காமம் அற்ற அன்பு இந்த உலகத்தையே வெல்லும்..புரிதலும் உணர்தலும் எந்த உறவில் அதிகமாக இருக்கிறதோ அந்த உறவில் ஆடம்பர வாழ்க்கைக்கும் காமத்துக்கும் இடையே நுனி அளவு கூட மோதல் ஏற்படாது...
Uyiree Un Uyirena naan iruppean Anbeee...... such a wonderfull song... most of daily i listening tis song so luvlyy..... aniruth bro ur voice amazing... aniruth Gii vera level neenga....
from 1:44 to 1:54 is awesome and made me addicted to watch repeatedly. Anirudh ur voice from aaluma doluma to this romantic flick.u r unstoppable.Thanks to nivas for choosing anirudh vocals for this.
This song holds hell lot of memories.. Some dreams are meant to be dreams forever.. Tats the beauty of it.. Happy Birthday to that person who gave me loads of such dreams.. Stay blessed
அனிரூத்... உங்கள் குரலில் உருவான இந்தப் பாடலை ஒருநாள் நல்ல தூக்கதில் பாதியில் எழுந்து( இரவு 12 மணி ) எப்.எம்.ரேடியோவில் கேட்டேன்... அதன் பின்னர் அதிகாலைவரை என்னால் தூங்க முடியவில்லை... பின்னர் யு டயூபில வைத்து திரும்பத் திரும்ப அந்தப் பாடலை கேட்டுக் கொண்டேயிருந்தேன்... அப்படி ஒரு ஜீவன் அந்தப் பாடலில்... சூப்பர் மா.... கலக்கிட்டீங்க போங்க....
Hello From Pune... last month hi mene ye movie T .V pe dekhi and I m totally flat on this movie... It's not just a film.. it's teaches us relationship between Husband and wife ..I can't understand this language but I understand their fellings . Great performances guys . just go and ..
Still listening (covid -19).. My favorite song 😘😘😘 03:23... No words how to explain that feel 😘 such a melody song.... 😍 Mind-blowing song.... 🎧🎤🎧🎤 Every girls dream song... Such a carring husband 💕💋💕💋
Englishதமிழ் Singer : Anirudh Ravichander Music by : Nivas K. Prasanna Male : Uyirae Un uyirena Naan iruppen Male : Anbae Inimel Un idhazhinil Naan sirippen Male : Uyirae Un uyirena Naan iruppen Male : Anbae Inimel Un idhazhinil Naan sirippen Male : Idhamaai Un idhayathil Kaaththiruppen Kanavae Male : Kanavaai Un vizhigalai Paaththiruppen Dhinamae Male : Mazhayaai En manadhinil Nee vilundhaai Vilundhaal Oru vidhaiyena Naan ezhundhen Male : Uyirae Un uyirena Naan iruppen Male : Anbae Inimel Un idhazhinil Naan sirippen Male : Viralukkum Idhazhukkum Pirandhidum isaiyena Iruvarum iruppom Idamporul marappom Male : Unakena enakena Mudhal edhu Mudivedhu Edhuvarai iruppom Adhuvarai pirappom Male : Yaar nee Yaar naan Naan nee Nee naan Male : Ulagin kadhavai Thaazh thirappom Uyirae Mazhalai mozhiyaai Magizhindhiruppom Male : {Uyirae Un uyirena Naan iruppen Male : Anbae Inimel Un idhazhinil Naan sirippen} (2) Male : Idhamaai Un idhayathil Kaaththiruppen Kanavae Male : Kanavaai Un vizhigalai Paaththiruppen Dhinamae Male : Mazhayaai En manadhinil Nee vilundhaai Vilundhaal Oru vidhaiyena Naan ezhundhen Male : Hmmm ..ahaaaa…anbae Hmm..aaaahaaaaaa……
How can people intentionally stretch their fingers to dislike such a beautiful song which is perfect in every department without any flaws ??? Do Ashwin, Sshvida have haters??? Ani voice is bad??? Nivas K prassanna doesnt give his best???? Even the movie is good enough.....Really disappointed with the 110 dislikes
This movie has such a different and creative story line… Kollywood has seen very few creations like this . Kudos to team and especially Director @shiv . Hoping for a part -II
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே கனவாய் உன் விழிகளைப் பார்த்திருப்பேன் தினமே மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய் விழுந்தாய் ஓர் விதையென நான் எழுந்தேன் உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம் உனக்கென எனக்கென முதலெது முடிவெது எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம் யார் நீ யார் நான் வான் நீ மீன் நான் உலகின் கதவை தாழ்திறப்போம் உயிரே மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்
Actually while I was watching this movie, I went into it... I couldn't come out from this movie for a whole day... One of the best songs in Anirudh voice... Unakena enakena mudhal yedhu mudivedhu yethuvarai irupom adhuvarai pirapom...💙
This song touched my soul ❤
Mahaprabhu neenga ingayum vanthuteengala❤️❤️
Do a reaction
Soul means what
@@schithra1651 soul means ஆத்மா
@@hardikdilrukshan2029 Ok
ஒரு பெண்ணுக்கு இந்த உலகத்தில் எவ்வளவு சந்தோஷங்கள் கிடைத்தாலும் அவள் தேடும் ஒரே சந்தோசம் அவள் கணவனின் அன்பு மட்டுமே...💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
👍❤👌
👍
Real frank 😜😜😜😜
See.
💙💜❤️
4 வருடம் ஆனாலும் சலிக்காத பாடல்....மீண்டும் மீண்டும் தோனும் கேட்க அல்ல இது போல் வாழ!!!💜💜💜
Semma
இதை கேட்கும் போது என் உயிர் போனது மாதிரி இருக்குது
என்னை ஏமாத்தன பொண்ணுதான் ஞாபகம் வருது அழுகை அழுகையா வருது
@@velmuruganvelmurugan9394 viduga anna ponathu pootum
மறக்கமுடியலயே
காமம் அற்ற அன்பு இந்த உலகத்தையே வெல்லும்..புரிதலும் உணர்தலும் எந்த உறவில் அதிகமாக இருக்கிறதோ அந்த உறவில் ஆடம்பர வாழ்க்கைக்கும் காமத்துக்கும் இடையே நுனி அளவு கூட மோதல் ஏற்படாது...
super bro
Semmma bro
NICE
Beautifully said.. But Ipo la unromantic nu soli break up panranga.. Bitter truth
Really super
கபிலன் வரிகள், அனிருத் voice💕 அழகான காட்சி அமைப்பு, 6 வருடங்களுக்கு பின்பும் இனிமை குறையாத பாடல்🎶 😍
My ug timing
still my ringtone close to my ❤
❤
No double meaning no bad line no negative shots no negative comment pure perfect love words tamil cinema industry song
Night time+ Headphones+ this song=heaven ❤️
Nice songs 💞🌷🌷🌺
S true
Feel the music 🎶 anirudh 😍
True 😊
+Repeat Mode too😍❤️✨
Anirudh best voice.
It's really true
Music is nivas k. prasanna
ഇത് ആഴ്ചയിൽ ഒരു തവണ എങ്കിലും കേട്ടില്ലെങ്കിൽ എനിക്ക് ഉറക്കം വരില്ല
അത്ര Addict😍.......🎈
👌👌👌
Malayali poli alle 😂
Same
✌️
Same to u
Every girl would wish to get a guy like him! ♥
Girl BOSS nice
appo mandabatha udanae book pannu
@@yogeshwaranb9370 en engaluku love torture kudukire
@@TSR_19 xactly 😁😂😅
Sss
FIRST TIME - LET'S LISTEN 🎧
SECOND TIME - OK 😐
THIRD TIME - NOT BAD 😆
FOURTH TIME - GOOD 😬
FIFTH TIME - EXCELLENT SONG 😍
NOW - ADDICTED💜💯
😮
🎉❤
for the 1st time, I'm addicted to this song ....
💔💔💔💔💔
Me yum..,.❤@@sarojinimumscookingsmc7093
Aniruth voiceukku oru like podungha 👇👇👇
Rzd
Their is a lot of love in anirudh voice ❣❤
I love this song
Anirudh's voice..
Fsfcsgc🥵😂😘🥰
@@tavamalartavamalar7883 what?
Agreed bro😍🎶👍
@3:23 no words....just love... brilliant shot ever seen😍
❤❤நான் சோகமான சூழ்நிலைகளில் இருக்கும்போது இந்த பாடல் சற்று மண அமைதி தரும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amam bro
Yes
Myself toooo
Yes
Yessssss
Uyiree Un Uyirena naan iruppean Anbeee...... such a wonderfull song... most of daily i listening tis song so luvlyy..... aniruth bro ur voice amazing... aniruth Gii vera level neenga....
Tvurei
Long trip പോകുമ്പോൾ കേൾക്കാൻ സുഖമുള്ള പാട്ട്...👌👌
💞
நம் உள் உணர்வுடன் இந்த பாடல் இனணகிறது. மகிழ்ச்சி மற்றும் மனச்சோர்வு இரண்டு நேரங்களிலும் இந்த பாடல் கேட்க ஏற்றியது.
Still fall in love with this song 2020.
Exactly
correct
Yea it's true
Same
Super
,
My favorite evergreen, இந்த பாடல் கேட்கும் போது என்னவளின் காதல் இன்னும் இன்னும் கூடுகிறது. மெய் சிலிர்கிறது.💘💘
from 1:44 to 1:54 is awesome and made me addicted to watch repeatedly. Anirudh ur voice from aaluma doluma to this romantic flick.u r unstoppable.Thanks to nivas for choosing anirudh vocals for this.
Narvan ysw same feeling
susi venkat thank you for clean observation
This song holds hell lot of memories.. Some dreams are meant to be dreams forever.. Tats the beauty of it.. Happy Birthday to that person who gave me loads of such dreams.. Stay blessed
M obsessed with this song...
The sweet voice of the singer melts my heart....
The lyrics are so meaningful..
Make my eyes fall into tears...
Hi bro Nice to meet
This heroine is very talented.. good luck to her
7 year pirakku eththana per intha song kekkuringa😘😘
2024 இல் யார் யார் இந்த பாட்டு கேட்க ரிங்க
Ithua sollurathukune varagaya
😂
No words my favourite movie.if every men is like this the entire world would be beautiful. Such an caring husband.
Unmai dha
Na apdi irukanumnu aasapadren
அனிரூத்... உங்கள் குரலில் உருவான இந்தப் பாடலை ஒருநாள் நல்ல தூக்கதில் பாதியில் எழுந்து( இரவு 12 மணி ) எப்.எம்.ரேடியோவில் கேட்டேன்... அதன் பின்னர் அதிகாலைவரை என்னால் தூங்க முடியவில்லை... பின்னர் யு டயூபில வைத்து திரும்பத் திரும்ப அந்தப் பாடலை கேட்டுக் கொண்டேயிருந்தேன்...
அப்படி ஒரு ஜீவன் அந்தப் பாடலில்... சூப்பர் மா.... கலக்கிட்டீங்க போங்க....
Anirudhhhhhh sema feel n voice!!!!! Ethana vaati ketaalum thekataadha voice
40 வருடம் ஆனாலும் உணர்வுகள் மாறாத பாடல் வரிகள்
Anirudh voice+travel+that long distance love 😘 Vera level
❤❤❤
I Extremely Adore This Song..
The Both Look Perfect Together Actually...!
Loves From Malaysia ✌
4:19 to 4:30 மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய் 💞💞 விழுந்தாய் ஓர் விதை என நான் எழுந்தேன் 💞💞
Hello From Pune... last month hi mene ye movie T .V pe dekhi and I m totally flat on this movie... It's not just a film.. it's teaches us relationship between Husband and wife ..I can't understand this language but I understand their fellings . Great performances guys . just go and ..
Ye movie hindi me b available h
@@hanuwantsingh6080 yes Movies Ok is channel pe mene dekhi thi
It is tamil
I like me
@@hanuwantsingh6080 yes
Anyone 2024
மனச நேசிக்கர எல்லா கணவன் மனைவிக்குமான தரமான பாட்டுனா இது தான் பா காத்துல மெதக்குர மாரி இருக்கு டா 😍😘
Ani's voice makes this song 10x good
Winter + headphones + night + alone= this song gives something special feelings can't express just feel it ...
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ....2022 இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க...👌👍👍👍
Still listening (covid -19)..
My favorite song 😘😘😘
03:23... No words how to explain that feel
😘 such a melody song.... 😍
Mind-blowing song.... 🎧🎤🎧🎤
Every girls dream song... Such a carring husband 💕💋💕💋
I'm also
Sss
I am also
BjkijhhGehgr
Me too
Featuring Anirudh in this song was a brilliant idea as it can popularized easily. Well done Nivas
+Vicky Vj Agree with you brother : ) ... but the whole album is awesome...so musician choice is good. pls Listen to "VERETHUM NIJAME ILLA"
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள்❤️❤️😍😍😘😘
Yes
Anirudh voice la ippadi oru melody kedachathu romba mahilchi,3:03 my favourite line.intha song fullah ve majical lines thaan
இந்த பாடல் இதயத்தை ஏதே செய்கிறது... மிக அருமை அருமை அருமை அருமை....
Most beautiful tamil movie song with excellent, enjoyable and blissful music!... I have heard in recent time!.... Many many thanks!.....
என் கணவர் மரித்தாலும் என் கணவருக்கு பிடித்த பாடல், இந்த. பாடல் கேட்கும் போது என் கணவர் என்னோடு இருக்கும் ஞயாபகம்
😭
😣🥺
எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார் அம்மா❤
@@Warmmalagieildtlvo
@@appuappu-ul8xhgiur😢ovglthihfj
6 Years 🥺💓 Still Favorite one
Ppaaaahhhh chanceless Intha song kettale apde ennamo Hpi ah joly ah iruku..... Lvly 😍😍😍Ani voice pppaahhhh sollave mudila chance ae ila😘
Aama
miss you diii varsha
Yes
Me
Dhivek Dhivek just now
Supee
Yes
இந்த பாட்டை கேட்கும்போது மட்டும், வேற ஒரு உலகத்தில இருக்கிற மாதிரி feel ஆகுது❤❤😙 (2022)
Anirudh's voice is just too romantic,it makes this song even more special
one directioner Dai athu Prasanna voice not Anirudh
Rajan Seven Go and look at the description,it says very clearly the singer is Anirudh.Get your facts right before correcting others...
one directioner haha
aahaan
On
Wonderful Song...Dedicated to My Wife😍
இப்படி ஒரு இனிமையான வாழ்க்கை தான் ஒரு ஆணும் பெண்ணும் விரும்புகிறார்கள்.இது போல் ஆணும் பெண்ணும் சந்தோசமா இருக்கணும் அது தான் உண்மையான வாழ்க்கை
2:26 my favourite line 😍
My too 😍😍
Ohhh... wt a magical voice.... Anirudh always rocks
ஓவ்வொரு ஆணும் கேக்க வேண்டிய பாடல்
Yan woman katka kudatha
@@karuppu1595 ha ha
If the right men get the right girl.. that's possible..
Super brother
😘😘😘😘😘😘😘😘😘
2:49 and 2:53 magic of the song.....I can feel it 😍😍😍😁
Of course itz a magic i Heard 🥰❤️
Yes absolutely ❤❤
Underrated gem❤evergreen lyrics
8 years...Still ruling my heart... Forever ❤
காலத்தால் அழிக்கமுடியாத பொக்கிஷம். இந்த பாடல்❤️
Englishதமிழ்
Singer : Anirudh Ravichander
Music by : Nivas K. Prasanna
Male : Uyirae
Un uyirena
Naan iruppen
Male : Anbae
Inimel
Un idhazhinil
Naan sirippen
Male : Uyirae
Un uyirena
Naan iruppen
Male : Anbae
Inimel
Un idhazhinil
Naan sirippen
Male : Idhamaai
Un idhayathil
Kaaththiruppen
Kanavae
Male : Kanavaai
Un vizhigalai
Paaththiruppen
Dhinamae
Male : Mazhayaai
En manadhinil
Nee vilundhaai
Vilundhaal
Oru vidhaiyena
Naan ezhundhen
Male : Uyirae
Un uyirena
Naan iruppen
Male : Anbae
Inimel
Un idhazhinil
Naan sirippen
Male : Viralukkum
Idhazhukkum
Pirandhidum isaiyena
Iruvarum iruppom
Idamporul marappom
Male : Unakena enakena
Mudhal edhu
Mudivedhu
Edhuvarai iruppom
Adhuvarai pirappom
Male : Yaar nee
Yaar naan
Naan nee
Nee naan
Male : Ulagin kadhavai
Thaazh thirappom
Uyirae
Mazhalai mozhiyaai
Magizhindhiruppom
Male : {Uyirae
Un uyirena
Naan iruppen
Male : Anbae
Inimel
Un idhazhinil
Naan sirippen} (2)
Male : Idhamaai
Un idhayathil
Kaaththiruppen
Kanavae
Male : Kanavaai
Un vizhigalai
Paaththiruppen
Dhinamae
Male : Mazhayaai
En manadhinil
Nee vilundhaai
Vilundhaal
Oru vidhaiyena
Naan ezhundhen
Male : Hmmm ..ahaaaa…anbae
Hmm..aaaahaaaaaa……
உயிரே உன் உயிரேன நான் இருப்பேன் அன்பே ! 🧡
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் ! ❤
Anirudh voice wowwwww wahhh romantic da really i lv u r voice 😘😘😘😘😘😘😘
Any 2024 listeners ?
Anyone in september 2024❤
Yes bro✨✨
Yes bro
This is included in my favourite songs list 👌👌
Heart melting song 💜...anirudh sung it so soulfully
எத்தனை வருடங்கள் ஆனாலும் சலிக்காத பாடல்
Hii
@@chithiraisamy2969 q
@@chithiraisamy2969 karanna p
Yes
2050 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்
Athukula unna naane konnuduvwn bro
@@vijaymishra2786 🤣🤣🤣🤣
😂😂😂
Anyone in 2024😊
How can people intentionally stretch their fingers to dislike such a beautiful song which is perfect in every department without any flaws ??? Do Ashwin, Sshvida have haters??? Ani voice is bad??? Nivas K prassanna doesnt give his best???? Even the movie is good enough.....Really disappointed with the 110 dislikes
உண்மையாக மனைவி மீது காதல் வைத்திருக்கும் ஆண்கள்
இந்த பாட்டுக்கு like போடுங்க
EnNanpanum unmayana kathal vaithirikiran manaivi meethu anal aval kanavanukku theriyamal...
@@mookkupodi6497 puriyuthu 😢
Each and every line filled with full of love ❤
4:20❤ heart melting
I doesn't understand this language but i love to listen this. Coz this song gives me goosebumps with full feeling 🥰❤😍🤗🧚♂️😌🦋
Ani voice vera level. Kettu kitte erukkalam.😘
I am from North I don't know tamil but after hearing this song... I jus love it...
You are most welcome!......
Evergreen hit song of anirudh which will last for decades😊🎶💕
Anyone in 2019??
Me
Yeah
Yes
I do....always in my playlist
Me
Anirudh magical voice
"இப்படி ஒரு வாழ்க்கைதான் நாம் எல்லோரும் ஆசைப்படுகிறோம்"ஆனால் நமக்கு அப்படி அமைவதில்லை"உண்மையிலேயே அற்புதமான பாடல்"கவுந்தி ரவிக்குமார்
Ama 😏
True
True
4:26 that vizhunthaaai ❤
This movie has such a different and creative story line… Kollywood has seen very few creations like this . Kudos to team and especially Director @shiv . Hoping for a part -II
Hi
உயிரே உன் உயிரென
நான் இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென
நான் இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன்
கனவே கனவாய்
உன் விழிகளைப் பார்த்திருப்பேன் தினமே
மழையாய் என் மனதினில்
நீ விழுந்தாய்
விழுந்தாய் ஓர் விதையென
நான் எழுந்தேன்
உயிரே உன் உயிரென
நான் இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்
விரலுக்கும் இதழுக்கும்
பிறந்திடும் இசையென
இருவரும் இருப்போம்
இடம் பொருள் மறப்போம்
உனக்கென எனக்கென
முதலெது முடிவெது
எதுவரை இருப்போம்
அதுவரை பிறப்போம்
யார் நீ
யார் நான்
வான் நீ
மீன் நான்
உலகின் கதவை
தாழ்திறப்போம் உயிரே
மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்
Meera Natarajan
thanks for tamil translation
Meera Natarajan
super
nice Tamil
nice, lovable song
Jesusjansi Jesjans name vaichutu indha song ah commd podurigale sis
Both looks gud n nice pair..... Lyrics was superb
2.26 peak lyrics ..still waiting to dedicate this lines to my soul mate..
Enga irukalo ena panraloo..
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்❤️❤️12-06-2019 12:25 Pm 3:23📷😍😍
dinesh 93 that day my bday
Uyira irekate settere
Hi
@@c.harish4016 hi bro
4 years .. but still this is favorite... A fan from kochin infopark kochin...
Its been 7 years but this song was pure blisss🤌🏻❤️ 4:18
Nivas K Prasanna + Kabilan + Anirudh + Ashwin and Shivada too = W ❤️
Damn...such a lovely song each and everyone nailed it... 🫂
Nivas k prasanna music 😍 melting my heart.. Aniruth voice😍
Though I can't understand the words but I can feel the song....I am in love with the songs..#_love_from_Bangladesh...
Semma song Love you so much....
ajib shajib super song I like
Same Bhai
awesome lyrics,anirudh voice, music, bgm... i love this song so much ❤❤❤
Actually while I was watching this movie, I went into it... I couldn't come out from this movie for a whole day... One of the best songs in Anirudh voice... Unakena enakena mudhal yedhu mudivedhu yethuvarai irupom adhuvarai pirapom...💙
Mm
actress looks like actress Anjali and Cricketer Smriti Mandana in some angles/shots. brilliant acting by her ..
cheers in 2021 to Actress Sshivada👏
This is one of my favourite song
Awesome hero and heroin ❤
When I hear this song it's give evergreen feeling.
Every girl expect like this hubby ❤
Anirudh Voice 😻♥️
This song is example of True LOVE NEVER FAILS😍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Hossom Anirudh 🖤❤️ur voice luvly ❣️
How can anyone dislike this song..... Music lover from karnataka
Anyone from 2024
Yah ! ❤
😅
❤
Me
Me❤