கள்ளக்குறிச்சியில் அண்ணாமலை கைவரிசை? | இப்படி வசமா மாட்டிக்கிட்டியே மலை | Annamalai | Kallakurichi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • கள்ளக்குறிச்சியில் அண்ணாமலை கைவரிசை? | இப்படி வசமா மாட்டிக்கிட்டியே மலை | Annamalai | Kallakurichi
    #annamalai #kallakurichi #kallasarayamdeath #Liquordeath #bjp #madhimugamtv #மதிமுகம்தொலைக்காட்சி
    மதிமுகம் தொலைக்காட்சி - வலையொளிக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. நமது வலையொளியில் இன்னும் இன்னும் தரம் நிறைந்த, தமிழ் நிறைந்த காணொளிகளை உருவாக்கிட உங்கள் ஆதரவை நமது சேனலுக்கு “SUBSCRIBE” செய்வதன் மூலம் அளிக்கவும். எங்கள் காணொளிகள் உடனுக்குடன் உங்களிடம் வந்துசேர கூடுதலாக “BELL ” பொத்தானை சொடுக்கவும். நன்றி!
    Subscribe to MadhimugamTV stay updated - bit.ly/384utWe
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    To Advertise in Madhimugam TV Digital : Contact +919884060451
    For Tarrif Enquirey : advt@madhimugam.com
    Visit Madhimugam TV WEBSITE: madhimugam.com/
    Like Madhimugam TV on FACEBOOK: / madhimugamtv
    Follow Madhimugam TWITTER: / madhimugamtv
    Follow Madhimugam Instagram : / madhimugamtv
    Android App : bit.ly/2wPaL2m
    iOS App : apple.co/2PrGXz6
    ****************************************************************
    About MadhimugamTV
    Madhimugam TV is a General Entertainment with 5 Bulletin News Channel in Tamil Language, Based in Chennai, Catering to Tamil Community Spread around the world.
    We are available on all cable platforms in Indian Region
    #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #MDMK #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #BreakingNewsTamil

Комментарии • 261

  • @MadhimugamTVOfficial
    @MadhimugamTVOfficial  3 месяца назад +33

    Subscribe to MadhimugamTV stay updated - bit.ly/384utWe
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released

  • @KuppuSamy-pd9df
    @KuppuSamy-pd9df 3 месяца назад +8

    செம தமாஷு நைனா❤

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 3 месяца назад +20

    அண்ணாமலை வசம்மா மாட்டிக்கிட்டார்

  • @RamaligamK-g1i
    @RamaligamK-g1i 3 месяца назад +10

    உண்மையில் நல்ல செய்தி நன்றி தலிவா

  • @rajendranr172
    @rajendranr172 3 месяца назад +34

    முதலில் ஆட்டுப்புலுக்கையை பிடித்து உள்ளே போடுங்க... அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர்.. பல குழந்தைகள் அநாதை யாகி விட்டனர்.....

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 3 месяца назад +20

    முதல் முறை இந்த சம்பவம் நடந்த போது10 லட்சம் கொடுத்ததற்கு பதிலாக இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும் இன்னும் தொடர்ந்து அந்த தவறை செய்து கொண்டு வருகிறார்கள்

  • @RasulDheen
    @RasulDheen 3 месяца назад +47

    அண்ணாமலை சதி செய்வதில் சகுனியை மிஞ்சி விட்டார் இவனை வெளியில் உலாவ விட்டால் தமிழகம் இன்னும் பல பிரச்சினைகளை சந்திக்கும்

  • @senthilponn859
    @senthilponn859 3 месяца назад +27

    முதல்வர் IAS & IPS அதிக்காரிகள் மீட்டிங் போட்டு ஒன்றும் பிரயோஜனமில்லை.
    சங்கிகளை சப்போர்ட் செய்யும் ஊழல் அதிகாரிகள் எல்லா மட்டத்திலும் எல்லா துறையிலும் இருக்கிறார்கள்.
    அப்படியே நீங்கள் ( முதல்வர்) நடவடிக்கை எடுத்தாலும் உங்கள் கட்சிகாரனே அல்லது அமைச்சரே காப்பற்றி விடுகிறான் அந்த சங்கி அதிகாரிகளை.

    • @RajadevanMarimuthu-vj2nm
      @RajadevanMarimuthu-vj2nm 3 месяца назад

      நல்லவங்க அதிகாரியா வர சங்கிகள் விடமாட்டாங்க

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 месяца назад +56

    அண்ணாமலை மாதிரி ஒரு ஜென்மம் இதுவரை உலகத்தில் பிறந்ததே இல்லை

    • @navanidhakrishnan5946
      @navanidhakrishnan5946 3 месяца назад

      உன்னை மாதிரி கேடுகெட்ட ஜென்மம் எல்லாம் நாட்டில் இருந்தால் ஒருநாளும் நாடு உருப்படாது டா

    • @mohammedhassain8057
      @mohammedhassain8057 3 месяца назад

      Naya vanjagan

    • @krishnamurthysamy
      @krishnamurthysamy 3 месяца назад

      என்னடா குடிகார பயல கலர் கலரா ரீல் உடுர

  • @nagarajanp4782
    @nagarajanp4782 3 месяца назад +45

    அவனுக்கு கரு நாக்கு நன்றாக பாருங்கள் அவன் சாகும்போது கூட பொய் சொல்வான்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 3 месяца назад +17

    எனக்கு என்னமோ ஆடுக்குட்டி ல உள்ளவாங்க மேல சந்தேகம் இருக்கு

  • @josephfathima2110
    @josephfathima2110 3 месяца назад +28

    ஆட்டுக்குட்டி ஆட்டம் முடியும் நேரமிது.

    • @indraprema3205
      @indraprema3205 3 месяца назад

      Let Annamalai's role be exposed to all

  • @sasirekasasirekask888
    @sasirekasasirekask888 3 месяца назад +1

    Super நண்பா🎉😢🎉

  • @anbuselvan3976
    @anbuselvan3976 3 месяца назад +6

    நீங்க குடிகாரன் மாதிரியே பேசுறீங்க ப்ரோ... சூப்பர்...❤

  • @philipdevairakam1122
    @philipdevairakam1122 3 месяца назад +7

    ஆட்டுக்குட்டிய அடையவைத்தால் உண்மை தன்னால வெளிவரும்.

  • @rajanj.k7363
    @rajanj.k7363 3 месяца назад +6

    ஸ்டாலின்ஆட்சிமேல்கெட்டபெயர்ஏற்படுத்துவதற்காக எதிர்கள்செய்தசூழ்ச்சி

  • @krishnansivalingam931
    @krishnansivalingam931 3 месяца назад +18

    புல்வாமா மாதிரி தான் இதுவும் இருக்குமா

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 3 месяца назад +11

    சபாஷ்.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்

  • @rajendranchitra4567
    @rajendranchitra4567 3 месяца назад +17

    கரெக்ட் தான்

  • @stephenkj6799
    @stephenkj6799 3 месяца назад +18

    Mendal Aattukutty😝😝😝

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 месяца назад +28

    அண்ணாமலை ஆட்டுவித்த படி தான் விஜய் எடப்பாடி ஆடுகின்றனர்
    அண்ணாமலை தம்பி இங்கே ஆட வந்தேன் டா

    • @Adhith-xv1tc
      @Adhith-xv1tc 3 месяца назад

      இராமநாதபுரம் முத்துப்பேட்டை சேனாதிபதி பிள்ளை மகன் அலெக்ஸ் சந்திரசேகர். அவர் மகன் தான் இந்த ஜோசப் விஜய். பாஜக அரசோ முஸ்லிம், கிருத்துவர்களை நாட்டை விட்டே வெளியேற்ற நினைக்கிறது. இதற்கு இந்த ஜோசப் உடந்தை. என்னடா நடக்குது இங்கே.

    • @Indraprema
      @Indraprema 3 месяца назад

      Vijay has no political background or experience, immature it's better for him to gain experience in Politics. Don't dance to EPS tunes ,

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 3 месяца назад

    கள்ளசாராயம்குறித்துஆய்வுசெய்யமுனானால்ips அண்ணாமலைகள்ளகுறிச்சிகருணாபுரததில்நிதிவசதிகள்குறித்து பேச்சு சிறிய வன்❤❤

  • @harithaamoorthy6562
    @harithaamoorthy6562 3 месяца назад +2

    சாராயத்துக்கும் சங்கிக்கும். என்ன சம்பந்தம் சாராயத்தை முதலில் ஒழியும்

  • @sidinterior9661
    @sidinterior9661 3 месяца назад +3

    எல்லா நிகழ்வுகளிலும்ஆதாயம்.இதில ஏதாவது கிடைக்குமா என்ற எண்ணம்.

  • @DhanapalK-m4f
    @DhanapalK-m4f 3 месяца назад +8

    Sir. Super explanation for Political commedy or drama to the opposition party. Super Sir.

  • @SivakumarNarayanan
    @SivakumarNarayanan 3 месяца назад +3

    சிறப்பு. கள்ள சாராய சாவு தொடரட்டும். நீங்க கன்னுகுட்டி ஆளா?

  • @kannanmarisamy5972
    @kannanmarisamy5972 3 месяца назад +2

    சகதிமுகம்

  • @KaralmarxM
    @KaralmarxM 3 месяца назад +2

    ஒரு வீடியோ நீங்க போடுறீங்கண்ணா நீங்க சொல்லும் கருத்துக்கு அவர்கள் கொடுத்த வீடியோ காட்சியையும் இணைத்து போட்டால் தானே நல்லா இருக்கும் நீங்கள் மட்டும் பேசிக்கிட்டு இருந்தால் அறியாத மக்கள் எப்படி புரிஞ்சுபாங்க அதனால் நீங்கள் 5 நிமிஷம் பேசுகிறீர்கள் என்றால் நீங்கள் பேசுவதற்கான சம்பந்தப்பட்ட வீடியோவையும் இணைத்து பதிவிடுங்கள் அதுதான் மற்றவர்களுக்கு புரிதலைத் தரும்

    • @muthukaruppan5664
      @muthukaruppan5664 3 месяца назад +1

      இருந்தா தானோ போடுறதுக்கு... சாராயசாவ பத்தி பேசமுடியல..200/=

  • @m.rbalakrishan7485
    @m.rbalakrishan7485 3 месяца назад +2

    போதை ஆசாமி

  • @NatarajanSS-rl7bb
    @NatarajanSS-rl7bb 3 месяца назад +2

    ஆந்ராக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆட்டை உடனே மண்ணில் புதைக்கப்பட வேண்டும் - மற்ற உயிரினங்களை பாதுகாப்பு கருதி

  • @ramarajrms4283
    @ramarajrms4283 3 месяца назад +16

    புழுக்கைகூட புழுகுதே!!!

  • @Siva-jl9mi
    @Siva-jl9mi 3 месяца назад +12

    Annamalai oru ஜென்மம். அவன் பெண்டாட்டி எப்படி தான் அவனோடு வாழராளோ.

  • @ragavan2183
    @ragavan2183 3 месяца назад +4

    Aatukutti yai..jail ku anupa vendum...non bailable section... continues aaga poi sollitu thiriyuraan..

  • @m.rbalakrishan7485
    @m.rbalakrishan7485 3 месяца назад +1

    Rs பாரதியின் பொய் பேச்சு

  • @veeramaniarmy5544
    @veeramaniarmy5544 3 месяца назад +23

    அண்ணாமலை....அரசியலுக்கு...வந்ததே...வாங்கி...நக்கதானே...அவனுக்குதெறியும்...குறுக்கு...வழியில்....எப்படி....பிழைக்கலாம்...

  • @rajas2095
    @rajas2095 3 месяца назад +1

    அவர் இன்னைக்கா பொய் சொல்றாரு அரசியலுக்கு வந்திருந்து பொய்யா தான் சொல்றாரு எனக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை என் நண்பர்களை எனக்கு மாசத்துக்கு காசு கொடுக்குறாங்க அப்படின்னு சொன்னவர் தானே அதற்கு அப்புறம் தான் சொல்றாரு அப்பா இப்படி விவசாயம் பண்றார் இடம் பொருள் இருக்கு அப்படின்னு சொல்றாரு சரி அதான் போதும் பார்த்தா அவங்க வீட்டு அம்மா ( மனைவி ) பெரிய it கம்பெனி வச்சிருக்காங்க தான் சொல்றாங்க வரவர அவர் ஒரு பேச்செல்லாம் ஒரு பொருட்டே கிடையாது ஏதோ பெரியவங்க ஆசீர்வதிக்கிறோம் ஆண்டவன் கிருபையிலும் IPS படிச்சிருக்காரு ஆனா படிச்சதுக்கான அறிவு கிடையாது அரசியல் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு 😊😊

  • @elavazhaganemmanuel946
    @elavazhaganemmanuel946 3 месяца назад +1

    ஏற்கனவே இப்படி பேசின உங்கள் கூட்டாளி உங்களையும் உள்ளே அழைக்கிராரோ?

  • @pthiruvengadam8986
    @pthiruvengadam8986 3 месяца назад +2

    அண்ணாமலையை டெபாசிட் வாங்காமல் விட்ட கோவையைதான் மக்களைதான் கேக்கனும்?

  • @ParthiparpDMKp
    @ParthiparpDMKp 3 месяца назад +5

    DMK 2:04

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 3 месяца назад +3

    Kuttu சதி ? ,மக்கள் இதையும் ஆய்வு செய்ய வேண்டும்

  • @Nithyanandam-sv6yq
    @Nithyanandam-sv6yq 3 месяца назад +2

    Annamalai indthavelai 0:33 0:33

  • @Rajatolihe.096
    @Rajatolihe.096 3 месяца назад +1

    அண்ணாமலை தான் என்னைக்கும் கெத்து

  • @husainali6642
    @husainali6642 3 месяца назад +5

    அண்ணாமலை I P S ஆக இருந்ததா தெரியவில்லை.கர்நாடகாவில் ஏதோ ஒரு ஜவுளிக்கடையில் காக்கி யூனீபார்ம் போட்டு வாட்ச்மேன் வேலைபார்திருப்பாரோ?😢

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 3 месяца назад +4

    நேர்மையான மனிதர் ஒரு போதும் பின்வாங்க மாட்டார்.
    🎉

  • @duraimavadi6273
    @duraimavadi6273 3 месяца назад +1

    Avaru poi sollamattaru
    Sankish sollunvanga
    Dupokor annamalai

  • @AnandSelvakumar-wj3yq
    @AnandSelvakumar-wj3yq 3 месяца назад +4

    Adu eneku unmai pesunana

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 3 месяца назад +2

    ஆமா அவருக்கு மாசம் மூண்றரை
    தரும் லஞ்ச நண்பரு கள்ளகுறிச்சியா

  • @Nithyanandam-sv6yq
    @Nithyanandam-sv6yq 3 месяца назад +1

    Annamalai indthavelai

  • @ranganayakik8708
    @ranganayakik8708 3 месяца назад +1

    Admk and bjpwill neverdo anything against the justice they both cannot give good to people but dmk is for the people not like you both so keep quiet dont talk about dmk as though modi and edapadi keep justice to people all corrupted parties dont think people are idiots. And we politician s are clever do good to citizens and get a good name to enter politics

  • @prabhakaranveerasamy6092
    @prabhakaranveerasamy6092 3 месяца назад +1

    Gojarathel liqued deth 300 A. Malaie vaiel enna vaitherunthar 😅

  • @vishnusatya8143
    @vishnusatya8143 3 месяца назад +8

    கண்ணுக்குட்டியை கிடுக்குபிடி விசாரணை பண்ண அண்ணமாலை தான் சாராயத்துல கெட்டுபோன மெத்தனால கலக்கி விக்க சொன்னாரு ணு உண்மை சொன்னாலும் சொல்ல வாய்ப்பு உள்ளது.

  • @pradheeprenganathan8309
    @pradheeprenganathan8309 3 месяца назад +2

    Annamalai enra pulugumalai😀

  • @MurugaVel-bn9vr
    @MurugaVel-bn9vr 3 месяца назад +1

    ஏன்டா உனக்கு எத்தனை எலும்பு துண்டு கிடைத்தது

  • @yashwanthdhandapani8130
    @yashwanthdhandapani8130 3 месяца назад +4

    Annamalai oru paradasi paiya

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 3 месяца назад

    அண்ணாமலை தலைமறைவு போலிஸ் வலை விச்சு

    • @Indraprema
      @Indraprema 3 месяца назад

      😂😂😂😂😂😂

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 3 месяца назад +1

    pmk Thondanum 🤝bjp thalaivanum. Amithsha peru adipaduthe...

  • @comparisonon3601
    @comparisonon3601 3 месяца назад +1

    Self contact needs every person

  • @devraju6920
    @devraju6920 3 месяца назад +2

    Vadivel is equal to this shanghes

  • @sureshrajenk
    @sureshrajenk 3 месяца назад

    use less Talk., no proof., just anchor himself talking .,

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 3 месяца назад +2

    தம்பி கோபி வாழ்த்துக்கள்.

  • @maryaruljohn3158
    @maryaruljohn3158 3 месяца назад +7

    Correct

  • @muthuramalingam41
    @muthuramalingam41 3 месяца назад

    Mohanraj just want to be away from controversy doesn't want to shoulder any responsibility

  • @GSumathi
    @GSumathi 3 месяца назад +2

    தம்பி அருமை தம்பி. இந்த துக்கமான நேரத்தில்கூட முட்டு கொடுப்பது தனிகலைதான். முதலில் மனசாட்சியோட பேசவேண்டும்.

  • @TonyRoger-pd1wp
    @TonyRoger-pd1wp 3 месяца назад

    hey what happened your teeth, may be you can have gold tooth, and for your skin color gold color would be great, look good

  • @NagarajanN-y6c
    @NagarajanN-y6c 3 месяца назад

    yhannai jighlightsrithu kolla thankuytalighaludan alighirathu

  • @TonyRoger-pd1wp
    @TonyRoger-pd1wp 3 месяца назад

    I still think you should replace all your tooth with Gold and it will look good on u and you will have many admirers like many gals

  • @DVanitha-i9f
    @DVanitha-i9f 3 месяца назад

    🎉

  • @venkateshwaranswamiraj8600
    @venkateshwaranswamiraj8600 3 месяца назад +7

    இப்படி பட்ட துரோகியை இனியும் விட்டு வைக்க கூடாது தூக்கி உள்ளவச்சி நல்லா நொன்க்குடுத்த சரியா வரும்

  • @shymalak9847
    @shymalak9847 3 месяца назад +5

    அரசாங்கம் தவறை மறைக்க அண்ணாமலை மீது அடுத்த அரசியல் வாதிகள் மீது கூறுவது அடுத்த நாடகம் இவர் பேசுவது குடிகாரர் போல் உள்ளது

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 3 месяца назад

    இவன் எங்கிருந்து வந்தான்

  • @angamuthu5336
    @angamuthu5336 3 месяца назад

    மக்கள்.
    செத்தா.பறவாஇலையா.சார்

  • @prabhakaranc-um6uk
    @prabhakaranc-um6uk 3 месяца назад

    இவனே கள் குடிச்சிட்டு தான் பேசுறான் கவனிங்க

  • @angamuthu5336
    @angamuthu5336 3 месяца назад

    காலும்.இல்லை.வாலும்இல்லை.வாயமூடுடா

  • @R.NagrajRaj
    @R.NagrajRaj 3 месяца назад +4

    Annamalai crossing his limits, but department why not arrest him?

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 месяца назад

      He's the most powerful man in the country
      Even election result was announced to him immediately after the polling as rightly mentioned 1,50,000 voters as missing from voter's list. He lost by 1,50,000 votes

    • @ashajames8353
      @ashajames8353 3 месяца назад +1

      Savuku Nelamea vara enum 12 mnts agum bro

  • @deenarajandeenarajan6095
    @deenarajandeenarajan6095 3 месяца назад

    இதை நான் முதலிலேயே சொன்னேன்

  • @amirjohn3399
    @amirjohn3399 3 месяца назад +1

    Innum Niraiya Seiyum Attukutty….

  • @prabu1652
    @prabu1652 3 месяца назад

    ஆடு பெரிய பிராடு என்பது உண்மையாகிவிட்டது கர்நாடக போலீஸ் கள்ளன் இந்த ஆடு இப்பம் எல்லோருக்கும் புரிந்திருக்கும் இந்த ஆடைபற்றி

  • @Nithyanandam-sv6yq
    @Nithyanandam-sv6yq 3 месяца назад +1

    Annamalai indthavelai

  • @shajahanshajahan3230
    @shajahanshajahan3230 3 месяца назад +1

    Mathi mugam TV supper

  • @senthilkumaran9732
    @senthilkumaran9732 3 месяца назад +2

    Indian Poi service

  • @MurgesanMN-om3cr
    @MurgesanMN-om3cr 3 месяца назад +2

    இதெல்லாம் ஒரு பொழப்பு தூ

  • @NagarajanN-y6c
    @NagarajanN-y6c 3 месяца назад

    saraya ghudichuttu prsaran

  • @RPounrajan
    @RPounrajan 3 месяца назад

    PODA VILAKKANNAI

  • @ParthibanParthiban-fp3sl
    @ParthibanParthiban-fp3sl 3 месяца назад

    P🎉

  • @shahjehana9498
    @shahjehana9498 3 месяца назад

    A

  • @MX-ku7zg
    @MX-ku7zg 3 месяца назад +2

    OPS போய் EPS வந்தாரு.
    EPS போய் சீமான் வந்தாரு.
    சீமான் போய் அண்ணாமலை வந்தாரு.
    அண்ணாமலை போய் விஜய் வந்தாரு.
    எவன் வந்தாலும் திமுக வை அசைக்க முடியலை. 😢😮😢😮😢😮

  • @senthilkumarkumar1321
    @senthilkumarkumar1321 3 месяца назад

    Ne sahuda ellarum nampuvaga

  • @preethavenkatasamy
    @preethavenkatasamy 2 месяца назад

    Day.kuthade.

  • @kalimuthu9522
    @kalimuthu9522 3 месяца назад +1

    காசுவாங்கிட்டுபுழுகிறசுடலைபய😅😂😢

  • @RiYaz-zv9xq
    @RiYaz-zv9xq 3 месяца назад

    Su,,,oompu

  • @JohnPatla-ok1xx
    @JohnPatla-ok1xx 3 месяца назад

    ஊட்டசத்து என்று சொல்லி ரேசன் அரிசியில் விஷம் கலந்து கொடுக்கிறான் சாவின்..... கொடுகிறான்.....

  • @RajuRajuRaju-q5p
    @RajuRajuRaju-q5p 3 месяца назад

    Ponaueirgalaithirupiikodukamudiyima?vetipeachuprayojanamillai

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 3 месяца назад +3

    Arumiyana velakkam nanri arumi arumi 🙏

  • @NagarajanN-y6c
    @NagarajanN-y6c 3 месяца назад

    arasiyal entral kallakurchee sarayathai vittal evarghalighu verughathi ellai

  • @ThiyagarajanAnu-uo8in
    @ThiyagarajanAnu-uo8in 3 месяца назад

    அண்ணாமலை கால் தூசுக்கு கூட சமமாக திமுகவில் எவனும் இல்லை

  • @richardkennedy7057
    @richardkennedy7057 3 месяца назад

    Super Super Super

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 3 месяца назад +1

    Unga ooru madurai ya

  • @meenameena9383
    @meenameena9383 3 месяца назад

    Atuthavana kora solrathukkea you tube chennal open pannuveengkala...mothalla ongka mogaraiya sari paarungka

  • @kidukitdu
    @kidukitdu 3 месяца назад +1

    ,அண்ணாமலை இல்ல தவக்கள

  • @arunasridhar4478
    @arunasridhar4478 3 месяца назад

    1000rs idu jasthy, ask more money to bark