இலங்கையின் இன்றைய 15.08.2024 இரவுநேர பிரதான செய்திகள்|10.00PM |Today

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • today News | இன்றைய பிரதான செய்தி
    #SriLanka #lka #Weather #FacebookLive #Live #FBLive #Northernprovence #Rain #மழை #வானிலை #tnpf​ #SriLankaUn​ #SriLankaNews​ #tna​ #SriLankaTamilNews
    #JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka #Colombo #srilankanews #JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia
    Today News | இன்றைய பிரதான செய்தி
    #asani #Todaynews #SriLankaNews #jaffnanews #Jaffna #Jaffnagallery #Kilinochchi #Mullaitivu #vavuniya #Mannar #Trincomalee #Batticaloa #Ampara #Colombo #gambaga #Kalutara #kandy #nuwaraeliya #Badulla #Monaragala #ambanthotta #gallery #galle

Комментарии • 27

  • @Ragu-c8s
    @Ragu-c8s 26 дней назад +4

    சிங்களவர் இல்லை, சிங்களம் பேசுபவர்கள்.
    80%மான சிங்களம் பேசுபவர்கள் இனத்தால் பூர்வீக தமிழர்களே.

  • @user-ht7wt3dm6l
    @user-ht7wt3dm6l 26 дней назад +1

    எங்கன் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 26 дней назад +1

    தமிழ் கட்சிகளால் தமிழ் மக்களுக்கு விமோசனம் ஒரு போதும் கிடைக்காது. எனவே மாற்றம் தேவை.இளைய சமுதாய வரவு வேண்டும் .

  • @johnJOHN-wp2nf
    @johnJOHN-wp2nf 26 дней назад

    தமிழரசுகட்சியால்தான் தமிழ்மக்களுக்குபிரச்சனை பேசிக்கொண்டேயிருப்பார்கள்

  • @vairavanathankathirkamu9065
    @vairavanathankathirkamu9065 26 дней назад +2

    பின்கதவால் பெட்டியை வாங்கிக்கொண்டு அறிக்கை விடுவது தமிழருக்கு செய்யும் துரோகம் ஏற்கக்கூடியதல்ல.

  • @karthikesukumarasamy6544
    @karthikesukumarasamy6544 26 дней назад

    போராட்ட காலத்தில் பேச்சுவார்த்தை கதவு திறந்து இருந்தது உண்மைதான் அதேவேளை போராட்டமும் நடைபெற்றது இதையும
    கவனத்தில் எடுக்கவேண்டும்

  • @devadev6468
    @devadev6468 26 дней назад +2

    சாணக்கிய பெரிய பெட்டி வாங்கிட்டான்.

  • @thavapalangood2992
    @thavapalangood2992 26 дней назад

    சிவஞானம் ஐயா உங்களுடைய வாக்கை யாருக்கு போடுவீர்கள் ரணிலுக்கா. சஜித்துக்கா? சமந்திரனிடம் கேட்டுப்பாருங்கள்

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi 26 дней назад

    Thamil.arasi.katsi ninka.komban.illay.varum.kalam.oto.aal.paralmanram

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi 26 дней назад

    Sinkalbar.virumbi.sheital.neenkal.75.varudam.

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 26 дней назад

    And in addition as such of a damaged or electrical feil full of a car could not be in of running condition before making the certain reparation please as such of made such of certain shortage at the Central Bank in Ceylon U only able to do such of re action on the certain shortage even not or be holding the certain family coorperation.

  • @kandiahkuhan8499
    @kandiahkuhan8499 26 дней назад +2

    அடைக்கல நாதன் உமக்கு இன்னும் தலை சரியாக இல்லையா இரண்டு தூதரகங்களின் அனுசரணையுடன் ஒப்பந்தம் எழுதிய பிறகு தான் அதைப்பற்றி பேசவேண்டும் அல்லது பின் கதவால் பெட்டி வாங்கிக் கொண்டு வரவும்

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 26 дней назад

    U Mr Ranil just of telling but not in of implementation as of increased of the rate of the interest on the fixed deposited of the elders is not in current official acts by hearing from such of banks in Ceylon please. and how to try to vote in of happy or satisfied mind .

  • @shankathiravelu8558
    @shankathiravelu8558 26 дней назад +3

    செல்வம் அடைக்கலநாதன் ரணிலின் எடுபிடி என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம்

  • @j.harishanj.harishan7890
    @j.harishanj.harishan7890 26 дней назад

    உங்கள் சொல்லை தமிழ் மக்கள் கேட்கபோவதில்லை என்பது நன்றாகத் தெரியுதுதானே நல்லது

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 26 дней назад

    Hi why ever not support to tamil candidate they have to go home no more member of parliament

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 26 дней назад +1

    You already lost Tamils support, Tamils need to form new Tamils alliance.

    • @velupillaisenthinathan9221
      @velupillaisenthinathan9221 26 дней назад

      ஐயா! தனி மரம்தான் தோப்பு!
      அடுத்த தேர்தலையும் மக்களே தீர்மானிப்பர்.
      சாம்பாறு கருத்துகள்.
      உறுதியாயான ஒரு
      உங்கள் கருத்தை பகிருங்கள்.

  • @kurukuru4514
    @kurukuru4514 26 дней назад

    Moli,palutu,c

  • @vijaysathananthan3135
    @vijaysathananthan3135 26 дней назад

    சரியான கருத்தை சொல்லி மக்களை வழிநடத்த முடியாவிட்டால் நீங்கள் ஏன் தமிழ் தலைவர்கள் என்ற பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறீர்கள். பணம் வாங்கிக் கொண்டு ரணிலுக்கு ஆதரவு தரும் முயற்சியில் ஈடுபடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

  • @user-ir3iy5kz8r
    @user-ir3iy5kz8r 26 дней назад

    Tamils has the rights to select their candidate. U don't need to tell us . U already lost from Tamil.

  • @saminatharbasti7051
    @saminatharbasti7051 26 дней назад

    Selvam you talk nonsense. Go and see a good psychiatrist.