நீங்கள் இரண்டு பேரும் கத்த முதலில் நான் பயந்திட்டன்😮 அதுக்கு பிறகு ஒரே சிரிப்பா இருந்தது அனுவின் பகிடி சூப்பர்❤ என்றும் இப்படியே ஒற்றுமையாக இருக்கனும்❤சந்தோசம்❤அருமையான காணொளி❤❤❤❤❤❤❤❤
சகோதரிகள் இருவரும் எப்பவும்இதே போல் ஒற்றுமையாக இருங்கோ அனுசியா நீங்கள் உங்கள் அகல் வருத்தத்திற்கு. அச்சுவேலியில் ஆயுள்வேத வைத்தியசாலை திறந்திருக்கிறார்கள் அங்கே காட்டி மருந்து எடுங்கள் அதோடு oil massage செய்வார்கள் மாறிவிடும் இந்த வெள்ளை மாவில் செய்த உணவுகள் கேக்குகள் அதிக அளவு இனிப்புகள சாப்பிடுவதை நிறுத்துங்கோ . சிவப்பு பச்சைஅரிசியும் ,அரிசிமா வில் செய்த உணவுகளையும் சாப்பிடுங்கோ.
நீங்கள் இரண்டு பேரும் கத்த முதலில் நான் பயந்திட்டன்😮 அதுக்கு பிறகு ஒரே சிரிப்பா இருந்தது அனுவின் பகிடி சூப்பர்❤ என்றும் இப்படியே ஒற்றுமையாக இருக்கனும்❤சந்தோசம்❤அருமையான காணொளி❤❤❤❤❤❤❤❤
Super nice nalla oru vidijova irukku God bless you
Super video ❤️❤️❤️😍😍
சந்தோசம்
lovely family ❤❤❤❤❤
Anushiyaa! I love you! God bless you 🙏 ❤️ 🙌 ♥️ 😘 💖 🙏 ❤️ 🙌 ♥️
Super cleaning 🧹🧹🧹
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
super cleaning anushiya 👍🇨🇭
Anusha familys. Anu familys babys🎉🎉🥰🥳🙏
Anu anusiya super❤
ஒரே இடத்தில நின்று கூட்டினபடியால் நல்லா உடம்பு ளுறைந்துவிட்டது😂😂😂😂😂😂
Anu ungada house Nalla Vadivu.
அக்கா தேசிக்காய் தண்ணீர் குடுங்கள் அக்கா நல்லாம் இந்த சோட பிள்ளைகளுக்கு கூடாது அக்கா அவர் வேலை செய்து கிறார் பாவம் அண்ணா ❤❤❤ ஜீவா எப்படி சுகம்
❤❤❤❤❤
Super sister ❤
❤❤❤❤🎉🎉🎉👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐
🎉
❤❤❤❤❤❤❤❤
சகோதரிகள் இருவரும் எப்பவும்இதே போல் ஒற்றுமையாக இருங்கோ
அனுசியா நீங்கள் உங்கள் அகல் வருத்தத்திற்கு. அச்சுவேலியில் ஆயுள்வேத வைத்தியசாலை திறந்திருக்கிறார்கள் அங்கே காட்டி மருந்து எடுங்கள் அதோடு oil massage செய்வார்கள் மாறிவிடும் இந்த வெள்ளை மாவில் செய்த உணவுகள் கேக்குகள் அதிக அளவு இனிப்புகள சாப்பிடுவதை நிறுத்துங்கோ . சிவப்பு பச்சைஅரிசியும் ,அரிசிமா வில் செய்த
உணவுகளையும் சாப்பிடுங்கோ.
Aarththikuddyjai sk brother thukkivaiththa photo irunthal upload pannunga❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi
Vatutham appo kasu venuma
அனு அக்காவின் கண் நல்லவடிவாக இருக்குகிறது யது காச்சலா குரல் சரி இல்லை சுகமா இருக்க இறைவனை வேண்டுகிறேன் , புதுவருட வாழ்த்துகள்❤❤❤
Sellam
Anusia..pasakara.thankai. Over Nadipu.
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
Hi