அருமை அருமை உங்களுடன் சேர்ந்து நானும் அம்மா வீட்டிற்கு வந்து நேரில் பார்த்தது போல் இருந்தது, எதையும் எங்கள் கண் முன் நிறுத்தி விடுஹீர்கள் உங்கள் இனிமையான சொல்லால்.
அற்புதமான மனுஷ்ய பிறவி. சரஸ்வதியின் அவதாரம். நல்ல பதிவு. மிக்க நன்றி. இது போன்ற மனிதர்களும் கலாச்சாரத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்திருக்கிறார்கள். ஆம் மஹா பெரியவா வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவர் மடிசார் புடவை கட்டிக்கொள்ள விலை. அவர் ஆறு கஜம் புடவை தலைப்பை மடித்து தனது வலது தோளில் போர்த்தியிருப்பார். கவனித்தால் தெரியும். சிறிய திருத்தம். நன்றி
வணக்கம் அக்கா mss அம்மாவை பற்றி கொசுருக்கு கூட சொல்லவில்லை இன்னும். நிறைய எதிர்ப்பார்க்கிறேன் இன்னும் ஒரு எபிசோட் வேண்டும் பத்து வயதில் hmv ரெக்கார்டில் பாடி ரெக்கார்ட் பிரேக் செய்தது எம்எஸ்வி அம்மா மட்டுமே என்பது அருமையான தகவல் வாழ்த்துக்கள்! அக்கா நன்றி!
Really a god's gift to carnatic music..Amma was a globally renowned exponent of carnatic music 🎶 Subbulakshmi Amma voice is etheral and mesmerizing ... September 16 marks the 106th birth Anniversary of Amma ... Really ur Lucky person sis that u met Amma .. thnks for Sharing this video ❤️❤️❤️😍
எப்போ எப்போ ன்னு இருந்தோம் MS அம்மா வை பற்றி பேசுவீர்கள் என்று மிகவும் அருமை அம்மா, ஒன்னா ரெண்ட அவங்க பாடின பல பாடல்களுக்கு நாங்கள் அடிமை அதோட அதில் என் பெருமாளை பார்ப்பது பேரின்பம் அம்மா... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மா
பப்பிம்மா நீங்கள் பெரிய பாக்கியசாலி தான். எம். எஸ். அம்மாவை நேரில் பார்த்து பேசி பழகிய இருக்கிறீர்கள். இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது பப்பிம்மா😀🙏🙏
Mikka Nandri Respected KP Ma 'am.Very interesting This particular Video Every one Should watch to Know more about Legendary MSS Amma . Very Emotional.love from Mysuru 🌹🙏♥️💯
MSS is the GOAT (Greatest of All Time), in Carnatic Music, like Sachin and Anand in their respective fields. Wish I was blessed to hear her live. Thank God that we at least have the RUclips.
இனிய வணக்கம் அம்ஒஒமா நமஸ்காரம் மிகவும் மிகவும் மிகவும் அருமையான பதிவு M Sஅம்மா பாடல் எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடிக்கும் பாலமுரளி கிருஷ்ணன் ஐயா பாடல் எனக்கு பிடித்த பாடல் அனுமன் பாடல் மிகவும் மிகவும் மிகவும் பிடிக்கும் அம்மா நமக்கு கிடைத்த பொக்கிஷம்
Oh my God..how gracefully ypu explained it mam..!! Day by day am inspired a lot..!! Next time when you read the comments pls tell my name. And accept me as your daughter!! I wish to be as your daughter AMMA
Mam she was Saraswathi incarnation. She actually ran away from home to escape the Devdasi life and married Sadasivam who had a sick wife at that time. You should listen to Sanjay Subramanyam in Tamil isai sangam or his Thamizhum Naanum . He is making music same way palatable to masses. Of course he is the best Carnatic singer of this generation.MS Amma is like divine incarnation who will always be unmatched.
அம்மா பற்றி பேச நீங்க என்ன பாக்யம் செய்தேனோ என்று சொன்னீர்கள்!!உண்மை. உங்கள் அழகான ஆழமான பேச்சை கேட்க நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ!!.நானும் அந்த காலத்து product!! En அம்மா கூட M.S Amma paattu மட்டும்தான் கேட்பார்கள்..எனக்கும் அது சிறிய வயது முதல் பழகி. விட்டது... கேட்கும் போது எல்லாம் தேன் வந்து பாயுது காதினிலே!!
Aamamma ms amma kurazhl kurai onedrum ellai song ennakku manasu kashtama erukkumbothu eppavum en veetel olikkum. Avugalapathi sollumbothu rombavum sathoshmaga eruthathu.
Good liking towards ms when she talk we will come to no she doesn't have music with her for her daughters took the lesson s from Radha is very great but they don't have music it's an inborn art not easy
Madurai Shanmugavadivu subbalakshmi avargal born to sing ram lakshmana janaki and bhaja govindham no body could touch the celestial reach in her tone really first singer bharat ratna awardee great any way looking very beautiful
Yethanayoo dhanaa dharmangal seyyidhum , m. S Subbulakshmi name thamil nadil , madurai manidhargalle marandhuvittargal , India ppl completely forgot ….but terasa name was highly spreaded and m. S name was backed becoz , as she was surrounded by Brahmin community…it’s really horrible and wounded , but m.s is gem and she is a diamond …harts of to M.S Subbulakshmi
For my kind request... kutty ma krishnar ❤ rukmini story sonna nala eruku ma... especially Rukmini prison la eruntha history ketka romba asaai ya eruku ku kutty ma...
One error. Nightingale title was given to MS AMMA by Nightingale of India - Smt. Sarojini Naidu the famous Freedom Fighter and Poetess of India, after seeing MS AMMA's Hindi film Meerabai wherein Mrs. Sarojini .Naidu would appear before the start of Hindi Meera film and introduce MS to all India audience and give her Nightingale of India title to MSSubbulakshmi.
Vanakkam amma. Enjoyed you videos. Can you please suggest me a pooja for thirushti in our home and for business growth amma, eagerly waiting for your reply amma.
ನನ್ನ ಜೀವನದಲ್ಲಿ ಅಭಿಮಾನಿ ಅಂತ ಆಗಿದ್ದು ಇವರಿಗೆ ಮಾತ್ರ ಅದು ಎಂಎಸ್ ಸುಬ್ಬಲಕ್ಷ್ಮಿ ಅಮ್ಮ ಅವರೇನಾದರೂ ಇದ್ದಿದ್ದರೆ ಅವರನ್ನು ನೋಡಬೇಕು ಅಂತ ತುಂಬಾ ಆಸೆ ಇತ್ತು ಅ ಅದೃಷ್ಟ ನನಗಿಲ್ಲ ಆದ್ರೂ ಅವರ ಹಾಡುಗಳನ್ನು ಕೇಳುವ ಭಾಗ್ಯ ಸಿಕ್ಕಿದ್ದೆ ನಮ್ಮ ಪುಣ್ಯ ❤
அம்மா அவர்களின் பாடல்கள் என்றும் இனிமை மனதிற்கு மகிழ்ச்சி தரும்
குறை ஒன்றும் இல்லை பாடலை கேட்கும் போதும் எல்லாம் கண்களில் கண்ணீர்.சுசீலா அம்மாவை பற்றி சொல்லுங்கள்
Wow..... ms amma va pathi pesinathuku romboo romboo nandri amma
அருமை அருமை உங்களுடன் சேர்ந்து நானும் அம்மா வீட்டிற்கு வந்து நேரில் பார்த்தது போல் இருந்தது, எதையும் எங்கள் கண் முன் நிறுத்தி விடுஹீர்கள் உங்கள் இனிமையான சொல்லால்.
Absolutely 👏👏👏
உங்கள் சேலை மிகவும் ஆழகாக. இருக்கிறது எனக்கு மிகவும் பிடித்திருந்தது
Madam thanks for taking about Ms Subulakshi Amma. Thanks moorthi
அற்புதமான மனுஷ்ய பிறவி. சரஸ்வதியின் அவதாரம். நல்ல பதிவு. மிக்க நன்றி. இது போன்ற மனிதர்களும் கலாச்சாரத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆம் மஹா பெரியவா வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவர் மடிசார் புடவை கட்டிக்கொள்ள விலை. அவர் ஆறு கஜம் புடவை தலைப்பை மடித்து தனது வலது தோளில் போர்த்தியிருப்பார். கவனித்தால் தெரியும். சிறிய திருத்தம். நன்றி
வணக்கம் அக்கா mss அம்மாவை பற்றி கொசுருக்கு கூட சொல்லவில்லை இன்னும். நிறைய எதிர்ப்பார்க்கிறேன் இன்னும் ஒரு எபிசோட் வேண்டும் பத்து வயதில் hmv ரெக்கார்டில் பாடி ரெக்கார்ட் பிரேக் செய்தது எம்எஸ்வி அம்மா மட்டுமே என்பது அருமையான தகவல் வாழ்த்துக்கள்! அக்கா நன்றி!
Really a god's gift to carnatic music..Amma was a globally renowned exponent of carnatic music 🎶 Subbulakshmi Amma voice is etheral and mesmerizing ... September 16 marks the 106th birth Anniversary of Amma ... Really ur Lucky person sis that u met Amma .. thnks for Sharing this video ❤️❤️❤️😍
Daily Vishnu sahasranamam in tirupathi even today only with MS voice
எப்போ எப்போ ன்னு இருந்தோம் MS அம்மா வை பற்றி பேசுவீர்கள் என்று மிகவும் அருமை அம்மா, ஒன்னா ரெண்ட அவங்க பாடின பல பாடல்களுக்கு நாங்கள் அடிமை அதோட அதில் என் பெருமாளை பார்ப்பது பேரின்பம் அம்மா... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மா
எம் எஸ் அம்மா பார்க்க வயசான ஐஸ்வர்யா ராய் போல இருக்கிறார்கள் ❤️🥰
Puppy ma today your costume saree is different
Great great 👍 Subbulakshmi Amma inspiration to all even We traveled with you 😘
பப்பிம்மா நீங்கள் பெரிய பாக்கியசாலி தான். எம். எஸ். அம்மாவை நேரில் பார்த்து பேசி பழகிய இருக்கிறீர்கள். இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது பப்பிம்மா😀🙏🙏
நல்ல பதிவு நன்றி அம்மா நமஸ்காரம்
Pappimaa i enjoyed the entire episode Undoubtedly she is a legend and a noble soul blessed with the grace of Saraswati Devi.
M S legend forever
I am so happy madam
Mikka Nandri Respected KP Ma 'am.Very interesting This particular Video Every one Should watch to Know more about Legendary MSS Amma . Very Emotional.love from Mysuru 🌹🙏♥️💯
அம்மா அவர்களின் பதிவு அருமை அவர் மகள் பற்றி எந்த தகவலும் சொல்லவில்லையே
Love all ur videos maam love from singapore so much of lovely memories of yester years n all our fav icons
MSS is the GOAT (Greatest of All Time), in Carnatic Music, like Sachin and Anand in their respective fields.
Wish I was blessed to hear her live.
Thank God that we at least have the RUclips.
Kutti Padmini, nice choice of interesting topics.
Really nice video
Madam you are very great
We listen to suprabatham daily
Super mam I so happy ms amma 🙏🏽🙏🏽🙏🏽❤❤
Thankyou Amma very good important vidio . And today your stsyle and passion very nice and so sweet God bless Amma. 🙏❤️👍
Thankyou kuttima..Nandri Nandri..
Very happy to see your happy face Last time your cried a lot so sad to see mam don't cried a lot
The way u r explaing is very beautifull mam ❤️
Interesting subject. Thank you. You are really lucky. Met all legends.....
இனிய வணக்கம் அம்ஒஒமா நமஸ்காரம் மிகவும் மிகவும் மிகவும் அருமையான பதிவு M Sஅம்மா பாடல் எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடிக்கும் பாலமுரளி கிருஷ்ணன் ஐயா பாடல் எனக்கு பிடித்த பாடல் அனுமன் பாடல் மிகவும் மிகவும் மிகவும் பிடிக்கும் அம்மா நமக்கு கிடைத்த பொக்கிஷம்
Super..mam Smitha Patel patri pesavum..tnk u..
Nandri puppyma. Neenga M.S ammava pathi solum pozhudu enakku ennai ariyamal kannil thaneer vanduvitadu.Enna oru voice.nan dinamum Vishnu sahasranama ketpen
This program by kutty Padmini is very interesting.
Oh my God..how gracefully ypu explained it mam..!! Day by day am inspired a lot..!! Next time when you read the comments pls tell my name. And accept me as your daughter!! I wish to be as your daughter AMMA
Mam she was Saraswathi incarnation. She actually ran away from home to escape the Devdasi life and married Sadasivam who had a sick wife at that time. You should listen to Sanjay Subramanyam in Tamil isai sangam or his Thamizhum Naanum . He is making music same way palatable to masses. Of course he is the best Carnatic singer of this generation.MS Amma is like divine incarnation who will always be unmatched.
She was from Madurai. Music made her famous worldwide. Her husband was her great support.
அருமையான.பதிவு..பப்பி.அம்மா.
Very interesting subject .......mam thank you.
Great 👍 thanks Amma 😊🙏
👍👍👍👏👏👏🌹🌹🌹கலையான முகம்.🙏🙏🙏
அருமை அம்மா
அம்மா பற்றி பேச நீங்க என்ன பாக்யம் செய்தேனோ என்று சொன்னீர்கள்!!உண்மை. உங்கள் அழகான ஆழமான பேச்சை கேட்க நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ!!.நானும் அந்த காலத்து product!! En அம்மா கூட M.S Amma paattu மட்டும்தான் கேட்பார்கள்..எனக்கும் அது சிறிய வயது முதல் பழகி. விட்டது... கேட்கும் போது எல்லாம் தேன் வந்து பாயுது காதினிலே!!
priceless episode maam. Unable to express happiness in watching this video
மிக அருமையான பதிவு
வணக்கம் MS amma இசைதெய்வம் தான்.
Hi puppy akka You are very lucky person.MS ammava meet pannina natkal neenga sollumpothe nanum unggaludan payanam panniyathu pola unarvuthaan vanthathu. enakum enga appaavum miga piditha song katrinile varum veetham
enakku migavum pidiththu endral oru list eh undu
Vishnu Sahasranamam
bajagovindam Vivekananda school ahwork pannumpothu kandippaaga sollikuduka vendum
kuraiondrum illai ketale kanneer vanthidum.
avanga grand daughters rendu perum ennoda Facebook la irukanga enaku migaperiya santhosam
ivlo periya story ezhuthirukennu kovichukatha akka. ungakuttathanfreeah pesalam pazhagalam
Aamamma ms amma kurazhl kurai onedrum ellai song ennakku manasu kashtama erukkumbothu eppavum en veetel olikkum. Avugalapathi sollumbothu rombavum sathoshmaga eruthathu.
Nandri madam
Super super ma
Saree super madam.
MS Amma 🙏🙏🙏🙏
Lovely narration on the World Famous Nightingale Singer
I am your new subscriber
M.S amma is God messenger 🎉
Good liking towards ms when she talk we will come to no she doesn't have music with her for her daughters took the lesson s from Radha is very great but they don't have music it's an inborn art not easy
வாணிஜெயராம் அவர்களைப் பற்றி சொல்லுங்கள்
🙏 வாழ்க வளமுடன்
Mam very nice mam
Hai kuttika, very interesting ka.
Very nice video
Very nice video really enjoyed. Thanks ma’am.
Amma I'm keep on requesting you to tell us about p susheela Amma
Great Job!!!
Madurai Shanmugavadivu subbalakshmi avargal born to sing ram lakshmana janaki and bhaja govindham no body could touch the celestial reach in her tone really first singer bharat ratna awardee great any way looking very beautiful
Ms.ammovoda kattrinilay varum Geetham enna arumaiyana song.. Kettukita irukalam..Intraya mattumalla, Entraya kalam varai. Laxmikarama face..antha mukkuthiku irukay avolo alagu ponga..intraiku Arputhumana Great Ms..S..pattriya video patthivirku, kuttima Nantri.. Nantri.. Madisharla , white hair..avengaluku avolo irukum..
Saree semma super
Yethanayoo dhanaa dharmangal seyyidhum , m. S Subbulakshmi name thamil nadil , madurai manidhargalle marandhuvittargal , India ppl completely forgot ….but terasa name was highly spreaded and m. S name was backed becoz , as she was surrounded by Brahmin community…it’s really horrible and wounded , but m.s is gem and she is a diamond …harts of to M.S Subbulakshmi
Mam 1St comment I am very happy
Mam your saree i like it very much...
நன்றி அம்மா.ஜெ.ஜெ பற்றியும் பேசுங்க.
Nice
Hi mam super
Super madam I
Panditji also liked her singing like MG
Super puppima
Maharajapuram santhanam sir கர்நாடக இசையின் பொக்கிசம் இவரை மறந்து விட்டீங்களே
Mam ipo kooda paatu kathukalam neenga dont worry music ku no age
,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Quality sarees, banarasi blouse bits and imitation jewels available with free shipping
For my kind request... kutty ma
krishnar ❤ rukmini story sonna nala eruku ma... especially Rukmini prison la eruntha history ketka romba asaai ya eruku ku kutty ma...
Mam enoda name hema vayishinavi Devi temple pathi story poduga mam romba nalla kekura na
🙏🙏🙏
Nadamadum deivam,kanchi mahan pathi solunga mam.
Ms amma oda biopic revathy panna nalla irukum nu sonnenga but screen la rekhaji ah katranga
One error. Nightingale title was given to MS AMMA by Nightingale of India - Smt. Sarojini Naidu the famous Freedom Fighter and Poetess of India, after seeing MS AMMA's Hindi film Meerabai wherein Mrs. Sarojini .Naidu would appear before the start of Hindi Meera film and introduce MS to all India audience and give her Nightingale of India title to MSSubbulakshmi.
💓
🙏👍👍👌👌👌
Please update krishna dasi serial all episode
Vanakkam amma. Enjoyed you videos. Can you please suggest me a pooja for thirushti in our home and for business growth amma, eagerly waiting for your reply amma.
Do Sudharsana homam at home
Ayo wassup
ನನ್ನ ಜೀವನದಲ್ಲಿ ಅಭಿಮಾನಿ ಅಂತ ಆಗಿದ್ದು ಇವರಿಗೆ ಮಾತ್ರ ಅದು ಎಂಎಸ್ ಸುಬ್ಬಲಕ್ಷ್ಮಿ ಅಮ್ಮ ಅವರೇನಾದರೂ ಇದ್ದಿದ್ದರೆ ಅವರನ್ನು ನೋಡಬೇಕು ಅಂತ ತುಂಬಾ ಆಸೆ ಇತ್ತು ಅ ಅದೃಷ್ಟ ನನಗಿಲ್ಲ ಆದ್ರೂ ಅವರ ಹಾಡುಗಳನ್ನು ಕೇಳುವ ಭಾಗ್ಯ ಸಿಕ್ಕಿದ್ದೆ ನಮ್ಮ ಪುಣ್ಯ ❤
Diamond💎♦ messege Pappika👪 Atharam, Mathuram , pattu 1970.enaku age 8.kathuku inimaoyaga irrukum. Enga Amma Appa sonnaga padagi Subhulakshmi Ammanu. 🙏
MS is an avatar of God.
Saree super what type if saree
madam jayakumari madam pathi pesuka
saree super pappima
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Actress Nanda பற்றி பேசுங்க Pl
Will u please upload ur newly opened care home for elders..
🙏🙏🙏🙏🙏
When she was on kilpauk I use to go to her house. Dosai chatni filter coffee. Adeyappa enna oru adrishtam enakku
Pahh ena oru moments unhad with ms amma.. u r blessed soul puppy ma.. I really enjoyed this episode
Did you mean Rekha or Revathi for MS role?