சிவம் மீது உண்மையான பக்தியும் அன்பும் கொண்டவர்களின் உடல் நிச்சயம் சிலிர்த்து போய் இருக்கும்.கண்கள் கலங்கி இருக்கும்.இவை எனக்கும் இந்த காணொளியை காணும் பொழுது நடந்தது.நல்ல பதிவு நண்பர்களே🙏🙏🙏 👏👏👏வாழ்த்துக்கள்💐💐💐
கண்ணப்பரின் அன்பை கண்டு மனம் நெகிழ்ச்சி அடைந்து கண்ணீர் மல்கியது. என்ன கொடுப்பணை அந்த புண்ணியவானுக்கு. அன்பே சிவம். அப்பனே நன்றி உனக்கு இந்த காணொளியை கண்டதற்கு. அடுத்த பிறவிலிலாவது எனக்கு பாக்கியம் கொடுங்கள்
கற்காலம் தொட்டு தொடரும் பெருமானின் அருளைத் தற்காலத்துப் பிள்ளைகளைக் கொண்டு செம்மையாகச் செய்துள்ளீர்கள்.... இச் சிவத்தொண்டு தொடர வேண்டும்.... திருச்சிற்றம்பலம் ... சிவாய நம...
I really cried when I saw Lord Shiva for no reason. At the same time, Thinna also said the same and his eyes filled with tears for no reason... That part was amazing, the movie was so divine❤️
அன்பே வடிவான சிவ பெருமானின் திருவிளையாடளை சில காலங்களுக்கு பிறகு எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி🙏🙏.....கண்ணப்பர் கதாபாத்திரத்தில் நடித்தவர் அருமையாக தன் நடிப்பை வெளிப்படுத்தினார்👏👏👏👏👏
மிகவும் அருமையான வீடியோ எங்கள் குலதெய்வம் கண்ணாரப்பன் தான் எங்கள் ஊர் காடாம்புலியூர் அருகில் உள்ள கொஞ்சுகுப்பம் என் பெயர் வெற்றிவேல் ஆட்டோ மெக்கானிக் இந்த நாடகத்தில் நடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
அற்புதமாக உள்ளது.இன்றைய நவீன உலகிற்கு கண்ணப்பரின் உண்மையான அன்பு பற்றி விளக்கிய உங்களுக்கு நன்றி. வளர்க உமது திருப்பணி... வாழ்க வளமுடன்..... சிவாயநம ஓம்... ஓம் நமசிவாய...
பாராட்டத்தக்க முயற்சி 👏👏👏👏🙏🙏🙏 கண்ணப்பரின் அன்பைப்பற்றி படித்தது மட்டுமே நினைவில் இருந்தது. இப்போது நேரிலேயே பார்த்தது போன்ற உணர்வை தந்த உங்கள் குழுவுக்கு கோடி நன்றிகள் 😗🙏🙏🙏👍👍👍👏👏👏👏
முதன் முதலில் இக்கதையை படிக்கும் போது.. எனக்கு உடம்பே சிலிர்த்து விட்டது..... அப்பனே !! கண்ணப்பரை போல் நான் இல்லா விட்டாலும் .. என் உயிர் உள்ளவரை உனது திருநாமத்தை சொல்லும் பாக்கியத்தை அருள்வாயாக🙏 ஓம் நமச்சிவாய......
I'm from Malaysia. I've heard this story when I am small. Kannappa Naayanar. But I understood more when I grow up that its not just a story but beyond that and lesson to the world that Love is eternal, Love is Shiva. Big thanks for spreading the real meaning of this story to world. God bless.
அண்ணா.. மிகவும் அருமை..👌👌👌.. கண்ணப்பன் கதாபாத்திரம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது..🙏🙏.. மேலும் இதே போல மெய்சிலிர்க்க வைக்கும் பல காணொளிகள் காண விரும்புகிறேன்..🔥🔥🔥.. அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..🤝🤝🤝
The shiva lingam was too good and the person who acted as kannappar was really a very good selection Music,Mantras,background,place everything extraordinary!we felt like travelling through that era HARA HARA MAHADEV🙏🏻🚩
இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தாருங்கள் என் அப்பா உன் திருவடியை அடைந்து உயிர் விட மனம் ஆசை படுகிறது
Om nama shivaya
மெய் சிலிர்த்து விட்டது என்ன ஒரு அருமையான பதிவு ஆஹா என்னால் புகழ வார்த்தைகள் இல்லை ஓம் நமசிவாய ஓம் சரவணபவ
Thank you. Makes us feel happy!
சிவம் மீது உண்மையான பக்தியும் அன்பும் கொண்டவர்களின் உடல் நிச்சயம் சிலிர்த்து போய் இருக்கும்.கண்கள் கலங்கி இருக்கும்.இவை எனக்கும் இந்த காணொளியை காணும் பொழுது நடந்தது.நல்ல பதிவு நண்பர்களே🙏🙏🙏
👏👏👏வாழ்த்துக்கள்💐💐💐
🙏
மிகவும் சரி. பல முறை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் கண்களில்
கண்ணீர் வழிந்தது.. என் மாமனார் இந்த படத்தை பார்த்து, அருவியாய் கண்ணீர் வடித்தார்.
கண்ணப்பர் வம்சத்தில் பிறந்த நான் கடவுளின் மகத்துவத்தை உணர்ந்தேன் ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
குழந்தை எதை குடுத்தாலும் சாப்பிடுவது அம்மா மட்டும்தான்... அந்த ஈசனின் அன்புக்கு ஈடில்லை... ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
கண்ணப்பரின் அன்பை அன்பு கெட்ட இக்காலத்தில் கூட அவரின் துளி அன்பையாவது எடுத்து உரைக்க முயன்ற உங்களுக்கு கோடான கோடி வணக்கம்💜
சிவ சிவ
சிவாயநம
Army
ஓம் சிவாயநம 🙏
Likely
கண்ணப்பருக்கு இணையா இது வரை யாரும் சிவனிடம் அன்பு செலுத்தி இருக்க முடியாது.
🙏
Evanavathu 1st summa blood kudukave alaruvan 🤣🤣
கடவுளுக்கே கண் கொடுத்த கண்ணப்பர் வம்சம்ட🦁🦁
உலகத்தில் முதலில் கண் தானம் செய்தவர் 🙏 ஓம் நமசிவாய கண்ணப்பர்
🙏
மிக மிக அருமையாக இருந்தது. இறைவனது அன்பைப் பெற்ற கண்ணப்ப நாயனார் வரலாற்றை நேரில் கண்ட்து போல் இருந்தது.ஓம் நமசிவாய.
🙏
ஏனோ தானோ னு குறும்படம் தயாரிக்கின்ற இக்காலத்தில் கண்ணப்பரின் வரலாற்றை எடுத்த உங்களுக்கு சிவனின் அருள் நிச்சயம் இருக்கின்றது.
அனைவரும் வாழ்க வளமுடன்.
Nandri
ஐயா...ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்..கண்களில் நீர்...
உங்கள் திருவடியை வணங்குகிறேன்..மிகச்சிறந்த சிவத்தொண்டு..சிவாய நம
உள்ளம் கரைகிறது கண்ணப்பரின் அன்பைக்கண்டு
Mikka Nandri! Avan Arulale Avan thaal panindhu! Om Nama Shivaya !
@@sokkaninyasagi6062 🙏
கண்ணப்பர் போல சிவ பக்தன் இந்த உலகத்தில் வெற யாரும் இருந்திருக்க முடியாது..........அன்பே சிவம் 🤲🥰 ஓம் நமசிவாய
கண்ணப்பரின் அன்பை கண்டு மனம் நெகிழ்ச்சி அடைந்து கண்ணீர் மல்கியது. என்ன கொடுப்பணை அந்த புண்ணியவானுக்கு. அன்பே சிவம். அப்பனே நன்றி உனக்கு இந்த காணொளியை கண்டதற்கு. அடுத்த பிறவிலிலாவது எனக்கு பாக்கியம் கொடுங்கள்
🙏
நீங்கள் நிச்சயமாக உயர்ந்த மா மனிதர்
நீங்கள் கடவுள் அருளால் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
Nandri 🙏
ஹிந்து வரலாற்றை பரப்புவதற்க்கு நன்றி ....வாழ்த்துக்கள் சகோதரர்களே
கண்ணப்பர் வம்சத்தின் பிறப்பு என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
கண்ணப்ப நாயனார் கதை சிறுவயதில் என் அண்ணன் சொல்லிக் கேட்டிருக்கிறேன். நினைவுகளை மீட்டுக் கொடுத்தமைக்கு நன்றி.
Thank you!
படத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் சிவனின் பாடலையோ/ஸ்லோகத்தையோ இணைத்திருந்தால் பக்திரசம் மிகுந்திருக்குமே!!!!
திருசிற்றம்பலம்!தில்லை அம்பலம்
🙏
I was literally crying for hours together after watching this.. What a true love and devotion.. Shambho mahadeva 🙏
🙏
Same too
உண்மையான அன்பிற்கு மட்டுமே இறைவன் கட்டுப்பட்டவர்.
🙏
அருமை முத்தரையர் மக்கள் சார்பாக நன்றிகள் பல 🙏🙏🙏
அற்புதமான படைப்பு. இதுபோல் சிறப்பான பல படைப்புகளை படைக்க ஈசன் அருள் கிடைக்க நல்வாழ்த்துக்கள்!
ௐ நமசிவாய!
🙏
எம்பெருமானே, அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் ஏக இறைவன்... கண்களில் கண்ணீர் வர வைத்தது வாழ்த்துகள் அன்பர்களே..
Nandri!
என் வாழ்வில் மிகவும் பொக்கிஷமானது கண்ணப்ப நாயனார் வரலாறு கேட்ட இந்த 38 நிமிடங்கள்.
அன்பே சிவம்!
ஈசனே உன் அன்பு ஒன்றே போதும் ஐயனே!
ஓம் நமச்சிவாய!
ஓம் நமச்சிவாய!
47
கண்ணப்பனின் அன்பை இந்த உலகிற்கு காட்டியமைக்கு மிக்க நன்றி வலையர் குல இறைவன் கண்ணப்பன் ஸ்ரீ கண்ணப்பர் போற்றி இந்த உலகில் அன்பே சிறந்தது
🙏
கண் கலங்க வைக்கும் ஒரு நிகழ்வு, அருமையான கதாபாத்திரம் வடிவமைப்பு ,அந்த கண்ணப்பர் கதாபாத்திரம் என்னை அழுக வைத்தது .....நன்றி....
Thank you 🙏
மிக்க மகிழ்ச்சி ♥️ எனது பெயரும் கண்ணப்பன் என்பதே.
தென்பாண்டி நாட்டானே போற்றி போற்றி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Happy to hear!
romba nala name...
கண்தானத்தை உலகிற்கு சொல்லிய கண்ணப்பானார் பிறந்த இனத்தில், குலத்தில் பிறந்ததே எனக்கு பெருமைதான்.
மீடூ
Nayanar means valluvar as
@@kalaivani1592 Nooo kannapar means vedar(vettuvar)
அருமை , எல்லாம் வல்ல சிவனின் அருள் உங்கள் மீது நிறையட்டும் ... ஓம் நம சிவாய 🕉️🕉️🕉️
My soul is shaken now. Ohh merciful lord please have a divine hand on my head. Ohhh great bhakatraj kanappa.
Indha maari kadaikala kekurathu vida pakurathu nalla irukom.....tq so much for nice short film...from devotee of lord shiva🙇
🙏
கற்காலம் தொட்டு தொடரும் பெருமானின் அருளைத்
தற்காலத்துப் பிள்ளைகளைக் கொண்டு செம்மையாகச் செய்துள்ளீர்கள்....
இச் சிவத்தொண்டு தொடர வேண்டும்....
திருச்சிற்றம்பலம் ...
சிவாய நம...
🙏
சிவாய நம.... பாடமாய் படித்திருந்தாலும் காட்சியாய் காணும்பொழுது கண்களில் நீர் வழிகிறது ... என்னப்பன் மீது வைத்திருக்கும் அன்பு அதிகமாகிறது.... சிவாயநம
🙏
இந்த மாதிரி நல்ல பதிவு களையும் நல்ல விசயங்களை போடும் உங்களுக்கு அந்த சிவன் துணை இருப்பார் ஓம் நமச்சிவாய 🕉🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
ஒவ்வாெரு காட்சியிலும் என் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது. கண்ணப்பர் வரலாற்ரை கண்முண்னே காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி
நன்றி
கண்ணப்பர் குறும்படத்துலயே மிகமிக சிறந்த குறும்படம்...... 💞💞🌹😘
🙏
கண்ணப்பனார் பரம்பரை என சொல்வதில் பெருமை படுகிறேன் 😍🙏🙏🙏
Thala nanum dha
உங்கள் இடங்கள் தேர்வு மிக அருமை. ஆலமரம், காடு . உடம்பெல்லாம் புல்லரிக்குதுங்க . சிவபிரானின் அருள் இல்லாமல் இப்படி எடுத்திருக்க இயலாது . மிக அருமை
Unmai! Avan Arul!
என் உள்ளம் குளிர்ந்து
உடம்பு சிலிர்த்து விட்டது
உன் கருணை சொல்ல வார்த்தையே இல்லை
இவர்களுக்கு நன்றி
உங்கள் பிறவியின் பயன் அடைந்து விட்டிர்கள்
Mikka Nandri!
மொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் ஓம் நமச்சிவாய
mikka nandri
பல தொலைக்காட்சிகளில் இந்த வரலாறை ஒளிப்பரப்பி இருக்கிறார்கள்
ஆனால் இதில் இருக்கும் பிரமாண்டமும் நேர்த்தியும் அதில் இல்லை
Thank you for the words of appreciations! We feel very proud and happy!
Moral: எதை கொடுக்கிறோம் என்றதில்லை எந்த மனதில் கொடுக்கிறோம் என்பது தான்
semma!
Yes
Yes
Oh@@sweetkaramcomedy-tamil5722
அன்பே சிவம் 🙏🙏..எம்பெருமானே உங்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.கண்ணப்பரின் கதை கேட்டு என் கண்களிலிருந்து கண்ணீரே வந்து விட்டது
வேடர் என்ற வேடுவர் வம்சம் 🏹🏹💚
இறைவனை சிந்திக்க வைத்த நீங்கள் நீடூழி வாழ்க...வளமுடன் ...நன்றி.
என் முத்தரையர் குளத்தின் ஒற்றை அடையாளம் கண்ணப்பர்
I really cried when I saw Lord Shiva for no reason. At the same time, Thinna also said the same and his eyes filled with tears for no reason... That part was amazing, the movie was so divine❤️
🙏
14:50 That first meet.... With the background song.. 😭 I really impressed and my eyes... ❤
மிகவும் சரி. பல முறை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் கண்களில்
கண்ணீர் வழிந்தது.. என் மாமனார் இந்த படத்தை பார்த்து, அருவியாய் கண்ணீர் வடித்தார்.
Apo ungalukulayum sivan niraju irukaru....athan pathaudaney anadha kaneer varuthu
அன்பே வடிவான சிவ பெருமானின் திருவிளையாடளை சில காலங்களுக்கு பிறகு எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி🙏🙏.....கண்ணப்பர் கதாபாத்திரத்தில் நடித்தவர் அருமையாக தன் நடிப்பை வெளிப்படுத்தினார்👏👏👏👏👏
Nandri!
மிகவும் அருமையான வீடியோ எங்கள் குலதெய்வம் கண்ணாரப்பன் தான் எங்கள் ஊர் காடாம்புலியூர் அருகில் உள்ள கொஞ்சுகுப்பம் என் பெயர் வெற்றிவேல் ஆட்டோ மெக்கானிக் இந்த நாடகத்தில் நடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
Superb performance act and play. especially Kannappar role actor he notched it up. Thank you team for this film.
அற்புதமான படைப்பு 💐
🔱திருச்சிற்றம்பலம்!!
தென்னாடுடைய சிவனே போற்றி!!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!🔱
Om Nama Shivaya!
@@sweetkaramcomedy-tamil5722look
நானும் ஒரு வேட்டுவன் என்று கூற விரும்புகின்றேன் 💪💐💐💐 ஓம் நமோ நமோ சிவ சிவ சிவ
Me also bro
(From West Bengal)...This made me cry.Thanks for the English subtitles....
😭Love you Shiva 😭
🌛Om 🌿 namah 🌸 Shivaya🌜
Mam! your words means a lot to us! thank you!
Really, devotion is the purest form of love
Donnobad
அருமை கண்ணப்பர் வரலாற்றைப் படிக்கும் போது அடைந்த மகிழ்ச்சியை விட காணோலியாக பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
Nalla kanapar kathaigal ❤❤ romba.
மெய் சிலிர்த்தது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத பரவசம். மிக அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் குழு !!!
🙏
மிக அருமையான ஒர் படைப்பு 👏🏼👏🏼👏🏼 கண்ணப்பரின் கதையை அருகில் நின்று கண்டதுப் போல் உல்லது.. இதை படைத்த அனைவருக்கும் எனது நன்றி 🙏🏼🙏🏼🙏🏼 ஓம் நம சிவாய 🙏🏼🙏🏼🙏🏼
Thank you for your encouraging words!
Tears, tears and more tears...
No words...just tears
We have never watched this movie even once without tears! Om Nama Shivaya
intha mari short flim la neraiya varum... salute for the team
Thank u
அற்புதமாக உள்ளது.இன்றைய நவீன உலகிற்கு கண்ணப்பரின் உண்மையான அன்பு பற்றி விளக்கிய உங்களுக்கு நன்றி. வளர்க உமது திருப்பணி...
வாழ்க வளமுடன்.....
சிவாயநம ஓம்...
ஓம் நமசிவாய...
🙏
பாராட்டத்தக்க முயற்சி 👏👏👏👏🙏🙏🙏 கண்ணப்பரின் அன்பைப்பற்றி படித்தது மட்டுமே நினைவில் இருந்தது. இப்போது நேரிலேயே பார்த்தது போன்ற உணர்வை தந்த உங்கள் குழுவுக்கு கோடி நன்றிகள் 😗🙏🙏🙏👍👍👍👏👏👏👏
🙏
I m From BIHAR. This made me cryy 😭😭😭 by watching this movie . Keep it up 👍
🙏
தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏
🙏
I
L
@@sweetkaramcomedy-tamil5722 ūěť
@@sweetkaramcomedy-tamil5722 to get your
You also Nailed it.cant stop crying. God bless you and your group. Do more like this ❤
கண்ணப்பர் ஓட ஆக்டிங் கும்ப சூப்பரா இருந்துச்சு அப்படி நேர்ல பார்க்கிற மாதிரி இருக்கு
Nandri
அன்பில்லாது ஆச்சாராம், அனுஷ்டானம் ஒரு போதும் உயர்வை தராது.
முதன் முதலில் இக்கதையை படிக்கும் போது.. எனக்கு உடம்பே சிலிர்த்து விட்டது.....
அப்பனே !! கண்ணப்பரை போல் நான் இல்லா விட்டாலும் .. என் உயிர் உள்ளவரை உனது திருநாமத்தை சொல்லும் பாக்கியத்தை அருள்வாயாக🙏
ஓம் நமச்சிவாய......
🙏
ஓம் நமசிவாய..அன்பாக எதைப் படைத்தாலும் ஏற்பான் என் அப்பன் சிவப்பெருமான்.....😭🙏🏻
🙏
திண்ணப்பர் கண்ணப்பர் ஆன கதை அருமை
ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
வேடுவர் குலம் காக்கும்
கண்ணப்பரே போற்றி போற்றி 🙏🙏🙏
Kannappa nayanar pondru eesan meedhu anbu vaithirundha oruvar engum kaana iyaladhu... Avarudaiya anbukku eede agadhu ❤
பல இடங்களில் உடல் நடுங்கி சிலிர்த்து விட்டது , தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏🙏
🙏
என்ன ஒரு பக்தி ... உடல் சிலிர்த்தது... கண்ணப்ப நாயனார் போற்றி... 🙏 அருமையான காவியம்... திரை கலைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் 🤝🙏🙏🙏
🙏
Kannapar role sema acting bro
Hara hara mahadev 🔥🔥
Keep rocking u all
Many Thanks!
தெய்வத்தின் இசை மிகவும் மனதை பறித்தது... அனைவரும் மிகவும் தெளிவாக தத்ரூபமாக அக்காலத்தில் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்பதை காட்டியிருக்கிறார்கள்..
என் அம்மை அப்பனின் திருவிளையாடல் என் கண்களில் ஆனந்த கண்ணீர் அம்மையப்பனே போற்றி போற்றி
🙏
ஏன் என்று தெரியவில்லை. காட்சிகளை காணும் போது கண்களில் நீர் பெருகுகிறது. நல்ல படைப்பு
Thank you
Only tears ran through..our prayer and Bakthi can't go anywhere near to this saint.
True!
I'm from Malaysia. I've heard this story when I am small. Kannappa Naayanar. But I understood more when I grow up that its not just a story but beyond that and lesson to the world that Love is eternal, Love is Shiva. Big thanks for spreading the real meaning of this story to world. God bless.
Thanks for the appreciations!
சொக்கன் திருவிளையாடல் திருவிளையாடலே ❤❤🙏🏽🙏🏽🙏🏽ஓம் நமசிவாய🙏🏽🙏🏽🙏🏽
No words 👌👌👌 from Andhra Pradesh... Om Namah Sivaya...
Om Nama Shivaya! 🙏
Wonderful acting by the guy who acted as kannappar... Gud direction
Thanks a lot
அற்புதமான பதிவு... ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய.
அப்படியே மீதமுள்ள நாயன்மார்கள் கதையையும் குறும்படமாக்கினால் மிக நன்றாக இருக்கும்! Nice attempt, kudos to the team!
We will try. Thank you very much!
Sweet Karam Comedy Tamil - Angela Studios yes please this generation kids need that only
ruclips.net/video/tCtEARJAkpU/видео.html
Very good short film.... Really I loved it
மெய்சிலிர்க்க வைத்தது... என் கண் கலக்கிறது
🙏
அருமை அருமை ...எனக்கு மிகம் பிடித்த கதை ..🥰🥰🥰
Thank you!
இறைவா 😭😭😭இந்த சின்னவனையும் ஆட்கொள்வாயாக 🙏🙏🙏🙏
🙏
தேகத்தில் புல்லரிப்பு.
கண்கள் ததும்ப நீர்..
பரவசம்..🖤
🙏
@@sweetkaramcomedy-tamil5722 🖤🙏
Need more spritual and historical shortfilm like this
Subscribed with hope
Thanks!
Very useful massage shivashiva ❤❤🎉🎉
கண்ணப்பன் ஒப்பதோர் அன்புடைமை உண்டோ..!!🔥
🙏
Super background musics...super beautiful and best short film...Om namah shivaya🙏Anbe Shivem🙏
🙏
When I saw शिवलिंग...i was like a goesbump
Great direction such a beautiful team wrk❤
அண்ணா.. மிகவும் அருமை..👌👌👌.. கண்ணப்பன் கதாபாத்திரம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது..🙏🙏.. மேலும் இதே போல மெய்சிலிர்க்க வைக்கும் பல காணொளிகள் காண விரும்புகிறேன்..🔥🔥🔥.. அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..🤝🤝🤝
Nandri! 🙏
The shiva lingam was too good and the person who acted as kannappar was really a very good selection
Music,Mantras,background,place everything extraordinary!we felt like travelling through that era
HARA HARA MAHADEV🙏🏻🚩
What an acting.. Sema acting.. What a love with siva.. Nice expression.
🙏
Pathukite irukanum pola iruku ayyya
Arumaiyana pathivu.......
அற்புதமான பதிவு. அருமை. வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க பாரத மணித்திருநாடு. சிவ.இராஜ்குமார். மாஅம்பலம், தருமமிகு சென்னை
பல இடங்களில் கண்ணீர் வந்துவிட்டது. 🥺 நமச்சிவாயம்.
நமச்சிவாயம் 🙏