பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ 1. வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன் 2. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே அவர் மகிமையே எனது லட்சியமே 3. இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன் 4. ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார் விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன் 5. பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன் இரா பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே 6. அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன் நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே 7. பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார் தூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன் Paralogame En Sonthame - பரலோகமே என் சொந்தமே
ஆண்டவரே இயேசுவே உங்களாக்க காத்திருக்கமன உறுதிதாரும் இயேசு ராஜா உங்களோடு பரலோக வரவேண்டும் தயவுசெய்து என்னை ஏற்றுகொள்ளும் உங்கள் பிள்ளையாக மாற்றும் ஆமென் நன்றி
Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam bomiel ulla ellarukum nam vamsangalukum tham chithathinpadiyum chiluvaien kiriyathinpadiyum kirubyen evinpadyum Tham chonapadiyaga nam bomiel ulla namthu chondhamana paralogathil kanumbadiyum thangavithuvittum Esuvai kandum namodum irundhum niditha thirupthiyal nadathikondirukirir appa karthave tham chonapadi namodum irundhum bomiel ulla namathu paraloga irajiyathil niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give me ♥️ appa Koda kody sthothyram appa Koda kody alleluia appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I ♥️ love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️🙏💐🕎✝️🛐💯👑👑👑👑👑👑👑👑👑🙏♥️
ஆமென் இயேசு கிறிஸ்துவே உம்மை காண என்னை தகுதி படுத்தும்
Amen
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
என்று காண்பேனோ
1. வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன்
2. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே
அவர் மகிமையே எனது லட்சியமே
3. இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன்
4. ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன்
5. பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன்
இரா பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே
6. அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன்
நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே
7. பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார்
தூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன்
Paralogame En Sonthame - பரலோகமே என் சொந்தமே
Amen 🙏 appa
ஆண்டவரே இயேசுவே உங்களாக்க காத்திருக்கமன உறுதிதாரும் இயேசு ராஜா உங்களோடு பரலோக வரவேண்டும் தயவுசெய்து என்னை ஏற்றுகொள்ளும் உங்கள் பிள்ளையாக மாற்றும் ஆமென் நன்றி
ஆமென் ஆமென் என்று காண்பேன் என் இயேசுவை அப்பா நான் காத்திருக்கிறேன ❤😂😂
Praise 🎚♥️🎚
🎚👑hallelujah 👑🎚😥👑🎚
God bless you. BRO. 🎚👑🎚🛐
Thanks for listening
This song really brings happy..peaceful Heaven in front of my eyes halleluy. .. all who hear thi Song will see...
Our Lord Jesus
"':பரலோகமே என் சொந்தமே என்று கண்பேனோ. என் இன்ப இயேசுவை யான்று கண்பேனோ.. ஆமென்....
பரலோகமே
Heart touching song May God Bless you 🔥🔥
Thanksto ptl at 123for up loading songs of pastor dr Vincent Samuel
Amen praise the lord
Praise the Lord 🙏
Super song Jesus good
Praise thel lord❤
Beautiful, meaningful Song...
Praise the lord, thank u
Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam bomiel ulla ellarukum nam vamsangalukum tham chithathinpadiyum chiluvaien kiriyathinpadiyum kirubyen evinpadyum Tham chonapadiyaga nam bomiel ulla namthu chondhamana paralogathil kanumbadiyum thangavithuvittum Esuvai kandum namodum irundhum niditha thirupthiyal nadathikondirukirir appa karthave tham chonapadi namodum irundhum bomiel ulla namathu paraloga irajiyathil niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give me ♥️ appa Koda kody sthothyram appa Koda kody alleluia appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I ♥️ love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️🙏💐🕎✝️🛐💯👑👑👑👑👑👑👑👑👑🙏♥️
praise God
ALL Glory To God Jesus Amen
Nice song 🙏
Amen 🙏🙏🙏🙏
Heart touching song lyrics ❤️
Amen
TRUE word's ❤❤❤❤❤❤❤❤
Heart touching song
🙏amen🙏
Amen appa Jesus
பரலோகம் என் சொந்தம் என்று காண்பனோ
❤❤❤❤
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஆம் கர்த்தாவே மரணத்தின் பிடியில் சிக்கி இருக்கும் நான் என்ன செய்வேன் கர்த்தாவே நான் ஒரு பாவி.....
Correction Halleluya. ...2this song
❤
😭🙏👌👌
I have not given permission anyone to change the orchestration or lyrics.
Ame
😢😢
Amen
Amen appa Jesus
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
❤
Amen
Amen
❤❤❤❤❤