Om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam 🦋🦋🦋🦚🦚🦚🌻🌻🌻🌹🌹🌹🕉️🕉️🕉️💐💐💐🌺🌺🌺🙏🙏🙏🪔🪔🪔👍👍👍
மதுரை ஞானசபையில் இருந்து வெளியிடப்பட்ட உடல் உனக்கு சொந்தமில்லை என்ற புத்தகத்தில் இருந்து சொல்லப்படும் கதைகள் மற்றும் ஞானம் தரும் நன்னெறிக்கதைகள் புத்தகத்தில் இருந்து சொல்லப்படும் கதைகள் இவைகள் ஒவ்வொன்றையும் தொடர்ச்சியாக நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்... ஒரு கதையை சொல்லி அதில் இருக்கும் சம்பவங்கள் மூலமாக நமக்கு மாபெரும் சத்தியங்களை எளிமையாக விளக்கியுள்ளார் ஸ்ரீசந்திரசேகரன் சுவாமிகள்... அனைவருக்கும் பிரச்சனைகள் வரத்தான் செய்யும், ஆனால் மகா ஸ்ரீசற்குரு பகவானை அடைந்தவர்களுக்கு அவைகள் ஒரு பிரச்சினையாக தெரியாமல் சற்குரு பகவானுக்கும் அவர்களுக்குமான பந்தம் இன்னும் நெருக்கமாக அமைவதற்கு ஏற்ற அனுபவங்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களாக மாறிவிடும்... பிரச்சனைகளின் முடிவில் அவர் நம்முடன் நின்று ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து நிகழ்த்துவதைக் கண்டு ஆனந்த கண்ணீர் மட்டுமே வரும்... அழகான தமிழில் எளிமையான நடையில் குருவுக்கும் சீடனுக்குமான பந்தம் மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது... ஒவ்வொரு கதைகளின் மூலமும் ஒவ்வொரு ஒழுக்கமும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்தக் கதையில் சத்தியமூர்த்தி மிகவும் நேர்மையானவனாகவும், உண்மையானவனாகவும் இருப்பது போல் நாமும் இருக்க வேண்டும்... என்ன கஷ்டம் வந்தாலும், அந்த நேரத்தில் நமது குருவின் திருப்பாதங்களை இறுகப்பற்றிக் கொண்டு நிற்கும் பொழுது மனித அறிவுக்கு எட்டாத விஷயங்களை கூட நம்மால் சாதிக்க முடியும்... குருவால் முடியாத காரியம் எதுவுமில்லை என்பதை இந்தக் கதையின் மூலம் தெரிந்து கொண்டோம்... குருவோடு இன்னும் அதிக பிணைப்போடு இருப்பதற்கு மதுரை ஞானசபையின் பாடல்கள் எப்படி முக்கிய காரணமாக இருக்கிறதோ, அதேபோல் இங்கே பதிவிடப்படும் ஸ்ரீசந்திரசேகரன் சுவாமிகள் அவர்களின் புத்தகங்களும் முக்கிய காரணமாக அமைகிறது... மதுரை ஞான சபைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏. ஸ்ரீ சந்திரசேகரன் சுவாமிகளுக்கு நன்றிகள் கோடி 🙏. சற்குருவே சரணம் 🙏
ஓம் ஸ்ரீ சற்குரு பகவானே சரணம் சரணம் சரணம்💐💐🙏🙏🙏💐💐💐🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
Om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam 🦋🦋🦋🦚🦚🦚🌻🌻🌻🌹🌹🌹🕉️🕉️🕉️💐💐💐🌺🌺🌺🙏🙏🙏🪔🪔🪔👍👍👍
Sarguru Saranam 🙏 🙏 🙏 🙏
சற்குருவே.சரணம்
Om maha Sri sachithantha sarguru bhagavan ghana vallall kanakkanpatti Sri palaniswamigal ayanin thiruvadigale saranam saranam saranam ayya....
Nice
மதுரை ஞானசபையில் இருந்து வெளியிடப்பட்ட உடல் உனக்கு சொந்தமில்லை என்ற புத்தகத்தில் இருந்து சொல்லப்படும் கதைகள் மற்றும் ஞானம் தரும் நன்னெறிக்கதைகள் புத்தகத்தில் இருந்து சொல்லப்படும் கதைகள் இவைகள் ஒவ்வொன்றையும் தொடர்ச்சியாக நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்... ஒரு கதையை சொல்லி அதில் இருக்கும் சம்பவங்கள் மூலமாக நமக்கு மாபெரும் சத்தியங்களை எளிமையாக விளக்கியுள்ளார் ஸ்ரீசந்திரசேகரன் சுவாமிகள்... அனைவருக்கும் பிரச்சனைகள் வரத்தான் செய்யும், ஆனால் மகா ஸ்ரீசற்குரு பகவானை அடைந்தவர்களுக்கு அவைகள் ஒரு பிரச்சினையாக தெரியாமல் சற்குரு பகவானுக்கும் அவர்களுக்குமான பந்தம் இன்னும் நெருக்கமாக அமைவதற்கு ஏற்ற அனுபவங்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களாக மாறிவிடும்... பிரச்சனைகளின் முடிவில் அவர் நம்முடன் நின்று ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து நிகழ்த்துவதைக் கண்டு ஆனந்த கண்ணீர் மட்டுமே வரும்...
அழகான தமிழில் எளிமையான நடையில் குருவுக்கும் சீடனுக்குமான பந்தம் மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது... ஒவ்வொரு கதைகளின் மூலமும் ஒவ்வொரு ஒழுக்கமும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்தக் கதையில் சத்தியமூர்த்தி மிகவும் நேர்மையானவனாகவும், உண்மையானவனாகவும் இருப்பது போல் நாமும் இருக்க வேண்டும்... என்ன கஷ்டம் வந்தாலும், அந்த நேரத்தில் நமது குருவின் திருப்பாதங்களை இறுகப்பற்றிக் கொண்டு நிற்கும் பொழுது மனித அறிவுக்கு எட்டாத விஷயங்களை கூட நம்மால் சாதிக்க முடியும்... குருவால் முடியாத காரியம் எதுவுமில்லை என்பதை இந்தக் கதையின் மூலம் தெரிந்து கொண்டோம்... குருவோடு இன்னும் அதிக பிணைப்போடு இருப்பதற்கு மதுரை ஞானசபையின் பாடல்கள் எப்படி முக்கிய காரணமாக இருக்கிறதோ, அதேபோல் இங்கே பதிவிடப்படும் ஸ்ரீசந்திரசேகரன் சுவாமிகள் அவர்களின் புத்தகங்களும் முக்கிய காரணமாக அமைகிறது... மதுரை ஞான சபைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏.
ஸ்ரீ சந்திரசேகரன் சுவாமிகளுக்கு நன்றிகள் கோடி 🙏.
சற்குருவே சரணம் 🙏
Om sathguruve saranam
தாய்தந்தைஇல்லாதவன்அநாதைஇல்லை
குருகிடைக்காதவனும்
அநாதைதான்என்பதை
பகவான்பிள்ளைநமக்காக
படிக்காதவர்களைகூட
புத்தகம்வாங்கிபடிக்க
வேண்டும்என
ஆர்வத்தைதாண்டுகிறதுசாமி
படிக்கத்தெரியாதவர்களையும்
இந்தகதைகளைகேட்கின்றபாக்கியத்தையும்கொடுத்த
பகவான்பிள்ளைக்குநன்றியம்மா
மகிழ்ச்சி அம்மா 🙏 உங்கள் உணர்வைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சாமி 🙏