ஐயா பல சட்ட சிக்கல் வரும் படம் வெளியிடுவதில் பல பிரச்சனை வரும் என்பதால் தான் இப்படத்தில் வரும் கதை அனைத்தும் கற்பனையே என்று இயக்குனர் போட்டு இருக்கின்றார்... பல வருடம் கழித்து இப்படி ஒரு படம் எடுத்து இப்பொழுது உள்ள இளைஞர்களை அச்சம்பவத்தை பேச வைத்ததே பெரிய சாதனை ஆகும்..
இது முந்திரிக்காட்டு இதிகாசம். தமிழ்நாடு தமிழ்தேசியம் என்று இன்று எத்தனையோ கட்சிகள் அரசியல்வாதிகள் பேசலாம். ஆனால் அதற்கு அடித்தளமிட்டு மக்களோடு மக்களாக நின்று போராடியவர்கள் எங்கள் முந்திரிக்காட்டின் புலவர் கலியபெருமாளும் பொன்பரப்பி தமிழரசனும்தான் என்ற வரலாற்றை ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டும்.
சிறந்த முறையில் பேட்டி அளித்திருந்தீர்கள் . வாழ்த்துக்கள் . கம்யூனிஸ்ட் கட்சி ஒரு காலத்தில் மக்களுக்காக பாடுபட்ட கட்சி . இப்போது அப்படி இல்லை என்பது வேதனையானது .
ஐயா அவர்கள் நேர்காணல் சிறப்பு உண்மையான மனிதர்கள் தங்கைஅமுதாநம்பி அவர்கள் ஏன் நாம் தமிழர் கட்சியின் களப் போராளியாக வீரமங்கையாக வளம் வர இது போன்ற துணைவர் மூலக்காரணம் வாழ்த்துக்கள் ஐயா
ஐயா நீங்கள் கூறுவதெல்லாம் உண்மையா ஏனென்றால் என 1984லேயே வந்து தமிழரசன் இறந்துட்டாரு இன்னைக்கு வந்து 2024 கிட்டத்தட்ட நீங்க அன்னைக்கு 17 வயசு தான் இருக்கும் உங்களுக்கு இந்த தகவல் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ஆனா நீங்க பேசுறது எல்லாமே திருச்சி பேசுற மாதிரியே இருக்கு ஐயா
Viduthalai tamil movie total opposite ta eduthu irrukanga many people migrated to banglore for there jobs including ladies too I have speak to them in my college times... Vaathachi, is incredible disasters by police especially devarm,
தயவுசெய்து உங்கள் தலையை குனிந்து இந்த ஜெபத்தை சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏 "படைப்பாளரே, கர்த்தராகிய ஆண்டவரே, எங்கள் ஒழுக்கக்கேடான செயல்களுக்காக என்னையும் எனது நண்பர்களையும் எனது குடும்பத்தினரையும் மன்னியுங்கள், தயவுசெய்து எங்களை நேர்மறையான திசையில் வழிநடத்த உதவுங்கள் மற்றும் தீமைக்கு எதிராக எங்களுக்கு உதவுங்கள். எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றுங்கள், எங்கள் ஆன்மா மீது கருணை காட்டுங்கள். நன்றி படைப்பாளர், கர்த்தராகிய ஆண்டவரே. ஆமென்." 🙏
அது எப்படி அய்யா..உங்ககிட்ட..பேசுவானுங்க...அப்பறம் உங்களுக்கு..காசு..கொடுக்கனும்....மொத்தமா அவனுங்க தான்...சம்பாதிக்கனும்...ஆனா கதை வைத்து படம..பண்ணும்...அதற்கு மட்டும்..இந்த. மாவீரர்கள்..தேவை படுகிறார்கள்..மக்கள..தான்......இவர் களை..மறந்து.விட்டாராகள்........என்றால்...வெற்றிமாறன்.........போன்ற...ஆட்களும்...................இவர்களை ஏமாற்றி உள்ளார்கள்...ஏன் படத்தின் லாபத்தில்..அய்யா கலியபெருமால்..அண்ணன்......தமிழரசன்...போன்ற.வர்கள் குடும்பத்திற்கு கொடுத்தால்...என்ன. குறைந்தா...போய் விடுவார்கள்...நன்றி கெட்டவர்கள்... .
கலைஞர் தான் வாத்தியாரின் தூக்கு தண்டனை ரத்து ஆக காரணமாக இருந்தார் என்பதை இன்னும் தெளிவாக பதிவு செய்திருக்கலாம், நக்கீரனும் அந்த கேள்வியை ஏன் பாஸ்ட் பார்வேர்டில் கடந்தது என தெரியவில்லை?
என்னது தமிழின துரோகி கட்டுமரம் (கருநாகம்) கலியபெருமாளின் தூக்கு தண்டனையை ரத்து செய்தாரா? புலவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய காரணம் அன்றைய ஜனாதிபதி வி.வி.கிரி அவர்களின் பெரும் முயற்சியே... எந்த காலத்திலும் இப்படியான சேவையை குள்ளநரி கருணாநிதி செய்ததேயில்லை என்பதே வரலாறு...
...இவ்ளோ, அருமையாக... அழகாகத் தமிழைப் பேசுகிறாங்க.. ஐயா
வாழ்த்துக்கள்😳😳😳
ஐயா பல சட்ட சிக்கல் வரும் படம் வெளியிடுவதில் பல பிரச்சனை வரும் என்பதால் தான் இப்படத்தில் வரும் கதை அனைத்தும் கற்பனையே என்று இயக்குனர் போட்டு இருக்கின்றார்...
பல வருடம் கழித்து இப்படி ஒரு படம் எடுத்து இப்பொழுது உள்ள இளைஞர்களை அச்சம்பவத்தை பேச வைத்ததே பெரிய சாதனை ஆகும்..
சமத்துவம்,பொதுவுடமை
கருத்துக்களுக்கு ஒரு
குடும்பம் செய்த தியாகம்
தமிழ்ச்சமுகத்திற்கு
இன்றும் உரமூட்டிக்கொண்டிருக்கிறது.
அழகாக தமிழ் மொழியில் உரையாடுகிறார்
இது முந்திரிக்காட்டு இதிகாசம். தமிழ்நாடு தமிழ்தேசியம் என்று இன்று எத்தனையோ கட்சிகள் அரசியல்வாதிகள் பேசலாம். ஆனால் அதற்கு அடித்தளமிட்டு மக்களோடு மக்களாக நின்று போராடியவர்கள் எங்கள் முந்திரிக்காட்டின் புலவர் கலியபெருமாளும் பொன்பரப்பி தமிழரசனும்தான் என்ற வரலாற்றை ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டும்.
💛🧡⚔️🔥⚔️💪
தமிழ் நாடு விடுதலைக்காக தமிழ்நாடு விடுதலைப் படை கட்டிய இவர்கள் தான் உண்மையான தமிழ் தேசியவாதிகள்
நீங்க பேசுகையில் தெரிகிறது அய்யா.. உங்கள் தந்தை புரட்சியாலர் என்று💪
புரட்சியாளர்
P
அருமையான இனப்போராளி🎉
வாழ்க புலவர் கலியபெருமாள் புகழ் வாழ்க தமிழரசன புகழ்
Kaliyaperumal💚💥💥💥
Happy to see real video of vaathiyar
வெற்றி மாறனுக்கு நன்றி. மறக்கடிக்கப் பட்ட வீரனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு
அருமையான interview,தெரியாத பல உண்மைகள், தமிழ் தேசிய வாதிகளின் வலி கள் ,கஷ்ட வரலாற் றை தெரிந்து கொள்ள முடந்தது,நன்றி sir
இவர்கள் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்கிறோம் என்பதே பெருமை. Red Salute to vathiar Kalia perumal
சிறந்த முறையில் பேட்டி அளித்திருந்தீர்கள் . வாழ்த்துக்கள் . கம்யூனிஸ்ட் கட்சி ஒரு காலத்தில் மக்களுக்காக பாடுபட்ட கட்சி . இப்போது அப்படி இல்லை என்பது வேதனையானது .
ஐயா அவர்கள் நேர்காணல் சிறப்பு உண்மையான மனிதர்கள் தங்கைஅமுதாநம்பி அவர்கள் ஏன் நாம் தமிழர் கட்சியின் களப் போராளியாக வீரமங்கையாக வளம் வர இது போன்ற துணைவர் மூலக்காரணம் வாழ்த்துக்கள் ஐயா
Thank you and to your whole family Ayya 🙏🙏🙏🙏🙏
வாத்தியார்........
அய்யா அவர்கள் பேச்சு தமிழ் அருமை வணங்குகிறோம் . இளைஞர் கற்றுக்கொள்ள வேண்டும்
வாழ்க தோழர் கலியபெருமாள் அவர் புகழ்...
பெருந்தன்மையுடன் பேசுகிறார் 🙏🏼🔥
சிறப்பான திரைப்படம் வெற்றிமாறன், விஜய்சேதுபதி,சூரி அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
வெல்லும் தமிழ்தேசியம்❤
Super 👌👍 Sir
Thank you🌹❤
எம் மக்களுக்கான...
அர்ப்பணமாகப் பயணித்த....
குடும்பமே.... உங்களோடது.
Very good super sir. Thank you.
Thanks for this interview
👍👍👍🙏🙏🔥🔥👌
Great man
Salute tolar
Great
அருமை
எதார்த்தமான மனிதர். வாத்தியாரை கண்முன் கொண்டு வந்து விடுகிறார்.
He is very well matured and mannered sows real tamil போராட்டம்....
👍👍👍
Kalliyaperumal pattayachai....
🙏🙏🙏🙏🙏
Please explain the true history of tvl kalyaperumal and tamilatasan
பழைய நினைவுகள்...
விடுதலை திரைப்படத்தின் நிஜ வாத்தியார் புலவர் கலியபெருமாள் படையாட்சியும், மருத்துவர் அய்யா அவர்களும்...!
ரியல் வாத்தியார்கள்.!
yaara yaar kooda da oppidugira .... sathi vendam ellam manitharnu sonnavar da vaathiyaar avargal... aana saathiyai vaithu pichai eduthu vaalum kudumbam ramados kudumbam ... vaathiyaarin mariyadhayai kedukkadha daaa naaye
நடிகர் விஜய்சேதுபதி மற்றும் இயக்குனர் வெற்றமாறன் அவர்களும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...
Power of communism
Mamm mammaa
ஐயாதாய்தமிழை மிகநேர்த்தியாக பேசுகிறார்.
அறிவாலயத்தின் படிகளை நக்கி பிழைக்கும் நக்கீரனே ஏன் பல்புடிங்கி பல்வீர் சிங் பற்றி போசாதது ஏன்.
Correct
200 rupees Oopees
சரிடா போய் 2 ரூபாய் பெற்றுக்கொள் சங்கிகளிடம் .
Annan Seeman pechai keidkatha padiyalthaan prabakaran iranthaar
கமலாயாலத்தை ஊம்பி பிழைக்கும் பாலமுருகனே..சாத்தான்குளம் நடக்கும்போது சாணக்யா எங்க நக்கிட்டு இருந்தான்? அவன மாறி இவன் போலீசுக்கு முட்டு குடுக்காமயாச்சு இருக்கானே! பொச்சை சாத்திட்டு கெளம்புடா!
ஐயா நீங்கள் கூறுவதெல்லாம் உண்மையா ஏனென்றால் என 1984லேயே வந்து தமிழரசன் இறந்துட்டாரு இன்னைக்கு வந்து 2024 கிட்டத்தட்ட நீங்க அன்னைக்கு 17 வயசு தான் இருக்கும் உங்களுக்கு இந்த தகவல் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ஆனா நீங்க பேசுறது எல்லாமே திருச்சி பேசுற மாதிரியே இருக்கு ஐயா
Yaar andha Desiya Thalaivar discussed @ 32 min... Can some one answer please 🙏🙏🙏
கேள்விகளை முழுமைப்படுத்த தெரியவில்லை
Don't interfere while interviewee speaks... You are here to listen to him first
நக்கீரன் குடும்பத்தில் சொங்கி நிருபர் இந்த பேட்டி எடுப்பவர்.. சரியாக கேள்வி கேட்க தெரியவில்லை
நெறியாளரின் திராவிடப் பார்வையுடன் கேள்விகள் சாதுர்யமாக பதில் அளித்து கடந்து செல்லும் இனப்போராளி.
நல்ல நிருபர் போடுங்க
Super Tamil unnmi marigekuam one day
நெறியாளர் பேட்டி காண்பது, காவல்துறை விசாரணை போன்று உள்ளது.
சேலம் மாவட்டம் கீரிப்பட்டியில் சில மாதங்கள் முன் கூட முடி வெட்டல அது பிறகு என்னாயிற்று தெரியல.
அப்படின மாநில அரசு பெயரை கூற முடியாத
Kudichittu kelvi kekuraaru
Tholar tamarasan perumal mass
கள்ள Nakkheeran TV , வாத்தியார் பேசும் போது ஏன் பெரியாரை விட்டு விலகினேன் என்று காரணம் சொல்லி இருப்பார் அதை துண்டித்துவிட்டனர்.
Annan Seeman vazhga
Viduthalai tamil movie total opposite ta eduthu irrukanga many people migrated to banglore for there jobs including ladies too I have speak to them in my college times... Vaathachi, is incredible disasters by police especially devarm,
Enadhu ratham kodhikudhu......
😂 just miss கூட போயிருந்தா கல்ல்லாலே அடிச்சு கொண்ணுர்ப்பாங்க bank ல திருட போனப்போ
Annan Seeman vazhga. Solan nambiyar oliga
Ryt now communist party 😢
தயவுசெய்து உங்கள் தலையை குனிந்து இந்த ஜெபத்தை சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏 "படைப்பாளரே, கர்த்தராகிய ஆண்டவரே, எங்கள் ஒழுக்கக்கேடான செயல்களுக்காக என்னையும் எனது நண்பர்களையும் எனது குடும்பத்தினரையும் மன்னியுங்கள், தயவுசெய்து எங்களை நேர்மறையான திசையில் வழிநடத்த உதவுங்கள் மற்றும் தீமைக்கு எதிராக எங்களுக்கு உதவுங்கள். எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றுங்கள், எங்கள் ஆன்மா மீது கருணை காட்டுங்கள். நன்றி படைப்பாளர், கர்த்தராகிய ஆண்டவரே. ஆமென்." 🙏
loosu..visit a doctor
India madri manilam 😂
அது எப்படி அய்யா..உங்ககிட்ட..பேசுவானுங்க...அப்பறம் உங்களுக்கு..காசு..கொடுக்கனும்....மொத்தமா அவனுங்க தான்...சம்பாதிக்கனும்...ஆனா கதை வைத்து படம..பண்ணும்...அதற்கு மட்டும்..இந்த. மாவீரர்கள்..தேவை படுகிறார்கள்..மக்கள..தான்......இவர் களை..மறந்து.விட்டாராகள்........என்றால்...வெற்றிமாறன்.........போன்ற...ஆட்களும்...................இவர்களை ஏமாற்றி உள்ளார்கள்...ஏன் படத்தின் லாபத்தில்..அய்யா கலியபெருமால்..அண்ணன்......தமிழரசன்...போன்ற.வர்கள்
குடும்பத்திற்கு கொடுத்தால்...என்ன. குறைந்தா...போய் விடுவார்கள்...நன்றி கெட்டவர்கள்...
.
Ipdiye pesitu irunga ...Inga iruka 100 / 10% kooda history tariyathu adha tariya vika kooda vida mateenga ungala matri nalla ullanga🙏🙏🙏ipdi inum evlo history veliya varamale iruk ரொம்ப நன்றி
இப்படி நீ முதலில் வேற history படங்களை இயக்குனர்களிடம் எடுக்கச் சொல்
முதலில் தெரியப்படுத்துவோம் பின்பு பணம் பிரிப்பதை பற்றி பேசலாம்
இப்படி எல்லா மக்களுக்காக போராடின மனிதனை சாதியாக ஒரு குழு சுருக்க காத்துகிட்டு இருக்கானுக !!!!!!!!!!!!!!!!!!!
🧡💛⚔️🔥⚔️
Congratulations

Its true