வாணிய செட்டியார் சமுதாயம் வரலாறு | The history of Vaniya chettiar

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • வாணிய செட்டியார் சமுதாயம் வரலாறு.சோழர்கள் ஆட்சி காலத்தில் வணிகர்கள் பலர் அயல்நாடுகளில் இருந்து வணிகம் செய்ய வந்தனர்.ஆனால் உள்நாட்டில் பல வணிக குழுக்கள் இருந்தன.இவர்கள் இயற்கை பொருட்கள், உற்பத்தி பொருட்கள் விற்கும் வணிகர்கள் என்று இரண்டு விதமான வணிகம் செய்தனர்.முதலில் எள்ளை நெய்யாக்கி வணிகம் செய்ய ஆரமித்தனர்‌.பின்னர் அனைத்து பொருட்களும் வணிகம் செய்ய ஆரம்பித்தனர்.அவர்களே வாணிய செட்டியார் என்று அழைக்கப்பட்டனர்.பூம்புகார் பட்டிணம் இவர்களின் தலைமை இடமாக இருந்தது‌.பின்னர் பல இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
    #history
    #Vaniyachettiar
    #caste
    #tamilnadu
    #community

Комментарии • 66

  • @saijaidev
    @saijaidev 7 месяцев назад +19

    வாணிய செட்டியார் இனம் மிக பழமையான இனமாகும். வாணிய செட்டியாருக்கு தனி பழமொழியே உள்ளது.
    வைத்தினுக்கு கொடுப்பதை விட வாணியனுக்கு கொடு என்ற பழமொழி இன்றும் உதாரணமாக சொல்லும் நிலையில் உள்ளனர் . வாணிய செட்டியார்கள் எண்னன வணிகத்தில் மிகவும் புகழ் பெற்றவர்கள்.
    வாணிய செட்டியார் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர் மிக புகழ் பெற்ற ஆலயங்களில் வாணியர் செட்டியாகளுக்கு திருவிழா காலங்களில் ஒரு நாள் திருவிழா இன்றும உள்ளது. நமது வாணியர்கள் . தொடர்ந்து வரும் காலங்களில் கொண்டாட ஒன்றினைய வேண்டும்.
    வாணியர் இனம் வாழ்க வளமுடன்.🤟👍🎉💯

  • @Chettiartv
    @Chettiartv Год назад +29

    வாணிய செட்டியார்களின் வரலாற்றை பதிவு செய்த உங்களுக்கு நன்றி❤❤❤

    • @kannan2115
      @kannan2115 9 месяцев назад +2

      வாணிய செட்டியார் வரலாற்றை பதிவு செய்ததற்கு நன்றி❤❤❤❤❤❤

  • @j.shrinithisri8332
    @j.shrinithisri8332 8 месяцев назад +15

    நான் வாணிய வைசியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @rajasekarraj7966
    @rajasekarraj7966 2 месяца назад +3

    மிகவும் அருமையான பதிவு,
    வாணிய செட்டியாராகிய எங்கள் கோத்திரம் ---
    கண்டு நாடு கொண்டு-கொண்ட நாடு கொடுக்காத கற்புடைய மகரிஷி கோத்திரம். எங்கள் குலதெய்வம் ராஜபாளையம் அருகில் சொக்கநாதன் புத்தூரில் வீற்றிருக்கும் பூரனாம்பாள்-புஷ்கலாம்பாள் சகித கலியணாண்டி அய்யனார் ஆவார். மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆவலாகவும் இருந்தது தங்கள் பதிவு.மிக்க
    நன்றி தங்களின் நீண்ட தேடல் மற்றும் நேர்மை.

  • @sadasivamMBA-HR
    @sadasivamMBA-HR Год назад +8

    நன்றி நண்பா.... நான் முதலியார் ஆனால் நீங்கள் இந்த சமுதாயத்தை மட்டும் வீடியோ தொகுப்பு போடவில்லை அதனால்தான் மீண்டும் மீண்டும் கேட்டேன் நன்றி..

  • @ViswaRavi-y9r
    @ViswaRavi-y9r 5 месяцев назад +6

    எப்படி பாத்தாலும் அனைவரும் ஒருவரே அனைவரின் கதையும் ஒரே புள்ளியில் தான் ஆரம்பம் ஆகிறது கண்ணகி கோவலனை அனைவரும் உரிமை கொள்வதில் இருந்தும் சோழனை புறக்கனித்து வெளியேறியவர்கள் என்பதிலும் நன்றாக தெரிகிறது இவர்கள் இணைந்தால் தமிழகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட சமுகமாக இருப்பார்கள் நன்றி வணக்கம்

  • @nadarajnadaraj6779
    @nadarajnadaraj6779 Год назад +9

    மிக்க நன்றி அண்ணா வாணியசெட்டியார்

  • @Vaniyar_Media
    @Vaniyar_Media Год назад +8

    நன்றி நண்பா 🙏💛❤ வாணியர் சமுதாயம் சார்பாக உங்களுக்கு நன்றி❤

  • @Kuberanflorals
    @Kuberanflorals 4 месяца назад +6

    நான் வாணியசெட்டியார் . கல் செக்கு வைத்து இருந்தார் எங்கள் அய்யா.

  • @Shautharapantian
    @Shautharapantian 9 месяцев назад +9

    தமிழ் குடி வாணியர் தென்காசி மாவட்டம் சிவகிரி ஜமீன்

  • @NithyaGeethanjali
    @NithyaGeethanjali 4 месяца назад +2

    இந்த இடத்தில் பிறக்க வைத்த இறைவனுக்கு நன்றி

  • @VJ24lifetamil
    @VJ24lifetamil 7 месяцев назад +5

    வாணிய செட்டியார் 🔥🔥🔥🔥🔥

  • @arumugam16
    @arumugam16 6 месяцев назад +2

    இன்றும் வாணியர்கள் தங்கள் திரமண பத்திரிக்கைகளில் அன்பற்பிரியாள் துணை என்று போடுகிறார்கள்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Месяц назад +1

    செட்டியார் சமூகம் அனைவரும் ஒன்றுபட்டு நமது சமுதாயத்தை உயர்த்த வேண்டும்

  • @RajeshRamesh-r3f
    @RajeshRamesh-r3f 11 месяцев назад +4

    Super bro nanum vanniya chettiyar tha bro 💚💛❤️

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 10 месяцев назад +1

    Thanks Bass Good morning super SAMY SARANAM

  • @NagaiTech
    @NagaiTech Год назад +6

    Vaniya chettiar🧡💛

  • @kmcram6970
    @kmcram6970 9 месяцев назад +1

    வாணியர் குடி சார்பாக நன்றி🌹🌹🌹

  • @rizwanahamad9667
    @rizwanahamad9667 Месяц назад

    Yengal uril.vaaniyar chettiyar gal adigam yellorum romba nallavargal otrumyyaga iruppaargal from krishnagiri

  • @DHIVYADHARSHINI-k5q
    @DHIVYADHARSHINI-k5q Год назад +3

    Super

  • @velmuruganparasuraman1821
    @velmuruganparasuraman1821 5 месяцев назад

    நன்றி, நல்ல பதிவு, வரலாறு.

  • @GopikaP.S-j7t
    @GopikaP.S-j7t 8 месяцев назад +2

    Hello, I am from Kerala. A project is being planned on the Vaniya community. Can you help me with more information about this community?

  • @sundaramnainar5764
    @sundaramnainar5764 Год назад

    Verygood presentation.Much efforts have been taken to edit and coordinate. 💐

  • @kmcram6970
    @kmcram6970 9 месяцев назад +1

    ஐம்பெரும் காப்பியங்கள் தமிழ் குடி வாணியர்களே🌹🌹🌹🌹🌹

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc Год назад +2

    Super Tamil history super tamilanda

  • @Vaniya_the_tale_of_a_merchant
    @Vaniya_the_tale_of_a_merchant 10 месяцев назад

    Lot of information...
    🎉🙏🙏🙏...
    Well done...❤️

  • @saraladevi3046
    @saraladevi3046 2 месяца назад +1

    I am also proud to be a Vaaniyan

  • @Jaisankar71
    @Jaisankar71 7 месяцев назад

    Nice information bro

  • @senthilkumar9524
    @senthilkumar9524 9 месяцев назад +7

    ஏண்டா
    எல்லாம் எட்டி பட்டம் வைத்து செட்டியார் எல்லாம் ஒன்று தற்கால வரலாறு
    உன் பதிவு
    வாணியர் வரலாறு
    ஐம்பெரும் காப்பியங்கள் ஆகும்
    சோழநாட்டில்..
    திருவிடைமருதூர்
    மருத வாணியர்
    அன்பிற்பிரியாள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு
    முன்பு வாழ்ந்த வரலாறு சரித்திரம்
    குறிஞ்சி
    தோன்றி
    முல்லையில்
    மருவி
    மருத நிலத்தில் வணிகன் ஆக நெய்தலில்
    கடல் கடந்து கப்பலிலே கருடக்கொடி பறக்கவிட்டு பல பண்டம் விற்று மாற்று பல அரிய வகை தங்கம் பவளம் வைடூரியம் முத்து மிளகு மூலிகை மருந்துகள்
    வாசனை திரவியம் கொண்டு வாணிபம் செய்த
    வாணியராக வாழ்வியல் தொடங்கிய வரலாறு...
    வாணியர்
    வரலாறு என்றால்
    வாணியர்கள்
    பதிவு செய்ய வேண்டும்

  • @kmcram6970
    @kmcram6970 9 месяцев назад +3

    ஆதி வணிக குடி வாணியர்🔥🔥🔥

  • @PriyaPriya-gp3vo
    @PriyaPriya-gp3vo 3 месяца назад +2

    Nanum vaniyachettiyar

  • @kmcram6970
    @kmcram6970 9 месяцев назад +3

    தமிழ் குடி வாணியர்🔥🔥🔥

  • @janagijanagi4575
    @janagijanagi4575 Месяц назад

    Tq

  • @dineshkannan4378
    @dineshkannan4378 Год назад +1

    Super bro

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 4 месяца назад

    Super super super 👏👏👏👏💓

  • @SaravanaKumar-2298
    @SaravanaKumar-2298 4 месяца назад

    Super....

  • @MSaravanakumar-v6r
    @MSaravanakumar-v6r 11 месяцев назад +2

    Nan vaniya chettiyar A.P chitttoor DT palamaner

  • @VelMurugan-d6e
    @VelMurugan-d6e 11 месяцев назад

    SUPER🎉

  • @kalanataraj8633
    @kalanataraj8633 6 месяцев назад

    24 மனை தெலுங்கு செட்டியார் வகையறா
    விஸ்வகர்மா சமூகம் இது எந்த வகையைச் சேர்ந்தது இதற்கான விளக்கங்களையும் விவரங்களையும் எனக்கு போடவும்

  • @Manickam.M
    @Manickam.M 2 месяца назад

    🙏

  • @LAKSHITHARIIl-A
    @LAKSHITHARIIl-A 5 месяцев назад

    Nanum vaniya chettiyar.. nandri 🎉 iya

  • @SaravananSaravana-hw6hh
    @SaravananSaravana-hw6hh 4 месяца назад

    ❤❤❤❤❤

  • @narmatham5102
    @narmatham5102 4 месяца назад +1

    Vanniya settiyar Bangalore

  • @sambathsam9589
    @sambathsam9589 Год назад +2

    Nan vaniya settiyaar nan kastapaduran aana enaku jagi helo pannala......

  • @keshavmurthy4596
    @keshavmurthy4596 6 месяцев назад

    ♥♥♥shoolagiri kesavamoorthy cettiyar

  • @tamilselvan.jtamilselvan-be7ew
    @tamilselvan.jtamilselvan-be7ew 5 месяцев назад +1

    🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬

  • @pushpalakshmi7083
    @pushpalakshmi7083 9 месяцев назад +2

    Vaniya chettiar

  • @kaliyanasundaram9554
    @kaliyanasundaram9554 7 месяцев назад +1

    Kottar engu ollathu

  • @harikkuttanchettiar4633
    @harikkuttanchettiar4633 5 месяцев назад

    Kerala chettiyar moolamanthram is in the vaisya venkida porul

  • @tamizhanthedal2649
    @tamizhanthedal2649 Месяц назад

    நானும் இதே சமூகம் தான் கழுவி கழுவி ஊத்திருவ பொய் பேசாமல் உண்மைய பேசுங்கடா

  • @amarnathamarnath7894
    @amarnathamarnath7894 Месяц назад

    Paeai😢 varalaru;uuuunn amma vai nannn oooothin daaa

  • @tamizhanthedal2649
    @tamizhanthedal2649 Месяц назад

    நீ சொல்வதெல்லாம் பொய் பொய்யை தவிர நீ வேர எதுவும் சொல்லவில்லை

  • @jailv8815
    @jailv8815 10 месяцев назад

    இவங்க தமிழரா வட இந்தியர

    • @senthilkumar9524
      @senthilkumar9524 9 месяцев назад +5

      பெருங்குடி வாணியர்கள் ..
      தமிழர்களின் வரலாற்று அடையாளம்
      ஈராயிரம் ஆண்டுகளுக்கு சரித்திரம்
      சான்று உண்டு
      ஐம்பெரும் காப்பியங்கள் கொண்ட சமூகம் வாணியர் சமூகம்
      முதலாம்
      கரிகாலன் சோழனால் பெருவளத்தான்
      ஆட்சி காலத்தில்
      நடந்த
      மருத வாணியன்
      அன்பிற்பிரியாள்
      வரலாறு
      இன்றும்
      தஞ்சை திருவிடைமருதூர்
      தெய்வமாக அருள் பாலிக்கிறார் கள்
      வாணியர்கள் அடையாளமாக
      தமிழர் திருவிளையாடல்கள்
      மதுரை
      பிட்டு மண் சுமந்த
      வந்தி அம்மையார் கோவில் உள்ளது
      ஆயிரம் ஆண்களுக்கு மேலாக
      திரு விழா நடத்துவது
      வாணியர்கள் மட்டுமே.. 14:45

    • @kmcram6970
      @kmcram6970 9 месяцев назад +1

      தமிழ் குடி வாணியர்🔥🔥🔥

    • @kmcram6970
      @kmcram6970 9 месяцев назад +1

      ஆதி தமிழ் குடி வாணியர் 🔥🌹🔥

  • @varatharajan1166
    @varatharajan1166 Год назад +1

    Super

  • @priyapoorvithirurenu2802
    @priyapoorvithirurenu2802 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤