ஒரே பாடல் போதும்! எல்லாம் கிடைக்கும் காஞ்சி மகா ஸ்வாமிகள் சொன்னது ! Periyava

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 419

  • @nandakum4r
    @nandakum4r 3 года назад +18

    நன்றி பெரியவா.என் தங்கை மகள் பிரியாவின் வாழ்வில் பல இன்னல்களை அனுபவித்து வருகிறாள். அவள் இன்னல்கள் தீர்ந்து நிம்மதியாக வழி காட்ட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்

    • @chattambisvlog6199
      @chattambisvlog6199 3 года назад +1

      கண்டிப்பா நல்லதே நடக்கும்.. 🙏

    • @sridharanvallioor152
      @sridharanvallioor152 4 месяца назад

      Understood Periavas Another Suggestion CHANT SRI RAMA JEYAN ENOUGH ONE WILL GET ALL

  • @ethirajanre7291
    @ethirajanre7291 3 года назад +5

    அருமையான விளக்கத்துடன் தரும் பாசுரம். நன்றி.

  • @devavasu3449
    @devavasu3449 3 года назад +6

    மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @babadhevarajan3194
    @babadhevarajan3194 3 года назад +4

    அற்புதம் அற்புதமான பதிவு நன்றி சங்கரம் சிவ சங்கரம் பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 3 года назад +16

    இவ்வளவு அருமையான பாசுரத்தின் பெருமையை அறியாமலேயே பாடிக்கொண்டிருந்தேன். மிக்க நன்றி!

  • @iyappanavk7387
    @iyappanavk7387 2 месяца назад

    Nandrihal பெரியவா and you.

  • @ezhil2395
    @ezhil2395 3 года назад +4

    Om Sri Gurupyo Namaha..Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi. Thank you Sir, for giving this Pasuram. It is timely help.Sarvam Chandra sekaram. தங்களின் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவை நம்பிக்கை தரக்கூடியவை. தொடரவேண்டும் தங்களின் பொதுநல சேவை.

  • @vanajaraj7611
    @vanajaraj7611 3 года назад

    நமஸ்காரம் ஐயா. நாங்கள் தான் ஐயா மிக்க நன்றியை தங்களுக்கு தெரிவிக்க வேண்டும். மிக மிக நன்றி ஐயா. எங்களுக்கு அவ்வளவு உபயோகமான தகவல்களை தருகிறீர்கள். எங்களுக்கு நல்லது சொல்லி வழி காட்டும் எங்கள் வீட்டு பெரியவராகவே உங்களை நான் உணர்கிறேன். உங்களின் பேச்சின் அருமையை விளக்க வார்த்தைகள் இல்லை. நமஸ்காரம். நன்றி.

  • @meenakshisundaram363
    @meenakshisundaram363 3 года назад +1

    It wil help not only me but everybody who is viewing this channel....

  • @srk8360
    @srk8360 3 года назад +8

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏....மஹா பெரியவா.திருப்பாதங்களே.சரணம்...🙏🙏🙏🙏🙏🙏

  • @devikatare5096
    @devikatare5096 3 года назад

    Very very thanks now iam in very critical condition

  • @Skr7222
    @Skr7222 Месяц назад

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் ❤❤❤🙏🙏🙏

  • @sitaramanseshaiya7998
    @sitaramanseshaiya7998 2 года назад

    அருமை... அருமை... மிக அருமை...வாழ்த்துக்கள்...

  • @kumares8552
    @kumares8552 Год назад

    நன்றி நன்று 🙏🙏

  • @Divya-pf4zi
    @Divya-pf4zi 3 года назад +18

    நலம் தரும் சொல்லை நான் கண்டுக்கொண்டேன் நாராயணா என்னும் நாமம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @skumarkumar419
    @skumarkumar419 2 года назад

    Arumaiyana pasaram

  • @girijasekaran5339
    @girijasekaran5339 3 года назад +4

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏.
    எனக்கு 20 வருடங்களாகவே உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் நிம்மதி இல்லை என் குடும்பம் ஒற்றுமை யாக நிம்மதி யாக அமைதி யாக வாழ அருள் புரியுமாறு வேண்டுகிறேன் எனக்காக தயவுசெய்து ப்ரார்த்தனை செய்யுங்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்.

    • @smtmurugasen2816
      @smtmurugasen2816 Год назад

      ராம நாமம் சொல்லவும்

    • @smtmurugasen2816
      @smtmurugasen2816 Год назад

      உங்கள் கஷ்டம் அனைத்து விலகும்

    • @bhavanimurthy3445
      @bhavanimurthy3445 Месяц назад

      Sreeramajayarama jeya jeya rama

  • @jayanthinis7593
    @jayanthinis7593 3 года назад +24

    அருமை. ஒரே பாடல்...அனைத்தும் பெற ...பெரியவரின் யோசனை என்னைபோன்ற எண்ணற்றோருக்கு பயன்படும். நன்றி பதிவிட்டதற்கு.

  • @valiammaipl8980
    @valiammaipl8980 2 года назад

    Supper. Supper. Supper

  • @shanthia6956
    @shanthia6956 Год назад

    நன்றி ஐயா

  • @anjanakshi2539
    @anjanakshi2539 2 года назад +1

    இந்த மேன்மை மிகு பாசுரத்தை இவ்வளவு நாட்களாக அர்த்தம் தெரியாமல் படித்து வந்தேன்.தங்களுக்கு மிகவும் நன்றி 🙏நாராயணரின் கோடான கோடி பக்தர்களில் நானும் ஒருத்தி என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏🌹

  • @iyappanavk7387
    @iyappanavk7387 4 месяца назад

    நன்றி பெரியவா

  • @chandrabhanun6988
    @chandrabhanun6988 3 года назад +1

    Om Namashvaya Thunay
    Om Maha Periyava Thunay
    Hindukal Karka Vanam
    🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🕉🕉🕉🕉🕉🕉🐄🐄🐄🐄🐄🐄

  • @satheeshc3907
    @satheeshc3907 2 года назад

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 года назад +4

    சிறப்பான சுருக்கமாக கூறியுள்ளீர்கள்......

  • @premavasudhev4297
    @premavasudhev4297 3 года назад +8

    We recite thirupalli exhuchchi, last 16 lines of Thruppaavai, pallandu, Hanuman Chalisa, 108 perumaal pear, kodhai pirandha vur govindhan vaazhum vur, thiruvaadi puraththu segath vudhiththal vaazhiye, 3 paasutam from naalayira Divya prabhandham finally vadagalai saaththmarai. We have 4 saaligaramam at home. My aaththikkarar recites suktham and does thirumanjamam everyday. 🙏🏽🍎🌹🥥🙏🏽

  • @premavasudhev4297
    @premavasudhev4297 3 года назад +20

    I am a vaishnavite living in Mumbai. We recite this every day. 🙏🏽🍎🌹🥥🙏🏽🙏🏽

  • @sheelavasudevean3350
    @sheelavasudevean3350 3 года назад

    மிகவும் நன்றி. பாடிப் பயன் பெறுவோம்

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 3 года назад

    Shall i tell you one thing Sir if you dont mind. You are one of best, you telling good news. I like to hear and see your videos always ,news you telling is helping me lot .in my life. I feel calm and happy.Thanks lot.

  • @JUNIPER1SMYDOGGO
    @JUNIPER1SMYDOGGO 8 месяцев назад

    Thank you

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 года назад +7

    மகானின் மலர்ந்த முகம் கண்டாலே மனம் குளிரும். ஜெயஜெய சங்கரா ஹரிஹர சங்கரா

  • @geetharaman8972
    @geetharaman8972 3 года назад +13

    Really we are blessed to hear this channel's video!!

  • @drnagendram595
    @drnagendram595 3 года назад +1

    Thanks sir

  • @lalithasubramani106
    @lalithasubramani106 3 года назад

    Verynice thanku

  • @varalakshmik4978
    @varalakshmik4978 3 года назад

    அருமையான பதிவு ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @eshwari.p4899
    @eshwari.p4899 3 года назад

    Nandri..
    Un gal padivukku Mikka nandri ayya

  • @kumares8552
    @kumares8552 2 года назад

    Very nice

  • @rajamaniramasamy41
    @rajamaniramasamy41 3 года назад +10

    Thank you for this valuable information swamiye sharanam

  • @AKB-rq7hv
    @AKB-rq7hv 6 месяцев назад

    நன்றி நன்றி

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 2 года назад

    Thanku sir Super 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +1

    மகாபெரியவாவின் நிகழ்வுகளைக் கூறும்போது விளம்பரத்தை தவிர்கவேண்டுகிறேன்.

  • @parameswaranb832
    @parameswaranb832 2 года назад

    It is true your video is very good with more relevant tru experience with god

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 3 года назад +2

    மிக்க நன்றி ஐயா.மஹா பெரியவா திருவடிகள் சரணம்.

  • @shanthimanohar2886
    @shanthimanohar2886 2 года назад

    He is living God his heart is full of kindness he is simple and humble man he guide me with kindness

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад

    கந்தசாமி போன்றவர் பாசுரத்தை கொடுத்துள்ளது அருமை.வள வள உறை குறைக்கலாமே முடிந்தால் நமஸ்தே

  • @nesapriya4464
    @nesapriya4464 3 года назад +1

    நாராயண நாராயண நாராயண..... Sri maha kanchi periyava potri potri...

  • @revathiraman4162
    @revathiraman4162 Год назад

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர..ஓம் நமச்சிவாய.

  • @Ram-gw5oy
    @Ram-gw5oy 3 года назад +20

    குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம்....
    நிலந்தரம் செய்யும் நீள்விசும்பருளும்....
    அருளோடு பெருநிலமளிக்கும்..
    வலம்தரும் மற்றும்தந்திடும் பெற்ற....
    தாயினு மாயின செய்யும்...
    நலந்தரும் சொல்லை நான்
    கண்டுகொண்டேன்....
    நாராயண வென்னும் நாமம்......
    💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @rajarraja3834
    @rajarraja3834 3 года назад

    Periyava ennaku kalyanam take pogirathu sikiram kalyanam nadaka vendum ammavuku udambu nallabadiyaga gunamaga vendum sontha veedu vanga vendum mahaperiyava pottri

  • @RamasamyRengaraju
    @RamasamyRengaraju 3 года назад

    அருமை ஸ்வாமி அடியேன்

  • @prakashmothirao4394
    @prakashmothirao4394 3 года назад +1

    🙏🙏🙏ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

    • @sundarsuseela5201
      @sundarsuseela5201 3 года назад

      பெரியவர்இருக்கபயம்ஏன்

  • @prabhalakshman6758
    @prabhalakshman6758 3 года назад

    Nandri Sir your channel is best 🙏🏻🙏🏻

  • @senthilvadivu5394
    @senthilvadivu5394 3 года назад +1

    Mikka nandri iya

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 3 года назад +2

    Song discrisption boxla potunko usefula irukum🙏🙏🙏🙏🙏

  • @sethumadhavan375
    @sethumadhavan375 2 года назад +2

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம்
    ஜயஜய சங்கர ஹரஹர சங்கர

  • @lalithambalvaidyanathan3257
    @lalithambalvaidyanathan3257 3 года назад

    Rombha usefulaga erukku . Continue your service. Periyava arul

  • @jayakanthi1678
    @jayakanthi1678 3 года назад

    Very very useful tips tq gurugi

  • @indrajothi8121
    @indrajothi8121 2 года назад +1

    நாராயண ய நமஹ.பெரிய வாதிருவடிகள் சரணம்.🙏

  • @saravanans3238
    @saravanans3238 2 года назад

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @VijayaLakshmi-xg1hc
    @VijayaLakshmi-xg1hc 3 года назад

    Nantrikal kodi Ayya

  • @jayaprasanna3706
    @jayaprasanna3706 5 месяцев назад

    மஹா பெரியவா சரணம்

  • @kamalavenkatraman5053
    @kamalavenkatraman5053 3 года назад

    ஜயா என்மகன் சேர்வாருடன் சேர்ந்து கேட்டுவிட்டான் அவனை திருத்த. நான்(தாய்) என்ன ஸ்லோக்ம் செல்ல வோண்டும் (என்மகன்எனக்கு கிடைக்க வோண்டும்)தயவுசெய்து அதை அணுப்புங்ள்

  • @eswariraghu8276
    @eswariraghu8276 3 года назад

    அருமையான பதிவு 🙏

  • @banumathyprakash4129
    @banumathyprakash4129 2 года назад

    அருமையான பதிவு.தங்களது பெயர் தெரிந்து கொள்ள இயலுமா

  • @ramolinim6748
    @ramolinim6748 4 месяца назад

    ஓம் நமோ நாராய ணா

  • @vimaladominic
    @vimaladominic 3 года назад +1

    Atma namaste sir heartfelt gratitude God bless much love for this wonderful video 🙏❤🙏❤

  • @lakshminarayanik4987
    @lakshminarayanik4987 3 года назад +4

    ஆழ் வாரின் அருமையான பாடல் பெருமையை பெரியவர் உணர்த்தியமை அருமை.

  • @rupabalaji293
    @rupabalaji293 3 года назад +1

    Maha Periyava sharanam👃👃

  • @shardhasharma6168
    @shardhasharma6168 3 года назад

    Thanksgiving your feedback sir menmelum thodarum ungal Narpani thodaravendum iraivanai vendugiren Om namo narayana 🙏🙏🙏🙏indha paduram school padithrruken ipoludhum daily dolkiren

  • @gandhimathi3850
    @gandhimathi3850 3 года назад +1

    Periava saranam hara hara sankara Jaya Jaya sankara

  • @kavithav1564
    @kavithav1564 3 года назад +1

    Saranam kanchi peyriyava swmamigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you my dear sweet friend Vg 🙏🙏

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 3 года назад +1

    Nalla. Vilakkam
    Unnmaijil. Kudumpathil. Matri
    Udalnalakkuraivu. Vanthal
    Parangkikkajai
    Thanamkodukka
    Solli. Nan. Srilanka. Ippothu. Velinaddilirukkireen
    Parangkikkajenral. Therijathu
    Neengkal. Vilakkija. Pintherinthukondeen
    Thanks

  • @UngalSethu
    @UngalSethu 3 года назад +1

    வணக்கம் உங்கள் கருத்து அருமை ஐயா 🙏 🙏 🙏

  • @lalithavenkataraman9044
    @lalithavenkataraman9044 3 года назад +9

    *அபிராமி சரணம்."இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்.." ஆம் நலம் தரும் நாராயணா...பள்ளி தமிழில் சேர்த்திருந்தது மஹா பெரியவா அருளே.இன்றும் வாழ்வியலைச் செம்மையாக நடத்தி வரும் பலர்க்கும்.குருவின் மொழிகளே.சந்த்ர சேகரம்.நம!!

    • @lalithavenkataraman9044
      @lalithavenkataraman9044 3 года назад

      ஹரிஓம்.நாராயணா எனச் சொல்வோமே..நால் வகைத் துன்பத்தை வெல்வோமேஃமெய்யே.நிதானமான தெளிவான
      தமி ழ * ன்னையும் மகி ழு*‌ம் வளமான உச்சரிப்பு.நன்று ஜீஃஅபிராமிசரணம்
      தமி ழ * ன்னையும்

  • @narayananganesh7389
    @narayananganesh7389 3 года назад +1

    ஓம் லட்சுமி நாராயணா சரணம்! ஓம் லட்சுமி நாராயணா சரணம்!! ஓம் லட்சுமி நாராயணா சரணம்.. சரணம்... சரணம்........

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை
    ஸ்ரீ குருவே நமோ நமஹ

  • @VijayaLakshmi-xg1hc
    @VijayaLakshmi-xg1hc 3 года назад +12

    Pl Periyava put my son in a good job .I don't know what is good for him .Pl bless my family

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 3 года назад +2

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி! போற்றி!!

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 Год назад

    Om Sri samarth sadgruve maha periyava padam saranam saranam saranam
    Hara hara shankara jai jai shankara
    Kanchi shankara kamakodi shankara
    Kamachi shankara

  • @anpuramani6532
    @anpuramani6532 3 года назад

    மிகவும் சிறந்த பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @mersaleditz2965
    @mersaleditz2965 3 года назад

    Maha periva Saranam

  • @shanthimanohar2886
    @shanthimanohar2886 2 года назад

    He is a living God one day I went to see see him for his dharsan he gave me a kalkandu for my one year girl after words she is studied very well and got married and have two children now she is in America she is
    American citizen

  • @periyavabalganesh9105
    @periyavabalganesh9105 3 года назад +1

    நன்றி

  • @pushpavallipushpavalli7883
    @pushpavallipushpavalli7883 2 года назад

    Periyava thiruvadiye saranam 🙏🙏🙏🙏🙏

  • @geethac.v6828
    @geethac.v6828 3 года назад

    🙏🙏🙏kodi kodi namaskarams to maha Periyavaaaa. Namaku nalladellam cholli koduthu eppadi valzhanamnu choklierukar. 🙏🙏🙏
    Nandri kodi kodi sir. Alagha chollareenga. Cheyuloda porulayum alagha puriyumbadi chollareenga sir. Nandri kodi kodi sir. Ayushman bhava you and your family.
    Neenga unga kudumbam pallandu pallandu amogama valgha sir🙏🙏🙏🙏🙏

  • @VijayaLakshmi-xg1hc
    @VijayaLakshmi-xg1hc 3 года назад +2

    Om Kanji Periyava saranam. Periyava bless my son n his family

  • @rajinikumar2607
    @rajinikumar2607 3 года назад +1

    ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ.

  • @bhuvanajayanth5415
    @bhuvanajayanth5415 3 года назад +4

    *ஓம் நமோ நாராயணா* 🙏🙏

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym 3 года назад +27

    கானத்தைக் கேட்பதைவிட பெரியரைக் கண்டாலே கஷ்டம் நீங்கும் . அருமையான பதிவு

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 года назад +3

    மகானின் சக்தி வாய்ந்த ஸ்லோகம் சொல்லி நம்மை நாம் உயர்த்திட வேண்டும்.

  • @meenakshisundaram363
    @meenakshisundaram363 3 года назад

    Respected sir.it is my humble request.whatever slogam u r reciting It would be convenient for me to write if u give in description box. It wil help not only for everybody who is listening to Mahaperiyava upadesham.Wonderful presentation n mind relaxation. Mahaperiyava Saranam

  • @subramanianr3996
    @subramanianr3996 3 года назад +1

    ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா

  • @kugachandra7956
    @kugachandra7956 3 года назад +29

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @happyworld408
    @happyworld408 3 года назад +6

    🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺
    🌺SRI MAHA PERIYAVA CHARANAM🌺
    🌺🙏🏼SRI CHANDRASEKHARA
    GURU BHAGVAN CHARANAM🙏🏼🌺

    • @manjulas2744
      @manjulas2744 3 года назад +1

      Om Shri Mahaperiva Saranam

  • @vijiv7544
    @vijiv7544 3 года назад +39

    நமஸ்காரம்.நீங்கள் சொல்லும் ஸ்லோகங்களை description box ல் கொடுத்தால் எழுதிக் கொள்ள எளிதாக இருக்கும்.

  • @kapaa1768
    @kapaa1768 3 года назад

    மிக்க நன்றி அய்யா. 5:30 பாசுரம்
    குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
    படுதுயராயின வெல்லாம்
    நிலந்தரம் செய்யும் நீள்விசும்பருளும்
    அருளொடு பெருநிலமளிக்கும்
    வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற
    தாயினுமாயின செய்யும்
    நலந்தரும் சொல்லை நான்
    கண்டுகொண்டேன்
    நாராயணா வென்னும் நாமம்.
    (பதம் பிரித்தது)
    குலம் தரும் செல்வம் தந்திடும்
    அடியார் படு துயர் ஆயின எல்லாம்
    நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
    அருளொடு பெரு நிலம் அளிக்கும்
    வலம் தரும் மற்றும் தந்திடும்
    பெற்ற தாயினும் ஆயின செய்யும்
    நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
    நாராயணா என்னும் நாமம்.

  • @pravinac3750
    @pravinac3750 3 года назад

    Arumai arumai ayya Nanri nanri🙏🙏🙏🙏🙏

  • @bharathir239
    @bharathir239 3 года назад

    அருமையான பதிவு

  • @vanajavivek2659
    @vanajavivek2659 3 года назад

    Maha periyava ashirvadam tharugal bhagavane.enne tunbhattai agatrugal déivamee.

  • @ramrajerajraj4596
    @ramrajerajraj4596 3 года назад +5

    குழந்தை பேறு அமைய பாடல் பதிவிடுங்கள் ஐயா

    • @kathaineram462
      @kathaineram462 3 года назад +2

      அன்பு மகளுக்கு, இந்த பாசுரம் சொன்னால் மக்கள் (குழந்தை) செல்வமும் கிடைக்கும்.தினமும் ஒவ்வொரு நொடியும் கூற குறைகள் நீங்கிடும். நாராயண நாமம் சொல்லச் சொல்ல பிரகலாதன் போல பக்தி அறிவு அழகு ஆற்றல் கொண்டு பிள்ளை பிறக்கும்