"நான் கஷ்டப்பட்டு நடிச்சேன், நீ கரகத்த வெச்சே ஜெயிச்சிட்ட"னு கமல் சொன்னார் | Ramarajan | Saamaniyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии •

  • @ayyamperumal4068
    @ayyamperumal4068 7 месяцев назад +10

    எதார்த்தமான பேச்சு மக்களின் நாயகன் நீங்கள் தான் திரு ராமராசன் அவர்களுக்கு உங்களின் ரசிகன் அய்யம்பெருமாள்

  • @muthuraman8098
    @muthuraman8098 7 месяцев назад +23

    புதிய தலைமுறை சேனலில் எங்களுடைய மக்கள் நாயகனை நேர்காணல் எடுத்ததில் மகிழ்ச்சி

    • @ansarbasha5152
      @ansarbasha5152 7 месяцев назад

      சூப்பர் ராமராஜன்

    • @baskarankaran-y8u
      @baskarankaran-y8u 7 месяцев назад

      😊l pop l😅​@@ansarbasha5152

  • @triruppathithiruppathi5311
    @triruppathithiruppathi5311 7 месяцев назад +8

    Welcome RAMARAJAN

  • @svrajendran1157
    @svrajendran1157 7 месяцев назад +7

    கரகாட்டக்காரன் வெற்றி பலபேர் பங்களிப்பு....வாழைப்பழ காமெடி எழுதியவர் எங்கள் ஊர் கார் இளையராஜாவின் இசை ...கதாநாயகி கனகாவின் கண்கள் அக்கால இளைஞர்களை கவர்ந்தது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்+ ராமராஜன்...

  • @RajKumar-ds6sz
    @RajKumar-ds6sz 7 месяцев назад +6

    நான் முதலில் ராமராஜன் ரசிகன் தான் நல்ல மனிதர்

  • @nandhakumar570
    @nandhakumar570 7 месяцев назад +2

    கடவுள் கொடுக்கிறத யாராலயும் தடுக்க முடியாது. கடவுள் தடுக்கிறத யாராலும் கொடுக்க முடியாது. உங்களுடைய வாழ்க்கையே வந்துட்டு ஒரு மிகப்பெரிய ஆச்சரியமான ஒரு விஷயம் தான் எல்லாமே. எனக்கு தெரிஞ்ச நீங்க வந்துட்டு திரையில வந்துட்டு சிகரெட் பிடிச்சது கிடையாது மருந்து மது அருந்துற மாதிரி ஒரு சீன் கூட இல்லை. நீங்க அப்படியே எம்ஜிஆர் பின்பற்றி அப்படியே நடிச்சுட்டு இருந்தீங்க. ரொம்ப நாள் இயக்கம் உங்களுக்கு தெரியல பாக்கணும்னு அதை நிறைவேற்றி ரொம்ப சந்தோஷம் வாழ்த்திற்கு வயசு இல்ல வாழ்க வளத்துடன்

  • @mariselvam5022
    @mariselvam5022 7 месяцев назад +6

    நான் ரஜினி சார் ரசிகன். ராமராஜன் சார் பவர் ஃபுல்லா இருக்கும்போது இவரை பிடிக்காது. பட் இப்போ சாமானியன் படத்தை குடும்பத்தோடு பார்க்க ஆவலாக இருக்கிறோம்

  • @sudhakarantony3784
    @sudhakarantony3784 7 месяцев назад +1

    அண்ணே.... தங்கம் உங்க நடிப்பு பாட்டு டான்ஸ்... காலம் கடந்தது... இளையராஜா சார் ம்யூசிக்ல நீங்க நடிச்சது.பாடுனது அய்யோ.மனநி ம்மதியோட எப்பவும் சந்தோசமா இருக்கனும். நான் 1995 ல ஸ்கூல்ல படிக்கும் போது எனது தோழர்கள் பழங்குடி இன மக்கள் 2 பேரு என் க்ளாஸ் மெட் 4 குடும்பம் இருந்தாங்க. அந்த 4 குடும்பமும் ராமராஜன் சார் போட்டோ இருக்கும் வீட்ல. நான் பாத்துருக்கேன். எனக்கு விவரம் அறிய எம் ஜி ஆர் க்கு அடுத்து சார மனதார ஏத்துகிட்டவங்க. யாருக்கும் அந்த பாக்கியம் கிடைக்காது... நான் 6 வது படிக்கும் போது கிடைத்த நண்பர்கள் இப்ப ஊருக்கு போனாலும் அந்த நண்பர்களை நினைப்பேன்.. காலம் சில பேரைத் தான் தேர்ந்தெடுக்கும் அதில் ஒருவர் அண்ணன் ராமராஜன்❤.

  • @saibaba172
    @saibaba172 7 месяцев назад +5

    மிகவும் அருமை,👍🌷

  • @suriyakala7852
    @suriyakala7852 7 месяцев назад +3

    Ramarajan Sir ninga 👌👍

  • @khnnanpriya770
    @khnnanpriya770 7 месяцев назад +4

    Payanthalum payapadttalum kadaisi varaikkum nilaichu nikkanum athan super star

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 7 месяцев назад +2

    Lovely Dear Sana.. Wonderful interview..

  • @pethaperumal5190
    @pethaperumal5190 7 месяцев назад +2

    👏👏👌

  • @ThangamAnandharaj
    @ThangamAnandharaj 7 месяцев назад +1

    ராமராஜன்

  • @ANANDBABU-kx4np
    @ANANDBABU-kx4np 7 месяцев назад +1

    ❤❤❤

  • @pattumuthu.sankarankovil8574
    @pattumuthu.sankarankovil8574 7 месяцев назад +1

    👏👏👏👏👌👌👌🌹❤️

  • @Ds1211Dharshna
    @Ds1211Dharshna 7 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @praveenarchu9348
    @praveenarchu9348 7 месяцев назад

    Madam Neenga Enga Kettap Ellam Payangarama Iruku 😂😂 வாழ்த்துக்கள் 🎉🥳💐🍰 சொல்லவே இல்ல

  • @mathiazhagan5116
    @mathiazhagan5116 7 месяцев назад +1

    குடும்பத்தை கவனிக்க வில்லையே!

  • @BalajiP-uj1bc
    @BalajiP-uj1bc 7 месяцев назад

    Sir, wre is ur wife. Nalini

  • @vijayaragavanm5630
    @vijayaragavanm5630 7 месяцев назад

    ruclips.net/video/jepTP4tz1GY/видео.html சாமனியன் உருவான கதை

  • @specificman7113
    @specificman7113 7 месяцев назад

    Superstar Rajinikanth🔥🔥 Forever & Ramarajan 👌🏼❤

  • @Adz101
    @Adz101 7 месяцев назад

    Intha padathin paadal eppudi iruku

  • @specificman7113
    @specificman7113 7 месяцев назад

    Isai kadavul ilayaraja 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥