அம்மா இன்று தாங்கள் செய்த பூஜை அருமை...மேலும் ஸ்ரீ சக்கர மகாமேருவை சரியாக பிரதிஷ்டை செய்து பூஜை செய்யவும் ...மகாமேரு பொசிஷன் கரெக்டாக வைக்கவும்.மகாமேரு பிரதிஷ்டை செய்யும் பொழுது பிந்து ஸ்தானம் கீழ் உள்ள சக்தி முக்கோணம் ஆனது ie) Top Triangle நம்மை நோக்கி வருமாறு பிரதிஷ்டை செய்ய வேண்டும் ...இதை மட்டும் சரியாக வைத்து பூஜை செய்தல் வேண்டும் அம்மா. 🙏🙏🙏🙏🙏
Offer the naivedyas in brass,copper silver vessels don't offer it in eversilver vessel and one thing when you're doing kumkuma archana for Sri maha meru you have to chant Lalitha sahasranama in seperate namavali like Sri matrae namaha ,Sri maharagniyai namaha ,srimath simasa naeshwariyai namaha .........upto Sri lalithambigayai namaha don't chant it as as stotram, it only for parayanam
I kept the Nivedhyam kesari in bronze vessel and will continue to do Sri chakra kunguma Archana with namavali hereafter as per ur advise thanks for the guidance 🙏
அருமையான பூஜை எங்கள் பாப்பா பேரழகியாக ஜொலிக்கிறாள் மகாமேரு பூஜை பார்ப்பதற்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது நந்தினி மா❤❤
Amazing Pooja 🎉
Especially Vasini Papa looks Very Grand in New Muthu Kondai 🙏🏻😍
Superb Alangaram 👌
Mahameru Migavum Sirapu
HAPPY New Year Akka
அம்மா இன்று தாங்கள் செய்த பூஜை அருமை...மேலும் ஸ்ரீ சக்கர மகாமேருவை சரியாக பிரதிஷ்டை செய்து பூஜை செய்யவும் ...மகாமேரு பொசிஷன் கரெக்டாக வைக்கவும்.மகாமேரு பிரதிஷ்டை செய்யும் பொழுது பிந்து ஸ்தானம் கீழ் உள்ள சக்தி முக்கோணம் ஆனது ie) Top Triangle நம்மை நோக்கி வருமாறு பிரதிஷ்டை செய்ய வேண்டும் ...இதை மட்டும் சரியாக வைத்து பூஜை செய்தல் வேண்டும் அம்மா. 🙏🙏🙏🙏🙏
இன்று சரியாக வைத்து பூஜை செய்தேன் விளக்கமும் Nandhinivibes ல் கொடுத்திருக்கேன் வழிகாட்டுதலுக்கு நன்றி
@Aanmeegaalai 🙏🙏🙏🙏🙏
🙏🙏 Thank you so much for your wishes and concern to the society
🙏🙏🙏🦚
ஹாய் சிஸ்டர். அருமையான பதிவு. இந்த மகாமேரு எங்கே வாங்கினீங்க சிஸ்டர்
Happy new year . Mahemeru explanation nice
Nandhini sri mahametu yennga vangininga address please❤❤
Soso beautiful ma ❤️
amma sarasaharanamam poojai continue pannunga ma please
Arumai Arumai ma
Happy new year
Amma Sri cakram pilaiya vachirikingga mela irukura mukkonam nera irukanum
Sari pannikkaren Romba nandri Inime check pannikkaren 🙏
😍😍
🎉🙏🙏🙏🙏🙏
❤❤❤
😊😊
Offer the naivedyas in brass,copper silver vessels don't offer it in eversilver vessel and one thing when you're doing kumkuma archana for Sri maha meru you have to chant Lalitha sahasranama in seperate namavali like Sri matrae namaha ,Sri maharagniyai namaha ,srimath simasa naeshwariyai namaha .........upto Sri lalithambigayai namaha don't chant it as as stotram, it only for parayanam
I kept the Nivedhyam kesari in bronze vessel and will continue to do Sri chakra kunguma Archana with namavali hereafter as per ur advise thanks for the guidance 🙏
@Aanmeegaalai Thank you ,All the best to get individual place in spritual life
Very nice. Best wishes.