சிறு வயது பெண்களை காம வேட்டையாடிய போலீஸ் : Pandian Interview About Vachathi Incident | Viduthalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 502

  • @tamilankumar007
    @tamilankumar007 Год назад +231

    பழைய வரலாறை இந்த தலைமுறைக்கு மறைக்காமல் உள்ளது உள்ளபடி சொல்லிய திரு.பாண்டியன் பல்லாண்டு வாழ்க

  • @riyasrockzzrockzz5074
    @riyasrockzzrockzz5074 Год назад +248

    வெற்றிமாறன்!! சிறந்த இயக்குனர் !! சமூகத்தின் 🔥🔥

  • @jpsatishkumar
    @jpsatishkumar Год назад +69

    ஐயாவின் துணிச்சலான பேச்சு..👌

  • @vj-om5nj
    @vj-om5nj Год назад +177

    ஜெயலலிதா இறந்த போது வருத்தபட்டேன் பாவம் என்று இன்று கூறுகிறேன் நாசமா போனவலே இதனால தான் அநாதை பிணமா போன எப்படி செத்தனு கூட தெறியாம இந்த தமிழ் சமூகத்திற்கு இன்னும் என்னென்ன கொடுமைகள்டா இந்த உலகம் பன்னி இருக்கு😔

    • @morningstararun6278
      @morningstararun6278 Год назад

      Tamil Nadu politics la Jayalalitha maathiri oru kedu ketta jenmam kedayaathu. Innaiku oru silar "Naan amma va Miss panren nu sollitu thiriyuraanunga". Tamil Nadu history laye Vaachaathi thaan miga periya police araajagam. Atha senjathu antha eena chriukki JJ.

    • @suyakisaneeshwar8506
      @suyakisaneeshwar8506 Год назад +8

      Ama boss andha pombala saagum naan kuda azhudhen ... adha ippa nenachaa romba asingama irukku

    • @akashrajkumar7923
      @akashrajkumar7923 Год назад +8

      Ayya veerappan avargalai kolla sonnathey Antha Jeyalalitha than...

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற Год назад +4

      ​@@akashrajkumar7923 ம்😡 அவ சாவும் கேவளமக?போச்சு

    • @manivannansn9139
      @manivannansn9139 Год назад +2

  • @mohamednakeeb9597
    @mohamednakeeb9597 Год назад +106

    இதய தெய்வம் அம்மா.
    என்று வணங்கும் குருடர்கள் வாழும் தமிழ்நாடு.

  • @yazhinisakthi2297
    @yazhinisakthi2297 Год назад +115

    தலைவர் வீரப்பன் செய்தது மிகவும் சரியான பதிலடி 🙏🙏🙏 கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் மக்களின் நலனுக்காக கட்சி

    • @kasiraman.j
      @kasiraman.j Год назад +2

      Adellaam pazhaya communists ippo ellaam appadi illaa...idu unmai

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us Год назад

      ​@@kasiraman.jஇன்று தீர்ப்பு வந்திருக்கிறது காரணம் கம்யூனிஸ்ட் கட்சி தான்

    • @kasiraman.j
      @kasiraman.j Год назад

      @@Abdullahkhan-nw8us othukolgiren 🙏😍😍

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us Год назад +1

      @@kasiraman.j நன்றி bro..

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Год назад +67

    பாண்டியன் .சார் பதிவு அருமை கொடுமை சார் உண்மையை சொன்ன உங்குகளுக்கு நன்று🙏🙏

  • @alexkumar4776
    @alexkumar4776 Год назад +114

    இதைக் கேட்கும்போது.. ஆட்சியாளர்கள் நம் நாட்டிலிருந்து சுரண்டல் சுரண்டல் அதிகம் + ஜீரணிக்கவே முடியல கஷ்டமா இருக்கு மனசு

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Год назад +104

    உயர் வகுப்பினர் எனில் வாயை மூடி
    வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு என்பதற்கு ஜெயலலிதா‌வின்‌ அரசியல் சாட்சி

    • @sabarirock9807
      @sabarirock9807 Год назад

      அதை தீவிரவாதி க்கு ஆதரவு ஆக பேசுறவன் சொல்ல கூடாது நாயே

    • @palanisamyr998
      @palanisamyr998 Год назад +1

      Yes

    • @SivaSiva-iz8jc
      @SivaSiva-iz8jc Год назад

      Yes

  • @santhoshhari5822
    @santhoshhari5822 Год назад +167

    இவ்வளவு கொடூரம் செய்துள்ளதால் மரணம் இவ்வளவு கொடூரமாக உள்ளது.

    • @kalaismart9516
      @kalaismart9516 Год назад

      ஜெயலலிதா தப்பு என்றால், அதன் பிறகு வந்த கருணாநிதி திமுக goverment ஏன் அந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை??? 🙄🤔😡

    • @akalisthalapathy274
      @akalisthalapathy274 Год назад +2

      True

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற Год назад +2

      உண்மை 😂

    • @Sonusonu0663
      @Sonusonu0663 Год назад +1

      It's true

    • @SivaSiva-iz8jc
      @SivaSiva-iz8jc Год назад

      True🤣🤣😌

  • @chutzpahtalks
    @chutzpahtalks Год назад +93

    259 உயர் அதிகாரிகளின் குடும்ப பெண்களும் இதே பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தி இருந்தால் நிலைமை!??

    • @nanthakumarp3785
      @nanthakumarp3785 Год назад +5

      நியாயமான தண்டனை எதுவெனில்...... ஒவ்வொருவரின் அந்தரங்கமும் அறுத்தெறியப்பட்டிருக்க வேண்டும்.... அந்த மக்கள் கைகளிலே.....

    • @kvmsanthoshkumar5028
      @kvmsanthoshkumar5028 Год назад

      Senja thappuku kandippa panishment undu brother

    • @chutzpahtalks
      @chutzpahtalks Год назад

      @@kvmsanthoshkumar5028 இதுவரை கிடைக்கவில்லை இனிமேல் எப்படி நம்பிக்கை கொள்வது?

    • @vengateshvengat9695
      @vengateshvengat9695 Год назад

      💯💯💯

    • @SivaSiva-iz8jc
      @SivaSiva-iz8jc Год назад

      🤣🤣🤣

  • @boypillay5270
    @boypillay5270 Год назад +12

    Always loved this guy. He knows how to use his vocal chords well in exposing the truth without fear and favour. Thank you very much. Do keep rocking.

  • @nithishwar6482
    @nithishwar6482 Год назад +86

    தமிழா பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @chutzpahtalks
    @chutzpahtalks Год назад +82

    ஜெயலலிதா வேண்டுமென்றே தீர்வு காணாமல் விட்ட வழக்கு..

    • @kalaismart9516
      @kalaismart9516 Год назад +1

      ஜெயலலிதா தப்பு என்றால், அதன் பிறகு வந்த கருணாநிதி திமுக goverment ஏன் அந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை??? 🙄🤔😡

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Год назад +12

    இப்படிப்பட்ட கொடூரமான செயலை செய்தவர்களுக்கு தண்டனை இறைவன் கொடுப்பான்

  • @praveen9937
    @praveen9937 Год назад +22

    Movie: viduthalai will rokzz 💥🔥💥🔥

  • @selvakumar8302
    @selvakumar8302 Год назад +485

    இந்த பாவத்தின் விலையே ஜெயலலிதாவின் விடை தெரியாத மரணம்

    • @vanathyvinodkumar2830
      @vanathyvinodkumar2830 Год назад +8

      Appo tirunelveli fire accident la death annavanga pavam kalaignar onum seyaliyaa

    • @subramanichettiyaar5704
      @subramanichettiyaar5704 Год назад

      இந்த கேடுகெட்ட செயல் காரணமாக இருந்த து அம்மாவா ? இவள் அம்மாவா பேய்

    • @sekerarumugam2683
      @sekerarumugam2683 Год назад +18

      அதனால்தான் லெக் பீஸ் ஐ கட் பண்ணி கொண்டு போயிட்டு மொண்ணையா படுக்க வச் சாங்க...இன்னும் ரெண்டு கை யும் cut பண்ணியிருந்தா நல்லா இருந்து இருக்கும்....

    • @palanisamyr998
      @palanisamyr998 Год назад +3

      @@sekerarumugam2683 yes its true

    • @tamil2018
      @tamil2018 Год назад +1

      Unmai

  • @umarv4899
    @umarv4899 Год назад +25

    கொடியன் குலத்தில் நடந்த கொடுமையில் இரு தலைவர்கள் நண்பர்களாக கிடைத்தார்கள் புரச்சித்தலைவிக்கு!
    கொடியங்குலம் மக்கள் பாவம்!

  • @piraisoodanm2249
    @piraisoodanm2249 Год назад +77

    வாச்சாத்தி தருமபுரி மாவட்டதின் அழியாத சுவடுகள்

    • @kalaismart9516
      @kalaismart9516 Год назад +1

      ஜெயலலிதா தப்பு என்றால், அதன் பிறகு வந்த கருணாநிதி திமுக goverment ஏன் அந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை??? 🙄🤔😡

    • @piraisoodanm2249
      @piraisoodanm2249 Год назад +4

      @@kalaismart9516
      திராவிட கும்பல் என்றைக்கு ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்துள்ளனர்

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 Год назад +193

    தயவு செய்து ஜெயலலிதாவை பெண் என கூறாதீர்கள்..!

  • @nanthagopal4913
    @nanthagopal4913 Год назад +28

    பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை ஜெயலலிதா கண்டு கொண்டுள்ளார் உடன் இருப்பவர்களுக்கும் இதே கதிதான்

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 Год назад +22

    அந்த வனத்துறை காவல் அதிகாரிகள் செங்கோட்டையன் அந்த IFS அதிகாரிகள் இவர்களையயெல்லாம் உயிரோடு எரிக்க நீதிபதி தீர்ப்பு வழங் வேண்டும்.அதுதான் நீதியாக இருக்கும்.அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கொடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

  • @prakashraj3907
    @prakashraj3907 Год назад +12

    இந்த பிரச்சனை வந்து 30 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது மாறி மாறி ஆண்டு கொண்டிருந்த அதிமுகவும் திமுகவும் கண்டுகொள்ளவில்லை இரு கட்சிகளையும் வேறு அறுத்து இருக்க வேண்டும் ஆனால் அதை மக்கள் செய்யவில்லை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது இனிமேலாவது மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 Год назад +43

    கடவுளுடைய தண்டனையே ஜெயலலிதாவின் மரணம்.

  • @yazhinisakthi2297
    @yazhinisakthi2297 Год назад +1

    ஐயா பாண்டியனின் பேட்டியில் நிறைய தகவல்கள் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி பல 🙏🙏🙏

  • @drjlakshmanan932
    @drjlakshmanan932 Год назад +11

    எதிர்காலம் விடை சொல்லி விட்டது,, எல்லா செயலுக்கும் எதிர் காலம் தான் விடை

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu Год назад +552

    ஜெயலலிதா ஆட்சி பெருமை பேசும் சிலருக்கு செருப்படி அண்ணன் தமிழா தமிழா பாண்டியன். !

    • @kalaismart9516
      @kalaismart9516 Год назад +36

      மாஞ்சோலை திமுக கருணாநிதி ஆட்சி பத்தி பேசுங்க...🤔🙄

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Год назад +28

      ​@@kalaismart9516 yarru yethu pannalum thappu thaaa paaa

    • @kalaismart9516
      @kalaismart9516 Год назад +1

      ஜெயலலிதா தப்பு என்றால், அதன் பிறகு வந்த கருணாநிதி திமுக goverment ஏன் அந்த போலீஸ் காரணுகளை தண்டிக்கப்படவில்லை??? 🙄🤔😡

    • @kalaismart9516
      @kalaismart9516 Год назад +1

      ஜெயலலிதா தப்பு என்றால், அதன் பிறகு வந்த கருணாநிதி திமுக goverment ஏன் அந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை??? 🙄🤔😡

    • @lavaniyan-520
      @lavaniyan-520 Год назад +6

      First time cm but one man army jj

  • @bosskaran5663
    @bosskaran5663 Год назад +6

    4 நாட்களுக்கு முன்பு இத்திரைகாவியதை பார்த்தேன் இன்று வரை என்னால் இரவு சரியாக தூங்க முடிவதில்லை..
    வாச்சாத்தி சம்பவம் கண் முன்னே பார்க்கும் போது மனம் சற்றே இறுகி போனது..
    அன்றைய அரசும், அரசு அதிகாரிகளும், அந்த ஆபரேஷனில் பணி புரிந்த போலீஸ் அரக்கற்களும் இப்படைப்பை பார்த்து அந்த மக்களிடம் தலை குனிந்து மண்டியிட வேண்டும்.. இதற்கு பிறகாவது அந்த மக்களுக்கு "விடுதலை" கிடைக்கட்டும்..
    அண்ணன் வெற்றிமாறன் தமிழ் திரைக்கு கிடைத்த பொக்கிஷம்..
    2ம் பாகம் பார்பதற்கு ஆவலுடன் கனத்த இதயத்துடன் காத்துக்கொண்டிருகின்றேன்..

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Год назад +11

    சரியாக சொன்னீர்கள் அய்யா அண்ணா தி முக ஜெயலலிதா ஒரு பெண்தானே து M G R தெய்வம் அவரின் பெயரை கெடுத்து விட்டனர் பாண்டியன் ஐயா உலகுக்கு எடுதுறைததுக்கு நன்றி

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Год назад

      அந்த நாசகாரிய கொண்டு வந்ததே உங்க புர்ர்ரட்சிதானே
      அந்த பெண்ணின் மயக்கத்தில் அவரது
      வாழ்க்கை முடிந்தது.

  • @yazhinisakthi2297
    @yazhinisakthi2297 Год назад +30

    செல்வி ஜெயலலிதா அம்மா மேல் இருந்த மரியாதையே எனக்கு போயிடுச்சு

  • @karthikaanbalagan5633
    @karthikaanbalagan5633 Год назад +126

    இத்தனை அட்டுழியம் செய்துவிட்டு தான் இந்த பொம்பள ஜெயலலிதா செத்துபோயிருக்கு மர்மமாக மற்ற குற்றவாளிகளின் இறப்பும் கொடுமையானதாக தான் இருக்கும் Karma never fails

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx Год назад +1

      @கார்த்திகா:
      ஜெயலலிதா என்பவர் பெண் வடிவில் வந்த ஒரு தரங்கெட்ட நபர் 🙄😭😭😭😭!!
      ஜெயலலிதா -- தான் விதைத்ததை அறுவடை செய்துவிட்டார் 🙄👍👍!

    • @SivaSiva-iz8jc
      @SivaSiva-iz8jc Год назад

      S bro😄😄😄

  • @sumithrarsumithrar
    @sumithrarsumithrar Год назад +3

    ஒரு சேனல் கூட விடாமல் பாடுபடும் நபர் ஒருவர் 🤔👈கதை செம்ம 🔥

  • @southindiatours3616
    @southindiatours3616 Год назад +2

    Great speech

  • @arun01000
    @arun01000 Год назад +7

    What a speech

  • @johnlawrence9597
    @johnlawrence9597 Год назад +13

    அதன் பெரு விலை தான்... ஒன்னரை கோடிக்கி இட்லி தின்னு எப்படி சாகிறோம் என்றும் தெரியாதது...😢

  • @Key2Me369
    @Key2Me369 Год назад +32

    No matter why she died in such tragic way

    • @prem_9791
      @prem_9791 Год назад +3

      Simple, Sin (what she made, she had in her life)

  • @NisarAli-lh7rg
    @NisarAli-lh7rg Год назад +5

    உண்மை உரைக்குது அண்ணா

  • @vananthangavelu9950
    @vananthangavelu9950 Год назад +6

    அனாதையாக....சாக இவ்வளவு..வேலைய செய்யவேண்டுமா....மேலும் சில அனாதையான பிணங்களை பார்கலாமா....

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Год назад +3

    மிகுந்த வேதனை

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +5

    Tell more Pandiyan sir be honest tell all true sure God will bless you

  • @K.DurairasuPadaiyachi1996
    @K.DurairasuPadaiyachi1996 Год назад +2

    மு.வீரப்பனார் தமிழ் தேசிய தலைவர்

  • @shunmugam5747
    @shunmugam5747 Год назад +6

    பாவத்தின் அடையாளம் ஆதிமுகா

  • @arjunank9278
    @arjunank9278 Год назад +5

    2003 ம் ஆண்டில் இந்திய வரலாற்றிலே அரசு ஊழியர்கள் எண்ணிக்கையில் அடங்காத அளவு பணிநீக்கம் செய்யப்பட்டனர்........எங்கு யாரால் எதற்காக எப்படி தொடங்கப்பட்டது...யார்மூலக்காரணம்.....அரசு ஊழியர்கள் அல்லல்பட்டனர்....மறந்திருக்கமாட்டார்கள்

  • @dinesh.p2956
    @dinesh.p2956 Год назад +21

    Veerapan aiyyaa ❤️

  • @lakshminarayanan-tb4jn
    @lakshminarayanan-tb4jn Год назад +29

    வீரப்பன்.... ஏழைகளின் காவலர்...

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Год назад

    Good Sir

  • @subalakshmi5574
    @subalakshmi5574 Год назад +12

    Waiting for Viduthalai 🤫

  • @assreenu
    @assreenu Год назад +8

    Always there is need for Veerappan to keep these forces in control

  • @chidambaramkumar1815
    @chidambaramkumar1815 Год назад +6

    உண்மைய. சொன்னீர்கள்

  • @SaravanaKumar-el9iq
    @SaravanaKumar-el9iq Год назад +4

    Iyya neengal super

  • @shanmugavelshanmugavel1850
    @shanmugavelshanmugavel1850 Год назад +1

    உண்மை...

  • @jabarsathikvkp3599
    @jabarsathikvkp3599 Год назад +10

    ஜெயலலிதா உத்தமர் என்று சொல்ல வில்லை செத்தவர் இவ்வளவு குறை சொல்ற நீங்க அந்த அம்மையார் இருக்கும் போது இந்த விசயம் தெரிந்தவர்கள் அனைவரும் ஊமையாகவே இருந்திர்கள் என்பதும் உண்மைதானே??????

    • @gopisiva1329
      @gopisiva1329 Год назад

      Old news paper, nakkiran paaru

    • @SivaSiva-iz8jc
      @SivaSiva-iz8jc Год назад

      @@gopisiva1329 ava setha old newes sha🤣🤣🤣

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Год назад +2

    இன்று செங்கோட்டையன் என்ன சொல்லப்போற மனசாட்ச்சி இருந்தா அதுவே கொன்று விடும்

  • @deivamp564
    @deivamp564 Год назад +9

    இறைவா என்ன சோதனை அந்த மக்களுக்கு

  • @MS-ji7pj
    @MS-ji7pj Год назад +12

    Having these atrocities, Jayalalitha spoke on the Sri Lankan matter?
    What a shame!

  • @thambiduraid450
    @thambiduraid450 Год назад +7

    ஜெ வின் வண்ட வாளங்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன எழுத எழுத மாளாது
    ஒரு நிகழ்வே இரண்டு படத் தொடராக இருக்கு மானல்
    தெரிந்து கொள்ள லாம்
    அந்த கண்மூடித்தனமாக ஆதரவு இன்றும் இருக்கிறது
    ஆனால் அந்த கொடுரத்தின் தளபதிகளே இப்ப அதை அழிக்கிறார் கள்
    விதைத்தை அவனே அறுக்கிறான்
    இண்ணும் இந்த மக்கள் ஆதரவு தருவது வினோதம்

  • @praba5720
    @praba5720 Год назад +4

    Very sad to hear this 😢

  • @tamilselvan-se2lr
    @tamilselvan-se2lr Год назад +1

    Super speech sir

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад +9

    அந்த பாவம் சும்மா விடாது

  • @jaihanuman240
    @jaihanuman240 Год назад +2

    God bless everyone

  • @morningstararun6278
    @morningstararun6278 Год назад +5

    Dear youngsters, stop romanticising the past like 90s and learn the truth about it.

  • @countryone7018
    @countryone7018 Год назад +3

    Wood for Poes Garden, Kothagiri.

  • @vijaysuchitra
    @vijaysuchitra Год назад +27

    That's y Jayalalitha death happened in such a way !!!
    Karma is boomerang..

  • @yohanevents7342
    @yohanevents7342 Год назад +43

    😢 இத கேக்கும் போதே நெஞ்சி பதருது டா,.. எப்படி டா உங்களுக்கு மனசு வருது... Thuuuuuuuu

  • @rajaswetha8474
    @rajaswetha8474 Год назад +1

    Good news bro

  • @VimalKumar-xu1eh
    @VimalKumar-xu1eh Год назад +13

    நம் தமிழ் மன்னின் பெருமை....

  • @hsjjhekodihh3190
    @hsjjhekodihh3190 Год назад +11

    Pandiyan super star ⭐🌠✨🌟💣🛡️🏹🗡️⚔️🏆🥈🏅🎖️🥇🙊🙉🙈💫

  • @dharmalingam5768
    @dharmalingam5768 Год назад +1

    இவ்வளவு பாவங்கள் செய்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல் வலம் வருகின்றனர். இந்த மக்களும் ரூபாய்.500/- க்கு ஆசைப்பட்டு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற பாவங்கள் தொடர்ந்து நடைபெறும் என்பது நிச்சயம்.
    எங்கோ ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டதால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்று நினைக்கும் மக்கள் இருக்கும் வரை இந்த நிலை மாறாது.

  • @lingeshize
    @lingeshize Год назад +1

    வீரப்பன் தெய்வம்

  • @vengateshvengat9695
    @vengateshvengat9695 Год назад +4

    மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து இருக்கலாம் 💯💯💯💯💯

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 Год назад +16

    அந்த இருவரும் ஆடிய ஆட்டம் இருக்கே . அப்பப்பா தமிழ் நாட்டின் இருண்ட காலம் என்றால் கூட அது மிகவும் குறைவுதான்.

  • @தமிழன்-ர2வ
    @தமிழன்-ர2வ Год назад +17

    Antha pavam antha amma va Suma va vituchu...antha kodurathai panuna police Karan avanoda ovoru family um nasamaga than ponum

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +3

    God will answer for all Jesus Yesappa please help bless all this village people

  • @masala0011
    @masala0011 Год назад +14

    See how the people are dump and called her as AMMA,,

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 Год назад +6

    PANDIANS SIR ALMOST BRING MOST HIDDEN TRUTH

  • @ThalaDhoni0722
    @ThalaDhoni0722 5 месяцев назад

    Vetrimaran,Pa Ranjith,Maari Selvaraj 🎉 Social Directors.

  • @anbum6064
    @anbum6064 Год назад +4

    Well statement sir, The No.1 420 is senkaottaiyan

  • @sn0475
    @sn0475 Год назад +1

    Case should be reopened..

  • @gurumurthy9526
    @gurumurthy9526 Год назад +9

    அதியரமைத்துன் பலம் தெரிகிறதே

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Год назад +8

    Why Walter Deevaram name not mentioned??????

  • @nanthakumarp3785
    @nanthakumarp3785 Год назад +2

    ஆயிரம் வீரப்பன்கள் வேண்டும்..... அக்கிரமங்கள் ஒழிய...... ஒவ்வொருவரும் அதே மக்கள் முன்னிலையில் வைத்து....சுட்டுக் கொள்ளப்பட வேண்டும்..... சாதாரண பத்து வருட தண்டனை போதுமா....

  • @pcdurai3834
    @pcdurai3834 Год назад +4

    Oru payalai yaravathu thookkil podanum.oruththan seththale pothum..athuve antha makkalukku seiyum neethi..

  • @dhanasekaranspeechtherapis7541

    Super sir

  • @swaminathangnanasambandam5384
    @swaminathangnanasambandam5384 Год назад +4

    இன்னைக்கு உள்ள technologiyela, arasialvathigale illamal arasangathai மக்கள் நேரடியாக நடத்தலாம், அது தான் தீர்வு

  • @ramchandrana1413
    @ramchandrana1413 Год назад +9

    கற்புதான் என்னே விலை என்று கேட்கும் அரசுதானே அந்த ஆளும் ஆட்சி

  • @nativenatureagriculturelov4863
    @nativenatureagriculturelov4863 Год назад +21

    ஜெயலலிதாவ சாக அடிச்சது தப்பே இல்லை

  • @dhinakaran5507
    @dhinakaran5507 Год назад +13

    Delayed Justice is Injustice🥲

  • @vaani01000
    @vaani01000 Год назад

    நீங்க சொன்ன சிங்கார வேல் கந்தம்மாள் கடையநல்லூர் பெருமாள் மீனாட்சி அவங்க குடும்பம் லட்சுமி மெஸ் ல வேலை பார்த்தவங்க நிறைய பேர் வேலை பார்த்தாங்க

  • @saraswathinagarajan6811
    @saraswathinagarajan6811 Год назад +1

    மிகப்பெரிய கட்சியான தி.மு.க.வாச்சாத்தி பெண்களுக்காக போராட முன்வரவில்லை என்பது உண்மை.கம்யூனிசக் கட்சிகள் மற்றும் புரட்சிகர கம்யூனிச அமைப்புகளும் போராடியது.

  • @yuvanikki
    @yuvanikki Год назад +3

    Veerappan was good leader

  • @manishkannan49
    @manishkannan49 Год назад +19

    Jayalalithaa oru aquist athu than unmai

  • @varmajp394
    @varmajp394 Год назад +5

    Nermaiyana manithar

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 Год назад

    Semaa

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 Год назад +6

    இவர்கள் இருவருக்கும் இறைவன் அருளால் தண்டனை வழங்கப்பட்டது

  • @sivakumard9115
    @sivakumard9115 Год назад +1

    எதிர் கட்சி என்ன செய்து கொண்டு இருந்தது.. ஊடகங்கள் என்ன செய்தது..அந்த நேரத்தில்..😡😡😡

    • @gopisiva1329
      @gopisiva1329 Год назад

      Vachathi is well known and famous crime....talk with your uncle or dad.

  • @rohithvlog6020
    @rohithvlog6020 Год назад +4

    💥💥💥

  • @devang5797
    @devang5797 Год назад +6

    God is Great.

  • @rajavignesh2408
    @rajavignesh2408 Год назад +1

    Thoothukudi kodiyankulam (karnan movie) sambavam um athe period than

  • @gsureshkumar2712
    @gsureshkumar2712 Год назад

    இதற்கு முக்கிய காரணம் SPECIAL POLICE ,KAKA KAKA SURYA நடித்த படம் ROLL MODEL அவரை பார்த்து தான் நடித்தார் IPS

  • @Сампатх7292
    @Сампатх7292 Год назад +28

    வேலைக்காரியின் முடிவு ???

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 Год назад +4

      அவளுக்கு மரணம் மிக கேவலமான தாகவும் கொடூரமானதாகவும் இருக்க வேண்டும்😡😡😡