என் ரத்தத்தின் ரத்தமே படத்தைத் தவிர அணில் கபூர் ஸ்ரீதேவி நடித்து மாபெரும் வெற்றி அடைந்த மிஸ்டர் இந்தியா திரைப்படத்தை என் ரத்தத்தின் ரத்தமே என்று எடுத்தார் பாக்யராஜ் அவர்கள் அந்தப் படம் எதிர்பார்த்து வெற்றியும் பெறவில் அவர் கதையை வேண்டுமென்றால் மற்றும் மொழிகளில் பலர் எடுத்திருக்கிறார்கள் சொந்தமாக எடுத்த படங்கள் மாபெரும் வெற்றி அடைந்த படங்கள் தான் அவருடைய கதையை மற்றும் மொழியில் எடுத்து வெற்றியும் கண்டிருக்கிறார்கள் மற்ற மொழி தயாரிப்பாளர்கள்
அதையா மக்கள் பார்க்கிறாங்க அண்ணன் ரஜினியின் அணைத்து அம்சங்களும் வார்த்தை யால் எளிதில் வர்ணிக்க முடியாது ரஜினி வந்த பிறகுதான் தமிழ் திரை உலகமே ரொம்ப பிஸியானது
பாக்யராஜை ரஜினிக்கு போட்டியா எப்பவும் யாரும் பார்த்ததில்லை. பாக்யராஜ் படம் திரைக்கதைக்காக ஓடுமே தவிர அவருக்கென உயிர் கொடுக்க தயாராக இருந்த ரசிகர்களால் படம் ஓடவில்லை. அன்றையில் இருந்து இன்று வரை ரஜினிக்கு நிகராக போட்டியாளரா பார்த்து நடிகர் கமல்ஹாசன் மட்டும்தான். ரஜினி, கமல் படங்கள் ஓடும் போது இடையில் சத்யராஜ், விஜயகாந்த், கார்த்திக் போன்றவர்களின் நல்ல கதை அம்சம் உள்ள படங்களும் நன்றாக ஓடின. இருந்தாலும அன்றைய காலகட்டத்தில் ரஜினி - கமல் ரசிகர்கள் தங்களுக்குள்ளே கடும் சண்டையிடுவர். அதே சமயம் மற்ற நடிகர்களை போட்டியாளர்களாக சிந்து கூட கருதாமல் பிற நடிகாகள நடித்த நல்ல படங்களை ரசித்தார்கள். அரசியல் ரீதியாக அதிமுகவில இருந்த பாக்யராஜுக்கும் திமுகவில இருந்த டி.ராஜேந்தருக்கும ரசிகர் என்ற நிலையில் இல்லாமல் கட்சி ரீதியாக போட்டி இருந்தது.
நீங்கள் கூறுவது உண்மை நண்பா நான் சிறுவயதில் இருக்கும் போது 80 காலகட்டத்தில் இரண்டு நடிகர்களுக்கு மட்டும் தான் போட்டி இருந்தது அந்தக் காலகட்டத்தில் பாக்யராஜ் மற்றும் டி ராஜேந்தர் படங்கள் வெளிவரும் பொழுது தாய்க்குலங்கள் பெண் ரசிகைகள் அதிகம் பேர் விரும்பி பார்த்தது பாக்யராஜ் படங்களை அந்த ஏழு நாட்கள் முந்தானை முடிச்சு மௌன கீதங்கள் அதேபோல் இளைஞர்கள் கல்லூரி பெண்கள் விரும்பி பார்த்தது டி ராஜேந்தர் படங்கள் ஒரு தலை ராகம் உயிருள்ளவரை உஷா தங்கைக்கோர் கீதம்
எண்பதுகளில் கதாநாயகன் படத்துக்கு படம் மாறலாம் ஆனால் எல்லா படங்களின் சுவரொட்டிகளிலும் இடம்பெற்ற ஒரு கதாநாயகன் இளையராஜா. படம் வெற்றிப்பெறுகிறதோ இல்லையோ பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிவிடும். இந்தி ஆதிகத்தில் இருந்து தமிழ் சினிமாவை மீட்டெடுத்த பெருமை இளையராஜாவையும் அவரை அறிமுகம் செய்த பஞ்சு அருணாசலம் அவர்களையும் சேரும்.
Rajini is a mass super star with full of style . He mostly gave hits even blockbusters. Whereas Bhagyaraj is a great director with interesting narration , scenes etc . Both are great in their own rights . So no comparison please.
Golden 80s அரசியல்-இந்திராகாந்தி. எம்ஜிஆர். என்டிஆர். கர்நாடக கேரள முதல்வர்கள். இன்டஸ்ட்ரி-ஏற்றுமதி இறக்குமதி சிமெண்ட் டெக்ஸ்டைல் எச் எம் டி வாட்ச் ஹவாய்செப்பல் ரெடிமேட் சட்டை டெர்லின் டெரிகாட்டன் கட்டட வேலை வாய்ப்பு-எல்லா துறையிலும் மக்களின் முனைப்பான உழைப்பு உழைப்பு உழைப்பு. சினிமா- வாரம் ஒரு படம் ரிலீஸ். ஏகப்பட்ட ஹீரோக்கள் ஹீரோயின்கள் இளையராஜா. ஏன் தீவிரவாதம் கூட தினசெய்தி. மழைதான் இல்லை.
ராணுவ வீரன் எதிர்பார்த்து வெற்றி பெறவில்லை அந்த காலத்தில் நண்பா சில ரஜினி மீது இருக்கும் அன்பினால் வெற்றி என்று கூறுவார்கள் உண்மையில் அது ஒரு சுமாரான படம் தான்
Here your most information wrong. Rajinikanth always winner against any actor from 1977 till .... But other cinema life almost over whether they are 1970 or 80 or 90 or 2000 or 2010 or 2020 or 2030 etc.
பாக்யராஜ் படங்கள் சிறந்த வெற்றி தரமான கதை
Enoda padam list la Iruku ......super super
Bhagyaraj is an legend
பாக்கியராஜ் படம் எப்பவும் சூப்பர் 💚💚💚💚💚💚💚
Bakryaraj sireanta padaplali 👍👍👍👍👍
தளபதி,ருத்ரா தான் ஒன்றாக வெளிவந்தது.மன்னன் , சுந்தரகாண்டம் மோதலில் மன்னன் தான் பெரிய வெற்றி.
Interesting facts equally rajini Vs Bagyaraj 50/50
Thiru பாக்கியராஜ் இயக்கிய நடித்த படங்கள் இந்தியில் ரீமேக் செய்து இருக்கிறார்கள்.please note this
பாக்கியராஜ் திரைக்கதை மன்னன்
Nallavanukku nallavan industry hit. And dharmathin thalaivan blockbuster
இதில் ரஜினிகாந்த் நடித்த அதிக படங்கள் remake
பாக்கியராஜ் இயக்கிய நடித்த படங்கள் original story
என் ரத்தத்தின் ரத்தமே படத்தைத் தவிர அணில் கபூர் ஸ்ரீதேவி நடித்து மாபெரும் வெற்றி அடைந்த மிஸ்டர் இந்தியா திரைப்படத்தை என் ரத்தத்தின் ரத்தமே என்று எடுத்தார் பாக்யராஜ் அவர்கள் அந்தப் படம் எதிர்பார்த்து வெற்றியும் பெறவில் அவர் கதையை வேண்டுமென்றால் மற்றும் மொழிகளில் பலர் எடுத்திருக்கிறார்கள் சொந்தமாக எடுத்த படங்கள் மாபெரும் வெற்றி அடைந்த படங்கள் தான் அவருடைய கதையை மற்றும் மொழியில் எடுத்து வெற்றியும் கண்டிருக்கிறார்கள் மற்ற மொழி தயாரிப்பாளர்கள்
மன்னன் மிகப்பெரிய வெற்றி ப்படம்
பாக்கியராஜ் ரஜினி என்று
பார்த்தால் பாக்கியராஜ் படங்கள் தான் நல்லகதையம்சம் கொண்ட படம் குடும்பங்களில் நடக்கிற நிஜம்தான் கதையாக இருக்கும்.
அதையா மக்கள் பார்க்கிறாங்க அண்ணன் ரஜினியின் அணைத்து அம்சங்களும் வார்த்தை யால் எளிதில் வர்ணிக்க முடியாது ரஜினி வந்த பிறகுதான் தமிழ் திரை உலகமே ரொம்ப பிஸியானது
பாக்யராஜை ரஜினிக்கு போட்டியா எப்பவும் யாரும் பார்த்ததில்லை.
பாக்யராஜ் படம் திரைக்கதைக்காக ஓடுமே தவிர அவருக்கென உயிர் கொடுக்க தயாராக இருந்த ரசிகர்களால் படம் ஓடவில்லை.
அன்றையில் இருந்து இன்று வரை ரஜினிக்கு நிகராக போட்டியாளரா பார்த்து நடிகர் கமல்ஹாசன் மட்டும்தான்.
ரஜினி, கமல் படங்கள் ஓடும் போது
இடையில் சத்யராஜ், விஜயகாந்த், கார்த்திக் போன்றவர்களின் நல்ல கதை அம்சம் உள்ள படங்களும் நன்றாக ஓடின. இருந்தாலும அன்றைய காலகட்டத்தில் ரஜினி - கமல் ரசிகர்கள் தங்களுக்குள்ளே கடும் சண்டையிடுவர். அதே சமயம் மற்ற நடிகர்களை போட்டியாளர்களாக சிந்து கூட கருதாமல் பிற நடிகாகள நடித்த நல்ல படங்களை ரசித்தார்கள்.
அரசியல் ரீதியாக அதிமுகவில இருந்த பாக்யராஜுக்கும்
திமுகவில இருந்த டி.ராஜேந்தருக்கும ரசிகர் என்ற நிலையில் இல்லாமல் கட்சி ரீதியாக போட்டி இருந்தது.
நீங்கள் கூறுவது உண்மை நண்பா நான் சிறுவயதில் இருக்கும் போது 80 காலகட்டத்தில் இரண்டு நடிகர்களுக்கு மட்டும் தான் போட்டி இருந்தது அந்தக் காலகட்டத்தில் பாக்யராஜ் மற்றும் டி ராஜேந்தர் படங்கள் வெளிவரும் பொழுது தாய்க்குலங்கள் பெண் ரசிகைகள் அதிகம் பேர் விரும்பி பார்த்தது பாக்யராஜ் படங்களை அந்த ஏழு நாட்கள் முந்தானை முடிச்சு மௌன கீதங்கள் அதேபோல் இளைஞர்கள் கல்லூரி பெண்கள் விரும்பி பார்த்தது டி ராஜேந்தர் படங்கள் ஒரு தலை ராகம் உயிருள்ளவரை உஷா தங்கைக்கோர் கீதம்
பாக்கியராஜ் படம் எல்லாம் சூப்பர்
எண்பதுகளில் கதாநாயகன் படத்துக்கு படம் மாறலாம் ஆனால் எல்லா படங்களின் சுவரொட்டிகளிலும் இடம்பெற்ற ஒரு கதாநாயகன் இளையராஜா. படம் வெற்றிப்பெறுகிறதோ இல்லையோ பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிவிடும். இந்தி ஆதிகத்தில் இருந்து தமிழ் சினிமாவை மீட்டெடுத்த பெருமை இளையராஜாவையும் அவரை அறிமுகம் செய்த பஞ்சு அருணாசலம் அவர்களையும் சேரும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மன்னன் 200 நாள் பாக்யராஜ் நடித்த சுந்தர காண்டம் 100 நாள்
yes mannan super hit film
சுந்தர காண்டம் -- 300 நாள் -- 1 வருஷம்
Bhakiyaraj multi telent hero
Backiaraj is a multi talented artist and and his acting would be very natural and mind blowing
Bb Raj good
நான் சிகப்பு மனிதன் பற்றி சொல்லவே இல்ல இந்த 2 ஜாம்பாவான்களும் இனைந்து நடித்த படம்
அன்புள்ள ரஜினிகாந்த் - படத்திலும் இருவரும் இணைந்து நடித்தார்கள்.
கழுகு சூப்பர் படம்டா
Yes
கழுகு தோல்வி படமே.
Kanni paaruvadhulahit movie
Rajini is a mass super star with full of style . He mostly gave hits even blockbusters. Whereas Bhagyaraj is a great director with interesting narration , scenes etc . Both are great in their own rights . So no comparison please.
அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா
இதை naama சொல்ல வேண்டிய அவசியமல்ல நாடே சொல்லும் வேறுபல நாடுகளும் சொல்லும் இன்டர் நேசணல் சூப்பர் ஸ்டார்
Golden 80s
அரசியல்-இந்திராகாந்தி. எம்ஜிஆர். என்டிஆர். கர்நாடக கேரள முதல்வர்கள். இன்டஸ்ட்ரி-ஏற்றுமதி இறக்குமதி சிமெண்ட் டெக்ஸ்டைல் எச் எம் டி வாட்ச் ஹவாய்செப்பல் ரெடிமேட் சட்டை டெர்லின் டெரிகாட்டன் கட்டட
வேலை வாய்ப்பு-எல்லா துறையிலும் மக்களின் முனைப்பான உழைப்பு உழைப்பு உழைப்பு.
சினிமா- வாரம் ஒரு படம் ரிலீஸ். ஏகப்பட்ட ஹீரோக்கள் ஹீரோயின்கள் இளையராஜா.
ஏன் தீவிரவாதம் கூட தினசெய்தி.
மழைதான் இல்லை.
Kamal and Bhagyaraj are always best
Both are Komali's of all time
Bhakyaraj not only an actor , avar oru iyakkunar, kadhai, thiraikkadhai, vasanam yezhudhiya migappeririya manidhar.
Pama rukmani thantaa win
கட்டிய வீட்டை வாங்குவதற்க்கும் புதிய தாய் கட்டுவதற்க்கும் வித்தியாசம் உள்ளது.please Note this
ஏண்டா ரஜினி உடன் பாக்யராஜை ஒப்பிடலாமாடா?
Pudhiyavaarpugal and kannipparuvathile are better hits than rajini films.
Bhagyaraj sir legend director❤
Thiru Rajinikanth அவர்கள் நடித்த படங்கள் பெரும்பாலும் remake ஆவதில்லை.please note this
Indru poi naalai vaa ❤ semma
Rajini won bhagyaraj by 13-9. Other movie clashes are equal.
சுந்தரகாண்டம்பெரிய தோல்விப்படம்
மக்கள் ரஜினி பாக்யராஜ் இருவரையும் போட்டியாக நினைக்க வில்லை பாக்யராஜ் ககு ஒரு படம் 6 வெற்றிக்கு சமம்
கண்ணிபருவத்திலே 250 நாள் ஓடிய மாபெரும் வெற்றி படம்
Siva big collection
❤🎉
தளபதியும் ருத்ரா ஒன்றான ரீலிஸ்...
காளி சூப்பர் கிட் படம்டா
Bhakkiyaraj edu enay kidayathu rajini vadakkan reemek padamthan athikam 1 tewar thie 2 bhatsha hum ellame reeremake karan rasunni bhakiyarajin akirirashtha onnu pothum indyan cenimavuku
Bhagyaraj competitor is T. Rajendra not rajinikanth.
கன்னி பருவத்திலே எல்லாம் பாடல்களுக்காகவே ஓஹோ வென்று ஓடிய படம்
Thalivan aha adika aal illai🎉🎉
Adopt rain water harvesting in every house malls private buildings government buildings to overcome water crises
Ranuva veeran hit
Kaali vetri padam 100 days
ருத்ரா பெரிய தொல்விப்படம்டா
Raanuva veeran flop ah,correct ah sollu bro
வெற்றி படம் டா அது
@@sravi955 adhedhan da naanum solra
ராணுவ வீரன் எதிர்பார்த்து வெற்றி பெறவில்லை அந்த காலத்தில் நண்பா சில ரஜினி மீது இருக்கும் அன்பினால் வெற்றி என்று கூறுவார்கள் உண்மையில் அது ஒரு சுமாரான படம் தான்
orenaalil release aaki clash aachunnaa thaan athe clash......one week differencelaam kanakku varaathu
கழுகு தோல்வி படமா
தோல்வி படம் தான்
Thavanikanavugal failure
மாப்பிள்ளை HINDUSTRY ஹிட்
Dai Mannan vasul varuna rasikutioda compair pandra
Adutha vaarisu super flop and MM super dooper hit murungaikkai
baasha the best comedy movie
Nanga,kasu,kudduthupafamparthaathan,hettu,eienavestu,ok
Vazhve Mayam, Papanasam, Nayagan Pondra Padangalum Comedy Padangal thaan
@@m.k.vaasenkeerthi176 parthu siriciko... paitiyam enta padam patalum siripu tan varum 😂😂😂😂
நீங்க தப்பு தப்பா சொல்றீங்க
Rajinikku kamal dhaan potti.
இரண்டு படங்கள் மோதல் என்றால் இரண்டும் ஒரே நாளில் ரிலிஸ் ஆகனும் அப்பதான் அது மோதல் நீ ரொம்ப ஊத்தாத
😂😂😂
சரியாக சொன்னீர்கள் .ஓட்ட பந்தயம் என்றால் ஒரே புள்ளியில் இருந்து ஒரே நேரத்தில் ஓட வேணாடும்.
😂😂😂
முட்டாள் ராணுவவீரன் சூப்பர் கிட் படம்டா
தர்மத்தின் தலைவன் சூப்பர் ஹிட்
Idhu namma alu tharmathin thalaivan illa kodiparakkuthu badam thibavali anru veli vanthadhu
Here your most information wrong. Rajinikanth always winner against any actor from 1977 till .... But other cinema life almost over whether they are 1970 or 80 or 90 or 2000 or 2010 or 2020 or 2030 etc.
Always Rajini movie best
Nee thalaivar film ah nee blockbuster nu kuda solla unaku vartha varala bakiya film ah pathi nee peruma paduthi pesura
Engayo kettakuraĺ big flop
S̤ṳp̤e̤r̤
̤
காளி வெற்றிப்படம்
காளி படத்தை நான் அப்போதே பார்த்தேன் படம் தோல்வி
Rasukutti@pandiyan
மன்னன் படம் வெள்ளி விழா .. தெரியாமல் பேச கூடாது
comedy
UNNA THITTA VARTHAI ILLADA YARA YARODA COMPARE PANDRA DA .RAJNI RAJNI THANDA UNAKU VIEW NERAIYA VARUM BEST OF LUCK.
Engeyo ketta kural utter flop
ரஜினி லாம் ஒரு ஆளு,,, பாக்கிறாஜ் க்கு கால் தூசு ரஜினி
Rajinyin Kaal thoosukku kooda Kamalahasan, Bakyaraj pondravargal Vara vaippu illai j
சிவா COLLECTION அதிகம்
விடியும் வரை காத்திரு அருமையான படம். But SUPER HIT ஆகல.
👌
Siva average
If we are interested we will definitely subscribe bro don't repeat please
Bakiyaraj best dricter rajini best hero