உண்மை கதை | தமிழ் சிறுகதைகள்| Tamil sirukathaigal| Tamil short stories| tamil love story | audiobook

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024
  • #Tamil #stories #shortstories #tamilshortstories
    For promotions and business-related queries,
    contactthagavalthalam@gmail.com
    Instagram: ...
    --------------------------------------------------------------------------------
    Thirukkural story Playlist - ruclips.net/user/pl...

Комментарии • 197

  • @FakeToFake
    @FakeToFake 10 месяцев назад +4

    Intha Story Na Clg Padikkum pothu Tamil Book la Oru lesson a vanthurukku 🎉

  • @sivag4934
    @sivag4934 2 года назад +101

    நீங்க கதைச்செல்லும் போது ரயில் பயணம் செய்த மாதிரி ஒரு உணர்வு(feel)

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 2 года назад +35

    மீண்டும் ஒரு காதல் கதை.. கதையை போல அனைவரின் கருத்துகளும் அருமை அருமை....

  • @revathibuilders1238
    @revathibuilders1238 2 года назад +2

    ரேடியோவில் கதை கேட்ட மாதிரி இருக்கு சகோதரி அருமைலயும் அருமை

  • @DD-zu7ky
    @DD-zu7ky 2 года назад +13

    It's a perfect lines..... " kathal na enna nu theriyama love panrathu thaa unmaiyana love"... intha story climax la apdiye.... solla muditatha oru anantham... superb story kah...thank you

    • @TechTamizhan1
      @TechTamizhan1 2 года назад

      Oh apo kuzhanthai thirumanam atharikringa

  • @dr.velmaheswari4018
    @dr.velmaheswari4018 2 года назад +40

    இந்த குரல் வளத்தை தங்களுக்குக் கொடுத்த படைப்பிற்கு நன்றி சொல்லுங்கள்.,

  • @sudalaimani1008
    @sudalaimani1008 2 года назад +13

    அருமையான கதையை இனிய குரலில் பதிவிட்டதற்கு நன்றி சகோதரி...

  • @krkavinsandron
    @krkavinsandron 2 года назад +15

    காதலுக்கு காரணம் இல்லை, காரணம் இருந்தால் அது காதலும் இல்லை.

  • @skbepositive
    @skbepositive 2 года назад +114

    அருமை. ஆனா 45, 48 வயசையே கிழவன்னு சொல்லறதுல என்னால ஏத்துக்க முடியல. அப்படி பார்த்தா விஜய் என்ற கிழவரும், அஜுத் என்ற கிழவரும், சூர்யா என்ற கிழவரும்ன்னு சொல்ல முடியுமா என்ன? இவர்கள் அனைவரும் 45ஐ தாண்டினவர்கள் தான். நடிகை ஸ்ரீ தேவி 54வயசுல இறந்தப்ப இந்த சின்ன வயசுலையே இறந்துட்டுடாங்களேன்னு தான் பேசிக்கிட்டாங்க... 😀😀😀

  • @ajithkumarm5635
    @ajithkumarm5635 2 года назад +2

    காதல் காரணமாக விளைவதல்ல. எதிர்பார்பில்லாத சுயநலமில்லாத தூய்மையான அன்பின் வடிவமே காதல்😄😄😄

  • @srinithidivya7898
    @srinithidivya7898 2 года назад +2

    ரொம்ப அருமையான கதை உண்மையான காதலுக்கு வயசு அழகு முக்கியம் இல்ல அதையும் தாண்டி ஒன்னு இருக்கும் 😍😍❤️

    • @abikrishnank7675
      @abikrishnank7675 2 года назад

      நல்ல மனசு இருக்க வேணும், நல்ல இதயம் ❤️ வேணும் போதுமானது ❤️✨

    • @srinithidivya7898
      @srinithidivya7898 2 года назад +1

      @@abikrishnank7675 crect abi😍😍

  • @liveinthemoment6218
    @liveinthemoment6218 2 года назад +20

    Mesmerizing voice
    The way of story delivery is awesome

  • @r.jeyatnthi1121
    @r.jeyatnthi1121 Год назад

    உங்கள் குரலில் ஏதோ ஒன்று உள்ளது அது காந்தம் போல் இருக்கிறது சகோதரி

  • @shivamsubramaniam7043
    @shivamsubramaniam7043 2 года назад +11

    Rombo thanks !! It’s very soothing to hear the narration in your voice. I don’t get sleep usually I struggle to sleep. But when I listen to your narration my mind gets calm and I fall asleep. Thank you so much ka!!

  • @kabileshsks3808
    @kabileshsks3808 2 года назад +3

    அழகான கதை, உங்கள் எல்லா கதைக்கும் நான் அடிமை சகோதரி 😄

  • @elumalaim7856
    @elumalaim7856 2 года назад +7

    அழகான அருமையான கதை கருத்துக்கள் 👍👌👏🙏

  • @ManisriTamilKavithai
    @ManisriTamilKavithai 2 года назад +3

    Neenga at least...2 days once oru video podunga...please... Neenga kadhai soldrathu Ketka avalo arumaiya iruku😊

  • @Parthi____yt
    @Parthi____yt 2 года назад +7

    Backround Train sound Vera level ....
    Good work madam....
    Thagaval thalam family

  • @vanithalakshmijeyakumar6279
    @vanithalakshmijeyakumar6279 2 года назад +2

    அன்பும் புரிதலும் காதலின் இரட்டை குழந்தைகள் ...என்னனு காரணம் புரியாத எதிர்பாராத ஒன்றே காதலாக இருக்க முடியும்..

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 года назад

    நல்ல காணொளி 👍👌🙏. நன்றி உங்களுக்கு.

  • @bhuvana2669
    @bhuvana2669 2 года назад +2

    உண்மை கதை என்று சொல்வதை விட அருமையான கதை

  • @jayalakshmimanoharan1585
    @jayalakshmimanoharan1585 2 года назад

    மிகவும் அழகான கதை நன்றி வணக்கம்

  • @akalavanprakash1892
    @akalavanprakash1892 2 года назад

    Inga voice super sister kadhai solra vidhamum romba super sister I like you

  • @sudhar7527
    @sudhar7527 2 года назад +1

    உங்க கதை எது வந்தாலும் நா பார்ப்பேன் அக்கா சூப்பர்

  • @kathirkathir1777
    @kathirkathir1777 2 года назад

    Neenga kathai sollum Botham yenaku migavum pidichuruku.

  • @abharnastatus586
    @abharnastatus586 2 года назад +1

    இந்த மாதிரி காதல் ரொம்ப பிடித்து இருக்கு

  • @poornasbright
    @poornasbright 2 года назад

    This is true love...kadhal na enna nu theriyame kadhal likkirathu ....super .... addicted story ...thank u mam

  • @helandarshani176
    @helandarshani176 2 года назад

    Romba nalla irukku ketka sister

  • @saravanandhanasegar2095
    @saravanandhanasegar2095 2 года назад +1

    நம்பிக்கை பாதுகாப்பு

  • @jayamalar1648
    @jayamalar1648 2 года назад +1

    That was a good story...and now i can u derstand what is love...

  • @MCCNivethaaE
    @MCCNivethaaE 2 года назад +1

    Super super sis.... Nice

  • @ganeshapandiyarramachandra5616
    @ganeshapandiyarramachandra5616 2 года назад +3

    நன்றிகள் கோடி உங்களுக்கு❤️

  • @palanivelrajan1965
    @palanivelrajan1965 2 года назад

    நீங்க கதை சொல்ற விதம் சூப்பர்

  • @KK_Kirukkal
    @KK_Kirukkal 2 года назад +5

    If using headphone.🎧🎧🎧.... I feel like i am in the train 🚂🚂🚂.. காதல் என்றால் என்னவென்று தெரியாமல் காதல் செய்வோம்......😍😍😍

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +2

    அருமை அருமை சகோ..... பொருந்தா காதல் என்ற தலைப்பில் ஒரு சிறு கதை போடுங்க சகோ

  • @kamalthas9209
    @kamalthas9209 2 года назад

    எல்லாம் சேர்ந்தது காதல் அன்பு

  • @NanumRowdythan-g7u
    @NanumRowdythan-g7u 2 года назад

    Super valga valamutan

  • @p.gayathri5644
    @p.gayathri5644 2 года назад +4

    Super story sister.... I like that story... fantastic story....😘😘

  • @chinnasamy8050
    @chinnasamy8050 2 года назад +1

    வாழ்க்கை பாடங்கள் உங்கள் கதை மூலமாக அறிந்து கொள்கிறேன். அதன்படி நடக்கவும் கற்றுக் கொள்வேன்.

  • @manjunathak64446
    @manjunathak64446 2 года назад +5

    What a story, beautiful sister and fan of your voice and delivery.

  • @reshmareshma8300
    @reshmareshma8300 2 года назад

    👌👌👌🙏🙏🙏 kandipa unmaiyana kathal ethu than

  • @ashikaAnisa
    @ashikaAnisa 2 года назад

    Miga arumai sagothari

  • @thirumaniselvi1311
    @thirumaniselvi1311 2 года назад

    Sema 👌👌

  • @durgasethu1335
    @durgasethu1335 2 года назад +2

    Super mam .. unka alakana voice ka va story kepan.madam 👌👍❤

  • @visvaananth861
    @visvaananth861 2 года назад +1

    நல்ல தொகுப்பு ...

  • @suriyag9182
    @suriyag9182 2 года назад

    Semma story👌👌👌

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 2 года назад +1

    Akka super.

  • @thaniga1112
    @thaniga1112 2 года назад

    Arumai Yana story
    💯💯💯💯💯🙏

  • @suriyagandhivs7513
    @suriyagandhivs7513 Год назад

    Unga voice super iruku akka

  • @littleraj.m5750
    @littleraj.m5750 2 года назад

    Crct ha sonninga akka.... That's true luv.. ❣️💯✌🏽

  • @velumanib1789
    @velumanib1789 2 года назад

    Ungal pathiverkaga kathukodu etunthen sis👌

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 года назад +1

    Arumaiyaa pathivu sister .28.1.2022

  • @UNKNOWN-y2o
    @UNKNOWN-y2o 2 месяца назад

    Superka

  • @Kalaiwaran3385
    @Kalaiwaran3385 Год назад

    Nice story ❤❤

  • @Sigaadivine
    @Sigaadivine 2 года назад

    Arumai

  • @murugan4093
    @murugan4093 2 года назад +2

    Supper 👌🏻👌🏻👌🏻🙏✨😀

  • @ashaa3994
    @ashaa3994 2 года назад

    Village village than wonderful story

  • @karthigarcute
    @karthigarcute 2 года назад

    Superb sister

  • @valarmathijoshua4714
    @valarmathijoshua4714 2 года назад

    Nice story, picture, antonasi, music & voice,Best of luck

  • @அனுராதா.இரா
    @அனுராதா.இரா 2 года назад

    அருமை

  • @rishikamaheshkumar5929
    @rishikamaheshkumar5929 2 года назад

    Super sister very nice👌💐💐💐

  • @pugazhenthipalanisamy3190
    @pugazhenthipalanisamy3190 2 года назад

    Sister super ah pesuringa unga voice super

  • @PapuWorld
    @PapuWorld 2 года назад

    Super madam uga voice tha story ah ino kekka thunduthu

  • @baskarbaskarbabu3229
    @baskarbaskarbabu3229 2 года назад

    உண்மைதான்

  • @tamilantamilan2845
    @tamilantamilan2845 2 года назад +1

    Your Voice Is Mesmerizing...

  • @rajthilak8017
    @rajthilak8017 2 года назад

    Madam....super

  • @ambikap5336
    @ambikap5336 2 года назад

    Superrr Story

  • @divyacs753
    @divyacs753 2 года назад

    Nice story...

  • @nirmalaprabha7597
    @nirmalaprabha7597 2 года назад

    Super sisterrrrr

  • @mithraravi7385
    @mithraravi7385 2 года назад

    Akka nega supera ha solringa storiess

  • @rajavel930
    @rajavel930 2 года назад

    Very thanks akka... life useful video

  • @balajisv3159
    @balajisv3159 2 года назад

    Semma voice madem...👌👌

  • @venithamariappan5482
    @venithamariappan5482 2 года назад

    Super story sis....

  • @BalaMurugan-pt1iz
    @BalaMurugan-pt1iz 2 года назад

    Unga voice super akka,unga kathaikal ellam super akka.

  • @jraja2003
    @jraja2003 2 года назад +6

    Nice story selection..... Suitably needed stories nowadays..... Good job sago....

  • @sharmij9567
    @sharmij9567 2 года назад +1

    Akka anikalangalum adhan payanum..
    Unga kural la kekkanum

  • @shanmuga6215
    @shanmuga6215 2 года назад

    Akka........ super 🌹

  • @rajthilak8017
    @rajthilak8017 2 года назад

    Madam...end...wording...inum..supur

  • @seenivasan363
    @seenivasan363 2 года назад

    சொன்னவிதம் அருமை சகோ

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv 2 года назад

    வாழ்த்துகள்.

  • @vennilakasinathan8151
    @vennilakasinathan8151 2 года назад +2

    Athu eppadi sir kadal agum. Kadhalai rasithu seiya vaendum. You need not express the love but you should the feel of husband and husband should feel the love of wife. Otherwise life will not happy

  • @kokilakoki4709
    @kokilakoki4709 2 года назад

    Very nice 💕

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад +1

    Arumai sister. Arumaiyana villakkam sister. True . Great message. Unga voice super. Super narration. Visualization are super. Great. Keep it up.

  • @nishanisa5868
    @nishanisa5868 2 года назад

    Akka kalli kattu ithigasam vairamuthu vodathu podunga ... Pls

  • @parkavigopalakrishnan5
    @parkavigopalakrishnan5 2 года назад

    Super sister nice story

  • @karthikas8676
    @karthikas8676 2 года назад

    Unga voice oru friend spsesurah feeling la irukhu

  • @malabarmalabar750
    @malabarmalabar750 2 года назад

    Sppr sis ❤

  • @devishreejothi2820
    @devishreejothi2820 2 года назад

    Music super

  • @myvoicemyrights9135
    @myvoicemyrights9135 2 года назад +1

    Good story and awesome voice 👏👏👏

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 2 года назад

    Keep posting
    👍👏

  • @amyrani7960
    @amyrani7960 2 года назад

    1944 kalathile 45 kellam pera pillaigal eduthuvanga.. athan.. because of early marriage, my mother became grandma at 41 and dad at 48.. so avanga vayasanavanga than.. at that time!!

  • @premareddy3495
    @premareddy3495 2 года назад

    Super

  • @SuperPrasad22
    @SuperPrasad22 2 года назад +1

    Nice story mam..I'm getting interest in short stories becouse of you👍😳

  • @nandhininandhini167
    @nandhininandhini167 2 года назад

    Unga voice very nice 💗

  • @nobitagaming6182
    @nobitagaming6182 Год назад

    Enna nenappu iruka koodathu nu sollunga

  • @kavyab5943
    @kavyab5943 2 года назад

    எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் அப்பாவின் வேஷ்டி சிறுகதை கூற முடியுமா? சகோதரி.

  • @ammanbags7819
    @ammanbags7819 2 года назад

    🙏 Annalakshmi Ramasamy

  • @MagalingamPriya-y1m
    @MagalingamPriya-y1m 4 месяца назад +1

    😂😂😂😂😂

  • @ranjithvara5612
    @ranjithvara5612 2 года назад

    Nice

  • @saranyasaranya7720
    @saranyasaranya7720 2 года назад

    True love❤❤❤❤