Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
உபயோகப்படும் தகவல்கள்,மிக்க நன்றி சகோதரி
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Okay 👍 sister arumaiyana pativu
Informative video. Very useful tips. Thanks.
Thanks for your comments, keep watching my videos.
நன்றி சகோதரி நானும் இதே போல் செய்து பராமரிக்கிறேன்
This is what I am about to ask.thnk you for your timely video 😊
அருமையான பதிவு 🙏மிகவும் அவசியமான கருத்து 👍
அக்கா வணக்கம் நீங்க இன்று நீங்க சொன்ன ஐடியா சூப்பர்
மிக்க மகிழ்ச்சி ராஜி.
தொட்டி மண் பொல பொலப்பா வைத்திருக்க அருமையான பதிவு தோழி🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி தோழி.
நல்லபதிவு🎉🎉🎉🎉
மிக்க நன்றி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்..
வணக்கம் சகோதரி நல்ல பதிவு நன்றி
Thank you for sharing this informative fertilizer video🎉🎉🎉🎉 super 🎉
நன்றி சிஸ்டர் வீடியோ சூப்பர்😊❤
Valthukkalmadam
Thank you so much.
Wow very useful information thank you sis
Very useful tips mam
Thank you sister.
Okay tq sister 👍
நன்றி பயனுள்ள தகவள்
மிக்க நன்றி சகோதரி.
மண் தளர்வாக இருக்க நல்ல டிப்ஸ் 🎉🎉🎉
Thanks sis
உங்க செடிகள் அருமையாக உள்ளது.உங்க பதிவுகள் அருமை.
மிக்க மகிழ்ச்சி சகோதரி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்...அடிக்கடி கமெண்ட்ஸ் பண்ணுங்கள்..
அழகான பதிவு டியர் சிஸ்டர் வெய்யில் நேரங்களில் இந்த மாதிரி மூடாக்கு போட்டா தினமும் தண்னீர் விடவேண்டிய அவசியம் இருக்காது இல்லையா சிஸ்டர் சூப்பர் என்னுடைய தொட்டிகளில் நான் நிறைய ஹோல் போட்ருவேன் ஒரு நாள் கூட மழையில் தண்னீர் தேங்கியது இல்லை சிஸ்டர்
மூடாக்கு போடுவதால் வெயில் அதிகமான நேரங்களில் கூட செடி செழிப்பாக இருக்கும், சகோதரி. மிக்க நன்றி.
Super mam
Useful tips thankyou sister
Perungaaya karaisal epadi seiveenga sister??
ஒரு லிட்டர் புளித்த மோர் அல்லது தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பெருங்காயம் தூள் கலந்து மண்ணுக்கு ஊற்றுங்கள்.
👌👏
🙏🙏❤
திட உரம் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம் அம்மா?
திடவுரம் மாதம் ஒருமுறை தரலாம் சகோதரி. தாராளமாக கொடுக்கவேண்டும்.
Mulching pannumbodhu kozhi adikadi sizhichi vidudhungama
கோழி இருந்தால் மல்சிங் போட முடியாது சகோதரி.
தண்ணீர் எந்த நாட்களில் எப்படி ஊற்றலாம்..
விளக்கமாக சொல்கிறேன் சகோதரி.
Ok amma, Thank you..
Rose செடியுடன் மிளகாய் செடி வளர்க்கலா sister?
ரோஸ் செடியுடன் வேறு எந்த செடிகளும் வளர்க்கவேண்டாம், சகோதரி.
பனம்பழம் கிடைத்தது சிஸ்டர் அதை தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு ஊற்றலாமா
தண்ணீரில் ஊறவைத்தும் தரலாம். புண்ணாக்கு கரைசல் மாதிரியான லிக்விட் பெர்டிலைசர் தயாரிக்கும் போது வாழைப்பழம் போடுவதற்கு பதிலாக இதை சேர்த்து தயாரிக்கலாம்.
👍👍👍👍👍🌹😇
🙏🙏🙏
Idu enna uram sis
ruclips.net/video/yhx4vBqAZD4/видео.htmlsi=51KRbqWqiEIGKG8-
செம்மண்ணுடன் கலக்க ஆற்றுமணல் கிடைக்காத பட்சத்தில் மாற்று யோசனை கூறுங்கள் சகோதரி
@@santhajanakiraman8589 ruclips.net/video/LXH48dB7cXU/видео.htmlsi=b7aOugRqwqoEIrQo
@@santhajanakiraman8589 செங்கல் தூள், M sand சேர்க்கலாம், சகோதரி.
தேங்காய் புண்ணாக்கு கரைசல் செடிகளுக்கு கொடுக்கலாமா எ
கொடுக்கலாம், சகோதரி.
Useful tips madam Thankyou madam
உபயோகப்படும் தகவல்கள்,மிக்க நன்றி சகோதரி
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Okay 👍 sister arumaiyana pativu
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Informative video. Very useful tips. Thanks.
Thanks for your comments, keep watching my videos.
நன்றி சகோதரி நானும் இதே போல் செய்து பராமரிக்கிறேன்
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
This is what I am about to ask.thnk you for your timely video 😊
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
அருமையான பதிவு 🙏மிகவும் அவசியமான கருத்து 👍
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
அக்கா வணக்கம் நீங்க இன்று நீங்க சொன்ன ஐடியா சூப்பர்
மிக்க மகிழ்ச்சி ராஜி.
தொட்டி மண் பொல பொலப்பா வைத்திருக்க அருமையான பதிவு தோழி🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி தோழி.
நல்லபதிவு🎉🎉🎉🎉
மிக்க நன்றி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்..
வணக்கம் சகோதரி நல்ல பதிவு நன்றி
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Thank you for sharing this informative fertilizer video🎉🎉🎉🎉 super 🎉
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
நன்றி சிஸ்டர் வீடியோ சூப்பர்😊❤
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Valthukkalmadam
Thank you so much.
Wow very useful information thank you sis
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Very useful tips mam
Thank you sister.
Okay tq sister 👍
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
நன்றி பயனுள்ள தகவள்
மிக்க நன்றி சகோதரி.
மண் தளர்வாக இருக்க நல்ல டிப்ஸ் 🎉🎉🎉
மிக்க நன்றி சகோதரி.
Thanks sis
Thank you so much.
உங்க செடிகள் அருமையாக உள்ளது.உங்க பதிவுகள் அருமை.
மிக்க மகிழ்ச்சி சகோதரி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்...
அடிக்கடி கமெண்ட்ஸ் பண்ணுங்கள்..
அழகான பதிவு டியர் சிஸ்டர் வெய்யில் நேரங்களில் இந்த மாதிரி மூடாக்கு போட்டா தினமும் தண்னீர் விடவேண்டிய அவசியம் இருக்காது இல்லையா சிஸ்டர் சூப்பர் என்னுடைய தொட்டிகளில் நான் நிறைய ஹோல் போட்ருவேன் ஒரு நாள் கூட மழையில் தண்னீர் தேங்கியது இல்லை சிஸ்டர்
மூடாக்கு போடுவதால் வெயில் அதிகமான நேரங்களில் கூட செடி செழிப்பாக இருக்கும், சகோதரி. மிக்க நன்றி.
Super mam
Thank you sister.
Useful tips thankyou sister
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Perungaaya karaisal epadi seiveenga sister??
ஒரு லிட்டர் புளித்த மோர் அல்லது தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பெருங்காயம் தூள் கலந்து மண்ணுக்கு ஊற்றுங்கள்.
👌👏
🙏🙏❤
திட உரம் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம் அம்மா?
திடவுரம் மாதம் ஒருமுறை தரலாம் சகோதரி. தாராளமாக கொடுக்கவேண்டும்.
Mulching pannumbodhu kozhi adikadi sizhichi vidudhungama
கோழி இருந்தால் மல்சிங் போட முடியாது சகோதரி.
தண்ணீர் எந்த நாட்களில் எப்படி ஊற்றலாம்..
விளக்கமாக சொல்கிறேன் சகோதரி.
Ok amma, Thank you..
Rose செடியுடன் மிளகாய் செடி வளர்க்கலா sister?
ரோஸ் செடியுடன் வேறு எந்த செடிகளும் வளர்க்கவேண்டாம், சகோதரி.
பனம்பழம் கிடைத்தது சிஸ்டர் அதை தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு ஊற்றலாமா
தண்ணீரில் ஊறவைத்தும் தரலாம்.
புண்ணாக்கு கரைசல் மாதிரியான லிக்விட் பெர்டிலைசர் தயாரிக்கும் போது வாழைப்பழம் போடுவதற்கு பதிலாக இதை சேர்த்து தயாரிக்கலாம்.