அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே இப்படியெல்லாம் பிற உயிர்களை தம் இயல்புக்கு மாறான செயலை செய்ய கட்டாயப்படுத்திம் இம்சித்தும் என்ன மாதிரியான இன்பத்தைத் தான் காண்கிறார்களோ? யானை தான் கொண்டுள்ள பருத்த உடம்புடன் அவ்வுயிரினம் அன்றாட பொழுதும் எவ்வளவு கஷ்டப்படுகின்றது என்பதை பார்த்து உணராது மட்டுமின்றி, அந்த ஆனைகளை அதன் இயல்புக்கு மாறாக இரு கால்களால் உட்கார வைப்பது, தரையில் படுக்க வைப்பது, என்பன கொடூரமான செய்கைகளை செய்து, அதனை பார்ப்பது ஒரு நேர்மறையான சிந்தனை கொண்ட மனிதனுக்கு எவ்வாறு மகிழ்வு கொள்ள செய்யும்? இவ்வாறான பிற உயிர்களை இம்சிக்கும் செயலை வேடிக்கை யென்பன போல் சிறு குழந்தைகளிடம் காட்டி பழக்குவீரானால், இந்த கீழ் தரமான எதிர்மறை எண்ணங்கள் குழந்தைகளின் கள்ளமில்லதா உள்ளத்தில் நன்கு பதிவதோடு அல்லாமல், வளர வளர அவர்கள் உள்ளத்தில் இந்நஞ்சு விருட்சமாக வளர்ந்து, வரும் காலத்தில் நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் நம்பி வாழும் காலத்தில் அவர்கள் உம்மிடம் எதிர்மறையான செயலை புரியும் போது, நீர் இன்று அவர்கள் மனதில் நஞ்சு எண்ணங்களை விதைக்கும் செயலை நினைந்து அப்போது வருந்தி ஒரு பிரயோஜனமும் கிடையாது. ஆனைகள் இயல்பாகவே குழந்தை உள்ளம் கொண்டவை, இதை அனைவரும் நன்கு நம் மனதில் கொள்ள வேண்டும். அதைவிட முக்கியமானது யானைகளை துன்புறுத்தல் செய்வதானது ஒருவனுக்கு "புத்திரதோஷம்" என்னும் கடுமையான சாபத்தை பெற்று அவனுடைய வம்சமே இந்நிலவுலகில் அவன் கண் எதிரே இல்லாமல் போகும். இவ்வுண்மையை யார் வேண்டுமென்றாலும் ஜோதிடம் தெரிந்த "உண்மையான" ஜோதிடரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலே சொன்ன திருமூலர் வாக்கினையொட்டி வாழ்வதே நாம் அனைவருக்கும் கடவுள் நமக்கு இட்ட அக்ஞை யாகும்.
நாங்களும் சென்ற வருடம் தெஹிவள Zoo சென்றிருந்தோம் யானை நிகழ்வை மாத்திரம் பார்க்க முடியாமல் போய் விட்டது யானை வசிப்பிடத்தை மாத்திரமே பார்த்தோம் யானையை பார்க்க முடியவில்லை உங்களால் இதையும் குறையின்றி பார்த்து கழித்து மகிழ்ந்தோம் நன்றி.வாழ்த்துக்கள்❤️❤️❤️
One year ago, it was on the news, Government of Sri Lanka was struggling to feed the animals and Zoo was about closed. Good to see the Zoo became running smoothly and animals are o.k. Well known Elephant dance also restarted again. It is a really great news.
Good thing. You have shown the wonderful scenery of the ZOO. We have a plan to go to Sri lanka from Canada and hopefully we will go to the zoo next week.. Thank you. Congratulations on your wedding. My regards to you for your successful you tube activities.
வீரபத்திரர் கோயில் பருத்தித்துறை video போடுவிங்களா தம்பி . தங்கச்சி உங்கட அம்மா, அப்பா இல்லாத குறை தெரியாதல் தம்பி அன்பா பார்த்து கொள்வார் இரண்டு பேரும் சந்தோசமாகவும் ஒற்றுமையாக இருங்கோ.
Sangavi, please note, Thailand is another country that has Elephant shows. Sri Lanka is NOT the only country in the world that has elephant shows. If you are going to a place, please check the details about it. Make sure you give the correct information when you upload the video.
Animals crualite,,poor treats this poor animals they torcher these elephants for this danse stop this shows ,,,,,catch from them all elephant’s. And that water elephant whom in dirty water all poor condition,,,
இலங்கையில் இப்படி எல்லாம் உள்ளதா ... மிகவும் அழகாக உள்ளது
Why not those days more
Beautiful and healthy animals and birds than now,(in 1970s.
எனது பிள்ளைகள் அனைவரும் மிகவும் ரசித்து பார்க்கிறார்கள் தவகரன் சங்கவி .. நன்றிகள்
யாருக்கெல்லாம் நேரில் பார்க்கனும் போல இருக்கிறது 🙋♂️🙋♂️
🙋
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே
இப்படியெல்லாம் பிற உயிர்களை தம் இயல்புக்கு மாறான செயலை செய்ய கட்டாயப்படுத்திம் இம்சித்தும் என்ன மாதிரியான இன்பத்தைத் தான் காண்கிறார்களோ?
யானை தான் கொண்டுள்ள பருத்த உடம்புடன் அவ்வுயிரினம் அன்றாட பொழுதும் எவ்வளவு கஷ்டப்படுகின்றது என்பதை பார்த்து உணராது மட்டுமின்றி, அந்த ஆனைகளை அதன் இயல்புக்கு மாறாக இரு கால்களால் உட்கார வைப்பது, தரையில் படுக்க வைப்பது, என்பன கொடூரமான செய்கைகளை செய்து, அதனை பார்ப்பது ஒரு நேர்மறையான சிந்தனை கொண்ட மனிதனுக்கு எவ்வாறு மகிழ்வு கொள்ள செய்யும்?
இவ்வாறான பிற உயிர்களை இம்சிக்கும் செயலை வேடிக்கை யென்பன போல் சிறு குழந்தைகளிடம் காட்டி பழக்குவீரானால், இந்த கீழ் தரமான எதிர்மறை எண்ணங்கள் குழந்தைகளின் கள்ளமில்லதா உள்ளத்தில் நன்கு பதிவதோடு அல்லாமல், வளர வளர அவர்கள் உள்ளத்தில் இந்நஞ்சு விருட்சமாக வளர்ந்து, வரும் காலத்தில் நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் நம்பி வாழும் காலத்தில் அவர்கள் உம்மிடம் எதிர்மறையான செயலை புரியும் போது, நீர் இன்று அவர்கள் மனதில் நஞ்சு எண்ணங்களை விதைக்கும் செயலை நினைந்து அப்போது வருந்தி ஒரு பிரயோஜனமும் கிடையாது.
ஆனைகள் இயல்பாகவே குழந்தை உள்ளம் கொண்டவை, இதை அனைவரும் நன்கு நம் மனதில் கொள்ள வேண்டும். அதைவிட முக்கியமானது யானைகளை துன்புறுத்தல் செய்வதானது ஒருவனுக்கு "புத்திரதோஷம்" என்னும் கடுமையான சாபத்தை பெற்று அவனுடைய வம்சமே இந்நிலவுலகில் அவன் கண்
எதிரே இல்லாமல் போகும். இவ்வுண்மையை யார் வேண்டுமென்றாலும் ஜோதிடம் தெரிந்த "உண்மையான" ஜோதிடரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
மேலே சொன்ன திருமூலர் வாக்கினையொட்டி வாழ்வதே நாம் அனைவருக்கும் கடவுள் நமக்கு இட்ட அக்ஞை யாகும்.
சங்கவியின் துள்ளல் தவகரனின் கதை அனைத்தும் சிறப்பு..
ஆசியாவில் தாய்லாந்திலும் யாணை சர்க்கசு இருக்கிறது. சங்கவி உயரம் என்று சொன்னது செம காமெடி. நன்றி.
யானைகள் அழகாக உள்ளது பார்க்கும்போது பாவமாக இருக்கிறது.
First time watching... Elephant program
Hi vanakkam nanum poi parthu irukuren superaa irukum I'm nirosha batticalo
நாங்களும் சென்ற வருடம் தெஹிவள Zoo சென்றிருந்தோம் யானை நிகழ்வை மாத்திரம் பார்க்க முடியாமல் போய் விட்டது யானை வசிப்பிடத்தை மாத்திரமே பார்த்தோம் யானையை பார்க்க முடியவில்லை உங்களால் இதையும் குறையின்றி பார்த்து கழித்து மகிழ்ந்தோம் நன்றி.வாழ்த்துக்கள்❤️❤️❤️
அழகாக உள்ளது அண்ணா
காணொளி மிகவும் அழகாக இருந்தது வாழ்த்துக்கள் இருவருக்கும்
அருமையான பதிவு தவகரன் சங்கவி நன்றி ❤❤❤
Very nice god blees you all.
One year ago, it was on the news, Government of Sri Lanka was struggling to feed the animals and Zoo was about closed. Good to see the Zoo became running smoothly and animals are o.k. Well known Elephant dance also restarted again. It is a really great news.
நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒன்று
Sondhangalaiya parkka poneergal super 👌😃😃😃
யாரும் காணக்கிடைக்காத யானை நடனம்
ELEPHANT DANCE F FAMOUS IN SRI.LANKA.
Super video 👌👍♥️💐
நல்ல பயணம் love animals
Elephant dance very nice 😂😂😂😂😂😂😂
அற்புதம்
Nice i all so like you zoo
Super ❤
Thavakaran shankavi super jodi
Woow sema super
thank you thava sagkavi thank you so much ❤️ super 👌
Nice video
Good nice sAangavi
Nice nice 🐍🐦
Super ❤
Good thing. You have shown the wonderful scenery of the ZOO. We have a plan to go to Sri lanka from Canada and hopefully we will go to the zoo next week.. Thank you. Congratulations on your wedding. My regards to you for your successful you tube activities.
புலி குளிக்கிறது.யானை டான்ஸ் எப்படி இருக்கிறது பாக்கலாம்.
Mikavum arumayana kaadsikal anna Akka
Super video.👌🏼👍😍😊
Exallant super cool
Neengal morning vanthal evening ponal ellavatrilum paarkalam,,varikuthrai 40,vardagama munnukku thaan irukkum
Superrrrrrrrr
சூப்பர் பதிவு
வாழ்த்துக்கள்
❤❤🎉
நீங்களும் இப்போதுதான் முழுவதும் பார்க்கின்றீர்கள் போல் தெரிகிறது.
Marynathu aadu , maraiyillai
நீங்கள் ஒழுங்கா சுத்தி கட்டிடயில்ல 😢
Super
👍👍👍👍👍👌👌👌👌👌
Super super super super review dears IAM shehan from batticaloa
தம்பி தவகரன் யானை டான்ஸ் எல்லா நாட்களிலும் இருக்கு , நாங்கள் இப்ப ஒரு மாதத்திற்கு முன்பு தான் போய் பார்த்தோம்.
1st comment❤
WE WENT IN 1994 .WE STAYED IN DEHIWALA 10 YEARS.THAT TIME WE SAW.AGAIN REMEMBER FOR US.THANKS FOR SHAING THIS VIDEO.FROM CANADA
Wow 😳
Olden golden memories..but elephant Dance over 1 hour those days
❤❤❤❤❤
Super 👍👍👍👍👍
Thanku 💕💕💕💕
Wow ❤❤❤super
யானை நடனம் நல்லா இருந்தது தவகரன் சங்கவி
Hi anna🎉
எதிர்பார்த்த காணொளி
Every weekend we enjoyed lot.. new for u😮
Wow
they gave a treat to them (Karumboo)
It is good jok
Srilanka la Pinnawela la zoo iruku.
There is an elephant orphanage in Pinnawela. Not a Zoo. The Zoo is in Dehiwela.
i went last in 2008. nice video,
அது மான்யில்லை மிலா.சங்கவி நீங்க கேளுங்க பண்றியின் புருஷனக்கு என்ன பெயர் என்று
It's really sad for elephants. Evalavo kasdapaduthi irupanga circus enda perila.
Super bro sis
👍👍💐💐✌️✌️🌹🌹🇨🇦🇨🇦
Makalsangvikuvaltukal
Super
Thx Thuvaragan and sangavi
🎉🎉🎉❤❤❤
Enjoy
❤❤❤❤❤❤❤❤❤❤❤
I was there 1999
I was this zoo in dehiwela 50 years ago
வீரபத்திரர் கோயில் பருத்தித்துறை video போடுவிங்களா தம்பி . தங்கச்சி உங்கட அம்மா, அப்பா இல்லாத குறை தெரியாதல் தம்பி அன்பா பார்த்து கொள்வார் இரண்டு பேரும் சந்தோசமாகவும் ஒற்றுமையாக இருங்கோ.
Try to go water world kelaniya also
Periya kombu ulla mirukam Orex. That's african deer
Hello Thavakaran, that is not deer, it is Lama. In Australia Lama is a common animal.
Lama is not Australia animal,it’s belongs to Peru.
@@saskakarala1076 , Thank you. I mentioned I have seen Lama in Australia most of the places. It doesn’t mean it is an Australian animal.
Thavakaran and Sangavi must check the facts before they post these videos. They are giving people the wrong info.
Kattu panri bag koluvi poguda 😂
சங்கவி நீங்க சின்ன குழந்தையாகவே மாறி விட்டீங்க 🥰🥰🥰🇰🇼🇱🇰👍
Thankyou for your visit I also visit with you 42years be I visit this zoo
Sangavi, please note, Thailand is another country that has Elephant shows. Sri Lanka is NOT the only country in the world that has elephant shows. If you are going to a place, please check the details about it. Make sure you give the correct information when you upload the video.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
1st athu deer illa .maraii
Dehiwela zo
Animals crualite,,poor treats this poor animals they torcher these elephants for this danse stop this shows ,,,,,catch from them all elephant’s. And that water elephant whom in dirty water all poor condition,,,
Both of you try to talk sinhalam.
Athu LAMA , maan illai
Super
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
1st athu deer illa .maraii
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉