மாமரங்கள் கவாத்து செய்யும் முறை | What is the best time to prune mango trees?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 мар 2021
  • மாங்காய் மரம் நன்கு செழித்து வளர எவ்வாறு அதை கவாத்து செய்து | What is the best time to prune mango trees? | How do you prune a mango tree?
    🥭 மாமரங்களை தாக்கும் சிலந்திவலை நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் Tips to save mango trees from pest • மாமரங்களை தாக்கும் சில...
    🥭 மா மரங்களில் காணப்படும் இலை சுருட்டு புழு | Saving a Mango Tree from leaf twisting weevil • மா மரங்களில் காணப்படும...
    🥭 மாம்பழம் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத தகவல்கள் மற்றும் மருத்துவ நன்மைகள் Health Benefits of Mango • மாம்பழம் பற்றி நீங்கள்...
    🥭 மாமரத்தை தாக்கும் ஆனைக்கொம்பன் ஈ | Cecidomyiidae Gall Midge | Leaf spot disease in mango Tree • மாமரத்தை தாக்கும் ஆனைக...
    🥭 மாமரத்தை தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் | How to control Mango stem borer • மாமரத்தை தாக்கும் பூச்...
    🥭 மாமரம் அதிகமாக காய்ப்பதற்கு என்ன இயற்கை உரம் கொடுக்க வேண்டும் | மாங்காய் மரம் | mango tree • மாமரம் அதிகமாக காய்ப்ப...
    நேரடி கள பயிற்சி தோட்டத்தில் காய்கறி, கீரைகளை வளர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!! nutrition Gardening | How to Eat healthy food by creating your own Kitchen Garden | Tips to setup perfect kitchen garden in your home from zero cent to 100 Cent
    part 01# • 0 சென்ட் முதல் 100 சென...
    for training pls contact
    SLI Raja ganesh 9787854557
    ஆரோவில் இயற்கை வழி வேளாண்மை நேரடி கள பயிற்சி 2021
    தற்சார்பான நஞ்சில்லா உணவு தேடி இயற்கை வேளாண்மையின் வழிகாட்டுதல் தேடி வந்த நண்பர்களுக்காக ஆரோவில் SLI (Sustainable Livelihood Institute | நீடித்த வாழுமைக்கான நிறுவனம்) யுடன் இணைந்து விருட்சம் விவசாய அமைப்பு தனது நெடிய பயணத்தின் ஒர் பகுதியாக நஞ்சில்லா உணவு உற்பத்திக்கான பயிற்சிகளை தற்சார்பு வேளாண் அடிப்படை பயிற்சியாக கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தியது.
    இந்நிகழ்வுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி உறுதுணையாக இருந்து, நிகழ்வினை முழுமையாக ஒருங்கிணைத்து தந்த அருமை நண்பர், திரு. ராஜ கணேஷ் அவர்களுக்கு ..
    பண்ணை வடிவமைப்பை நேரடி களப்பயிற்சி அளித்ததோடு சந்தேகங்களை தெளிவு படுத்திய சோர்பனந்தல் சேகருக்கும்
    சீர்காழி டிவி தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றது...
    Sustainable Livelihood Institute seed fest 2018 | நீடித்த வாழுமைக்கான நிறுவனம் வழங்கும் விதைத் திருவிழா 2018 • Sustainable Livelihood...
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Комментарии • 84

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 2 года назад +1

    God damn. ...ipdi Dan enga quarters la irika tree kooda 3 moonu ah valanthu irukku Pola .....it's a 55 yr old mango tree.... What he said was implemented by someone 50 yrs back . .. .he is correct.... The height branch not offering much fruits. But sideways branch with reachable height gives more fruits so that we givefruits to the entire street and to our frnds. All from a single tree . ...amazing to know to this info... Really happy to know that I have already benefited by this . ..for every 3 yrs the fruit quantity reduces and next yr onwards tree gives more fruits ....

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +2

    அருமையான தகவல் நன்றி 👍

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 3 года назад +4

    அருமையான விளக்கம்..👍..🙏

  • @vinothraj6611
    @vinothraj6611 Год назад +1

    அய்யா, சிறப்பான தகவல், நன்றி..

  • @pmughilan8824
    @pmughilan8824 Год назад +1

    முடிந்த வரை தமிழில் பேசியதற்கு வாழ்த்துக்கள். ஏனெனில் ஆங்கிலம் கலந்து பேசினால் தான் எல்லோரும் மதிப்பார்கள் என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள்.

  • @rnc6053
    @rnc6053 3 года назад +2

    good explaination thanks

  • @elamurugan2224
    @elamurugan2224 3 года назад +1

    நன்றி

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 3 года назад +1

    சிறப்பு

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 3 года назад +2

    Very nice explanation👌

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 2 года назад +1

    Arumai thambi

  • @mamsantanam3365
    @mamsantanam3365 Год назад

    மிக அருமையான பதிவு. வரும் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கம். நீவிர் நீடு வாழ்க 🙌

  • @subramaniana7761
    @subramaniana7761 3 года назад +1

    Good explanation , pruning should be done July , August after plugging mangoes.

  • @arunadevi2003
    @arunadevi2003 Год назад +1

    Super explanation

  • @jjc633
    @jjc633 2 года назад +1

    Well said sir

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 19 дней назад

    Very good presentation.

  • @punithakumar9749
    @punithakumar9749 2 года назад

    கண்டிப்பாக பார்க்க வேண்டும்

  • @SAK-jr5lr
    @SAK-jr5lr 3 года назад +2

    Looks Like a professional explanation, like to watch more of your videos... Thanks

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      Pls watch other videos in our channel

  • @thilakchander7313
    @thilakchander7313 3 года назад +1

    Please post the pruning diagrams

  • @kavithakutty1696
    @kavithakutty1696 3 года назад +1

    Super

  • @AH-qs5ww
    @AH-qs5ww 3 года назад +2

    Thanks brother.. Helpful for me

  • @punithakumar9749
    @punithakumar9749 2 года назад

    Sir vanakkam

  • @arulraj2696
    @arulraj2696 Год назад

    Vow, Vow amd Wonderful.

  • @SriRam-pq5he
    @SriRam-pq5he 2 года назад

    How to identify good leaves and bad leaves from starting stage as you said in 1meter of height

  • @thilakchander7313
    @thilakchander7313 3 года назад +1

    Thank you Brother 🙏

  • @subramanianrakiappan3195
    @subramanianrakiappan3195 3 года назад +2

    👌👌👌👍👍👍

  • @raveenmuru3682
    @raveenmuru3682 3 года назад +1

    Super super super dear

  • @DeepakDeepak-rx9rc
    @DeepakDeepak-rx9rc 3 года назад +1

    👍

  • @johnweslyedward2237
    @johnweslyedward2237 3 года назад +1

    Good information...
    Keep it up..

  • @RKNaturalMultiCropFarming-8269
    @RKNaturalMultiCropFarming-8269 3 года назад +2

    If you explain us, with practical,it will be easy for us to understand.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      This.is not. cuttting season

    • @26551844
      @26551844 2 года назад

      Sir
      I'm having one 10 years old mango

    • @26551844
      @26551844 2 года назад +1

      Sir I am having 10 years old mango tree. Please show me haw to kavadu by video or any body do kavadu fertilizer i will pay charges

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      Will update

  • @rajasethur6833
    @rajasethur6833 3 года назад +1

    🙏

  • @kumarkannirasinandah1306
    @kumarkannirasinandah1306 3 года назад

    Anna mangail. .pulu. Pitithal yenn pandarthu

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      அதைப் பற்றி ஏற்கனவே வீடியோ போட்டுள்ளோம்

  • @kalaiartsstickers5309
    @kalaiartsstickers5309 2 года назад

    POO KARUKIRATHU ATHUKKU ENALI SIR

  • @punithakumar9749
    @punithakumar9749 2 года назад

    நீங்க வந்து ஒரு முறை பார்க்க வேண்டும்

  • @karpagavallihomegarden7326
    @karpagavallihomegarden7326 3 года назад +1

    Please explain how to prune the big mango tree.

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy 2 года назад

    Kavathu pannuna maram kanju poierum

  • @asartajtaj2051
    @asartajtaj2051 3 года назад

    Ma marathuku katta erumbu athigama varuthu enna panrathu

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      சாம்பல் போடவும்

  • @karthikeyanmaheswari8344
    @karthikeyanmaheswari8344 2 года назад

    3 வருஷம் மாமரம் அடியோடு சாய்ந்து வருகிறது. அதை எடுத்து மண் அணைத்து நிறுத்தமுடியுமா.(அதிக கிளைகள் இருக்கும் பக்கம் சாய்கிறது)

  • @kavithaduraisamy5924
    @kavithaduraisamy5924 2 года назад

    What's is machine used for pruning mango trees? Where is it available and cost details please.

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      Cutting tools available in market

  • @prasannakpu5847
    @prasannakpu5847 2 года назад +1

    Anna செய்முறை செய்து கட்டுங்க

  • @unjalurupdates4767
    @unjalurupdates4767 19 дней назад

    மாமரம் எப்பொழுது எந்த மாதம் கவாத்து செய்ய வேண்டு சொல்லுங்கள் ஐயா

  • @punithakumar9749
    @punithakumar9749 2 года назад

    எங்கள் தோட்டத்தில் மா மரங்கள் உள்ளன

  • @marianarajkumarselvaraj8932
    @marianarajkumarselvaraj8932 3 года назад

    How do we manage red ants (Musuru)

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +2

      It only kill harmful insests

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 года назад

    ஆண்டிற்கு எத்தனை முறை கவாத்து எந்த மாதம் உதந்தது?

  • @sundaramsundaram9267
    @sundaramsundaram9267 Год назад

    SEYAL VELAKKAM ELLA ENNA PRAYOJANAM

  • @manigandan7107
    @manigandan7107 Год назад

    என் வீட்டு மரம் 8 வருடமாககிறது காய்க்கவில்லை அதற்கு என்ன செய்யலாம் என்ன காரணம்

  • @viswanathan4561
    @viswanathan4561 3 года назад

    Mamaram vaithu 4 to 5 years agudhu innum poove varala.. any solution and suggestions please

    • @viswanathan4561
      @viswanathan4561 3 года назад

      Kuripu, Maram vidhai la irudhu vandha maram

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      எத்தனை மரங்கள் ஐயா நீர் பாய்ச்சும் முறை மற்றும் உர மேலாண்மை பற்றியும் கூறுங்கள்

    • @viswanathan4561
      @viswanathan4561 3 года назад

      @@SirkaliTV I am in Chennai sir 1 mango tree only in front of my house

    • @viswanathan4561
      @viswanathan4561 3 года назад

      @@SirkaliTV sir neega solluramathiri tree Mel nokkithan valarudhu, no possible to extend branch in city

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      மரத்திற்கு தங்கள் எதுவும் உரம் தருகிறீர்களா

  • @suganrajsj7342
    @suganrajsj7342 2 года назад

    மா கன்று வைத்துள்ளேன் 6 மாதம் ஆகின்றது 1அடுக்கு வந்தது அப்படியே இருக்கு எனன பண்ணணும் சார்

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      மக்கிய தொழு உரம் இருந்தால் போடுங்கள்

  • @geethats4293
    @geethats4293 3 года назад +1

    Please send anyone person to pruning our garden mango tree

  • @saseendranmahalingam428
    @saseendranmahalingam428 Год назад

    பிலா மரத்தக்கு எப்போது கப்பாத்து பண்ணுவது ?

  • @punithakumar9749
    @punithakumar9749 2 года назад

    Please

  • @gurusamymadasamy9038
    @gurusamymadasamy9038 Месяц назад

    கவாத்து செய்பவர் தொடர்பு எண் அனுப்பி வைத்து உதவிடவும்

  • @punithakumar9749
    @punithakumar9749 2 года назад

    ஊரபக்கத்தில் உள்ளது

  • @purushothamanvasudevan824
    @purushothamanvasudevan824 Год назад

    ஓரளவே சொன்னீர்.முழுமை இல்லை.தெரியாமல் கவாத்து செய்யாமல் விட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆனபின்னும் காய்ப்பு வைக்காத மரத்திற்கு கவ்வாத்து எப்படி செய்வது என்று சொல்லாமல் விட்டது சரியில்லை .

  • @jeyashris2713
    @jeyashris2713 2 года назад +1

    Super