Это видео недоступно.
Сожалеем об этом.

மீனம் லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்? 5th House(Place,Sani,Chevvai,Rahu Kethu,Palan,Pariharam

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 сен 2020
  • ANS 24/7 TAMIL
    Meenam Lagnam | Pisces | Poorva Punniya Sthanam Palan | 5th House - Place | Sani,Chevvai,Rahu Kethu | Pariharam - Palan | Pisces | Meenarasi | மீனம் லக்னம் | மீனராசி - பூர்வ புண்ணியம் ஸ்தானம் பலன் | 5 ஆம் இடம் - 5 ம் வீடு | சனி,செவ்வாய்,ராகு கேது | பரிகாரம்
    மேஷ லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்? உங்கள் பாவம் என்ன? 5th House(Place)Sani,Chevvai,Rahu Kethu,Palan,Pariharam
    👇👇👇👇
    • மேஷம் லக்னம் முன்ஜென்ம...
    ****************************************
    ஜோதிடத்தில் முன் ஜென்மத்தின் பலனை பூர்வ புண்ணியம் ஸ்தானம் என்று அழைக்கிறார்கள், அதன் வீடாக 5 ஆம் வீட்டையும் குறிக்கிறது.
    கால புருஷத்தத்துவப்படி ஐந்தாம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியன். சூரியனை சுற்றித்தான் மற்ற கிரகங்கள் இயங்குகின்றன. சூரியன் ஒரு ராஜகிரகம். 9 ஆம் இடம் என்பது ஒருவர் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பதைக் குறிக்கும். 5 ஆம் இடத்துக்கு ஒன்பதாமிடம் லக்னம் ஆகும். இதிலிருந்து ஒருவர் பூர்வ புண்ணியத்தை அனுபவிக்கவே பிறவியெடுக்கிறார் என்பது புலனாகிறது.
    நமது ஜோதிட நூல்கள், ஒருவர் கடந்த பிறவியில் செய்த பாவ - புண்ணிய கணக்குக்கேற்ப எப்போது கோட்சார கிரகங்கள் நிலைகொள்கின்றனவோ,அப்போதுதான் அந்த ஜாதகரின் பிறப்பு நிகழ்கிறதென்று உறுதிபடக் கூறுகின்றன.
    கடந்த பிறவியின் செயல்களை சஞ்சித கர்மா என்றும், இந்தப் பிறவியின் செயல்களை பிராரப்த கர்மா என்றும் கூறுகிறார்கள்.
    மேலும் கர்மத்தை சுகர்மம்,குகர்மம் என்றும் பிரித்துள்ளனர்.சுகர்மம் என்பது புண்ணியச் செயல்களையும், குகர்மம் என்பது பாவச் செயல்களையும் குறிக்கும்.
    5 ஆம் இடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானமானது சுபர் பார்வை,சுப கிரக இருப்பு, சுபத்தன்மையோடு பழுதுபடாமல் இருப்பின், ஜாதகர் பூர்வ ஜென்மத்தில் நற்செயல்கள் செய்திருக்கிறார் என்று பொருள்.
    இனி, இயற்கை பாவர்களான சனி,செவ்வாய்,ராகு - கேது 5 ம் இடத்தில் இருந்தால், மேஷம் லக்னம் முதல் மீனம் லக்னம் வரை என்ன? பலன்கள் என்று மேலே உள்ள வீடியோ பதிவுகளில் நாம் தெரிந்துக்கொள்ளலாம்...!
    ****************************************
    In astrology the fruit of the pre-genm is called Poorva Punniyam Sthanam 5th Place Palan, which also refers to the 5th house as its home.
    Fifth house lion according to term masculinity. Its lord is the sun. The other planets revolve around the sun. The sun is a planet. 9th place means that one enjoys luck. Lakshman is in ninth place to 5th place. From this it is clear that one is born to enjoy the ancient bliss.
    Our astrological texts confirm that the birth of the horoscope takes place only when the planets of the zodiac are in line with the sinful-holy account made by one in the previous birth.
    The actions of the last birth are called sanchita karma and the actions of this birth are called prarapta karma.
    They also divide karma into sukarma and kukarma. Sukarma refers to pious deeds and kukarma to sinful deeds.
    The 5th place is the ancient holy place, the super vision, the auspicious planetary existence, if not fixed with good fortune, it means that the horoscope has done good deeds in the previous life.
    Now, if the natural powers Saturn, Mars, Rahu - Ketu are in 5th place, what about Aries laknam to Pisces lagnam? We can know the benefits in the video recordings above ...!
    ****************************************
    #MeenamLagnam #5thHousePalan
    #PoorvaJenmaPavamPalan #PoorvaPunniyaSthanam #SaniChevvaiRahuKethuEffectsInPariharam
    #5ilSaniChevvaiRahuKethuIrunthal
    #MunJenmamPiraviPalan
    #மீனம்லக்னம் #5ஆம்இடம் #5ம்வீடு #பூர்வஜென்மபாவம்என்ன #பூர்வபுண்ணியஸ்தானம்பலன் #சனிசெவ்வாய்ராகுகேதுஐந்தாம்வீடுபலன்
    #ஐந்தாம்பாவம்புத்திரஸ்தானம்
    #5ஆம்வீட்டில்சனிசெவ்வாய்ராகுகேதுஇருந்தால்
    #5ஆம்இடத்தில்சனிசெவ்வாய்ராகுகேதுஇருந்தால்
    #மீனலக்னம்பாவபலன்கள்
    ****************************************
    #5thHouseinAstrologyPalangal
    #Poorvapunniyasthanampalanin5thPlace
    #Anstamil

Комментарии • 51

  • @D.sivanesan
    @D.sivanesan 2 года назад +5

    காரதத்துவத்தின் விளக்கம் சிறப்பு ஐயா நன்றிகள்

  • @km.rameshkumarkmr3007
    @km.rameshkumarkmr3007 2 года назад +13

    இந்த ஜென்மத்தில் ஏன்டா பொறந்தோம்னு இருக்கு இதுல போன ஜென்மமா வாயித்தெரிச்சலை கிழப்பாத

  • @karthick1227
    @karthick1227 3 года назад +3

    Tq sir 👌waited for meena langam

  • @sugunasugu3784
    @sugunasugu3784 2 года назад +2

    அருமையான பதிவு

  • @P.jayasankaran
    @P.jayasankaran 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி தம்பி

  • @mallirajp7174
    @mallirajp7174 10 месяцев назад

    Thnak you sir useful message 🙏🙏🙏🙏🙏

  • @anandarajt8095
    @anandarajt8095 Год назад

    நல்ல விளக்கம் நன்றி அய்யா

  • @jasmeenjas69
    @jasmeenjas69 6 месяцев назад

    Thanks Alot sir you are right 👍 will do it

  • @hareeshkumar9224
    @hareeshkumar9224 3 года назад +2

    Superb 👏👏👏🙏

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 5 месяцев назад +1

    ஐயா எனக்கு கண்ணி ராசி அஸ்தம் நட்ச்சத்திரம் மீனம் லக்கனம் 7ல சந்திரன்+ராகு🌒 2ல சுக்ரன் 10ல குரு 12ல சூ+செ+பு+சனி நல்லாயிருக்கா அல்லது பரிகாரம் ஏதேனும் கோவிலுக்கு போகனுமாங்கய்யா தயவு செய்து ரிப்ளை சொல்லுங்கள்

  • @rajakasthuri9003
    @rajakasthuri9003 2 года назад +1

    Thank you sir 🙏🙏🙏

  • @thirumalaiselvirathi7138
    @thirumalaiselvirathi7138 3 года назад +2

    Tq sir.. Meena rasi Uthrattathi ntachtiram.. Kadan problem sir... 💐🙏

  • @vipgood9035
    @vipgood9035 Год назад

    Deep explain thanks u sir

  • @rathikaar8355
    @rathikaar8355 3 года назад +2

    Thanku u sir

  • @beemasenatemperspeedquicke55
    @beemasenatemperspeedquicke55 3 года назад +2

    Super..🤔🤣😃

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 5 месяцев назад

    ஓகே சூப்பர் நன்றி

  • @geethamani-fk2tk
    @geethamani-fk2tk 18 дней назад

    Sir ennida paiyanukku 5 idam onnum ille ana lagnathula chandran irukkaru sir

  • @maluselvammaluselvam553
    @maluselvammaluselvam553 2 года назад +1

    Sir 🙏 எனக்கு மீன லக்கினம் லக்கினத்தில் சூரி/ புது/ குரு/ 5ம் வீட்டில் கிரகம் ஏதுமில்லை 12 ம் வீடு கும்பத்தில் 5 ம் அதிபதி சந்ததிரனும் செவ்வாய் யும் இணைந்து இருப்பதால் அயன சயன போகம் பாதிக்கப்படுமா?

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 года назад +4

    If there is no Graham

  • @karthiguna4458
    @karthiguna4458 Год назад

    Nalla grahamum ketta grahamum onnaga irunthal palan eppadi eduppathu??

  • @madannag8241
    @madannag8241 3 года назад +3

    At last it was too funny..like vadivel dialogue

  • @vigneshtube1936
    @vigneshtube1936 6 дней назад

    Enaku santhiran iruku

  • @raja-jx3kk
    @raja-jx3kk Год назад

    5aam idam sevvai neesham aachae,,?

  • @bagavathypandian4781
    @bagavathypandian4781 Год назад

    மீன லக்னம் மூன்றாம்மிடத்தில் சந்ரனுடன் கேது உள்ளது ஐந்தாம் மிடத்துல் ஒன்றும் இல்லை, 8ல் குரு, 9ல் ராகு, 11ல் சூரியன், புதன் சங்கரன் செவ்வாய் மற்றும் 12ல் சனி உள்ளது இதற்கு பலன் சொல்லவும்.ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரத்தில் 3ம் பாதம்

  • @bhuvanakrish2267
    @bhuvanakrish2267 Год назад +1

    ஐந்தாம் இடத்தை ஆட்சி பெற்ற குரு பார்த்தால் முன்ஜென்ம பாவம் போகுமா?

  • @777user63
    @777user63 3 года назад +1

    5 th house ...Shukran + Ragu

    • @777user63
      @777user63 3 года назад

      5 il Shukran + Ragu irunthal enna palan ayya...

  • @suryamayavansuryamayavan2942
    @suryamayavansuryamayavan2942 Год назад

    மிகவும் மிகுந்த நன்றி அண்ணா தெளிவான விளக்கம் தந்ததமைக்கு

  • @manjujaisankar4189
    @manjujaisankar4189 3 года назад

    Sir... Kovai mavattam mettupalaiyathil dhan jalagandeswarar temple irukku... Thiruvanaikkaval il jambugeswarar temple irukku...

    • @beemasenatemperspeedquicke55
      @beemasenatemperspeedquicke55 3 года назад

      திருச்சி..ஜலக்கண்டேஸ்வர் கோவிலுதான் அவர் சரியாகத்தான் சொல்கிறார்..

    • @manjujaisankar4189
      @manjujaisankar4189 3 года назад

      Kovai mettuppalaiyam thiruvallar paguthiyil tamilnattin ashta lingangalil ondrana jalagandeswarar aalayam amaindhulladhu... Idhu varuna bahavanin amsamaga.... Proof in samayam Tamil... I don't know very well... I searched in Google... Ungalukku confirm therinja sollunga.... Because naanum poganum... Adhukkagadhan... Tq

    • @beemasenatemperspeedquicke55
      @beemasenatemperspeedquicke55 3 года назад

      @@manjujaisankar4189
      Yes..

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 года назад

    What palan

  • @ashankar2694
    @ashankar2694 3 года назад +1

    Sani irundhal enna parigaram sollavey illa sir.

  • @dhanalaksmi1839
    @dhanalaksmi1839 2 года назад

    நல்ல கிரகங்கள் உடன் அசுபகிரகங்கள் சேர்ந்திருந்தால்?

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 2 года назад +1

    Anna.nan.girl.en.la.meenam.5.vitil.katu.enaku.mun.Janma.vinai.

  • @srinivasank2715
    @srinivasank2715 Год назад

    Meena lakgnam meenarasi 2am idam vetridam lakgthirku 7am idam suriyan 8am idam vetridam ,9amidam sukran sevvai kethu , 10 am idam 11amidam vetridam ,12am idam Sani itharkum sollunga iyya guruve
    5am idam 6am idam vetridam
    itharkum palan sollunga iyya
    En guruve

  • @sivapathy6881
    @sivapathy6881 Год назад

    5 இடத்தில் எந்த கிரகமும் இல்லை என்ன பலன் சொல்லுங்கள்

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад

    09:30

  • @gopalakrishnan1602
    @gopalakrishnan1602 2 года назад +1

    ஐந்தாம் மீன லக்கினத்திற்கு ஐந்தாம் இடம் கடகம்

  • @gokulkrishan-xb5fe
    @gokulkrishan-xb5fe 8 месяцев назад

    5th place kadagam

  • @Karuppiah-di7cg
    @Karuppiah-di7cg 3 года назад

    குரு.+,கேது

  • @VijayKumar-gb7ry
    @VijayKumar-gb7ry 3 года назад +2

    U ?god

  • @amudhamabdulkader6164
    @amudhamabdulkader6164 2 года назад

    Kadakathil sariyan irunthal enna pavam

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 Год назад

    ஐந்தாம் இடத்தில் எதுவும் இல்லை

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 3 года назад

    Your information is incomplete

  • @karthikanks8101
    @karthikanks8101 2 года назад +4

    அருமை ஐயா. தெளிவான விளக்கம். வாழ்க ஜோதிடம்