🇨🇦கனடாவில் 🏠Luxyry வீடு எப்படி இருக்கிறது Home Tour Jaffna youtubers | Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 51

  • @sutharsan.vlog.jaffna
    @sutharsan.vlog.jaffna  Месяц назад +8

    இந்த அண்ணா எங்கள் மூலம் யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி இடங்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். இப்போது நான் கனடா வந்ததும் என்னை அழைத்து விருந்துபசாரம் செய்து. அன்பளிப்பும் செய்துள்ளார்... எதிர்மறை கருத்துக்களை விட்டு விடுங்கள், நன்றி

    • @theivamvicky
      @theivamvicky Месяц назад +1

      கனடாவில் உங்களைக் எல்லாஇடமும் கூட்டிக்கொண்டுபோய்க்காட்ட நல்லமனிதர் கிடைத்துள்ளார் நீங்கள் கொடுத்துவைத்துள்ளீர்கள் ஏன்என்றால் கனடாவில் சொந்தங்கள் வந்தாலே கூட்டிக்கொண்டுபோக நேரம்வராது அவர் தனதுநேரத்தை உங்களுக்கு அ௫மை யாக செலவுசெய்து உள்ளார் சுதர்சன் நீங்கள் எல்லாத்தையும் புதுமையாக கள்ளம்கபடம் இல்லாமல் சின்னப்பிள்ளைபோல் ரசித்து பார்ப்பது அ௫மையாக உள்ளது வாழ்த்துக்கள் அந்த நண்ப௫க்கும் நன்றிகள் .

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  Месяц назад

      @@theivamvicky நன்றி அண்ணா :)

    • @ellalan-u7g
      @ellalan-u7g Месяц назад +1

      Hello sutharshan ! ithu ethimarai (negative)karuthu alla. neengal inge ellrum 5 car, 6 car periya veedu enru alanthu vittal angu yalpanathil iruppavargal inge canadavil thangamum viramum kottuthu enru ninaipaargal. intha veedu, car ellam ingu nirantharam illai. ithu ellam payangara bank kadan.(mortgage),ovvoru naalum velakku husband ,wife ooda vendum,pillaigalai parkka mudiyaathu. ,indian vanthu illa velaiyum eduthu vittan.inga vanthal atho kathi thaan. ooril makkalai nimmathiyaga irukka vidungal.,ver ethavathu podungal. I am here almost 40 years . I know in and out of Canada. I still live in a condo, very peaceful, in contrast, My kids have two to three houses each. they do top jobs. after doing higher education. !take my advice. if you come here without qualification you will not buy nothing, may be come and start aadu madu ,koli farm, you will be ok. I have many young friends who came this year to Canada on a visitor visa and still not getting a proper job. thanks to the person who takes care of you. thx

  • @amigo4558
    @amigo4558 Месяц назад +2

    அழகிய, அருமையான பங்களா வீடு. உங்கள் உழைப்பு உயர்வானது.‌ வீட்டில் எத்தனை பேர் வசிக்கின்றனர்? வீட்டை பராமரிப்பு செய்வது பெரும் சுமையாக இருக்கும். கார்கள் அனைத்தும் உபயோகத்தில் இருந்தால் நல்லது. நல்ல வசதியுடன் வாழும் உங்கள் பார்த்து மிக்க மகிழ்ச்சி.

  • @suki9197
    @suki9197 Месяц назад +1

    அழகான பதிவு வாழ்த்துக்கள்.

  • @Ravanan646
    @Ravanan646 Месяц назад +5

    நானும் யாழ்ப்பாணத்தில் mutton rolls ஓடர் பண்ணீட்டு இருந்தேன் வந்தது உருளைக்கிழங்கு rolls. அவர் சொன்னார் தம்பி இறைச்சி கரைந்து போய்விட்டது என்று.

  • @vasukip3286
    @vasukip3286 Месяц назад +2

    மிகவும் அழகான உள்ளது.

  • @torontocan
    @torontocan Месяц назад +1

    Beautiful house ❤️

  • @torontocan
    @torontocan Месяц назад +1

    Excellent coverage! Congratulations!!!!

  • @vairavainviki9921
    @vairavainviki9921 Месяц назад +2

    தம்பி. அருமை. வீடு

  • @mathumathu19
    @mathumathu19 Месяц назад +3

    நான்தான் முதலில் கமெண்ட் பண்ணினானே 😊😊😊😊😊

  • @zukelogan-gn1ze
    @zukelogan-gn1ze Месяц назад +1

    Very nice enjoy your time

  • @ArunthathiDevi-kz5tq
    @ArunthathiDevi-kz5tq Месяц назад +1

    மிகவும் அழகு தம்பி

  • @gairajan2468
    @gairajan2468 Месяц назад +2

    Nice video & nice house. Happy to see people doing well in Canada🙏🏻. Where ever Srilankan Tamils go, they will make it good as they are very hard working & enterprising. Weldone! May God bless them🙏🏻. They are all being very nice to you & taking you around showing places of interest in Toronto, spending alot of their precious time. Thank you to all these kind people. Enjoy your stay & looking forward to more videos. Sutharsan, you are a very honest, humble, kind, compassionate & helpful person. I hope & pray that, people will recognise these genuine qualities in you & more and more people watch your videos, subscribe & suppoot you to reach 100K asap🙏🏻😊. Good luck & all the very best 🙏🏻❤️🇦🇺.

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan Месяц назад +2

    Super 👌 👍 ❤🎉

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan Месяц назад +1

    Excellent

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Месяц назад +12

    😮நாலு கார்
    ஆடம்பர மாளிகை
    எல்லாம் கடனாயிருக்குமே
    ஆனா
    சொல்லமாட்டங்களே
    நானும் இப்பிடித்தான்
    பெரிய
    வீட்ட வேண்டிற்று
    வீட்டில இருக்கிறதி்ல்ல
    ஒரு புள்
    இரண்டு பாட்ரைம்
    அப்படா
    களைச்சுப்போய் பைத்தியம் பிடிச்சுச்சு
    அப்புறம்
    வித்திட்டு சிறியதாய் ஒரு வீடு
    அதுக்கும்
    அரு அப்படா
    என்று ஒரு நிம்மதி

  • @rajiraja5515
    @rajiraja5515 Месяц назад +1

    Enjoy 🇨🇦

  • @appukathu5124
    @appukathu5124 Месяц назад +9

    யூதர்கள வாழும் இடத்தில் மற்றய இனம் இருப்பதை விரும்பமாட்டார்கள்.அப்படி இருந்தாலும் அந்த வீட்டை விலைக்கு கேட்டு வாங்கிவிடுவார்கள்.

    • @santhanayakeibalendran6937
      @santhanayakeibalendran6937 Месяц назад +1

      எனது வீட்டுக்கு இரண்டு பக்கமும் யூதர்கள் வசிக்கின்றனர்

    • @RM-jt8de
      @RM-jt8de Месяц назад

      👍

  • @levelinemilanas818
    @levelinemilanas818 Месяц назад +2

    Anna 16:17 Ripley's Aquarium of Canada is open

  • @sarujanview
    @sarujanview Месяц назад +1

    Super Vlog 15:30 wonderful

  • @RajkumarRaj-fr8yt
    @RajkumarRaj-fr8yt Месяц назад +2

    Canada oru nallanadu enakkum.varaveruppamthan

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Месяц назад +2

    👍🏻

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Месяц назад +1

    🎉🎉🎉♥👍👋❤Nice

  • @user-ff3dx9ct6b
    @user-ff3dx9ct6b Месяц назад +2

    👍🏽

  • @thamvijay6081
    @thamvijay6081 Месяц назад +4

    அண்ணாவை ஒருக்கால் காட்டி இருக்கலாம்

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 Месяц назад +1

    தம்பி நாங்கள் இப்பாேது விரதம். சரி இப்பாேது வீட்டைப் பார்ப்பாேம்

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv Месяц назад +2

    What is the name of the shop. I bought rolls at New spiceland, no mutton. It's just a gravy

    • @theivamvicky
      @theivamvicky Месяц назад +1

      மாட்டின்பேங்கரி சன்சிற்றிபிளாசா Sun City Plaza வில்உள்ளது யாழ்கேக்கவுசுக்குமுன் உள்ளது

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  Месяц назад

      நன்றி அண்ணா

  • @User19659
    @User19659 Месяц назад +3

    You should interview the owner as well, like in Jaffna. Then people would know how he made this money.

  • @sutharsanbanuja1594
    @sutharsanbanuja1594 Месяц назад +1

    🤔🤔👌👌

  • @natureclipsjaffna8031
    @natureclipsjaffna8031 Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @ragulraje7
    @ragulraje7 23 дня назад

    தம்பிகார் வெளிநாட்டுகளில் வான்கிறது புதினமில்ல அன்கு.😅

  • @lovewedding5177
    @lovewedding5177 Месяц назад +1

    My sis home
    So beautiful

  • @Aplus205
    @Aplus205 Месяц назад +2

    கனடா மிகவும் அழகான நாடு என்பதில் சந்தேகமில்லை.

  • @Valar-c
    @Valar-c Месяц назад +1

    உங்களைசந்திக்களாமா

  • @Ravanan646
    @Ravanan646 Месяц назад +6

    நான் comment வரமுன் நினைத்தேன் இப்படித்தான் ஈழத்தமிழர் comment பண்ணுவார்கள் என்று. எப்போதும் பொறாமை பிடித்த ஒற்றுமை இல்லாத இனமாக மாறிவிட்டது

  • @vairavainviki9921
    @vairavainviki9921 Месяц назад +1

    அவர்களைப் பற்றி. போடவேண்டாம்

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      பொறாமை பிடித்த ஒற்றுமை இல்லாத இனம்🤮

    • @sivashanth4516
      @sivashanth4516 Месяц назад

      Ean