தமிழரசுக் கட்சி இன்னும் முடிவில்லை; யாழ்ப்பாணத்தில் முன்னணி வேட்பாளர் கையொப்பம் News October 5,2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 115

  • @Bhargavi6514
    @Bhargavi6514 Месяц назад +13

    இவர்கள் முடிவு எடுத்தாலென்ன விட்டாலென்ன தமிழ் மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.

    • @kamal1961
      @kamal1961 Месяц назад +1

      NPP என்றுதானே?

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px Месяц назад +5

    75 வருடமாக ஏமாற்றுகிற தமிழ் கட்சிகளை தவிர்த்து AKD ன் NPP க்கு வாக்களிப்போம்

  • @kokovs1862
    @kokovs1862 Месяц назад +16

    NO people have decided! They all are going home! Tamil ppl will vote for NPP in masses!
    No more corrupt political parties and their proxies going to the parliament again.
    Tamils have woken up
    Our support is for AKD 💪

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 Месяц назад +14

    சென்ற முறை சூமந்திரன் பின்கதவால் வந்த மாதிரி வாறது கயிட்டமாயிருக்குபோல இருக்கு.

  • @Kajetan2
    @Kajetan2 Месяц назад +11

    தமிழர் எமாறவேண்டாம்

  • @kamal1961
    @kamal1961 Месяц назад +2

    ஒன்றுமையில்லாத கட்சிக்கு யார் வாக்களிப்பது?NPP இற்கு வாக்களிப்பதே சிறந்தது.

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 Месяц назад +1

    பாராட்டுகள்,தேர்தல் தொடர்பான சிறப்பு பார்வைக்கு-பிரான்சு

  • @Kajetan2
    @Kajetan2 Месяц назад +8

    AKD is a great leader Vote for Npp

  • @successkuddy9732
    @successkuddy9732 Месяц назад +3

    சுமந்திரன் போட்டியிடுவது ஒரு வகையில் நல்லது அப்போதுதான் மக்கள் எவ்வளவு செருப்படி தருகிறார்கள் என்பது அவருக்கு நன்கு புரியும்

  • @VelanaiBro
    @VelanaiBro Месяц назад +18

    தமிழ் மக்களே NPP க்கு வாக்களியுங்கள்

    • @ganeshasivarajah7779
      @ganeshasivarajah7779 Месяц назад

      @@VelanaiBro தம்பிராசா அவசரப்படாதே அப்பு,
      எழுதி ஒப்பமிட்ட ஒப்பந்தங்கள் பல கிழித்தெறியப்பட்டிருக்கின்றள இது நம்பிக்கையின் அடிப்படையில் செய்யச் சொல்கிறீர்கள் தவறில்லையா?
      உங்களைப்போன்ற இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கட்சியைத் தொடங்கி மக்களுக்கு உங்கள் கருத்துகளைப்பரப்பி மக்களை அரசியல்மயப்படுத்தி பேரம்பேசும் சக்தியாக மாறி எங்கள் உரிமைக்காகக் கதைத்திருக்கலாமே.
      இதற்காக இப்போதய பழைய அரசியல்வாதிகள் சரி என்று கொள்ள முன்வரவில்லை மாறாக எமது இளைஞர்கள் சிந்திக்கவில்லை என்றுதான் குற்றம்சாட்டுகிறேன்.

  • @S.Magendiran
    @S.Magendiran Месяц назад

    Nandri❤

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Месяц назад +2

    Npp எங்கள்கட்சி

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb Месяц назад +8

    தமிழை அழிப்பவர்கள் தமிழர்களே...

  • @MokanNathan
    @MokanNathan Месяц назад +7

    தமிழரசு கட்சி தலைவா் யாா் இப்போ அதையும் கொன்சம் சொன்னால் நல்லாய் இ௫க்கும்

  • @qatatnewphone1283
    @qatatnewphone1283 Месяц назад +12

    அண்ணா வணக்கம்
    எந்த நம்பிக்கையில் இவர்கள் அனைவரும் திரும்ப திரும்ப வேட்புமனுத் தாக்கல் செய்றாங்க அதே வாக்குறுதிகள் அதே பொய் பிரச்சாரம்

  • @vincejr5528
    @vincejr5528 Месяц назад +7

    Enough of this good for nothing ........., please vote and work with AKD/NPP.
    As always, brilliant report again.

  • @mareencafor7941
    @mareencafor7941 Месяц назад +2

    VOTE FOR GOKULAN
    VOTE FOR NPP

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 Месяц назад +10

    Akd❤️

  • @aathyvasan
    @aathyvasan Месяц назад +6

    அன்புறவுகளுக்கு வணக்கம் !
    இனி வரும் காலங்களில் தாமிரசு கட்சிக்கு வாக்களிப்பதை நாங்கள் தவிர்ப்போம் , குறிப்பாக
    அரசியல் மாமா சுமந்திரனுக்கு வாக்களிப்பதை முற்றுமுழுதாக தவிர்ப்போம் .
    ஏனென்றால் , 2009 எமது போராட்டம் மௌனிக்கப்பட்ட பின் சிங்கள அரசுகளால் அனுப்பப்பட்ட சுமந்திரன் , தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைத்தான் பின்னர் தமிழரசு காட்ச்சியை சிதைத்தான் இனி தமிழ் மக்கள் அனைவரையும் கொன்றொழிப்பதுதான் அடுத்தகட்ட நடவடிக்கை , ஆகவே எம் அன்பிற்குரியவர்களே ,
    இந்த விஷப்பாம்பை கொன்றொழிப்பதுதான் எம் தமிழினத்தை காப்பதற்கு ஒரே வளி .
    ஆகவே என் அன்பிற்குரியவர்களே இவரின் பேச்சிற்கு மயங்காமல் இவனை ஏதாவது ஒரு வழியில் கொன்றொழிக்கவேண்டும் . அத்துடன் தமிழரசு கட்சியின் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் .
    இனிவருங்காலங்களில் சுமந்திரனுக்கு தயவுசெய்து
    தேசியப்பட்டியல் அங்கத்துவம் வழங்கவேண்டாம் .
    இவர் தமிழருக்கானவர் அல்ல .

  • @vaiththilingamyogalingam5879
    @vaiththilingamyogalingam5879 Месяц назад +1

    11 ந் திகதியும் வேட்பாளரை தீர்மானித்து நிறுத்தலாம்.

  • @ThiraviyarajahSubramaniyam
    @ThiraviyarajahSubramaniyam Месяц назад +16

    தமிழ் பொதுத்தேர்தலுக்கு பழைய எம்பி தேவையில்லை..

    • @yalinierajadurai2010
      @yalinierajadurai2010 Месяц назад +3

      Yes 👍

    • @thedkannan2401
      @thedkannan2401 Месяц назад +2

      வீட்டில் ஓய்வெடுக்க விடவேண்டடும் இவளவு காலமும் மக்களுக்கு செய்த பணிகள் போதும்

  • @rl5914
    @rl5914 Месяц назад

    Thank you 🙏

  • @KonsiKonsi-l5f
    @KonsiKonsi-l5f Месяц назад

    Morning ❤

  • @SrikanthaRasa-x7g
    @SrikanthaRasa-x7g Месяц назад +21

    சுமந்திரனை தமிழ்மக்கள்தோற்கடிக்கவேண்டும்

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 Месяц назад +2

      செய்நன்றி மறந்தார்க்கு உய்வில்லை, இலங்கை அரசு தராது தரவே தராது சுமந்திரன் என்ன செய்ய முடியும் நல்லூரில் பிரதிட் ஸ்ட தான் செய்து பார்கவேண்டும் . அல்லது நீங்கள் வந்து உரிமையை கேளுங்கள் அந்த உரிமை தான் எது என்றாவது கூறுங்கள் ?

    • @kumarankk1373
      @kumarankk1373 Месяц назад +9

      @@thanabalantamilosai4880 உரிமையா யாருக்கு வேண்டும்
      சுமந்திரன் தோற்க வேண்டும் அவ்வளவு தான் 🤣

    • @jaydraws2019
      @jaydraws2019 Месяц назад

      எதற்கு? அவர் வெளிப்படையாக எப்போதும் பேசுபவர்.

    • @selvarajahsithambarpillai2789
      @selvarajahsithambarpillai2789 Месяц назад

      ​@@thanabalantamilosai4880😊😊😊😅

  • @balendransangarapillai9979
    @balendransangarapillai9979 Месяц назад

    நன்றி.திரு.லோஷன்.வடபகுதி அரசியல் நிலமை தான் அதிகம் தேவை வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு.நன்றி

  • @yalinierajadurai2010
    @yalinierajadurai2010 Месяц назад

    Thank you 🙏 ARV news 📰

  • @THIRUCHCHOTITHIRUKULASINGAM
    @THIRUCHCHOTITHIRUKULASINGAM Месяц назад +1

    சுமந்திரன் வருகையை எல்லோரும், பார்த்து கொண்டு இருக்கிறார்கள், செருப்பு மாலை போலா, பாவம் sritharan சிக்கி நிட்கிறார்

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 Месяц назад +1

    நன்றி.. லோஷான். அண்ணா. உங்கள்.. அருமையான. தகவல்களுக்கு

  • @Mohamednazeek
    @Mohamednazeek Месяц назад +1

    Iam waiting for your honest news loshan annaa

  • @EngSiva-wc1nk
    @EngSiva-wc1nk Месяц назад

    எமது விருப்பு வாக்கு சட்டத்தரணிக்கு. மற்றவர்கள் பாராளுமன்ற போடுகாய்கள்.

  • @KanagaBhavan
    @KanagaBhavan Месяц назад +10

    SU MANTHI RUN KILLED AND DESTROYED TAMIL ARASU KADCHI

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 Месяц назад

    Thanks 🙏🏽

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 Месяц назад +1

    ரத்து - நீக்கம்.
    இதையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று

  • @Smohamed5779
    @Smohamed5779 Месяц назад +1

    Vote for NPP

  • @amnajeem6345
    @amnajeem6345 Месяц назад

    இனிய இலவச காலை வணக்கம் 🙏🌄

  • @alanmoorthy9244
    @alanmoorthy9244 Месяц назад

    இன்று எங்கள் நாட்டின் ஜனாதிபதி நீர் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தார் அவருடைய உரை மற்றும் மக்களுடைய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் எல்லாவற்றையும் மொழிபெயர்த்து ஒரு செய்தியாக தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் நன்றி.

  • @kumarankk1373
    @kumarankk1373 Месяц назад +9

    தமிழ்த் தேசியம் என்பது கற்பனையானது

    • @muttiahthillainathan7938
      @muttiahthillainathan7938 Месяц назад

      தமிழ் அரசியல்வாதிகளின் ஏமாற்றுவித்தைதான் தமிழ்தேசியம்.

    • @kokovs1862
      @kokovs1862 Месяц назад +1

      @@kumarankk1373 absolutely, it's a false narrative created by these corrupt politicians!
      Let us move forward as one nation. Atleast the next generation will have a bright & prosperous life.

    • @kumarankk1373
      @kumarankk1373 Месяц назад

      @@kokovs1862 💯

  • @KanagaBhavan
    @KanagaBhavan Месяц назад +4

    NO TAMIL LADIES WANT CONTEST TAMIL ARASU KADCHI AND TAK PAVAM

  • @vipulan
    @vipulan Месяц назад +2

    Excellent roundup. Good work.

  • @markbala5199
    @markbala5199 Месяц назад +2

    சிறீதரன் அமோக வாக்கு 😢வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வைப்போம் ஆனால் சுமந்தியின் கோவணம் அறுந்து குலையை தேடி ஓட வைப்போம்

    • @gs5610
      @gs5610 Месяц назад

      Sritharan than periya kallan

    • @hiruharihari7668
      @hiruharihari7668 Месяц назад

      பார் லைசன்ஸ் வெற்றி பெற வேண்டும்.ஆனால் சுமந்திரன் தோற்க வேண்டும்.
      நல்லா இருக்குடா தமிழ்தேசிய அரசியல்.

  • @balabala3lll
    @balabala3lll Месяц назад

    இனிவரும் காலங்களில் நீங்கள் விமர்சனங்கள் மற்றும் செய்திகள் தெளிவுபடுத்துவது ஏற்புடையது அல்ல ஏன் என்றால் நீங்கள் ஒரு கட்சியின் வேட்பு பிரதிநிதி

  • @master_the_blaster78
    @master_the_blaster78 Месяц назад

    We minorities should always be vigilant and alert.

  • @jaydraws2019
    @jaydraws2019 Месяц назад

    Siritharan should follow his ideology and leave ITAK. Sumo is correct.

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah Месяц назад

    Simanthran. …needed for tamils

  • @svimal3834
    @svimal3834 Месяц назад +1

    A vote for AKD is a vote for NO corruption, a vote for Accountability and Transparency, a strong government, super strong leadership someone with a clean track record.AKD is the brand for 2024

  • @AbdulRasheed-e7x
    @AbdulRasheed-e7x Месяц назад

    Please type here that net I'd.

  • @uthayasingam1961
    @uthayasingam1961 Месяц назад +1

    தமிழ்மக்களேசுமந்திரனைமுதலில்தோற்க்கடிப்போம்

  • @mangamotion
    @mangamotion Месяц назад

    Exactly it is correct. Hope Tamils will teach him a good lesson in this election so as to get a good future for all Tamils.

  • @gaminokhobalakrishnan7275
    @gaminokhobalakrishnan7275 Месяц назад

    நான் இப்ப உட்பட்டது பாய்கிறது இல்ல ஏன் எனறால் பயங்கர கடி

  • @shanmugamkandasamy1097
    @shanmugamkandasamy1097 Месяц назад +1

    கொழும்பு வாழ் தமிழ் வாக்காளர்களே பொன்னான வாக்கை பிரிந்து பிரிந்து பலகட்சிகளுக்கு அளித்து உங்கள் தொகுதி தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடாதீர்கள் ஒற்றுமையாக ஒரேகட்சி அங்கத்துவர்க்குவாக்களித்து அவரை வெற்றிபெறசெய்யுங்கள் இது சரியான தெரிவாகட்டும்

    • @euginejoseph3174
      @euginejoseph3174 Месяц назад +2

      Nppதான் சரியான தெரிவு

    • @KanagaBhavan
      @KanagaBhavan Месяц назад +3

      ALL TAMILS VOTE FOR SANGU IN COLOMBO

  • @ShanEthir
    @ShanEthir Месяц назад +1

    Vote varathu uvaiku

  • @sagakajee1013
    @sagakajee1013 Месяц назад

    Hii vanakkam na Intha time la news podunko enkalukku pakka iziya erukkum na

  • @PremananthaBalan
    @PremananthaBalan Месяц назад

    Do u kn amrit lin yogas siva sita❤️👌

  • @User19659
    @User19659 Месяц назад

    You must be happy now.

  • @RohanRohan-m4d9b
    @RohanRohan-m4d9b Месяц назад +1

    Finishing podanum intha mura

  • @dharmayoga7537
    @dharmayoga7537 Месяц назад

    எப்பிடி முடியும் ?😂😂😂

  • @AgmRafeed
    @AgmRafeed Месяц назад

    Thamil.makkal.neengal.anaiwarum.thami.wakkalargal.yarayum.nanba.wEndham.yar.edatum.ottrumai.ellai.

  • @SUDHARSHAN857
    @SUDHARSHAN857 Месяц назад +4

    අපේ රට ණය ගෙවන්න කෙනෙක් ඩොලර් දෙසීයක් දෙන්නම් කියලා වීඩියෝ එකක් දැක්කා ඒ ගැන ජනාධිපතිට දෙනුවත් කරන්න විදියක් නැද්ද මාත් ඒකට එකඟයි. ඔයාට පුළුවන් නම් මේ ගැන දෙනුවත් කරන්න රජයට

    • @sarojiniramayah7622
      @sarojiniramayah7622 Месяц назад +1

      Good job goahead congratulations and God bless you

    • @nemikanth9443
      @nemikanth9443 Месяц назад +1

      விரைவில் அந்த செய்தியை
      நானும் எதிர் பாக்கிறேன்

    • @PuleynThas
      @PuleynThas Месяц назад

      ​@@sarojiniramayah7622பசில் இல்லைதானே பயப்பிடத்தேவையில்லை😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Месяц назад +1

  • @piravahan
    @piravahan Месяц назад

    Tamil nationalism is deeply significant to Tamils, akin to a core philosophy for the community. Those corrupt, ethically compromised, or lacking intellectual integrity should not take up this core philosophy and must be removed from influential positions within Tamil Arasu Kadchi. Tamil Arasu Kadchi must take proactive and decisive action to address this issue. Otherwise, the rising tide of critical thinking among the youth will inevitably lead to a necessary purge of these elements.

  • @Safeermohommed2552
    @Safeermohommed2552 Месяц назад

    Media person neeng aedhukku mano ganeshanda stagela ikiringa

  • @Lucifer3apraveendh-dc8qq
    @Lucifer3apraveendh-dc8qq Месяц назад +1

    1st view

  • @opnion2294
    @opnion2294 Месяц назад

    No vote

  • @KanagaratnamKillewalavan
    @KanagaratnamKillewalavan Месяц назад

    Borth we don’t need get lost asap

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 Месяц назад

    The time no chance Tamil arasu katchi😂

  • @yaarshridabala9709
    @yaarshridabala9709 Месяц назад

    At least only this time tamils must vote ndp to teach a lesson to these politicians. Bring the younger send those so called old cunning people. Encourage Youngsters to join with ndp and ask to vote tamils for them.north east will be definitely in good position.
    Pls tamils don't listen to thamil arasu katchi

  • @samsan1537
    @samsan1537 Месяц назад

    b¥ 😢😢😢¥v

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 Месяц назад

    Thamil makkalae vilithelungal. Don't vote for these old Tamil corrupt politicians. For the last 40 years, what have they done for Tamils. Vote for AKD . AKD is best for Tamils and best for the country.

  • @euginejoseph3174
    @euginejoseph3174 Месяц назад +13

    தமிழ் மக்களே NPP க்கு வாக்களியுங்கள்.இல்லையேல் உங்களின் அடுப்படியில் பூனை படுக்க நேரிடும் ( அடுப்பெரியாது )

  • @mareencafor7941
    @mareencafor7941 Месяц назад

    VOTE FOR GOKULAN
    VOTE FOR NPP

  • @paramanathananandarajah1235
    @paramanathananandarajah1235 Месяц назад

    தமிழ்கட்சிகளைவிடஅதிகஆசனங்களைவடகுகிழக்கில்AKDகைப்பற்றும்