Abnormal Psychology - Introductory Masterclass by Dr P N Thomas

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 208

  • @azhagupandip604
    @azhagupandip604 2 года назад +75

    தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமா இருந்தவங்கள மறக்காத உங்களுடைய குணமும், உங்களுடைய குருவை மதிக்கிற விதமும்... எங்களுக்கு உங்க மேல இருக்க மரியாதையை இன்னும் அதிகப்படுத்துகிறது... வாழ்த்துக்கள் சார்...

  • @ulundurpetsamayal4042
    @ulundurpetsamayal4042 2 года назад +48

    நன்றி சார் உங்களுக்கு குரு அவரு எங்களுக்கும் குரு தான் சார் நீங்க எப்ப இந்த நேர்காணல் வருவீங்கன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் சார் நன்றி சார்

  • @prabusaminathan7103
    @prabusaminathan7103 2 года назад +55

    சிறப்பு! என்னதான் வித்வானாக இருந்தாலும் அவர் குருவிடம் இருக்கும் பொழுது மாணவர் என்பது உடல் மொழியிலேயே தெரிகிறது😊 நன்றி சகோதரர்...
    இதுபோல் நிறைய நேர்காணல் காணொளிகள் எதிர்பார்க்கிறோம்! நன்றி!

    • @deltafc4761
      @deltafc4761 2 года назад +1

      S

    • @s.saahinth5597
      @s.saahinth5597 2 года назад

      ஒரு நல்ல குரு கிடைப்பது ஒரு வரம் நம் வாழ்வில்.

    • @venkatesh1015
      @venkatesh1015 Год назад

      Sir, All of your videos are very useful.

  • @poyyamozhi2825
    @poyyamozhi2825 2 года назад +26

    எவ்வளவு உயரம் போனாலும் ...ஆசிரியரிடம் உங்களோட பணிவு..உண்மையிலையே சிறப்பு அண்ணா!!!

  • @theladyskitchen6103
    @theladyskitchen6103 2 года назад +14

    I'm a proud Thomas sir student💪 we were always amazed to listen to him then n now...

  • @cinemaNews6404
    @cinemaNews6404 2 года назад +6

    டாக்டர் உங்கள் பின் ஒரு குரு இருக்கிறார் என்று சொல்லும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. ..
    அவரை எங்களுக்கு அறிமுகம் செய்தது ரோம்ப சந்தோஷம் எனக்கு.... ❤️ நன்றி.

  • @sunraising5465
    @sunraising5465 2 года назад +3

    தங்களுக்கும், குருவுக்கும் வணக்கம் செலுத்தி கொள்கிறேன்🙏💐.எனக்கு படிப்பறிவு குறைவு ஆகையால் கொஞ்சம் எனக்கு புரியல அதுனாலதான் 3 நாட்கள் கழித்து என் கருத்தை சமர்பிக்கிறேன். மிகவும் சிறப்பான விளக்கம் அளித்ததுக்கு நன்றி ஐயா. உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 🙏.

  • @shajeedhanu8
    @shajeedhanu8 Год назад +1

    இன்று முழுமையாக கண்டு செவிமடுத்த காணொளி மிக பயனுள்ளதாக அமைந்தது நன்றி டாக்கடர்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 года назад +4

    சார் அற்புதமான பதிவு சார். உங்கள் மீது அளவில்லாத மதிப்பு உள்ளது. இன்று உங்கள் குருவின் விளக்கங்களை கேட்ட பிறகு மேன் மேலும் உங்கள் மதிப்பு கூடி விட்டது சார்.. நீங்கள் இருவரும் உரையாடி தொட்ட விசயங்கள் அனைத்தும் பிரயோஜனமிக்கவை... சாரின் எளிமையான உறுதியான பதில்கள் அருமையிலும் அருமை... நன்றி சார்... பணிவான வணக்கங்கள் சார் இருவருக்கும். 🙏✅💯👌👏👏👏👏👏👏💐👌மக்களுக்கான உங்கள் பணி தொடரட்டும்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார் 💯✅🙏

  • @narayanaswamysk5194
    @narayanaswamysk5194 2 года назад +5

    வணக்கம் சார். இன்று உங்கள் ஆசானுடன் நீங்கள் நடத்திய கேள்வி பதில் உரையாடல் பகுதி ஒரு புரிதலை
    கொடுத்துள்ளது . Clear cut explanation. அதாவது தெளிவு ஏற்படுத்தி உள்ளது. It is a grand success. Thank you sir.

  • @Najmudeen1236
    @Najmudeen1236 2 года назад +18

    It's better than watching movies for 2hours..

    • @usamasham2434
      @usamasham2434 2 года назад

      Yes that's right 😊

    • @kishorenaveen3524
      @kishorenaveen3524 2 года назад +2

      video ve 1 hour 15mins ,but video pote 54 mins than aguthu 😂 athukulq ithela thevaya

    • @Najmudeen1236
      @Najmudeen1236 2 года назад +4

      @@kishorenaveen3524 just my opinion. Everyone has their own 🥶

  • @gayathribalaji3907
    @gayathribalaji3907 Год назад

    Sir.. எல்லாம் வற்றிக்கும் மேலாக குருவை பெருமைப் படுத்தும் அளவில் நீங்கள் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் sir🙏🏻 உங்களை பார்த்தல் பெருமையாக இருக்கிறது 🙏🏻 உங்களை போல் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் sir🙏🏻

  • @amrink8192
    @amrink8192 2 года назад

    சில விஷயங்களை தெளிவு படுத்த உங்கள் ஆலோசனை தேவை என்பதை உணர்கிறேன் . நன்றி டாக்டர் அண்ணா

  • @ayishabegum2355
    @ayishabegum2355 2 года назад +3

    Thank you so much Dr. Jithendra and Dr. Thomas for clearly explaining the psychologies of human behavior, the different analysis of it, Great Job and you have taken so much efforts to make common people understand this subject. i have seen many viedoes of yours. felt so good and helped in understanding people well and also learn and correct oneself as well.

  • @geethakarmegam805
    @geethakarmegam805 2 года назад

    as soon as he turns to look at his guru, a sudden change In his attitude. very respectful, excited, shivering

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 Год назад

    மிக அருமை டாக்டர் ஜிதேந்திரா அவர்களே.குறித்த அந்த case study புத்தகத்தை தாங்கள் book review,or புத்தக சுருக்கமாக ஒரு vedio தந்தால் நன்றாக இருக்குமே!❤

  • @balacool1
    @balacool1 2 года назад +2

    Whoever we are, whichever height we are in, When we sit with our Guru or Teacher we automatically get some excitement and respect. That we can see in you in this video brother. Nice video

  • @V1670RY
    @V1670RY 2 года назад +3

    great speech. ... you are very lucky to have a teacher like him. wow...

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 года назад +1

    மிகவும் பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றிகள் சார்.

  • @s.k.t7903
    @s.k.t7903 2 года назад +3

    Thanks Dear sir! It's very use full for us! Itu pola monthly a psychology related interviews vanthaal life nalla irukkum! once Thanks again! Keep it up!

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 2 года назад +1

    Excellent. Dr Thomas appears to be a well read scholar with insight. Pl do many programs with him. Congratulations.

  • @nithishasaravanan1738
    @nithishasaravanan1738 2 года назад +4

    Great session Sir!!! Thank you for bringing this up to our knowledge..
    Keep going sir!!💥

  • @arvindadi8240
    @arvindadi8240 2 года назад +4

    Nice to see my professor after a long time. Thankyou for making this Jithu

  • @infinitymedicalsystems
    @infinitymedicalsystems Год назад

    All students should learn from him as soon as possible

  • @OdinHardware
    @OdinHardware 2 года назад +1

    We always need a guru for our life, at ANY age

  • @TalesofDe
    @TalesofDe 2 года назад +2

    Interesting video 😃
    Made it all simple.
    What is abnormality
    What is Major and Minor issue
    What is the difference between Psychology and Psychiatrist
    How to analyse the Psychological and Psychiatrist.
    Thank you.

  • @meerabavanijanakiraman387
    @meerabavanijanakiraman387 2 года назад

    Very useful interview. But very lengthy. Would have made in small segments. All your videos are short and we are used to that. Anyhow this is a watch worthy interview. Thanks

  • @SatishKumar-rl6os
    @SatishKumar-rl6os 2 года назад +3

    Sir regularly I am following your videos. You are always cryspy. I don't have patience. What he has explained. If possible add this with your next video. Sorry if I am wrong.

  • @kkv2427
    @kkv2427 2 года назад

    Dr neenga pala mana nala sedigal veliitrukenga anal Dr.thomas sir interview enbadhu sadarnamadhu illa very very essential to the current society thanks Dr

  • @velayutham_rajasekar4352
    @velayutham_rajasekar4352 2 года назад +1

    Than guru vikku perumai serukkum vagiyil nadanthu kolum ,dr jithera sir 🔥vazhai ga 🔥🤩

  • @ஓம்உலகசாந்தி
    @ஓம்உலகசாந்தி 2 года назад +2

    ஓஷோ புத்தகங்கள் படித்து வழங்குங்கள் அண்ணா... மனித குலத்தின் மிகச் சிறந்த மனநல, ஆத்ம நல சிந்தனையாளர்..
    OSHO INTERNATIONAL எனும் RUclips Channel உள்ளது ஆனால் நமது தாய் மொழியில் வழங்கினால் பலருக்கும் பேருதவியாக இருக்கும்

  • @balajisivaramakrishna7534
    @balajisivaramakrishna7534 2 года назад +1

    Guru and shisya interactions very good, make more videos.

  • @shoba57
    @shoba57 2 года назад +5

    Thank you Dr. for this video

  • @aalayaveedu3207
    @aalayaveedu3207 2 года назад

    மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
    குருவே சரணம் 🙏

  • @kumaresana7669
    @kumaresana7669 2 года назад

    Great sir, ungalu avar engaluku neengal. Very good interview.

  • @Yohaan_8
    @Yohaan_8 2 года назад +1

    Good initiative sir,really helpful and valuable 👍🏻👍🏻

  • @ganeshpandi15051982
    @ganeshpandi15051982 2 года назад +7

    நல்ல விளக்கம் மன்னிக்கவும் இந்த காணொளி எனக்கு புரியல ஆங்கிலம் எனக்கு தெரியாது நன்றி

  • @amudha41287
    @amudha41287 2 года назад

    Super jithu.... Our guru always great..

  • @natarajanp8138
    @natarajanp8138 Год назад

    This video is very useful for us and get psychological ideas

  • @lifechenneltn5075
    @lifechenneltn5075 2 года назад

    Use full program sir..wish u all the best

  • @mr.prabhukarthikeyan8016
    @mr.prabhukarthikeyan8016 2 года назад +8

    Sir...am studying bsc psychology in SRM univ...so you can upload the subject and concepts of psychology... To study or learn easily

  • @kuppusamytamil4296
    @kuppusamytamil4296 2 года назад +2

    Welcome sir..i am watching..

  • @onevipinraj
    @onevipinraj 2 года назад +2

    Great session sir ! Thank you for this 😃

  • @umarani8235
    @umarani8235 2 года назад +1

    Superb informative. Awesome work done 👍

  • @mariambeevi6242
    @mariambeevi6242 2 года назад

    ஓரளவு புரிந்தாலும் முழுவதும் பார்க்க த்தோன்றியது ஐயா

  • @vijayaragavankumarasubrama6420

    Wonderful interview 😃

  • @6facevel777
    @6facevel777 2 года назад +1

    அருமை ஐயா வாழ்த்துக்கள் 🌹🌹🌹💐💐💐

  • @divyabharathy2228
    @divyabharathy2228 2 года назад +2

    First like thalaivaaaa

  • @ganesh3973
    @ganesh3973 2 года назад +1

    Enakum ipadi oru teacher kidaikanum nu god kita pray pana pora

  • @nizaarahamed3536
    @nizaarahamed3536 11 месяцев назад

    Guru sisiyaan..💫🤝👑🔥

  • @sudhananthansachuthanantha5336
    @sudhananthansachuthanantha5336 2 года назад

    Very informative dialogue..
    Thank you Sir..!!

  • @iconshanthasheelaj857
    @iconshanthasheelaj857 2 года назад

    Very usefull and informative conversation sir.

  • @stephen_ravikumar
    @stephen_ravikumar 8 месяцев назад +1

    Docter enku intution nadakuthu future la thappa nadakara mariye apdiye nadakuthu... 6 month ah irukku

  • @rajkumarvalluvan1131
    @rajkumarvalluvan1131 2 года назад

    Sir We see all kind of qualities that DR P N Thomas sir Mentioned within you sir

  • @seetharammuthusamy6066
    @seetharammuthusamy6066 2 года назад

    Thanks for thr information sir.....mukkiyamana, Piditha oru visayathai apdi ipdi nandraga seiya vendum endru ninaikiren aanal ner ethirmaraiyaga (sothapi vidugiren) seithuvidugiren silasamayam itai epadi kaiaalvathu ethirkolvathu please solungal sir...

  • @newsharpautomations9578
    @newsharpautomations9578 Год назад

    You are the best for me

  • @praneshc4533
    @praneshc4533 Год назад

    A complete video on psychological report

  • @wingsoffirengo9324
    @wingsoffirengo9324 11 месяцев назад

    thanks sir you got very good guru😊

  • @Advocatesaravana
    @Advocatesaravana Месяц назад

    Spr.
    Sir.... Very Useful....🎉🎉🎉🎉🎉

  • @infinitymedicalsystems
    @infinitymedicalsystems Год назад

    He need for this society.

  • @zoomzone8817
    @zoomzone8817 2 года назад

    Super talk sir. By anitha.

  • @sp0029764
    @sp0029764 Год назад

    sir, your book "7 Skills of Amazing Parents" is not available in paperback. can I place a request for paperback book?

  • @emptycupforme4192
    @emptycupforme4192 2 года назад +2

    thanks very much for this topic

  • @arunboss7176
    @arunboss7176 Год назад

    Really good sir

  • @mohammedriyash1338
    @mohammedriyash1338 2 года назад +2

    DAD & SON

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 2 года назад

    Good information Anna. 👨‍🌾

  • @shanmugavelsrinivasan9486
    @shanmugavelsrinivasan9486 2 года назад +1

    talk about rheumatoid arthritis and stress relation ship

    • @selvaravi5659
      @selvaravi5659 2 года назад

      Sir rheumatoid arthritis pathi yan ivar kita kekaringa......oru vela psychiatrist ah irunthalum paravala he will give some suggestions....he is psychologist no mbbs.....

  • @rajkumarn4691
    @rajkumarn4691 2 года назад

    schizophrenia
    Im from chennai Anna , enaku marriage AAgi 2 years Aaguthu , ipo mumbai la settel AAgi irukan , en Wife oda relative & Mumbai people Yealla enna yeatho panna Poranga indra mathri thonuthu na, yeappavumea fear Ah iruku , easy ah irritate pannidranga, Naa oru Orphan ANna en wife ah vitta enaku veara yaarum illa , but ipo en wife kudavea ennala santhosama iruka mudila anna

  • @balaganesh8272
    @balaganesh8272 2 года назад

    Thanks Dr. And jeeth value time

  • @richsource7015
    @richsource7015 Год назад

    Sirr where can I find dr.thomas

  • @madhankumar7174
    @madhankumar7174 2 года назад +4

    Thanks for sharing the video sir.

  • @dmsdms933
    @dmsdms933 2 года назад +1

    Super I am watching

  • @ananthi3880
    @ananthi3880 2 года назад

    Good conversation. Thank you sir

  • @murthisubramani1124
    @murthisubramani1124 2 года назад

    You got great guru.

  • @vijayvijayan553
    @vijayvijayan553 2 года назад

    Sir, enaku nane manasu kulla pasittae erukken, thukkam kuda full la dream ha varuthu, sleep panna effect ethum Ella so please help pannunga

  • @mariaponniah390
    @mariaponniah390 Год назад

    👍👍👍thank you!

  • @joyceroshini8660
    @joyceroshini8660 2 года назад

    Dr en son 11 yrs aaguthu 6th padikiran aana ippalam avanuku suthama padipe varala yethu padichalum maranthu poguthunu soldran suthama vaniku padippu mela intrest illatha maathiri irukan 1day full ah book vechutu padichalum questions keta maranthuduchunu soldran enaku romba kavalaya iruku ithanala avana nan romba adichitan ipdiyea iruntha avan fail aayiduvan nan enna pandrathu dr oru ammaava Avan future ninachu enaku romba kavalaya iruku ipo kuda Avan olunga padikalanu Govt school la potan aana Anga poga maatanu romba azhuvuran marubadium palaya school la podalamnu paathom Anga entrance vechanga athula fail aayitan ipo nan enna pandrathu enaku avana ipdi paaka romba kastamaa irukku enakku romba manasu veruthu pochu pls Avanna nan epdi seri pandrathu solunga dr kadaisiya ungala nambi irukan oru sister ah nenachu ithuku nan enna pananumnu enaku advice kudunga sir plssss 🙏😭😭😭😭

  • @anthonyballthasir6637
    @anthonyballthasir6637 2 года назад

    நன்றி

  • @josekallumalickalvarughese8846
    @josekallumalickalvarughese8846 2 года назад

    Great speech 🙏

  • @southindiatours3616
    @southindiatours3616 2 года назад

    Great Sir

  • @stephen_ravikumar
    @stephen_ravikumar 8 месяцев назад +1

    contact panna mudima

  • @Funsub_Tamil
    @Funsub_Tamil 8 месяцев назад

    Summary Time 1:08:59

  • @venkattammalthulasiraman
    @venkattammalthulasiraman 2 года назад

    Manabaram paathi kuraindhadhu neengal pesiyadhai kettu arumai. Nandri vungal phone number kidaikuma pl

  • @ramyaprabhu02
    @ramyaprabhu02 2 года назад +1

    Jeetendra, as a doctor your question at 5:40 doesn’t go well. Why would you as a psychologist look at people’s comments in social media and start to diagnose them. You cannot do that, unless someone comes to you with a problem and you start looking at it in detail. By asking this question you are assuming and judging people.
    I think, your professor answered your question later on that people with personality disorders doesn’t know that and feel normal, only others will feel the heat and crib about it.

  • @vedhabhavani7223
    @vedhabhavani7223 2 года назад

    Does better than the teacher, thanks a lot Dr P N Thosmas Sir

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy 2 года назад

    Sir ungala romba pudikum sir

  • @mohamedisak2965
    @mohamedisak2965 2 года назад +1

    Thanks ❤️

  • @pkvimpex5396
    @pkvimpex5396 23 дня назад +1

  • @deenadhayalanp484
    @deenadhayalanp484 2 года назад

    Very useful and informative conversation. Thank you very much sir...

  • @usamasham2434
    @usamasham2434 2 года назад +1

    Superb sir

  • @shariffamohamed
    @shariffamohamed 2 года назад

    How to get the book, it was so interesting, Im 'frm Singapore

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 2 года назад +1

    Superb Anna

  • @finlite5169
    @finlite5169 2 года назад +1

    Super Bro ❤️❤️❤️

  • @janakiraman3717
    @janakiraman3717 2 года назад

    Great video

  • @karnanponnai6121
    @karnanponnai6121 2 года назад

    Super bro thank you

  • @finlite5169
    @finlite5169 2 года назад +1

    Thanks tomos sir ❤️❤️❤️❤️❤️

  • @amudhachandru8175
    @amudhachandru8175 2 года назад +1

    Please book translated to Tamil language sir

  • @positiviteaenergy5147
    @positiviteaenergy5147 2 года назад

    Nice conversation sir 👌 👍

  • @santhoshm4254
    @santhoshm4254 2 года назад +1

    Thanks you sir

  • @mariapushpam8540
    @mariapushpam8540 2 года назад

    Sir flipkart la avalabile aha book