Maestro Super Hits of Karthik | Isaignani Ilaiyaraaja | 80's and 90's | Evergreen Tamil Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024

Комментарии • 228

  • @palani5433
    @palani5433 3 года назад +39

    நெஞ்சுக்குள்ளே 💗 👍
    கார்த்திக்குன்னு 🤵 👍
    சொன்னால் புரியுமா ? 👍
    அது கொஞ்சி கொஞ்சி பேசுறது 💗 👍
    கண்ணில் தெரியுமா ? 👁️👁️ 👍
    உலகே அழிஞ்சாலும் 🌏 👍
    உன் உருவம் அழியாதே 🤵 👍
    உயிரே பிரிஞ்சாலும் 👍
    உறவேதும் பிரியாதே ... 💞 👍
    செப்டம்பர் 13 ல் பிறந்த
    எங்கள் நவரச நாயகன் கார்த்திக்கிற்கு 🤵👍
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 👍
    💞 💞 💞 💞 💞 💐 💐 💐 💐 💐
    ( என்றும் மாறாத கார்த்திக் ரசிகர்கள் )

    • @RVMKNSK
      @RVMKNSK 2 года назад +4

      🤝👍 சிங்கத்திற்கு சிங்கங்கள் கொண்டாடும் விழா!

    • @moorthymohamed1820
      @moorthymohamed1820 Год назад

      ❤ நவரச நாயகர்

    • @CharlesA-ne3ud
      @CharlesA-ne3ud 4 месяца назад

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +29

    நாமெல்லாம் புண்ணியம் செய்தவர்கள்....
    ஞானியின் பாடல்களை 80 களில் டீக்கடையிலும் திருமண வீட்டிலும் கேட்டு வளர்ந்தவர்கள்....
    இப்பொ செல்ஃபோன் மூலம் போகுமிடமெல்லாம் யூடிப்பில் மறுபடியும் வேண்டும்போதெல்லாம் கேட்கிறோம்.... இன்னும் என்னென்ன விஞ்ஞான புதுமைகள் வந்தாலும் இசைஞானிதான் நிற்பார் ! 👍👍👍😃😃😃

  • @rashibpachu238
    @rashibpachu238 3 года назад +20

    ഇളയരാജ എന്നാൽ ഉയിര് ilayaraja Ennal uyiru

  • @sambuklgd9247
    @sambuklgd9247 2 года назад +7

    GOD OFF MUSIC INDIAN LEGEND ISAINJANI ISAIKADAVUL MUSICMAESTRO ILAYARAJASIR.... IAM KERALA.... GOD IS GREAT.. SIR.. ILOVE SIR.. ❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @RVMKNSK
    @RVMKNSK 3 года назад +37

    நவரச நாயகன் கார்த்திக்! All videos very nice 👍

  • @Raj-fx5fn
    @Raj-fx5fn Год назад +8

    Lovely songs. Those beautiful days. Life was so different then. College, friends, combine studies and these songs. Just was awesome.

  • @praveenmathan1482
    @praveenmathan1482 3 года назад +32

    முதல் பாடலே பிரம்மிப்பூட்டும் துவக்கம் காதலை போலவே அவ்வளவு இனிமையை தருகிறது துவக்க பாடல்

  • @grskrishnan3124
    @grskrishnan3124 3 года назад +17

    நீங்கள் தானே தமிழர்களின் பொன்வசந்தம்🙏🙏🙏🙏🙏

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 2 года назад +11

    ஒவ்வொரு பாடலும் மணிகள் போன்றவை. அனைத்தையும் ஒன்றாக இசைஞானி என்னும் நூலினால் கோர்த்து மாலையாக எங்களுக்கு தந்தமைக்கு நன்றி🙏💕 சகோ

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan 3 года назад +12

    ஐயா நீங்கள் ஒரு அதிசயம் 🙏

    • @Rajkumar-cholan
      @Rajkumar-cholan 5 месяцев назад +1

      @smilingstar8028 yenda nee paithiyamaa

  • @Jennifer80s
    @Jennifer80s 3 года назад +20

    எங்கள் (என்) நெஞ்சைத்தொட்டு ஆளும் ராசைய்யா 💜 ... மனசு முழுதும் இசை தான் உனக்கு ... Apt to Raja sir 💜

  • @karthick271133
    @karthick271133 3 года назад +65

    இளையராஜா ஐயாவின் இசையில் அவரது குரலில் பாடிய பாடல்களில் அதிக அளவில் கார்த்திக் அவர்களுக்கே பாடியுள்ளார். கிட்டத்தட்ட 50 பாடல்கள் பாடி நம்மை கிறங்கடித்துள்ளார்.

    • @eswaris9179
      @eswaris9179 3 года назад +10

      முதல்படம் அலைகள் ஓய்வதில்லை .இளையராஜாவின் சொந்தப்படம்.அதிலேயே பாடியுள்ளார்

    • @andrewroshan1937
      @andrewroshan1937 3 года назад +9

      எனக்கு பிடித்த நடிகர் நவரச நாயகன் கார்த்திக்

    • @abuabu2005
      @abuabu2005 Год назад +1

      ​@@eswaris9179are going out of l

    • @nagappanmudaliyar5471
      @nagappanmudaliyar5471 11 месяцев назад

      ubB&c/❤

    • @rajeshkannan7631
      @rajeshkannan7631 4 месяца назад +2

      ஆனா கார்த்திக்கும் இளையராஜாவும் இதை புரிஞ்சுக்காம இளையராஜா 75 ஆவது ஆண்டு விழாவில் இருவரும் தங்களை அதுவும் குறிப்பாக இளையராஜா மத்த ரகமாக நடந்து கொண்டார்

  • @prabhakaransaravanan5460
    @prabhakaransaravanan5460 3 года назад +26

    போதுமே போதுமே!!
    இதை வச்சு இன்னும் ரெண்டு lockdown ஓட்டலாமமே!
    இசை ஞானி ஒருவர் போதும்
    #Music ERA

  • @Hits444
    @Hits444 3 года назад +10

    Wow wat a handsome man Karthik , My all tym favourite music director

  • @தேனமுதம்
    @தேனமுதம் Год назад +1

    வசந்த கால கற்பனைகள் கவிஞரின் வைர வரிகள்/ஓடும் நதியின் அலையோசை/பாடும் குரலின் தமிழோசை/தவழும் தென்றல் தரும் சுகம்/இசையில் எழுப்பிய அபார ஞானம்/

  • @diyanisha123
    @diyanisha123 3 года назад +21

    அந்த காலம் இப்ப வருமா...

  • @this_iz_ramz
    @this_iz_ramz 3 года назад +3

    Muthu muthana paadalgalin thogupu nandrigal kodi

  • @aravindannadar7698
    @aravindannadar7698 2 года назад +2

    Arumai arumaiyo arumai

  • @keerthanakeerthana9134
    @keerthanakeerthana9134 2 года назад +7

    Illayaraja= Musical God
    The legendary singers under Illayaraja composition
    KJ Yesudas and ks Chitra amma
    Spb and Janaki amma
    Mano
    All r legends

  • @palani5433
    @palani5433 3 года назад +14

    Happy Birthday To
    Navarasa Nayagan Karthik 💞 💐
    💞 💞 💞 💞 💞 💐 💐 💐 💐 💐

  • @Jennifer80s
    @Jennifer80s 3 года назад +36

    Bass Guitar, Lead Guitar, Violin அனைத்தும் Raja sir 💜 notes ஆல் விமோசனம் பெற்று தேவ ராகம் இசைக்கிறது.

    • @abdulthayub3186
      @abdulthayub3186 2 года назад +2

      மிக சரியாக சொன்னீர்கள்

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 3 года назад +30

    ஐய்யா வின் குரலில் ஒலிக்கும் பாடல்களுடன் ஒரு சில (Jukebox upload) பதிவேற்றம் செய்தால் மிக்க மகிழ்ச்சி 🥰 நன்றி

  • @sastha14397
    @sastha14397 2 года назад +8

    அருமையான பாடல்கள்...மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் வரிகள்...💙💛🎶🎶🎶

  • @muralibala4555
    @muralibala4555 3 года назад +26

    இளையராஜா ஐயா....
    தயவு செய்து ஆடியோ தரத்தை அதிகபடுத்தவும்.
    இப்பொழுது ஆடியோ சிடியும் கிடைக்க மாட்டேங்குது.
    இது மாதிரி தளத்தில் இருந்நே பாடல் கேட்க முடியுது
    அதிக தரத்தில் ஓலிபரப்வவும்
    நன்றி

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 3 года назад +33

    இசைக்கடவுள் கிரீடத்தின் வைரங்கள்

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 года назад +24

    Panivizhum malar vanam one
    Song is enough for that legends
    Orchestration
    His music will stay another 50 years

  • @babamagesh9118
    @babamagesh9118 16 дней назад +1

    இசைமேதை சார் ராஜா சார் நூறாண்டு காலம் வாழனும் 90ஸ் பொற்காலம்

  • @rajasekhar.p565
    @rajasekhar.p565 3 года назад +12

    Undisputed Emperor of Universal Music....Rajaaaaaaaaa
    Blessed we ALL to listening your Heavenly Music..From Bangalore 3M

  • @sasidharansomanathan6807
    @sasidharansomanathan6807 11 месяцев назад +2

    Ilalirajah was KARTHIK first film producer, and he had best songs for karthik

  • @sureshk751
    @sureshk751 3 года назад +12

    Music Kings Ilayaraja sir ❤️❤️ God bless you sir..

  • @Jennifer80s
    @Jennifer80s 3 года назад +22

    Peculiar voice Raja sir 💜 க்கு. 'நான் தேடும் செவ்வந்தி பூவிது...' Magnet ❤

  • @SSS999zyz
    @SSS999zyz 3 года назад +9

    ARR fan here...simply amazing , out of the world songs by IR...so pleasant to hear...

  • @smineeshmadhavan8882
    @smineeshmadhavan8882 3 года назад +19

    മലയാളി ലവ് യു രാജ സർ ❤🥰😍

  • @jayakumar1167
    @jayakumar1167 3 года назад +9

    பனிவிழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம். Wow

  • @tganesh916gold2
    @tganesh916gold2 3 года назад +25

    நான் இசை ஞானி.இளையராஜாவின்.வெறியன்

  • @muruganv5164
    @muruganv5164 2 года назад +2

    இசைக்கடவுள் இளையராஜா இசை ஞானி இளையராஜா இசை பிரம்மா இளையராஜா இசை தேவன் இளையராஜா இசை சக்கரவர்த்தி இளையராஜா உலக இசை மேதை இளையராஜா
    God of music இளையராஜா
    Comment no 4
    Excellent recording super sound effects

  • @dr.saravanan.s.vhod-eee920
    @dr.saravanan.s.vhod-eee920 3 года назад +5

    very nice to here i wish the legend raja sir to do more create such a wonderfull song to this tamil people ...long live sir...tq

    • @Rock-ed5eb
      @Rock-ed5eb 2 года назад

      SPB TELUGU PRIDE...MANO TELUGU PRIDE 🔥⭐🔥🔥

  • @nagaprasad7677
    @nagaprasad7677 3 года назад +11

    Nonpareil, unique, special, world class, best, super sir,non is born till today composing music like sir

  • @babamagesh9118
    @babamagesh9118 16 дней назад +1

    90ஸ் பொற்காலம் கார்த்திக் சார் நூறாண்டு காலம் வாழனும்

  • @udlovemusic
    @udlovemusic 3 года назад +11

    I am too small to talk on music.. as a music lover i love his music than any other music director, including hindi and english musician.. raja sir ur the best

  • @iamsrkarthik
    @iamsrkarthik 2 года назад +5

    Only Nectar will be fresh and new always. Same is with Sir's music. Hear and Listen.. Every swaram and bit of music fascinates the listener. Any day and any time it is fresh , New and Goosebumps only

  • @soumenbiswas5081
    @soumenbiswas5081 3 года назад +12

    Wonderful song of ilaiyaraaja versatile music composer lovehis song

  • @rkavitha5826
    @rkavitha5826 3 года назад +11

    One n only maestro
    Music god
    Divine music...🌹🌹🌹
    Thanks for uploading this kind of soulmate songs

  • @Anjalirams.
    @Anjalirams. 3 года назад +42

    Whoaa... That opening prelude of Kathal kavithaigal.. my heart races every time I hear it .. Whatta song to start off... Ethanai muthu muthaana songs for Karthik! You are one lucky man, these songs will live on in your on screen legacy! So much love to you Raaja sir ❤️❤️

  • @tamilnilamani9540
    @tamilnilamani9540 3 года назад +9

    Happy Birthday Karthik sir

  • @sudhakarv1912
    @sudhakarv1912 2 года назад +12

    இசையில் ஞானி நம்ம இசைஞானி என்பது 100% உண்மை.

  • @smineeshmadhavan8882
    @smineeshmadhavan8882 3 года назад +16

    ഹെവൻ ഓഫ് മ്യൂസിക് ♥️

  • @pabi86
    @pabi86 3 года назад +6

    அனைத்தும் அருமை..

  • @Marcos7759.
    @Marcos7759. 3 года назад +5

    Isainyaani is my favorite 💪💪

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 3 года назад +4

    രാജാ സാർ. ❤️❤️❤️🙏

  • @sakthim1127
    @sakthim1127 Год назад +1

    Ilayaraja music direction la athigama songs top 🔥😍mega hits aanathu heros la no:1 mohan movies la tha all songs mega hit. (Second Karthik movies songs mega hits)

  • @பாலாஜிகிராமப்புறசமையல்

    பாட்டு அருனம ஜயா💙💜💚💗💞👍

  • @sramachandranramachandran2285
    @sramachandranramachandran2285 3 года назад +8

    Very Meledious to hear.Hats off to Mastero Sri Illayaraja Sir.

  • @deepakks3856
    @deepakks3856 2 года назад +1

    karthik Rumba Handsum Hero anda madri Hero eppo kidekad ❤ Nalla nadiger Yanak avara Rumba pudiku patu ketale kannil thanni varude

  • @jaihansikaa5833
    @jaihansikaa5833 3 года назад +18

    மனதிற்கு மகிழ்ச்சி தரும் பாடல்கள்... இளையராஜாவால் மட்டுமே சாத்தியம்..

  • @Mazhalaimozhiarivom
    @Mazhalaimozhiarivom 3 года назад +4

    💐Migavum arumaiya paadal thogupugal vaalthukal nanbare🤝👍🥰

  • @raj_kvlog4577
    @raj_kvlog4577 3 года назад +6

    Evergreen combination.. all songs are mesmerizing..

  • @krishnakumarkp4760
    @krishnakumarkp4760 3 года назад +16

    I am a malyaleee, I love tamil songs👍🏼👍🏼

  • @m.ravichandran6276
    @m.ravichandran6276 3 года назад +9

    Excellent work👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jagtce
    @jagtce 3 года назад +12

    Can we say rojavai thalattum song is the best out of this list.. what an outstanding tune and orcheatration.. excellent lyrics.. one song that can be set as an example for creative team work ( tune,musicians,singer,lyrics) - ilaiyudhir kaaalam muzhuthum magizhthu unaku veraaven..nee kattum selaikka noolaven .. you can sing this portions forever

  • @TamilTamil-ev7rt
    @TamilTamil-ev7rt 3 года назад +25

    If someone asks me what i missed so much in this lockdown.. The only answer is listening to Issainyanis songs while driving alone to office... Athu oru feel...❤❤❤

  • @kanagavalli7826
    @kanagavalli7826 7 дней назад

    Yeppaaaa.......❤ What a music...... Melt...... Raja sir.......

  • @shanpuvi
    @shanpuvi 3 года назад +20

    Absolutely amazing composition. Well utilized the music instruments. We are very fortunate to live in Sir’s time. 🙏 . Sir love you god bless you with great health and wealth. No matter how many music director come but no one can last this long like you sir. True hard working person. Love ❤️ from Canada 🇨🇦

  • @dr.balajeebr3485
    @dr.balajeebr3485 3 года назад +37

    Raja sir - Godly composer…Lovely start to this album. Hand picked, evergreen songs. Amazing treat to listen any time, any day, any mood 👍

  • @somethingforeveryone454
    @somethingforeveryone454 3 года назад +8

    Only Raja sir can make you fall in love with music and life all over again

  • @A.senthamizhanAks.thamizhan
    @A.senthamizhanAks.thamizhan 4 месяца назад +1

    All time favourite evergreen navarasa Nayagan karthik songs

  • @D-Pro
    @D-Pro 3 года назад +10

    Awesome collection…

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 3 года назад +41

    நேற்று இல்ல நாளை இல்ல எப்பவும் நான் 👑ராஜா

  • @GaneshKumar-zd5jb
    @GaneshKumar-zd5jb 3 года назад +5

    Wow ❤️

  • @manisankar7567
    @manisankar7567 2 года назад +3

    🎼🎵🎶🎼🎧 repeat mode

  • @Manju-k8s1z
    @Manju-k8s1z 7 дней назад

    Vazhga vayadillai namma isaignani

  • @pvr706
    @pvr706 3 года назад +3

    Raja sir!!! Thankyou a billion times🍀🌹❤️

  • @jayakumar1167
    @jayakumar1167 3 года назад +10

    நீ் கட்டும் சேலைக்கு நூலாவேன்.

  • @jaya5372
    @jaya5372 3 года назад +2

    👏👏👏👏👏🎶🎶🎶❤️going back .... evergreen melodies...

  • @rajkumarrajkumar-fh7if
    @rajkumarrajkumar-fh7if 3 года назад +3

    Ilayaraja hits super

  • @shyamkumarab
    @shyamkumarab 3 года назад +10

    complete bliss. one & only Maestro. No comparison.

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 3 года назад +1

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🖤🖤🖤

  • @Krishs8873
    @Krishs8873 3 года назад +9

    Raja sir music God to all

  • @santhapn2738
    @santhapn2738 3 года назад +15

    no words to say💜

  • @vishnupriyan8804
    @vishnupriyan8804 2 года назад +4

    Missing Karthik sir

  • @rrmohan2001
    @rrmohan2001 Год назад

    This is like i hear from echo cassettes of clarity, still green, nothing more and nothing less, we love the recording quality in cassettes those days

  • @shruthi.s.m.murali.m.s8261
    @shruthi.s.m.murali.m.s8261 3 года назад +11

    God of music.

  • @Manju-k8s1z
    @Manju-k8s1z 7 дней назад

    Isai deivam namma ilayaraja

  • @mohanajayaraj4743
    @mohanajayaraj4743 2 года назад +1

    Karthick Sir is so lucky bcoz Raja Sir has given pearl songs to him.. 🤩All are hit.. 🥇Nice collection 👌

  • @balarj624
    @balarj624 2 года назад +1

    Ilaiyarajaa with karthik combo best than rajini,kamal, vijayakaanth with ilayaraja combo....

  • @thalaivamanoj1359
    @thalaivamanoj1359 21 день назад

    Excellent Sound Quality 😮🎉

  • @maheshpandian2608
    @maheshpandian2608 3 года назад +4

    Karthik Raja songs 👍❤️

  • @Procrastinator7491
    @Procrastinator7491 10 месяцев назад

    Sir I can’t stop listening to this masterpiece @37:49.. Yesudas sir and Chitra mam rendition made it feel like heaven..👏🏼 that 39:33 awesome

  • @Karuppu-j9l
    @Karuppu-j9l Год назад +2

    ❤❤❤

  • @babusivak1985
    @babusivak1985 3 года назад +5

    👑👏👏👏👏👍💝

  • @ramamohanramamohan6773
    @ramamohanramamohan6773 2 года назад +3

    Raja is raja

  • @moorthymohamed1820
    @moorthymohamed1820 5 месяцев назад +1

    நவரச நாயாக

  • @jayanthibala9877
    @jayanthibala9877 5 месяцев назад

    Raja siroda entha manadhai varudum songs ketka thirumbha thirumbha ethanai jemam kuda pirandhu varalam.manadhi varudusongs

  • @vidhyavidhya5650
    @vidhyavidhya5650 2 года назад +4

    Melody song super

  • @syedmasthanali3685
    @syedmasthanali3685 3 года назад +2

    Illayaraja All songs nice

  • @devarajangovindasamy8548
    @devarajangovindasamy8548 3 года назад +2

    Nice collection… beautiful 🤩

  • @jayakumar1167
    @jayakumar1167 3 года назад +9

    என் கண்ணில் நீதானம்மா

  • @இசைப்பிரியை-ம5த

    I love llayaraja idiot👄💘🤩🔥👍
    Raja sir love you sir please🙏😭
    How many times I beg u man 🤲

  • @Bobi5425
    @Bobi5425 21 день назад

    Nice ,thank you

  • @fathimamajeed4809
    @fathimamajeed4809 3 года назад +5

    👍👍👍👍👍👍👍👍

  • @muthuselva1695
    @muthuselva1695 2 года назад +2

    Karthik all songs super❤❤❤❤💋💋