrappa theva magimai namma mela varuthu brother exlant song God bless you
When I hear this song i was cried😢😢😢
Anna more than 15tyms I listen tiz song ur voice is so melting Anna...really superb Anna🧚♀
Praise the Lord JESUS ❤️ very very nice song heart touching song amazing voice God bless you brother ❤️❤️❤️❤️❤️❤️❤️ amen amen
பரலோகமே என் சொந்தமே...... 🙏
Very amazing and its my favorite song glory to god
What a song
Felt the calling of our saviour JESUS CHRIST
சகோதரனே நீங்கள் இந்த பாடலை அருமையாக பாடியிருக்கிகறீர்கள் ஆனால்..இந்த பாடலை கேட்கும்போது .இயேசு யார் என்பதை எனக்கு ஆழமாக உரண வைத்தது... எதும் நிறந்தரமும் ,சொந்தமும், நம்பிக்கையும் இல்லை. எல்லாம் இயேசு மாத்திரம் தான் .. ஆமென் தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பார் ✝️👑🤗
🥰💓💕💕💝💝paralogame en sonthame
I want to see you soon Jesus Christ 💕😘🥰🥰🥰🥰🥰
Waiting to see you Jesus Christ 💕
Wow amazing old song glory to God ✝️
Praise the lord 🙌 🙏 nice melodies song 🎵 🙌
When will I see you Lord?🫂 💫
Those lines really touched my heart❤️
En inba yesuvai naan endru kaanpaeno!! 😇
Glory to God......
Awesome and always love to hear your voice.. U r gifted.... Fabulous😋✨ God bless you more and more