ஆயிரம் சண்டைகள் போட்டாலும் பிரிக்க முடியாத உறவு தான் நாங்கள் 🥰 Jaffna village cooking❤️
HTML-код
- Опубликовано: 24 янв 2025
- ஆயிரம் சண்டைகள் போட்டாலும் பிரிக்க முடியாத உறவு தான் நாங்கள் 🥰 Jaffna village cooking❤️#skvlog 🥰
vlogintamil
#jaffnavillagecooking
#sk
#skvlog
#foodvlog
#anuwithvasanth
#foodmaking
#vloginjaffna
#vlog
#voiceofanush
❤❤👌🏻👌🏻👌🏻👌🏻
எத்தனை முறை சண்டை வந்தாலும் உடன் பிறப்புகள் பிரியவே பிரியாது..
குடும்பம் என்றால் பிரச்சினை இல்லாமல் இல்லை..
நீங்கள் ஏழு பேரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்..
எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்....
Super video 👏👌❤️❤️❤️😍😍😍
Velinaddu kasu
அருமையான பதிவு இன்றுபோல் என்றும் சந்தோசமாக. கடவுளின் ஆசிரோடு நலமுடன் வாழ்க❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊❤❤❤
அருமையான குடும்பம் வாழ்த்துக்கள்
❤❤❤
இரண்டும் சேர்ந்து உருட்டுதுகள். இதுகளுக்கு இதுகளின் குணம் போகவே போகாது.
Anushya you are lucky, good husband, nice family
❤
Anusiyakka super unkala enakku rompa pidikkum
சிறப்பு வீடியோ சூப்பர் ❤
Nice family ❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉
Very nice husband good boy Anushya god blessing amma 🙏😍
Super 👌❤❤❤❤
Nallathu super songs
மிக மிக உண்மை கணவன் மனைவி இருவரும்இணந்து எல்லா வேலைகளையும்
செய்ய வேண்டும் அப்ப தான் குடும்பம் எப்பவும் ஒற்றுமையாக இருக்க முடியும்
வெளிநாட்டில் இருவரும் எல்லா வேலைகளையும் செய்வார்கள்
அனுசியா உங்க கணவருக்கு நல்ல குரல் வளம் நல்ல பாட்டுக்களும் தெரிவு செய்து பாடுகிறார் . அவருக்கு படல்வரிகளை எடுத்துக் கொடுக்கவும் பிழைவிடாமல் பாடுவார்.
அனு உங்கள் சகோதரி கால் வருத்தம் என்று ணொல்கிறார் கொண்டுபோய் oil massage செய்யுங்கோ
கணவன் புரிந்து சமைத்துக் கொடுப்பது வேலைகள் செய்து கொடுப்பது பெருமை தானே இது எப்படி அடிமையாகும்.
வாழ்த்துக்கள்🙏
Love you all ❤️ ❤️ ❤️
God bless you all ❤️ ❤️ ❤️ 🎉🎉🎉😊😊😊
🙏🙏🙏
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
அனுசியா சகோதரி நான் கேக்கிறன் என்று குறைநினைக்க வேண்டாம். கிருஷ்ணாவின் பிறந்தநாளுக்கு நான் வந்தபோது உங்களை மட்டும் காணல ஏன் என்னாச்சு. எந்த நிகழ்விலும் உங்களைக் காணல ஏன்😮என்றும் உங்கள் உறவு தொடர வாழ்த்துக்கள் அனு அனுஷியா❤❤❤❤❤❤❤❤
Anushna familys. Anu familys. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 babys🎉🎉🎉🎉🎉😘😍🥳🥰🙏
Anushiya anu nalla santhosamana video.santhosam.
Anuanuziyagood
தலைப்பு உண்மயாவா? சிரிப்பை அடக்க முடியவில்லைஎங்க நேற்று கொண்டாட்டத்தில் காண இல்லை?ஒ அவர் உரவு இல்லை போல.உங்கள் வாய்களை சும்மா வைத்து இருந்தாலே வாழ்க்கை முன்னேரும்.
நன்றாகப பாடுகிறார் உங்க கணவன் நீங்க சிரிக்க வேண்டாம் அனுசியா அவரை ஊக்கப் புடுத்துங்கோ
எப்பவும் மூத்த சகோதரமும் , கடைசியும் special தான்
அனுஷ்யா புது வருடம் முன்னிட்டு ஸ்பெஷலான சமையல் வீடியோ போடுங்க
அதுக்கு வெளிநாட்டில் இருந்து பிச்சை பணம் வந்தால்தான் video போட முடியும்.
மானம் கேட்ட குடும்பம் 🤦♀️🤦♀️
Correct
Hi
அப்ப ஏன் உங்கட அக்கா வீட்ட போறத காணல்ல உங்கட அப்பா கூட வீடியோ போட்டதில்ல
உங்கட உறவுகள் சேர்ந்திருக்கும் இடத்தில் நீங்கள் இல்லாமல் இருப்பது
Anu poi sollathe