நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும் உனை காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும் மணல் மீது தூவும் மழை போலவே மனதோடு நீதான் நுழைந்தாயடி முதல் பெண்தானே நீதானே எனக்குள் நானே ஏற்பேனே இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து❤️💘💕....
I love Tamil songs a lot. So my husband calls me Tamil 😃. He won't understand Tamil. Even I won't understand fully.Tam feels really sweet to ears. loves to listen. We are from Kerala.
This is the first ever Tamil songs that portraits "love" that really got me in first time. Fantabulous. The use of fresh Tamil words (and Tamil only) is just amazing. Have heard this on SoundCloud uncountable times. Still listening to it daily.
கவிஞர் கபிலன் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமான வரிகள்...... மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் இந்த பாடல் அவ்வளவு கற்பனை நிறைந்த பாடல்.....Love you so much Kabilan anna
songs like vimeen and kadhal ennule vandha neram are proof that, love can always be portrayed so beautifully even without any locations and varied costumes with dance movements.... just love the vibe am purely addicted to these two songs ❤❤🤩🤩😍
In the seeds of stars I've risen as a moon In the sight of your eyes I've lost all myself Let the blossoms dance for the song of rain There my heart sings in a child voice If we come together, then love becomes only two letter.. Meaning of first few lines..
Nivas k prasana the another underrated gem in ktown course ktown has a lot of music talents iam a fan of ThalaivARR and melody king Harris still can't stop listening to this masterpiece ✨❤💖
Ini neeyum naanum ondrai sErnthaal kaadhal irandu ezhuththu... What a expressive and lovable lyrics... Hatsoff to lyricist composer and the singers too... Lovely...
nice dialogue in this movie " madhu eppidi sattunu kovam varum , anna avaluku pidichavanga enna sonallum nambiduva" . girls can be a nightmare also if they think guys are not subject to fighting spirit to accrue muscle power. Prashanam ondakina girls nu vendi idi kollan njyan illah. Truly, Sreekanth
எந்த நெருக்கமும் சொல்லாத ஒரு உணர்வு இது என் மனதுக்கு புலப்படும் தூரத்தில் எங்கோதான் இருக்கின்றாய் என்ற நினைப்பில் தான்.. இதுவரை இந்தக் காதல் இதமாய் உறங்கிக் கொண்டு இருந்ததோ..!!??
ENGLISH TRANSLATION Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen Penmeen Vizhiyil Enaiye Tholaithen Mazhaiyin Isai kettu Malare Thalaiyaatu Mazhalai Mozhipola Manathil Oru Paatu Ini Neeyum Naanum Ondraai Sernthaal Kaathal Irandu Ezhutthu From the seeds of the sky I grew a moon I lost myself in the eyes of this girl ("Meen" literally means fish, but in this context refers to the eyes, owing to the shape) O Flower! Shake your heads to the music of the rain There's a song in my heart like the babbling of a kid If you and I become one Love would be just 2 words.. (I am guessing it is because the word "Naam" which means "us" has only 2 letters in Tamil) Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen Penmeen Vizhiyil Enaiye Tholaithen Mazhaiyin Isai kettu Malare Thalaiyaatu Mazhalai Mozhipola Manathil Oru Paatu Ini Neeyum Naanum Ondraai Sernthaal Kaathal Irandu Ezhutthu Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen Penmeen Vizhiyil Enaiyea Tholaithen Naan Pesaatha Mounam Elaam Un Kangal Pesum Unai Kaanatha Neram Ennai Ghadikaaram Ketkum Manal Meethu Thoorum Mazhai Polave Manathodu Neethaan Nuzhainthaayadee Muthan Pen Thaane Nee Thaane Enakkul Naane Eerpaene Ini Neeyum Naanum Ondraai Sernthaal Kaathal Irandu Ezhuthu The silence that I never spoke Were spoken by your eyes The times that I don't see you The watch keeps calling me Like the rain that falls on sand You have seeped through my heart The first girl in my life; You are the one I will welcome you within me If you and I become one Love would be just 2 words.. Oru Penaaga Un Mel Naane Peraasai Konden Unai Munnale Parkumpothu Pesaamal Nindren Etharkaaga Unnai Ethirpaarkiren Enakulle Naanum Dhinam Ketkiren Inimel Naane Neeyaanen Ivan Pinaale Povene Ini Neeyum Naanum Ondraai Sernthaal Kaathal Irandu Ezhuthu As a girl I have Extreme love for you When I see you before me I stood muted Why do I expect you? I ask this question to myself everyday Now I have become just like you I will go behind him If you and I become one Love would be just 2 words.. Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen Penmeen Vizhiyil Enaiye Tholaithen Mazhaiyin Isaikettu Malare Thalaiyaatu Mazhalai Mozhipola Manathil Oru Paatu Ini Neeyum Naanum Ondraai Sernthaal Kaathal Irandu Ezhuthu Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen Penmeen Vizhiyil Enaiye Tholaithen
Such a ever lovely song. Mudhal pen dhanae Nee dhanae.. Enakul naanae erpaenaeeee..... Enimel naanae nee aananeen... Evan pinnalae poovenaen..... Eni neeyum naanum ondrai sernthal kadhal irandu ezhuthu...... Wow wonderful lyrics and the choreography is excellent for this shot. Janani looks like Angel when she appears while these lyrics going on. And Ashok u look very cute perfect 100% apt to the role. Ur combo bcom the best and beautiful combo.
ஆண் : { விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன் மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து } (2) ஆண் : விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன் ஆண் : நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும் உனை காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும் மணல் மீது தூறும் மழை போலவே மனதோடு நீதான் நுழைந்தாயடி முதல் பெண்தானே நீதானே எனக்குள் நானே ஏற்பேனே இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து பெண் : ஒரு பெண்ணாக உன் மேல் நானே பேராசை கொண்டேன் உனை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன் பெண் : எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன் எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன் இனிமேல் நானே நீயானேன் இவன் பின்னாலே போவேனே பெண் : இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து பெண் : விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் ஆண் : பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன் பெண் : மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு ஆண் : மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு பெண் & ஆண் : இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
watched Thegidi, fell in love with this song,😍😍👌🙌specially the ..Oru pennaaga...line😘so much melody, i watch/ hear daily...one of the best romantic song..love & respect from Maharashtra
ஒரு பெண்ணாக உன் மேல் நானே… பேராசைக் கொண்டேன்… உனை முன்னாலேப் பார்க்கும் போது… பேசாமல் நின்றேன்…❤ எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்…😍 எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்… இனிமேல் நானே நீயானேன்… இவன் பின்னாலே போவேனே…❤ இனி நீயும் நானும்… ஒன்றாய்ச் சேர்ந்தால்… காதல் இரண்டு எழுத்து...❤ *..Aval❤..*
Na.muthukumar,thamarai, yugabharthi lyrics have a epic quality that is conveying deep feelings in simple words without exaggerating. Even the comparison are simple. no cringes but relatable,realistic❤
This is the first song i heard when i moved to Chennai and became fan of this song. Even i dont understand the lyrics but i can feel the song. Now i am in Delhi but i love this song too much.
I came across this song 4 years back,while preparing for my medical entrance examinations, I remember taking small breaks while studying when I used to play this song and Idk why I used to feel a lot energetic listening to it. Listening to it even today reminds me of those days when I discovered that learning could be this joyous. Though the song has a completely different meaning, it still gives me goosebumps and inspiration to study.
@@manikandan_ip I cannot specify if they specifically watch tamil movies but there are a lot people who are die hard fans of south indian movies and those movies are very famous here in Nepal
Fantastic song. Fantastic location and story. Fantastic Thamizh language lyrics. Fantastic voice by Abhay Jodhpurkar and lady singer. When we listen this song with one cup of coffee with wife and with drizzling rain situation is heaven.
vimeen vithayil nilavaai mulaithen, penmeen vizhiyil enaye tholaithen.......................................wow what a lyrics only these kind of lyrics is possible in tamil language
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன் மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து (2) விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன் நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும் உனை காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும் மணல் மீது தூவும் மழை போலவே மனதோடு நீதான் நுழைந்தாயடி முதல் பெண்தானே நீதானே எனக்குள் நானே ஏற்பேனே இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து ஒரு பெண்ணாக உன் மேல் நானே பேராசை கொண்டேன் உனை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன் எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன் எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன் இனிமேல் நானே நீயானேன் இவன் பின்னாலே போனேனே இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து விண்மீன் விதையில் ....
காதலிக்க யாரும் இல்லாததால் தான் காதல் அழகாய் தெரிகிறது❤❤❤
Ingaiyuma 🤗☺😊
@@adhihari7881 😁😂😂Hii
@@thalapathyvijay6340 but neega sonnathum unmatha 😆🤗
Single pasanga.....
Not like that
தமிழால் மட்டுமே காதலை அழகாய் நேர்த்தியாய் வர்ணிக்க முடியும் அழகான வரிகளில் ..... இப்படிக்கு காதலில் தோற்றவன்....காதலால் அல்ல ..💔💞
தமிழ் மொழி எவ்வளவு அழகு என்பது இந்த பாட்டு ஒரு உதாரணம்,
தமிழலகு 😎❤️
@@azeemjmc தமிழழகு
மிகச் சரியான வார்த்தை 👍
Unmai tan brother
Ya grate!100%
പ്രണയം, പക, വാത്സല്യം അങ്ങനെ ഏത് തരം ഇമോഷൻസും വളരെ ലളിതമായ ഭാഷയിലൂടെ അവതരിപ്പിക്കാൻ തമിഴിനോളം കഴിവ് മറ്റൊരു ഭാഷയ്ക്കും ഉണ്ടെന്ന് തോന്നുന്നില്ല.! ❤👌
👍
நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூவும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல் பெண்தானே நீதானே
எனக்குள் நானே ஏற்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து❤️💘💕....
Excellent lines
Intha comments padikum Bothu correct ta intha line varuthu
my favorite line ❤❤❤
மிகவும் அழகான வரிகள்
❤❤❤❤❤😊
தமிழுக்கு அழகே ழகரம் தான். அந்த ழகரத்தை நாம் சரியாக உச்சரிக்கும் பொழுது தமிழ் மொழியின் இனிமையை முழுமையாக அனுபவிக்க முடியும்.
Unmai bro.. Adhanala than en ponnuku kuzhalini nu peru vachirkan....
@@kannann4649 அருமையான பெயர். கேட்கவே இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
Hi💚🤝🌷🌹💛💘🙏❤🍎🌷🌷🌷🌹🌹🌷🙏
❤✨🙌
@@kannann4649 வாழ்க தமிழுடன்.. 🙏
நான் பேசாத மவுனம் எல்லாம் உன் கண்கள் பேசும்....! ♥️💞 அருமையான வரிகள் 🌹
தமிழ் எவள்ளவு அழகான மொழி!!கேட்க கேட்க மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை..❣️❣️..தமிழ் வெல்லும்
Aanal vote mattum dravidan ku thaan😄😄enna pandradhu kodumai
👍👍👌
@@dhanveerahamed2282ntk la muslim name vecha vantheri nu solranunga 😂. Venumna youtube video laye paru
இப்படி சொல்லிட்டு உன்னோட குழந்தைய நேரா இங்கிலீஷ் மீடியம் ல தான் படிக்க வைப்ப 😂😂
I am hearing this song for the past 4 years.. never get bored... Tamil... u r great.. such a wonderful language..
Yes..we are got gifted to this beautiful , holy , dear Tamil Language .
So you guys feel it's beautiful language but never comment with it?
What an irony!!
@@theonemission-dawah424 A
1rowdy
always huge respect for those u have passion and love towards Tamil.
we love u guys... keep exploring Tamil more and more.
u will love it.
super boss
2:54 ayyyooooo....
What a lines
Girls can feel this
2:29
Boys can feel this😇
But mail sound ❤👍
എന്തോ ഭയങ്കര ഭയങ്കര ഇഷ്ടമാണ് ഈ പാട്ട്...
ജീവിതത്തിൽ എന്തെങ്കിലും നല്ല കാര്യം നടന്നു കഴിയുമ്പോൾ ഞാൻ ഈ പാട്ട് വെറുതെ ഇരുന്നു കേൾക്കും
Same ndho evdeyo oru feel
Same
Kollalo
Nice song
எந்த மொழி மக்களும் விரும்பும் தன்மை தமிழ் பாடல்களுக்கு மட்டுமே உள்ளது.....semma song👌
Because it is a mother tounge for all mankind created by super conciousness.
என்ன ஓர் சுகம் தமிழ் காதல் வரிகள்
Yes Bro
Music has no language bro
@@jaikumar-xp5jscan't accept it bro bcz we need to understand the song language for better enjoyment
Lots of respect to the Malayali brothers for their love and affection towards Tamil and Tamil songs.
Iam malayali I like tamil songs very much
Sibling award goes to tamil and malayalam
Ya bro from Kerala
What a song
I love Tamil songs a lot. So my husband calls me Tamil 😃. He won't understand Tamil. Even I won't understand fully.Tam feels really sweet to ears. loves to listen. We are from Kerala.
2:30 Amazing Lines and Outstanding Entry of Janani..😘
My fav lyric nanba
എത്ര തവണ കേട്ടു എന്നറിയില്ല പക്ഷെ എപ്പോഴും കേൾക്കും 🥰🥰🥰🥰
I'm from MH not understanding the meaning but loves music and lyrics .
Tamil songs so melodious...superrrrrrrr
பாடல் வரிகள், படம் ஆக்கப்பட்ட விதம், இசை, அதை சார்ந்து இருக்கும் இயற்கை அழகு, அதற்குள் இருக்கும் காதலை, வெளிப்படுத்திய விதம்.... அருமை...
Super
Super
I am from Kerala but i love Tamil songs very much 😍😍😍
അധികം ശ്രെദ്ധിക്കാതെ പോയ നല്ലൊരു പാട്ടാണ്
@@manojsmokie9920 👍😍😍😍
O tq sri
Im also like malayalam songs too
Tamil best language of in india
All Kerala pepols and other languages love Tamil songs and hear I m happy to see this I love and proudy my launguge
That's why eventhough I'm a Tamilan I love Kerala people more than even Tamils .
എന്തോ ഭയങ്കര ഇഷ്ടമാണ് ഈ പാട്ട്.. watching from release time to till.....
😍😘
നായകന്റെ ചിത്രം വരയ്ക്കുന്ന സീൻ ഉണ്ടല്ലോ അടിപൊളി അല്ലേ...
ആർക്കാ ഇഷ്ടമല്ലാത്തത് 😃
എനിക്കും
Yaa❤️
😍😍😍👍
One of the best my favorite song மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு! 👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰
Same here
Lakshmi Info same to
200th like
മലയാളികൾക്ക് ആസ്വദിക്കാൻ ഭാഷകൾ ഒരു അതിർവരമ്പാണോ.... അല്ല.... ഏതു language ആണേലും നല്ലതാണെങ്കിലും നമ്മൾ ആസ്വദിക്കും....
Especially Tamil
പിന്നല്ല !!!!!
@@vipinkumar5260 നമ്മക്ക് ഏതു ഭാഷയെ സ്നേഹിക്കാനും അറിയാം
@@Junaidcn അതെന്നെ....
sathyam 😍
முதல் முறை கேட்டதில் இருந்து இன்று வரை என்னுடைய ஃபேவரைட் பாடல். I m addicted to this song always
மணல் மீது துாவும் மழை போலவே மனதோடு நீயே நுழைந் தாய்யாடி ,💞💞so nice and lovely song 💞💞
vera level enna solla
This is the first ever Tamil songs that portraits "love" that really got me in first time. Fantabulous. The use of fresh Tamil words (and Tamil only) is just amazing. Have heard this on SoundCloud uncountable times. Still listening to it daily.
கவிஞர் கபிலன் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமான வரிகள்......
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் இந்த பாடல் அவ்வளவு கற்பனை நிறைந்த பாடல்.....Love you so much Kabilan anna
Song name please
adhu na.muthukumar illaiya ?
This beautiful song has beautiful screenplay.
Example : 3:10 !!!!
മലയാളികൾ അധികം ശ്രദ്ധിക്കാതെ പോയ ഒരു അടിപൊളി റൊമാന്റിക് സോങ്
Njan ശ്രെദ്ധിച്ചു.... good song
ഈ പടത്തിലെ എല്ലാ പാട്ടും പൊളിയാണ്.
പടവും കിടു.
പടം കണ്ടോ
@@sudheeshks1132 yes
5 varshangalku munb njangadey outdoor song ithaayirunnu☺️
Abhay's Voice...choo chweet... Saindhavi's Voice.... Superb.....Lyrics chanceless... Music....VOW.... Heart-touching Melody....
beautiful song... no 100 dancers on the side... no unnatural pretences... no ooty/switzerland ... yet such a beautiful song.
songs like vimeen and kadhal ennule vandha neram are proof that, love can always be portrayed so beautifully even without any locations and varied costumes with dance movements.... just love the vibe am purely addicted to these two songs ❤❤🤩🤩😍
Ns
ஒவ்வோரு முறை கேட்க்கும் பொழுதும் புதுமையாக உள்ளது 🎶🎶இசை 😌😌🎧1:48 to 1:55
மற்றும் கபிலன் வரிகள் 💜💜
Such a subtle romance.. they dint touch each other in the whole song but still d magic was created😍
sinaku Sneha exactlyyy😍😍
Nice song with my favorite
S
Yeah 🌹
They did but a little bit
நான் பேசாத மௌனம் 🤫எல்லாம் உன் கண்கள் பேசும் 😉
உன்னை காணாத நேரம்🕰️ என்னை கடிகாரம் ⌚கேட்கும்...
😍😍 So Lovely Lyrics 😍😍
ha ha ha ha ha
பிரியமானவர்கள் பிரிந்த போதும், பிரியாதது பிரியமானவர்களின் பிரியமான பரிசு. 💙
Whenevr I hear this , I'm remined how beautiful tamil is ..Me being a malayali...I say tamil is the best language for songs
,🔥😎
Not only for songs bro
Meaning ariyuma?
@@manimuthu950 ofcourse theriyum
Nandri sister 🙏🙏🙏
I'm from west bengal didn't understand a word but in love with this song ❤️❤️❤️beautiful voices.
In the seeds of stars I've risen as a moon
In the sight of your eyes I've lost all myself
Let the blossoms dance for the song of rain
There my heart sings in a child voice
If we come together, then love becomes only two letter..
Meaning of first few lines..
i'm in Love with Tamil i feel it's Awesome Language
Thank you.
Pure tamil lyrics used sounds beautiful
@@manikandan_ip தலைவன் எல்லா இடத்துலையும் புகுந்து விளையாடுறான்யா🙏😬😬😬
@@bala_tamilottran4593 😂
Vinmeen vidhaiyil nilavaai mulaithen
Penmeen vizhiyil enayae tholaithen
Mazhayin isai kettu
Maralae thalaiyattu
Malalai mozhi pola
Manadhil oru paattu
Ini neeyum naanum ondraai
Serndhal kadhal irandu ezhuthu} (2)
Vinmeen vidhaiyil nilavaai mulaithen
Penmeen vizhiyil enayae tholaithen
Male : Naan pesaadha mounam ellaam
Unn kangal pesum
Unnai kaanadha neram ennai
Kedikaaram ketkum
Manal medhu thoorum mazhai polavae
Manadhodu neethaan nuzhaindhayadi
Mudhal penthanae neethanae
Ennakull nanae aerpenae
Ini neeyum naanum ondraai
Serndhal kadhal irandu ezhuthu
Female : Oru pennaaga unmel naanae
Peraasai konden
Unnai munnalae paarkkum podhu
Pesamal nindren
Edharkaaga unnai edhirpaarkiren
Enakullae naanum dhinam ketkiren
Inimel naanae neeyaanen
Ivan pinnalae povenae
Ini neeyum naanum ondraai
Serndhal kadhal irandu ezhuthu
Female : Vinmeen vidhaiyil nilavaai mulaithen
Male : Penmeen vizhiyil enayae tholaithen
Female : Mazhayin isai kettu
Maralae thalaiyattu
Male : Malalai mozhi pola
Manadhil oru paattu
Male and Female : Ini neeyum naanum ondraai
Serndhal kadhal irandu ezhu
Vinmeen vidhaiyil nilavaai mulaithen
Penmeen vizhiyil enayae tholaithen
Nivas k prasana the another underrated gem in ktown course ktown has a lot of music talents iam a fan of ThalaivARR and melody king Harris still can't stop listening to this masterpiece ✨❤💖
Ini neeyum naanum ondrai sErnthaal kaadhal irandu ezhuththu... What a expressive and lovable lyrics... Hatsoff to lyricist composer and the singers too... Lovely...
Hemalatha Manoharan erandu ezhthu Wat mean two I don't know pls tel me
நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும்...🖤💕 Addicted lyric...🖤💕
nice dialogue in this movie " madhu eppidi sattunu kovam varum , anna avaluku pidichavanga enna sonallum nambiduva" . girls can be a nightmare also if they think guys are not subject to fighting spirit to accrue muscle power. Prashanam ondakina girls nu vendi idi kollan njyan illah. Truly, Sreekanth
Hey I am from Thiruvanthapuram. And I like Chennai and Tamil so much...❤️😍
Chennai vida nalla place neraya TNla iruku 😂🤣
I like Thiruvanathapuram and Malayalam. Especially Mallus
thanks bro. iam from yazhppanam(jaffna), sri lanka
You are most welcome to Chennai, TN.
I m also from Trivandrum..n' i love tamil songs😍😍
The Most talented Nivas K Prasanna has to be appreciated for this wonderful composition, superb melody and kabilan's lyrics was too good
எந்த நெருக்கமும்
சொல்லாத ஒரு உணர்வு இது
என் மனதுக்கு
புலப்படும் தூரத்தில்
எங்கோதான் இருக்கின்றாய்
என்ற நினைப்பில் தான்..
இதுவரை
இந்தக் காதல்
இதமாய் உறங்கிக் கொண்டு இருந்ததோ..!!??
Ashok selvan is underrated gem🖤
After oh my kadavule😍
whyy
Nandu Raj coz of Ashok selvan’s break through into Tamil industry by omk
@@rithviks790 ahh
@@rithviks790 apdi lan illa. Thegidi than break.
Vera lvvlll
ENGLISH TRANSLATION
Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiye Tholaithen
Mazhaiyin Isai kettu Malare Thalaiyaatu
Mazhalai Mozhipola Manathil Oru Paatu
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhutthu
From the seeds of the sky I grew a moon
I lost myself in the eyes of this girl
("Meen" literally means fish, but in this context refers to the eyes, owing to the shape)
O Flower! Shake your heads to the music of the rain
There's a song in my heart like the babbling of a kid
If you and I become one
Love would be just 2 words..
(I am guessing it is because the word "Naam" which means "us" has only 2 letters in Tamil)
Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiye Tholaithen
Mazhaiyin Isai kettu Malare Thalaiyaatu
Mazhalai Mozhipola Manathil Oru Paatu
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhutthu
Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
Naan Pesaatha Mounam Elaam
Un Kangal Pesum
Unai Kaanatha Neram Ennai
Ghadikaaram Ketkum
Manal Meethu Thoorum Mazhai Polave
Manathodu Neethaan Nuzhainthaayadee
Muthan Pen Thaane Nee Thaane
Enakkul Naane Eerpaene
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu
The silence that I never spoke
Were spoken by your eyes
The times that I don't see you
The watch keeps calling me
Like the rain that falls on sand
You have seeped through my heart
The first girl in my life; You are the one
I will welcome you within me
If you and I become one
Love would be just 2 words..
Oru Penaaga Un Mel Naane
Peraasai Konden
Unai Munnale Parkumpothu
Pesaamal Nindren
Etharkaaga Unnai Ethirpaarkiren
Enakulle Naanum Dhinam Ketkiren
Inimel Naane Neeyaanen
Ivan Pinaale Povene
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu
As a girl I have
Extreme love for you
When I see you before me
I stood muted
Why do I expect you?
I ask this question to myself everyday
Now I have become just like you
I will go behind him
If you and I become one
Love would be just 2 words..
Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiye Tholaithen
Mazhaiyin Isaikettu Malare Thalaiyaatu
Mazhalai Mozhipola Manathil Oru Paatu
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu
Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiye Tholaithen
thanks for the write up .....nice sooooper
thanks for the write up .....nice sooooper
if You and I become One. then Love is just 2 letter (word i.e. us)
Then 'Love' is just 2 letter (word i.e. 'we' or 'us')..
Good work..🖒
reclusivesire. OK thank you this is my favourite song
I am from Arctic. I don't understand Tamil as I am a penguin with happy feet. This is probably the best Tamil song in recent times.
lol trend
😄😄
Penguin Of Madagascar 🐧🐧
😜😜
I am really love this.....
எந்த மொழிக்கும் இல்லாத ஒரு இனிய அழகு என் தாய்மொழி தமிழ் மொழிக்கு உள்ளது
The choreographer deserves and Oscar!! with two or three people and HD recording camera..how could he make this so beautiful and enticing !!!
ruclips.net/video/gpGi5uHS50c/видео.html
for hd 30s whatsapp status...
Satyagajen Rajenthiran i like u
U r looking too smart . try in Tamil cinema
2020 la intha song ah yaru ellam romba love pantringa ❤..........?
Me😍🙈
No
Not me
2024 also
Such a ever lovely song.
Mudhal pen dhanae Nee dhanae..
Enakul naanae erpaenaeeee.....
Enimel naanae nee aananeen...
Evan pinnalae poovenaen.....
Eni neeyum naanum ondrai sernthal kadhal irandu ezhuthu......
Wow wonderful lyrics and the choreography is excellent for this shot. Janani looks like Angel when she appears while these lyrics going on.
And Ashok u look very cute perfect 100% apt to the role. Ur combo bcom the best and beautiful combo.
ഇന്നലെ ആണ് ഒരു frnd ന്റെ status ഈ song കേട്ടത്. അപ്പോഴേ ഇഷ്ടമായി. നേരെ youtub il വന്നു 😍
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத.... பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
ஆண் : { விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு
மலரே தலையாட்டு
மழலை மொழி போல
மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து } (2)
ஆண் : விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
ஆண் : நான் பேசாத
மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம்
என்னை கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூறும் மழை
போலவே மனதோடு நீதான்
நுழைந்தாயடி
முதல் பெண்தானே
நீதானே எனக்குள் நானே
ஏற்பேனே இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
பெண் : ஒரு பெண்ணாக
உன் மேல் நானே பேராசை
கொண்டேன் உனை முன்னாலே
பார்க்கும் போது பேசாமல் நின்றேன்
பெண் : எதற்காக உன்னை
எதிர்ப்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும்
தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே
நீயானேன் இவன்
பின்னாலே போவேனே
பெண் : இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
பெண் : விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
ஆண் : பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
பெண் : மழையின் இசை கேட்டு
மலரே தலையாட்டு
ஆண் : மழலை மொழி போல
மனதில் ஒரு பாட்டு
பெண் & ஆண் :
இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
സൂപ്പർ ഇത്ര കാലം കഴിഞ്ഞാലും ഈ ഒരു പാട്ടിന്റെ ഫീൽ അങ്ങനെ തന്നെ മനസ്സിൽ നിക്കും ❤
Cute lyrics 😘
Clean sound 🎧
Nice tune 🎹
Beautiful voice 🎤
NIce lines with super music.... still ringtone for me ....... Pennin Velailyel yennai tolaithu.... neyum nanum ondra saernthal kadhal irandu eluthu,,,
B b ddggrrsewwe we wwqwqw www qqwwwso q qqwww quality wwqwtqw Cc c dddxcffix uzu to d Czech few
Kollywood is really blessed with music.... Such a clarity and a soul fulfilled music😍
such a soothing song pls do remember Ashok selvam had acted so casually and his screen presence wow
I got engaged when the movie released and the love of my love.... introduced this song....to me.
....still can feel the freshness of my love
Don't understand a single word but hooked to the music.. listening on Loop ❤️
watched Thegidi, fell in love with this song,😍😍👌🙌specially the ..Oru pennaaga...line😘so much melody, i watch/ hear daily...one of the best romantic song..love & respect from Maharashtra
Tamil is the only language which will suit any type of song; Being a malayalee, I have to say my favorite language is Tamil. It is so divine !
True..
❤
💯😎😎😎♥️♥️
Linguists say that Tamil is flexible to everything.
Thank u
உண்மை தான் காதலிக்க ஒருத்தியும் இல்லாத போது காதல் அழகாய் தெரிகிறது ....பாலமுருகன்
2:26 goosebumps ❤❤❤
ஒரு பெண்ணாக உன் மேல் நானே…
பேராசைக் கொண்டேன்…
உனை முன்னாலேப் பார்க்கும் போது…
பேசாமல் நின்றேன்…❤
எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்…😍
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்…
இனிமேல் நானே நீயானேன்…
இவன் பின்னாலே போவேனே…❤
இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து...❤
*..Aval❤..*
abhay jodhpurkar.. man what a voice... cant stop listening to your songs... love you
Anyone after hearing our Sivaangi and Nivas Anna Vinmeen Vithaiyil Cover Song❤️
Attendance pls
👇🏻👇🏻👇🏻
Hey....I am from kerala we all like tamil song too much..!! Tamil song is the best for hearing.....!!
Your absolutely correct.
Thanks
Thank you dear
Hi I'm also from Kerala
Irundhutu po
Whenever i hear this song. I just remember my college days . Great music by Nivas and team !
I'm Bengal. I can't understand a single lyrics but in love with this song 😍
thanks. iam from yazhppanam(jaffna), sri lanka
tq pritikq
Ohhh so u r bengal
Na.muthukumar,thamarai, yugabharthi lyrics have a epic quality that is conveying deep feelings in simple words without exaggerating. Even the comparison are simple. no cringes but relatable,realistic❤
Your language in English is very good.
Intha song ah love panathavanga ketta avangaluku love pananum nu thonum.. One of My fvrt song💯
2020😇
Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
Mazhaiyin Isaiketu Malarea Thalaiyaatu
Mazhalai Mozhipola Manathil Oru Paatu
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu
Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
Mazhaiyin Isaiketu Malarea Thalaiyaatu
Mazhalai Mozhipola Manathil Oru Paatu
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu
Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
Naan Pesaatha Mounam Elaam
Un Kangal Peasum
Unai Kaanatha Neram Ennai
Kadikaaram Ketkum
Manal Meethu Thoorum Mazhai Polavea
Manathodu Neethaan Nuzhainthaayadee
Muthan Pen Thaanae Nee Thaanae
Ènakkul Naane Èerpaenae
Ini Neeyum Naanum Ondraai Šernthaal
Kaathal Irandu Èzhuthu
Oru Penaaga Un Mel Naanea
Peraasai Kønden
Unai Munnalae Parkumpøthu
Pesaamal Nindren
Ètharkaaga Unnai Èthirpaarkiren
Ènakullae Naanum Thinam Ketkiren
Inimel Naane Neeyaanen
Ivan Pinaalae Pøvenae
Ini Neeyum Naanum Ondraai Šernthaal
Kaathal Irandu Èzhuthu
Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Ènaiyea Thølaithen
Mazhaiyin Isaiketu Malarea Thalaiyaatu
Mazhalai Møzhipøla Manathil Oru Paatu
Ini Neeyum Naanum Ondraai Šernthaal
Kaathal Irandu Èzhuthu
Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Ènaiyea Thølaithen
why... just why
@@shanmugasundaramrajesh1935 can u be more specific with you why pls..
Super
Movie name
2021 intha song kekuravanga like podunga🤩
Edit:Thank u 2k likes
Once again after OhMyKadavulle😘
My favt
I am the 800th like
Nice song love it
@@suduvlogs9332 🤩🤩🤩
One of my favorite song in tamil.., love from Kerala ♥️♥️
I heared this song since 7 years ago ...but after this song is mostly played in my playlist ...such a beautiful song ...❤️
Bus la window pakkama okkandhu earphone la indha song kekkaradhe thani sugam than 😍
Super....
Now I am inside the bus and window seat😅
@@jananie3656 😇
@@rajeswarij6551 🙄
Apdithan bro ketutu irken😅🔥💜
World's most beautiful language_Tamizh.😍😍💖💖💖.Semma lyrics
Tamizhanda💥💥💥
ஒரு ஆணால் மட்டுமே ஒரு பெண்ணை வர்ணிக்க முடியும் ..கவிதைகளின் சொந்தக்காரர்கள் ஆண்கள்!
This is the first song i heard when i moved to Chennai and became fan of this song. Even i dont understand the lyrics but i can feel the song. Now i am in Delhi but i love this song too much.
The lyrics are beutiful..if u get a chance enjoy it too
Vaazhga tamizh
@@abisheikabi8610Vaazhaga thamizhan❤
Chenna is a vibe ❤
I came across this song 4 years back,while preparing for my medical entrance examinations, I remember taking small breaks while studying when I used to play this song and Idk why I used to feel a lot energetic listening to it. Listening to it even today reminds me of those days when I discovered that learning could be this joyous. Though the song has a completely different meaning, it still gives me goosebumps and inspiration to study.
Which state are you from?
@@manikandan_ip I'm from Kathmandu,Nepal :)
@@medicsgram5121 does nepalis watch tamil movies and tamil songs?.
Anyhow, thank you
@@manikandan_ip I cannot specify if they specifically watch tamil movies but there are a lot people who are die hard fans of south indian movies and those movies are very famous here in Nepal
@@medicsgram5121 I have seen in RUclips comments that many people in Nepal like Vijay sethupathi
Fantastic song. Fantastic location and story. Fantastic Thamizh language lyrics. Fantastic voice by Abhay Jodhpurkar and lady singer. When we listen this song with one cup of coffee with wife and with drizzling rain situation is heaven.
Female singer
Saindhavi wife of gv prakash kumar, a music director
Naan Pesadha mounam Ellam Unn kangal Pesum unnai Kanadha Neram Ennai Kedigaram Kekum Semma Feel line Nice melody song 🎶 🎼 🎧 ❤️ 🥰
Such a beautiful song male voice ..super i like tamil songs
vimeen vithayil nilavaai mulaithen, penmeen vizhiyil enaye tholaithen.......................................wow what a lyrics only these kind of lyrics is possible in tamil language
niranjan ranjan you are right☺
agreed
எப்ப கேட்டாலும் இந்த பாட்டு ரொம்ப நல்ல இருக்கு...
semi psycho Ganesh Kumar 5tse
semi psycho Ganesh Kumar
Ss
Yedharkaga unni ethir parkiren enakule nanum Dhinam ketkiren.....❣
ஒரு காலத்தில் நானும்,அவளும்,இந்த பாட்டும்❤
இப்போது நானும்,பாட்டும்,அவள் நினைவுகளும்❤️🩹
முதல் பெண் தானே நீ தானே 2:30 😍
2021 ആയാലും ഈ പാട്ട് കേൾക്കുന്നവർ ഉണ്ടോ?
Yes✋✋✋
Yes
Yes
2024...
Yeahhhh❤
தமிழ் - ஐ அணைத்து இடங்களிலும் பொருத்தி பார்க்கலாம் - பாடலிலும் தான்
அனைத்து இடங்களிலும் என்பதற்கு பதிலாக அணைத்து இடங்களிலும் என உள்ளது 🙄
Soulful lyrics..❤️.. Anyone in 2k19 ?
உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு உயிர்களுக்கும் காதல் உண்டு அப்படி காதலில் விழும் உயிர்களுக்ஞ இப் பாடல் சமர்ப்பணம்
I'm kannadiga..I don't know tamil.. But this song is Owsm
thanks. iam from yazhppanam(jaffna), sri lanka
Am also,..from KA,
. but I know Tamil
I love this song
Learn Tamil bro
My fovt song daily 10 time kelttin nangi Tamil Andre thuba easta
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து (2)
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூவும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல் பெண்தானே நீதானே
எனக்குள் நானே ஏற்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
ஒரு பெண்ணாக உன் மேல்
நானே பேராசை கொண்டேன்
உனை முன்னாலே பார்க்கும் போது
பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே நீயானேன்
இவன் பின்னாலே போனேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
விண்மீன் விதையில் ....
மிக்க நன்றி நண்பரே...மகிழ்ச்சி..
thanks friend
Muhammad Syed Abu Thahir
super....
Muhammad Syed Abu Thahir thanks for the lyrics
Nivas k prasanna composed like a experienced music director in his beginning stages kudos 🎶
I am from Kerala... Luv this song very much 😍😍 My all time fav ❤❤
என்னோட ONE SIDE LOVE 💕க்கு இந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும்...❤💐🙈