இதுவா திருமாவளவனுக்கு வேண்டும்? மாரி செல்வராஜ் & ஆதவ் அர்ஜுனாவிற்கு திருமா கற்பித்த அரசியல்! Thiruma

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் இளவந்திகை திருவிழா! எழுச்சி தமிழர் இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில் திருமா சிறப்புரை! இதுவா திருமாவளவனுக்கு வேண்டும்? மாரி செல்வராஜ் & ஆதவ் அர்ஜுனாவிற்கு திருமா கற்பித்த அரசியல்! Vck Thirumavalavan Today Bold Speech About His Political Agenda. Thirumavalavan Mass Answer To Director Mari Selvaraj. Thirumavalavan Mass Reply To Vck Aadhav Arjuna's Question.
    Thol Thirumavalavan Today Speech At Chennai. Thirumavalavan Today Award Function Speech. Thirumavalavan About Director Mari Selvaraj Award Winning Function. Vck Thirumavalavan Mass Speech About Bjp And Rss. Thirumavalavan About Upcoming Election. Thirumavalavan About Dmk Alliance Issue. Today Speech Against Uniform Civil code.Thirumavalavan Today Live Speech About Modi Political Plan. Thirumavalavan Today Live Speech About Governor RN Ravi. Vck Thirumavalavan About Mod And Amitsha.
    Thirumavalavan Today Live Speech About bjp Economical Policy.
    Thirumavalavan Speech About Caste Politics.
    Thiruma Speech At Chennai.
    Thirumavalavan Speech M Power Media.
    #Vck_Thirumavalavan_Today_Live_Speech
    #திருமாவளவன்
    #vckparty
    #thirumavalavan #Mpower_Media
    #Thirumavalavan_HD_Speech

Комментарии • 244

  • @panneerselvams3283
    @panneerselvams3283 6 месяцев назад +46

    எங்களின் உயிர் அண்ணா.....!
    உங்கள் பேச்சை தினமும் காணொளி மூலம் கேட்கும் போது.... எனக்கு தினமும் ஒரு இருநூறு பக்கங்கள் கொண்ட அறிவு சார் புத்தகத்தைப் படித்து ஜீரனித்துக்கொண்டதாக உணர்வு ஏற்படுகிறது...!

    • @sachinjayam6069
      @sachinjayam6069 6 месяцев назад +2

      நானும்❤❤❤ I like❤

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 6 месяцев назад +1

      ​@@sachinjayam6069தலைவர் ஒவ்வொரு
      முறையும் பேசும் போது ஒரு கல்லூரியில் உட்கார்ந்து விரிவுரை
      யாளரின் உரையை
      கேட்டது போல தான். வாழ்க வாழ்க பல்லாண்டு எழுச்சி தமிழர். ஜெய்பீம்.
      வெல்லும் இந்தியா கூட்டணி.

    • @Equality838
      @Equality838 6 месяцев назад

      சிறப்பு தோழர் 🎉🎉🎉🎉🎉

  • @engals4308
    @engals4308 6 месяцев назад +105

    என்ன தவம் செய்தேனோ இப்படி ஒரு தலைவன் கிடைத்ததற்கு ❤❤❤😢

    • @yrt1761
      @yrt1761 6 месяцев назад +2

      ஊம்பு

    • @SmilingCasualShoes-hl4jg
      @SmilingCasualShoes-hl4jg 6 месяцев назад

      Nan katran vanthu umpuda​@@yrt1761

    • @rowdy6757
      @rowdy6757 6 месяцев назад

      வேங்கை வயல் பீ தண்ணி உனக்கும் உண்டு 😂😂😂

    • @tamilthasan7373
      @tamilthasan7373 6 месяцев назад +2

      தியாகத்தலைவர் அறிவு ஆசான் 🙏

    • @engals4308
      @engals4308 6 месяцев назад +1

      @@yrt1761 என் தலைவன் மூத்திரத்தை குடித்தாலும் உனக்கெல்லாம் புத்தி வராது

  • @ArumugamM-ie3ec
    @ArumugamM-ie3ec 6 месяцев назад +42

    சிறுத்தை களின் ஆசிரியர் எங்கள் திருமா

  • @sheelamarya8282
    @sheelamarya8282 6 месяцев назад +65

    திருமா உணர்ச்சி வயப்பட்டு... பேசியது என்னை முடிசிலிற்க்வைத்தது.... வருங்கால முதல்வர் THIRUMA THE GREAT...

    • @anburama28
      @anburama28 5 месяцев назад

      Sorry bro our TIRUMA was not CM..he has capacity capability to become PM

  • @rajendrans8529
    @rajendrans8529 6 месяцев назад +21

    திருமா வின்உரை மனிதனாக உள்ள ஒவ்வொருத்தருக்கும் தேவையானது

  • @anbarasan1436
    @anbarasan1436 6 месяцев назад +59

    எம் தலைமுறைக்கு கிடைத்த மாபெரும் ஒப்பற்ற தலைவர் அண்ணன் Dr.தொல் திருமா அவர்கள்.💙❤️

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 6 месяцев назад +49

    சிறப்பு Dr.தொல்.திருமா அவர்களே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MYD-FLW-LPH
    @MYD-FLW-LPH 6 месяцев назад +23

    இதுதான், இது தான் அரசியல். இதுதான் அரசியலுக்கு கலை செய்ய வேண்டிய பணி. Super

  • @arivalagansanthanam3688
    @arivalagansanthanam3688 6 месяцев назад +15

    அண்ணன் அவர்களுடைய பேச்சு ஒவ்வொரு மனிதனின் வாழ்வியலையும் சமூகவியலும் கற்றுக் கொடுக்கிறது ஒவ்வொருவரும் மனிதனும் தனித்துவம் விளங்க வேண்டும் என்பதை பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @elaiyamohan3329
    @elaiyamohan3329 6 месяцев назад +11

    திறைப்படத்துறையிலும் யாரும் சிந்திக்காத அறிவாற்றல், உங்களை நினைத்து மெய்சிலிர்க்கிறது, எந்த துறையானாலும் முதிர்ச்சியான மாயை இல்லாத யதார்த்த அறிவை எல்லோரும் தெளிவாக புரிந்துகொள்ளும்படி பேச்சாற்றல் மிக்க உன்மையான மக்கள் தலைவர் திருமா உங்களை வணங்குகிறேன்,

  • @kannadasananusundaram2095
    @kannadasananusundaram2095 6 месяцев назад +5

    எங்கள் அண்ணன் எழுச்சி தமிழர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்ற பெருமை, ஆனால் இன்னும் அண்ணன் அவர்களை நேரில் பார்த்தது இல்லை. ஆனாலும் என்னாளும் அண்ணன் வழியில் 🙏🙏🙏🙏🙏🙏

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 6 месяцев назад +33

    அரசியல் ஆசான் எழுச்சி தமிழர் அண்ணன் திருமா 🔥🔥

  • @shunmugam5747
    @shunmugam5747 6 месяцев назад +8

    நமது அரசியல் ஆசிரியர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் அமைப்பாய் திறல்வோம் அதிகாரம் வெல்வோம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம்

  • @balrajp7520
    @balrajp7520 6 месяцев назад +19

    உலகின் ஒப்பற்ற சிறந்த அறிவுக்கடல் தான் நம் திருமா

  • @puththankarthi
    @puththankarthi 6 месяцев назад +9

    தலைவா உங்களுக்கு கோடி நன்றிகள் 👍🙏🌹❤️👌

  • @ChiyaanRajM-km1dc
    @ChiyaanRajM-km1dc 6 месяцев назад +9

    தலைவா உன் பேச்சு எங்கள் வாழ்க்கை ❤❤

  • @Equality838
    @Equality838 6 месяцев назад +3

    அறிவின் ஊற்றே.. எங்களின் ஆசானே... நீங்கள் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathiyavathiP-pi8tc
    @SathiyavathiP-pi8tc 6 месяцев назад +3

    அன்புள் திருமாவே. நீர் ஒரு அறிவு களஞ்சியம். நீர் தமிழ்நாட்டு பொக்கிசம், நீர் இருக்கும் போதே மனதாலும் உடம்பாலும் வேதனை படும் மக்களை விழிர்ப்பு உணர்வு செய்து வைக்க வேண்டும் அது அம்பேத்கர் கனவு நிறைவேறும்.

  • @Rajendran-hx1bt
    @Rajendran-hx1bt 6 месяцев назад +12

    இயல்பான பேச்சு. ஓன்றிய அரசிடம்தான் அதிகாரம் குவிந்துள்ளது. தற்போதுள்ள அரசை வீழ்த்தி மாநில சுயாட்சியுடன் ஆட்சி அமைக்க பாடுபடவேண்டும்.

  • @Gansangoats1976
    @Gansangoats1976 6 месяцев назад +9

    அருமையான பதிவு அருமை சார் வாழ்க வளமுடன் அருமை

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 6 месяцев назад +4

    Super VCK Thalaivar Dr Thol. Thirumavalavar speech is excellent speech

  • @anbucheliyan462
    @anbucheliyan462 6 месяцев назад +8

    அண்ணா எவ்வளவு பெரிய அளவில் புகழ் பெருமையும் புகழும் புகழ் மிக்க தலைவர் என்றால்
    எங்களை சாரும் அண்ணன்னுடைய தம்பிகள் சிறுத்தைகளின் தான் சாரும் 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🙏🏿🥰🥰🙏🏿

  • @sakthivelt5660
    @sakthivelt5660 6 месяцев назад +21

    Great leader thiruma sir

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 6 месяцев назад +4

    Great leader in tamilnadu dr thol thirumavalavan sir. Ungalin sevai India makkalukku Thevai. Vazhga dr Thirumavalavan sir

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 6 месяцев назад +3

    இவ்வளவு அரசியல் தெளிவு, வேறு எந்த இந்திய அரசியல் தலைவர்கள் இடத்திலும் இல்லை.. மிகவும் நன்றி

  • @user-gf8zl6zg9p
    @user-gf8zl6zg9p 6 месяцев назад +5

    நமது உரிமைகள் மீட்காமல் நமது உரிமைகளை பெறாமல் எதுவும் நடக்காது என்பதை தெளிவாக சொன்ன தோழருக்கு வாழ்த்துக்கள் தெளிவு எவ்வளவு முதிர்ச்சி மாநில அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்ட தோழருக்கு வாழ்த்துக்கள் குறிப்பிட்ட தற்குறிகளுக்கு இது புரிந்தால் சரி ஒன்றியத்தை கேள்வி கேட்காமல் அதற்கான போராட்டங்களை வலுவாக நடத்தாமல் ஏதும் சாத்தியமில்லை

  • @parthibanp1484
    @parthibanp1484 6 месяцев назад +8

    Great leader Dr thiruma ❤❤❤

  • @karthiranjani1505
    @karthiranjani1505 6 месяцев назад +4

    சிறப்பு ❤❤

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 6 месяцев назад +4

    Excellent speech by Dr.Thiruma. Deeply analysed meaningful speech. Even though he is not
    holding powerful posts ,not earned money like other politicians he is a brilliant person having thorough knowledge in all matters. No one is said to be equal to thiruma. He is very good speaker and wise person.

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 6 месяцев назад +3

    Leader of the leader the legend Thalaivar Thol. Thirumavalavan 🎉

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 6 месяцев назад +39

    திருமாவளவன் இன்றைய அரசியலை சரியாக புரியவைக்கிறார்

    • @pitchaispk7261
      @pitchaispk7261 6 месяцев назад +2

      மிக மிக சிறப்பு.

  • @kanishmoorthy7436
    @kanishmoorthy7436 6 месяцев назад +3

    Thaliva neethan en thalivan

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 6 месяцев назад +17

    Great speech congratulations Dr Thol Thirumavalavan Sir. All OBCs SCs STs and Minorities must be joined in VCK. Dr Thol Thirumavalavan Sir will have to come as PM of India to prevent atrocities against SCs/STs and for justice for all Peoples and for justice liberty equality fraternity education employment

    • @khaleelahmed787
      @khaleelahmed787 6 месяцев назад +4

      Sir Comment is 💯 percent Correct.

    • @user-gy3cx4js3i
      @user-gy3cx4js3i 6 месяцев назад

      ​@Moolenivaasi
      அய்யா கன்சிராம் அவர்களின் கொள்கை
      கோட்பாட்டிலிருந்து மாயாவதி அம்மா விலகி சென்றதால் ஏற்பட்ட பின் விளைவு
      கரு. சின்னப்பா புதுக்கோட்டை

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 6 месяцев назад +3

    Super Thalaivare

  • @ragamuniandy3625
    @ragamuniandy3625 6 месяцев назад +8

    Excellent speach Dr.thiruma❤

  • @krishnav257
    @krishnav257 6 месяцев назад +4

    எழுச்சி தமிழர் அவர்கள் தலைமையில் அணிதிரள்வோம் இந்தியாவை திருமா ஆள வைப்போம் மாற்றம் விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம்.

  • @gokulakrishnan7532
    @gokulakrishnan7532 6 месяцев назад +8

    தலைவர் திருமாவின் வாழ்க்கை திரைப்படம் எடுக்க வேண்டும்

  • @GANESANKARUNANITHI-kx7kk
    @GANESANKARUNANITHI-kx7kk 6 месяцев назад +4

    ஆன்மீக அரசியல் ஞானி என் தலைவர் திருமா 🙏❤️

  • @Chinniah-oj8fg
    @Chinniah-oj8fg 6 месяцев назад +9

    உங்கள் உழைப்பு பெரியது உங்கள் உழைப்புக்கு நிச்சயம் பிறதிபலன் உண்டு❤

  • @NilaTrollTime
    @NilaTrollTime 6 месяцев назад +3

    Tho. Thirumavalavan - Greatest Of All Time, You can take care of your health, we want to next 30 years for social revolution...

  • @JepriPramoth-mv9mn
    @JepriPramoth-mv9mn 6 месяцев назад +3

    Thiruma Annan super speech ❤

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 6 месяцев назад +11

    Thiruma💥💥💥

  • @user-ul5wv9pz4d
    @user-ul5wv9pz4d 6 месяцев назад +3

    அண்ணன் வந்தபிறகுதான் நாம் அரசியலில் ஒரு சக்தியாக மாறியிருகிறோம் நமக்கு கஷ்டங்கள் வந்தாலும் நமக்கு பிரச்சனை வந்தாலும் இவர்தான் வருவார்.ஆதலால் அவர் வழியில் பின் தொடர்வோம். கல்வி, அரசியல்,முக்கியம் 👍👍👍

  • @jehovajirihministry6525
    @jehovajirihministry6525 6 месяцев назад +2

    அண்ணா மாற்று சிந்தனையாளர் நிங்கள் சூப்பர் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 6 месяцев назад +3

    Congratulations Thalaivare

  • @shanmugaiaha5384
    @shanmugaiaha5384 6 месяцев назад +3

    He is the gift of minority community may god bless abundantly

  • @coldzonerefrigerationstore6630
    @coldzonerefrigerationstore6630 6 месяцев назад +4

    அது எப்படி உங்கள் பேச்சுப் மட்டும் சலிப்பு தட்டவில்லை அண்ணல் அம்பேத்கரின் வாரிசு அல்லவா வாழ்க நம் தோழர் திருமாவளவன் MP. அவர்கள் 🎉❤

  • @lalsubu602
    @lalsubu602 6 месяцев назад +5

    Semma brother congratulations 💐🥳🎊

  • @Keviv0309
    @Keviv0309 6 месяцев назад +7

    The intellectual leader of Tamilnadu in nowadays ❤❤❤.

  • @mohanmohan8351
    @mohanmohan8351 6 месяцев назад +10

    சிந்தனை அறிவு ஆற்றல் இவற்றை பயன்படுத்தி இவரை வெல்ல எவராலும் முடியாது.

  • @selvamselvam-td6df
    @selvamselvam-td6df 6 месяцев назад +3

    Super speech,must need this political situation.

  • @elumalaielumali9136
    @elumalaielumali9136 6 месяцев назад +16

    தமிழில் உங்களை வாழ்த்துவதற்கு எழுத்துதே...... இல்லை என் உயிரே........

    • @rowdy6757
      @rowdy6757 6 месяцев назад

      வேங்கை வயல்

  • @munivelm591
    @munivelm591 6 месяцев назад +4

    தலைவன் யாரோ ஒருவர் நடிக்கிறார் யாரோ ஒருவர் பேசுகிறார் இல்லாமல் தன் உணர்வை ஒவ்வொருவரும் நினைப்பதையே சிந்திக்கக்கூடிய தலைவன்தான் டாக்டர் எழுச்சி தமிழரா தொல் திருமாவளவன் அவர்கள்

  • @AbdulSalam-wg3tl
    @AbdulSalam-wg3tl 6 месяцев назад +2

    அருமை பேச்சு உன்மை பேச்சு
    நிதர்சனமான உன்மை
    பேச்சு அருமை அருமை

  • @velayuthama3224
    @velayuthama3224 6 месяцев назад +5

    மறுபடியும் பரியோறும் பெருமாள் பாக்கனும் போல இருக்கு அண்ணா

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 6 месяцев назад +3

    100%உண்மை

  • @yazh9743
    @yazh9743 6 месяцев назад +3

    Intellectual leader DR.THOL.THIRUMAVALAVAN❤

  • @RajKumar-ml9oe
    @RajKumar-ml9oe 6 месяцев назад +10

    வருங்கால தமிழக முதல்வர் திருமா

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 6 месяцев назад +4

    தமிழகத்தின் தவப்புதல்வன் அண்ணன் திருமா❤

  • @Gansangoats1976
    @Gansangoats1976 6 месяцев назад +4

    என் ஆதரவு உங்களுக்கு உண்டு

  • @user-rs4sw8rv6o
    @user-rs4sw8rv6o 6 месяцев назад +8

    சிறப்புரை சிறப்பு

  • @KTF_BRAND_EDITZ
    @KTF_BRAND_EDITZ 6 месяцев назад +2

    இஸ்லாமியனாக திருமா அண்ணனை மதிக்கிறேன்.. தமிழன் டா 🎉❤❤

  • @Balamurugan-go9sn
    @Balamurugan-go9sn 6 месяцев назад +3

    Thiruma good leader in Tamil Nadu❤❤❤🎉🎉🎉❤

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 6 месяцев назад +2

    நிச்சியம். டெல்லி மாறும் மார்ற வேண்டும் இதுநிட்சியம் நிறைவேற வேண்டும் ஆளும் பதவியில் திரு மா இது காலத்தின் கட்டாயம் வெலக ஜனநாயகம் வாழ்க வெற்றி இந்தியா கூட்டணி

  • @sakthivelanp8902
    @sakthivelanp8902 6 месяцев назад +3

    தேசிய தலைவர் திரு திருமா அவர்கள்❤❤❤

  • @aravindkumar7149
    @aravindkumar7149 6 месяцев назад +4

    Paaaaaaah.. Ena speech ya.. Evlo periya thalaivan ❤ evlo intellectual ah irukanga anna.

  • @praveens1774
    @praveens1774 6 месяцев назад +3

    நவீன அம்பேத்கர் தலைவர் திருமா

  • @Kavibharathi-mz3nw
    @Kavibharathi-mz3nw 6 месяцев назад +4

    ஒன்றிணைந்த இந்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி
    ஒ இ வி சி க

  • @murali.k3977
    @murali.k3977 6 месяцев назад +1

    ❤❤❤ மிகச் சிறப்பு அண்ணா

  • @udayakumarchandirakasu1690
    @udayakumarchandirakasu1690 6 месяцев назад +1

    Congratulations Dr, Conquer fear and reach Delhi politics

  • @jenimajenima4381
    @jenimajenima4381 6 месяцев назад +3

    Sindhanai selvar 🙏THALAIVAR

  • @vmpradeep426
    @vmpradeep426 6 месяцев назад +2

    எங்க அண்ணன் ❤

  • @chinnasamy7165
    @chinnasamy7165 6 месяцев назад +3

    சின்னச்சாமி விசிக அலங்கை மதுரை ❤❤❤❤❤

  • @dharmalingamd4790
    @dharmalingamd4790 6 месяцев назад +4

    மனுதர்ம விதிசெய்தார் மனிதரா மண்ணில் மனிதர் மகிழ்வரா சொல்.சமதர்ம பொதுவுடமை மலரவே உலகில் சகலரும் மகிழ வாழ்வர்.வள்ளுவமும் வாழ்பெரியார் பகுத்தறிவும் உலகோர் உள்ளுவதால் உயர் உறுவர்.

  • @josephkasmir7747
    @josephkasmir7747 6 месяцев назад +2

    Sir . dr thiruma valka

  • @jeyanthilalkr9910
    @jeyanthilalkr9910 6 месяцев назад +4

    I am really surprised his speech e thinking is different angle

  • @khaleelahmed787
    @khaleelahmed787 6 месяцев назад +3

    Honorable MP Mr. Thirumavawan Speeche is Excellent and Knowledgeble Leader. He is Advices for Engare generation is super.

    • @nishanthk2827
      @nishanthk2827 6 месяцев назад

      2 line la 20 mistake.. English therinja pesu illaina tamil la type pannu... Thalaivar pera kedukradhuku oru kootam

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj 6 месяцев назад

    Super super 👍 veralevel anna Villupuram vck

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 6 месяцев назад +4

    வார்த்தைக்கு வார்த்தை பாடம். 😊😊😊. 🙏🙏🙏.

  • @user-xu8ek1pq5c
    @user-xu8ek1pq5c 6 месяцев назад +4

    VCK❤🎉❤..MP.Tiruma.sir..❤

  • @Charismen
    @Charismen 6 месяцев назад +3

    Hon. Thirumavalavan should not only rule over the State but also in the CENTRE. THIRUMAVALAVAN SHOULD BE OUR FUTURE PM....

  • @rockstar-vt9bq
    @rockstar-vt9bq 6 месяцев назад +1

    Congratulations

  • @muhsinsait8459
    @muhsinsait8459 6 месяцев назад +2

    Absolutely ❤

  • @baskarans1018
    @baskarans1018 6 месяцев назад +1

    Thozar you keep on Rocking Thozar Vazthukal, Please Stop EVM and VVPAT Malpractice, ask Election Commission should Count VVPAT Slip Compulsory, other wise our Constitution....

  • @palanimurugan2006
    @palanimurugan2006 6 месяцев назад +3

    Mass leader

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 6 месяцев назад +2

    சிறப்பான பதிவு அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @parthik6952
    @parthik6952 6 месяцев назад +2

    Dr B R Ambedkar's constitution gave constitution rights to every Indian citizens rights to educate, rights to job security and gave a dignified lifestyle to all women and 97 % men.

  • @user-fq5ks9js5h
    @user-fq5ks9js5h 6 месяцев назад +1

    சிந்தனை சிற்பி

  • @nanthakumar-gh4fd
    @nanthakumar-gh4fd 6 месяцев назад

    சரியான விளக்கம் மேடை இது 💙❤️

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 6 месяцев назад +1

    Super Anna karantak kgf

  • @manokaranthillangatu9426
    @manokaranthillangatu9426 6 месяцев назад +1

    Thima speech supper

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d 6 месяцев назад

    What a wonderful thought and speech ❤❤❤

  • @chestertanshanovash4938
    @chestertanshanovash4938 6 месяцев назад

    What an excellent speech,let us think it silently.

  • @somuramadas8337
    @somuramadas8337 6 месяцев назад +3

    எதுவோ நடக்க இருக்கிறது ஆனால் மாற்றம் வரவேண்டும்

  • @jeyraviudam
    @jeyraviudam 6 месяцев назад

    Brilliant speech.. only experience people can speech like this

  • @suriyam5390
    @suriyam5390 6 месяцев назад +1

    அருமை

  • @arulkunju5539
    @arulkunju5539 6 месяцев назад +2

    அருமை அண்ணன் உரை

  • @sobidast4594
    @sobidast4594 6 месяцев назад

    Super வாழ்க

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 6 месяцев назад

    ஐயா நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் தெளிவாக புரிகிறது ஏன் என்றால் நான் உங்கள் வளர்ப்பு நான் விடுதலை சிறுத்தை 🐆🐆🐆🐆🐆

  • @sivagnanam1373
    @sivagnanam1373 10 дней назад

    பேச்சாற்றல் மிக்க ஒரு தலைவர் அண்ணன் திருமா, இவரை மாதிரி பேச இனி ஒரு மனிதன் பிறந்தால்தான், இது வரை பிறக்கவில்லை என்பது நிதர்சனம்.