Nelliady Market 🍏🥕| நெல்லியடி சந்தை | Jaffna🥬🥝

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • நெல்லியடி சந்தை 🥬🥝 Nelliady Market 🥕🍅
    இந்த சந்தை நெல்லியடி நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது.
    கொரோனா காரணமாக மக்கள் பெரிதாக வருவதில்லை.

Комментарии • 65

  • @Tamilellam
    @Tamilellam 3 года назад +4

    சந்தைக்கு வந்து போன அனுபவம் கிடைத்தது. அவர்கள் கூறும் கருத்துகளில் உண்மை உள்ளது. வாழ்த்துக்கள் தம்பி..

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 3 года назад +1

    அருமையாக இருக்கிறது...வியாபாரம்,வாழ்வாதாரம் இவற்றை விட மக்களின் உயிர் ரொம்ப முக்கியம். உயிருடன் இருந்தால் தானே நாளைக்கு உழைக்கலாம். இவர்கள் இப்படி (பலரும் மாஸ்க் போடாமல்/போட்டும் சரியாக அணியாமல்)இருப்பது இவர்கள் குடும்பம்,சந்தைக்கு வந்து போகும் வாடிக்கையாளர்கள்,அவர்கள் குடும்பம் என்று தொடங்கி மொத்தமாக நெல்லியடி,வதிரி மக்களைப் பாதிக்கும்.எமது மக்கள் இன்னும் திருந்தவில்லை. எனது சகோதரர் ஒருவர் ஊரில் உள்ளார். அவர் கூறுவார். சந்தைக்கு வந்து போகவே சரியான பயமாக இருக்கிறது என்று..போய் வந்த குளித்து விட்டுத் தான் மற்ற வேலை பார்ப்பது என்று...
    இப்படி இருந்தால் சனம் வரப் பயப்படுவார்கள்.....

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +1

    வியாபாரிகள் விவசாயிகள் எல்லாருக்கும் பிரச்சினை தான். தற்போது corona காரணமாக வேலை இல்லை. ஆண்டவன் தான் துணை. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி From Netherlands

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏♥️.
      🟥

  • @muralishankar5971
    @muralishankar5971 3 года назад

    எமது மக்களின் உழைப்பும் தன்னம்பிக்கையும் பாராட்டுதலுக்குரியது🙏🙏🙏❤️. ஆனாலும் எமது மக்களின் நிலை கண்டு கண்ணீர் தான் வருகிறது😭😭. குறிப்பாக 16.30நிமிடம். தம்பி உங்கள் காணொலிகள் சிறப்பு எங்கள் தேசத்தை மீண்டும் பார்க்க வைத்ததிற்கு. நன்றி🙏🙏🙏💐💐

  • @teyak1472
    @teyak1472 3 года назад +1

    அருமையான பதிவு. வியாபாரிகளின் நிலைமைகளை கேட்க கஷ்டமாக இருக்கிற து.
    Thank you for sharing.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏♥️.
      🟥

  • @kiruragu4777
    @kiruragu4777 3 года назад +1

    Vedio semma bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 года назад +1

    இதற்கு ஒரே ஒரு வழி வட மாநிலத்துக்கு தனியாக ஒரு அமைப்பை உருவாக்குங்கள்.... வடக்கு வியாபாரிகள் சம்மேளனம், நீங்கள் தனித்தனியாக மூலைகளில் நின்று குரல் கொடுப்பது ஒரு பிரியோசனமும் இல்லை.... ஆகவே எல்லோரும் கூடிப்பேசி ஒரு அமைப்பை உருவாக்கி அவர்கள் மூலம் பேசிப்பாருங்கள்... உங்கள் குரல் பாராளுமன்றம்வரை ஒலிக்கும்......

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏♥️.
      🟥

  • @srilanka3003
    @srilanka3003 3 года назад +2

    First view

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள் ♥️😍🙏

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 года назад +1

    Super bro verry nice video 🌹💐🌹🤝🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      Thanks so much for your feedback. 🙏😍
      🟥 Subscribe and continue to support🙏💐

  • @puvasittampalam7046
    @puvasittampalam7046 3 года назад +1

    very nice 👍👍👍👌👌👌

  • @jothitharani7151
    @jothitharani7151 3 года назад +1

    Nice video 👌👌👍👍

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 3 года назад +2

    Excellent video. Beautiful market. But Corona also plays its role in the life of the vendors. Do they have storage facilities?What do they do with the unsold vegetables? Bro I like this video.

  • @srilanka3003
    @srilanka3003 3 года назад +1

    Super

  • @wajiraruwanlatha4512
    @wajiraruwanlatha4512 3 года назад +1

    Very nic vedio but Jaffna shows not much people very sad

  • @sithirauma2471
    @sithirauma2471 3 года назад +1

    Nice 👍

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 2 года назад

    ஹாய் பிரண்ஸ் நல்லா இருக்கு அண்ணா

  • @canadaselvan1464
    @canadaselvan1464 3 года назад +3

    கொரோனாவின் தாக்கம் தெரியுது .. மிக்க பாவம்

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 3 года назад +1

    👌👍

  • @shankavichandran1647
    @shankavichandran1647 3 года назад +1

    Nc

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 2 года назад

    எனது ஊரை காட்டிய விதம் நன்று

  • @parisrajah6231
    @parisrajah6231 3 года назад +1

    👍

  • @sriranjanithiyagalinagam6189
    @sriranjanithiyagalinagam6189 3 года назад +1

    வியாபாரிகள் மக்களை்நோக்கி போக வேண்டும் இந்த நேரம் கொறனா நேரம் அதற்கு மரக்கறி வண்டில் தயார்பண்ணி கொன்டு சென்று விற்கலாம்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @rajinis1671
    @rajinis1671 3 года назад +1

    சந்தை அருமை தம்பி 😀

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 года назад

    Nice 😍😍😍

  • @j.visvam9592
    @j.visvam9592 3 года назад +1

    Nice video nanba 😊👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      மிக்க நன்றிகள் ♥️😍

    • @j.visvam9592
      @j.visvam9592 3 года назад

      @@ThavakaranView Take care Nanba ☺️👍

  • @healthbenefits134
    @healthbenefits134 3 года назад +1

    Thavakaran nice da

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 года назад

    Thamilan lost many don’t worry come back

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 года назад

    No wor

  • @ragu7328
    @ragu7328 3 года назад +1

    2 varusaththukku piraku pakka netila paththa pola etukku

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      Thanks so much for your feedback. 🙏😍
      🟥 Subscribe and continue to support🙏💐

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 года назад

    ❤👍🙏

  • @dharshankalai7141
    @dharshankalai7141 3 года назад +1

    Super

  • @srilanka3003
    @srilanka3003 3 года назад +1

    Super