நெத்திலி கருவாட்டு குழம்பு | 11 March 2023 | TODAY'S MORNING BREAKFAST AND LUNCH COMBO | JENI

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • இன்றைய கலாட்டா சமையல் :
    நெத்திலி COMBO ~
    நெத்திலி கருவாட்டு குழம்பு , நெத்திலி வறுவல், களி, கூழு
    Contact me -
    Mail ID - jenisquad000@gmail.com
    Whatsapp - 9360671185
    .
    Follow me on Facebook:
    / jeni-1034139. .
    Insta Account-
    / jeni_offici. .
    Subscribe our RUclips Channel:
    / jenivlogger
    .
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

Комментарии • 409

  • @priyanka2197
    @priyanka2197 Год назад +42

    Evalo neram akka wait panradhu.. Please akka daily podunga video 😞😞😞😞😞😞😞

  • @kanichudart7412
    @kanichudart7412 Год назад +25

    Neenga pesite samaikum vitham sooper...Unga videos partha positive energy aa iruku 👍🏼

  • @shanthic776
    @shanthic776 Год назад +57

    குழம்பு சூப்பர்.. சாதம் வடிக்கும் போது சாமி கும்பிட்ரது அருமை

  • @sonamsonawane2061
    @sonamsonawane2061 Год назад +2

    I m north Indian but married to South Indian.
    Your vlog helps me to cook all the south Indian dishes 💗

  • @neelamegam7036
    @neelamegam7036 Год назад +3

    இன்றைய சமையலில் எனக்கு மிகவும் பிடித்தது ...........
    வேறென்ன கருவாட்டுக்குழம்புதான்....
    நீலமேகம், திருப்பூர்.

  • @aswinivijayan1931
    @aswinivijayan1931 Год назад +2

    வாழைப்பூ வடை, வழை தண்டு கூட்டு மற்றும் கார கொழம்பு செய்து காட்டுங்கள் ஜெனி அக்கா

  • @kanimozhia3070
    @kanimozhia3070 Год назад +2

    மூணு நாளா வீடியோ போடாம போறடிக்குது 😏எனக்கு ரொம்ப பிடித்த குழம்பு 😋நீங்க பேசும்போது எச்சி ஊறுது 😋😋மிகவும் அருமை

  • @maheswarisenthilkumaran9387
    @maheswarisenthilkumaran9387 Год назад +11

    Jeni akka, Vara Vara annanoda comedy super ah poitruku....avanga vera level ku poitanga👌👌👌....sudu thanila thaan karuvadu kulikumaaa 😂 assault arumugam....super karuvattu kulambu 😍

  • @janakibalasubramaniyan3428
    @janakibalasubramaniyan3428 Год назад +2

    Akka dailyum video podunga ka unga video paatha dhan oru energy ae varudhu enaku, unga veg recipes lam try panen semaya vandhuruku so neraiya veg recipes podunga ipo summer season so athuku set aagra mari videos podunga ka

  • @sukiyaki7845
    @sukiyaki7845 Год назад +1

    Nex time try pounding dried nethli fish with small ounion and garlic, fry this in your cooking with mustered seeds cumin and fenugreek curry leaves for nethli curry add a bit velam curry will be vera level 😋later can add more of dried fish as per normal .

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Iam waitting entha recipekku ok BROO. Oorelerunthu karuvaadu vantherukkerathu thankyoupa

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 Год назад +1

    Karuvadu vasamnale thurama odiduven unga video karuvadu kulambu paththapram yen husband ketta solliten mukkula karchep kattitavathu karuvattu kolambu try senju ungalukku tharenu yenna avarku karuvadu romba pudikum so Na try panna poren Jeni Akka 🤗❤️

  • @pearlkuttypearlkutty4165
    @pearlkuttypearlkutty4165 Год назад +1

    Daily evlo fast yappadi eppadi vaika mudiyuthu.rock sis superve.anna vera level.enjoy yourvfamily

  • @veeramanisathya9554
    @veeramanisathya9554 Год назад +2

    Daily video podunga jeni akka. Unga video parthathan antha naal ponamathiri irukku.

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 Год назад

    மிகவும் அருமையான கருவாட்டு கறி. வித்தியாசமான முறையில் உங்கள் சமையல். மிகவும் நன்றி. நான் செய்யும் முறை கத்தரிக்காய் அல்லது முருங்கைக்காய்,,, ஆனாலும் நிச்சயமாக உங்கள் முறையில் செய்வேன். நன்றி

  • @sasikala1343
    @sasikala1343 Год назад +1

    ஜெனிஅக்கா சமையல் பார்க்கும் போது நாக்கில் எச்சில் வருது அருமை சூப்பர்

  • @vasanthivasanthiboobalan6297
    @vasanthivasanthiboobalan6297 Год назад +2

    Akka sema comination kali, karuvattu Kulampu.... 😍all samayel satthana samayel 👌🏻👌🏻 akka

  • @fathimaaslam6306
    @fathimaaslam6306 Год назад

    Hi, Akka
    How are you and your family ?
    Naan ongada recipes try panni irikiren Romba tasta varum. Enaku Idly eppavum kalla than varum. Neraya famous chefs videos parthu maavu arachiyum kallu madiri varum. Naan ongada mavu arakira video eppa varum endu wait panni kondu irunden. Neenga sonna madiri maavu arachen idly nalla softa fluffya vandichu. Malliyapoo idly solrada kushboo idly solrada endu theryala. I’m very very very happy. Thank you very much. Lots of love from Australia.

  • @priyasathish8709
    @priyasathish8709 Год назад

    Hi sister vonga yelam vedio um na parpen I like ur way of talking and your husband romba support a irukanga super sis keerai ku seprate a vedio upload panuga sis nega pandra dish yelam variety ya iruku not repeated

  • @gaytrydevi3301
    @gaytrydevi3301 Год назад

    Our Malaysian have a famous food it call nasi lemak how to cook you cook the rice in coconut milk cut cucumber stime the egg fried dry fish (netli karavadu) fry chicken ground nut very nice try dear

  • @s.roshinis.roshini686
    @s.roshinis.roshini686 Год назад

    Unga rendu per talk supera iruku.edartama iruku.ethana husband evalavu freeya pesuvanga.erinju erinju vilzuvsnga 😊

  • @valsaprakash7955
    @valsaprakash7955 Год назад +1

    ee mochakotta enthanu?please yaravathu cholli tharuveenkala.englishilo.malayalathilo chollunkale.

  • @jayasreejayasree9759
    @jayasreejayasree9759 Год назад +9

    Hi jeni akka very tasty karuvatu kulampu super yummy😋😋

  • @senthiljaya
    @senthiljaya Год назад

    கருவாடு குழம்பு களி எங்க அம்மாவுக்கு ரொம்போ பிடிக்கும் சூப்பர்

  • @ceciliajoseph
    @ceciliajoseph Год назад +2

    மூக்கிரட்டை கீரையில் எதாவது சமையல் செய்து காட்டுங்கள் ஜெனி 🙏 .... From Malaysia 🇲🇾🙋

  • @sirumanimary8546
    @sirumanimary8546 21 день назад

    Sister ellamey semmaiya seiriga dailiyum non vedge super sister

  • @rabiyapeer-mo3em
    @rabiyapeer-mo3em Год назад

    ஹாய் ஜெனி சூப்பர் நீங்க கருவாட்டு குழம்பு வைக்கிற ஸ்டைல ரொம்ப நல்லா இருக்கு நீங்க பண்ற ஒவ்வொரு சமையலும் ரொம்ப நல்லா இருக்கும் அது இல்லாம நீங்க பேசுறது பேசல ஸ்டைலு உங்களை கமெண்ட் அடிச்சுக்கிட்டு உங்க வீட்டுக்காரர் பேசுறது ரொம்ப நல்லா இருக்கும் எல்லாரும் வீட்ல நடக்கிற மாதிரி இருக்கும் இருந்தாலும் ஒரு ஸ்பெஷலா நீங்க பண்ணுவீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் நானும் எங்க வீட்ல வீட்டை கிளீன் பண்ணிட்டு பாத்திரகடை வைத்துதான் சமைப்பேன் நானும் வேலைக்கு போயிட்டு தான் இருக்கேன் வீடியோ ரொம்ப உங்கள மாதிரி சுத்தமா வச்சிருப்பேன் நீங்க பண்ற ஒவ்வொரு சமையலும் நான் பண்ற மாதிரியே இருக்கும் உண்மையிலே அசால்ட்டா சமைக்கிறார்கள் ரொம்ப பந்தா காட்ட மாட்றீங்க ஒரு மேக்கப் கிடையாது நார்மலா இருக்கீங்க ரொம்ப புடிச்சிருக்கு உங்களை எத்தனையோ சமையல் வீடியோ பார்த்து இருக்கோம் நிறையபேர் பந்தா காட்டுறாங்க ஆனா அந்தப் அந்த உங்ககிட்ட கிடையாது அது தான் உங்களுடைய ஸ்பெஷல் பிளஸ் பாயிண்ட்

  • @tamilmoviestm
    @tamilmoviestm Год назад

    கருவாட்டு குழம்பு கொதிக்கும்போது பூண்டு மிளகு இடிச்சி போட்டால் வாசனை சூப்பரா இருக்கும்

  • @angrybird457
    @angrybird457 Год назад

    Akka எங்க கன்னியாகுமரி ஸ்டைலில் ஒரு தடவை மீன் குழம்பு ட்ரை பண்ணனும்... தேங்காய், சீரகம், சின்ன வெங்காயம் (5), பூண்டு (5), மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் ரெடி பண்ணனும்.... மீன் பானை எடுத்து அதுல மிக்ஸி ல ரெடி பண்ணுனா பேஸ்ட்,மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, பச்சை மிளகாய், பச்சை மாங்காய், புளி சேர்த்து மிக்ஸ் பண்ணி கேஸ் ல ஹை ஃபிளேம் ல வச்சி கொழம்பு கொதித்ததும் கேஸ் ஆ ஸ்லிம் ல வச்சி ஒரு 15 நிமிஷம் வேகவைத்து இலை வேகவைத்து விட்டு. எறக்கணும்.... சுவையான மீன் குழம்பு தயார்

  • @sweetchillies557
    @sweetchillies557 Год назад

    Unga karuvadu kulamba paathu tempt aagi na tdy samaka pora feeling happy

  • @chanduekambaram-uk5zt
    @chanduekambaram-uk5zt Год назад +1

    kalyanathuku munnadi unga peru enna akka
    karuvatu kulanbu superr

  • @gnanampaulraj5870
    @gnanampaulraj5870 9 месяцев назад

    Good husband makes the wife healthy and happy

  • @basheerafathima4452
    @basheerafathima4452 Год назад +9

    அக்கா சிங்கப்பூருக்கு கொஞ்சம் கூழ் அனப்புக்க சூப்பரா இருக்கு 😄😄😄😁😁😁

  • @raniyaazhl5421
    @raniyaazhl5421 Год назад

    Karuvaattu kulambukku saambaar vengaayam pooduga jeni test ennum athigama erukkum😊

  • @shalu22
    @shalu22 Год назад

    Innaiku unga face romba alaga irukku jeni akka...pottu ungal mugathirku panthamaga ullathu..

  • @aasimani5673
    @aasimani5673 Год назад

    Akka, anna enna sonnaanga , thalaiyil romba neram thundu kattaadhinga . Thalaiyil neer kortthu headache varum . Anna evlo unga mela concernaa irikkaar. Hats off.

  • @ravinagan6048
    @ravinagan6048 Год назад

    Ungal
    Samayal sapita thuundukirathu ma samayal seimurai rasikkum padi ullathu

  • @Pranuvenu
    @Pranuvenu Год назад +2

    Akka samayal super 😊 aprm anna oda comedy sema super... happy family

  • @VinothKumar-gt2mg
    @VinothKumar-gt2mg Год назад

    I have only less free time in a day
    I have never miss ur video
    So i will play in speed 1.5x mode everyday
    My day was fullfilled after watching ur video only madam

  • @thahir1238
    @thahir1238 Год назад +3

    Vera level akka neenga..... kitchen la vela seirathula ungala adichika mudiathu.. Ultimate urs cooking akka....u r inspiration for all working ladies and house wife's also akka.... God bless u akka and ur family...

  • @tharshantharshan4507
    @tharshantharshan4507 Год назад

    Hi akka kochikama sollunka paruppu sathan,biriyani ithu kooda OK aana kalikkun seeraga samba arisi romba over enka oorla 1kg 120 rs athanala rendu moonu masaththukku oruvattithan seivom .neenka satharanama seiranka.

  • @kumuthamanamalai4924
    @kumuthamanamalai4924 Год назад

    Kitchen vry clean nd need

  • @deenabanthug
    @deenabanthug Год назад

    Enga veetil Sunday lunch ellarum serthu sapduvom

  • @rajeekathir763
    @rajeekathir763 Год назад

    Super samayal akk. Daily video podunga. Unga video parthale positive energy ah irruku

  • @panchanbu9469
    @panchanbu9469 Год назад

    Akka naan karuvaadu sapida maten ka,unga video parthu saputruveno nu bayama iruku 😀😀,ippudi seiringa,video mudiyura varaiyum mooka ulla iluthu iluthu vasanai varudha nu parthukitu iruken ka 😂😂😂....paithiyam aaeiten ponga,Anna avunga sudu thanni la dhan kulippangala?😂😂😂.....vera level na neenga,naina super naina,indha kalathula pullaingaluku ellam ennai thechu kulikkaradhuna enna ne theriyadhu,pullaya super ah valathu irukkinga ka,Ella dish um echi oora vachuruchu..... 😘😘

  • @venilvk31
    @venilvk31 Год назад

    மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா

  • @user-jn8ep1gh2l
    @user-jn8ep1gh2l Год назад +1

    கருவாட்டுக்கூளம்பு.சூப்பர்.

  • @packiyaselvip8513
    @packiyaselvip8513 Год назад

    Nan first time biriyani pannea unga style la semaiya vanthuchu

  • @kabilang7
    @kabilang7 Год назад +4

    ஹாய் ஜெனி அக்கா உங்க சமையல் எனக்கு ரொம்ப

  • @sumisumi4905
    @sumisumi4905 Год назад

    Akka naan pregnant ah irukken ennakku pudicha kozhambu kali laam unga veetla samayal soo tempting

  • @suganyarajan9770
    @suganyarajan9770 Год назад

    Super sister. CRT ah sonniga athanala daily nit Nan en husband en 5 vayasu payan. 1 1/2 vayasu ponnu allam senthu ukkanthu than sapuduvom. ...

  • @VanisKitchenRecipe
    @VanisKitchenRecipe Год назад +1

    Hi sis.. In Malaysia we will peel n clean the karuvade n make curry

  • @dhanasaker7360
    @dhanasaker7360 Год назад

    Vera level Indian recipes

  • @sujathanamasivayam3635
    @sujathanamasivayam3635 Год назад +1

    Super vlog. You can remove the paper sticker from cooker when the pan is hot..it will come out easily akka

  • @user-uu4ml1bu5u
    @user-uu4ml1bu5u 11 месяцев назад

    Akka unga samayal ellam super

  • @shobanacomputersattur
    @shobanacomputersattur Год назад

    Kali karuvattu kulambu combination super sister daily vedio podunga sister

  • @yusufshaliya8171
    @yusufshaliya8171 Год назад

    Puli kulambil oothum podhu Filter use pannuga romba dust irrukkum

  • @tinywoods4742
    @tinywoods4742 Год назад +1

    Hi friend super Samayal

  • @Hanshivlogs04
    @Hanshivlogs04 Год назад +2

    Wow koolum karuvattu kulambum excellent... eppove sapdanum pola eruke... samma samma👍👍👍👍

  • @tamilarasi2428
    @tamilarasi2428 Год назад

    Anna Voda timing comedy very nice, jeni akka neenga sappidum pothu enngalukku sapdanum pola irukku 😋 konjam parcel send pannugalen ❤

  • @kalpanasivasubramanian7606
    @kalpanasivasubramanian7606 Год назад +11

    Sooper women Jeni akka...wow your samayal is mouth watering even though I don't eat dry fish...

  • @sangeethareduwyyh472
    @sangeethareduwyyh472 Год назад

    Akkaa ka today's samayal super . Akkaaa kezvaragu recipes neraya video podunga akka

  • @minuarun6986
    @minuarun6986 Год назад +1

    Hi akka,
    Jeni akka unga velvet bangles enga video panrapo podunga.

  • @mpaulinadaikkalam6720
    @mpaulinadaikkalam6720 Год назад

    Conversation super

  • @lalykamala5737
    @lalykamala5737 Год назад

    Bonjour, très bonne recette toujours en bonne humeur, très agréable à regarder mais juste un conseil, n’utilisez pas autant de savon , pas bon pour la planète 🙏🏽🙏🏽

  • @priyapandi6480
    @priyapandi6480 Год назад +1

    🍞 briyani senju kattutoga plsss

  • @janamahi2849
    @janamahi2849 Год назад

    Akka neega nallayennai ahh last la apdiyee uutharatha vida.. Antha yennailayee karuvodu porichi potta super ahh irukum.. Try pannuga🤩

  • @Nathiya-gj9jg
    @Nathiya-gj9jg Год назад

    ஹாய் ஜெனி அக்கா உங்க வீடியோ சொல்ல எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் வெயிட் பண்ணி பாப்பா உங்க சமையல் எல்லாமே சூப்பரா இருக்கு கருவாட்டு குழம்பு லாஸ்ட்டா பூண்டு மிளகு தட்டி போட்டு இன்னும் சூப்பரா இருக்கும் என்னோட டிப்ஸ் இது

  • @POPULARTHUNDERBOLTCHANNEL
    @POPULARTHUNDERBOLTCHANNEL Год назад +1

    Kudaiya enn yukaravaikanim vemalah yukaravaikalaya jenima?

  • @gayiiima8304
    @gayiiima8304 Год назад +3

    Long spoon enga buy paninga sir shop name solunga plzzz

  • @parimalasahil-lb9gw
    @parimalasahil-lb9gw Год назад

    Akka Karuvaatu kozhambula pundu nasiki potta nalla irukum

  • @sharmisharmi8070
    @sharmisharmi8070 Год назад

    Akka eeral recipe different ah spicy ah seithu vedio podunga

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +1

    Very nice

  • @sasikalav5693
    @sasikalav5693 Год назад +2

    I love jeeni amma❤❤❤❤❤

  • @SkullBoy27
    @SkullBoy27 Год назад

    tempting

  • @dorabuji4937
    @dorabuji4937 Год назад +1

    அக்கா நான் திருச்சியில இருக்கேன் என்பேரு கௌசல்யா first command நான் தான் பண்ணிருக்கேன் அக்கா வீடியோல ஏன் பேரு சொல்லுங்க அக்கா உங்க வீடியோ எப்ப வரும் அப்படின்னு பாத்துட்டு இருப்பேன் அக்கா எனக்கு hiii சொல்லுங்க அக்கா உங்கல எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் வீட்டுல எது சமையல் செஞ்சாலும் என்ன ஜெனி அக்கா சொல்லி குடுத்தாங்க லான்னு கேப்பாங்க அக்கா என்ன பிரியாணி நீங்க செய்றமாதிரிதான் நான் செய்வேன் அக்கா plz ஏ...பேரு சொல்லுங்க அக்கா byeee...

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 Год назад +2

    My favourite food 😋 😍

  • @sobhanar3818
    @sobhanar3818 Год назад

    Sis enga veetulayum nethili gravy than rice and pulichakeerai

  • @sharmisharmi8070
    @sharmisharmi8070 Год назад

    Akka neenga fast ah samayal panringa super

  • @selvim-pr9fh
    @selvim-pr9fh Год назад

    Katharikai kaampoda potingana enum supera irukum akka

  • @ponnik5429
    @ponnik5429 Год назад

    Yellamey filter water la seireenga akka...apo ungalukku epdi minerals kedaikkum...pipe water la cook panna try pannunga...sorry if I said anything wrong...thank u ... Ungalukaga dhan sonnan..seekram bone lam thenjidum😔

  • @Marwaan708
    @Marwaan708 Год назад

    Jani sis sapida pidikera wanga samaile supar saiwangaa pa ..nanum apadi dan party partu interested saiven

  • @moganmogan6419
    @moganmogan6419 Год назад

    hi jeni ka... dish vera vera vera level..... ennoda favourt ka ithu... 👌👌👌👌👌👌👌

  • @krishnav7518
    @krishnav7518 Год назад +1

    Super❤️

  • @sangeethaamuthan3932
    @sangeethaamuthan3932 Год назад

    Akka super samayal romba asaiya iruku i love samayal

  • @annadurairamachandran1389
    @annadurairamachandran1389 Год назад

    Super ra iruku karuvadu kolambu jeni sister from kumbakonam thil irunthu Vimala ANNADURAI

  • @rayarbaskaran9365
    @rayarbaskaran9365 Год назад

    ookagala mathiri briyani pana salama delicious 😊

  • @velukutty8050
    @velukutty8050 Год назад

    yarelam jeni akka video kaga witt panitrkinga 😞☹️video pathadhum happy 😃

  • @veperisumitha7631
    @veperisumitha7631 7 месяцев назад

    Yr really superb

  • @jeyanthijeyanthi-wy7nx
    @jeyanthijeyanthi-wy7nx Год назад

    Ninga seira samayal ellam enaku pudikum

  • @sandhiyat3433
    @sandhiyat3433 Год назад

    Akka neenga podura dress yellame semaya iruku

  • @user-gi7ru8fx1e
    @user-gi7ru8fx1e 5 месяцев назад

    Super super

  • @mohamedaashiq4961
    @mohamedaashiq4961 Год назад

    Black toppla supera irrukinga ❤️

  • @yuvan_karthik_drugs7255
    @yuvan_karthik_drugs7255 Год назад +1

    Super, my favorite😍😍😍😍😍😍😍😍

  • @varundharshan6166
    @varundharshan6166 Год назад +1

    Super akka very nice unga samayal

  • @gayathrigayu7040
    @gayathrigayu7040 Год назад +1

    Epdi sister intha chinna kitchen na maintain panringa....evalo clean ah

  • @hemajaya-16
    @hemajaya-16 Год назад

    அக்கா இன்னைக்கு எங்க வீட்லயும் மொச்ச கொட்ட கருவாட்டு குழம்பு தான்

  • @ananyarohan1883
    @ananyarohan1883 Год назад

    Oru nallavadhu unga veetla vandhu unga samayala sapdanum pola asayaaaà iruku ❤️

  • @selvamramasamy3356
    @selvamramasamy3356 Год назад

    Weekly 2or 3 video than podureenga. Daily podunga please.

  • @anneraj6581
    @anneraj6581 Год назад +2

    Y using so much oil for frying