எதுக்கு அடுத்தவங்க கிட்ட குடுத்துட்டு லாபத்தை 5000 டெய்லி அவங்க சம்பாதிக்கிறது நீயும் உன்னுடைய ஓனரும் ஒரு நூறு பீஸ் விட்டு டெய்லி ஒரு 50 லட்சம் ரூபாய் சம்பாதிங்க
No we need the steps flat. It is available in aluminum foldable. Your think steps will pain your feet palm. Question are absurd. You don't know the sequence of Question. First tell about the product in full. After that size. After that weight then price.
Good vlog good presented but products prices reveals pannalana marketing as videos is no useful, same way😂products prices utility,. People will see what is worth to buy....
அடப்பாவி மூங்கில் ஏறிய ஆட்டோ வச்சு வாடகைக்கு எடுத்துட்டு போனாலே 150 லிருந்து 200 ரூபாயை தாண்டாது நீ 5000 100 ஏணி வாங்கி நான் வாடகைக்கு விடுறதா எல்லாரும் வாடகைக்கு எடுக்காதவங்களை எல்லாம் இடு இடு என்று சொல்லி கம்பெல் பண்றதா
சர்வீசுக்கு போகும் டெக்னீசியன்களுக்கு உதவியாக , டூவீலரில் எடுத்து செல்ல உதவும் கருவி🎉
தற்போது உள்ள உருண்டை வடிவ அலுமினிய லேடர் க்கும் இதற்கும் என்ன வித்தியாசம்
இளிச்சவாய இருக்கிற வரைக்கும் இனிக்க இனிக்க பேசுவோரும் இருப்பார்கள்.
சிறப்பு இம்ரான் ஜீ வாழ்த்துக்கள் பலருக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன் கடைசி வரை ஏணியின் விலை சொல்லாமல் காணொளியை முடித்தது எந்த பயனும் தராது
இன்று தொடர்பு கொள்ளவும்.
ஏம்பா ஏணிக்கே ஒரு நாளைக்கு 5000 வாடகை யார்பா தருவாங்க,
ஓவரா இருக்கே
காரே 2500 ருவா தான் வாடகை,
மூட்டை பூச்சியை கொல்லும் இயந்திரம்
எதுக்கு அடுத்தவங்க கிட்ட குடுத்துட்டு லாபத்தை 5000 டெய்லி அவங்க சம்பாதிக்கிறது நீயும் உன்னுடைய ஓனரும் ஒரு நூறு பீஸ் விட்டு டெய்லி ஒரு 50 லட்சம் ரூபாய் சம்பாதிங்க
Can be used in cliimbing coconut tree like trees can be minimize size can be lifted any where
ஏனய்யா இது விளம்பரமல்ல, இருவர் சும்மா கதைக்கின்றனர் .
How will you lock this at streached out vertical position?
No we need the steps flat. It is available in aluminum foldable. Your think steps will pain your feet palm. Question are absurd. You don't know the sequence of Question. First tell about the product in full. After that size. After that weight then price.
Without price no use. Per day how we will get 5000?
Please call them once.
Get the answer to all your doubts
Call : +917358255649
Price send me@@TODAYTRENDINGTAMILNo1
Call now
Good vlog good presented but products prices reveals pannalana marketing as videos is no useful, same way😂products prices utility,. People will see what is worth to buy....
Thanks Imran for introducing us an importer in Chennai,its really hard to find such people and interview them,good effort,keep going..
நன்றி!
நல்ல விளக்கம் வாழ்க வளமுடன்
ஏணி படி நிற்க முடியாத படி பட்டையாக கூராக இருக்கிறது. நீண்ட நேரம் நிற்க முடியாது.
Useful msg but not no use without reveal cost of the ladder
இன்று தொடர்பு கொள்ளவும்.
தினமும் ஐயாயிரம் வாடகையா.
I like to import robot for poultry business
சூப்பர் இம்ரான் ஜி
❤❤
No body will give rent Rs 100
ஓரு நாள் மூங்கில் ஏணி வாடகையே 50 ரூபாய் தான். 😅😅
ஆம், அது மூங்கில் ஏணி
@@thozhilgurushorts அப்ப உங்க கனமான அலுமினிய ஏணி ஓரு நாள் வாடக 5000ரூபாய் அதானே
Erathuku entha eniya iruntha enna😂
😅
எந்த ஊர்ல வாடகை 50 ரூபா அய்யா
Rent epdi 5000 rs varum.
Yan varaadhuuuu 50 varusham kazhichu vandha rent'a ennipaarunga ... oru paisa kammiya irundha angaye vaaila adichikanga 😅🤣🤣😂😂😂
ஒரு வருஷத்துக்கு 5000 ரூபாய் கிடைக்கும் 😂
Rentukukuduthavanukku vithuddu
Price is two much
ஒரு ஏணிய பற்றி விவரம் சொல்லும்போது எதற்கு பின்னணி இசை
Ladder rate how much??
ஒரு நாள் 100ரூ 50 ஏணி வாடகைக்கு விட்டா 5000 கிடைக்கும்
Thiruduvathurthuku thothuvaka irukkum
நல்ல உருட்டுறிங்க நிங்க விற்பனை
செய்வதை விட
வடிகை கேவிடலாமே
Very very speedy talking. Speak slowly please.
5,6,7 to 12 ft available
விலையை சொல்லுங்க சார்
Super sir
இவ்வளவு பேசுறீங்க விலையை சொல்ல மாட்டீங்க ....😮
Be bold to announce the price of your product..
Pondicherry ku anupuveengala
False statement
ஒரு நாள் ஏணி வாடகை ஆஞ்சாயிரம்..
வாடகைக்கு வாங்கினால் waste விலைக்கு வாங்கினால் 5ருபாதான்என்ற பாடல்களுக்கும்.
Good morning Sir,I am Ganesan from AVADI, how to come to your office ? I am coming by bus only .reply
Imran nu Peru varumpothe careful irungannu sollunga
I have marriage hall no one rent 😢😢😢
Oombu😂
Yen enna vilai nu sollalai.
.. need price of this ladder...
Product thailala vachutu tan poganum... avlo worth ahna business illa
ஒரு நாள் வாடகையே 5000 என்றால் ,விலை 5லட்சமா இருக்குமே
விலை என்ன
Super 😮உருட்டு
உனக்கு எல்லாமே உருட்டு தான்டா உருப்புடாதவனே.
10 feet lader how much ?
1.20 வரை பில்டப்புதான்.
Monthly 5000/-
India eni❤❤ Rs 5000🇮🇳🤔❓❓❓
Reel 5000 Vadagaiya
6000 price
Rs.5000????????
Yen arukuringa mokka products
ஸ்கிப்பிங் பண்ணுங்க
Very useful videos
நன்றி
10 ft ladder Rate?
Price solllave இல்லை
Nice..
Price??
இன்று தொடர்பு கொள்ளவும்.
Enda videos panringa without basic knowledge of subjects.what will interest public.velaiya solungada venaigala.
its iron or pvc ?
Aluminium
Aana yeniku 5000 vadaikai tbarra alavuku naadu valandhiducha😄
காசு எவ்வளவு
நீங்க பெரிய தியாகிங்க சார், ஏமாறாமல் பாத்துக்கங்க
Owner enna pa comedy nadikar pandu maathriye irukaru 😳😳😳😳
Price
Kambi katra kathaya iruke
வாடகைக்கு ஒரு நாளைக்கு எவனாவது 5000 க்கு எடுப்பான பெயிண்ட் அடிக்கற ஆளு 5000 எடுப்பா கூமுட்டை யாட்டம் பேசறான் சேல்ஸ் மேன்
super.super
நன்றி!
இன்று தொடர்பு கொள்ளவும்.
Reels
Maximum height available.
Yes Available
12 Feet
Daily fraud
Fraud
அடப்பாவி மூங்கில் ஏறிய ஆட்டோ வச்சு வாடகைக்கு எடுத்துட்டு போனாலே 150 லிருந்து 200 ரூபாயை தாண்டாது நீ 5000 100 ஏணி வாங்கி நான் வாடகைக்கு விடுறதா எல்லாரும் வாடகைக்கு எடுக்காதவங்களை எல்லாம் இடு இடு என்று சொல்லி கம்பெல் பண்றதா
விலைய சொல்லவே இல்ல
சார் இது இறக்குமதி சார்ந்த ஒரு பிஸ்னஸ்! விலை பற்றி தெரிந்து கொள்ள தான் அவர்கள் மொபைல் எண்ணை கொடுத்திருக்கிறோம்!
நன்றி
தொடர்பு கொண்டு ஆனால் விலையை அவர்கள் தெரிவிக்கவில்லை இன்னும்
Sonna vaanga matingea. Adhan vilai sollalai
இன்று தொடர்பு கொள்ளவும்.@@vinayagamoorthyarumugam5752
@@srijithk3715இன்று தொடர்பு கொள்ளவும்.
Fraud da
How?
😂😂😂😂😂😂😂
VenAa.neenga.vaanguna.idathukke.anupunga.kovai.kanagaraj
விலை என்ன
Price