பூரி ஜெகநாதர் மர்மங்கள்| Mystery and Miracles of Lord Jagannath Puri Temple | The Untold Story 😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 179

  • @ViralStarry
    @ViralStarry  Год назад +35

    🔴தெரியாத குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி
    ruclips.net/video/ht326QBN2Yk/видео.html
    🔴குழந்தை பேறு வரம் அளித்து கருவை காக்கும் திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை
    ruclips.net/video/QQ0C-A_GgJg/видео.html
    🔴 18 ஆம் படி கருப்பசாமியின் பிறப்பு
    ruclips.net/video/BJp_qDEyWe8/видео.html
    🔴 இதுவரை‌ யாரும் கூறாத 🔥 மதுரை மீனாட்சி அழகர் இரகசியம் 😱
    ruclips.net/video/lwEzS399OJ0/видео.html
    🔴 பொன்னியின் செல்வன் Part - 2 திரைப்படம்
    ruclips.net/video/bAnH3mXhw80/видео.html
    🔴திருதராஷ்டிரன் எப்படி இறந்தார் தெரியுமா 👇
    ruclips.net/video/9NzwBP7L_Pw/видео.html
    🔴 கண்கலங்க வைக்கும் கர்ணனின் கடைசி நிமிடங்கள்
    ruclips.net/video/TSgRQUIRfro/видео.html
    🔴குலதெய்வ கோவிலுக்கு போகும்போது இந்த 3 பொருள்களை மறக்காதீங்க
    ruclips.net/video/CGzFMITBMRw/видео.html
    🔴 மரணப்படுக்கையில் துரியோதனனன் கேள்விகளுக்கு கிருஷ்ணர் கூறிய பதில்கள்.....
    ruclips.net/video/E1jlvg3agYY/видео.html
    🔴 இரத்த ஓட்டத்துடன் உயிருள்ள முருகன் சிலை
    ruclips.net/video/ME-G3rXndPk/видео.html
    🔴 வீட்டு வாசலில் எலுமிச்சை வைத்தால் அதிசயம் நடக்கும்
    ruclips.net/video/n4Nv3ESs3_w/видео.html
    🔴 திருநீறு ஏன் பூசனும் தெரியுமா
    ruclips.net/video/ZXDhnCgAZKA/видео.html
    🔴அழிக்கப்பட்ட தமிழன் வரலாறு
    ruclips.net/video/i9Os7FRWyjw/видео.html
    🔴 சிவ பக்தர்களுக்காக சிவன் கதைகள்
    ruclips.net/video/kM88QulLgbQ/видео.html
    🔴 ஜீவசமாதியில் மிரளவைக்கும் மர்மங்கள்
    ruclips.net/video/ixsUucktLIE/видео.html
    🔴 மருதமலையும் பாம்பாட்டி சித்தரும் ruclips.net/video/LrM7jsZRrgA/видео.html
    🔴 ஆண்கள் பார்க்க கூடாத இரகசியம்
    ruclips.net/video/wx_XePVRecg/видео.html
    🔴 மும்மூர்த்திகளின் தாய் இவர்தான்
    ruclips.net/video/prkuCGMyPGs/видео.html
    🔴 நினைத்தாலும் போக முடியாத 20 சிவன் கோவில்கள் 🔥
    ruclips.net/video/gWjrw1yOoQA/видео.html
    🔴 சபரிமலை ஐயப்பனின் மர்மங்கள் 😱
    ruclips.net/p/PL3Apn4KsuRdrI5Yk-PR71ZySaBYdUU03W
    🔴 கோவிலுக்கு செல்லும் போது செய்யக்கூடாத தவறுகள்
    ruclips.net/video/r5pBPmLxysQ/видео.html
    🔴 மறுபிறவி இருப்பது உண்மை 😱
    ruclips.net/video/JXXCBUHQDDs/видео.html
    🔴 சபரிமலை ஐயப்பனும் வாவரும் நண்பர்கள் இல்லை
    ruclips.net/video/BcBCErKhT5Q/видео.html
    🔴 சபரிமலையில் நெய் அபிஷேகம் ஏன் தெரியுமா
    ruclips.net/video/gPTp0AvMMRg/видео.html
    🔴 இறுதியில் ஐயப்பன் என்ன ஆனார் எங்கு சென்றார் தெரியுமா ruclips.net/video/aS87VmZ2eMY/видео.html
    🔴 சபரிமலைக்கு ஏன் போகனும்
    ruclips.net/video/14qH3DsBTvs/видео.html
    🔴 1000 வருடங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோவில் எப்படி கட்டப்பட்டது தெரியுமா
    ruclips.net/video/Mmh2zFe7glI/видео.html
    🔴 திருப்பதியில் முதல் மொட்டை யார் தெரியுமா
    ruclips.net/video/jkkV7jg-Qjw/видео.html
    🔴 நாகம் பாதுகாக்கும் புதையல் ரகசியங்கள்
    ruclips.net/video/poSXSXGYc88/видео.html
    🔴 திருச்செந்தூர் புதைக்கப்பட்ட பிரம்மாண்ட வரலாற்று இரகசியங்கள்
    ruclips.net/video/6lfGQEdBvy4/видео.html‌
    🔴 கிருஷ்ணர் ஏன் பிறந்தார் தெரியுமா
    ruclips.net/video/oovaAUW1aSo/видео.html
    🔴 உலகில் தோன்றிய முதல் 5 கோவில்கள்
    ruclips.net/video/yVp2_oGRIVk/видео.html
    🔴 தஞ்சை பெரிய கோவிலை சூழ்ந்த 1000 ஆண்டு சாபமும் மர்மமும்
    ruclips.net/video/E5QrklfU5N4/видео.html
    🔴 தஞ்சை பெரிய கோவில் சொத்து மதிப்பு
    ruclips.net/video/MKmCMjO9Zs4/видео.html
    🔴 தஞ்சை பெரிய கோவில் கட்டுமான இரகசியம்
    ruclips.net/video/rk8zuvmhC6w/видео.html
    🔴 கிருஷ்ணர் கூறிய 20 கலியுக உண்மைகள்
    ruclips.net/video/qg3s6j6w1LY/видео.html
    🔴 இராமாயணம் நடந்ததற்கான உண்மை ஆதாரங்கள்
    ruclips.net/video/VVwwWBVuV0k/видео.html
    🔴 ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும்
    ruclips.net/video/gcOFmA6bRuc/видео.html

  • @meenaraja7087
    @meenaraja7087 Год назад +139

    இதைப் பார்த்து கேட்டதில் இருந்து புரி ஜெகநாதர் ஆலயம் செல்ல ஆசை தூண்டுகிறது ஆனால் என் வயது 53 கால்வலி என்னை வாட்டுகிறது என் ஆசை கிருஷ்ணர் நிறைவேற்றுவார?😭😭

    • @TravelTime588
      @TravelTime588 10 месяцев назад +11

      Yes, from Chennai frequently we are going to puri for Darshan, you can join with us any time for free of cost

    • @Ananthakrishnan
      @Ananthakrishnan 8 месяцев назад +5

      Don't think about pain which is also given by the Lord Puri Jagannathar. Puri can be reached from Kurdha Road Junction from where frequent trains to puri are available. Pray to Jagannath and travel to Puri. It's a place one must visit.

    • @rajkiranyadav7546
      @rajkiranyadav7546 7 месяцев назад +1

      Kandippaa

    • @PannerSelvam-fg2jw
      @PannerSelvam-fg2jw 4 месяца назад

      17t​@@Ananthakrishnan

    • @sabairaja7072
      @sabairaja7072 4 месяца назад +5

      ஐம்பத்து மூன்று ஒன்றும் தள்ளாடும் வயது அல்ல. மனமே காரணம்

  • @durgamayi5218
    @durgamayi5218 9 месяцев назад +5

    Excellent ❤❤❤Jai Sri jaganath sami ki jai

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +25

    நம்முடன் வாழ்ந்து கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீகிருஷ்ணா கிருஷ்ணா போற்றி வழிபடுவோம் வேண்டிய வரன்களை பெறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sumathivikraman3042
    @sumathivikraman3042 3 месяца назад +19

    இந்த கோவிலுக்கு இரண்டு முறை போகும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் அருமையான கோவில்
    அருமையான தரிசனம் அருமையான பிரசாதம்

  • @bhuvaneswari7386
    @bhuvaneswari7386 3 месяца назад +4

    உண்மை தான் நாங்கள் கடந்த ஆண்டு பூரி ஜெகன் நாதர் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தோம். மீண்டும் மீண்டும் சென்று ஜெகன் நாதரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஜெய் ஜெகன் நாதா🙏🙏🙏

  • @vkking7581
    @vkking7581 Год назад +50

    இது உண்மை தான் ஓம் சரவணபவ 💞🥰🌍

  • @kumarkrishnan3402
    @kumarkrishnan3402 4 месяца назад +20

    அருமையான கோவில் நான் சென்று தரிசனம் செய்து விட்டு வந்தேன் பிரசாதம் ஆறு சுவைகொண்டது மிக வித்தியாசமாக இருந்தது மீண்டும் செல்ல இருக்கிறேன்

    • @AnuRadha-c4s
      @AnuRadha-c4s 4 месяца назад +3

      புண்ணியம் செய்துள்ளீர்..😊😊

  • @nithinithiya7939
    @nithinithiya7939 Год назад +16

    Jai Shree Krishna❤...

  • @rajarajaguru206
    @rajarajaguru206 3 месяца назад +14

    Jaiiii jaganath........ 🙏

  • @Sidarthsidharth
    @Sidarthsidharth Год назад +5

    Super ha explain paninga akka❤️

  • @jothimaasamayal
    @jothimaasamayal Год назад +18

    மிகவும் அருமையான பூரி ஜெகநாதர் ஆலயம் மிகவும் பழமையான சிறப்புகள் வாய்ந்த ஆலயம் இந்த ஆலயம் வரலாறு கதைகள் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @nandhinip1444
    @nandhinip1444 11 месяцев назад +2

    Om Sri Jagannathar potri potri🙏🙏🙏

  • @dilipv576
    @dilipv576 Год назад +5

    Super akka thnku for us

  • @PrasannaKumariA-sw8sw
    @PrasannaKumariA-sw8sw 3 месяца назад +10

    அம்மா நீங்க பேசுவது பார்க்க கூடாதவரை கூட பார்க்க வைக்கும் அவ்ளோ ஒரு தெளிவு

  • @dracmathesh6161
    @dracmathesh6161 9 месяцев назад +2

    Unga voice nalla iruku❤

  • @vmm5373
    @vmm5373 Год назад +8

    It is very interesting we all understand the old system and God like ❤️

  • @DevDharen-kl7gj
    @DevDharen-kl7gj Год назад +3

    jai Sri krishna

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Год назад +3

    Super very very great Amazing 🔥

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 3 месяца назад +4

    Jai Jagannath ❤️🙏🏻
    Super🎉

  • @sundaravaradhanvenkatragha4480
    @sundaravaradhanvenkatragha4480 Месяц назад

    Very good explanation. Jai puri jagannath.

  • @0000i-fc9ye
    @0000i-fc9ye Год назад +3

    ராதே.. ராதே...

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Год назад +5

    💙 Krishna 💙I Love 💕😘

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy Год назад +6

    👀Superb Narrative, a fine StalaPurana of the Poorie Jagannatha Temple,🙏thanks Penney,💐you will do well!

  • @Abisehekkutty1990
    @Abisehekkutty1990 28 дней назад

    Jai Krishna ❤❤❤

  • @Ashokkamaleshkumar
    @Ashokkamaleshkumar Год назад +5

    Jai shree krishna

  • @gomathimani852
    @gomathimani852 8 месяцев назад +1

    Jai ram
    Jai jagannath
    Sri Radhakrishna om

  • @godsgiftmantraam6659
    @godsgiftmantraam6659 11 месяцев назад +1

    ஓம் ெஐகன்நாதா போற்றி போற்றி

  • @havocmanomano5660
    @havocmanomano5660 Год назад +6

    Jai shree krishna 🚩❤️

  • @timepasschannel4699
    @timepasschannel4699 Год назад +2

    Super information good explanation

  • @mageshgothandaram8618
    @mageshgothandaram8618 3 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @sandhyarajan2010
    @sandhyarajan2010 Год назад +2

    Super akka

  • @dayalan62
    @dayalan62 Месяц назад

    Nandri

  • @DeepanSiva-k3u
    @DeepanSiva-k3u Год назад +2

    Super video

  • @rakshithdevaki6709
    @rakshithdevaki6709 Год назад +2

    Appane murugaaa potri

  • @nandhinirathika6816
    @nandhinirathika6816 Год назад +2

    Sri krishna ❤🤗👌🏻🙏🙏🙏

  • @sugunachandran128
    @sugunachandran128 Год назад +3

    Hare Krishna. 🙏🙏

  • @rajeshkanna7824
    @rajeshkanna7824 Год назад +16

    பூரியில் ஆட்சி செய்த மன்னர் அவர் உறங்கிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய கனவில் வந்தார் நான் இங்கே இருக்கிறேன் இந்த இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்யுங்கள் என்று கூறினார் ஆனால் நீங்கள் கூறுவது போல் தமிழ் மன்னனால் கட்டப்படவில்லை இங்கு ஆட்சி செய்த மன்னர் கட்டினார் அங்கு அவருடைய கனவில் வந்து நீங்கள் என்னை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கூறினர் ஒரு கண்டிஷனை வைத்தார் சிலை செதுக்கும் போது யாரும் என்னை தொந்தரவு செய்யக் கூடாது அவ்வாறு தொந்தரவு செய்தால் இந்த சிலை முழுவதுமாக வராது என்று அவர் கூறினார் சரி என்றார் ஆனால் நாட்கள் செல்ல செல்ல செதுக்கிக் இந்த சத்தம் சரியாக வரவில்லை அவருடைய மனைவி அம்மன்னனை பார்த்தேன் தாங்கள் அங்கு ஒரு சத்தம் வரவில்லை நீங்கள் போய் பாருங்கள் என்று கூறினார் அவரும் அவருடைய மனைவி பேச்சைக் கேட்டு போய் கதவை தட்டினார் தட்டும்போது அங்க சத்தம் நின்றுவிட்டது கதவைத் திறந்து பார்த்தால் அங்கு அவர் முழுமையாக சிலை அங்கு வரவில்லை மன்னருடைய கனவில் வந்து நான்தான் விடுவிக்கவே இது என்னுடைய உருவம் தான் நீங்கள் இவ்வாறு என்னை வழிபடலாம் என்று அவர் கூறினார் நீங்கள் ஒரு வரலாற்றை சரியாக தெரிந்து கொண்டு கூறுங்கள் தயவு செய்து உங்கள் உங்களுக்கு தெரிந்தால் போல் கூற வேண்டாம்

    • @Typing332
      @Typing332 6 месяцев назад +2

      Tamil mannan illai odisha kingdom
      East gangavar Anthavarman chodakan bro ❤

  • @sujithshreej8630
    @sujithshreej8630 2 месяца назад

    Jai jagannath❤️😍🙏

  • @GreenvalleyKriyaalaya-f7h
    @GreenvalleyKriyaalaya-f7h 4 месяца назад +1

    அருமையான விளக்கம். தொடரட்டும் உங்கள் சேவை.. நிறைய தெரியாத விடயங்களை சொல்லுங்கள் மற்றும் விளக்குங்கள்.

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Год назад +2

    💙I Love 💙💙💙💙🦁🦁🦁🦁Krishna 💙 Shivan Appa 💙 Parvathi Taay 💙 Vishnu bhagwan 💙💙🦁🔥♾️👑♾️♾️🔥💙I Love

  • @thiruarul4653
    @thiruarul4653 4 месяца назад +2

    அருமை

  • @sathyabalakumar6409
    @sathyabalakumar6409 Год назад +2

    Hare Krishna hare Krishna 🌺🌹🙏🙏🕉️

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Год назад +2

    💙 Krishna 💙I Love 💙💙♾️👑👑😘💕❤️🦁♾️🦁

  • @DSAKTHIVELVELU
    @DSAKTHIVELVELU 5 месяцев назад +2

    Yes ❤️ 💯.

  • @pramilan7787
    @pramilan7787 3 месяца назад

    Nice miracle ofjaganath god

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 5 месяцев назад +1

    Unga voice Sema

  • @vigneshwaratiles4674
    @vigneshwaratiles4674 3 месяца назад +1

    Jay Jagannath ❤

  • @mpeditzone3810
    @mpeditzone3810 3 месяца назад +1

    Jai jagannath 🙏🚩

  • @mythilib9886
    @mythilib9886 Год назад +4

    உண்மை உண்மை அருமையான பதிவு ❤

  • @manjulamahesh7715
    @manjulamahesh7715 Год назад +4

    ஓம் பாண்டுரங்கன் சரணம்

  • @sivabala8147
    @sivabala8147 3 месяца назад +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @S.ThiruvenkataRatnam
    @S.ThiruvenkataRatnam 3 месяца назад +1

    Good morning 🌅

  • @ushavelvizhi7992
    @ushavelvizhi7992 Месяц назад

    Your voice are so sweet

  • @kuppitatsat2143
    @kuppitatsat2143 4 месяца назад +1

    Super ma nandri

  • @kaviya458
    @kaviya458 Год назад +6

    Akka my very very very very favourite god is krishna
    Akka u put the video of varahi Amman Please please please akka

  • @Nayakbhai
    @Nayakbhai 6 месяцев назад +2

    This is true 💝

  • @PunithaRamasamy-b6m
    @PunithaRamasamy-b6m 4 месяца назад +2

    Akka your Voice super in the story great akka

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 5 месяцев назад +3

    Nice video

  • @Raguraman1963Ramachandran
    @Raguraman1963Ramachandran Год назад +1

    Hare Krishna

  • @chandrasekar9901
    @chandrasekar9901 Год назад +2

    திருப்புல்லாணி ஆதி ஜெகன் நாத பெருமாள் பற்றி வீடியோ போடுங்க

  • @kousalyap2375
    @kousalyap2375 4 месяца назад +2

    Super

  • @sudharshanmur
    @sudharshanmur 4 месяца назад +1

    Jai Jagannath...🏵️💮🌺🌸

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 4 месяца назад +1

    Jai shree Krishna 🙏🙏🙏

  • @SundarR-yq2be
    @SundarR-yq2be Год назад +4

    Naan sriman narayanin theeviramana bhathan Om namo bhagwate vasudevaya Om namo narayana 🙏🙏🙏🙏

  • @mathschannel1834
    @mathschannel1834 4 месяца назад +1

    Kanna piranae na unnai mulusa namburen❤❤❤❤❤❤

  • @pragakaushik676
    @pragakaushik676 Год назад +3

    True story

  • @d.juhithad3586
    @d.juhithad3586 3 месяца назад +2

    Wonderful video🪔🌌🛐🎇⭐💛💛💕🌸☘️🌺radhe krishna,jai jaganadha swami 💕💛💕🦋🌹💐🌷🌷🙏🏻🌈💫

  • @saranyasankaralingam
    @saranyasankaralingam 3 месяца назад +1

    Ithu true va? ... Yena ipa Vara intha temple la kirshna heart irukunu sollala athan keken... ethula kuripituruku solunga nangalum atha pathu therinchukurom.......ithu unmaiyana news na....na romba happy❤

  • @Jpchanel3961
    @Jpchanel3961 Год назад +2

    I like you sister very nice

  • @விழிதிடுதமிழா
    @விழிதிடுதமிழா 3 месяца назад +1

    நம்பாமல் இருப்பது தான் கடினம். ஜெய் ஸ்ரீராம் ஜெய் கிருஷ்ணா

  • @sellamurugan4585
    @sellamurugan4585 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤ 0m narayana potri

  • @Vijayakumar-i7w
    @Vijayakumar-i7w 3 месяца назад +1

    Krishna 🙏

  • @ushasrini3235
    @ushasrini3235 Год назад

    👌

  • @ravikulasekarapandian3081
    @ravikulasekarapandian3081 4 месяца назад +1

    Om
    Narayan saranammmm

  • @LuckyPots-de5yv
    @LuckyPots-de5yv 3 месяца назад +1

    கொரோன டைம், மக்கள்
    காப்பாத்த வந்த கிருஷ்ணா
    வாழ்க வாழ்க வாழ்க

  • @subhadraakarthikeyan8916
    @subhadraakarthikeyan8916 4 месяца назад +2

    Very nice information.

  • @ArunS-rq2yf
    @ArunS-rq2yf 3 месяца назад +1

    Indha idhayatha scientist moolama check panina unmai therindhu vidum❤

  • @praveensaravanan2251
    @praveensaravanan2251 6 месяцев назад +2

    Superrrr❤❤

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 3 месяца назад +1

    தமிழ்மன்னர்களின் கட்டிடக்கலை உலகில் தலை சிறந்தது...❤

  • @trywin9504
    @trywin9504 3 месяца назад

    ❤️🙏

  • @NavinKumar-fc8tv
    @NavinKumar-fc8tv Год назад +5

    தஞ்சையில் கோவில் நிழல் கீழே விழும் அக்கா

    • @rishitha2833
      @rishitha2833 Год назад +2

      Yes

    • @mmmwomen2007
      @mmmwomen2007 3 месяца назад

      No the top end it will not fall.. at one time it will fall on the small temple near on the left side of shivan temple..

  • @saralasathish6114
    @saralasathish6114 3 месяца назад +2

    Maybe in future la metal heart kandupidipaga . Manusanuku metal heart transplant nadaka kandipa chance eruku

  • @renukarenuka8889
    @renukarenuka8889 5 месяцев назад

    🙏🙏🙏

  • @Madurai-Meenakshi
    @Madurai-Meenakshi Год назад +27

    அது பூரி இல்லை புரி ஜகந்நாதன்....பூரி என்பது சாப்பிடும் ஒரு உணவு பொருள்... புரி என்பது, புரம் என்று அர்த்தம்.... அனந்தபுரம், அந்தப்புரம் , என்பது போல.ஜகந்நாத புரம்...அதுவே புரி ஜகந்நாதர் என்று அழைக்கப்படுகிறது.... இனிமேல் புரி என்று சொல்லவும் 🙏

    • @Ishwari-mz2of
      @Ishwari-mz2of 9 месяцев назад +1

      Puri khadya hai
      Aur puri district v hai

    • @sanju_sanju_kutty
      @sanju_sanju_kutty 7 месяцев назад

      Puri apdingurathu appo antha ooroda peru bro

  • @laxshminarayanilaxshminara2345
    @laxshminarayanilaxshminara2345 3 месяца назад

    Om nano narayana

  • @anishanishkumaranishkumar13579

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Sarvesh-tr4uh
    @Sarvesh-tr4uh Год назад

    Akka sangaiya story video podunga please

  • @themirage314
    @themirage314 Год назад

    Jai keishnaa

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 4 месяца назад +1

    🔯🕉️⚛️

  • @dharmarajushyamala2913
    @dharmarajushyamala2913 Год назад +10

    A small correction. The vigrahas are made new every fourteen years. and not twelve years as mentioned. As a person belonging to Odisha I know this.

  • @kalaiyarasi9511
    @kalaiyarasi9511 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sunshineleo6714
    @sunshineleo6714 10 месяцев назад

    got a confusion
    Neela chakra or sudarchakra?

  • @RamaRama-v2w
    @RamaRama-v2w 3 месяца назад +2

    I need to correct you. Lord Krishna didn’t die. A small arrow cannot kill paramathma. After the arrow hit the Lord’s feet, he said that he need to go back to Vaikuntam. Lord Krishna’s body is not made of normal matter like you and me. After the arrow hit him, he went back to Vaikuntam with his body intact. I got this information from Bhagavatah Puranam. Think about it. At 5 years old he lifted a big Govardhana hill. How could an extraordinary being die. You think he would die of a small arrow? Lord Krishna did not die. He went back to Vaikuntam with his body. Please the correct your video.

  • @MohanKumar-zs1ii
    @MohanKumar-zs1ii 3 месяца назад

    Andha heart iron man movie la Tony stark use panra madhri dhan irukum ...

  • @prabhubala007
    @prabhubala007 Год назад

    Ippavum heart kovila thaan iruka 😊

  • @DhanishDhakshinamoorthy09
    @DhanishDhakshinamoorthy09 Год назад

    Please lauch parthasarathy temple history video

  • @JayanthiParthiban-hf7qg
    @JayanthiParthiban-hf7qg Год назад +1

    Sister neenga puri jagannathar pathi rendu video poturukingah. Athula oru statement ethula oru statement eruku.
    Swami statue Vishwakarma senjaara ila thatchakan senjaara?
    Reply must......

    • @chandrasakthi108
      @chandrasakthi108 3 месяца назад

      விஸ்வகர்மா தான் சிலை செய்கிறார்.இடையூரு வந்ததும் பணியை முடிக்காமலேயே மறைகிறார்

  • @NaveenKumar-dk2lm
    @NaveenKumar-dk2lm 3 месяца назад

    Liquid mari varum nu soningala atha epidi edupanga

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад

    Super video amazing Indian Hindu culture and god