மாட்டுசானம் பூசிக்கிட்டா கொரோனா குணம் ஆகாதுனு சொன்ன பத்திரிக்கையாளரை கைது செய்தது சரியா?|sathiyam tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 667

  • @jamuthri4701
    @jamuthri4701 3 года назад +961

    சத்தியம் டீவிக்கு இருக்கிற தைரியம் எந்த சேனலுக்கு இல்லை. வாழ்த்துக்கள்.

  • @Santhosh-lr3oy
    @Santhosh-lr3oy 3 года назад +780

    சத்தியம் டிவிக்கு செம்ம தில்லு சத்தியம் டிவிக்கு வாழ்த்துக்கள்.

    • @rajendrababu2448
      @rajendrababu2448 3 года назад +2

      I admire the BJP representative for accepting the mistake.

    • @masimurugan4370
      @masimurugan4370 3 года назад +7

      Super excited ssthiyam t v 🙏🙏🙏

    • @thiyagarajann7220
      @thiyagarajann7220 3 года назад +1

      Superb TV channel 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @benielprince2983
      @benielprince2983 3 года назад +1

      @@rajendrababu2448 admire for drinking moothiram

    • @rajendrababu2448
      @rajendrababu2448 3 года назад +1

      @@benielprince2983 you must be admired for eating shit

  • @jamuthri4701
    @jamuthri4701 3 года назад +365

    நேற்று காலையில் தான் இதை நேரலையில் பார்த்து ரசித்தேன். நாராயணன் சம்பந்தம் இல்லாமல் கதறி பேசி கொண்டு இருந்தார் 😆😆😆

  • @heavenmoison9273
    @heavenmoison9273 3 года назад +37

    நெறியாளர் அரவிந்தனின் துணிவை பாராட்டுகிறேன்.
    இந்த துணிவு பிற நெறியாளர்களுக்கு ஏன்வருவதில்லை....

  • @prabumech4566
    @prabumech4566 3 года назад +316

    விரைவில் மாட்டு கோமியம் தேசிய குளிர்பானம் அறிவிக்கும் நிலமை வரலாம்.......

  • @beaulahgnanalet1448
    @beaulahgnanalet1448 3 года назад +337

    அரவிந்த் அண்ணன் இன்னும் இவனை நல்லா கேளுங்க
    எந்த சேனல்ல எந்த கேள்வி கேட்டாலும் சம்மந்தமில்லாமல் பதில் சொல்லும் ஒரே நபர்

    • @slllnnbm8999
      @slllnnbm8999 3 года назад +6

      Innum Rendu peru thala echa raja,arjun sombu booth

    • @mohamedrafeek7998
      @mohamedrafeek7998 3 года назад +2

      I appreciate your comments

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 3 года назад +1

      All bjp and rss leaders won't answer for any public questions, they are just shout and blabber.

  • @mohanjd167
    @mohanjd167 3 года назад +218

    அரவிந்தன் sir சூப்பர்
    பின்னிப் பெடல் எடுத்திட்டீங்க.
    கடைசிவரை நாராயணன் பதில் சொல்லவே இல்லை.
    கத்தி, கத்தியே நேரத்தை வீணடித்திட்டார்.

    • @joneswillingston6689
      @joneswillingston6689 3 года назад +4

      🤣🤣🤣🤣🤣🤣

    • @SGTking775
      @SGTking775 3 года назад +5

      சட்டியில் இருந்தால்தான்
      அகப்பையில் வரும்.....பழமொழி
      இவன் வெறும் பய... எப்படி பதில் உரும். கூசாம கூச்சல் போட்டு கூட்டம் சேர்க்கும் கோமாளி இவன்.

    • @amjadhibrahimmuslimleaqe8362
      @amjadhibrahimmuslimleaqe8362 2 года назад

      😂

  • @jobsampathkumar7791
    @jobsampathkumar7791 3 года назад +111

    Salute Sathyam TV

  • @tajnisha5172
    @tajnisha5172 3 года назад +112

    பாஜக.எப்பவும் உண்மை பேசாது சாணத்தை சாப்பிட்டால் உடம்பு ஆரோக்கியாம க இருக்கும். என்று சொல்லவில்லை தப்பித்து தமிழகம் ரொம்ப நன்றி அய்யா

  • @sebastinkavibabu7637
    @sebastinkavibabu7637 3 года назад +36

    சத்தியத்தை சாத்தியமா சொல்லும் சத்தியம் டிவி கு வாழ்த்துக்கள்

  • @jsk654
    @jsk654 3 года назад +354

    இதுக்கு பேர்த்தான் வச்சி செய்யறதா சத்தியம் டிவி 😂😂😂

  • @rvirattanathan2783
    @rvirattanathan2783 3 года назад +32

    பொருப்பாசிரியர் நல்ல கேள்வி நாராயணன் நல்ல பதில் கொடுக்க தவறிவிட்டார் பாஜக வின் மூடத்தனம் அம்பலம்

  • @amalraj8718
    @amalraj8718 3 года назад +45

    அடுத்த முறை நாராயணனுக்கும், அவரது சக சங்கி H.ராஜாவுக்கும் மாட்டு சாணம் மற்றும் கோமியத்தில் அபிஷேகம் செய்து, செயல் முறை விளக்கத்தை நேரலையில் ஒளிபரப்ப சத்தியம் தொலைக்காட்சியை தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்....!

  • @moorthyyagal2318
    @moorthyyagal2318 3 года назад +82

    உள்ளதை உள்ளபடி கேட்டா இவங்களுக்கு இப்படிதான் வெட்டிக்கோபம் வரும்

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 3 года назад +218

    We support Sathiyam TV ❤️10M உண்மை, பொய்யை தட்டிக் கேட்ப்பது ⚖️ Sathiyam TV 👏 Roasted 😂😂

    • @Namasivaya_369
      @Namasivaya_369 3 года назад

      உங்க ப்ரோபைல் அழகா இருக்கு

    • @ChristianFaithLife
      @ChristianFaithLife 3 года назад +2

      @@Namasivaya_369 Because Prayer 🙏🏻

    • @Namasivaya_369
      @Namasivaya_369 3 года назад

      @@ChristianFaithLife 💭😐😐

    • @mindflayer7917
      @mindflayer7917 3 года назад +2

      @karthikeyan raja தப்பு பண்ணா கேக்கணும்

    • @ajeeshajeesh5112
      @ajeeshajeesh5112 3 года назад

      BJB ne porathu kula India irakuma

  • @MOHANKUMAR-be5gr
    @MOHANKUMAR-be5gr 3 года назад +80

    ஏம்பா ஒருத்தருக்காவது உங்க பி.ஜே.பி.ல அறிவுடையோர் இல்லையா பா..

    • @mythilis2985
      @mythilis2985 3 года назад +3

      Arivu iruntha bjp ku yen poga poran 😂

    • @sarathisarathi787
      @sarathisarathi787 3 года назад

      நீங்க அறிவுல சிறந்தவங்களோ நீங்கள் தேச துரோக குற்றவாளிகள் உங்களிடம் இப்படித்தான் பேச வேண்டும் சத்தியம் டிவி சேனல் மீது சாணம் பூச வேண்டும்

    • @mythilis2985
      @mythilis2985 3 года назад

      @@sarathisarathi787 Gujrat la saanam pusurangale antha mathiri ah... 🤦🏽 Apparently sangis are always sangis😂

  • @kathirvel2337
    @kathirvel2337 3 года назад +168

    சங்கீ செத்திங்கடா நீங்க

  • @thangaiyanraju7955
    @thangaiyanraju7955 3 года назад +183

    இப்படிப்பட்ட ஆட்களை பேட்டிக்கு அழைத்து பேசுவதே முட்டாள்தனம். எதையும் கேட்டு பதில் பேச வேண்டும் என்ற Basic knowledge கூட. இல்லையே!!!

    • @mywork3752
      @mywork3752 3 года назад +2

      Pjp. Sori. Nagaigalukku. Puthi,. Kidaiyaathu,. Athan,. Appadi,. Narayanan,. Pesaran

    • @raseenviews6425
      @raseenviews6425 3 года назад +1

      Mmm👍👍

    • @sethuramanganesh2162
      @sethuramanganesh2162 3 года назад

      Your messages are totally waste. No point in replying to this nonsense debates in Satyam useless tv

    • @mohamedrafeek7998
      @mohamedrafeek7998 3 года назад +1

      Ippadipatta aalai than kuppittu paysi mukka odaikanum

    • @vijik6902
      @vijik6902 3 года назад

      உண்மை

  • @periadurai7289
    @periadurai7289 3 года назад +6

    சத்தியம் டீவிக்கு எத்தனை சத்திய சோதனை வந்தாலும் ,சத்தியத்தை சத்தியமாக சொல்வதற்கு நன்றி.

  • @abishpaul4956
    @abishpaul4956 3 года назад +211

    அவன் தலையில் சாணியை தடவி bathroom செருப்பால அடிச்சாலும் திருந்த மாட்டான்.😂

  • @danielbabu9475
    @danielbabu9475 3 года назад +66

    Tamilan s stands with sathiyam tv.....👌👍👍👍👍

  • @krobbyThiruvennainallurIPC
    @krobbyThiruvennainallurIPC 3 года назад +5

    தேவன் நல்லவர்

  • @lingabhairaviinfotech8266
    @lingabhairaviinfotech8266 3 года назад +111

    நாராயணன் நல்லா சமாளிக்கிறார்...
    சரி விடுங்க சார் பாவம். 😂

    • @srinivasanvenkatesan7715
      @srinivasanvenkatesan7715 3 года назад +6

      அவன் அப்படித்தான் பேசுவான்.

    • @lohith.b.kavithalohith3641
      @lohith.b.kavithalohith3641 3 года назад +1

      Madha podhagar madham patridhaan pesuvanga.nara....ne madha podhaganaa?bjpkku sombadikkira naai dhaane nee.arasil reedhiya pesuda pannada.

  • @maslj7935
    @maslj7935 3 года назад +37

    தேசிய குளிர்பானத்தை ? இப்படி எல்லாம் விமர்சிக்கக் கூடாது.

  • @shanmugavadivelv8829
    @shanmugavadivelv8829 3 года назад +32

    Welcome sathyam tv....keep it up

  • @jebarani1320
    @jebarani1320 3 года назад +19

    இவன் எத சொன்னாலும் ஏத்துக்க மாட்டான் ஏன் இவனை கூப்பிடுகிறீர்கள் , எல்லா ஊடகங்களும் இவனை புறக்கணிச்சா இவன் அடங்கிடுவான்.

  • @Christopher.K3
    @Christopher.K3 3 года назад +11

    சத்யம் டிவி க்கு வாழ்த்துக்கள் சொல்லுகிறது சத்தியம் சத்தியமே

  • @mervincedric7555
    @mervincedric7555 3 года назад +59

    Anchor very bold keep it up

  • @bennyofficial3215
    @bennyofficial3215 3 года назад +8

    எந்த இடம் இருந்தாலும் . அது சரி என்றால் ஆதரிப்பான் தவறு என்றால் தட்டி கேட்பான் அவன் தான் சத்திய ம் டிவி 🙏

  • @akb2888
    @akb2888 3 года назад +11

    தமிழர் ஆட்சி நடக்கின்றது Mr.நாரதர், எடப்பாடி ஆட்சி இல்லை.

  • @sri5688
    @sri5688 3 года назад +19

    மனுசஞ்சாணிய தின்னுட்டு வந்திருப்பான் போல ஒளறிட்டே இருக்கான் ஓட்ட வாய் நாரயணன்

    • @MdMeeran007
      @MdMeeran007 3 года назад

      😊😊😊😁😁😁😊

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 3 года назад +9

    ஏழைகளை இல்லாத நாடாக மாற்றுவோம் என்று கூறுவதை செயல்படுத்த கொன்று ஒழிப்பது
    எளிய வழின்னு முடிவு செஞ்சா மாதிரி தெரியுது.

  • @MeeMee-iq4di
    @MeeMee-iq4di 3 года назад +33

    We support Sathiyam News.❤️

  • @jonespari3366
    @jonespari3366 3 года назад +15

    சத்தியம் TVக்கு வாழ்த்துக்கள்

  • @zoomeye5343
    @zoomeye5343 3 года назад +25

    Congrats sathyam🔥🔥🔥🔥

  • @p.rajkumarabiud0108
    @p.rajkumarabiud0108 3 года назад +19

    we support sathiyam tv and arvind sir. best of your life may GOD BLESS YOU.

  • @veeranano7187
    @veeranano7187 3 года назад +24

    என்னங்க இவ்வளவு நேரடியாக பொறுப்பாளர் பேசுராரு

  • @mnarashimman1794
    @mnarashimman1794 3 года назад +38

    எங்ககிட்ட மாட்டு சாணம் உள்ளன வேணு மா.

    • @arokyamary5890
      @arokyamary5890 3 года назад

      🤣🤣

    • @nishashervin1418
      @nishashervin1418 3 года назад

      @@arokyamary5890 goodjoke

    • @kannayanv6228
      @kannayanv6228 3 года назад

      Nallamanitharkal
      Kuraivu
      Nallasanam
      Kedipadikutaivuk
      Oruporulmathipu
      Aduthavaipatupavarku
      Thareum

    • @kannayanv6228
      @kannayanv6228 3 года назад

      Manjakaamali
      Niku
      Vettrili
      Koziacham
      Kodupparkal
      Kunamadainthavatkal
      Neeriyapar
      Aralivthai
      Arithukutethavarku
      Sanamkarithu
      Kodupparkal

  • @sammessiah1441
    @sammessiah1441 3 года назад +2

    Hats off sathiyam news🔥

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 года назад +10

    ௭ன்ன நாராயணா காலையில ௭ந்தி௫ச்சதும் ௨ங்க குடும்பத்தில் ௭ல்லா௫ம் சுடச்சுட ஒரு டம்ளர் கோமியத்த குடிச்சாச்சா

  • @saravananthangavel4371
    @saravananthangavel4371 3 года назад +40

    நாராயண நீ வடிகட்டிய 😄😄

    • @joneswillingston6689
      @joneswillingston6689 3 года назад

      🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤔🤣🤣🤣🤣🤣

    • @MdMeeran007
      @MdMeeran007 3 года назад

      ,💯உண்மை
      😃😃😃😃😃😃😃

  • @kalaiparthibanparthiban6651
    @kalaiparthibanparthiban6651 3 года назад +5

    இது உண்மையான தலைப்புத்தான் அதுக்கு ஒரு குரூப் இருக்கு

  • @nethajiboss6723
    @nethajiboss6723 3 года назад +1

    சத்தியத்தால் மட்டுமே இது சாத்தியம்🔥🔥🔥

  • @jayaseelanrajendran878
    @jayaseelanrajendran878 3 года назад +1

    அரவிந்த் அண்ணா எங்களுடைய சார்பாக நீங்கள் கேட்கின்ற அத்தனை கேள்விக்கும் வாழ்த்துகள்...

  • @francisfrancis9659
    @francisfrancis9659 3 года назад +9

    அருமையான விவாத மேடை இது

  • @balanbalan5725
    @balanbalan5725 3 года назад +8

    சத்தியம் நம்பர் 1

  • @Clown-ch7zk
    @Clown-ch7zk 3 года назад +21

    இரண்டாவது அலை ல மாட்டு சாணத்தை உடலில் பூசி கொரோனாவை ஓட ஓட விரட்டிய நம் சங்கீகள் 😂 மூன்றாவது அலை அப்போ மனுஷன் சாணத்தை பூசி ஓட விட இருப்பதாக ரகசிய தகவல் கசிந்துள்ளது 😎😂

    • @subramanian.c1501
      @subramanian.c1501 3 года назад +4

      Manusan saanathirku oru mariyathai irukuthu.. Atha avan mela thadavi saani ya asinga paduthathenga bro.

    • @josephklp13
      @josephklp13 3 года назад +2

      Oh apdia?

    • @pavithravellingiri
      @pavithravellingiri 3 года назад +1

      Ada idea kudukaadeenga sago
      Athaiyum senjura poranga

  • @avemariamelchiorsagayaraj7857
    @avemariamelchiorsagayaraj7857 3 года назад +2

    Sathiyam tv is Grate channel

  • @nehrulingam9043
    @nehrulingam9043 3 года назад +1

    அய்யா கேள்வி கேட்கும் முறை அருமை. இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லமாட்டார்கள், மழுப்புவார்கள் அல்லது மடைமாற்றம் செய்வார்கள் இல்லை யேல் மன்னிப்பு கேட்டுவிடுவார்கள் அது தான் இங்கேயும் நடக்கிறது

  • @chandrusanthoshchandrusant5418
    @chandrusanthoshchandrusant5418 3 года назад +16

    Super Aravinth sir 🙏

  • @jayasuryajmech730
    @jayasuryajmech730 3 года назад +4

    கவன் படத்துல interview seen la விஜய் சேதுபதி slang மாதிரி யே இருக்கு....... சத்தியம் vera level ya neee🔥🔥🔥

  • @ganeshshanmugam7285
    @ganeshshanmugam7285 3 года назад +11

    நூல் மக்கள் mind voice : என்ன எல்லாம் முகத்துக்கு நேரா காரி துப்ப ஆரம்பிச்சுட்டா...!!!

  • @normalman8941
    @normalman8941 3 года назад +1

    Semma Mr. Aravind...veyra level intha debate full ahh paathean...ennala siripa adakavey mudiyala..

  • @saihiii3270
    @saihiii3270 3 года назад +13

    He's a very good joker

  • @jestussam5500
    @jestussam5500 3 года назад +1

    சத்தியம் ஜெயிக்கும்💪

  • @jp2574
    @jp2574 3 года назад +10

    Salute sathyam tv

  • @natureworld3499
    @natureworld3499 3 года назад +11

    மாட்டு சாணத்தா பூச திங்க மனித சாணத்தா புசுங்க 🙄🙄🙄🙄

  • @sahayabeslin4225
    @sahayabeslin4225 3 года назад +2

    Host super your speech and question

  • @abdulnasar287
    @abdulnasar287 3 года назад +1

    Excellent questions Aravind sir....👌🤝

  • @jegantkd6609
    @jegantkd6609 3 года назад +4

    உண்மையிலேயே அனல் பறக்கிற மாதிரி தான் இருக்கு 🔥

  • @sulthansikkandhar2237
    @sulthansikkandhar2237 3 года назад +14

    இவர்களுக்கு மூளைவலிமை அதிகம் அப்படித்தான்,பேசும் நாம ஒன்னு செல்லி,பதில் இல்லையனா"அப்படித்தான் பேசும் கோமியக்குடிக்கிகள்

  • @santhalyn1
    @santhalyn1 3 года назад +1

    Finally he agreed 😊😊😊

  • @ljagan9733
    @ljagan9733 3 года назад +1

    பாராட்டுக்கள்.

  • @pearlinpercy9103
    @pearlinpercy9103 3 года назад +1

    Good job SATHIYAM TV...👍👍👍👍

  • @MdMeeran007
    @MdMeeran007 3 года назад +1

    நாரவாய், போன்றவனிடம் பேசுவது ஆயிரம் சைக்கோ மென்டலிடம் பேசுவதற்கு சமம்
    சத்தியம் TVக்கு வாழ்த்துக்கள்
    Congratulations ARVIND

  • @SivaSiva-ze4dd
    @SivaSiva-ze4dd 3 года назад +2

    சாணிபயல்களைகூட்டிவைத்துபேசுகறதுநல்லாவ இருக்கு

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 3 года назад +1

    எங்கள் ஊரில் தடுப்பு ஊசி போட்ட இருவர் காலையில் மரணம் ,உண்மை சம்பவம்

  • @sivasankar769
    @sivasankar769 3 года назад +1

    நெறியாளர் அருமை

  • @thankabai3992
    @thankabai3992 3 года назад

    சத்தியம் டிவி சேனல் மட்டுமே மிகவும் சரி யான அறிக்கை

  • @nethajiboss6723
    @nethajiboss6723 3 года назад

    நன்றி சத்தியம்

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 3 года назад +1

    நாராயணா கேள்வி கேட்டால் நம்மையே குழப்பும் அருமை நண்பர்

  • @தமிழன்ராஜநாகம்

    அருமையான கேள்வி அரவிந்த் அண்ணன்

  • @samuelsam4659
    @samuelsam4659 3 года назад

    Sathiyam tvku vaalthukal

  • @raghulmathan4588
    @raghulmathan4588 3 года назад

    பெயருக்கு ஏற்ற மாதிரி செயல்படுற ஒரே சேனல் 💪👏👏

  • @vadivudevi
    @vadivudevi 3 года назад +1

    Soooper.

  • @ermydeen
    @ermydeen 3 года назад

    Excellent question

  • @vopadev2909
    @vopadev2909 3 года назад +3

    Semma guts to accept the mistake,grt BJP leader.

  • @alexraja938
    @alexraja938 3 года назад +2

    @Arvind, You are silent always!! You are listener always!! You get angry when required!! You teach them when they wrong!! You explore truth to people!!
    I saw this whole program on that day! Really appreciate your Roll, you did it very nice. And Doctors confirmation on the statement also explore to public - Hats Off to you!!

  • @jeevaraj1615
    @jeevaraj1615 3 года назад

    Thanam

  • @msdoss4306
    @msdoss4306 3 года назад

    சத்தியம் டிவி... சூப்பர் 🙏🙏🙏

  • @susindransusi4472
    @susindransusi4472 3 года назад +2

    டி வி விவாதங்களுக்கு கொஞ்சம்
    அறிவுள்ள நபர்களை அழைக்கவும்

  • @shinyrobin4777
    @shinyrobin4777 3 года назад +6

    🙏🏿🙏🏿Hats off🙋🏻to you👌🏿👌🏿👌🏿Sathiyam tv👌🏿👌🏿👌🏿

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 3 года назад

    இந்த ஒரு டிவி மட்டும்தான் செம்மதில் ..அரவிந்தாக்ஷன் அருமையான ஆள் ஆண்மையுள்ளவர் என்பதை நாரவாய் நாராயணனை நார் நாராக கிழித்துவிட்டார் அருமை

  • @mohamedrafeek7998
    @mohamedrafeek7998 3 года назад

    Sathyam tv neriyalar very great
    I salute you

  • @jebakethzilal5564
    @jebakethzilal5564 3 года назад +9

    Salute aravind anna

  • @parthibanr2936
    @parthibanr2936 3 года назад

    வாழ்த்துக்கள் சத்யம் tv....

  • @jayaramanr3441
    @jayaramanr3441 3 года назад +6

    I always like sathiyam saathiyam. Sir super quuestion to aravekkadu Nsrayanan.

  • @stephenthamu
    @stephenthamu 3 года назад +1

    Sathiyan TV sema dare debate super................

  • @a.karthik7124
    @a.karthik7124 3 года назад

    தைரியமான கேள்வி... ஆனால் சம்மந்தமே இல்லாத பதில்...

  • @svkamaraj4336
    @svkamaraj4336 3 года назад

    அரவிந்த் சார். இது போன்ற நபர்களை அழைத்து தங்களின் பெயரை தாழ்த்தி கொள்ள வேண்டாம்

  • @viswanathan7297
    @viswanathan7297 3 года назад

    Sathiyam TV your really really awesome 👌👏🙌😎

  • @tamilan2925
    @tamilan2925 3 года назад +10

    Great aravind super bro

  • @BHARATHIDASANEDITZ
    @BHARATHIDASANEDITZ 3 года назад

    Semma kelvi.. Semma thairiyam...

  • @geethaponraj8938
    @geethaponraj8938 3 года назад

    சரியான கேள்வி ஆனால் பதில் 0 மார்க்கும் 0

  • @Mersalwingnews
    @Mersalwingnews 3 года назад +5

    Naravayan sir oru nimisham erunga...

  • @jothibasu7996
    @jothibasu7996 3 года назад

    விவரங்கள் தெரியாத மூடநம்பிக்கையை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் பிஜேபி நாராயணன் முக்கியமான நபர் 🙏

  • @gnanasundar718
    @gnanasundar718 3 года назад +6

    Great aravind sir gob bless you abundantly

  • @shinyrobin4777
    @shinyrobin4777 3 года назад +1

    😎Sema💪🏿👌🏿

  • @jbofvpvi2083
    @jbofvpvi2083 3 года назад +1

    Super Sathiyam..

  • @wilsonj9275
    @wilsonj9275 3 года назад

    Great sathiyam t.v