#Amudhavanan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #KPYChampions Click here www.hotstar.co... to watch the show on hotstar.. #KPY #ComedyShow #RoboShankar #MaduraiMuthu #Archana #VijayTV #VijayTelevision #Comedy #Fun #StarVijayTV #StarVijay #TamilTV

Комментарии • 398

  • @வேதைரூபன்
    @வேதைரூபன் Год назад +170

    தரமான காமெடி...
    அந்த மகேஷ் நாய் மட்டும் இல்லனா இந்த ஷோ உருப்படும்...
    தற்பெருமை தான் மட்டுமே வாழனும் என்ற எண்ணம்...
    அந்த நாலு பேர் முகம் ஷோவில் தெரியும் என்ற கெட்ட எண்ணத்தில் அவமானம் படுத்தி அனுப்பி இருக்கான்...
    இதே போல்தான் பரிதாபங்கள் கோபியையும் அவரது நண்பரையும் செய்தார் அவர்கள் தங்கள் முயற்சியால் மகேஷை விட பெரிய ஆளாக மாறிட்டாங்க...

  • @udhayakumar7626
    @udhayakumar7626 Год назад +184

    ஈரோடு மகேஸ் இடையில் பேசி காமெடி பண்றேனனு கொள்ளுறான்.

    • @sankarans2631
      @sankarans2631 7 месяцев назад

      எல்லாம் ட்ரிக்ஸ் யார் வெற்றி பெற வேண்டும் யார் தோன

  • @ManiMani0598
    @ManiMani0598 Год назад +77

    மிகவும் எரிச்சலூட்டும் வகையில் சிரிக்கிறார் அர்ச்சனா😡😡😡😡😡😡

  • @ularikottava
    @ularikottava 2 года назад +77

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடுச்சு 🤣🤣🤣

    • @sriram275
      @sriram275 2 года назад +2

      sathyam 🤣🤣🤣🤣

  • @gideonkamesh
    @gideonkamesh 7 месяцев назад +26

    நிஷா மகேஷ் இருக்குற வரைக்கும் நான் இந்த நிகழ்ச்சியை பார்க்க மாட்டேன்

  • @Pravin-1907
    @Pravin-1907 7 месяцев назад +38

    மகேஷ் புழுத்தி என்று நெனைபு...

  • @lancetarcstudio9079
    @lancetarcstudio9079 Год назад +70

    The best of Palani pattalam.. The under rated person in Vijay tv..

  • @thameemmohamed2754
    @thameemmohamed2754 Год назад +145

    மகேஷ் சாவடிக்கிரான்டா 😢😢😢

  • @sureshjeyakumar4994
    @sureshjeyakumar4994 Год назад +18

    Mahesh oootha 😂 vaimoda

  • @VeenaKumari-gy9dl
    @VeenaKumari-gy9dl 2 года назад +196

    அமுதவாணன் இதற்க்காக தான் நாங்கள் big boss பார்க்கிறோம் நான் உங்கள் ரசிகை

    • @santhos3337
      @santhos3337 2 года назад +4

      Appadi ya

    • @thamizh6935
      @thamizh6935 2 года назад +1

      amampa

    • @thamizh6935
      @thamizh6935 2 года назад +1

      @@santhos3337 nee venunnumna pakkadha vijay tv kku onnum nashtam illa

    • @dnarna7880
      @dnarna7880 2 года назад +1

      Oh appidiya.... Romba pathudatha

    • @tamilarasanshanmuk9280
      @tamilarasanshanmuk9280 2 года назад +3

      அவருக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை 😔 he is well talented ❤️

  • @harinianand6612
    @harinianand6612 2 года назад +46

    Amudhavanan multi Talented person.... best entertainer ❤️‍🔥❤️‍🔥

  • @astella3
    @astella3 9 месяцев назад +8

    Palani and amudhavan are killer comedians. I am gonna have a heart attack 😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @arumugamshankar
    @arumugamshankar 2 года назад +44

    Ever green performance by Amuthavanan

  • @vivekvivekvivekthala5110
    @vivekvivekvivekthala5110 2 года назад +150

    எத்தனை முறை இந்த வீடியோ பார்த்தாலும் அமுதவாணனின் காமெடி நகைச்சுவையும் என்னை ஆழ்ப்பரித்துக் கொண்டே இருக்கிறது

  • @Excuseme1minutepls
    @Excuseme1minutepls 2 года назад +46

    Aiya comment box la nama Mahesh ah thitta maranthutom ya ... 😂Roomba irritate panranya ..

  • @gulfbachelorcooking5928
    @gulfbachelorcooking5928 2 года назад +21

    அழுதவாணன் gpmuthu 2 பேருக்கும் மாவது Bigbass பார்கிறேன் நல்லா காமெடி

  • @nishanthusmariampillai1356
    @nishanthusmariampillai1356 Год назад +52

    I watched this more then 20 times but still can't stop laughing...amuthu is the best

  • @keerthivasan3243
    @keerthivasan3243 2 года назад +63

    Perfect entertainer for big boss season 6..... Amudhavanan 🔥

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 2 года назад +151

    டேய் மகேஸ் ரொம்ப சீன் போடாத அவங்கெல்லாம் கஸ்ட்டப்பட்டு காமெடி பண்றாங்க நீயெல்லாம் ஒரு ஆணியும் புடுங்குனதில்ல

  • @billa7595
    @billa7595 Год назад +64

    த்தா தரமான comedy 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @ramsankarpm
    @ramsankarpm Год назад +114

    எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத ஒரு வீடியோ 😂😂😂🙏

  • @gkrishnakumarkumar9934
    @gkrishnakumarkumar9934 Год назад +276

    ஈரோடு மகேஷ் ஷோவ ஸ்பாய்ல் பன்னுகிறார். அவறை நீக்கவேண்டும்.

  • @anandKasdhuri
    @anandKasdhuri Год назад +14

    Amudhavanan comedy always 🔥🔥🔥🔥🔥🔥

  • @tharan23
    @tharan23 2 года назад +471

    Mahesh too much irritating

  • @kathiravanranganathan9723
    @kathiravanranganathan9723 2 года назад +11

    All best amudhavanan ❤️😊😆🤩

  • @ruttravalli4038
    @ruttravalli4038 Год назад +11

    Pazhani pattalam is an extraordinary comedian I used too enjoy his comedy in Athu Ithu Yethu last time

  • @mohanramme4337
    @mohanramme4337 2 года назад +10

    Mahesh : nalla vela , comment section la nammala marandhutanunga....

  • @vignesh3956
    @vignesh3956 2 года назад +12

    Best entertainer in bb6 🔥🔥# amudhavanan

  • @thamizh6935
    @thamizh6935 2 года назад +8

    amudhavanan always super

  • @prankraviraj26
    @prankraviraj26 Год назад +5

    கடுப்பில் பாக்குறேன் இந்த வீடியோவை 😢😢

  • @Mohancute555
    @Mohancute555 2 года назад +34

    Comedy disturb by mahesh

  • @roshaselvan7268
    @roshaselvan7268 Год назад +9

    அமுதாவணன் 👌👌👌

  • @vigneshsivaguru
    @vigneshsivaguru 2 года назад +39

    Every Vijay tv comedy is good without Erode Mahesh.. If he interpret the whole comedy will spoil..

  • @raone3459
    @raone3459 2 года назад +9

    அமுதவாணன் காமெடி சிரிக்கிற மாதிரி இருக்கு கழுவுற மாறி இருக்கு பக்கத்துல இருக்கிற கழுவறாரு ஆனா அவ முகத்துல சோகம் தெரியுது

  • @dhanushvijay8139
    @dhanushvijay8139 8 месяцев назад +25

    ஈரோடு மகேஷ், மதுரை முத்து, மைனா இவங்க எல்லாரும் வாய மூடிட்டு இருந்தாலே போதும்

  • @santhoshjij4401
    @santhoshjij4401 Год назад +1

    Amuthavaanan Anna Eppavume Mass.Super Memicry & Dance.God bless you.

  • @asarofficial5306
    @asarofficial5306 2 года назад +21

    Amudhavanan 🔥👍

  • @arumugamshankar
    @arumugamshankar 2 года назад +18

    I believe Amuthavanan is the one and only entertainer in BB6

  • @velabinesh8406
    @velabinesh8406 2 года назад +4

    Athu eppadi thimingalam,, sirippe varala vilunthu vilunthu sirikiranga😆😆

  • @jyothika3636
    @jyothika3636 Год назад +4

    Amuthavanan sama pa 👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 10 месяцев назад

    சூப்பர் சூப்பர் நீங்கள் செய்த காமெடி நினைத்தாலே சிரிப்பு வரும்

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 2 года назад +1

    நீ என்ன சொல்லி கூட்டி வந்த 😂😂😂😂👌👌👌👌

  • @JokerLand1992
    @JokerLand1992 Год назад +15

    எனக்கு மட்டும் தான் சிரிப்பு வரலையா 🥺🥺🥺🥺🥺

  • @VoiceinfobaticeTamil
    @VoiceinfobaticeTamil Год назад +19

    ஆடியன்ஸ் கு பதிலா அவனுங்களே சிரிக்கிறானுக....
    நமக்கு வேதனையோட டேடாவும் போச்சு

  • @sridharan3047
    @sridharan3047 Год назад +6

    அனைவரும் சிரிப்பது செயற்கையாக உள்ளது

  • @ramanandayanad5221
    @ramanandayanad5221 Год назад +5

    Amuthavanan is such a talented guy it's so Unfortunate even after so many years this guy is struggling to get break offcourse same applies to palani, now I remember a song sung by our great comedian actor chandrababu those days u people know what that song is buthi whola manithargalam vetri.....

  • @DonDonE-ld4ho
    @DonDonE-ld4ho 6 месяцев назад +3

    ஈரோடு மகேஷ் நீ வந்த பாதையை நினைத்து பார் ஆணவம் உன்னை ஒரு நாள் அழிந்து விடும்

  • @captainamerica1936
    @captainamerica1936 Год назад +1

    Epdi da avlo siripu sirikuringa.. enaku varave matuthee 🥲🥲🥲🥲

  • @kalaimannan8562
    @kalaimannan8562 Год назад +5

    this combo rockzzz always

  • @dtube123
    @dtube123 2 года назад +15

    Ultimate amudhavanan

  • @t.lorthusarojrithi1390
    @t.lorthusarojrithi1390 3 месяца назад

    5:03,Amudhavanan annan Vera level🤣🤣🤣❤️

  • @yazhvanan5027
    @yazhvanan5027 2 года назад +4

    amudhavanan multi talenter

  • @chinrajraj9603
    @chinrajraj9603 2 года назад +8

    comedy legends 💯

  • @muthuraj3396
    @muthuraj3396 11 месяцев назад

    Semma comedy, enjoyed a lot....
    Both are amazing l.....
    Ava archana vaai la banana vainga...

  • @barath7929
    @barath7929 Год назад +6

    Epaa 😂😂😂😂... Night 1:15 ku intha video paatha enga veetla ellarum ezhunthuttanga 😂😂😂😂😂😂.... That 4:42 seconds 😂😂😂😂 Vera level 😂😂😂😂😂

  • @wildbeast7024
    @wildbeast7024 2 года назад +28

    All the best amudhavanan for bigboss season 6 ...

  • @santhakumar1533
    @santhakumar1533 7 месяцев назад +10

    அர்ச்சனா, மகேஷ் இரண்டு பேரையும் ஒழித்து கட்டுங்கள். Show உறுப்படும்

  • @qwer8609
    @qwer8609 2 года назад +26

    சிரிப்பு கொஞ்சமா தாண் வருது எங்களுக்கு...
    ஆனா எப்டி நீங்க விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க
    ஆக்டிங் அதிகமா இருக்குது கொஞ்சம் கம்மீ பன்னீகிங்க ......

  • @akicr6501
    @akicr6501 2 года назад +7

    Ultimate 😂

  • @kartimarz1298
    @kartimarz1298 Год назад

    Pavam ellam kastha pattu sirikurange, eehhmm!! enna panrathu ellam oru vela sotthukagetan poly sirippu

  • @adsashoktamil
    @adsashoktamil 2 года назад +10

    அண்ணா இல்லாத ஒரு சோ நல்லா இருக்கும்

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 8 месяцев назад +1

    1:39 ethuku 🤦

  • @rujuvanafarveen1576
    @rujuvanafarveen1576 Год назад +3

    I watched this video many time very very funny

  • @ilakkiyanidhi9043
    @ilakkiyanidhi9043 Год назад +1

    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கோண்டே இருக்கலாம் அமுதவாணன் உங்கள் காமெடியை சுப்பர்

  • @Valavanthan-n2k
    @Valavanthan-n2k Год назад

    Ada pongapa enna da ithu sirichu vayiru valikuthuda sami 😂😂😂😂

  • @sathishc5047
    @sathishc5047 Год назад +1

    அமுதுஅண்ணா ஐ லவ் யூ

  • @s4sabarish
    @s4sabarish Год назад +2

    Archana Aunty ❤❤!!

  • @krishkarthick90
    @krishkarthick90 Год назад

    Robo Shankar edhuku adikadi hey hey hey nu koovikittu iruka

  • @arunmech9698
    @arunmech9698 Год назад

    Sirichii vayiru valikuthu👌🏻🤣🤣🤣

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK Год назад +1

    Super🎉🎉🎉fantastic🤘😝🤘

  • @shambharath91
    @shambharath91 3 месяца назад

    Best comedy ❤

  • @srisingh9656
    @srisingh9656 2 года назад +13

    Summa summa yen ya disturb pannite irukke magesh uh unakku ramar annan than correct uh vaaiya poththunu solluvapla

  • @CinderellaDhanush
    @CinderellaDhanush 8 месяцев назад

    Amudhavanan : the Legend comedian 💥

  • @isaithendral8022
    @isaithendral8022 Год назад +1

    Very super performance😂😂😂

  • @prithik6723
    @prithik6723 3 месяца назад

    Honestraj anna pinnadi nikkaru

  • @zionasir8159
    @zionasir8159 Год назад +1

    Mahesh good mama In vijaytv

  • @balamurugan2454
    @balamurugan2454 17 дней назад

    Magesh... Yethukku irukanu avanukkum theriyala vijay tv kkum theriyala 🤣

  • @jeispeciality7975
    @jeispeciality7975 Год назад

    எத்தனை முறை பார்த்தாலும் salikatha performance

  • @dheenadhayalananbalagan1504
    @dheenadhayalananbalagan1504 2 года назад +1

    Amudhavanan is suitable person for bigg Boss season 6 title winner, because he given his hard work.

  • @funboyschannel.....8324
    @funboyschannel.....8324 Год назад

    More than time watch this comady really super

  • @dharmarajdharmaraj3312
    @dharmarajdharmaraj3312 Год назад

    Avangala pesa vidamaattenguraga avanga rompa arivaaliya nenachu aadiyansa kaduppethuranga 🔥🔥

  • @jaisekarantony3460
    @jaisekarantony3460 7 месяцев назад

    Archana semmya irruka

  • @gpmuthu248
    @gpmuthu248 Год назад +3

    Amudhavanan ku murayana angeegaram kidaikkavillai big bossla

  • @vijaykalai6160
    @vijaykalai6160 Год назад

    Makesh annaa mudittu irunga anna pls

  • @allwin6236
    @allwin6236 Год назад

    Kpy endha session ithu

  • @castronirukshan1071
    @castronirukshan1071 Год назад

    Laughed so hard ., thanks team

  • @manighilli2356
    @manighilli2356 2 года назад

    Robo Sankar aiyyya avar naalau tym solalah rendu tym tha sonaru

  • @balasubramanyammadhu24
    @balasubramanyammadhu24 10 месяцев назад

    Non-stop entertainment comedy 😂😂😂

  • @thilipkrish5792
    @thilipkrish5792 Год назад

    Veree levelll 😂😂

  • @mimicryvidhu5201
    @mimicryvidhu5201 2 года назад +3

    Kotta srinivas voice extrednary

  • @haridassd4467
    @haridassd4467 Год назад

    Excellent performance Amuthavanan

  • @saravanankittysaravanansar3827
    @saravanankittysaravanansar3827 Год назад +1

    மகேஸ் முடிஞ்ச்ச மெடைல பண்ணுங்க மகேஷ்

  • @Zafi897
    @Zafi897 9 месяцев назад

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத 😄😄நகைச்சுவை 😂😂😂

  • @itsprasath_396
    @itsprasath_396 Год назад

    Amuthu nee sema comedy pannuvibga ana bigg Boss pannuninga paru ayyo

  • @prs2001
    @prs2001 Год назад +12

    காமெடி நல்லா தா இருக்கு but எல்லாரும் விழுந்து விழுந்து சிரிகிறது ரொம்ப irritating ha irukku... பொய்யா சிரிக்கிறது நல்லா தெரியுது next அந்த மகேஷ் அவங்க ரெண்டு பேரும் performance panna விடு டா லூசு பயலே gap la comment poduranu distrub pannitu irukka, Archana nee kasta pattu சிரிக்கிறது நல்லா தெரியுது...

  • @jsathishkumar05j43
    @jsathishkumar05j43 Год назад

    Palani is. Very. Great. Comdieayan

  • @ssktvvideos
    @ssktvvideos 2 года назад +2

    Amudhavanan try to do comedy

  • @bharathi5414
    @bharathi5414 Год назад

    Amuthavanan acting super

  • @ajithathangavelu4010
    @ajithathangavelu4010 Год назад

    Comedy very super

  • @hassainHifu
    @hassainHifu Год назад +1

    Mahesh spoil entertainment