வைத்தியர் அர்ச்சுனாவை கையாள தவறி விட்டார்களா Chavakachcheri மக்கள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #udaruppu #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchuna #அர்ச்சுனா #சாவகச்சேரி #சாவகச்சேரிமருத்துவமனை #jaffna #jaffnahospital #jaffnahospital #வேல்தர்மா #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    ஒரு நிறுவனத்திற்கு கீழ் நடக்கின்ற முறைகேடுகளை எந்தவொரு ஆதாரமும் இன்றி மக்களிடம் முன் வைத்து பகிரங்கமாக குற்றம் சாட்டுவது தவறான செயலாகும் என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
    லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
    அதிலும் வைத்தியர் அர்ச்சுனா குறிப்பிட்ட சில மருத்துவர்களின் பெயர்களை சொல்லி பகிரங்கமாக குற்றம் சாட்டியமை ஒரு மூளைசாலி செய்கின்ற செயலாக கருத முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Ethnic Health Care:
    The Treasure of Siddha.
    Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
    Ethnic Health Care: The Treasure of Siddha...
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnicheal... / mail@ethnichealthcare.com
    --------------------------------------------------------------------------------------------------------
    Northern UNI
    ADMISSIONS ARE NOW OPEN
    northernuni.lk...
    Contact: +94 217 534 807
    --------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Комментарии • 55

  • @stecykris14
    @stecykris14 2 месяца назад +20

    😮யார் ஜயா நீங்கள் எந்த ஆதாரங்கள் வைத்து கதைக்க வந்தீர்கள் உங்களுக்கு யார் எழுதி தந்து வாசிக்கிறீர்கள்
    இவ்வளவு தான் மரியாதை

  • @perampalamsriskantharajah96
    @perampalamsriskantharajah96 2 месяца назад +7

    உண்மையில் மனநலம் பாதிக்க பட்டவர் போல் இருக்கு ...

  • @soso7340
    @soso7340 2 месяца назад +15

    நீங்கள் கோமாவில் இருந்து இப்பதானா வெளியில் வந்திர்கள் சரியாக கோமா இன்னும் தெளியவில்லையா உங்களுக்கு சரியாக தெளிந்த பின் சரியாக புரிந்து தெளிவாக பேசிங்கோ விழுந்த பாட்டுக்கு பேசாமல்

    • @Kalai-s4z
      @Kalai-s4z 2 месяца назад

      😂👌👍🤣

    • @Kalai-s4z
      @Kalai-s4z 2 месяца назад

      🤣😁👌👍🙏

  • @rajasathiya1370
    @rajasathiya1370 2 месяца назад +11

    ஐயா என்ன போதை தலைக்கு ஏறிவிட்டதா ?

  • @jeg533
    @jeg533 2 месяца назад +6

    GMOA யூனியன் ஐ interview எடுக்க முடியுமா அவர்களின் தரப்பு வாதத்தை கேட்கலாம்

  • @rajanirasiah3883
    @rajanirasiah3883 2 месяца назад +7

    Who are you. Where are you from 😮😮😮😮😮

  • @Antoni00004
    @Antoni00004 2 месяца назад +6

    தர்மா என பெயர் வைத்துக்கொண்டு சகுனியிலும் கேவலமாக பேசுகிறான்

  • @ratnanathan6637
    @ratnanathan6637 2 месяца назад +4

    Time waster of the talking, This old man is taking rubbish, He may be in Dementia.

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 2 месяца назад +4

    பிரிதனியா கதை ஏன்?

  • @umabala1103
    @umabala1103 2 месяца назад +4

    Waste. There are lot of evidence. Did not watch the public statements who went to hospital and experienced? Total waste.

  • @RedmiRedmi-et5og
    @RedmiRedmi-et5og 2 месяца назад

    நன்றி சார். Dr அர்ச்சுனா கட்டாயம் அரசியலுக்கு வரவே வேண்டும். அப்போது தான் இந்த சமூகத்தை மாற்ற முடியும். Dr. அர்ச்சனா வீரமிக்க, தன் இன பற்றுள்ள, நேர்மையான, திறமையுள்ள ஒருவர். எங்கள் தலைவரின் பின் ஒரு அரசியல் நாயும் தன் இனத்தை பற்றி சிந்தித்தது இல்லை. Dr அர்ச்சுனவின் சேவை தமிழர்களுக்கு தேவை. அரசியலுக்கு வராமல் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. கட்டாயம் அவர் அரசியலுக்கு வரணும். தமிழர்களின் பலம் அவருக்கு எப்போதும் இருக்கும். தலைவருக்கு பிறகு இப்படி ஒரு ஆளை நான் இப்போது தான் பார்க்கிறேன்.

  • @User19659
    @User19659 2 месяца назад

    Today’s society has changed. Only people involved in this politics know the truth.

  • @karandhinakaran9798
    @karandhinakaran9798 2 месяца назад

    நல்ல ஞானமான கேள்வி பதில்கள்

  • @04jeevan
    @04jeevan 2 месяца назад +3

    ஆதரம் பொது people 😅😅😅

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 2 месяца назад +4

    Unacceptable remarks.Sorry

  • @sivapalanponniah4258
    @sivapalanponniah4258 2 месяца назад +3

    First, please do your expert analysis & explain, why people in the area protested in large numbers when he exposed bad things...instead of beating around the bush !

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 2 месяца назад

      ஊடறப்பு 😂😂

  • @aloysiouscoonghe6155
    @aloysiouscoonghe6155 2 месяца назад

    குள்ளநரி தேர்ந்தெடுத்த குட்டி நரி. எல்லாம் தேர்தலில் வெல்ல தயாரிக்கும் திருகு தாளங்கள். மக்களே கவனம் .

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 2 месяца назад +1

    Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @Sukan1234
    @Sukan1234 2 месяца назад +6

    பெட்டி பலமோ????????

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 2 месяца назад +2

    Hello ,how can Dr Ramanathan trust any politicians . Now what happened the politicians did for the power plant?

  • @subeskaranrasaiyah7691
    @subeskaranrasaiyah7691 2 месяца назад

    ஆர்ப்பாட்டம் வைத்த மக்கள் ஆதாரம் இல்லையா?

  • @apiamma
    @apiamma 2 месяца назад +1

    Pirachchanai itukkenru sonnaal athai visaarikka vendiyathu government kadamai, athaividuththu pirachanaiya suddikkaadupavatai kerlvikerdkak koodaathu. Uutukke utakka solli kerdkala, Eppadi kaditham moolam inform panninaal nadakkum???

  • @appulaxmi2323
    @appulaxmi2323 2 месяца назад

    Kavanam doppu kalandu vilunthira pokuthu. Thoonku monchi sir.

  • @apiamma
    @apiamma 2 месяца назад +1

    Unthaal ellaam otu atasiyal aaivaalar😂 unmaigil antha doctoraip paavikkap paarthaarkal, avar vangakam illaamal unmaiyai enna nadanthathu enru sonnaar public il

  • @theopenedeyesministrysrila4076
    @theopenedeyesministrysrila4076 2 месяца назад +1

    ஒரு பிழையும் விடாது சரியாக நடப்பவர்கள் யாருமில்லை. ஆனாலும் மிகவும் அவசியமான நேரத்தில் தேவை இல்லாத பேட்டி. வைத்தியர் அர்ச்சுனா வயதில் குறைந்தவர். ஆனாலும் அவர் பெற்று வளர்ந்த அனுபவம் தான் சார்ந்த இன நலனுக்காக பேச வைக்கிறது. நடைமுறையில் சில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனாலும் அவர் அப்பாவி பொதுமக்கள் சார்பாக இருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் தற்போது அதிகாரமுடையவர்கள் யாவரையும் பகைத்துக்கொண்டதன் மூலம் தனிமைப்பட்டு போனது நல்லதல்ல.

  • @kannankumar
    @kannankumar 2 месяца назад

    He is alao corrupting person.

  • @jenajeya5253
    @jenajeya5253 2 месяца назад

    Est-ce hôpital poltic 🇫🇷

  • @verrimaran5037
    @verrimaran5037 2 месяца назад +2

    இப்படியான உத்தமரை இதுவரை வேலை செய்த இடங்களில் எல்லாமே துரத்தப்பட்டது ஏன் ? இப்படியா உன்னை 2 மனைவிமாரும் விட்டு சென்றது ஏன் ? ஏனடா பன்னாடை உன்னுடைய உண்மைமுகத்தை அறிந்து புத்திசாலிகள் எல்லாம் விலகி விட்டதைஇன்னும் நீ உணரவில்லையா ?

  • @sivathilagakumaresan4361
    @sivathilagakumaresan4361 2 месяца назад

    Madaia .