Sadhguru gave me a Secret Diary! Part-2 | சத்குரு எனக்கு கொடுத்த Secret Diary! With Eng Subtitles

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 324

  • @humansofisha_cf
    @humansofisha_cf  2 месяца назад +3

    Part -2 released now !!!
    ruclips.net/video/RzWZJCphKLw/видео.html

    • @harivarma7950
      @harivarma7950 14 дней назад

      Can you include English subtitles for this video.

  • @shyamshankar4834
    @shyamshankar4834 2 месяца назад +63

    People who could walk with Sadhguru from 90s are the real rich people... Not the one with billion dollars...

  • @adhithya8254
    @adhithya8254 25 дней назад +1

    Keep these episodes coming (I mean the entire channel's content)... Strangely this aspect of Sadhguru is very appealing to me.

  • @ezhil4eee
    @ezhil4eee 22 дня назад +1

    kodi namaskaram anna..!! cried many times while watching the videos ( both the parts).. i hope many of us who watched had the similar experience.. Pranams to sadhguru..🙏 shambov mahadevaa 🙏🙏🙏

  • @kumaruma1517
    @kumaruma1517 2 месяца назад +30

    S சத்குரு சந்நதி யோட முதலில் குடுத்த தலை சற்று சாய்ந்த ஃபோட்டோ அப்பா அந்த அதிர்வு🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙏🏾🙏🏾🙏🏾

  • @neelavathineela9450
    @neelavathineela9450 2 месяца назад +24

    பேட்டி எடுத்த விவேக் அண்ணாவுக்கும் ரொம்ப நன்றி🙏🙏🙏

  • @ramanmedi9342
    @ramanmedi9342 2 месяца назад +28

    சத்துருவை பற்றி சாமிநாதன் அண்ணாவின் அனுபவங்கள்
    மெய் சிரிக்க வைக்கிறது
    இதைப்போலவே மற்றவர்களிடமும் சத்குருவை பற்றி பேட்டி எடுத்து நிச்சயம் ஒளிபரப்ப வேண்டும்,

  • @செந்தமிழ்செல்வி-ல2ள

    ஆம் சத்தியம் எனக்கு பாவஸ்பந்தனாவில் sathguru ஒளி வடிவில் 3நொடி காட்சியளித்தார்

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 6 дней назад +1

    ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் நெருங்கி பழகிய நபரின் பேட்டியை கேட்டதில் மகிழ்ச்சி.
    ஜக்கியின் துணைவியார் விஜி அவர்களை கரம் பிடித்தது, குழந்தை பிறந்தது மற்றும் விஜி அவர்களின் மரணம் ஆகியன குறித்தும் பேட்டியில் சொல்லி இருக்கலாம்.

  • @KRISHNA-kp2cu
    @KRISHNA-kp2cu 2 месяца назад +38

    சத்குரு மட்டுமல்லாமல், சத்குரு கூட இருக்கிறவர்களும் எனக்கு கடவுள் மாதிரி தெரிறாங்க. இந்த மாதிரி அதிசயம், இப்ப, இந்த உலகத்துல, பாரதம் மற்றும் சில நாடுகள் தவிர, வேற எங்காவது நடக்குமான்னு எனக்கு தெரியல.

  • @shanmugamisha
    @shanmugamisha 2 месяца назад +66

    சாமி அண்ணா பேச்சை கேட்க கேட்க என் உடலில் சிலிற்பும் கண்களில் கண்ணீர்தான் வருகிறது.எனக்கும் சத்குரு,,சாமி அண்ணா வுடன் முப்பது ஆண்டுகள் குடும்ப பந்தம்.1994 ஏப்ரல் மாதம் சகஜ சித்தி யோகா 13 நாள் வகுப்பில் கலந்து கொண்டேன்.எனை அறிமுக படுத்தியவர்கள் பாலு BSNL,தங்கராஜ்(குளித்தலை) சுவாமி நிரகரா .இவர்கள் மூவரையும் நன்றியுடன் நினைவு கொள்கிறேன்.என் குடும்பத்தில் மனைவி மூன்று குழந்தைகள் இஷா வகுப்பு பயிற்சி பெற்ருள்ளோம்.இஷா உடனான பயணம் என் வாழ்வில் மேடு பள்ளம் இவைகளை மிக எளிதாக கடக்க துணை புரிந்துள்ளது..இஷா கருவிகள் நினைவுடன் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் குருவின் அருளை உணர முடியும்.

    • @home18a
      @home18a 2 месяца назад

      Namaskaram Very very true.anna. Sadhana is the only connection with our Guru , The oni and only Sadhguru ❤

    • @lavanyabamini1598
      @lavanyabamini1598 2 месяца назад

      🙏🙏🙏

    • @lavanyabamini1598
      @lavanyabamini1598 2 месяца назад

      🙏🙏🙏

  • @paaladai
    @paaladai 2 месяца назад +17

    என்னிடம் சத்குரு பற்றி ஒரு வரியில் கேட்டால் நான் இதை தான் சொல்லி இருப்பேன் : சத்குரு என் உயிரைவிட மேலானவர் 🙏🙇

  • @தமிழினமடா
    @தமிழினமடா 2 месяца назад +29

    எத்தனையோ குருமார்கள் பலர் தோன்றி இருந்தாலும், நாம் செவி அளவில் கேட்டும், புத்தகத்தில் படித்தும் மட்டுமே இருக்கிறோம்...
    சத்குரு நம் வாழ்க்கையில் இல்லாவிட்டால், எல்லாமே கட்டுக்கதைகள் போல் நாமும் ஒதுங்கி இருந்திருப்போம்... ஒரு வாழும் குருவிடம் தீட்சை பெற்று அவர் சொன்னபடி நடப்பது நாம் செய்த பாக்கியமே... சத்குரு நமக்கு கிடைத்த அற்புத பொக்கிஷமே

    • @babushankar3169
      @babushankar3169 2 месяца назад +3

      சத்குரு உலகில் எங்கு இருந்தாலும், நம்முடனே இருக்கிறார்.
      ஒரு மலையே கருணை மலையாக இருந்தால் ,அது சற்குரு.
      அந்த அடங்காத பேரன்பு அலையை , என் போன்ற ரொம்ப லேட்டாக 2022 வாக்கில் வகுப்புகளில் கலந்து கொண்டவர்களுக்கு ஐயா சுவாமி நாதன் அண்ணா போன்றவர்கள் மிகப்பெரிய வழிகாட்டி.
      பிரணாம் சத்குரு.
      ப்ரணாம் சாமி நாதன் ஐயா.

  • @karthick.j8724
    @karthick.j8724 2 месяца назад +2

    Its wonderful to hear this

  • @sudhas11world
    @sudhas11world 2 месяца назад +19

    சத்குருவ ஒரு குருவாக தான் எனக்கு தெரியும். ஆனால் சுவாமிநாதன் அண்ணாவுடைய வார்த்தைகளிலிருந்து ஈஷாவின் ஆரம்ப கால நிகழ்வுகள் எல்லா கண்ணனுக்கு முன்னாடி வருது! சக மனிதர்களுடன் சகஜமாக அவர் வாழ்ந்த நாட்கள் நமம எல்லாருக்கும் தெரிய வாய்த்த அண்ணாக்கு பல நன்றிகள்

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 2 месяца назад +18

    😳😳😳 I was just now watching this video ...when Anna said .."""avaroda Maru pathippu dhan dhyanalinga """.... Lizard chirpped for long . I'm never superstitious but this was exceptional 👍👍👍

  • @neelavathineela9450
    @neelavathineela9450 2 месяца назад +12

    சாமி அண்ணா பேட்டி ரொம்ப ரொம்ப அற்புதம். மீண்டும் மீண்டும் கேட்டுக் ெகாண்டே இருக்க ேதான்று கிறது.

  • @shobannaa
    @shobannaa 2 месяца назад +8

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ; எவ்வளவு அற்புதமான அனுபவங்கள், சுவாமிநாதன் அண்ணா கூறும் போது, நேரில் பார்த்தது போல் இருந்தது. சுவாமிநாதன் அண்ணாவிற்கும், விவேக் அண்ணாவிற்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
    இப்பிறவியில் சத்குருவின் அருளைப் பெற, என்ன புண்ணியம் செய்தோமோ 🙏🙏🙏🙇🏾‍♀️🙇🏾‍♀️🙇🏾‍♀️😭😭

  • @mahendranvaasudhev7113
    @mahendranvaasudhev7113 2 месяца назад +1

    அற்புதம்

  • @neelavathineela9450
    @neelavathineela9450 2 месяца назад +25

    சாமி அண்ணா பேசசை கேட்க கேட்க | 1 994 லில் அவர் கிட்ட கிளாஸ் பண்ணுன அனுபவம் மறுபடியும். புது பபிததது போல் இருககிறது. மிக ஆனந்தமாக உள்ளது,

    • @shivacharya6291
      @shivacharya6291 2 месяца назад

      நீங்க class பண்ணீங்களா அவர் கிட்ட

  • @mirchi2510
    @mirchi2510 2 месяца назад +19

    Fantastic video. Amazing to re-live the journey through Swaminathan Anna's experience 🙏

  • @vasumathyganapathy7077
    @vasumathyganapathy7077 2 месяца назад +8

    Vivek அண்ணா உங்களுக்கும் கோடி நமஸ்காரங்கள். எவ்வளவு மென்மையா ஆழமா கேள்வி கேட்கிறீங்க அண்ணா. நீங்க ரெண்டு பேரும் ஒரு பர்ஃபெக்ட் combo அண்ணா.

  • @navamaniv9388
    @navamaniv9388 2 месяца назад +8

    நமஸ்காரம் சத்குரு 🙏

  •  2 месяца назад +12

    ஈஷாவின் தொடக்கம் காண குடுப்பினை இல்லை. ஆனால் இதை கேக்கப்பெற்றது பாக்யம். மிக்க நன்றி அண்ணா 🙏

  • @vasumathyganapathy7077
    @vasumathyganapathy7077 2 месяца назад +5

    அண்ணா கோடி நமஸ்காரங்கள். நீங்கள் எவ்வளவு பெரிய வாக்கியம் செய்தவர்கள் அண்ணா. கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது.

  • @9994239923
    @9994239923 2 месяца назад +1

    பகிர்தலுக்கு நன்றி அண்ணா

  • @gayathrichandrasekaran1260
    @gayathrichandrasekaran1260 2 месяца назад +8

    சத்குரு மற்றும் ஈஷாவின் தோற்றம் குறித்து சுவாமி அண்ணா பகிர்ந்தது அனைத்தும் பொக்கிஷம். சத்குரு குறித்து நாம் அறியாத பல தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg 2 месяца назад +11

    இப்படிப்பட்ட அற்புதமான அனுபவத்தை பெற்ற உங்கள் பகிர்வை கேட்கும் போதே ஆழ் மனதில் ஒரு விதமான சொல்ல இயலாத அமைதியை உணர்கிறேன் சத்குருவின் பேரொளியில் உடன் பயணித்த உங்களுக்கு இப்பிறப்பின் முழுமை பெறும் வாய்ப்பை வழங்கிய சத்குரு நாதர் பாதம் பணிந்து வணங்கி போற்றுவோம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஈசனடி போற்றி உலகம் ஆழ்பவரே போற்றி போற்றி

  • @VinothKumar-fz9jr
    @VinothKumar-fz9jr 2 месяца назад +5

    இனி எந்த போலியான குருவ தேடி போக வேண்டியது இல்ல, உண்மையான குரு நிலையான குரு தியானலிங்கம்...சத்குரு🍃🌸💖🙏

  • @Kr1sh_108
    @Kr1sh_108 2 месяца назад +5

    I don’t even know Tamil, but I’ve watched it with the English subtitles. He’s a really big inspiration for everyone following Isha. Thanks a lot for doing this Podcast, he could reveal sides of Sadhguru that probably nobody else knows. It was wonderful
    Namaskaram 🙏

  • @drx.bhuvanendiranbalakrish3322
    @drx.bhuvanendiranbalakrish3322 2 месяца назад +3

    Namashkaram anna...
    In 2003 I am isha volunteers in Pondicherry My 13days class teacher Ramesh anna,for soonya initiattion day swaminathan came to pindi.on the day soonya initiattion very pleasant experience . After completing class I was so much happy to become isha yoga teacher, but it happened after 20 yrs, in years 2023.
    .Except dhyanalinga consecration I have participated in all consecration, from lingabhairavi consecration. All consigration process Sadhguru done thru Prana prathishta is a more energetic process, adhi Yogi alayam... Suryakund... Yogeshwar linga... Adhiyogi....
    I remember meny incident which I read it in mystic musing book by Sadhguru...
    Thanks to Sadhguru and dedication all isha yoga volunteers and teachers...
    Pranams

  • @anitha6249
    @anitha6249 2 месяца назад +2

    இது மிகப் பெரிய inspiration. ஈஷாவையும், சத்குருவையும் உணர்ந்தவர்கள் இது பேரானந்தம். ரொம்ப நன்றி இந்த சேனல் தொடங்கியதற்கு 🙏

  • @nirmalrana3538
    @nirmalrana3538 2 месяца назад +2

    no words. Humans of Isha are devas on the planet.

  • @BNDMuthupriyaM
    @BNDMuthupriyaM 2 месяца назад +8

    Blessed to have sadhguru🎉🙏

  • @pradeepfavourites
    @pradeepfavourites 2 месяца назад +4

    We are fortunate enough to be with both Dhyanalinga and Sadhguru at the same time.
    Once, my mother and Grandfather had the fortune of seeing Sadhguru inside Dhyanalinga.
    ஒரே நேரத்தில் தியானலிங்கம் மற்றும் சத் குருவுடன் இருக்க நாம் பாக்கியம் செய்து இருக்க வேண்டும். ஒரு முறை என் தாத்தா, என் அம்மா தியானலிங்கம் நேரில் லிங்கம் மற்றும் சத்குரு ஒரே நேரத்தில் நேரில் கண்டார்கள்.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 2 месяца назад +4

    சாமி அண்ணாவின் பதில் அனைத்தும் நாம் அவரின் உடலில் இருந்து ஒரு அங்கமாக பாவித்து உணர்ந்தது போல இருந்தது 🙏💞💞💞 நமஸ்காரம் சத்குரு🙏💞💞💞

  • @sridharnagarajan8543
    @sridharnagarajan8543 2 месяца назад +7

    This is Amazing.. Namaskarams and Thank you ❤

  • @avenkatapathy6897
    @avenkatapathy6897 2 месяца назад +3

    Bhaava spandana வில் தான் நான் முதல் முறையாக, உடல், எண்ணம் தாண்டிய, மனிதனுக்கு இப்படி ஒரு உன்னத சாத்தியம் உண்டு என்பதை உணர்ந்தேன். இன்று நினைத்தாலும் கன் கலங்குகிறது. என்ன புண்ணியம் செய்தோம் இந்த வாழ்வில் ஆன்மீகம் என்றால் என்ன என்று அனுபவப்பூர்வமாக உணர! நீங்கள் சொல்வதை, அனுபவப்பூர்வமாக புரிந்து கொள்ள முடிகிறது.

  • @ishapadmanaban1903
    @ishapadmanaban1903 2 месяца назад +2

    wonderful , Many more thanks. after this interview , i felt sadhguru within me, tears in my eyes. My isha yoga teacher was saminathan anna in 1996.

  • @dhanasekarbsmed
    @dhanasekarbsmed 2 месяца назад +5

    சுவாமிநாதன் அண்ணா ஒரு சிறந்த கூடைப்பந்து வீரர், இவர் திருப்பூர் நஞ்சப்பா பள்ளியில் கூடைப்பந்து கான மைதானம் அமைத்து வீரர்களை தயார் செய்து மாநில அளவில் விளையாட அனுப்பியுள்ளார். ஓரிரு வருடங்களுக்கு முன்னால் திருப்பூர் மேயர் தினேஷ் கையில் வாழ்க்கை சாதனையாளருக்கான விருதைப் பெற்றார். ஒரு மாதத்துக்கு முன் ஒரு கோயில் கும்பாபிஷேகம் செய்து திருப்பூரில் இருக்கும் பல தொழில் அதிபர்கள் இவருடைய மாணவர்கள்.

  • @adiyogi-limitlessecstacy7558
    @adiyogi-limitlessecstacy7558 2 месяца назад +2

    Namaskaram.. one of the best ever podcasts I have watched..thankyou@humans ofisha for taking this initiative ..❤😇😇

  • @asha-1614
    @asha-1614 2 месяца назад +2

    மிக அற்புதமான பதிவு. மனதளவில் பரவசமாக உணரமுடிகிறது. இத்தகைய ஒரு பதிவை கொடுத்ததற்கு மிக்க நன்றி.

  • @sakthinarasimhan9515
    @sakthinarasimhan9515 2 месяца назад +4

    நா ரொம்ப பெரியாரிஸ்டு , கம்யூனிஸ்டுகள் தத்துவங்கள்ஃபாலோ பண்ணிட்டு இருந்த , கால கட்டம் அது, என்னோட முதல் வகுப்பு க்கு பிறகு, இது போல அதிக மக்கள் சொல்வதை கேட்டு இருக்கிறேன். ஆனால் இன்னும் அந்தத் தகவலில் என்னால் எதையும் பெற முடியவில்லை , அதனால் எதையாவது உணர வேண்டும் என்பதற்காக நான் எனது பயிற்சியை தவறாமல் செய்து வருகிறேன், அப்போ தா சத்குரு வை முழுமையாக உணர்ந்தது . அது முதல், 2007' August , இன்று வரை, எனது சூழ்நிலையில் எனக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் போதெல்லாம் அவர் எனக்கு வழிகாட்டுவார் . அதனால் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என நினைக்காதீர்கள், தவறாமல் பயிற்சி செய்யுங்கள், அவர் உங்களுடன் இருப்பார்.🪔🔱🪷🙏🏽🪷

  • @shivamani9943
    @shivamani9943 2 месяца назад +1

    சாமிநாதன் அண்ணாவின் அனுபவப் பகிர்வில் அவருக்கு ஏற்பட்ட தீவிரமான அனுபவங்களை கேட்கும்போதே உணர முடிகிறது.
    நீண்ட காலம் மிகவும் நெருங்கிய வட்டாரத்திற்கு மட்டுமே தெரிந்திருந்த பல பகிர்வுகளை பலரும் அறிந்து கொள்ளும்படி செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் 🙏

  • @kvinodkumar4158
    @kvinodkumar4158 2 месяца назад +2

    Always it's wonderful and inspiring to hear from people who are around Sadhguru.... Thanks for posting such fantastic videos...

  • @maragathamganesan3139
    @maragathamganesan3139 2 месяца назад +1

    சத்குரு எனக்கு குரு. என்குருவிற்கு உதவிய சுவாமிநாதன் அண்ணாவின் நிலை மிகவும் உன்னத உயரத்தில். கண்ணீரின்றி பேச வார்த்தைகள் இல்லை. வணங்குகின்றேன் அண்ணாவை.

  • @ezhilezhil6674
    @ezhilezhil6674 2 месяца назад +2

    கோடி நன்றி ஐயா

  • @ragulkrishna6827
    @ragulkrishna6827 Месяц назад

    Thank you for this❤

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 2 месяца назад +1

    அற்புதமான உணர்வலைகள் 🙏

  • @Bharath-xc6vk
    @Bharath-xc6vk Месяц назад

    என்ன ஒரு அற்புதமான பேச்சு அடியேனும் சத்குருவுடன் பயணித்த அனுபவத்தை பெற்றேன் வேறு ஒன்றும் சொல்ல வார்த்தைகள் இல்லை சத்குரு திருவடிகள் சரணம்

  • @KiranKumars3286
    @KiranKumars3286 2 месяца назад +1

    🙏 thanks again for this interview
    I hope we will get to watch such a wonderful interviews of close beings with Sadhguru

  • @akilaisha8562
    @akilaisha8562 2 месяца назад +6

    🙏🙇‍♀️ மாமனிதனுக்கு. பிச்சைபாத்திரம் ஏந்தி நின்றவளுக்கு அக்ஷயபாத்திரமே கிடைத்த ஆனந்தம். எனக்கும் பல சமயத்தில் இந்த மூச்சாக வந்து காதில் ஒல்லியாக உடலில் உயிராக அவரின் அருளோடு அன்புடன்........

  • @KayM-oe9tj
    @KayM-oe9tj 2 месяца назад +5

    Incredible!

  • @parvathykugan1285
    @parvathykugan1285 Месяц назад

    🙏 தியான லிங்கத்தின் சக்தி,presence time அனைத்தையும் உணர முடிகிறது.அண்ணாவின் வலி மட்டும் அல்ல.என் வலியையும் குரு நீக்கி கொண்டிருக்கிறார்👣🌸🙇🏻‍♀️🥲🔱

  • @perundevir2771
    @perundevir2771 2 месяца назад +2

    அண்ணா அவர்கள் சத்குருவுடன் பயணித்த அனுபவங்களை நினைத்தாலே சிலிர்க்கிறது. 🙏🙏

  • @pratapkumar6549
    @pratapkumar6549 2 месяца назад +2

    Thank you anna for this new channel. Lovely to listen to the stories

  • @kanchanathangavelu563
    @kanchanathangavelu563 2 месяца назад +6

    We r blessed in our life time🙏 Shamboo

  • @SaravanaKumar-zu3cs
    @SaravanaKumar-zu3cs 2 месяца назад +1

    ஒவ்வொரு ஈஷா தன்னார்வத் தொண்டர்களும் முழுமையாக காணவேண்டிய பதிவு அற்புதமான பகிர்வு அண்ணா நன்றி ❤

  • @RaviK-140
    @RaviK-140 2 месяца назад +1

    அண்ணன் சுவாமிநாதன் அவர் கூறிய பகிர்வு ஆழ்மனதை மெய் சிரிக்க வைக்கிறது சத்குருவுடன் இரண்டறக் கலந்த சுவாமிநாதன் அண்ணனுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் விவேக் அண்ணாவுக்கு நன்றி

  • @senthilkumar-hc5su
    @senthilkumar-hc5su 2 месяца назад +2

    நன்றி ஐயா 🙏

  • @NAGASPR
    @NAGASPR Месяц назад

    உங்கள் பகிர்வை பார்க்கும்போது உணர்வில் எதோ ஒன்று கரைகிரது, நமஸ்காரம் அண்ணா

  • @EnDesam
    @EnDesam 2 месяца назад +1

    சாமி அண்ணாவின் அனுபவத்தை பகிரும்..போது நாமும் சத்குருவுடன் பயனித்த உணர்வு ஏற்படுகின்றது..

  • @toralmaster1949
    @toralmaster1949 2 месяца назад +2

    🙏so grateful for this series and share. Thank you❤

  • @KamalaKrishnan-to6zc
    @KamalaKrishnan-to6zc 2 месяца назад

    சத்குரு அவர்கள் என் வாழ்க்கையின் ஒரு விடிவெள்ளி.அவரால் என் வாழ்க்கையின் மாற்றங்கள் இந்த பிறவியில் மட்டும் அல்ல இன்னும் எத்தனை பிறவியிலும் என்னால் ஈடு செய்ய முடியாத அளவற்ற கருணை என்னால் உணரமுடிகிறது.ஷம்போ.ஷம்போ❤❤

  • @gglive7
    @gglive7 2 месяца назад +1

    💐💐🙏🙏

  • @kasthuriisha
    @kasthuriisha 2 месяца назад +1

    Namaskaram swami Anna,
    நீங்கள், வார்த்தைகளுக்கு நடுவில், அமைதியிலும் முகபாவணைகளிலும் நிறைய விஷயங்கள் பகிரப்பட்டுள்ளன."
    அது மிகவும் நன்றாக இருந்தது. நன்றி.

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 2 месяца назад +2

    Loads of Love Anna E&A :-)

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 месяца назад

    Isha volunteer ah iruntha life ye volunteer ah agum... This is true 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉dhiyanalinga is the energy of soul sadguru 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤very very awesome video 's.. Waiting for more more human 's of isha

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 месяца назад +3

    Namaskaram sathguru 🙏🙏🙏

  • @satheeshkumark4931
    @satheeshkumark4931 2 месяца назад +2

    உணர்ந்தவனுக்கு சத்குரு ஓர் வரம்.....
    உணராதவனுக்கும் அறியாதவனுக்கும் அவர் ஓர் அசாத்திய மனிதர். (செயலாற்றல் மூலம்)

  • @uyirnadi
    @uyirnadi 2 месяца назад +1

    I wasn't know why did I cry though I was watching and listening it consciously.
    No words to discribe.
    Was like I lived in that moment when anna was answering. 🙏🙏🙏💐💐

  • @thurairajarumugam5127
    @thurairajarumugam5127 2 месяца назад +1

    நன்றி தம்பி சாமி அவர்களை முதலில் பார்த்தபொழுது என் கண்களில் நீர் பெருக்கடுத்து ஓடின அதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது, இன்னும் நிறைய வீடியோபகளை இதுபோன்று எதிர்பார்க்கிறோம்

  • @shantimahendran6375
    @shantimahendran6375 2 месяца назад +2

    Swaminathan anna is such a blessed soul. 🙏

  • @agastya8999
    @agastya8999 2 месяца назад

    I'm a Maharashtrian Marathi can't understand Tamizh but understood very deeply everything he said as if I was present at those moments. Every incident he shared brought tears to my eyes. It reinstilled my Faith in Sadhguru & I'm very lucky to be a shishya a disciple of my Guru. 🥺 please translate and share.. This will be mind blowing.

  • @priyaj9626
    @priyaj9626 2 месяца назад +2

    Bow down to you swaminathan anna...thanks anna for posting such a precious video.❤❤

  • @lakshmipriya2832
    @lakshmipriya2832 2 месяца назад

    Maa karpoori. I was volunteering in Isha during 2009 to 2010. I was completely with her working in cottage. Such a great sanyasi. With Love and grace of sadhguru i was there and always wished to be under his guidance 🙏 thanks for the video. Happy to be part of isha. Am one among the billion of isha volunteers.

  • @jeyanthij5108
    @jeyanthij5108 2 месяца назад

    சுவாமிநாதன் அண்ணா பேசுவதைக் கேட்க கேட்க மெய் சிலிர்க்க, ஆழமான அனுபவம், கண்களில் நீர் வழிய, ஆர்வம் அதிகமானது ❤👣🙇‍♀️ நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அண்ணா 💐🙏

  • @srinivas1996
    @srinivas1996 2 месяца назад +4

    Many many thanks again for such a divine podcast listening about our Sadhguru. However I have one request to the host, please don't interrupt like that or divert answers to some other question. Please do not be offended, you are doing a good job otherwise.👍

  • @jayakumarthirupathi3124
    @jayakumarthirupathi3124 2 месяца назад +3

    Namaskaram great efforts ,thank you to all behind this by leaving tears in my eyes🎉😂

  • @baburajtmv4350
    @baburajtmv4350 2 месяца назад +1

    சுவாமி அண்ணாவின் பேட்டி அனுபவத்தின் உச்சம் . அவரது உழைப்பு போற்றதக்கது. முதல் தலைமுறை ஈஷாவின் மூத்தவர் . பாதம் பணிகிறேன். சத்குரு விஜி அம்மா அவர்களுடைய உழைப்பு அருள் தமிழக மக்களுக்கு காத்து நிற்கின்றது. எழுத்தில் கொண்டு வரமுடியாத அருள் சத்குருவினுடையது.

  • @raasinimanimaran4774
    @raasinimanimaran4774 2 месяца назад +1

    We are extremely blessed to hear from ayya who has seen all of Sadhguru in such close proximity 😢❤ such real, powerful, heart-wrenching stories. The way we know Sadhguru today is so small compared to what ayya has experienced! If only we can be open and allow Sadhguru in our hearts, for sure we will feel what ayya felt and it will be so permanent forever 😢❤ the story behind the Sadhguru photo shocked me, because that's the first Sadhguru photo that I saw when I was 7 years old. I didn't know Him back then but I was very attached to that photo. When I was 18, I found Sadhguru in a bizarre way and that is the photo that made a reentry in my life. I did my Inner Engineering with ayya as my class teacher when I was 19, now it has been 6 years and it is still spine-chilling for me ❤ Now I know why 😢❤ Shambho!!! This is scintillating! ❤‍🔥😮

  • @abilashdee4302
    @abilashdee4302 Месяц назад

    அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏🏻💐 ஓம் நமசிவாய

  • @maragathamganesan3139
    @maragathamganesan3139 2 месяца назад

    சுவாமிநாதன் அண்ணாவின் நிலை மிகவும் உன்னத உயரத்தில். கண்ணீரின்றி பேச வார்த்தைகள் இல்லை. வணங்குகின்றேன் அண்ணாவை.

  • @prabhuloganathan4489
    @prabhuloganathan4489 2 месяца назад

    தியானலிங்கமும் சத்குருவும் வேறு வேறு அல்ல. உங்களின் அர்ப்பணிப்புக்கும் நித்தியமான நடைக்கும் நன்றி அண்ணா. உங்கள் ஒவ்வொரு அசைவிலும் அருள் தெரிகிறது.

  • @anandkrishnan851
    @anandkrishnan851 2 месяца назад

    அருமை அருமை.... 2 வது பகுதிக்காக இத்துணை நாள் காத்திருந்தேன்.... மிகுந்த மகிழ்ச்சி.... அண்ணாவின் ஒவ்வொரு பகிர்தலும் பொக்கிஷம்.....தன்னார்வு தொண்டு செய்ய செய்ய வாழ்க்கையே தன்னார்வ தொண்டாக மாறும் என்று அண்ணா கூறியது உண்மை 🙏🏻....சத்குருவுக்கும் அண்ணாவுக்கும் கோடி கோடி நமஸ்காரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vimalaramanibalu6785
    @vimalaramanibalu6785 2 месяца назад

    மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் அண்ணா. சத்குருநாதரின் அருளில் திளைத்ருப்பதே அரும்பெரும் பாக்கியம். அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வதே நாம் செய்த புண்ணியம்🙏🙏🙏

  • @bamiayngaranesan2431
    @bamiayngaranesan2431 2 месяца назад

    அற்புதம் ! அதிசயம் !! ஆனந்தம் !!!

  • @raghupathi1321
    @raghupathi1321 2 месяца назад

    சுவாமி அண்ணா அவர்களின் sadhguru கடந்து வந்த பாதை பகிர்வை பார்க்கும்போது எனக்குள் இன்னும் தேடுதல் தீவிரம் அதிகமாகிறது ❤ஷம்போ

  • @arputhamchokkalingam3549
    @arputhamchokkalingam3549 2 месяца назад +4

    Namaskaram Sadhguru.

  • @vrkonline007
    @vrkonline007 2 месяца назад +2

    Thankyou for the great interview..❤

  • @dr_pndk
    @dr_pndk 2 месяца назад +1

    Wonderful interview 🙏❤️

  • @sathyasiddheswaran3866
    @sathyasiddheswaran3866 2 месяца назад

    சத்குருவைப் பற்றியும் தியானலிங்கம் உருவானதைப் பற்றியும் சுவாமிநாதன் அண்ணா கூறும்போது மிக அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. வாழும் குருவோடு என் வாழ்க்கையும் நகர்கிறது என்று நினைத்தாலே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது🙏🙇‍♀️

  • @Hpvlog7
    @Hpvlog7 2 месяца назад +1

    Goosebumps anna….. this far apart from any science…..

  • @nmanjudevi2089
    @nmanjudevi2089 2 месяца назад

    சுவாமி நாதன் அண்ணாவின் பேச்சு சத்குரு கூட நானும் பயணித்த மாதிரி உணர்வு இருந்தது. சத்குருவை பற்றி அறியாத தகவல்களை கொடுத்ததற்கு நன்றி அண்ணா. இப்படி ஒரு நேர்காணலை உருவாக்கியதற்கு விவேக் அண்ணாவுக்கு மிகவும் நன்றி நமஸ்காரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 சுவாமிநாதன் அண்ணாவிடம் இருந்து சூனிய தீக்ஷை நான் வாங்கியது மிகவும் பாக்கியம் செய்தவள். நன்றி நமஸ்காரம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @vasthraatrophy8310
    @vasthraatrophy8310 2 месяца назад +1

    அற்புதமான தெளிவான விளக்கம்

  • @anandmadhu6509
    @anandmadhu6509 2 месяца назад +1

    அருமை ❤❤❤

  • @ayyappans9778
    @ayyappans9778 2 месяца назад

    ஆழமான அற்புதமான அனுபவம் அடிக்கடி காண வேண்டிய காணொளி 🙏
    ஓம் நமச்சிவாய

  • @parimalaasb9591
    @parimalaasb9591 2 месяца назад +1

    நமஸ்காரம் சத்குரு 🌺🙏
    நன்றி. 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @samymuthu100
    @samymuthu100 2 месяца назад +4

    Very interesting facts. ❤

  • @rajeshs599
    @rajeshs599 2 месяца назад +2

    Namashkaram Anna, Vidhya Vinodhini Akka va Interview panunga anna..She is so sharp